டெல்லியில் அடி வாங்கிய அண்ணாமலை லீக்கான ஷாக் வீடியோ! - பகீர் கிளப்பும் எஸ்.வி சேகர் | Nerukku ner

  Рет қаралды 1,517,996

Sathiyam News

Sathiyam News

Күн бұрын

டெல்லியில் அடி வாங்கிய அண்ணாமலை லீக்கான ஷாக் வீடியோ! - பகீர் கிளப்பும் எஸ்.வி சேகர்
#svsekar #annamalaibjp #amitshah #delhibjp #nirmalasitharaman #eps #admkvsbjp #narendramodi #mukthar #nerukkuner #sathiyamtvdebate
#IsraelPalestineWar | #Gaza | #WorldCup2023 | #ViratKohli #DayofDevelopmentalPolitics | #Chepauk | #tet | #teachers | #sathiyamTv | #asiangames2023 | #trendingnews | #newsupdates | #tamilnadu |
#ModiKeSathRajasthan | #ShikharDhawan | #asiangames2023 | #teachers | #TET | #leotrailer | #HappyBirthdayImranKhan | #dmk | #mkstalin | #offers | #admk | #bjp | #annamalai | #politics | #districtnews | #election | #viralnews
#ADMK | #BJP | #EPS | #EdapadiPalaniswamy | #PModi | #NarendraModi | #Annamalai | #CMStalin | #TNGovt | #DMK | #IndiaCongress | #Congress | #RahulGandhi | #OPS | #OPanneerSelvam | #Seeman | #NTK | #NaamTamilarKatchi | #TTVDhinakaran | #UdhayanidhiStalin | #Chennai | #TNRain | #Rainfall | #Weather | #GoldRate | #PetrolPrice | #ShareMarket | #TamilNadu | #India | #WomenReservationBill2023
Sathiyam TV News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu.
#sathiyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #nationalpolitics #nationalnews | #newsupdates | #breakingnews | #trendingnews | #dailyinstantnews | #Trending | #ViralVideos | #Breaking | #Sports | #District | #DistrictNews | #WorldNews | #Exclusive
Subscribe digital Channel - / @sathiyamtvnews01
Subscribe News Channel - bit.ly/2YlKFPW
To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
Android App :
play.google.co...
iOS App
apps.apple.com...
You Can also follow us @
Facebook: www. Sat...
Twitter: / sathiyamnews
Website:
Instagram: / sathiyamtv

Пікірлер: 2 900
@nellaiss.bharathi7734
@nellaiss.bharathi7734 11 ай бұрын
தரம் தாழ்ந்த இரு மனிதர்களின் பேட்டி....
@anburaj7283
@anburaj7283 11 ай бұрын
எல்லா சேனல் ல போய் கமென்ட் போட வேண்டியது.
@anantharajanramaratnam2031
@anantharajanramaratnam2031 11 ай бұрын
தரம் கெட்ட ஒரு தறுதலை டிவி யில். பேர் எத்தவாரு இல்லாமல் இப்படி அசத்திய டிவி க்கு சீக்கிரம் மூடு வது எப்போது!?
@user-vk2po8yt8l
@user-vk2po8yt8l 10 ай бұрын
that two men is modi and annamalai. is it?@@anburaj7283
@vanniyaperumalm1693
@vanniyaperumalm1693 10 ай бұрын
Yes
@redandblack188
@redandblack188 10 ай бұрын
ஆமாம் மிகச்சரியான கமெண்ட் தரம் தாழ்ந்து இரு மானங்கெட்ட மனிதர்களின் பேட்டி இது😂
@raviganesh6517
@raviganesh6517 11 ай бұрын
எஸ். வி. சேகர் எனது நண்பர் தான். ஆனால் அவர் கட்சி ஆரம்பித்தால் பிராமணர்கள் ஓட்டு போட மாட்டார்கள். அவர் நல்ல மனிதர். ஆனால் சுயநலம் அதிகம். எனவே பிராமண சமுதாயம் அவரை ஏற்கவில்லை. மயிலாப்பூர் K Raviganesh, ஒருங்கிணைப்பாளர், தமிழக அனைத்து பிராமணர் பாதுகாப்பு இயக்கம்
@graghu9695
@graghu9695 11 ай бұрын
Probably You are Right
@JamuChinna
@JamuChinna 11 ай бұрын
சரியாக தான் சொல்றீங்க மக்களின் மனதிலும் இதே
@VijayKumar-zk7fz
@VijayKumar-zk7fz 11 ай бұрын
நேர்மையாக இருப்பது ஒரு குணம் & ஒருவேளை நீங்கள் அதை சுயநலம் என்று அழைக்கலாம், பிராமணர் வாக்களிக்க மாட்டார் என்று எப்படி கணிக்க முடியும்?
@samusahabdeen8117
@samusahabdeen8117 11 ай бұрын
3:34
@tamilbala33
@tamilbala33 11 ай бұрын
8p
@user-wq9pf7xh5r
@user-wq9pf7xh5r 11 ай бұрын
எஸ்.வி சேகர் மண்டை கலங்கிய நிலையில் இருக்கிறார் .
