No video

டெல்லியில் பெண் பத்திரிக்கையாளர் சௌமிய விஸ்வநாதனுக்கு நடந்த விபரீதம் இந்தியாவை நடுங்க வைத்த சம்பவம்

  Рет қаралды 91,115

Babu Shankar Files

Babu Shankar Files

Күн бұрын

#babushankar #tamil #entertainment
one day gap vittu morning 11am ku sharp ah video varum..
Join this channel to get access to perks:
/ @babushankarfile
****************************************************************************
Hi guys support our social medias accounts
Our Social Media Links:,,👇
★Whats App Group Link: whatsapp.com/c...
★Telegram Group Link: t.me/thepapercup​
★ Instagram : ....
★ Facebook: / thepapercupo. .
****************************************************************************
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
*********************************** **************************************
#Mysteries #CrimeStory #தமிழ் #Entertainment #thriller thriller =#crimestories #truecrime tories #suspensestories #thrillermovies #suspensemovies #crimethriller

Пікірлер: 247
@BabushankarFile
@BabushankarFile 8 ай бұрын
இந்த வீடியோக்கு நிறைய நேரம் ஒதுக்கி உருவாக்கி உள்ளேன் வீடியோ பிடிச்சா கண்டிப்பா லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க!
@murugesanyasodha5752
@murugesanyasodha5752 8 ай бұрын
கண்டிப்பாக பாபு சங்கர் 🎉🎉🎉🎉 🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் பாபு சங்கர் 🎉🎉🎉🎉🎉
@violetsuganthi
@violetsuganthi 8 ай бұрын
உண்மையிலேயே நீங்கள் கதை சொல்லும் விதம் அருமையாக உள்ளது உங்களுக்கு கடின முயற்சியையும் அறிவோம் உங்கள் உழைப்பு ஒவ்வொரு பதிவிலும் தெரிகிறது வாழ்க வளமுடன்
@prabhashree2156
@prabhashree2156 8 ай бұрын
Superb Babu Shankar, good voice.nice presentation .
@अABlack
@अABlack 8 ай бұрын
Video super anne❤
@samianil7951
@samianil7951 8 ай бұрын
⭐⭐⭐⭐⭐
@malarvilia3404
@malarvilia3404 8 ай бұрын
அந்த பெற்றோர்களை நினைத்தால் மிகவும் வேதனையாக உள்ளது. இப்படிப்பட்ட கொடியவர்களை ஏன் அரசாங்கம் மரண தண்டனை கொடுக்காமல் ஆயுள் தண்டனை கொடுக்கிறது,வீணாக செலவு செய்து கொண்டு அவர்களை காப்பாற்றுகிறது. இந்த வீடியோவிற்கு 10 ⭐️கொடுக்கலாம். உங்களுடைய கடின உழைப்பிற்கு மிக்க நன்றி பாபு சங்கர்🙏❤️
@BabushankarFile
@BabushankarFile 8 ай бұрын
Hmmm thanks pa
@dhanamsiva3669
@dhanamsiva3669 8 ай бұрын
உணர்ச்சி வசத்தால் கொலை செய்பவர்களை கூட ஓரளவு தண்டனை குறைக்கலாம்.ஆனால் இது மாதிரி பொழுது போக்க கொலை செய்பவர்களுக்கு கண்டிப்பா கருணை காட்ட கூடாது😢
@BabushankarFile
@BabushankarFile 8 ай бұрын
Ama crt
@feminajii
@feminajii 8 ай бұрын
இவனுங்கள எல்லாம் உடனே அதே மாதிரி சுட்டு பொசுக்கணும் அப்போ தான் மத்தவங்களும் அடங்குவாங்க, உங்களோட நேர்த்தியான கதை சொல் வடிவமைப்பு ரொம்பவே நல்லா இருக்கு 🌹🌹🌹
@BabushankarFile
@BabushankarFile 8 ай бұрын
