மேடம் வணக்கம் உங்களுடைய சமையல் எனக்கு மிகவும் பிடிக்கும் சூப்பராக இருக்கும் உங்கள் சமையல் பணிதொடர வாழ்த்துக்கள் நன்றி
@Akshyaveetusamayal10 ай бұрын
Thank you Thank you so much
@JanuPrakash-qp1lg11 ай бұрын
அம்மா சரியான நேரத்தில் கிடைத்த லட்டு+கஷாயம் ரொம்ப நன்றி நீங்கள் மென்மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்
@sarvamangalam19723 ай бұрын
சின்ன வயசுல என்னோட அம்மா இந்த வெள்ள சோளத்தை வறுத்து tea coffee குடிக்கும்போது தருவாங்க. அந்த நினைவை கொடுதீங்க அம்மா நன்றி.உங்க கனிவான பேச்சு,ஆரோக்கியமான சமையல் தந்தமைக்கு, உங்க பணி தொடர வாழ்த்துகள் அம்மா
@Akshyaveetusamayal3 ай бұрын
Thank you so much sister
@gowrirajendran26942 ай бұрын
உங்கள் வீடியோ ரொம்ப நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள். குழந்தை பிறந்த உடன் அதற்கான உரிய மருந்து தாய்க்கு லேகியம் இவ்விரண்டிற்கும் வீடியோ போடவும்.
@Akshyaveetusamayal2 ай бұрын
Sure Thank you so much sister
@porchelviramr440411 ай бұрын
சிறப்பு சகோதரி! வாழ்கவே! 🙏🙏🙏🙏🙏
@radhakumaresan989611 ай бұрын
அழகா நிதானமாக சொல்லி தர்ரீங்க அருமையான சமையல் நன்றீங்க❤
@Indhutamarai13Ай бұрын
மிகவும் அருமையான சத்தான லட்டு செய்து காண்பித்தார்கள் சகோதரி.வாழ்த்துகளும் நன்றியும்.
@AkshyaveetusamayalАй бұрын
Thank you so much sister
@malligav530211 ай бұрын
👌👍ஆனந்தி இன்றைய வீடியோவில் நீ செய்து காண்பித்த புதுமையான லட்டும் (இதுவரை இதுபோல் லட்டுநான் கேள்விப்பட்டது இல்லை ) நான் கண்டிப்பாக செய்வேன் என் பேரப்பிள்ளைகளுக்கு இதுபோல் லட்டு செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் . கஷாயம் நான் கண்டிப்பாக செய்து குடிப்பேன் . இந்த மழை & குளிர் காலத்திற்கும் ஏற்ற பொருளாக செய்து காண்பித்ததற்கு ரொம்ப ரொம்ப நன்றி ஆனந்தி .என்றும் அன்புடன் மதுரையிலிருந்து மல்லிகாம்மா
@Akshyaveetusamayal11 ай бұрын
Thank you so much amma
@Skmary-uz9uqАй бұрын
😊
@maheshbitcse23 күн бұрын
🎉
@gurumurthy287211 ай бұрын
மிக மிக அருமையான திண்பண்டம் செய்து காண்பித்துள்ளீர்கள். மிக்க நன்றி.. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்..
@jayakkodiv975811 ай бұрын
கஷாயம் சூப்பர்..sister.. Very usefulla இருக்கு sister thanku you...
@Akshyaveetusamayal11 ай бұрын
Thank you so much sister
@ilangovank.s44323 ай бұрын
அன்பு சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன் நூறு ஆண்டுகளுக்கு மேல் நன்றி
@Akshyaveetusamayal3 ай бұрын
Thank you so much
@kalaivanijayapal989811 ай бұрын
Super axhsaya Amma neenga panniya kashaya powder and healthy ladu pramatham neenga pandra naraiya ayitom nan try pandran easy a solli kudukaringa thank you
@Akshyaveetusamayal11 ай бұрын
Happy to hear this paa Thank you so much
@narayananr57711 ай бұрын
நல்ல விளக்கமான உபயோகமான விடியோ. நன்றி.
