தேவ குமாரா தேவ குமாரா என்ன நெனச்சிடுங்க தேவ குமாரா தேவ குமாரா கொஞ்சம் நெனச்சிடுங்க நீங்க நெனச்சா ஆசிர்வாதந்தான் என்ன மறந்தா எங்கே போவேன் நான் உடைந்த பாத்திரம் நான் அது உமக்கே தெரியும் தேவன் பயன்படுத்துகிறீர் இது யாருக்கு புரியும் உதவாத என்னில் நீர் உறவானீர் நீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதே உதவாத என்னில் நீர் உறவானீர் நீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதே நீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதே நீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதே உம்மை மறந்து வாழ்ந்தவன் நான் அது உமக்கே தெரியும் உம்மை மறுதலித்தவன் நான் இதை உலகே அறியும் உதவாத என்னில் நீர் உறவானீர் நீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதே உதவாத என்னில் நீர் உறவானீர் நீங்க இல்லாமல் என் பொழுது விடியாதே நீங்க இல்லாமல் என் உலகம் விடியாதே நீங்க இல்லாமல் என் உலகம் விடியாதே தேவ குமாரா தேவ குமாரா என்ன நெனச்சிடுங்க தேவ குமாரா தேவ குமாரா கொஞ்சம் நெனச்சிடுங்க நீங்க நெனச்சா ஆசிர்வாதந்தான் என்ன மறந்தா எங்கே போவேன் நான்
@Doctor.silviya Жыл бұрын
❤❤❤
@SongOfMercy_DeborahRanjith Жыл бұрын
Jesus Christ came to this World for everyone. Believe that He is able to mould and make. அவர் உடைந்ததை உருவாக்குகிறவர் ஆமென்
@paulantony3399 ай бұрын
Thank you sister God bless you 💓
@KumarLalitha-qc8ho9 ай бұрын
Amen
@RasaiyaR8 ай бұрын
❤
@SumiThra-q7o Жыл бұрын
தேவனால் எல்லாம் கூடும் எனக்காக யாவையும் செய்து ❤❤❤ முடிப்பார்
@yaitsme70075 жыл бұрын
I'm from hindu background but JESUS touched me and I'm his servant now. This song makes me feel so comfortable.
@jacksonfrancis48134 жыл бұрын
Praise the lord 🙌
@byhisgracechannel20214 жыл бұрын
Ohhh nyc to hear this
@byhisgracechannel20214 жыл бұрын
Praise the Lord
@rachel53764 жыл бұрын
Jesus is good always amen praise the lord brother amen🤣😂😅😉😆
@deepasrinivasan9554 жыл бұрын
Ya Its me
@azizrahmanf44243 жыл бұрын
I'm muslim but I like song feel sleep
@sreerathnadevidevi10443 жыл бұрын
I am hindu but I love jesus so much praise the lord AMEN 🙏
@தமிழ்தலைவா-ம6ச Жыл бұрын
God is with u
@KingstonRaj-zm6qp Жыл бұрын
Pa
@josephkingstonleomariamich7220 Жыл бұрын
@@KingstonRaj-zm6qpaaa
@rathnaramesh7 Жыл бұрын
Song is good god bless you sir
@jageshnaidoo5588 Жыл бұрын
God loves you
@leninrajesh3 жыл бұрын
*LYRICS (in Tamil)* தேவகுமாரா தேவகுமாரா என்ன நினைச்சிடுங்க தேவகுமாரா தேவகுமாரா கொஞ்சம் நினைச்சிடுங்க நீங்க நினைச்சா ஆசீர்வாதம்தான் என்ன மறந்தா எங்கே போவேன் நான் 1) உடைந்த பாத்திரம் நான் அது உமக்கே தெரியும் தேவன் பயன்படுத்துகிறீர் இது யாருக்கு புரியும் உதவாத என்னில் நீர் உறவானீர் நீங்க இல்லாம என் உலகம் விழிக்காதே .....(தேவகுமாரா தேவகுமாரா..) 2) உம்மை மறந்து வாழ்ந்தவன் நான் அது உமக்கே தெரியும் உம்மை மறுதளித்தவன் நான் இதை உலகே அறியும் உதவாத என்னில் நீர் உறவானீர் நீங்க இல்லாம என் பொழுது விடியாதே .....(தேவகுமாரா தேவகுமாரா..)
@zindagi69632 жыл бұрын
Tq u
@amirraj45562 жыл бұрын
Fantastic 😇
@parisuthamfrank36452 жыл бұрын
Thanks 😊.
@mathimathew50872 жыл бұрын
V. Nice song God blessing u
@daisythomas62622 жыл бұрын
Thank you sso much
@annepatricia1053 Жыл бұрын
I am born in Christ I love Jesus so much once Jesus Christ enter in my life my life totally changed
@dorathykanagarathinam5740 Жыл бұрын
Gbyf gi tzhgd5siud🎉 ugh fhmrgatyklxuvlxkt😢
@dorathykanagarathinam5740 Жыл бұрын
Dh xd hch vc hij 8xdyudkihpkolj😮🎉😂djjf nu😂🚫🚭⚠️❤🦄🦁🐅🦔🦔
பல நேரங்களில் உடைந்த என்னை உருவாக்கி உயர்த்தின தேவனுக்கு உண்மையான ஆராதனை.