Thanks pa
@cbek7767
@cbek7767 8 ай бұрын
correct
@nandhininandhu7808
@nandhininandhu7808 8 ай бұрын
கடவுளுக்கு கருனையே இல்ல அந்த பொண்ணு எவ்வளவு நல்லா பொண்ணு கடவுளே பாவம்
@BabushankarFile
@BabushankarFile 8 ай бұрын
Hmm ye
@BabushankarFile
@BabushankarFile 8 ай бұрын
Notiofication sariyaa varalana inga join pannikonga guys ★Whats App Group Link: whatsapp.com/channel/0029Va6UpSJGzzKZZo09A81K
@safeermuhammed9500
@safeermuhammed9500 8 ай бұрын
என்ன செய்யலாம் bro கேட்கும் போதே கோபம் ஆத்திரமா வருது அவனுகள நிக்க வச்சு சுடனும்., தண்டனைகள் கடுமையாக்க பட வேண்டும். (⭐️⭐️⭐️⭐️⭐️)
@mthennarasu3584
@mthennarasu3584 7 ай бұрын
பெண்கள். தனியாக செல்லும்போது. பாதுகாப்பாக செல்லவேண்டும நடு இரவில் செவ்லாமல் காலையில் செல்லவேண்டும் நடு இரவு பயணத்தை தவிர்க்க வேண்டும்
@ajanthachinna5979
@ajanthachinna5979 8 ай бұрын
I will give ⭐⭐⭐⭐⭐ for your hard work bro
@KannaKanna12-wo7ki
@KannaKanna12-wo7ki 8 ай бұрын
அரபு நாடாக. இருந்தால் உடனே தண்டனை கிடைத்திருக்கும்
@BabushankarFile
@BabushankarFile 8 ай бұрын
Hmm
@kaythanyavenkatesh2225
@kaythanyavenkatesh2225 7 ай бұрын
மனித நேயம் குறைந்து கொண்டே இருப்பது மனதுக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது.பொருட்களை திருடி விட்டு உயிரோடு விட்டு இருக்கலாம்.
@Mylife16110
@Mylife16110 8 ай бұрын
Thanks for not breaking the story into part 1/2 and the explanation s nice. Thanks for considering my request. 😊
@user-ck8oz7fb2v
@user-ck8oz7fb2v 8 ай бұрын
காலை வணக்கம் அண்ணா ஒவ்வொரு வீடியோவும் பெஸ்ட்டா இருக்கனா அடுத்தடுத்து வீடியோ போடுங்க ❤ இப்படிக்கு அன்புள்ள தம்பி நா ராமகிருஷ்ணன்
@BabushankarFile
@BabushankarFile 8 ай бұрын
கண்டிப்பாக அண்ணா
@rajarani1076
@rajarani1076 6 ай бұрын
மனசுக்கு அந்த வயதான பெற்றோா்களை நினைத்து கஷ்டமா இருக்கு
@BwkazimSaab-zr9tn
@BwkazimSaab-zr9tn 8 ай бұрын
இந்த வீடியோக்கு மட்டும் அல்ல உங்களின் அனைத்து வீடியோவும் five ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
@hogasoga2399
@hogasoga2399 6 ай бұрын
5 star bro.... Good story narration
@devianju1989
@devianju1989 8 ай бұрын
ஹாய் அண்ணா good afternoon அண்ணா.. Good narration அண்ணா... வாழ்த்துக்கள் அண்ணா
@BabushankarFile
@BabushankarFile 8 ай бұрын
Gd afternoon
@siddharthansureshkumar8898
@siddharthansureshkumar8898 8 ай бұрын
Ok bro kandipa like pandran neengal kathai sollum vitham pidikum thank u
@BabushankarFile
@BabushankarFile 8 ай бұрын
Thank u pa
@saivijayalakshmi2312
@saivijayalakshmi2312 8 ай бұрын
Super presentation Babu Shankar bro...Definitely 5 star rating than bro...Pavam just for money and to steal things , 2 girls have lost their life, their parents are the worst affected.May their soul rest in peace..