@chitrascooking11 ай бұрын
உங்கள் சமையல் ரெசிபிகள் எல்லாம் சூப்பர் சிஸ்டர் 💐💐
@Akshyaveetusamayal11 ай бұрын
Thank you so much sister
@suganthinarayanan69588 ай бұрын
உடனே சாப்பிடணம்னு போல் இருக்கு மேடம் ❤
@Akshyaveetusamayal8 ай бұрын
Sure you will see the difference Thank you so much
@VaniAmmu-h1o9 ай бұрын
அருமையான பதிவு நான் என் மகளுக்கும், என் மகனுக்கும், எனக்கும் என் அம்மாவுக்கு செய்ய போகிறேன்.மிக்க நன்றி நன்றி .🙏🙏🙏
@Akshyaveetusamayal9 ай бұрын
Oh nice please give your feedback Thank you so much
@selrajagopal776410 ай бұрын
உங்களுடைய வீடியோக்களெல்லாம் மிகவும் அருமை மேடம். மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@Akshyaveetusamayal10 ай бұрын
Thank you so much
@Kamala-gp1ss9 ай бұрын
😊நன்றி மேடம் நல்ல கசாயம் ❤
@Akshyaveetusamayal9 ай бұрын
TQ
@vibilasolomon25769 ай бұрын
Very nice லட்டு கசாயம் very useful ❤❤❤❤👌👌👌👌
@Akshyaveetusamayal9 ай бұрын
Thank you so much
@MsSabina688 күн бұрын
அருமை. நன்றி சகோதரி. உருண்டைக்கு நெய் அளவு அதிகம் தேவை சுடவைத்து சுட வைத்து ஊற்றினால் தான் உருண்டை பிடிக்க வரும். வெல்லத்தை பாகு எடுத்து செய்து பாருங்கள். நெய் அதிகம் தேவைப்படாது.
Very tremendous presentation!!!. We all like your innocence and smile face in talking . Dr. Sivaraman is also great in supporting the public for their well-being... God bless all of your family. Please keep on on on. Thanks
@VelMurugan-wv5ms11 ай бұрын
Very very hygiene and healthy laddu for all child and adult & winter session special kashayam also, thank you sister
@Akshyaveetusamayal10 ай бұрын
Thank you so much
@jelinjelin39444 ай бұрын
பயனுள்ள தகவல் மிக்க நன்றி அக்கா.
@Akshyaveetusamayal4 ай бұрын
Thank you so much sister
@Vimala.V2 ай бұрын
லட்டு அருமையா இருக்கு ஆரோக்கியமும் கூட.கஷாயம் இப்படி செய்ததேஇல்லை,செய்முறை சிறப்பாக இருக்கு,செய்து பார்க்கிறேன்,நன்றி.
@Akshyaveetusamayal2 ай бұрын
Thank you so much sister
@inbajeyanthijeyaraj4199 ай бұрын
Both are very nice and healthy. I made it and used it! Thank you so much!
@Akshyaveetusamayal9 ай бұрын
Oh happy to hear this Thank you so much
@jacinthasimeon541110 ай бұрын
சகோதரி, நன்றி. உங்களுடைய லட்டுக்கும் கசாயத்துக்கும் நன்றிகள் பலபல. கனடாவிலிருந்து இலங்கை சகோதரி.
@thilagasundarithilagasunda63198 ай бұрын
Hello sister best incredent
@thilagasundarithilagasunda63198 ай бұрын
Thank you very much
@saisowmya87535 күн бұрын
Very useful tips thank you sister
@saisowmya87535 күн бұрын
Bu 16:39
@kalaiselvip997011 ай бұрын
குளிர்காலத்துக்கு ஏற்ற கஷாயம் மிக சிறப்பு லட்டு மிக மிக சிறப்பு சூப்பர் 👌
@Akshyaveetusamayal11 ай бұрын
Thank you so much sister
@natesanramaswamy607111 ай бұрын
Muþukuy0ikLsnakes😊
@Akshyaveetusamayal10 ай бұрын
TQ
@supriyap47959 ай бұрын
Amma ninga sonnathu supera irukku. Intha kasayam kulainthaikalukku evalavu kodukkanum. Thank u Amma.
@Akshyaveetusamayal9 ай бұрын
Please avoid giving to children Thank you so much paa
@isaacebenezer4537Ай бұрын
Super akka For your explanation ( kasayam- ingredients-medicinal values) Thank you so much akka.👌👌
@AkshyaveetusamayalАй бұрын
Thank you so much paa
@dhanalakshmis451811 ай бұрын
சிறந்த ஆரோக்கியமான உணவு வகைகள் சகோதரி 🎉🎉🎉🎉🎉
@Akshyaveetusamayal11 ай бұрын
Thank you so much sister
@NarayananalagarsamyNarayanan8 ай бұрын
15:04 😮😮 15:08
@Akshyaveetusamayal8 ай бұрын
TQ
@santhiviswanathan524211 ай бұрын
Thank you for your kashayam and laddu as it is needed for this climate. Me also prepare turmeric powder using virali manjal. Thank you so much
@Akshyaveetusamayal11 ай бұрын
Thank you so much sister
@saroginisuthanthiran97067 ай бұрын
அருமையாக செய்கிறிர்கள். நல்ல பயன் தரும்.