@RameshM-mq5qg
@RameshM-mq5qg 11 ай бұрын
Ippothan konjam thelivagi varukirar vidunga sir
@radhakrishnan7422
@radhakrishnan7422 11 ай бұрын
என்ன செய்வது அண்ணாமலைக்கு எதிராக உண்மைய சொன்னால் மண்டை கலங்கின மாதிரி தான் தெரியும் ஆட்டுபுலுக்கைக்கு😂😂
@RajSasi-xq7yj
@RajSasi-xq7yj 11 ай бұрын
டேய் முத்தரு மாதிரி எத்தருங்க உணக்கு கூட இருக்கும் போது பிரச்சினை இல்லை
@SathishKumar-iz9mc
@SathishKumar-iz9mc 10 ай бұрын
இரண்டு தேவாங்குகளுக்கும் அண்ணாமலை என்றாலே வயறு எரியும்,
@radhakrishnan7422
@radhakrishnan7422 10 ай бұрын
@@SathishKumar-iz9mc BOT
@Karthikeyan.m86
@Karthikeyan.m86 10 ай бұрын
அண்ணன் அண்ணாமலையின் வளர்ச்சி இவருக்கு வயிற்று எரிச்சல்.
@ujreddy8381
@ujreddy8381 10 ай бұрын
SV sekhar one of the best dubbakur comedian 😂
@ssathyamoorthy.1885
@ssathyamoorthy.1885 11 ай бұрын
உழைக்காமல் ஓசி பதவிக்கு ஆசைப்பட்டார் சேகர்!
@shobabaranitharan2166
@shobabaranitharan2166 11 ай бұрын
Nonsense he is a very good politician
@kkk.nowornever1602
@kkk.nowornever1602 11 ай бұрын
நாட்டுல ஒரு உருட்டு ஜந்து இருக்குதே உழைக்காமலேயே ஓசியிலேயே வாழ்ந்துகினுகீதே, பெயருக்கு ஏற்றால்போல சீமான் வாழ்க்கை வாழுதே அத்தோட தம்பி தானே நீ ? நீ அப்படித்தான் யோசிப்ப..?
@raviganesh6517
@raviganesh6517 11 ай бұрын
எப்பவுமே அவர் அப்படித் தான்
@nanjundanvaradharajan5190
@nanjundanvaradharajan5190 11 ай бұрын
@@shobabaranitharan2166அப்ப என்ன வெங்காயத்துக்கு அந்த கட்சி இந்த கட்சி என்று தாவுகிறார். பதவி பதவி என்று நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலைகிறார். பதவியைத் தேடித்தேடி போகக்கூடாது. பதவி நம்மைத் தேடி தானாக வரவேண்டும். அப்பதான் மதிப்பு. பதவி கிடைக்கவில்லை என்பதற்காக அண்ணாமலையை விமர்சனம் செய்யக்கூடாது. அப்படி செய்பவர்கள் ஈனப்பிறவிகளாகத் தான் மதிப் பார்கள்.
@sasikumarsasi9333
@sasikumarsasi9333 11 ай бұрын
PoRuppu thurappu,,, porukki muthar
@jayanthevs4962
@jayanthevs4962 11 ай бұрын
பிஜேபி யின் மூத்த நிர்வாகியாக இருந்தால் மட்டும் போதாது அதற்கு தகுதி வேண்டும் இப்போது வந்த அண்ணாமலை சார் கிரேட் எஸ் வி சேகர் ஜூஜிபி😂
@periramesh3365
@periramesh3365 11 ай бұрын
Mollamari muduchavuki matumthan munera mudium
@tamilbullsmarket278
@tamilbullsmarket278 11 ай бұрын
பீஜேபியே ஜுஜூபீ.....தான்....😝😝😝😝
@govardhanr5702
@govardhanr5702 11 ай бұрын
😊😊😊
@govardhanr5702
@govardhanr5702 11 ай бұрын
😊
@ramdaskalappanaidu461
@ramdaskalappanaidu461 11 ай бұрын
​@@periramesh3365❤❤ஊ❤
@kiwiguava9292
@kiwiguava9292 11 ай бұрын
He proved he is a comedian.
@wizard033
@wizard033 11 ай бұрын
Hes actually a sadist
@mohankumarb2465
@mohankumarb2465 11 ай бұрын
😊😊
@rajans2504
@rajans2504 10 ай бұрын
He is a tragedian.
@hemawarsini6096
@hemawarsini6096 10 ай бұрын
Correct 💯
@mukilanmukilan1
@mukilanmukilan1 7 ай бұрын
Annamalai better than sv
@saarathychandru5564
@saarathychandru5564 10 ай бұрын
இருவருமே காமடி திருந்தாத ஜென்மங்கள். எஸ் வி சேகர் சினிமாவில் தான் காமெடி என்று பார்த்தால் நிஜ வாழ்க்கையிலும் எப்போதுமே கோமாளி தான் போலும்
@vijayaraghvank654
@vijayaraghvank654 10 ай бұрын
Chee chee inda pazam pulikkum concept. Pavam vaitherichal
@selvaraj2713
@selvaraj2713 9 ай бұрын
ف588ا
@user-yi9jk4vb7v
@user-yi9jk4vb7v 7 ай бұрын
H​@@selvaraj2713
@ISHLAME1234
@ISHLAME1234 7 ай бұрын
A pervert is exposing a frustrated idiot.
