@MrGkTamil. 3 body problem pathi video podunga please😊😊😊😊
@arulanand699 ай бұрын
@MrGKTamil: Please watch 3 BODY PROBLEMS & share your view.
@varunprakash62079 ай бұрын
4:19 Telepathy - F.W.H Meyers The man who coined word 7:15 Neurallink
@Sivitha0069 ай бұрын
First comment really mesmorising to see a tamil person taking these of kind of topics and dng 🎉🎉
@ganeshkumar6579 ай бұрын
Arumai bro. Arumaiyana villakkam. Very usefull to every one.
@kavyarajarajan53599 ай бұрын
I myself a Pediatric neurologist. It will be really a boon to all those ppl who are suffering from terrible neurological disorders especially kids. Thanks for this amazing video and you have described it very clearly in a short time. Usually many youtubers will do medical related videos which are unclear and without knowing basic concepts. Hats off to you ! Keep going !
@jayasuryad40559 ай бұрын
Myself a Pediatrics pg may I get to know u mam
@kingofqueen00724 минут бұрын
Wonderful anna..addicted to your videos..
@binukumar20229 ай бұрын
Yes Mr GK its possible.pls upload one video of mentalism.Hats off Mr gk.
@mohammedshifan43089 ай бұрын
உண்மையாவே, இது விஞ்ஞானத்தின் மிகப் பெரிய ஒரு சாதனை தான்🔥. Elon Musk is SUPERHUMAN⚡🦾🧬
@animalslove85509 ай бұрын
It's all about vision and execution
@stephenraj3839 ай бұрын
Jesus is coming soon
@danielrajihavebeenprayforgod8 ай бұрын
Telepathy it's real😢 enku mind control pannuranga 😵 enna torture pannuranga😢😢 Enna ku 3 years a dream anuppuranga every night dream varuthu 😢😢
@MuneesRaja-he9zr9 ай бұрын
ஹிப்னாடிசம் மெஸ்மரிசம் இது ஒருத்தன் மூளையை கண்ட்ரோல் பண்ற முறை தானே நோக்கு வர்மம் இதுவும் ஒருத்தரோட எண்ணங்களை வசியப்படுத்தும் முறை தானே கூடுவிட்டு கூடுபாய்தல் பரகாய பிரவேசம் ஆயக் கலையில் 52-வது கலை மாயவன் தமிழ் மூவி எலான் மஸ்க் கான்செப்ட் மாதிரி இருக்கு அண்ணா இதைப் பத்தி கொஞ்சம் சொல்லுங்க
@BINDHUNITHYAKUMAR3 ай бұрын
அறிவியல் வளர்ச்சி அடைந்துள்ளது இது எல்லாம் மனித வெற்றியின் அடையாளம் 🎉🎉🎉🎉
@KavithaLingeswaran-hp3lq2 ай бұрын
Thank You❤️
@murugeshwarimurugeshwari3559 ай бұрын
அண்ணா முதல்ல கமெண்ட் போடலாம்னு பாத்தேன் but மிஸ் பண்ணிட்டே 😁😁😁😁 வாழ்த்துக்கள் அண்ணா
@RajeshKumar-wx2dr9 ай бұрын
அவார்டு உண்டு
@murugeshwarimurugeshwari3559 ай бұрын
@@RajeshKumar-wx2dr அது ஒரு சந்தோசம் அவ்ளோதான் 😁😁😁😁
@danielshellaiah50684 ай бұрын
Appreciate Mr GK ! Your work has made many changes in tamil speaking communities!
@vscplasticworksacrylicshee38924 ай бұрын
அருமை
@MSKfromsalem9 ай бұрын
Brother James webb update ???
@prakashtamilan98649 ай бұрын
நானும் நீங்க சொல்லும் போது ஸ்டீபன் ஹாக்கிங் பற்றி தான் யோசிச்சேன்.....ஒரு வேளை Telepathy யா இருக்குமோ😅😅
@vigneshamul949 ай бұрын
Same to you
@gokulnathvelumani15969 ай бұрын
We are moving towards another revolution ❤, Fiction becomes real now a days🎉
@newland_youngstar9 ай бұрын
Anna appo brain death aanavangalukku indha chipa poruthuna cure panna mudiyuma?