@jenifersangeetha9465 жыл бұрын
Jjj
@angelbaben61474 жыл бұрын
Good
@sivasivakumar68634 жыл бұрын
Good
@giftygladyhelenprince89454 жыл бұрын
Rishi
@joshuas74054 жыл бұрын
kzbin.info/www/bejne/hGqugYeQaJ2KfKc Pls hear this God will touch ur soul
@muthulakshmiv78062 жыл бұрын
I'm a Hindu, but i love and like Jesus 😌😊😊😊
@sharonjabes350 Жыл бұрын
Daily pray pannuga
@lourdhuarockiavini7675 Жыл бұрын
😊
@arulj.d2279 Жыл бұрын
Jesus Bless You and Your Family
@sharika50198 ай бұрын
JESUS ALSO LOVES YOU ❤️
@sureshbabu-ui1vh5 ай бұрын
God bless you sister
@kameswaran25576 жыл бұрын
Am a Hindu but this song very fentastic "udaintha pathiram naan"✝️✝️✝️
@ElizabethraniRani-uw7ue6 жыл бұрын
Hiii send me u num
@jjedits1045 жыл бұрын
Amen
@sharmilanayagam7335 жыл бұрын
Jesus Loves u bro
@sheebajazlyn2545 жыл бұрын
Thanks bro
@sheebajazlyn2545 жыл бұрын
God will bless u
@parameswaranparameswaran63807 ай бұрын
Who all are like Jesus like here👇👇 Amen appa🙏🙏❤
@benedictjoshuaedward10522 жыл бұрын
Recently my Dad passed away at CMC Hospital,Vellore. After the death of my dad. This songs gave us back to normal.i thank god for all the ministry of God who was in the singing ministry gave us comfort.
@avinuyahweh31282 жыл бұрын
kzbin.info/www/bejne/kIPNnWp9etJogpY
@anuhya14892 жыл бұрын
worldly father maybe leaves in everyones life ,but heavenly father can't leave you alone &his love is more precious than this world, we can't compare his love with anyone else. because of our sins ,jesus comes to the earth &he died for us &we are not slaves in the sight of god but ,we are heirs of god
GLORY TO GOD தேவகுமாரா தேவகுமாரா என்னை நினைச்சிடுங்க தேவகுமாரா தேவகுமாரா கொஞ்சம் நினைச்சிடுங்க நீங்க நினைச்சா ஆசீர்வாதம் தான் என்னை மறந்தா எங்கே போவேன் நான் --2 --தேவ 1. உடைந்த பாத்திரம் நான் அது உமக்கே தெரியும் தேவன் பயன்படுத்துகிறீர் இது யாருக்கு புரியும் --2 உதவாத என்னில் நீர் உறவானீர் நீங்க இல்லாம என் உலகம் விழிக்காதே --2 நீங்க இல்லாம என் உலகம் விழிக்காதே -2.--தேவ 2. உம்மை மறந்து வாழ்ந்தவன் நான் அது உமக்கே தெரியும் உம்மை மறுதலித்தவன் நான் இதை உலகே அறியும் --2 உதவாத என்னில் நீர் உறவானீர் நீங்க இல்லாம என் பொழுது விடியாதே --2 நீங்க இல்லாம என் பொழுது விடியாதே-2--தேவ
@malaalex60116 жыл бұрын
Amen Amen Amen Amen Amen
@amalaezekiel55546 жыл бұрын
Super Bro
@praveenrnnurse94006 жыл бұрын
Tq yew so much my dear bro
@rajaratnamramasamy44796 жыл бұрын
Thanks
@jebasjebas1566 жыл бұрын
Jebas song very nice
@SumiThra-q7o Жыл бұрын
தீமை என்னை ஆணுகாமல் காத்து கொள்ளுங்க Jesus TS என் விருப்பம் போவஸ் கண்ணில் ரூத்துக்கு தயவு கிடைத்தது போல் எனக்கு உங்க கண்ணில் கிடைக்கணும் Jesus TS ❤
@sureshkumarmenon15042 жыл бұрын
By born hindu. But I love this song. Very peaceful and heart touching song.
@jageshnaidoo5588 Жыл бұрын
Jesus loves you
@sharonjabes350 Жыл бұрын
Daily pray pannuga
@arulj.d2279 Жыл бұрын
Jesus bless you and your family abundantly
@manoharb3238 Жыл бұрын
Believe in Jesus Christ who is king of kings and Lord of lords and a living God
@reubenvishwakarma81669 ай бұрын
turn to jesus christ he is the saviour
@rekhaa58273 жыл бұрын
I'm listening this song now.... I'm affected with covid. Jesus Christ with me and healing me and everyone here
@abinaya.v52943 жыл бұрын
Jesus always with you
@francinarashmisolomon5443 жыл бұрын
We are healed by his wounds.
@shanthiantony1473 жыл бұрын
Jesus is always with you get well soon we all will pray for you
உதவாத என்னில் நீர் உறவானீரே!!!!! நீங்க இல்லாம என் உலகம் விழிக்காதே.....
@situsituwa35243 жыл бұрын
Niga enna saba bother iam adventist
@clarakanagaraj91132 жыл бұрын
Kkkkl8ikĺ
@neethujeemon2812 Жыл бұрын
⁹u
@poorniravi6497 Жыл бұрын
There is no seperation...we are all one in Christ ❤️...He is our saviour 🙏
@riorosyrosyrio25214 жыл бұрын
என்னை மிகவும் கண்கலங்க வைத்த பாடல். அவர் ஒருவரே தேவன். ஆமேன்
@YN_YUNOYT Жыл бұрын
Ive seen him to face to face in a church
@YN_YUNOYT Жыл бұрын
He song this song
@michaelmichael16693 жыл бұрын
இயேசுவே என் மேல் இரக்கமாயிரும் ஆமென்
@amutharaj41484 жыл бұрын
அருமையான பாடல். ஒவ்வொரு மனிதனும் தன்னை முற்றிலும் தாழ்த்தி தேவனிடத்தில் ஒப்புக்கொடுக்க இந்த பாடல் மிகவும் அதிகமாக பயன்படுகிறது. ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
@josephsahayaraj96573 жыл бұрын
What a song awesome
@selvaniranjana41423 жыл бұрын
Amen
@samuelarulanandam57833 жыл бұрын
Pp
@richardc12613 жыл бұрын
Hi
@richardc12613 жыл бұрын
Hi
@aneesa82163 жыл бұрын
இந்த பாடல் தேவன் நம்மோடு இருக்கிறார் என்பதை உணர்த்துகிறது
@Ananthpoorani67617 жыл бұрын
இந்த பாடலை கொடுத்த தேவனுக்கு கோடி நன்றிகள் என்னை கண் கலங்க வைத்த பாடல் உருக்கமான பாடல் உள்ளத்தின் ஏக்கங்கள் அனைத்தும் அறிந்தவர் ஒருவரே நம் தேவன் மாத்திரமே.!