@protamilantg5745
@protamilantg5745 6 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@sanjayfearless4740
@sanjayfearless4740 8 ай бұрын
தீர்க்கப்படாத சில வழக்குகளைச் சொல்லுங்கள்
@deelipanishaadhwaith-kc1pf
@deelipanishaadhwaith-kc1pf 8 ай бұрын
பாபு இந்தமாதிரி video's poduga நல்ல இருக்கு
@BabushankarFile
@BabushankarFile 8 ай бұрын
Thanks pa sure
@sumithasumitha1886
@sumithasumitha1886 7 ай бұрын
Video super anna
@sirajbanubanu6234
@sirajbanubanu6234 8 ай бұрын
Sollvatharku ondrum ellay அண்ணா.. ivarkalukku ( marana thandanai ) kuduthea aaganum...
@kaushikram4505
@kaushikram4505 7 ай бұрын
Hi anna am biggest fan of àll your videos...ur narrations are very clear an neat.all the best to reach heights.God nless u.
@libiyaselvaraj177
@libiyaselvaraj177 7 ай бұрын
Nice work
@asarafomar2
@asarafomar2 8 ай бұрын
Good effort bro. No paid adv also. Good effort.
@murugesanyasodha5752
@murugesanyasodha5752 8 ай бұрын
Welcome 🤗😁🤗😁🤗 Babu 🎉🎉 Sankar 🎉🎉🎉 Friday 🎉🎉🎉 🎉🎉🎉 நண்பகல் நேரத்தில் உங்கள் குரல் லில் விடியோ சிறப்பு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉 🎉🎉🎉🎉 Babu 🎉🎉🎉🎉 Sankar 🎉🎉🎉🎉 Five star ⭐⭐⭐⭐⭐ Five star ✨✨✨✨✨ ஏன் Babu Sankar வாரந்தோறும் குறைந்த பட்சம் நான்கு அல்லது ஜந்து விடியோ பேடுக்கள் பாபு சங்கர் சிறப்பு ப்கா உள்ளது அருமை வெல்டன் பாபு சங்கர் 🎉🎉🎉🎉🎉 🎉🎉🎉🎉🎉 🎉🎉🎉🎉🎉
@BabushankarFile
@BabushankarFile 8 ай бұрын
Sure try pnren
@BabushankarFile
@BabushankarFile 8 ай бұрын
Sure try panren
@EstharMaliy
@EstharMaliy 7 ай бұрын
👌💥💥💥💥💥💥💥
@user-cd5ch6wx4p
@user-cd5ch6wx4p 7 ай бұрын
Worth Watching ❤
@danielchristian7707
@danielchristian7707 7 ай бұрын
5 stars bro❤
@minklynn1925
@minklynn1925 8 ай бұрын
பாவம் அந்த இரு பெண்களுடைய பெற்றோர். அதிக effort எடுத்து தயாரிக்க பட்ட பதிவு. ஐந்து ஸ்டார்
@moremohan4530
@moremohan4530 8 ай бұрын
அண்ணா ஓசூர் .அத்திப்பள்ளி .பட்டாசு ஆலை.வெடிவிபத்து. பத்தி போடுங்க.அண்ணா" please please please
@BabushankarFile
@BabushankarFile 8 ай бұрын
Sure ma
@Puthumai.
@Puthumai. 8 ай бұрын
அருமை
@BabushankarFile
@BabushankarFile 8 ай бұрын
நன்றி
@manface9853
@manface9853 7 ай бұрын
Om siva om siva jai hind 1 bharath
@user-dg7un5mw2l
@user-dg7un5mw2l Ай бұрын
👌🏻👌🏻
@saraswathinaidu3275
@saraswathinaidu3275 8 ай бұрын
Thanks பாபு சங்கர் for the video, v sad to hear about their families.
@gowriramachandran2585
@gowriramachandran2585 4 ай бұрын
🌸❌🌟✅🥊அந்த நீதிபதி வீட்டு பெண்ணுக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் ,அவர் முதலில் தண்டிக்கப்பட வேண்டும் ,
@vasanthi.k235
@vasanthi.k235 6 ай бұрын
@JeevisLens
@JeevisLens 7 ай бұрын
Nanum chennai la 7 years work panen hostel la dhan stay panirundhen trichy la irundhu ivlo thooram vandhu day and night shift parthu en parents and siblings ku enala mudinja help panitu irundhen apolam cab la irundhu erangi room varaikum street la poradhuku avlo bayama dhan irukum sikirama hostel kulla poidanum nu ovovoru naalum bayandhu dhan nan stay panirundha hostel street valiya poven.. Ipo kuda adhelam nenachi partha oru madri dhan iruku.. Indha ponnugaloda nilamaium enala nallave purinjika mudiudhu..