@ParamaSivam-li7rn
@ParamaSivam-li7rn 8 ай бұрын
மரிாதைக்குரிய அண்ணன். திரு. SV.சேகர் நேருக்கு நேர் பேட்டி பார்த்து என் நெஞ்ஞம் நிகழ்ந்து போனேன் ஒரு மனிதன் இவ்வளவு வெளிப்படையாக பேசுகிறார் என்றால் அவரிடம் உண்மையும் நேர்மையும் இருந்தால் மட்டும் தான் இப்படி யாருக்கும் அஞ்செம்மல் பேச முடியும் Anna தாங்கள் மேலும் மேலும் வளர என் மனமரா வாழ்த்துகிறேன் அண்ணா
@parthasarathyraghavan5268
@parthasarathyraghavan5268 7 ай бұрын
Iyo pavam
@natarajanp4703
@natarajanp4703 11 ай бұрын
Don't expose your poisonous heart..Don't act like a genius.
@ramasamyvelmurugan1353
@ramasamyvelmurugan1353 11 ай бұрын
காழ்புணர்ச்சி அண்ணாமலைமேல்
@rajendranrajendran1769
@rajendranrajendran1769 10 ай бұрын
பொண்டாட்டிக்கு துணை யாக இரு
@jsmindiatv6024
@jsmindiatv6024 11 ай бұрын
பதவி வேணுமுன்னா மேலிடத்தில் பொய் காலில் விழுந்து கேட்க வேண்டியதுதானே....
@manogaran2344
@manogaran2344 10 ай бұрын
இவன் பதவி வாங்கி என்னத்த புடுங்க போறான் இலுச்சுகிட்டே இருப்பான்...
@avs.gandhiavs.gandhi9950
@avs.gandhiavs.gandhi9950 5 ай бұрын
அண்ணாமலை காலில் விழுந்து வாங்கியது போல ..
@senthilkumarramamoorthi4905
@senthilkumarramamoorthi4905 10 ай бұрын
இவருக்கு முக்கியம் கொடுக்கலாயமா,,,, அதான் இப்படி பேசுறான்,,,, அண்ணாமலை அறிவு, திறமை, படித்தவர்,, தைரியமாக எதையும் செய்ய கூடியவர்,,, sv சேகர் பேச்சில் நான் என்கிற அகம்பாவம் உள்ளதாகவே நான் நெனைக்கிறேன்...
@janakiram4149
@janakiram4149 9 ай бұрын
S.v. சேகர் - அண்ணாமலை சரியான போட்டி. எஸ் வி சேகர் பேச்சு 100% சரி.
@hariKumar-ef8bj
@hariKumar-ef8bj 5 ай бұрын
Ada ungatta unakku Annamalai patri ennada teriyum Tevdiya paiyane eppadi 100/ da Tevdiya paiyane
@s.nswamy7993
@s.nswamy7993 11 ай бұрын
அண்ணாமலைகிட்ட செம செருப்படி வாங்கியிருப்பான் போலிருக்கிறது.
@balamurugan6100
@balamurugan6100 11 ай бұрын
ஆமா ப்ரோ.. டெல்லி ல அண்ணாமலை ரொம்ப இத வாங்குனாரு நு....😂😂
@radhakrishnan7422
@radhakrishnan7422 11 ай бұрын
என்ன செய்வது சூத்திர பையஅண்ணாமலைக்கும் பார்ப்பான் எஸ்வி சேகருக்கும் என்ன பிரச்சனையோ இரண்டும் சங்கீகள் தான் என்ன செய்வது😂😂
@sureshnarayanan8170
@sureshnarayanan8170 11 ай бұрын
PULUGUMOOTAI ECHA PAYAL ANAMALAYEH ...PALA PERIDAM SERUPPADI VAANGHIYAVAN DAANE...THUU...NAARAPAYAL!
@nanjundanvaradharajan5190
@nanjundanvaradharajan5190 11 ай бұрын
@@sureshnarayanan8170 உங்களை யெல்லாம் இப்படி ஒட்டுமொத்தமாக புலம்ப விட்டிருக்கிறாரே அவர் தான் அண்ணாமலை. கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை. நல்ல கதறுங்க சொம்புகளே.
@Bharat_Is_SANATAN-RASHTRA
@Bharat_Is_SANATAN-RASHTRA 11 ай бұрын
​@@sureshnarayanan8170 Thiruttu munnetra kazhaga tha Vida va😂😂😂😂 Annamalai inum aatchi ke varala.. appo makkal pannatha avar thoda ve illa.. eppidi soldre avar pulugrar nu😂😂 dmk sombus ku moolai illandradhu unmai dhan😂😂😂😂
@rajeegowrish9685
@rajeegowrish9685 11 ай бұрын
Muktar has exposed SV Sekar's frustration on BJP n especially On Annamalai..looks like he has received a heavy suitcase from DMK
@parthasarathyraghavan5268
@parthasarathyraghavan5268 11 ай бұрын
Ellame adukkdan Thavaraga pesi oruvarai kochaipaduthi kidaikum asingamana sanmanangalil vazhvadu
@ravikumarpachiappan2575
@ravikumarpachiappan2575 11 ай бұрын
Evan kandippah vanggieruppan...
@kotavijayalakshmi6235
@kotavijayalakshmi6235 11 ай бұрын
Chiiiiii s ve sekar kevalamana piravi
@kalaivaniradhakrishnan3985
@kalaivaniradhakrishnan3985 10 ай бұрын
பாவம் SV... அண்ணாமலை இவரை கண்டு கொள்வதே இல்லை.... சூரியனை பார்த்து நாய் குரைக்கிறது!!!
@srinivasannarasimhan8435
@srinivasannarasimhan8435 10 ай бұрын
No suitcase from DMK, I believe.