@gowsalyarichu93867 жыл бұрын
super song
@kavins88686 жыл бұрын
Amen
@jayasheelana72236 жыл бұрын
Amen🙏
@Peterj1987-d3u6 жыл бұрын
Amen
@mizpahshekar67836 жыл бұрын
Poorani Poorani wrt
@vijayjashwa20414 жыл бұрын
இந்தப் பாடல் பாடிய ஐயாவுக்கு என் மனமார்ந்த நன்றிகள் இந்தப் பாடல் வரிகள் என் இருதயத்தின் இயேசு தொட்டார்... 🙏🙏🙏🙏🙏🙏
@johngaming20634 жыл бұрын
1
@arokiamaryalex35433 жыл бұрын
By
@vasanthakumarkumar64333 жыл бұрын
Super
@godwindev14743 жыл бұрын
This song is released almost 4 years before, my 3 months old son sleeps only if he hears this song each time..such a blessed song...thanks to the lord for his glory.
@JohnChrisOfficial3 жыл бұрын
Amen.
@ephinm89783 жыл бұрын
This song written composed and sing by Pr Wesley kzbin.info/www/bejne/jITKe5SgZs6ZaKc
@godwindev14743 жыл бұрын
@@ephinm8978 ya bro just now I found this, thanks for letting me know...I started hearing the original song now
@vikramvicky11872 жыл бұрын
Lllllllolll
@sharonevangelin84492 жыл бұрын
Making my 3month old son listen this song first time ✝️❤️
@JOSEPH-v5v9 ай бұрын
I like this song to to much I have a diesies fix for 24 years am 38 years old please pray for me pride the lord
@sumithrasumi43984 жыл бұрын
I am Hindu but i love my favourite song
@இவண்சிவா4 жыл бұрын
Well done sumitra
@Animeamv4204 жыл бұрын
Jesus loves you
@sathyanathan65314 жыл бұрын
Accept Jesus appa as ur saviour
@akshavasni99154 жыл бұрын
Love u Akka.........god bless you .😍
@palanivel22654 жыл бұрын
Super akka accepts jesus akka God bless u akka
@biblequotesdaily99004 жыл бұрын
நீங்க நெனச்சாஆசீர்வாதந்தா என்னை மறந்தா எங்க போவேன் நான். ........
@sangeethan20334 жыл бұрын
Po
@gotmsanjay81714 жыл бұрын
@@sangeethan2033 ean ne poo
@sumithpolice41783 жыл бұрын
Engayavdhu poo
@amijoe6333 жыл бұрын
@@sangeethan2033 at jnnnmk
@chelladhuraisurya17343 жыл бұрын
What a heart touching song !
@chandrakalatenali67614 жыл бұрын
I am Telugu but still I like this song and can understand this song tooo The lyrics is heart touching.
@divyapraveen29234 жыл бұрын
Lovely siss .. God bless you and your family
@manipandi25823 жыл бұрын
Appa unnal mudiyathathu onnum illayappa
@cananfullgospelchurch19843 жыл бұрын
God bless 🙏🙏🙏 YOU 🙏
@nallasa04623 жыл бұрын
God bless you thalli..
@flew94602 жыл бұрын
Everytime I listen this devotional song I can't control myself and tears spills from my eyes. Love you my Jesus
@flowerflower36212 жыл бұрын
Me too😥
@johnsonjeeva91526 жыл бұрын
Without daddy I’m nothing 😣 really heart touched through this song,I’m nothing, but I’m everything when Christ is in me💝
Hi brother. I used to worship other gods before. My mother introduced me to Jesus. I am now his child. I thank my Lord that He chose me. Brother these are the end times. Read the Bible. It's so true. Accept Jesus christ as your saviour. You will live. This is the time. ❤
@inikeyalja73663 жыл бұрын
@@Sunilkumar-kumar qc Phoned Phoned k qq frf qrqq xcqxqdr2q
@warriorsjmjj39952 жыл бұрын
LORD GOD JESUS CHRIST loves you so much...LORD GOD JESUS CHRIST is the only person who gave his life for you 😇😇😇... Christianity is not a religion...It is a great relationship with ALMIGHTY LORD GOD JESUS CHRIST...
