சங்கீதா சிஸ்டர் வணக்கம் லெமன் சாதம் ரொம்ப ரொம்ப சூப்பர் சிஸ்டர் என் பசங்களுக்கு ஸ்கூலுக்கு செஞ்சு கொடுத்தேன் ரொம்ப சூப்பரா இருக்குன்னு பிரண்ட்ஸ் எல்லாம் சொன்னாங்க எங்களுக்கு சாப்பாடே கிடைக்கல நிறைய சாப்பாடு கொடுங்க என் பசங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் உங்க மம்மி சூப்பரா செஞ்சிருக்காங்க ரொம்ப வித்தியாசமா இருக்கு நல்லா இருக்குன்னு சொன்னாங்க ஆனா அதெல்லாம் எனக்கு சேராது உங்களுக்கு தான் எல்லாமே சேரும்டேஸ்ட் ரொம்ப வித்தியாசமான டேஸ்ட் சூப்பரா இருக்கு எங்க வீட்ல கூட எல்லாருமே சூப்பரா இருக்குன்னு சொன்னாங்க எனக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு நிறைய வந்து லஞ்ச் பாக்ஸ் ரெசிபி ரொம்ப போடுங்க உங்க வீடியோஸ் எல்லாமே நான் பார்ப்பேன் எல்லாமே நல்லா இருக்கு நான் செஞ்சு இருக்கேன் சூப்பரா இருக்கு ரொம்ப ரொம்ப நன்றி
@CookwithSangeetha2 жыл бұрын
ரொம்ப ரொம்ப ஹாப்பி உங்கள மாதிரி சில பேர் சொல்லி இருந்தாங்க சோ எனக்கு அதை பார்க்கும்போது ரொம்ப ரொம்ப ஹேப்பி நம்மளை விட நம்ம குழந்தைங்க சாப்பிடும்போதுதான் ரொம்ப நமக்கு சந்தோஷமா இருக்கும் நம்ம செஞ்சு சாப்பாட்டை எல்லாரும் நல்லா இருக்குன்னு சொல்றதை விட சந்தோசமே இல்ல மத்தவங்க வயிறு நிறைந்த நம்ம வயிறு நிறைஞ்ச மாதிரி உங்க அன்புக்கும் ஆதரவுக்கு ரொம்ப ரொம்ப நன்றி கண்டிப்பா நீங்க சொன்ன மாதிரி நிறைய லஞ்ச் பாக்ஸ் ரெசிபி போடுறேன் உங்களுக்கு லஞ்ச் பாக்ஸ் ரெசிபி இல்ல என்ன வேணும்னு சொல்லுங்க அதுவும் நான் போட்டேன் ரொம்ப நன்றி
@murukanpunitha1592 жыл бұрын
@@CookwithSangeetha suppper
@jancyjancyarulraj71912 жыл бұрын
Xvn
@sirajunnisa71702 жыл бұрын
Bu hu ft
@yasinparveen17322 жыл бұрын
Hii
@jayaprakashk7240 Жыл бұрын
லெமன் சாதம சூப்பரா இருந்தது நானும் செஞ்சு பார்த்தேன் வேற லெவல்
@CookwithSangeetha Жыл бұрын
Thku inga
@menagabaimenagabai61113 ай бұрын
நானும் today இந்த லெமன் சாதம் தா பசங்களுக்கு செஞ்சி குடுத்தேன் சிஸ்டர்.... 😊😊 Evening வரை காத்திருந்தேன் சிஸ்டர் ரிசல்ட் காக ரிசல்ட் பாஸ் ..... டிஃபன் பாக்ஸ் காலி நான் ஹாப்பி..... நல்லா இருந்ததா நூ கேட்டேன் நல்லா இருந்துச்சி மம்மி nu sonnanga அதா உங்களுக்கும் தேங்க்ஸ் சொல்லாம் nu thank you sangeetha sister ❤❤
@CookwithSangeetha3 ай бұрын
V happy dear ❣️
@murugeswari41492 жыл бұрын
Rompa differenta irukku taste
@Varshasai10192 жыл бұрын
Mam... Enakku lemon rice pidikkadhu... Unga video pathu செய்தேன்... Romba nalla இருந்துச்சு.... பிடிக்காத நானே நல்லா சாப்பிட்டேன் mam.... Romba thanx mam🙏
@CookwithSangeetha2 жыл бұрын