@GanesaMoorthy-li9iq
@GanesaMoorthy-li9iq 11 ай бұрын
(இ)ரெண்டு பைத்தியமும் சேர்ந்திடுச்சா செம ஜாலியா பார்த்து ரசிக்கலாம் சிரிக்க மட்டுமே இந்த பேட்டி😅😅😅😅
@sridherenoms8204
@sridherenoms8204 9 ай бұрын
S. Ve. Shekhar சார், எப்படி இருந்த நீங்க இப்படி ஆயிட்டீங்களே! 😢
@farooqdubai7666
@farooqdubai7666 7 ай бұрын
அண்ணாமலையை பேசினால்சேகர் கெட்டவனா...
@arumugams581
@arumugams581 10 ай бұрын
அடடா தலைவலி தாங்க முடியலயே 😩😨😢
@ibrahimb2335
@ibrahimb2335 11 ай бұрын
எஸ் வி சேகர் தண்ணீரில் மிதக்கும் தக்கை போன்றவர் தக்கை எப்பொழுதும் எப்படி மிதக்கும் என்பது யாராலும் சொல்ல முடியாது
@gurusamyporivayal742
@gurusamyporivayal742 11 ай бұрын
டேநாய் Sv சேகர் ்இந்த பிஜபி இருக்கமாமாட்டாய் நீஒரு புரம் போக்கு
@nethaji-iyya
@nethaji-iyya 8 ай бұрын
தக்கை என்றால் என்ன ஐயா
@user-gu9uw5we6y
@user-gu9uw5we6y 6 ай бұрын
Tharmakol mathiri mithakum. Thundil meen pidika payanpaduthuvarkal
@asvprayerandnaturalmedicin6853
@asvprayerandnaturalmedicin6853 4 ай бұрын
Correct brother 😢
@tamilsalvan1585
@tamilsalvan1585 11 ай бұрын
பேட்டி எடுப்பது எனும் பேட்டி கூறும் மீதும் பேமாளி,கோமாளிகள்😪😪😪
@user-ln4sx6vw1d
@user-ln4sx6vw1d 11 ай бұрын
🎉🎉🎉🎉
@manjularao3286
@manjularao3286 11 ай бұрын
ரெண்டும் ரெண்டு ஆப்பை,
@thagathaga5277
@thagathaga5277 11 ай бұрын
​@@manjularao32861
@manogaran2344
@manogaran2344 10 ай бұрын
சில்லறை பொறுக்கிகள்
@panneerselvampadavittan1967
@panneerselvampadavittan1967 8 ай бұрын
6​@@user-ln4sx6vw1d
@duraidurai5628
@duraidurai5628 11 ай бұрын
வணக்கம் திரு S.V.சேகர் அவர்களுக்கு ஏன் இவ்வளவு வயிற்றெரிச்சல் நன்றி வணக்கம்
@sheelaiyer9202
@sheelaiyer9202 7 ай бұрын
You speak the truth and I can understand why you are being put down.
@arulsamuel2428
@arulsamuel2428 4 ай бұрын
அருமையான பதிவு ❤❤❤ இந்தியா முழுவதும் பிரச்சாரம்பண்ணவிடுங்க அப்பொழுது தான் பீச்சப்பி டெபாசிட் இழக்கும்
@muralibabu6912
@muralibabu6912 10 ай бұрын
Once a clown always a clown and this applies to the host and guest of this interview 😂😂
@williamsatish25
@williamsatish25 10 ай бұрын
Once an IDIOT will always be an IDIOT by following an IDIOT.
@push1941
@push1941 10 ай бұрын
Two idiots discussing!
@mrsjayravi
@mrsjayravi 11 ай бұрын
இந்த அளவுக்கு விவேகமில்லாமல் , அநாகரீகமாக பேசும் ஒரு நபரை பார்ப்பது அபூர்வம். அபூர்வ சிகாமணி! தலையெழுத்து சரியில்லை என்றால் தான் இது போல inteview கண்ணில் படும், காதில் கேட்கும்! All his talent in vain when he behaves and talks like this!
@nagarajan.mmuniyandi7161
@nagarajan.mmuniyandi7161 11 ай бұрын
😅😅😅😅
@tamilanand4937
@tamilanand4937 11 ай бұрын
ஏன்டா இப்படி நடிக்கீறீங்க
@gopalg652
@gopalg652 5 ай бұрын
Kasukku kovuaraan. Poramai pidithavan...
@gmksamy19
@gmksamy19 11 ай бұрын
ஓடுகிற விமானத்தில் எமர்ஜென்சி கதவை திறந்த விவகாரம்....
@user-tn5mk7rv7y
@user-tn5mk7rv7y 5 ай бұрын
இவன் வேஸ்ட் ஈரோடு ரயில் நிலையம் வந்த போது கிட்ட போய் பாக்கலாம் என்று சென்றேன் அப்போது இவன் தள்ளி நின்றான் ஜாதி வெறி உள்ளவன் சினிமாவில் நடிப்பவர்கள் எல்லோரும் நல்லவர்கள் போல் நடிப்பார்கள் ஆனால் வெளியில் வேறு வேசம் கூத்தாடிகள் கூத்தாடிகள் என்று தான் கூறவேண்டும் நடிகர் என்று கூறியதால் உண்மையாகவே நடிக்க ஆரம்பித்து விட்டார்கள் படிக்கும் மாணவர்கள் வாழ்க்கை போனது இந்த நடிகர்களாள்தான்
@Radjagobal
@Radjagobal 10 ай бұрын
அண்ணாமலை வாழ்க வளமுடன்
@pasupathysubramanyam9051
@pasupathysubramanyam9051 11 ай бұрын
நான் நியமானவர் என்பதை நாம் சொல்வதைவிட அடுத்தவர் சொல்ல வேண்டும்.