@SamuelBoaz2 жыл бұрын
Jesus Loves You bro
@shinchan90854 жыл бұрын
நம்ம சொல்லிதான் அவர் நினைக்கணுமுன்னு இல்லை கர்த்தர் எப்போதுமே நம்மேல் நினைவாயிருக்கிறார் கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார் அவர் ஆசிர்வதிப்பார்
@johnscudder2852Ай бұрын
pidichi irrukku
@panneerorton6 жыл бұрын
உடைந்த பாத்திரம் நான் அது உமக்கே தெரியும் தேவன் பயன்படுத்துகிறிர் இது யாருக்கு தெரியும் Jesus love only unconditional love
@CeoceonapalCeoceonapal Жыл бұрын
எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும் எத்தனை முறை கேட்டாலும் சளிக்காது கர்த்தர் நாமத்திற்கு ஸ்தோத்திரம்👏🙌🙏🙋💕💞🌺💐
@dingkupukhrmbm5345 жыл бұрын
I don't know the language But when I hears, I feel Peace I feel so satisfy in my heart I like this song
@prabhuchellaiya86275 жыл бұрын
Super
@joshuas74054 жыл бұрын
kzbin.info/www/bejne/hGqugYeQaJ2KfKc Pls hear this Jesus will touch ur soul
@padmajothi3683 жыл бұрын
Tamil christian song
@JDAVID-dx2zo7 жыл бұрын
இந்த பாடலை கேட்டுக் கொண்டிருக்கும் போதே. மனசுக்குள்ள தேவ குமாரா தேவ குமாரா என்ன மன்னிச்சிடுங்க பாடத் தோன்றியது...இதயத்தைத் தொட்ட பாடல்.... Really awesome...God bless you brother.......
@kuttyrp13557 жыл бұрын
Yes
@SANDHYARANI-sl1yo7 жыл бұрын
English works
@jenittoasir8877 жыл бұрын
J.DAVID RAJA m My.sawed
@jenittoasir8877 жыл бұрын
My.sawed
@jenittoasir8877 жыл бұрын
J.DAVID R
@edwinfhfministries41453 жыл бұрын
அருமையான இப்பாடலைப் பாடிய சகோதரர் அவர்களுக்கு அன்பின் வாழ்த்துக்கள். இப்பாடலை இயற்றிய,பாடிய பாஸ்டர் அரியலூர் வெஸ்லி ஐயா அவர்களுக்கு எமது நன்றிகள்.
@Jo-zb8gz2 жыл бұрын
kzbin.info/www/bejne/mpy5gXagqMaGZ9U
@dhravidaganga12602 жыл бұрын
Very nice song. We heard lot of times. Glory to God that you are from ariyalur doing God's ministry. Praise the lord.
@Premini-yy9kb5 ай бұрын
Happy birthday 🎂
@nilesharajkumar4416 Жыл бұрын
என்னை அன்பினால் நிறப்புங்க போதும் எனக்கும் மனசுயிருக்கு உணர்வுகளை சோதனையில் இருந்து வலியை ஆறுதல் தாங்க அப்பா
@vijayasamsona20594 жыл бұрын
ஆமென் இந்த பாடலில் உள்ள வார்த்தைகள் உள்ளம் தொடுவதும் இல்லாமல் உள்ளம் உடைந்து கண்களில் கண்ணீர் வருது அண்ணா praise the lord bother
@veerjod7223 жыл бұрын
P
@immanuvelauntony16916 жыл бұрын
Devakumara devakumara ennai ninaichidunga... Deva Kumara konjam ninaichidunga... Nenga ninaicha aasirvatham than .. Enna marantha enge poven nan.... I love u Jesus...
@rajeshpaul16015 жыл бұрын
Could you please send this song lyrics in English prise the lord
@Hannahnewbegin5 жыл бұрын
nice to hear
@jebasanthosh63156 жыл бұрын
Dear brother What a song I have heard it more than 100 times Very heart touching song Word of God when the heart is Sad Thanks Dr santhosh Kumar
@marysheela23115 жыл бұрын
English gaspil Sang
@thelordsservant92955 жыл бұрын
Praise the Lord May I know the meaning of this song.. I am from Andhra Pradesh (Telugu) Can you tell me the song meaning in English
@tharanitharanipathi15585 жыл бұрын
Nobita phone number Dhwani Baje phone number
@tharanitharanipathi15585 жыл бұрын
753533
@tharanitharanipathi15585 жыл бұрын
@@princeofpeace9225 Bomma padam Bheem
@SelviSelvisharon-v6q Жыл бұрын
Orunalavathu ennodu pesiyirundha na Ungala pirindhuyirukka tevallai Jesus TS
@ammu88004 жыл бұрын
The one who created the whole universe, is thinking about us every minute....... such an awesome GOD we worship......
@JohnChrisOfficial3 жыл бұрын
Yes
@lathakumari25122 жыл бұрын
Ýyź⁸IS Aýýýý⁶⁶⁵⁷⁸ .? @
@anandjoshua7904 Жыл бұрын
Jesus is true living God
@WinfredWillBenjamin8 жыл бұрын
