No video

Public Angry, Dmk மிக Stalin Govt Law and order Issues

  Рет қаралды 172,473

Arasiyal Arasan

Arasiyal Arasan

Күн бұрын

அரசியல் அரசனுக்கு உதவ Gpay or UPI ID - actorrajaguru@oksbi
Public Angry, Dmk மிக Stalin Govt Law and order Issues #DMKFAILS | Mk Stalin Troll | Arasiyal Arasan
Join this channel to get access to perks:
/ @arasiyalarasan
Facebook Link - / arasiyalarasan.in
Twitter Link - / arasiyalarasan
#Dmkfails #sudalai #bjp #we_support_maridhas #modi #admk #hindu #udayanithi_stalin #ke_veeramani #kuruma #திமுக_வேண்டாம்_போடா #vijayakanth #Arasiyal_Arasan #Annamalai #Bjp #Dmkfails #dravidiyanstocks #kanimozhi #MKSTALIN
stalin, dayanidhi, dayanidhimaaran, seeman, tamilnadu politics, sudalaitroll, dmktroll, udhayanidhi, bjp, dmkfails, rajini, MKStalin, sudalai, sudalai latestpressmeet, stalin latest, videomemes, minimemes, tamil politoon, naamtamilar, seemanism, seemancomedy, seeman troll, latest news, stalin troll, DMK COMEDY, sudalai troll, stalin comedy, dmk troll,
Like Share And Subscribe Our Channel
***********************************************
COPYRIGHT DISCLAIMER UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT OF 1976
***********************************************
Copyright Disclaimer under section 107 of the Copyright Act of 1976,allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit Educational or personal use tips the balance in favor of fair use.
***********************************************
CONTENT DISCLAIMER :
Following video audio content making entertainment purpose only. Not offence anyone.

Пікірлер: 337
@bagavathiswami3039
@bagavathiswami3039 Ай бұрын
சூப்பர் மக்களே பேசுறது எல்லாம் நல்லா இருக்கு ஆணா ஒட்டு போடும் போது எல்லாம் மறந்து விடுவார்கள்
@kksk8737
@kksk8737 Ай бұрын
இப்ப பேசுவாங்க ஓட்டு போடும் போது மறந்துடுவாங்க😂
@k.s.s.4229
@k.s.s.4229 Ай бұрын
Money
@muralidharanc5769
@muralidharanc5769 Ай бұрын
மைக் பிடிச்சு விவரமா பேசுவார்கள் வாக்கு செலுத்தும் போது கை ஏந்துவாங்க. 40 க்கு 40 . 234 க்கு 200 ஆ. நடக்கும். நடத்துவாங்க பிச்சை காரர்கள்.
@padminiidhayaoli536
@padminiidhayaoli536 Ай бұрын
Amam veerappa pesuvanha appuram dmk koolia mariduvanga.
@thurai1823
@thurai1823 Ай бұрын
Intha video parka mothu naan ninachatheh appadiya sollithinga😂😂vote DMK kum Admk kum maari Maari pothuthu, yippa kuthutheh kodaiyutheh nu sonna!!!
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 Ай бұрын
Oru vela indha maadhiri pesar thukkum.. Kaasu vaanga raang galo yenna vo...
@periyasamyg2560
@periyasamyg2560 Ай бұрын
இவனுங்க dmk க்கு வாக்கு போட்டுட்டு dmk இவனுங்களை காப்பாத்தனும் நினைக்கிறார்கள் என்ன சொல்ல
@k.s.s.4229
@k.s.s.4229 Ай бұрын
Money
@user-kh9ed7pk1e
@user-kh9ed7pk1e 24 күн бұрын
Avanuoru 200rs
@RobertSamraj-br9ej
@RobertSamraj-br9ej Ай бұрын
பணத்த கொடுத்து வெற்றியவாங்கினா எப்படி ஆட்சிய நடத்தமுடியும்.