@mohanram11969 ай бұрын
இந்த முயற்சி கேட்பதற்கு சுவாரசியமாக உள்ளது. ஆனால் ஒருவருக்கு இதயத்தில் திடீரென அடைப்பு ஏற்பட்டு (மாரடைப்பு) மரணிப்பவர்களுக்கு இந்த டெலிபதி மூலம் முன் கூட்டியே அறிந்து மரணத்தை தவிர்க்கும் சிகிச்சை செய்வதற்கு சாத்தியப்படுமா ? இதை பொருத்துவதற்கான இடமும் அதை பராமரித்தலும் சாத்தியமா? எந்த வயதில் இந்த முயற்சி செய்யப்படும்? ஆனால் ஒன்று சார் இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் . இன்னும் சில மாதங்களில் இந்த கருத்தை மையமாக வைத்து ஒரு பெரிய Hollywood அல்லது Bollywood அல்லது ஏன் நமது தமிழிலே ஒரு சினிமா படம் எடுத்து வெளியிட்டால் அது ஆச்சர்யமில்லை .
@deepak_73839 ай бұрын
Thanks for clarifying bro 🙏
@RaashiRoomi9 ай бұрын
Bro gravitational shock wave na enna nu puriyala pls ada Patti video podunga
@rajant.g.50719 ай бұрын
Great information super so good 💯
@ganeshkumar.s71749 ай бұрын
Hi uncle Iam Ganesh . Iam studying 9th std . I have one doubt . Ipo Earth 🌎 1 second ninnu apram restart aana ennaagum 🤔
@rraja3459 ай бұрын
ப்ரோ எனக்கு ஒரு டவுட்.... எதிர்காலத்துல நாம ஸ்கூல் போய்ட்டு படிக்குறத சிப் மூலமா டேட்டா நம்ப மூலையில ஸ்டோர் பண்ணிட்டு ஸ்கூல், காலேஜ் எல்லாம் காணாமல் போகும் காலம் வருமா?
@mariappan0009 ай бұрын
, வரும்
@kirana7069 ай бұрын
This is the only tamil channel that entertains the viewers with some fun and reliable interesting scientific knowledge.. Mr. Gk is really rocking by making us wait for his next videos with such good content.. Teaching science as entertainment is really one great thing about Mr. GK brother.. Please make videos on similar topics, making them interesting to the learners.
@kartikmohan45169 ай бұрын
Very good info 👏👏
@2kyoungsters9 ай бұрын
My favourite topic ❤😊
@vipinr20348 ай бұрын
Hai... Mr. GK Mentalism eppadi work aavuth nn solringla...
@srinidhisureshkumar36229 ай бұрын
Mr gk i have one request can u pls make video about a river ganga ...... why the river ganga is the largest drainage system of india.... ganga river pathi detail la solluga plssssssssssssssssssssssssssssssssssssssssssssss❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Two weeks ku before dhanga , na telepathy pathi yosichi du irundha epdi vela wrk aagudhunu 😮,Mr gk video vandha oru clrea idea 💡 kedaikum nu think pannidu irundha, neenga video pottudinga , epdinga😮 😮😮
Anna naan oru move ninachiddu pona antha move TV la pogum anna
@adityakrishna71369 ай бұрын
Anna innoru problem unga what's app channel varave maatinguthu naa enna panna?🤔
@jamesjames73428 ай бұрын
Sir please, ரொம்ப நாள் ஓர் சந்தேகம் கிரகங்கள் எல்லாமே ஏன் சுற்றுகிறது ஒரு கிரகம் கூட சுற்றாமல் இல்லை அதற்கு என்ன காரணம் pls அத பத்தி ஒரு வீடியோ போடுங்க sir
@PremKumar-pn3ed7 ай бұрын
பிரபஞ்சத்தில் ஈர்ப்பு விசை இல்லை காற்றும் இல்லை ஒருபம்பரத்தை சாட்டை கொண்டு சுழற்றி விட்டால் அது சுற்றி அடங்குவதற்கு ஈர்ப்புவிசை காரணம் பிரபஞ்சத்தில் சுற்றவிட்டால் சுழன்று கொண்டே இருக்கும் சுழற்றி விட சாட்டை போல் ஒரு விசை தேவை கிரகங்கள் சுற்றுவதற்கு பெருவெடிப்பு ஒரு காரணம்
@mathankrishnan54509 ай бұрын
Bro magnetar pathi video podunga ❤❤❤
@GOWTHAM-w8q9 ай бұрын
bro sapadama valamudiumnuu nirayaa perr urrutukitu irrukangaa athapathi pesungaa sir
@MarvalousEdits0079 ай бұрын
அனைத்திற்கும் பதில் அறிவியலில் இல்லை.