Thku
@deivamp5642 жыл бұрын
சகோதரியே வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உங்கள் சமையல் குறிப்புகள் அனைத்தும் அருமையான பதிவு
@rajapandirajapandi18532 жыл бұрын
சூப்பர் நாவில் நீர் ஊருகிறது நன்றி சங்கீதா சமையலுக்கு
@CookwithSangeetha2 жыл бұрын
Thku
@nageswariganesan30992 жыл бұрын
Wow i try this recipe awesome
@padmini41662 жыл бұрын
நான் இன்று இது போல லெமன் சாதம் செய்தேன் சூப்பரா இருந்தது
@CookwithSangeetha2 жыл бұрын
V happy thku
@deepikadeepika2283Ай бұрын
அக்கா சத்தியமா செமையா இருக்கு சாப்பாடு அவ்வளவு பர்ஃபெக்டஇருக்கு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ரொம்ப எக்சைடா இருக்கேன் என் ஹஸ்பண்ட் வந்து சாப்பிட்டு என்ன சொல்ல போறாங்க அப்படின்னு பக்கத்துல ஒரு அக்கா இருக்காங்க அவங்களுக்கு கொடுத்தேன். அவங்க சாப்பிட்டு சூப்பரா இருக்குன்னு சொன்னாங்க பக்கத்துல ஒரு அக்கா இருக்காங்க அவங்களுக்கு கொடுத்தேன் அவங்க சாப்பிட்டு சூப்பரா இருக்குன்னு சொன்னாங்க எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு சாப்பாடு இனிமேல் உங்களோட சேனலை உங்களோட சேனலை உங்களோட சேனலைப் பார்த்து எல்லாம் சாப்பாடு குழம்பு எல்லாமே வைக்கலாம்னு இருக்கேன் 😊😊😊😊💙💙💙💙
@CookwithSangeethaАй бұрын
V happy dr
@kumaravelk64782 жыл бұрын
Good morning madam, எலுமிச்சம் பழத்தை நினைத்தாலேநாவில் உமிழ்நீர் சுரக்கும், அதுவும் உங்களின்தனித்தன்மையான உணவு தயாரிப்பு சூப்பர்ப் மேடம் ஒருகோபம் நூறுநோய்களை கொண்டுவரும் ஒரே ஒரு புன்னகை நூறுநோய்களை குணப்படுத்தும் நீங்கள் சமைக்கும்போதுசிரிப்பதும் அந்த வகையை சேர்ந்ததுதான் எனவே 8/10/2022- உலகப்புன்னகை தின நல்வாழ்த்துக்கள்.. நீடுழி வாழ்க இப்புன்னகையுடனே...
சங்கீதா ஸ்டைலில் வித்தியாசமான லெமன் சாதம் அருமை சங்கீதா
@CookwithSangeetha2 жыл бұрын
Thku inga
@chitraranganathan13912 жыл бұрын
Lemon satham super👌👌👌
@CookwithSangeetha2 жыл бұрын
Thku
@chitraranganathan13912 жыл бұрын
Puthusa oru lunch box ricepe pannuga sis
@priyav4222 жыл бұрын
I tried ur recipe today mam...taste was so good..my son didn't like lemon rice bt he ate today...thank u for wonderful recipe.ur way of presentation is good.ur speech shows ur dedication towards cooking .
@CookwithSangeetha2 жыл бұрын
Vvvvv happy thku so much
@suganyamsuvidham8068 Жыл бұрын
Very tasty mam super .my daughter is eat wel. Thank u mam. Many recipe's pls give to all. First ur voice is so nice and cutest dedication.keen up thank u.