@SwamiDharisanam
@SwamiDharisanam Ай бұрын
இப்போது மக்கள் பேசுவார்கள். தேர்தலின் போது பணத்தை பெற்றுக்கொண்டு அதே தவறை செய்வார்கள்
@saenchai5071
@saenchai5071 Ай бұрын
இதை ஆட்சி என்பதை விட ஒரு குடும்பத்தின் பொழுது போக்கு எனலாம்
@theepetti4066
@theepetti4066 Ай бұрын
அவுங்க அப்பா காலந்துலேந்தே ஆட்சி அதிகாரம் அப்படி இப்படினு இருந்தே பழகி போயிடுச்சி , போரடிக்காதா பின்ன ? அதான் இந்த 5 வருச ஆட்சி அவுங்களுக்கு ஒரு பொழுதுபோக்கு அவ்வளவுதான் .
@meganathanp.r874
@meganathanp.r874 Ай бұрын
​@@theepetti4066yes because of these senseless unworthy nonsense Voters can't help it It's curse to Tamilnadu
@SriniVasan-wh4by
@SriniVasan-wh4by Ай бұрын
சரியாக சொன்னிங்க 😭😭
@mohan3486
@mohan3486 Ай бұрын
எல்லாம் சரி தேர்தல்வரும்போது காசுக்காக தீம்காவுக்கு ஓட்டுபோடுராங்க
@JayavelN-ov3qf
@JayavelN-ov3qf Ай бұрын
அய்யா அவர்கள் சொன்னது மிகவும் பொருத்தமானது உண்மை நிலைமையும் அதுதான் உண்மை
@k.senthilkumar8895
@k.senthilkumar8895 Ай бұрын
இதுக்குதான் 3 மாசத்துக்கு முன்னாலே ஒரு வாய்ப்பு கிடைத்து. ஆனா சிறப்பான மக்கள் தீர்ப்பு கொடுத்திருக்காங்க.
@PremKumar-tr8gc
@PremKumar-tr8gc Ай бұрын
ஓட்டு போடும் போது மூ குடிச்சு ஓட்டு போட்டா இப்ப சாவுங்கட
@kandasamyKandhasamy
@kandasamyKandhasamy 25 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@user-tj5vz4po3h
@user-tj5vz4po3h Ай бұрын
22ம் புலிகேசி மங்குனி அமைச்சர்கள்.......
@user-fw4ks7ij6u
@user-fw4ks7ij6u Ай бұрын
உங்கள் வாக்குகளை மட்டும் நல்ல வலைக்கு விற்று விடுங்கள் மக்களே! நாடு உறுப்படும்!💦
@user-tf8ue5yy7m
@user-tf8ue5yy7m Ай бұрын
இப்படி பேசிக்கொண்டு இருந்த மக்கள் திருத்தாமல் மீண்டும் திமுகவிற்கு வாக்களித்து வெற்றிபெற செய்தது புத்தி இல்லா மக்கள்
@user-ct2vq3mq2k
@user-ct2vq3mq2k Ай бұрын
E.V. Ramaswamy Tamilnadu people's foolish Kattu me ra de see DK book
@onemaster8133
@onemaster8133 Ай бұрын
வழியில்லாமல் தான் திமுகவுக்கு ஓட்டு விழுகிறது...உண்மையான தமிழன் கட்சி எதுவும் இல்லை .எல்லா கட்சியின் பின்னும் ஒன்கோல் அல்லவா இருக்கிறது
@Siva-1940
@Siva-1940 Ай бұрын
இந்த ஆட்டு மந்தைகளுக்கு புரியாது
@arajeshwari6165
@arajeshwari6165 Ай бұрын
Attu..(..aaduhalin..jadhiy.eleeyee.munnal..poohum...thannooda..jadhiya.parthu..adhu..ennathukkaha..kunindhee....pooyettu.erukku..enru...yojanai..pannamal....pinnal...nirkkum...oru..mandhayein...semmari..yattu..koottame....endha...aadhi..thamish..mannukku...muzhu..sondhak.karan...aahi...vazh..dhu..(1)..andru..nalla..ketta..nihazhvaiyellam...than...kaiyelulla..vathiyangkalal....muzhakki..makkalukku..arivathu.....(2)......yeer..enra..eruthai..kondu..poottiye..nadavu..nathu...neelmani..moottai..moottaigalai.ha.....vivasayame..seithu..thamish..mannai..anru... P.a C H A I K A. M B A L A M ..viritharpoola..pusumai.nilamakki.kondirindhavarhale.muraiyee..(1). Paraimuzhakkiyavare.parayaravar..(2). Pallu Pattai Padiyee Yeer Pootti Mazhaikkaaga..kathirundhu ..nellmani .vidhaithu...izhu.payerittu..thamish..mattai..valamakki...en..munnoorukkellam..sooru..kaiy..kanihal..keeraihal..enru...vari..vari..koduthavangkathsn..en...aathi. kudi..makkal aavaargal..evangka..mattum thaangka...yenakkum.....ozhukkamaana....(..dmk..Telugu..kara...pradukaranukkellam...).than..aathaalai..koottikodukkadha.....originel....aadhikudimahan..vazhi.vandhavane..thavira.dmk..nakkihalum..oombihalum..ellai...purijchuk.koongka.....en...noda...aasaiyulla..arumai..chella.kuttihale....muzhichu..parungka...