@Rameshprema25
@Rameshprema25 8 ай бұрын
❤vanakkam🙏🏻brother
@BabushankarFile
@BabushankarFile 8 ай бұрын
Vanakam
@lakshmijayaraman9542
@lakshmijayaraman9542 8 ай бұрын
Bro, I think you had already narrated about Jigidha Ghose long time back but this time it is a new twist on how it is related to Soumya. Pavam antha pengal. As you said Marana dhandanai than kodukanum but one thing which I felt as a big relief is both the girls were not sexually harassed.
@kaliani1563
@kaliani1563 7 ай бұрын
5 star ✨
@Thangadhurai07
@Thangadhurai07 8 ай бұрын
வணக்கம் பாபு சங்கர் அண்ணா நீங்கள் போடுகிற அனைத்து கானொளிகளும் பயனுள்ளதாகவே இருக்கிறது குறிப்பாக கடந்த 5 மாதங்களுக்கு முன்பு நீங்கள் பகிர்ந்த மும்பை கமல் ஷா என்ற தொழிலதிபர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கு எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் பயனுள்ளதாக இருந்தது காரணம் நானும் அதைப்போலவே பாதிக்கப்பட்டிருக்கிறேன் நான் எனக்கு சயனைடு கொடுத்ததால்தான் என் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதாக எண்ணி ஒருசில மருத்துவ ஆதாரங்களுடன் காவல்நிலையத்தில் புகார் அளித்தேன் ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை ஆனால் அந்த வழக்கு இன்னும் விசாரணையில் தான் இருக்கிறது ஆனால் கமல் அவர்களின் கானொளி பார்த்த பிறகு எனக்கு ஒரு தெளிவு கிடைத்திருக்கிறது நானும் மெட்டல் பிளட் டெஸ்ட் எடுத்தால் என் உடல்நிலை தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு மற்றும் காவல்நிலையத்தில் கொடுத்த புகாருக்கு ஒரு தீர்வு கிடைக்கும் எனவே எனக்கு மிகப்பெரிய உதவி செய்திருக்கிறீர்கள் உங்களுக்கு மிகப்பெரிய நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் நன்றி அண்ணா 🙏🙏🙏 நான் திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் என்ற கிராமத்தை சேர்ந்தவன் என் பெயர் தங்கதுரை நான் எங்கள் ஊர் காவல்நிலையத்தில் புகார் அளித்தது கடந்த 28:08:2020 அன்று நான் இந்த பிரச்சினைகளில் இருந்து வெளிவந்தால் அதற்கு முழுமுதற் காரணம் நீங்கள்தான்.
@dr.prakashkumar150
@dr.prakashkumar150 8 ай бұрын
⭐⭐⭐⭐⭐ ❤❤❤❤❤
@BabushankarFile
@BabushankarFile 8 ай бұрын
Thank u
@fairoseibrahim6064
@fairoseibrahim6064 8 ай бұрын
Ungal vedio anaithum super bro 💐💐💐💐💐💐🌹🍫🌹♥️🌹🍫🌹
@BabushankarFile
@BabushankarFile 8 ай бұрын
Thank u
@azharusman2305
@azharusman2305 8 ай бұрын
Bruce Lee dead video podunga bro plssss
@rajanm8733
@rajanm8733 4 ай бұрын
⭐️⭐️⭐️⭐️
@BabushankarFile
@BabushankarFile 4 ай бұрын
Tq
@anandhanraja4830
@anandhanraja4830 8 ай бұрын
Watching for video Babu Shankar
@BabushankarFile
@BabushankarFile 8 ай бұрын
Thank u
@user-cw7kz3pq9q
@user-cw7kz3pq9q 7 ай бұрын
5. 5 ❤❤
@shanthiu1767
@shanthiu1767 8 ай бұрын
Ibrahim Rauthar pathi video podunga Babu
@user-hg3so8kf4o
@user-hg3so8kf4o 7 ай бұрын
5 star
@user-iq6rv4hr1i
@user-iq6rv4hr1i 7 ай бұрын
💞💞💞💞💞💕💕💕💕💕💕
@gowtham8256
@gowtham8256 8 ай бұрын
Provide crime scene videos or pics for each videos..!!!