@smssemamassstatus36669 ай бұрын
Tell me about veeran movie that u explained there
@mikeece9 ай бұрын
Hi Sir, Speed of the laser light and flash(torch) light is different or same. What is the difference. Please make one video on this. ❤❤❤
@someshwaranashok96029 ай бұрын
I hope this message finds you well. I wanted to take a moment to express my sincere appreciation for the incredible impact your physics videos have had on me. Having stumbled upon your content three months ago, I've been consistently amazed by your ability to make complex concepts both accessible and fascinating. Your passion for physics shines through in every video, igniting a similar enthusiasm within me. I just wanted to thank you for sharing your knowledge and love for physics with the world. Your dedication to education is truly inspiring, and I look forward to continuing to learn from your videos in the future.
@naveenjosh94339 ай бұрын
please talk about heat wave
@BalaMurugan-xp1iq9 ай бұрын
My friend and me are working different locations... But evening cook Pannalamnu nan think Panna dish ah Avan start panniruppan... How is it possible
@callmebathish9 ай бұрын
Really interesting sir ❤
@alagurajastp9 ай бұрын
எதிர்காலத்தில் மிருகங்கள் நம்மோடு நம் மொழியில் தகவல்களை பகிர்ந்து கொள்ளும்
@arunprasath92379 ай бұрын
(ஒலிவாங்கி) எங்க இருக்கு?
@rizam7819 ай бұрын
எங்கே வெச்சு இருந்தால் என்ன sound கேட்ட சரி
@ATOM-FILMS9 ай бұрын
NTK ❤
@tonynirmal22669 ай бұрын
எப்படி இருந்தாலும் அது பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்த கூடியதாக இருக்கும்
@@lesner66 பணம் என்பது பொருள்... வசதி என்பது comparison... மாதம் 5000 சம்பளம் வாங்கரவன் பிச்சைக்காரன் விட பணக்காரன்... மாதம் 10000 வாங்கறவன் 5000 வாங்கறவன விட பணக்காரன்..... மருத்துவ வசதி எல்லாருக்கும் போய் சேரனும் பொருள் இருக்கிறவன் இல்லாதவன் என்கிற வேற்றுமை இருக்க கூடாது.. உலகில் பிறந்த உயிர் பணம் இல்லாததால் இறந்தது வாழ முடியவில்லை என்ற நிலைமை இருந்தால்... இந்த விஞ்ஞானத்தால் ஒரு பலனும் இல்லை....
@senthilpandi95079 ай бұрын
ஜேம்ஸ் வெப் நிறைய போட்டோ எடுத்துருக்குன்னு கேள்வி பட்டேன் அதைப் பற்றி வீடியோ போடுங்க
namma katu kathaya yosichathu padama eduthathu elame ipo real life la namale create panitu irukom. nama yosikuromna athana namala panna mudiyum
@kirubakaranmunuswamy46952 ай бұрын
Telepathy is real, my Mom have that ESP power naturally. Its works.