@onemaster8133
@onemaster8133 Ай бұрын
எதிர்கட்சிகள் இதிலவது கூட்டு சேர மாட்டீர்களா😂 வாழைப்பழத்தை வாயில் கொடுத்து அதை தள்ளினாள் தான் சாப்பிடுவார்கள்
@uthayankannan-nw6ym
@uthayankannan-nw6ym Ай бұрын
நான் தமிழன் என்று சொல்லுங்களேன் திமுக திமுக என்னடா இது
@narayanana2891
@narayanana2891 Ай бұрын
ஒருலட்சத்து இருபத்தைந்தாயிரம் பேர் மகிழ்ச்சியில் திளைத்து ஓட்டுப் போட்டிருக்கிறார்கள். சிலர் எதிர் கருத்து சொன்னால், அரசுக்கு என்ன நஷ்டம். அவர்கள் அதைத் தமாஷாக எடுத்துக் கொள்வார்கள்.
@cjk9211
@cjk9211 Ай бұрын
ஓட்டு என்ன ஓட்டு! பத்தாயிரம் குடுத்தா என் போண்டாட்டிய தள்ளிகிணு போடான்னு சொல்லுவமில்ல! தமிழண்டா!!!
@sivavelayutham7278
@sivavelayutham7278 Ай бұрын
Thai Punarvon iyakkam!
@arkteam-parttimejob9165
@arkteam-parttimejob9165 Ай бұрын
சொல்லிட்டு சொல்லிட்டு ஜெயிக்க வைத்துவிடுவார்கள் இவர்கள்🌹🌹🌹🌹
@onemaster8133
@onemaster8133 Ай бұрын
வரும் தேர்தளில் அதிமுக வெற்றி பெறும்..
@vishnu3281
@vishnu3281 Ай бұрын
வோட் போடும் போது காசு வாங்கி போடவேண்டிது இப்போ வந்து கத அடிக்க வேண்டிதி !! நீங்கெலாம் எப்படிட உங்க வீட்ல உண்மய இருபீங்க !!
@rathinasabapathivt6590
@rathinasabapathivt6590 Ай бұрын
இது தான் திராவிடமாடல் இன்னும் 11/2வருடம்அனுபவிராஜாஅனுபவி
@mkuymkuy2023
@mkuymkuy2023 Ай бұрын
ஹெல்மெட் போட்ட சாரே சரியான கேள்வி சுடலை என்னப்பா சொல்ற
@user-oq8yz9vu1r
@user-oq8yz9vu1r Ай бұрын
இதுதான் இன்றைய திராவிட மாடல் ஆட்சியில் சர்வசாதாரணம் வாழ்க தமிழ் நாடு
@ramankannan5937
@ramankannan5937 Ай бұрын
வெள்ளையில் வந்த கொள்ளையர்கள் என்று படம் எடுக்கலாம்.
@mosesdsilva4242
@mosesdsilva4242 Ай бұрын
பொதுவெளியில் பேச வே பயமாக இருக்கிறது காரணம் அடுத்து சாட்சி இல்லாத கொலை மக்கள் பயம்
@sundrammm2663
@sundrammm2663 Ай бұрын
😝😝😝😝🤪🤪🤪🤪 ...... 🙈🙉🙊
@lakshminarayanansuper8182
@lakshminarayanansuper8182 Ай бұрын
நல்லா பேசுங்க. அப்புறம் ஓட்டு பேடும்பேது மட்டும் காச வாங்கிவிட்டு ஓஓஓஓஔஔஐ
@user-zf6bs2bf7i
@user-zf6bs2bf7i Ай бұрын
உண்மையைச் சொல் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்
@ramasamyvenkataramanivenka4796
@ramasamyvenkataramanivenka4796 Ай бұрын
200 ரூபாய் போதும் அவர்கள் மனம் மாற
@vijayalakshmivenkataraman561
@vijayalakshmivenkataraman561 Ай бұрын
இது போல நிரைய எதிர் பார்கிறோம்.
