Ellam Um Kirubaiye | எல்லாம் உம் கிருபையே | Tamil Christian Song | Uthamiyae Vol. 7

  Рет қаралды 16,827

Uthamiyae

Uthamiyae

Күн бұрын

Пікірлер: 21
@rexnilan2611
@rexnilan2611 2 жыл бұрын
அருமையான பாடல்... 🙏"God Bless You!"🙏
@mayavanrenudevan
@mayavanrenudevan 4 жыл бұрын
எல்லாம் உம் கிருபையே(3)-(2) இம்மட்டும் தாங்கியதும் இனிமேலும் நடத்துவதும் எல்லாம் உம் கிருபையே தாழ்மையுள்ளவர்க்கு தாராளமாக கிருபை அளிப்பவரே தன்னைதான் தாழ்த்தும் எவரையும் நீர் உயர்தி வைப்பவரே உந்தன் கிருபை மேலானதே ஜீவனைப் பார்க்கிலும் மேலானதே - எல்லாம் காலைதோறும் உந்தன் கிருபை பனிப்போல் பொழிகிறதே ஸ்தோத்தரித்து நான் ஜெபிக்கும்போது கிருபை பெருகிடுதே உம்கிருபை காத்திடுதே நிற்மூலமாகமல் நிற்க செய்யுதே - எல்லாம் என்ஜீவ நாளெல்லாம் உந்தனின் கிருபை தொடர்ந்து நடத்திடுமே உமது சாயலாய் என்னையும் மாற்றிட கிருபை தருபவரே உந்தன் கிருபை மேலானதே ஜீவனைப் பார்க்கிலும் மேலானதே - எல்லாம்
@akshayar3442
@akshayar3442 5 жыл бұрын
Naan nirpathum nirmulam magathathu ummudaiya kurubai karthavae umaku nandri god grace so beautiful and I love you so much
@redroseflowers.5183
@redroseflowers.5183 2 жыл бұрын
What an experienced and awesome God has given .so, lovely... ❤️😍👍🏻..... Every day to sing this song and to praise Jesus 💟😍👍🏻......
@arjunpradeep443
@arjunpradeep443 Жыл бұрын
Wonderful song 🎶 ❤
@asokkumarramaiah1782
@asokkumarramaiah1782 2 жыл бұрын
Fantastic song.God bless you
@bessyantony7574
@bessyantony7574 4 жыл бұрын
God bless u brother...Super song...
@Kirubhajosh
@Kirubhajosh Жыл бұрын
Super song
@gracebaskar8195
@gracebaskar8195 3 жыл бұрын
Amen Lord...✝🙏🏽... Such a meaningful make up of words. Really speaking a lot to our inner conscience... Praises to Esappa alone. Amen.
@jeslinemima2427
@jeslinemima2427 4 жыл бұрын
Wow it's really osm song....
@minimol2397
@minimol2397 4 жыл бұрын
Such a great song about the mercy of God...
@SureshBabu-on4fi
@SureshBabu-on4fi 5 жыл бұрын
Awesome song thank you....
@kanagamani5661
@kanagamani5661 5 жыл бұрын
My frvt song
@jeyakumari4592
@jeyakumari4592 6 жыл бұрын
My favorite song
@kanagamani5661
@kanagamani5661 5 жыл бұрын
Semma song God bless you sir
@leninajith4777
@leninajith4777 7 жыл бұрын
nice song
@ralphjeffery1226
@ralphjeffery1226 6 жыл бұрын
Wonderful song can anyone give lyrics
@Uthamiyae-TamilChristianSongs
@Uthamiyae-TamilChristianSongs 6 жыл бұрын
Pls check www.wogim.church and click the tab of uthamiyae song index. You can get the lyrics. May God bless.
@kanagamani5661
@kanagamani5661 5 жыл бұрын
Pls lyrics song
@hephzibahdavid-DelightOfGod
@hephzibahdavid-DelightOfGod 5 жыл бұрын
எல்லாம் உம் கிருபையே(3)-(2) இம்மட்டும் தாங்கியதும் இனிமேலும் நடத்துவதும் எல்லாம் உம் கிருபையே தாழ்மையுள்ளவர்க்கு தாராளமாக கிருபை அளிப்பவரே தன்னைதான் தாழ்த்தும் எவரையும் நீர் உயர்தி வைப்பவரே உந்தன் கிருபை மேலானதே ஜீவனைப் பார்க்கிலும் மேலானதே - எல்லாம் காலைதோறும் உந்தன் கிருபை பனிப்போல் பொழிகிறதே ஸ்தோத்தரித்து நான் ஜெபிக்கும்போது கிருபை பெருகிடுதே உம்கிருபை காத்திடுதே நிற்மூலமாகமல் நிற்க செய்யுதே - எல்லாம் என்ஜீவ நாளெல்லாம் உந்தனின் கிருபை தொடர்ந்து நடத்திடுமே உமது சாயலாய் என்னையும் மாற்றிட கிருபை தருபவரே உந்தன் கிருபை மேலானதே ஜீவனைப் பார்க்கிலும் மேலானதே - எல்லாம்
@kanagamani5661
@kanagamani5661 3 жыл бұрын
Tnq my fvr song
Do you choose Inside Out 2 or The Amazing World of Gumball? 🤔
00:19
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 76 МЛН
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 30 МЛН
Devakumara | Franklin | Isaac | Keba
5:21
David Franklin
Рет қаралды 30 МЛН
Sarah Navaroji Medley
12:44
Dishon Samuel
Рет қаралды 55 М.
TAMIL CHRISTIAN SONG - ISRAVELIN RAJAVE
10:40
Jesus setsfree
Рет қаралды 2,6 МЛН
Unga Kirubai illama - Pastor Lucas Sekar | Tamil Christian Songs
8:48
Pastor Lucas Sekar - Revival Songs (Official Channel)
Рет қаралды 4,8 МЛН
Do you choose Inside Out 2 or The Amazing World of Gumball? 🤔
00:19