@narayanaswamy6766
@narayanaswamy6766 11 ай бұрын
சரியான ஜோடி…. Double P.hd can be given to both of them for yellow journalism and as super jokers. They can straight away join DMK.
@mariadassanthony3263
@mariadassanthony3263 6 ай бұрын
As long they dont lick vadakaans ass like yourself they are better than u
@elangovand856
@elangovand856 11 ай бұрын
Both are good comedians.
@Rangan0611
@Rangan0611 6 ай бұрын
S V SHEKAR seems to be frustrated. Best is for him to retire from public life and take rest
@ragsujlife
@ragsujlife 7 ай бұрын
Anchor is clearly framed to ask questions haaaa dai wait paaaaa let's see❤❤❤😂 election is nearing. BJP is working hard from the ground level
@jestinkingsly4954
@jestinkingsly4954 11 ай бұрын
நான் வாங்கல்ல நான் செய்யல்ல என்று சொல்லிச் சொல்லியே அவ்வளவையும் சொல்லியாச்சே.
@sundarmagesh1879
@sundarmagesh1879 11 ай бұрын
பத்திரிகையாளர்கள் தான் அரசியலை கோர்த்து விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள்
@ganapathiganapathi6869
@ganapathiganapathi6869 11 ай бұрын
முக்தார் அண்னே ...சீமான மறந்த்திடிங்க..😂😂
@saravanamg7593
@saravanamg7593 11 ай бұрын
They r discussing abt decent politics,
@manickavasagam1829
@manickavasagam1829 11 ай бұрын
விஜயா அக்கா போட்ட போடுல சீமானபத்தி பேசவே மாட்டார்.
@sreedharanswaminathan3104
@sreedharanswaminathan3104 10 ай бұрын
Two people are frustrated by seeing Annamalai growth
@MuruganR-ov8pl
@MuruganR-ov8pl 4 ай бұрын
இப்படிப்பட்ட அறைவேக்காடுகளால் தமிழகத்தில் பஜக வளராமல் இருந்தது. 2026-ல் பஜக மிகப்பெரிய சக்தியாக இருக்கும். இதற்க்கெல்லாம் முக்கிய காரணம் மதிப்பிற்குரிய திரு.அண்ணாமலைதான்.
@user-nz9hd8pt9h
@user-nz9hd8pt9h 2 ай бұрын
வயித்தெரிச்சல் ஸ்வேசேகர் பொறாமை பிடிதா ஸ்வேசேகர்
@narayanans4360
@narayanans4360 11 ай бұрын
இவர் சிறந்த காமெடி நடிகர். சினிமா டிராமா ல்லாம் தாண்டி காமெடி‌ பண்றார்.
@murugandevarajan79
@murugandevarajan79 11 ай бұрын
Udhayanidhi will definitely use the services of this fellow.
@rajamchitraa2827
@rajamchitraa2827 11 ай бұрын
S. Ve. Sekar = பித்தளை Sombu for உதயநிதி ஸ்டாலின்..
@rajamchitraa2827
@rajamchitraa2827 11 ай бұрын
No.. உதயநிதி ஸ்டாலின் will NOT use this boneless comedian.. He will be cautious to allow him in his political circle..
@123XTSK
@123XTSK 11 ай бұрын
I am shocked to see a frustrated Sekar.He is a par excellent leader and people in TN simply love him.Annamalai is our leader.Sekar is having a lot of hot burn for not getting a prominent notice.
@sureshnarayanan8170
@sureshnarayanan8170 11 ай бұрын
KEDU KETTAH ECHA PAYAL PULGUMOOTAI ANAMALAI...THUU!
@mukilan201
@mukilan201 10 ай бұрын
200 rubees ah bro 😅
@mariadassanthony3263
@mariadassanthony3263 6 ай бұрын
Dei brahmin moron he is not my leader and bjp will not have upper hand forever in TN. You and lick the vadakans u shameless ass***$
@raju1950
@raju1950 10 ай бұрын
Two arrogant fools when they discuss it will be like this.
@VENKATESANVENKATESAN-zu5iq
@VENKATESANVENKATESAN-zu5iq 9 ай бұрын
சேகர் சாரை ரெம்ப புடிக்கும் அவரின் நகைச்சுவை உணர்வோடு பேசுகிற விதம்🎉
@rethanyar9900
@rethanyar9900 11 ай бұрын
Two paitheyam in one room
@rammohan4277
@rammohan4277 10 ай бұрын
There is no medicine for jealousy.
@williamsatish25
@williamsatish25 10 ай бұрын
Also there is NO medicine for being a bigotry fool.