@bhuvankumar1390
@bhuvankumar1390 8 ай бұрын
Anna SATHANKULAM case poduga
@BabushankarFile
@BabushankarFile 8 ай бұрын
Sure pa
@sureshrengaraj1160
@sureshrengaraj1160 8 ай бұрын
Arumaiyana vilakam
@tamilvenkat...6851
@tamilvenkat...6851 8 ай бұрын
Hi... Babu Uinga videos yaillam nalla eruku... 🌹
@BabushankarFile
@BabushankarFile 8 ай бұрын
Thanks pa
@tamilvenkat...6851
@tamilvenkat...6851 8 ай бұрын
Welcome Ma
@muruganmurugan4568
@muruganmurugan4568 8 ай бұрын
nan ungal babu shankar and welcome to babu shankar story
@RamramRam-md4cl
@RamramRam-md4cl 8 ай бұрын
Death penalty sariyana theerva💯 irukkaum, super bro
@BabushankarFile
@BabushankarFile 8 ай бұрын
Hmmm
@sanjayfearless4740
@sanjayfearless4740 8 ай бұрын
வீடியோ அருமை
@BabushankarFile
@BabushankarFile 8 ай бұрын
Thank u sanjay
@kuttiesworld2114
@kuttiesworld2114 Ай бұрын
⭐⭐⭐⭐⭐
@123jameselayaraja
@123jameselayaraja 8 ай бұрын
Nice work bro good job 👋👋👋👋👋
@shanimam3935
@shanimam3935 8 ай бұрын
Good narration bro
@shanthiu1767
@shanthiu1767 8 ай бұрын
5 o clock mela veetuku vanthurukalam swimya
@helenpoornima5126
@helenpoornima5126 7 ай бұрын
ஆம்பளைங்கேன்இப்பிடி கொடூரமாஇருக்கிறானுங்கெ ?!?! பதில் தாங்க யாராச்சும்! 😢😮😢😮😢😮
@vallidina7284
@vallidina7284 8 ай бұрын
Hi babu bro your video all very good keep rocking
@BabushankarFile
@BabushankarFile 8 ай бұрын
Thank u pa
@sujadojo5758
@sujadojo5758 8 ай бұрын
Actress sridevi death pathi podunga
@BabushankarFile
@BabushankarFile 8 ай бұрын
Sure
@abi-ov1rt
@abi-ov1rt 8 ай бұрын
Intha story already upload panni irukkinga bro
@ashwinboopathy2109
@ashwinboopathy2109 8 ай бұрын
❤❤❤❤❤
@BabushankarFile
@BabushankarFile 8 ай бұрын
Thanks
@anianiarnd8325
@anianiarnd8325 7 ай бұрын
👍👍👍👍♥️♥️♥️♥️💚💚💚💚🖤🖤🖤🖤🖤😭😭😭😭😭
@hajanasrudeen6270
@hajanasrudeen6270 8 ай бұрын
Really good iam your fan.
@BabushankarFile
@BabushankarFile 8 ай бұрын
Thanks ma
@shakeedagi7515
@shakeedagi7515 8 ай бұрын
⭐ ⭐ ⭐ ⭐ ⭐ For ur hard work
@mumbai4487
@mumbai4487 8 ай бұрын
Hii anna video super 5/5 mark
@BabushankarFile
@BabushankarFile 8 ай бұрын
Thanks ya
@umalakshmi6802
@umalakshmi6802 8 ай бұрын
Ungalukku irukkum kobam enakkum irukku. 5 out of 5
@sajeendransajee1840
@sajeendransajee1840 8 ай бұрын
Super bro
@BabushankarFile
@BabushankarFile 8 ай бұрын
Thank u
@VkparthiParthiban-fo3em
@VkparthiParthiban-fo3em 8 ай бұрын
ஹாய் ஹலோ ❤️🌹👌👍👏🙏
@user-rd9qx3oz8w
@user-rd9qx3oz8w 8 ай бұрын
Super anna
@BabushankarFile
@BabushankarFile 8 ай бұрын
Thanks pa
@rkrishnakumar7141
@rkrishnakumar7141 8 ай бұрын
Forensic Dept ..done their job well to probe further..