@mosesdsilva4242
@mosesdsilva4242 Ай бұрын
இதற்கு ஒரே தீர்வு ஆட்சி கலைப்பு
@KRENTERTAINMENT-wm4sx
@KRENTERTAINMENT-wm4sx Ай бұрын
இந்த பீ தமிழனுக காச பாத்தோன ஓட்ட போட்டுருவானுக
@padminiidhayaoli536
@padminiidhayaoli536 Ай бұрын
Yes
@balajis3395
@balajis3395 Ай бұрын
இப்ப இப்படி பேசுங்கள் வாக்கு செலுத்தும் போது புத்தி எங்கே போகிறது 😢
@onemaster8133
@onemaster8133 Ай бұрын
யாருக்கு போட வேண்டும். கொஞ்சம் சொல்லுங்களேன்😂
@rameshmuthuswamy6510
@rameshmuthuswamy6510 Ай бұрын
கொதிக்கிறதெல்லாம் நல்லா கொதிப்போம். நாக்கு புடுங்கிக்கிறா மாதிரி நல்லா அர்ச்சனை பண்ணுவோம். ஆனா ஓட்டு மட்டும் திமுகவிற்கு தான் போடுவோம்
@k.s.s.4229
@k.s.s.4229 Ай бұрын
Money
@padminiidhayaoli536
@padminiidhayaoli536 Ай бұрын
Unmai
@rselvaraj8034
@rselvaraj8034 Ай бұрын
சட்டம் ஒழுங்கு சரியாகனுமா,மக்கள் முதல்ல சரியாகனும்.
@ramamurthi1378
@ramamurthi1378 Ай бұрын
திரு RS பாரதிக்கு படிப்பு யாராவது போட்ட பிச்சையா. அல்லது அவருக்கு வக்கீல் பட்டம் சான்றிதழை யாராவது போட்ட பிச்சையா. தமிழ் நாட்டு மக்கள் எல்லோரும் மிக சந்தோசமாக இருக்கிறார்கள்.‌முதல்வரும் மிக சந்தோசமாக இருக்கிறார். முதல்வரும் மக்களும் I don't care என்று கடந்து போகிறார்கள். மக்களுக்கு கோபாலபுர நலனே மிக முக்கியம்.
@manoharan2167
@manoharan2167 Ай бұрын
மனிதன் ஐந்து அறிவு மிருகம் ஆகி விட்டான்
@samarajug2285
@samarajug2285 Ай бұрын
அப்போ இந்த ஓட்டு போட்டவன் யார் சார்
@user-qo2vt7zp4c
@user-qo2vt7zp4c Ай бұрын
சட்டாமாவது?. ஒழுங்காவது?.
@Sundaresan-gw2sq
@Sundaresan-gw2sq Ай бұрын
ஸ்டாலின் கூட பிஏ தான் படித்துள்ளார் ஆர் எஸ் பாரதி சொல்வது ஸ்டாலினை தான்
@PushpaK-qp8kx
@PushpaK-qp8kx Ай бұрын
தாமரை கட்சி காரனுங்க முதலில் கேஸ் சிலிண்டர் விலையை, பெட்ரோல், டீசல் விலையை குறைங்கடா..