Devakumara-David Franklin Devakumara Devakumara Yenna Ninaichedengge Devakumara Devakumara Konjum Ninaichedengge Neengge Ninaicha Aasirvathanthaan Yenna Marantha Yengge Pohven Naan-2x Devakumara Devakumara Yenna Ninaichedengge Devakumara Devakumara Konjum Ninaichedengge தேவகுமாரா தேவகுமாரா என்னை நினைச்சிடுங்க தேவகுமாரா தேவகுமாரா கொஞ்சம் நினைச்சிடுங்க நீங்க நினைச்சா ஆசீர்வாதம் தான் என்னை மறந்தா எங்கே போவேன் நான் --2 --தேவ தேவகுமாரா தேவகுமாரா என்னை நினைச்சிடுங்க தேவகுமாரா தேவகுமாரா கொஞ்சம் நினைச்சிடுங்க V1 Udaintha Paathiram Naan Athe Umakke Theriyum Dhevan Payanpaduthugireer Ithe Yaarekke Pooriyum-2x Uthavathe Yennil Neer Uravaaneer Neengge Illamal En Ulagam Vizhilikaathey-2x Neengge Illamal En Ulagam Vizhilikaathey Neengge Illamal En Ulagam Vizhilikaathey 1. உடைந்த பாத்திரம் நான் அது உமக்கே தெரியும் தேவன் பயன்படுத்துகிறீர் இது யாருக்கு புரியும் --2 உதவாத என்னில் நீர் உறவானீர் நீங்க இல்லாம என் உலகம் விழிக்காதே --2 நீங்க இல்லாம என் உலகம் விழிக்காதே -2.--தேவ V2 Ummai Maranthe Vazhtevan Naan Athe Ummakke Theriyum Ummai Maruthalithevan Naan Ithey Ulagay Aariyum-2x Uthavathe Yennil Neer Uravaaneer Neengge Illamal En Poluzhutey Vidiyathey-2x Neengge Illamal En Poluzhutey Vidiyathey-2x 2. உம்மை மறந்து வாழ்ந்தவன் நான் அது உமக்கே தெரியும் உம்மை மறுதலித்தவன் நான் இதை உலகே அறியும் --2 உதவாத என்னில் நீர் உறவானீர் நீங்க இல்லாம என் பொழுது விடியாதே --2 நீங்க இல்லாம என் பொழுது விடியாதே-2--தேவ
@danielm57588 жыл бұрын
Winfred William : dear pls correct in 2nd verses not unna, it's ummai
@WinfredWillBenjamin8 жыл бұрын
Noted
@enddays118 жыл бұрын
thanks great lyrics. . beautifully rendered
@noradoll8 жыл бұрын
Winfred William this song touch my soul and made me cry. may the Holy Spirit lead you to touch many souls
@holyghostfire778 жыл бұрын
Beautiful Vocals by Franklin Loved it Awesome. Could you please upload these English lyrics in Google. Because I searched for this in English! Didn't find it in Google. This is an awesome song. I came to know this song by my tamil friend. Thanks again for your efforts
@sunajeni89646 жыл бұрын
உடைந்த பாத்திரம் நான்.. அது உமக்கே தெரியும்... தேவன் பயன்படுத்துகிறீர்... இது யாருக்கு புரியும். ..😢
@amuthaa85316 жыл бұрын
Lebisong
@preethaprem60866 жыл бұрын
Nice
@samuvels78686 жыл бұрын
hiiiiiii
@samuvels78686 жыл бұрын
Nice song
@aarthysuperrrsongaarthy35356 жыл бұрын
Suna Jeni89 semma
@36yovan5 жыл бұрын
*மிகவும் அர்த்தமுள்ள பாடல்....தாழ்த்தி தேவ கிருபையை பெற்று கொள்ளுங்கள்*
@joshuas74054 жыл бұрын
kzbin.info/www/bejne/hGqugYeQaJ2KfKc Pls hear this God will touch u by his love words
@isaorjesus13704 жыл бұрын
pls do watch this tamil beautiful song and get blessed type amen on this beautiful song belwo link: kzbin.info/www/bejne/oGPKh2iiacShp68
Could u please send this lyrics in English prise the lord
@D.JohnAshwinPGDLSM5 жыл бұрын
@@rajeshpaul1601 The english meaning of the lyrics is: If u think, blessings only. If u forget me, where will I go?
@sujathamagendiran53115 жыл бұрын
Which is not used . tat only Jesus will take it an use.he is love
@joshuas74054 жыл бұрын
kzbin.info/www/bejne/hGqugYeQaJ2KfKc Pls hear this Jesus will touch ur soul
@bamabama55534 жыл бұрын
@@D.JohnAshwinPGDLSM ,thank you
@danieldavidraj8 жыл бұрын
Lyrics: தேவகுமாரா தேவகுமாரா என்னை நினைச்சிடுங்க தேவகுமாரா தேவகுமாரா கொஞ்சம் நினைச்சிடுங்க நீங்க நினைச்சா ஆசீர்வாதம் தான் என்னை மறந்தா எங்கே போவேன் நான் --2 --தேவ 1. உடைந்த பாத்திரம் நான் அது உமக்கே தெரியும் தேவன் பயன்படுத்துகிறீர் இது யாருக்கு புரியும் --2 உதவாத என்னில் நீர் உறவானீர் நீங்க இல்லாம என் உலகம் விழிக்காதே --2 நீங்க இல்லாம என் உலகம் விழிக்காதே -2.--தேவ 2. உம்மை மறந்து வாழ்ந்தவன் நான் அது உமக்கே தெரியும் உம்மை மறுதலித்தவன் நான் இதை உலகே அறியும் --2 உதவாத என்னில் நீர் உறவானீர் நீங்க இல்லாம என் பொழுது விடியாதே --2 நீங்க இல்லாம என் பொழுது விடியாதே-2--தேவ
@livinstansamuvel70568 жыл бұрын
daniel davidraj சுப்பர் பாட்டு
@joyjoshua84738 жыл бұрын
Don't change the lyrics please!!!!!!!!