Padikka pogum pothu hostel la lemon rice pottu pottu verutthu pochi .....chumma solla koodathu mess la um semmaiya pannuvanga antha anna but engalukku varam varam saptu pudikkamale pochi lemon rice ah first time ah Avlo asaiya senji sapta vachathu neenga than akka❤️❤️❤️ en husband ku Avlo pudichi irunthuchi inaikki second time unga video va thedi thedi edutthu Pannuna 🔥🔥🔥❤️❤️ thank you😍🤩
@CookwithSangeetha Жыл бұрын
V happy dr thku
@mosesgrona8620 Жыл бұрын
@@CookwithSangeetha ❤️
@sampathsubramani37882 жыл бұрын
Nenga pesura style nalla irukku kulanthai mathiri
@CookwithSangeetha2 жыл бұрын
Thku inga
@FIFA-gl3bg2 жыл бұрын
Super Sangeetha mam lemon rice very nice tips
@CookwithSangeetha2 жыл бұрын
Thku inga
@anishka27732 жыл бұрын
Hai sister seidu parthen super aga irunthathu thanks 🙏🙏
Hi sangee how r u today 3ed week perumal vazhipaadu na innaiki senja rice yellame unga videos parthu thaan da yen ponnuku husband ku yellorukkum rombha pidichi eruthuchi thank you dear
Wow superb 👌🏻 I try this recipe wow 😋 superb 👌🏻 thanks aunty 😇
@CookwithSangeetha Жыл бұрын
Most welcome 😊
@Kavitham426 ай бұрын
இன்று செய்து பார்த்தேன் மிக அருமையாக இருந்தது🙏
@bodyshop1480 Жыл бұрын
Semmaiya irndhuchunga akka
@CookwithSangeetha Жыл бұрын
Thku pa
@sathishdevi95142 жыл бұрын
Arumai
@CookwithSangeetha2 жыл бұрын
Thkuuuu
@vijayang39342 жыл бұрын
அன்பான தோழி, உங்கள் லெமன் சாதம் பதிவு ரொம்ப அழகா அருமையாக இருந்தது.முதலில் உங்கள் குழந்தை தனமான இனிய தமிழுக்கு ஒரு பாராட்டு.தெளிவான ஒளிப்பதிவு, அழகான விளக்கம் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு.சிறு தானிய பதிவுகள் போடுங்க தோழி.
@CookwithSangeetha2 жыл бұрын
Ok inga.thku
@vijayang39342 жыл бұрын
@@CookwithSangeetha ரொம்ப நன்றி தோழி.
@sugushomefood2 жыл бұрын
Nice recipe
@yasinparveen17322 жыл бұрын
Hi
@poongodiammu5950 Жыл бұрын
Lemon rice different style super akka
@CookwithSangeetha Жыл бұрын
Thank you so much 🙂
@jayamurugananth.t14092 жыл бұрын
Madam your speech and food prepare explain very super
@CookwithSangeetha2 жыл бұрын
Thkuuuu
@francissuryasurya4703 Жыл бұрын
I tried super kaa
@CookwithSangeetha Жыл бұрын
Thku pa
@banubanu13072 жыл бұрын
வித்தியாசமான முறையில் லெமன் சாதம் சங்கீமா ஷ்டைல்ல சூப்பரா இருக்கு 👌👌 சாதாரணமாக எல்லோரும் செய்யர மாதிரி இல்லாமல் ரொம்பவும் சூப்பரா இருக்கு .😜😜நல்ல மணமும் ருசியும் நிறைந்து இருக்கும் சந்தேகமே இல்லை .👍👍 கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு சொல்றேன் நன்றிமா.. வாழ்த்துக்கள்.. 👏👏 ❤❤❤❤❤❤❤❤
@CookwithSangeetha2 жыл бұрын
Ok ma thku so much ma
@saiguru95872 жыл бұрын
Superb ad yummy
@jansidhanarani92652 жыл бұрын
Arumaisangeetha
@CookwithSangeetha2 жыл бұрын
Thku
@KavitaMariyadass5 ай бұрын
Sanki sema unga venpogal pannom very nice 👍
@CookwithSangeetha5 ай бұрын
Thku
@priyangaanand23692 жыл бұрын
ஹாய் சங்கீதா சிஸ்டர் நீங்க போட்ட செட்டிநாடு சிக்கன் கிரேவி நேற்று நான் செய்து பார்த்தேன் மிகவும் அருமையாக வந்தது 👍 நன்றி
@CookwithSangeetha2 жыл бұрын
V happy thku
@Ligoliya18142 жыл бұрын
i tried today sis taste super
@CookwithSangeetha2 жыл бұрын
Thku pa
@PRchannel-30022 жыл бұрын
Hai akka... Today neenga solli kudutha maathiri thaan lemon rice senjen.. Semma taste ah irunthathu... Romba romba thanks... Innum niraiya expect pantren... Nan unga samaiyal paathuthaan eppothum samaippen...
@CookwithSangeetha2 жыл бұрын
V happy thku pa
@innsaiyammalmercyinnsaiyam55802 жыл бұрын
சூப்பர் சங்கீதா 👌
@CookwithSangeetha2 жыл бұрын
Thku inga
@SalimKhan-gy9sf2 жыл бұрын
Good and nice lemon rice...