@muneeshwaranveerapandi8363
@muneeshwaranveerapandi8363 Ай бұрын
இப்ப அப்படித்தான் பேசுவாங்க. ஆனா தேர்தல் வரும்போது எல்லாரும் காசை வாங்கிட்டு ஓட்டு போடுவாங்க. இதுதான் நடக்கும்
@Monisha_saravanan
@Monisha_saravanan Ай бұрын
டிஎம்கே வொர்ஸ்ட் கவர்மெண்ட் ரவுடிசம் கவர்மெண்ட்
@user-ek7vt8iy9c
@user-ek7vt8iy9c Ай бұрын
இப்படி பேட்டியளித்த பின் ஆயிரம் கொடுத்தால் மீண்டும் திமுகவுக்கு ஓட்டு போடுவாங்க
@user-kk3ot3iw3j
@user-kk3ot3iw3j Ай бұрын
யாரங்கே எல்லா குடும்பத்தலைவர்களுக்கும் மாதம் ஆயிரம் குடுங்க இது அரச உத்தரவு.
@srivishnujothidalayam923
@srivishnujothidalayam923 Ай бұрын
காசுக்கு ஓட்டு போடும் மக்களுக்கு அறிவு வேண்டும் 😢
@onemaster8133
@onemaster8133 Ай бұрын
மக்களுக்கு நல்ல அறிவு உள்ளது . யாருக்கு ஓட்டு என்பதை யோசித்துதான் முடிவு எடுக்கிறார்கள்
@cgthiruvengadam6820
@cgthiruvengadam6820 Ай бұрын
I don't care என்று சொல்லி அனைவரும் கடந்து செல்ல வேண்டும். காசு பணம் துட்டு மணி மணி.
@mohann7942
@mohann7942 Ай бұрын
இப்படி நல்லா பேசுங்க ஆனா ஓட்டு மட்டும் போடுங்க
@nagasamyganapathi170
@nagasamyganapathi170 Ай бұрын
அட போங்கப்பா
@raghavanbhuvana8993
@raghavanbhuvana8993 Ай бұрын
அகங்காரம் ஆணவம் அழிவை நோக்கி
@ushar8762
@ushar8762 Ай бұрын
இவர்களுக்கு அதிகாரம் கொடுத்ததே மக்கள் போட்ட ஓட்டு பிச்சை.
@balajis3395
@balajis3395 Ай бұрын
01:43 எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சியில் இது எல்லாம் சகஜம் தான் 😂😢
@mosesdsilva4242
@mosesdsilva4242 Ай бұрын
ஆட்சி நடக்கவில்லை அட்டாக் நடக்கிறது
@onemaster8133
@onemaster8133 Ай бұрын
இருக்குற யோக்கியர் கட்சிகளில் திமுக தான் முன்னிலை! வேறு என்ன செய்வது?
@HariharanKabiswer
@HariharanKabiswer Ай бұрын
Dmk sandalan & porukki,s🎉
@harithaamoorthy6562
@harithaamoorthy6562 Ай бұрын
அப்போதும் எங்கள் ஓட்டு தலபதக்கு தான்
@SivaSivakumaran-fm7yh
@SivaSivakumaran-fm7yh Ай бұрын
சொன்னான்..சக்கரையா பேசுவா வாழைப்பழத்தை உறிஞ்சு வாயிலே வச்சு ருவான்........!;!!!!!!!!😂😂😂
@parandhamanmargan9527
@parandhamanmargan9527 Ай бұрын
Enga pesanavanga pathi per 2000 வாங்கி kitu dmk vote poduvanununga😂😂😂
@ranga3581
@ranga3581 Ай бұрын
ஒரு மனிதன் எதை வேண்டுமானாலும் இழக்கலாம் கருத்து சுதந்திரத்தை தவிர அதை இழந்தால் அவன் பிணம் தான்
@krishnaraja5427
@krishnaraja5427 Ай бұрын
Kaasu kudutha makkal , maakkan aagi viduvaarghal😅😂
@Sundaresan-gw2sq
@Sundaresan-gw2sq Ай бұрын
கேவலத்தின் உச்சம் திமுக ஆட்சி
@chennappanc2739
@chennappanc2739 Ай бұрын
Semma
@chetanathreya267
@chetanathreya267 Ай бұрын
Saamy just 3 months back thaan election took place 😂😂🙏 if next month election comes also these people vote for them only, so this is just entertainment thata all.
