டெல்லியிலிருந்து வந்த போன் கால்...! லண்டன் பயணம் ரத்து மூன்று முடிவுகளை பின்பற்ற உத்தரவு....!

  Рет қаралды 136,141

Tnnews24 digital

Tnnews24 digital

25 күн бұрын

டெல்லியிலிருந்து வந்த போன் கால்...! லண்டன் பணயம் ரத்து மூன்று முடிவுகளை பின்பற்ற உத்தரவு....!
WEBSITE: tnnews24air.com/
FACEBOOK: / tn24digital
TWITTER: / tnnews24air
*FAIR USE*
Copyright Disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
அரசியல் , சினிமா துறையில் நடைபெறும் முக்கிய தகவல்கள் பின்னணி நிகழ்வுகள் ஆகியவற்றை அலசி ஆராய இளம் தலைமுறையால் உருவாக்கப்பட்ட சேனல் Tnnews24 digital .
விளம்பர தொடர்பிற்கு - 24airads@gmail.com

Пікірлер: 195
@velusamia4304
@velusamia4304 21 күн бұрын
10லட்சம் பேர் எழுதிய கேட் தேர்வில் 99. 4. சதவிகிதம் மார்க் எடுத்து தேர்ச்சி பெற்றவர் அண்ணாமலை ஒரே நாளில் காலையில் ஐ ஏ எஸ் தேர்வும் மதியம் எம் பி ஏ தேர்வும் எழுதி இரண்டிலும் தேர்ச்சி பெற்றவர் அண்ணாமலை பகவத் கீதை பைபிள் குர்ஆன் மூன்றையும் கற்றறிந்தவர் அண்ணாமலை
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 21 күн бұрын
ஒரு திருக்குறள் தான்!🇮🇳🇮🇳
@mgrajan3995
@mgrajan3995 21 күн бұрын
தமிழக பா.ஜ.க.வின் வேர் அண்ணாமலை.
@sundharjieswaran3790
@sundharjieswaran3790 21 күн бұрын
ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமையை அல்லது ஞாயிற்றுக்கிழமையை 'BJP நாள்' என்று நாம் அனுசரிப்போம். கோவிலுக்குப் போவதோ, சுத்தப்படுத்துவதோ, மரம் நடுவதோ/பராமரிப்பதோ, ஏழைகளுக்கு முடிந்தவரை உதவுவதோ, நோயாளிகளுக்கு பழங்கள்/உணவு வழங்குவதோ செய்யலாம்.
@janarthananchinnasamy8400
@janarthananchinnasamy8400 21 күн бұрын
தமிழகத்தின் நம்பிக்கை சுடர். வாழ்க🇮🇳பாரதம்.
@dvenkatraj7108
@dvenkatraj7108 21 күн бұрын
எங்கள் எங்கள் மலை அண்ணாமலை
@muruganp2573
@muruganp2573 21 күн бұрын
தமிழகத்திற்கு கிடைத்த ஒரு மாவீரன் திரு. அண்ணாமலை IPS, அவர்களுக்கு துணை நிற்போம். 👍👍
@parthibanpakresamy8587
@parthibanpakresamy8587 21 күн бұрын
We love Annamalai Sir ❤❤❤❤❤
@rajasekaranj6879
@rajasekaranj6879 21 күн бұрын
நான் கூட 12/7/24. அன்று கமெண்டில் சொல்லியிருந்தேன் திரு அண்ணாமலைஜி வெளிநாட்டு பயணம் ரத்து செய்யலாமே என்று அதற்குள் டெல்லியிலிருந்து போன்கால் வந்து விட்டது சந்தோஷம் ❤
@dharma7418
@dharma7418 21 күн бұрын
என்னத்த செய்ய திமுக அதிமுக ரெண்டு பயல்வளு ம் அண்ணமலை IPS போல ஒரு ஆளு நம்மள எந்த நேரமும் பயத்துல வச்சிருக்க வருவான்னு எதிர் பாத்திருக்க மாட்டானுவ. ஆக நல்ல தூக்கம் தூங்கி ரொம்ப நாலாயிருக்கும் இல்ல தொட்டி ஜெயா?
@anuvenkatanu1105
@anuvenkatanu1105 21 күн бұрын
Super...🎉 Annamalai sir has so many work to complete in TN
@nimirndhunil3044
@nimirndhunil3044 21 күн бұрын
தமிழகத்தின் தற்போதைய காமராஜர் என்று மக்கள் நினைக்கும் அளவிற்கு நேர்மையும் துணிச்சலும் கொண்ட நல்ல மனிதர் பாஜக வின் தலைவர்
@vyasvaajasaneya2733
@vyasvaajasaneya2733 21 күн бұрын
விடாதீர்கள்.கொள்ளையர்களுக்கு அஷ்டமச்சனியாகவும் தீவிரவாதிகள் இறையாண்மைக்கு எதிரானவர்களுக்கு கண்டச்சனியாகவும் பிடித்து தண்டனை வாங்கிக்கொடுங்கள்.நாடு சுபிக்ஷமாகும்.
@user-pd8sg4je7k
@user-pd8sg4je7k 21 күн бұрын
DGP ANNAMALAI IPS is great Direct shock to Dravidian Stock. Stay with us .
@kadhiresanns1566
@kadhiresanns1566 21 күн бұрын
போச்சுடா,இப்படியா எங்கள் எண்ணத்தில் மண்ண அள்ளிப்போடுவீங்க? இது உங்களுக்கே ஞாயமா படுதா?
@gkselango978
@gkselango978 21 күн бұрын
அரசியல் வரலாற்றில் தெளிவான அறிவான துணிவான ஒழுக்கம் சார்ந்த ஒரு தலைவர் அண்ணாமலை! என்பது நாடறியும்!!
@krishnaswamyrukmangathan5735
@krishnaswamyrukmangathan5735 21 күн бұрын
Mgr Annamalai anna is my excellent chief minister of Tamilnadu
@thiagarajans2963
@thiagarajans2963 21 күн бұрын
Jai hind
@user-wi4cr2hs3q
@user-wi4cr2hs3q 21 күн бұрын
My support annamalaiji only BJP
@p.ramasamyperumal6829
@p.ramasamyperumal6829 21 күн бұрын
🎉🎉🎉 super...❤❤❤ திரு அண்ணாமலை அவர்கள் பக்கம் நாங்கள் எப்போதும்...
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 41 МЛН
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 8 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 71 МЛН
Why did the Budget ruffle Rahul Gandhi?
4:26
Brut India
Рет қаралды 1,6 МЛН