@CookwithSangeetha2 жыл бұрын
Thku
@sheelamargeratechabrion84416 ай бұрын
Sangeetha en chelakuti romba neenga mariyathayanavanga udane doubtku ans pandringa super
@CookwithSangeetha6 ай бұрын
Thku so much
@PattanidasYadav2 жыл бұрын
சூப்பரா இருந்துச்சி மேடம்
@jagaeswari10702 жыл бұрын
அழகான அன்பான சகோதரி! Subscribe பண்ணிட்டேன்.lemon rice நாளைக்கு. நன்றி சகோதரி
@CookwithSangeetha2 жыл бұрын
Rombha nandri inga
@thilagamramachandran77022 жыл бұрын
Sangeetha samayal na summava. I'm addicted ur recipes.
@CookwithSangeetha2 жыл бұрын
Thku ma
@Saibaba2612 жыл бұрын
Sis na ungaloda puliyothiri rice try pan super ra errunthuthu thanku so much
@CookwithSangeetha2 жыл бұрын
Thku pa
@manimahi4981Ай бұрын
Akka today Samacha vera vera level❤my husband ketta nalla peruvangita😂
@CookwithSangeethaАй бұрын
Superruuuu
@solomon93162 жыл бұрын
Today i tried, came out very well
@CookwithSangeetha2 жыл бұрын
Thku
@vickymaddyable Жыл бұрын
Lemon biryani super
@user-wp9vf8kx1h2 жыл бұрын
Like ur style👍🏾.
@rajinisashanth33082 жыл бұрын
Really super sister
@rajirajima-lf8ep Жыл бұрын
I love ur method lemon rrice,vera level taste
@CookwithSangeetha Жыл бұрын
Thank you so much 🙂
@hairunisha33232 жыл бұрын
semma super ah iruku sis en pasanga virumbi saptanga
@CookwithSangeetha2 жыл бұрын
Thku
@saniamirzaqali9762 жыл бұрын
Hi sangee vithiyasamana style recipe lemon rice super 👌👌👌👌
@CookwithSangeetha2 жыл бұрын
Yes dear.thku
@homemadekitchenhealthfood62502 жыл бұрын
அடடா சூப்பர்மா சூப்பர்
@CookwithSangeetha2 жыл бұрын
Thku
@balamurugand27992 жыл бұрын
அக்கா சூப்பரா இருக்கு 👏🙏👍👌🥇😊
@user-fn4pc3nd8f7 ай бұрын
Sangeetha akka super rice
@CookwithSangeetha7 ай бұрын
Thku
@halimaarbskitchen7462 жыл бұрын
Looking so yummy stay connected watching fully sister your connected sister👍👍🤝🤝🙏🙏
@tharanianand9309 Жыл бұрын
I tried sis.. Actually it's totally different vera level taste💛😋
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@SleepyBurrito-wc7zv10 ай бұрын
❤Vira taste laen siryne
@CookwithSangeetha10 ай бұрын
Thku
@vijayakanthkanth7333 Жыл бұрын
Very nice
@AppusamyA-ko6cl Жыл бұрын
Hai.sister.super
@mohammedrayees1561 Жыл бұрын
I tried this recipe superb taste Akka thank you ka
@CookwithSangeetha Жыл бұрын
Thku too
@anushaanusha43322 жыл бұрын
I am from Andra .I try this recipi taste is good
@CookwithSangeetha2 жыл бұрын
Thku so much
@nooralifathima27462 жыл бұрын
Today lemon rice senjean. Super 👌👌
@CookwithSangeetha2 жыл бұрын
Thku
@HC-cb1jq2 жыл бұрын
Osum akka, super 👌
@KavitaMariyadass5 ай бұрын
Unga voice super neega solra method romba alaga iruku good ❤
@CookwithSangeetha5 ай бұрын
Thku
@suganyaparthi47432 жыл бұрын
Super akka nanum ennaku ethuthan samicha
@CookwithSangeetha2 жыл бұрын
Thku ma
@sumathipushparaj2 жыл бұрын
super recipe my son loved it. 👌
@CookwithSangeetha2 жыл бұрын
Welcome
@vinokrithik97662 жыл бұрын
I try
@TheRahul3004 Жыл бұрын
So nice Samge Great,
@CookwithSangeetha Жыл бұрын
Thank you! Cheers!
@aishwariyarathan28482 жыл бұрын
Akka recently my mom n me addicted to ur channel so nice
@CookwithSangeetha2 жыл бұрын
Thku dear.cinway my regards to mom
@lakshmiletchu87412 жыл бұрын
Super akka.... plz upload sweet seedai recipe akka..