@topiamma8659
@topiamma8659 Ай бұрын
பொதுமக்களாகிய நாங்கள் சொல்லணும் அதுதான் உண்மை அவர்களாக சொல்லிவிட்டால் அது உண்மை கிடையாது சொன்னது எதுவும் செய்யவில்லை
@onemaster8133
@onemaster8133 Ай бұрын
சாலையில் செல்பவர்களுக்கு எத்தனை கேள்விகள், லைசென்ஸ், செக்கிங்...ஆனால் ஆட்சியில் இருப்பவர்களை யாராவது ஏதாவது கேட்கிறோமா
@r.l3223
@r.l3223 Ай бұрын
Last la neenga annamalai anna ku podra song semmaya irukku bro super 🥰🎉👏
@arasiyalarasan
@arasiyalarasan Ай бұрын
🙏....
@rajanzionraj.s8936
@rajanzionraj.s8936 Ай бұрын
இது சாராய மாடல் ஆட்சி - மக்களே சாட்சி
@user-fm4ny6kq1u
@user-fm4ny6kq1u Ай бұрын
இனி வரும் காலம் சட்டம் ஒழுங்கு அமைதி பூங்கா முக்கியதுவம் கொடுக்கும் இடத்துக்கு ஓட்டு போட வேண்டும்
@chandhrachandhra2940
@chandhrachandhra2940 Ай бұрын
இவ்வளவு நாள் இவர்களுக்கு ஓட்டு போட்டதற்க்கு கஷ்ட படுகிறோம் இன்னும் இரண்டு வருடம் எப்படி போக போகிறதோ தெரியலை
@sundars3284
@sundars3284 Ай бұрын
Vidiyatha velangatha achi
@krishnasellam929
@krishnasellam929 Ай бұрын
இறைவா ! பீத் தமிழன் என்று ! அன்றும்! இன்றும்! இகழப்படும் ! எனது ! இன ! தமிழன்! பொற் தமிழன்! என ! புகழப்படுவது ! எக்காலம்?! தமிழன் !
@comedyt
@comedyt Ай бұрын
If Public is really angry, won't it show in their votes too?
@gopalagopala1303
@gopalagopala1303 Ай бұрын
ஆனால் எப்படி ஓட்டு வாங்கி ஜெயிக்கிறார்கள்....மாயமா மந்திர மா
@malarkodibalagurusamy9460
@malarkodibalagurusamy9460 Ай бұрын
ஓட்டுப்போட்டீங்களே.அனுபவியுங்க.இன்னும் மோசமாகும் நிலைமை
@velusamy-vy4fs
@velusamy-vy4fs 28 күн бұрын
விலைவாசி உயர்வு வரி உயர்வு இந்த ஆட்சியை கலைக் வேண்டும்
@user-ws2xb4hc3v
@user-ws2xb4hc3v Ай бұрын
இல்லை என்பார் இருக்கையிலே இருப்பவர் இல்லை என்பார் மடி நிறைய பொருள் இருக்கும் மனம் நிறைய குணம் இருக்கும் எது வந்த போதும் பொதுவென்று வாழ்வதே உயர்ந்த உள்ளம்
@chummatv4143
@chummatv4143 Ай бұрын
சுடலைய வெச்சு செஞ்சுட்டேங்க
@user-wg9of1kg5p
@user-wg9of1kg5p Ай бұрын
பணம் வாங்கிட்டு ஓட்டு போட்டா இப்படிதான்
@balakrishnan5089
@balakrishnan5089 Ай бұрын
Supar
@DharmaRaj-dn2kz
@DharmaRaj-dn2kz Ай бұрын
அடேய் இருநூறு ஓவா ஊப்பிகளே.... யாராவது இருக்கீங்களாடே.....
@rajagopalansundararajan6182
@rajagopalansundararajan6182 Ай бұрын
Vaaya thorakka arugadhai illadha makkal indha TN makkal. Kaasu briyani cinema sarakku cinemakaaranga idhu podhum. Ofcourse, 2k vottukku😂😂😂😂😂😂😂😂😊
@RamachandranRam-vv3vs
@RamachandranRam-vv3vs Ай бұрын
திமுக.வந்த நாள் முதல் இந்த நாள்வரை மக்கள் மாறவில்லை . மலை.... மணல்.....கொள்ளை..... இதுதான் நடந்துகொண்டிருக்கிறது. விழித்துக்கொள் தமிழா...