@AlwaysGalatta
@AlwaysGalatta 8 ай бұрын
Hi brother ❤
@BabushankarFile
@BabushankarFile 8 ай бұрын
Hi ma
@parimalag7698
@parimalag7698 4 ай бұрын
5stars
@sindhuranisindhu9542
@sindhuranisindhu9542 8 ай бұрын
10/5
@karnankarnan384
@karnankarnan384 8 ай бұрын
😢😢
@BabushankarFile
@BabushankarFile 8 ай бұрын
Hmm
@amudhu6429
@amudhu6429 8 ай бұрын
Athika video potukka anna video ella best irukku
@BabushankarFile
@BabushankarFile 8 ай бұрын
Thank u
@jeni402
@jeni402 Ай бұрын
😔bgm
@sumathisubramaniyan
@sumathisubramaniyan 8 ай бұрын
👌🙏
@BabushankarFile
@BabushankarFile 8 ай бұрын
Thank u
@ponniah0319
@ponniah0319 8 ай бұрын
💖💖💖💖
@BabushankarFile
@BabushankarFile 8 ай бұрын
Thanks
@anitapalanivel7438
@anitapalanivel7438 8 ай бұрын
5star .. I know about the second case .. after seeing your video only I came to know about the Sowmya case…!
@BabushankarFile
@BabushankarFile 8 ай бұрын
Thank u pa
@rosanantnimosas7514
@rosanantnimosas7514 4 ай бұрын
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
@jothim7789
@jothim7789 8 ай бұрын
Hi Anna
@BabushankarFile
@BabushankarFile 8 ай бұрын
Hi pa
@kirubamadhura7408
@kirubamadhura7408 8 ай бұрын
Hi anna...gud often noon ❤❤❤❤
@BabushankarFile
@BabushankarFile 8 ай бұрын
Hi ma
@noorbasha6482
@noorbasha6482 8 ай бұрын
❤❤❤❤❤❤❤
@BabushankarFile
@BabushankarFile 8 ай бұрын
Thank u
@RX-fr1fk
@RX-fr1fk 8 ай бұрын
5 Star Dear
@BabushankarFile
@BabushankarFile 8 ай бұрын
Thank u
@yesodhahari298
@yesodhahari298 7 ай бұрын
இவனமாதிரிஆளுங்கமேல்முறையீடுசெய்தாதயவுசெய்துதள்ளுபடிசெய்ங்கமரணதண்டனகொடுங்க
@rajkumarv1191
@rajkumarv1191 8 ай бұрын
😢😢😢😢😢😢😢😢😢
@BabushankarFile
@BabushankarFile 8 ай бұрын
Hmm
@manikandanr249
@manikandanr249 8 ай бұрын
Supar 5 star
@BabushankarFile
@BabushankarFile 8 ай бұрын
Thanks anna
@sivamani7395
@sivamani7395 8 ай бұрын
5/5 anna
@udhayaesther2019
@udhayaesther2019 8 ай бұрын
Ok anna 🎉🎉🎉🎉
@hemalatha2528
@hemalatha2528 8 ай бұрын
⭐⭐⭐⭐⭐🎉🎉
@BabushankarFile
@BabushankarFile 8 ай бұрын
Thank u
@RajaLakshmi-ft5hb
@RajaLakshmi-ft5hb 8 ай бұрын
Road I'll vaithu suttu thallanum ,appo than intha mathiri crime kuraium
@arunkumar-tp3kb
@arunkumar-tp3kb 8 ай бұрын
Bro manam kanagirathu
3 - Nee Paartha Vizhigal Video | Dhanush, Shruti | Anirudh
4:09
SonyMusicSouthVEVO
Рет қаралды 64 МЛН
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 11 МЛН
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 1,3 МЛН
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 30 МЛН
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 19 МЛН
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 11 МЛН