@muthuramang838
@muthuramang838 8 ай бұрын
திரு சேகர் அவர் உன்மை பேசுகிறார்
@AS-Time_pass_channel
@AS-Time_pass_channel 2 ай бұрын
லோக்சபா 2024 தேர்தல் கருத்துக்கணிப்பு சரியாக எட்டு மாதத்திற்கு முன்னாடியே கணித்தவர் இவர்தான் வாழ்த்துக்கள்
@vishwanathan4481
@vishwanathan4481 11 ай бұрын
அண்ணாமலையை பிடிக்காத சுயநல பிசாசுகளின் வயித்தெறிச்சல் உளறல்கள் .😅😂
@govindanappaswamy34
@govindanappaswamy34 11 ай бұрын
பாவம் பா இவர் எஸ் வி சேகர் ஒரு காமெடி பீஸ் பார்ட்டி ஆணிவேர் அண்ணாமலை ஜி மாஸ் அண்ணாமலை ஜி மாஸ் அதிரடி அண்ணாமலை ஜி மாஸ் அண்ணாமலை ஜி மாஸ் தமிழக அரசியலில் ஓர் ஆண்மகன் அண்ணாமலை ஜி மாஸ்
@ddbrostrichy9825
@ddbrostrichy9825 11 ай бұрын
S V சேகர் அவர்கள் நடித்த படங்கள் நினைவுக்கு வருகிறது சிறந்த நகைச்சுவை நடிகர் பன்முக திறமையாளர்
@zahirasifa3138
@zahirasifa3138 11 ай бұрын
😅😊😅😅😅
@jebinjebin433
@jebinjebin433 11 ай бұрын
Q
@balajijagannathan4274
@balajijagannathan4274 5 ай бұрын
We have to save this video. Both Mukthar and SVSekar should completely move out once they see the victory of BJP this election. Are they ready??
@ragsujlife
@ragsujlife 7 ай бұрын
Clearly he is scared and it shows his cheapness....wait bro do t think Tamilans doesn't know about you and other parties. See how BJP will work and establish themselves in Tamilnadu and the growth is immense ❤❤❤❤
@rajendranmuthiah9158
@rajendranmuthiah9158 11 ай бұрын
SVS பொல்லாத ஆளுப்பா. அவர் வீட்டு பக்கமுள்ள ATM machine security கூட , அண்ணாமலை மாதிரி துப்பாக்கி வைத்துள்ளாராம். SVS இன்னும் ஒரு நகைச்சுவை தென்றலே.
@narayanansrinivasan6743
@narayanansrinivasan6743 11 ай бұрын
கண்ணாடி வீட்டிலிருந்து கண்ணாடி எறியலாமா?. பிடிக்கவில்லை என்றால் விலகலாம்.
@shanmugasuntharam2441
@shanmugasuntharam2441 11 ай бұрын
பொறாமையின் உச்ச கட்டம் இந்த நடிகன்
@manjuladayalan4183
@manjuladayalan4183 11 ай бұрын
பயித்தியம் முத்தி போச்சு பன்னாடை புறம்போக்கு சேகர்
@smartadvisory2365
@smartadvisory2365 10 ай бұрын
சேகர் சார் அருமை . அண்ணாமலை ஆட்டு குட்டி பே பே னு டெல்லி ல கதறவிட்டானுக கறது முற்றிலும் உண்மை
@varadharajanviswanathan2925
@varadharajanviswanathan2925 7 ай бұрын
Oh....ho..hooo!! You were seeing there!! AWESOME comedy!!
@contactsriram
@contactsriram 10 ай бұрын
Jealous and hatred against Annamalai is showing. But he is nothing before Annamalai in terms of capability, leadership and charisma..
@shanmugapriyashanmugapriya8469
@shanmugapriyashanmugapriya8469 11 ай бұрын
பதவி குடுகளையுனு பொறாமை
@vij327
@vij327 11 ай бұрын
Annamalai sir🔥
@raghunathanravichandran
@raghunathanravichandran 11 ай бұрын
முக்தார் 4:10 இந்த தருணத்தில் கேட்க வேண்டிய கேள்வியை தவிர்த்து மனநிலை சரியில்லாதவர் மாதிரி கேட்கிறீர்
@shivashanker12
@shivashanker12 6 ай бұрын
Both ur hearts are burning with jealous seeing growth of the ANNAMALAI
@sajidaismail5997
@sajidaismail5997 4 ай бұрын
Bjp Electoral bond scams modi Annamalai both looters
@sajidaismail5997
@sajidaismail5997 4 ай бұрын
Fraud Annamalai bjp Electoral bond scams modi
@vickypalani9922
@vickypalani9922 11 ай бұрын
10 நாள் காத்து இருந்தால் விவசாயிகளின் பையிர் களின் நிலமை என்ன ஆவது என்ற கேள்வி கேட்க முக்தர்க்கு தெரிய வில்லையா?
@user-pr9oz7lp7p
@user-pr9oz7lp7p 11 ай бұрын
At this rate I won’t be surprised that he may join in DMK for his safeguard.
@sdasan1902
@sdasan1902 11 ай бұрын
ஏதாச்சும் ஒரு பதவி... எந்தக் கட்சியானா என்ன??
@MalainadanErulan-yf3yb
@MalainadanErulan-yf3yb 11 ай бұрын
அறவோர் சங்கம் பா.ஜ.க.ஓட்டை பிரிக்கும் அதற்கு ரெடியாக இருக்கிறார்
@sujathamurali7048
@sujathamurali7048 10 ай бұрын
If he joined Dmk 100%will loose all the vote 😂😂😂
@rajaramannarayanaswamy6173
@rajaramannarayanaswamy6173 10 ай бұрын
I too having the same doubt.