@astroravir248
@astroravir248 Ай бұрын
ஓட்டுக்கு 1000 இருக்கும் வரை திமுக வை யாராலும் அசைக்க முடியாது
@LeonasLeo-om7hb
@LeonasLeo-om7hb Ай бұрын
ஓட்டுக்கு பணம் வேண்டிய நீங்க ஆட்சியாளர்கள குற்றம் பேசலாமா.? ஈழத்தமிழன்.
@unilov_vlogs
@unilov_vlogs Ай бұрын
People who voted for him enjoy
@msdheveshamvvideos4571
@msdheveshamvvideos4571 Ай бұрын
வாய் கீழே பேசுவாங்க தேர்தல் வரும்போது மறுபடியும் திராவிட கழகத்திற்கு ஓட்டு போடுவாங்க
@kumarartssundararajan4633
@kumarartssundararajan4633 Ай бұрын
ஓட்டுக்கு காசு வாங்கு ஓட்டு போடு பேசாம ஓடிரு
@selvarajkandasamy8459
@selvarajkandasamy8459 Ай бұрын
ஏன்டா எல்லாரும் இப்படி பேசறீங்க அப்புறம் எவன்டா ஓட்டு போட்டு ஜெயிக்க வைக்கிறது ஒரே குழப்பமாயிருக்கே.
@ARUN-v2o
@ARUN-v2o Ай бұрын
We support BJP... Mr. Annamalai IPS 🔥🔥🔥🔥🔥
@RajKumar-ve8ee
@RajKumar-ve8ee Ай бұрын
200ரூ குவாட்டர் ஓட்டுபோடுகிறனெல்லாம்பேசகூடாது
@rajanzionraj.s8936
@rajanzionraj.s8936 Ай бұрын
இது சாராய மாடல் ஆட்சி super pu
@arulprakasam9075
@arulprakasam9075 21 күн бұрын
இப்படி திமுக ஐ விமர்சிக்கும் பொது மக்கள் உண்மையிலேயே தேர்தல் சமயம் எங்கு செல்கிறார்கள். யாருக்குதான் ஓட்டு போடுகிறார்கள் என்பதுதான் ஆச்சரியமக இருக்கு. ஏதோ கோளாறு எங்கேயோ நடக்கிறது. ஆண்டவனுக்குதான் வெளிச்சம்.
@paranthamangovindan9533
@paranthamangovindan9533 Ай бұрын
Makkal vote potadhuku, anubhavikanum. Enimelavadhu vezhithukilugal.
@rajanzionraj.s8936
@rajanzionraj.s8936 Ай бұрын
இங்கே ஆட்சியா நடக்குது
@thilakavathisekar6775
@thilakavathisekar6775 Ай бұрын
எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சிங்க திராவிட மாடல். ஒத்துக்கோங்க ப்ளீஸ்.
@AnbuAnbu-bm8fj
@AnbuAnbu-bm8fj Ай бұрын
காசுவாங்கிஓட்டுபோடும்நாதாரிங்க.திருந்தினால் நாடுஉருப்படும்😊
@rjchandran2494
@rjchandran2494 Ай бұрын
இப்ப வாய்கிழிய பேசுவாங்க காசு கொடுத்தால் ஓட்டு போடுவார்கள்
@thangaperumal9842
@thangaperumal9842 27 күн бұрын
இப்ப எப்படி பேசுறீங்களோ அதை ஓட்டு போடும் போதும் பேசுங்கள் அப்போதுதான் உங்களுக்கு ஞாபகம் இருக்கும்
@Sundar-in8du
@Sundar-in8du Ай бұрын
நெறியாளர் செம்ம 👍🏻❤️
@PeterguruvillaPeterguruv-qf9bp
@PeterguruvillaPeterguruv-qf9bp Ай бұрын
தமிழன் மானங்கட்டவனுங்க
@selvapons3843
@selvapons3843 Ай бұрын
👊 Dammi Muntra Kalagam Stalin, Uthava karai Uthayanidhi ✊🤛👊✊🤛👊
@chennappanc2739
@chennappanc2739 10 күн бұрын
சூப்பர் அப்பு
@GopinathA-c7u
@GopinathA-c7u Ай бұрын
எடப்பாடி🙏👍
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 4 МЛН
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 165 МЛН
Underwater Challenge 😱
00:37
Topper Guild
Рет қаралды 23 МЛН
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 4 МЛН