@kannankannan92987 жыл бұрын
daniel davidraj
@shanthikutty39127 жыл бұрын
sweety
@alexpriyan7 жыл бұрын
daniel davidraj
@advocatejayanthi21097 ай бұрын
After long time i hearing this song ❤❤❤❤ whenever i hear this song its kirubai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙌and bless 🌹💕🙏🙏🙏🙌................... Heart touching ❤️ song.......😢😢😢😢😢😢😢😊
@ujagan89104 жыл бұрын
என் உள்ளங்களை உடைத்த song கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென் அல்லேலூயா
@joshuas74054 жыл бұрын
kzbin.info/www/bejne/hGqugYeQaJ2KfKc Pls hear this God will touch ur soul
@kasthurikasthuri30473 жыл бұрын
Thanks for this song
@irenelds52804 жыл бұрын
My Brother use to play this song to my dad when he was counting his days to finish his mortal life at last he was singing this song very nicely one Saturday morning.Evening at 7 he passed away to his heavenly home.I can't stop listening to this song thanks Brother for this wonderful lyrics
@cometochristministry35633 жыл бұрын
My deepest condolences for your dad😭😔😭
@Itsvishalhere73 жыл бұрын
Iene When I'm reading tears in my eyes same incident happened in my life I cannot able to write.... 😥😥😥😥😥
@irenelds52803 жыл бұрын
The saddest part is my brother also passed away a year latter on the same day
@sbp66133 жыл бұрын
@Irene Ids ariyalur y.wesley iyya is the original composer of the song
@arockiya72383 жыл бұрын
Your father should be with god. May he be with him. 😥🙏
@kathirvelt7862 жыл бұрын
தங்களின் குரல் மென்மையும் பாடலும் நிச்சயம் அந்த ஆண்டவரின் செவிகளை எட்டும். உயிரை உருக்கும் பாடல் வரிகள் வாழ்க சகோ
@KumarThankaraj4 күн бұрын
தேவகுமாரா எனது மகள் பத்தாம் வகுப்பு தேர்வுக்குஆயத்தாமாகிகொண்டுஇருக்கும் என்மகளை ஆசிர்வாதம் செய்ய இறைவா உம்மை நோக்கி வேண்டுகிறேன் ஆமென்
@mariarebecca17635 жыл бұрын
I really feel blessed when I hear this song....I just forget my darkest in my life 🤗I know Jesus u are with me ❤️I have a lot of problems but I know my Jesus is with me soo I don’t get afraid of anything ❤️Love u soooooo much Daddy ❤️Thanks for this song 😊Feeling blessed 🙏🏻
@joshuas74054 жыл бұрын
kzbin.info/www/bejne/hGqugYeQaJ2KfKc Pls hear this God will bless you
@PPPP-fb7zm4 жыл бұрын
Amen
@antonleo20804 жыл бұрын
Ya its true
@emrebolat76454 жыл бұрын
@@joshuas7405 7y . Iulisu
@emrebolat76454 жыл бұрын
Je4yuyü nn b7UEYf
@angelmercy34093 жыл бұрын
Jesus is super hero to us 🛐🕎
@anandjoshua7904 Жыл бұрын
HALLELUJAH
@Doctor.silviya Жыл бұрын
❤❤❤
@DanielKishore7 жыл бұрын
தேவகுமாரா தேவகுமாரா என்ன நெனச்சிடுங்க... தேவகுமாரா தேவகுமார கொஞ்சம் நெனச்சிடுங்க நீங்க நெனச்சா ஆசீர்வாதந்தான் என்ன மறந்தா எங்கே போவேன் நான்(2) --தேவகுமாரா உடைந்த பாத்திரம் நான் அது உமக்கே தெரியும் தேவன் பயண்படுத்துகிறீர் இது யாருக்குத் தெரியும்(2) உதவாத என்னில் நீர் உறவானீர் நீங்க இல்லாம என் உலகம் விழிக்காதே(2) நீங்க இல்லாம என் உலகம் விழிக்காதே --தேவகுமாரா உம்மை மறந்து வாழ்ந்தவன் நான் அது உமக்கே தெரியும் உம்மை மறுதலித்தவன் நான் இதை உலகே அறியும்(2) உதவாத என்னில் நீர் உறவானீர் நீங்க இல்லாம என் பொழுது விடியாதே(2) நீங்க இல்லாம என் பொழுது விடியாதே . --தேவகுமாரா
@Shelton_Shelly7 жыл бұрын
It's not "Uthavathe Yennil Neer Uravaaneer" but its actually "Udhavadhu En Needhi Udhavaadhu"
@reshmareshu74507 жыл бұрын
Tqsm daniel
@packiamanivictor95737 жыл бұрын
Daniel Kishore
@meshakvm25737 жыл бұрын
Daniel Kishore
@angeljenin96397 жыл бұрын
Daniel Kishore
@SumiThra-q7o Жыл бұрын
தேவனோடு அன்பு மட்டும் வேண்டும் புரிந்து கொண்டுடேன் ❤ கடவுள் வெளிப்பாடு கொடுத்து விட்டார்❤
@SenthilKumar-nd7xn Жыл бұрын
❤🎉😂
@SenthilKumar-nd7xn Жыл бұрын
😂
@johnraj35418 жыл бұрын
ஒரு மானிடக் குரலுக்கு ஒரு பாறையிலிருந்து நீர் சுரந்திடச் செய்கிற சக்தி உண்டா ? ஒரு மனிதனின் குரலுக்கு இந்த ஏகாந்தத்தையே கட்டிப் போடும் சக்தி உண்டா ? ஒரு நரனின் பாடலிற்கு தேவலோகத்தையே பூமிக்கு கொண்டு வருகிற வரம் உண்டா ? என்னை தேம்பி அழுகச்செய்த பாடல்.... இதன் மூலம் வெஸ்லியாய் இருந்தாலும் இந்தப் பாடலிற்கு பரிபூரணம் தந்தது ஃப்ராங்க்ளினாகவே இருக்க வேண்டும்....
@rajkumarjohn30378 жыл бұрын
என்னை தேம்பி அழுகச்செய்த பாடல்....Yes Amen
@Ikhomebakers7 жыл бұрын
தனி மனித போற்றுதல் வேண்டாம் இது அவரால் கொடுக்கப்பட்ட குரல் அதர்க்கு நாம் தேவனுக்கு நன்றி சொல்வோம் Amen
@kingstonstanley69897 жыл бұрын
Enna romba touch panna padal....
@pasfjcharles5067 жыл бұрын
Praise God Bro this song make me cry I hope this song came from Holy Spirit God bless you Bro.
@auxciliamary25187 жыл бұрын
l love this song
@joshuapac14766 жыл бұрын
Why do I always cry when I listen to this song😭..
@thegamerschoice4295 жыл бұрын
I think in your heart full of pain or bad simtums
@kevinraymondpeter43995 жыл бұрын
Joshua even I cry when I listen to this song. Feels like the song is for us.