@CommonMan94369
@CommonMan94369 10 ай бұрын
திரைப்பட நடிகர்களே, இயக்குநர்களே மற்றும் தயாரிப்பாளர்களே, தயவுசெய்து, மேலே உள்ள கருத்துக்களை ஆராய்ந்து திரைப்படம் எடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தெளிவாக திரைக்கதை சொல்லுங்கள். நன்றிகள் 🙏
@cvajothi2928
@cvajothi2928 10 ай бұрын
எங்க இந்த நெறியாளர் இதே போல் DMK, ADMK அமைச்சர்கள் பற்றி கேள்விகளை தொடுக்க முடியுமா???? உமது கேள்வி நெரியோடு இல்லை அக்தர், நீர் ஓர் சமநிலை நெரியாளரா?????
@janardhanchittoor3022
@janardhanchittoor3022 10 ай бұрын
What this gentleman delivers rouge statements. He's creating falsehood, bad name, lost status, lost self respect.
@user-bu4yg1wz2h
@user-bu4yg1wz2h 11 ай бұрын
Annamalai stand for ever in BJP .He is the fit person of the BJP Tamilnadu leadership.
@vijayakumarm1423
@vijayakumarm1423 7 ай бұрын
God Ramar knows the reality
@abdhulkadar115
@abdhulkadar115 11 ай бұрын
தரமான சம்பவம்... சிரிக்காமல் பார்ப்பது கொஞ்சம் கடினம்.மே மாசம் தானே எலெக்ஷன் பாஸ்சே....😂
@idhunamadhuulagam2632
@idhunamadhuulagam2632 11 ай бұрын
👏👏👏👏👏👏👏
@user-dw2lt3gm7k
@user-dw2lt3gm7k 11 ай бұрын
இவனும் இவனை இன்டர்வியூ பண்றவனும் பண்ணாடைகள் ! அண்ணாமலையை ஒன்றும் பிடுங்க முடியாது இவர்களால் !!
@charlesdawson7678
@charlesdawson7678 9 ай бұрын
Politics should be like this..should have the right to oppose and to be different without any animosity..
@kanimuthukumar8970
@kanimuthukumar8970 5 ай бұрын
ஆயிரம் கச்சீ வந்தாலும் தமிழ் நாட்டுசிங்கம்எங்க அண்னண் ஸ்டாலின்ணன் தான் தங்கையாகவும்அக்காவாகவும் எங்க அன்ணன்தான் வேனும்.
@rameshrajalingamramesh1477
@rameshrajalingamramesh1477 11 ай бұрын
Sv 😂 ஓர் காமெடி பீஸ்
@arasapattyanand6558
@arasapattyanand6558 11 ай бұрын
ஆரியத்தினை சாடினால் நான் திராவிடன் என கூறுவார் . திராவிடத்தினை சாடினால் நான் ஆரியன் என கூறுவார். இவர்களுக்கு இரு பெயர்கள் திராவிடர்கள் ஆரியர்கள்.
@user-gg3jn5ql2r
@user-gg3jn5ql2r 11 ай бұрын
Illa.nam koomuttai katchi ya irukkumo
@arasapattyanand6558
@arasapattyanand6558 11 ай бұрын
@@user-gg3jn5ql2r sari koomutta
@sornammapaa1813
@sornammapaa1813 11 ай бұрын
இந்த. இரண்டு. பேரும். நோகாமா நொங்கு திங்கர பைள்கோ. இப்படி பேசி கஞ்சி. குடிக்கச்சொல்லி எவன் அடித்தான்
@GodsWordsJacobJohnWesley
@GodsWordsJacobJohnWesley 11 ай бұрын
நொங்கு திங்கறதை பார்த்து கண்ணுபோடாதீங்க அவங்க இரண்டுபேருக்கும் வயிறு வலிக்க போகுது, யாரும் அடிக்கவில்லை இல்லாததை சொல்லி நீங்க ஏன்னா வயிறு எரிகிறீங்க.இந்த பகிர்வு வாக்குவாதத்திற்காக அல்ல.
@mailmeabhilash
@mailmeabhilash 9 ай бұрын
Even DMK didn't roast Annamalai this much. 😅
@rethinasamypeter4194
@rethinasamypeter4194 7 ай бұрын
எஸ் வி சேகர் ஒரு பிஜேபி கட்சியின் நபராக இருந்தாலும் ஒரு தமிழகத்தின் அரசியல் கட்சி நபராக மிக நன்றாக பேசுகிறாய்
@ramasamyvelmurugan1353
@ramasamyvelmurugan1353 11 ай бұрын
அப்ப வந்த மணல்கயிறு படம் மாதிரி தான் இப்பவும் ஜோக்கர் நடீகர் அவ்வளவு தான்😊
@pugalk3872
@pugalk3872 11 ай бұрын
மக்கள் நேசிக்கும் தலைவர்களை மதிக்கும் பண்பாடு என்னை அவரை நோக்கி ஈர்த்தது!