@arjunaj69289 ай бұрын
டெலிப்பதிலாம் ஸ்கூல்ல ஹான்ட் கிரிக்கெட் விளையாண்டப்போ எத்தன தடவ பண்ணிருக்கோம்
@mohanram11969 ай бұрын
சகோதரரே இரவு வானில் வடக்கு திசையில் காணப்படும் சப்தரிஷி மண்டலம் என்கிற நட்சத்திர கூட்டத்தை ஆதாரமாகக் கொண்டு நட்சத்திர மண்டலம் anticlockwise திசையில் சுழல்கிறதா ? ஏன் என்றால் வருடம் முழவதும் சப்தரிஷி எனப்படும் நட்சத்திர கூட்டம் ஒரே இடத்தில் இருந்து வருகிறது . அது மட்டுமில்லாமல் தான் இருக்கும் இடத்திலேயே anticlockwise திசையில் சுழல்கிறது . இது பற்றி உங்கள் விளக்கம் தேவை .
@manivanan22166 ай бұрын
Manithan Karma naleh than periya kodumai yaneh noi varuthu solrageh.. Same manithan solve the karma batipu by use his powerful mind ability
@MuneesRaja-he9zr9 ай бұрын
அண்ணா நீங்க மூணு வருடங்களுக்கு முன்பாக டெலி பொட்டேஷன் ஒரு வீடியோ போட்டு இருக்கீங்க அதை பார்த்தேன் அண்ணன் டெலிபதி டெலி பொட்டேஷன் இது ரெண்டுக்கும் என்ன தொடர்பு..
@mjrook029 ай бұрын
பூமி சுழல்வது நின்றால், கடல் அலைகள் நின்று விடுமா? என்ன ஆகும்.
@SenthilkumarI-to9eg9 ай бұрын
தொண்டையில் மைக் வைத்தால் எல்லாம் சாத்தியமே.என் வாழ்க்கையில் அனுபவித்த உண்மை
@manoprasanthn72259 ай бұрын
Thani oruvan😂
@vellapandian90659 ай бұрын
100வருசம் கழிச்சி உங்க வீடியோவ பார்க்கிறவர்கள் எப்படி பேசிப்பாங்க....
@adityakrishna71369 ай бұрын
G. K Anna enakku oru doubt. AI vandhu ippo fast ah develop aagite varudhu future la indha AI naala neuralink ku endha problem um varadha? Enna Sir Elon Musk oda firms la full ah AI tha work pannudhu. Suppose neuralink la AI vandha indha chip potrukkura humans ah control panna mudiyuma? Idhu naala problem varuma varadha? Sollunga anna Pls pls pls😢
@majestyfox23029 ай бұрын
Hi. Mr. GK. So Informative Video. Nice
@asarun51435 ай бұрын
Future la intha chip oru AI computer kooda connect aagiruntha... namala antha AI computer control panna vaaipu irukka
@திருஅறிவொளி9 ай бұрын
🪔 🧠 ♥️ 👍ஆன்மீக அறிவு அடுத்த பரிணாம வளர்ச்சி+engineering question
@Imbot3109 ай бұрын
தயவு செய்து ஆன்மீகத்தை அறிவியலோடு ஒப்பிட வேண்டாம். இல்லாத விசயத்தை இருக்கிற விஷயத்தோடு ஒப்பிட வேண்டாம் .
@திருஅறிவொளி9 ай бұрын
@@Imbot310 நீங்கள் சொல்வது அறிவை மங்க வைத்த வேதாந்தம் நான் சொன்னது அறிவை விழிப்பு நிலை அடைய வைத்த சித்தாந்தம். அன்று அறிவு என்னும் ஆன்ம ஜோதி கல் கடவுள் கிடையாது உன் அறிவு தான் கடவுள் ஞான பாடல்களை தந்த சித்த பெரும் பாட்டனார்கள் அறிவும் பகுத்தறிவும் இல்லாத ஆன்மீகமும் அறிவியலும் கல்தான்... முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல காலம் மாற்றம் தான் நண்பா 🪔🧠👍
@spacemonkey42149 ай бұрын
bro you dropped this 🧠
@muraliram75379 ай бұрын
Tharkus
@karlmarx12849 ай бұрын
❤🎉❤
@saravanansambandam31199 ай бұрын
இதனால் மூளையின் பரிணாம வளர்ச்சி தடைபடுமா? முன்னோர்கள் கால்குலேட்டர் இல்லாமல் கணக்கை solve பண்ணங்க ஆனால் இன்று ? அப்படியே பண்ணாலும் shortcut tricks பயன்படுத்துகிறார் logic பயன்படுத்தபடுவதில்லை உங்களுடைய கருத்து?