@highvoltage8165 жыл бұрын
Reason for your cry is ur heart is full of pain & problems but I hope you feel better now. After 10 months
@saransaran91265 жыл бұрын
Saranya
@anandjoshua7904 Жыл бұрын
Because you're just experiencing Jesus Love❤
@s.manimozhigideon67956 жыл бұрын
என்தேவனே என்தேவனே என்னை பாருங்கள் உமது வல்லமையினால் என்னை நிறப்பிடுங்க உமக்காக நான் உழைக்க பலப்படுதிடுங்க ஊழியம் செய்திடவே என்னை பரிசுத்தம் ஆக்கிடுங்க
@ravikumar-qe9od6 жыл бұрын
Very nice song brother
@amulorpedro78906 жыл бұрын
@@ravikumar-qe9od de . sécxvôd0
@amulorpedro78906 жыл бұрын
@@ravikumar-qe9od vous sre WC séxvîbô vous ho systèmenhmen ce soir et. bonjour Madame suite ce qui me semble pas être présent à cette occasion et vous sre cséxvbîo
@amulorpedro78906 жыл бұрын
il faut faire attention au prix d'une séance à
@amulorpedro78906 жыл бұрын
bg bureau WC xl. bonjour Madame
@rajwithmenu413910 ай бұрын
தேவகுமாரா தேவகுமாரா என்ன நினைச்சிடுங்க தேவகுமாரா தேவகுமாரா கொஞ்சம் நினைச்சிடுங்க நீங்க நினைச்சா ஆசீர்வாதம்தான் என்ன மறந்தா எங்கே போவேன் நான் உடைந்த பாத்திரம் நான் அது உமக்கே தெரியும் தேவன் பயன்படுத்துகிறீர் இது யாருக்கு புரியும் உதவாத என்னில் நீர் உறவானீர் நீங்க இல்லாம என் உலகம் விழிக்காதே உம்மை மறந்து வாழ்ந்தவன் நான் அது உமக்கே தெரியும் உம்மை மறுதளித்தவன் நான் இதை உலகே அறியும் உதவாத என்னில் நீர் உறவானீர் நீங்க இல்லாம என் பொழுது விடியாதே
@joseph.pjohn.p72374 жыл бұрын
அவர் உண்மை உள்ளவர் வாக்குமாராதவர்...... ஆமென்..... 🙏
@ridergaming98774 жыл бұрын
Amen
@ROCK-uf5zo4 жыл бұрын
😄😄😄😄😄😄
@vanandhanayaki68143 жыл бұрын
Aaaaaaaaaaaaaaaaaaaaaa.P
@reshma84443 жыл бұрын
@@ridergaming98777c 9oi on van
@reshma84443 жыл бұрын
@@ridergaming9877 90th u97tgvvu6dc CNN BBC
@jpa80902 жыл бұрын
இந்த பாடல் கேட்கும் ஒவ்வொரு முறையும் என்னை அறியாமல் என் கண்களில் சாரை சாரையாய் கண்ணீர் வந்து கொண்டிருக்கும் இந்த பாடலின் ஒவ்வொரு வரியும் எனக்கு கேட்க கேட்க..... இறைவனின் அருள் கிடைப்பது போல ஒரு உணர்வு
@smala3974 жыл бұрын
Heart touching song.. This Lyrics touching to my heart.. My jesus always with me I'm feel now.
@v.p.tamizh62764 жыл бұрын
👍😥👍👍👍👍👍👍👍
@madhankumar64884 жыл бұрын
super
@jothvisu35853 жыл бұрын
Very nice song 👏👏👌😔
@situsituwa35243 жыл бұрын
Hai medam
@SumiThra-q7o Жыл бұрын
Jesus TS தேவ பிள்ளை தான் நான் உங்க மேல அன்பு வச்ச TS
@muthusampath57903 жыл бұрын
Appa😭enga appava thodunga appa😭empa en vaazhkaila ippudi madakkudhu😭💚neenga mattum tha pa arpudham seiya mudiyum💖💚
@ambilyy00m2 жыл бұрын
I thank God for loving me and died on the cross for me
@johnsanjay51433 жыл бұрын
My favorite Christian song 🙏🙏🙏🙏
@tamilsongs_musicforever11 ай бұрын
Jesus ✨... Always with me i believe my father jesus do anything for mee 💖
@adhanavalli90476 жыл бұрын
Thank you JESUS. நீங்க நினைச்ச ஆசிர்வாதம்தான். உங்க ஆசிர்வாதம் வேண்டும். நீங்க (என்னை) எங்களை நினைக்க வேண்டும். ஆமென்.
@tamilselvammuniyandi62485 жыл бұрын
Super jee
@premamurali71016 жыл бұрын
So powerful words in this music
@sarathkumar17645 жыл бұрын
peter prasath nice song
@angelashok70804 жыл бұрын
I can't control my tears..😭
@manikandanindia27983 жыл бұрын
Correct
@JohnChrisOfficial3 жыл бұрын
Jesus there for you..
@salimblessing44863 жыл бұрын
Amen
@salimblessing44863 жыл бұрын
Your rit
@sugumaragul37152 жыл бұрын
Jesus with us
@manimasi79412 жыл бұрын
மாசிலாமணி ராஜ செல்வி குடும்பத்துக்கு பிரிவினை ஏற்பட்டு விட்டது குடும்பம் ஒன்று சேர வேண்டும் ஜெபம் பண்ணுங்கள் கர்த்தருக்கு நன்றி
@rachelsharon27597 жыл бұрын
praise the lord Annan , my name is Rachel and I am an Indian with Dubai residence,,,,I got married and din conceive for a year .last month I saw this song and the bible verse genesis 30 22 and by the explanation given below I prayed ,by the grace of god now I Am Conceived.all glory to Jesus Christ who remembered me.