@sukila561
@sukila561 11 ай бұрын
Loose pasanga
@veeraramveerappan5560
@veeraramveerappan5560 9 ай бұрын
திருவாளர் SV-சேகர் ஒரு பிரமணராக இருந்த.போதிலும் திராவிடத்தினை-ஏற்றுக்கொண்டது அவரது பெருந்தன்மை‐அவர் பல்லாண்டு வாழ வாழ்த்துவோம்-நன்றி
@Babloo-qh2eb
@Babloo-qh2eb 4 ай бұрын
Straight Forward & open Mr.SVe Sekar in Your own comedy style👍
@sabuchandran7898
@sabuchandran7898 11 ай бұрын
Jai annamalai ji 🔥🔥🔥
@biju65456
@biju65456 10 ай бұрын
Annaamalai poi batcha poi ippa jailer poitu irukku 😂😂😂
@chellamannadurai2030
@chellamannadurai2030 11 ай бұрын
கடைசி வரை Comedyயனாக வாழ்க்கை தான்🐕Sekar
@MrLongbow007
@MrLongbow007 11 ай бұрын
S V sekar is always known for his comedy in drama movies and this interview.. 😂
@angelineisebel4353
@angelineisebel4353 3 ай бұрын
Shekhar sir you are just super and a clear hearted character so unselfishly you spoke that was great to hear thanks sir 😅
@balakannan541
@balakannan541 10 ай бұрын
அடுத்த முதல்வர் அண்ணாமலை , தரம் தாழ்ந்த பேட்டி
@ramalingamayyanar7985
@ramalingamayyanar7985 11 ай бұрын
இவனுக்கு பொறாமை! இவனது பேச்சில் தெளிவாக தெரிகிறது ?
@sairamr5987
@sairamr5987 4 ай бұрын
திரு சேகர் பேசி ஆறு மாதங்கள் கழித்து பொது மக்கள் சொல்வது இதுவரை ஒன்றும் நடக்கவில்லை. திரு சேகர் மீது என்னைப் போன்றவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை இழந்து விட்டார். இனிமேலாவது யோசித்து பேச வேண்டும்.
@Indianstories2024
@Indianstories2024 10 ай бұрын
Finally sv sekar sir proof his reality and pjb leaders true colors!
@jayashreechandrasekaran4406
@jayashreechandrasekaran4406 10 ай бұрын
You are showing your real colour
@ivrclsrlnteccabg
@ivrclsrlnteccabg 11 ай бұрын
பிரமானர் சங்கம் திமுக ஆதரவு நிலைப்பாடு எடுத்தால்.. தமிழ்நாட்டில் மிக பெரும் சிறந்ததொரு அரசியல் நிகழ்வு ஆக இருக்கும்...
@VijayKumar-lx2hv
@VijayKumar-lx2hv 11 ай бұрын
ஒன்னும் நடக்காது.
@radhakrishnan7422
@radhakrishnan7422 11 ай бұрын
வாய்பில்ல ராசா😂😂
@7suriyanproductions741
@7suriyanproductions741 11 ай бұрын
பொறாமை பிடித்தவன் இவன்❤❤
@vinothkumar-rn9sr
@vinothkumar-rn9sr 11 ай бұрын
அருமையான கருத்து. தமிழக காவேரியின் நடுவே பல நூறு தடுபணைகளை கட்டி நீரை சேகரிக்க வேண்டும். .. தமிழகத்தை ஆண்ட ஆழும் அரசுகள் மக்களை நீர் பிச்சை எடுக்க வைக்கிறது
@ramesha8366
@ramesha8366 10 ай бұрын
இவரை எதுக்கு பேட்டி எடுக்கிறீர்கள் எந்த கட்சிக்கும் பொருந்தாதவர் வெட்டி பேச்சாளர்😄
@subramaniyapillaipadmanabh8616
@subramaniyapillaipadmanabh8616 5 ай бұрын
வயிற்றெரிச்சல் சேகர் உளறுவது எல்லாம் யாரும் பொருட்படுத்தப் போவதில்லை.
@shivakumargk3992
@shivakumargk3992 11 ай бұрын
Tamil SINGAM Annamalai IPS is our best choice for the CM post in Tamil Nadu
@TamilTamil-cj8dx
@TamilTamil-cj8dx 10 ай бұрын
Dei muttal nayunhala
@balajikmsk5584
@balajikmsk5584 11 ай бұрын
SV sekar is a good actor in cenima but now he is a good actor in politics also
@kuwaitidrivingschool3548
@kuwaitidrivingschool3548 11 ай бұрын
S v சேகர் சார் அருமையான. பதிவு இதுக்கு முன்னே இதுமாதிரி பேட்டி குடுத்தாது இல்ல. சுப்பர்
@veerapandian249
@veerapandian249 4 ай бұрын
Thoo naaye
@MrSukumar1986
@MrSukumar1986 11 ай бұрын
புது கட்சிய 10 பேரு வரமட்டனுகட மென்டல் சேகர்
@Gpguru365
@Gpguru365 11 ай бұрын
டேய் நீ தான் மெண்டல் அண்ணாமல தான் மெண்டல்
@DravidaTamilanC
@DravidaTamilanC 11 ай бұрын
அப்போ அந்த 40 லட்சம் பேர் 😮😮😮
@MrSukumar1986
@MrSukumar1986 11 ай бұрын
பேரு யாரு திராவிட உங்களை மாறி உள்ள அட்கால் இருக்கும் வரை தமிழ்நாடு மக்கள் பிட்சைதான் எடுக்கணும்
@radhakrishnan7422
@radhakrishnan7422 11 ай бұрын
சூத்திரன் அண்ணாமலைக்கும் எவனும் வர மாட்டான் பார்ப்பான் எஸ்.வி. சேகருக்கும் எவனும் வர மாட்டான் நீங்க இரண்டு பேரும் சங்கிக் குழந்தைகளே😂😂
@marooq04chill80
@marooq04chill80 11 ай бұрын
@@radhakrishnan7422avange sangi Nee Enne telungan kudumbe kothadimai ar..manakethe kuppai