@kj__79 ай бұрын
Divergent Hollywood movies , same think happened is possible. மனிதர்களை கட்டுப்படுத்த முடியும்,
@arimohan219 ай бұрын
Fantastic Content Brother 👍
@raghavanvenkat12039 ай бұрын
Bro ai robot foodball valayaduvadu Vi asayam seivadu pondra vedio kal Unmaya
@mrgoats84749 ай бұрын
Adhula editing bro
@mrgoats84749 ай бұрын
ANI technology dha market la available aa irruku enno oru 10 years la AGI varum appa tha idhula possible
@velayuthamlatha54849 ай бұрын
Can you please talk about motor neurone disease ie. ALS and also about sodasakalaineram. Is sodasakalaineram is true?
@joelsantosh73448 ай бұрын
Hi bro when me and my brother speak we always sync with our brain most of the time
@wanderlust32139 ай бұрын
Can you tell about hyperbaric oxygen therapy - uses and precautions?
@keerthiraja43769 ай бұрын
Actually very good question
@teakadai439 ай бұрын
கடவுள் மனிதன குறைகள் வச்சி ஊனமாய் படைக்கிறான், ஆனால் மனிதன் தன் மூளையை பயன்படுத்தி அதற்கு தீர்வு கண்டுப் புடிக்கரான்.😮
@நான்9 ай бұрын
அதான் அவன் மனிதன்😉 அவன் கடவுள் 😜
@PVAR19839 ай бұрын
That's why humans (Homisapiens)created the GOD,nit the GOD who creates the humans.😊😊😊
@RajeshKumar-wx2dr9 ай бұрын
கடவுள் அப்படிப்பட்ட மக்கள் யாரையும் படைக்கவில்லை அனைத்தும் ஆணும் , பெண்ணும் உடல்ரீதியாக உருவாக்கிய ஒன்று
@lovelittle11769 ай бұрын
அப்போ கடவுள் மனிதனுக்கு மூளையை குடுக்காவிட்டால் மனிதன் எதை கண்டுபிடிப்பான் நண்பா இங்க பிரச்சனை படைப்பாளியிடம்இல்லை.. படைக்கப்பட்டைவைதான்....
@teakadai439 ай бұрын
@@lovelittle1176 மூளை இல்லாமல் அல்லது மூளையில் குறைபாடோடு கூட சில குழந்தைகள் ஊனமாய் பிறக்கின்றன. அனைவரையும் சமமாய் படைக்க வேண்டும், கடவுள் எதற்கு இந்த பாகுபாடு செய்கிறார்.
@gopimurugesan50116 ай бұрын
Sci fi books series podunga anna
@RydeEditz9 ай бұрын
Mr.Gk bro oru qna video podunga bro
@ponnusamytp38474 ай бұрын
Thinkable
@kolaveri2809 ай бұрын
Thalaivare solar eclipse apa pregnant ladies vela seiya kudathunu soldranga athu unmaiya v2tu pakkathula athu mathiri oru pregnant lady work pannathula baby differenta poranthathu itha paththi oru shorts podunga
@sudharshan81119 ай бұрын
Amazing SIR 👏👏👏
@kaliraj99018 ай бұрын
Maximum co twins activities are same, telepathy is a reason for that?
@navviyodai9 ай бұрын
Very less pros and cons but excellent video thank you
@LaymanQuestion9 ай бұрын
Mr Gk Roborto Carlos antha famous kick goal science pathi pesunga..
@selfkerala77939 ай бұрын
make a video about "mentalism"
@ravindhiran.d61807 ай бұрын
I am not hope about telepathy. But a person can study the opponent's face and activists.