@augustinepremraj2077 жыл бұрын
rachel sharon
@rachelsharon27597 жыл бұрын
Yes
@samson9427 жыл бұрын
Glory to the name of heavenly father Jesus christ and holy spirit
@tharsinipuspa85357 жыл бұрын
rachel sharon
@davidsac77 жыл бұрын
rachel sharon Glory to God!
@shanthishanthi73338 жыл бұрын
udaintha pathiram Nan athu umake therium devan payan paduthukurir ithu yaruku purium praise the Lord.
@vikramviki89113 жыл бұрын
Neenga ilama en ulagam vizhikadhe ......Heart touching ❤️❤️❤️❤️ words...I can feel the presence of God when I hear this song 🔥🔥
@yehovanetwork69053 жыл бұрын
kzbin.info/door/9VcEhcUM_n_VpU8Csl-2ew
@DebbieGopal24022 жыл бұрын
Amen 😢🙏
@Raju-gn5eu Жыл бұрын
Yes I'm also feel the healing when I listening this song.❤❤❤
@johndivakaran3451 Жыл бұрын
@@DebbieGopal2402the the same for 😂f Dr🎉 ee de frd to TV- by XD
@SumiThra-q7o Жыл бұрын
Deva kumara unga ruth unga manaviya kuppidunga ennal yar manam வேதனை அடைந்தார்கள் enral ennai manninga please jesus Ts
@devaKumar-du6mr4 жыл бұрын
My name is deva Kumar when I was searching my I found this song 🥰🥰
@Ricky-cv7pz3 жыл бұрын
Hi
@Ricky-cv7pz3 жыл бұрын
Good morning
@jyothijyothi8843 жыл бұрын
✋🤣👌OK
@n.jenitarosechannel61623 жыл бұрын
I been subscribe to ur channel because vijay profile lovely
@moon.garden1073 жыл бұрын
🤭
@joshva93623 жыл бұрын
உதவாத என்னை உருவாக்கினீர் அதற்கு நன்றி அப்பா
@ragasris70914 жыл бұрын
Amen wit out u my father I am nothing I am a servant of u my daddy my mother nd father will forget me but ur r the who remember me everyday, every minute nd Every second. thank you my lord
@dhayadhayal80633 жыл бұрын
Intha song enna rmpa manasa jesus kita lovela irkuthu
@anandjoshua7904 Жыл бұрын
Jesus Loves You❤
@ramanradha2035 Жыл бұрын
Enna nenachathan yessapa enaku arputham💯🛐🥺
@parimalahvictor73046 жыл бұрын
Never fail to listen to this everyday.Lifts my spirits beyond imagination.Jesus my savior you are my life.
@sathyabama4817 Жыл бұрын
En husband savul mathiri irukkirar. Pavulai mara ellarum prayer pannikonka. Plz
@aishwaryakathiresan24796 ай бұрын
Feel panathinga sis kandipa andavaru mathuvaru Jesus ah la mudiyathathu yathu Ila
@cnandhinicnandhini21166 ай бұрын
Almighty lord would definitely change the mind of all the saul sister
@saranyasenthilkumar33003 ай бұрын
Yesappa
@johnrose42063 ай бұрын
God bless you sister
@KulandaiTheresa-p1t2 ай бұрын
AMEN
@Elxaelizabeth5 жыл бұрын
Very meaningfull song Touched my heart Singing so good
@cyrilarokiyasamy12565 жыл бұрын
Great meaning full word
@rajiammu9543 Жыл бұрын
நீங்க இல்லாம என் பொழுது விடியாதே.... ஆமென் 🙏
@jaisankara60315 жыл бұрын
The song dheva kumara was very Nice hear 😍😊😊😊👏👏🧡
@PCH_ImmanuelJabezS5 жыл бұрын
Jesus died on the cross for each and every humans
@brohini27095 жыл бұрын
Jesus is one and only true god🌹🌹🌹💐🌷🌷
@mathanmathan40016 жыл бұрын
Love u Jesus Super song and feeling guilty
@thomasarul59026 жыл бұрын
மிக மிக அருமையாக பாடியுள்ளீர்கள். ஒவ்வொரு வரியும் நெஞ்சை நெகிழச்செய்கின்றது. பாஸ்டர் வெஸ்லி அவர்கள் பாடலுக்கு தங்க முலாம் பூசி சிறப்பித்துள்ளீர். தேவகுமாரன் ஆசீர்வதிப்பாராக!
@anulajayakumari72196 жыл бұрын
Thomas Arul ggjohv
@balasingh39375 жыл бұрын
Amen 💛💛💛🎅🧚♀️🧚♂️
@RanjithmagiMaheshwari-gt5oeАй бұрын
இந்த வார்த்தைகள் அனைத்தும் உண்மை ஐயா ✨😻✨🌈🌼கர்த்தர் உங்களை அதிகாமை நேசிப்பார் ✝️🌼🌈
@shirleyregina48036 жыл бұрын
God bless you son. Continue to glorify God with you awesome voice
@thuraiappahgnanadurai83863 жыл бұрын
He is the only one who cares us ! He never leave or forsake us! Thank you brother for the comforting and soothing song! God Bless You!
@divyarajanm55794 жыл бұрын
How grateful u r Lord ...though we are useless U alone made us prosper ...Thank u ABBA
@Dancing_doll_riya5 ай бұрын
I'm hindu but i love jesus,,,so i prayed everyday with my Christian friends❤🥰🥰🥰
@SuloRajasekar19673 ай бұрын
Super. God is with u
@hemarajamanickam61496 жыл бұрын
Such a nice song meaning full words thank you so much