@Akshyaveetusamayal7 ай бұрын
Thank you so much
@gunapuva157810 ай бұрын
நன்றி , அருமையான கசாயம் இந்த கசாயத்துக்கு இரண்டு பவுடர் போட்டு இருந்தீங்க அந்த பவுடரின் பேரையும் போட்டு விடவும் please
@ranibommayan799211 ай бұрын
நீங்க செய்யும் சமையல் அனைத்தும் மிகவும் அற்புதம...(இந்த மாதிரி சமையல் சாப்பிட்டால் வைத்திய செலவே இருக்காது மா.....👏👏(இனிப்பு கம்பு கொழுக்கட்டை முடிந்தால் செய்து காட்டவும். நான் 40 வருடங்களுக்கு முன்னால் சாப்பிட்டது (கடையில்) எப்படி செய்வது என்று எனக்குத்தெரியவில்லை . நீங்கள் செய்யும் அனைத்து சமையல்களும்👌👌
@Akshyaveetusamayal11 ай бұрын
Thank you so much sister
@sathyaraman186811 ай бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி
@Akshyaveetusamayal10 ай бұрын
Thank you so much
@lathasridhar406911 ай бұрын
Very nutritious Urundai & ghama ghama kashayam...shall try 🎉🎉
@Akshyaveetusamayal11 ай бұрын
Thank you so much sister
@paulkanikannan11 ай бұрын
Super akka nanum seiran romba thanks 🙏🏽 valthugel
@padminimanickavelu491210 ай бұрын
Akshaya samayal nalle always super than demo,mam ellam super super super
@krishsrgm58229 ай бұрын
மிக அருமையாக கூறியிருக்கிறீர்கள். நன்றி மேடம் 🙏
@Akshyaveetusamayal9 ай бұрын
Thank you so much
@malathisethuraman70563 ай бұрын
ரொம்ப நன்றி ம்மா 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽சூப்பர்
@Akshyaveetusamayal3 ай бұрын
Thank you so much sister
@mallikaramesh58337 ай бұрын
நம் பாரம்பரிய சமையல் மருத்துவ குறிப்புகள் அதுவும் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து. பயனுள்ளதாக தருகிறீர்கள். தங்களைப் போல் உள்ளவர்களால் நம் தமிழ் மருத்துவம் அழியாது.மிக்க நன்றிகள்.வாழ்க வளமுடன்
@devimuthu520611 ай бұрын
Super sister thank you so much 👌 very healthy
@Akshyaveetusamayal11 ай бұрын
Thank you so much sister
@GomathiArun-g4d10 ай бұрын
Lattu super varietya samaysl seireenka cough moolikai podi very super
@Akshyaveetusamayal10 ай бұрын
Thank you so much
@harjeet67485 ай бұрын
I love your recipes, eventhough I cannot understand your language but still I try and make it by watching the video's. It will help tremendously, if there were captions in English.
@Akshyaveetusamayal5 ай бұрын
Thank you so much sure i will try to update captions Thank you so much
@palanijayalakshmi647311 ай бұрын
Romba nalla marunthu mikka nalla thakaval
@baskaranjayakumar919510 ай бұрын
Excellent Like this type of soft drinks may be intimated in you tube channel. 🙏🌹🎉🌹🤗🙏
@sridevir48219 ай бұрын
Akshaya madam thanks a lot sfor kashayam and laddu
@Akshyaveetusamayal9 ай бұрын
Thank you so much sister
@deborahjames538910 ай бұрын
Kasayam is very important this winter time all ingredients not buy what ever I try will do thanks sister
@Akshyaveetusamayal10 ай бұрын
Thank you so much
@shafeeqix409611 ай бұрын
Urundai super naan saithu parthen mam super thanks 👍👍👍
@krishnavenirajalingam11115 ай бұрын
Super..madam
@MuthumariP-k1pАй бұрын
Super sister அருமை🎉🎉🎉
@AkshyaveetusamayalАй бұрын
Thank you so much
@தமிழன்சுரேஷ்-ஞ8ய9 ай бұрын
🎉 மிக்க பயனுள்ள அருமையான பதிவு.
@Akshyaveetusamayal9 ай бұрын
Thank you so much
@malarpillai63919 ай бұрын
சூப்பர்.நன்றி.மேடம்
@Akshyaveetusamayal9 ай бұрын
Thank you so much paa
@sarojiniramayah762210 ай бұрын
Very good explanation tq dear
@Akshyaveetusamayal10 ай бұрын
Thank you so much
@rajalakshmi-pe9nb11 ай бұрын
Lattu super sister thanks
@Akshyaveetusamayal11 ай бұрын
Thank you so much sister
@maragadhamp95658 ай бұрын
Super tips mam thank you so much
@Akshyaveetusamayal8 ай бұрын
Thank you so much
@prabhas935010 ай бұрын
Thank you mam kashayam recipe all so very very useful 😀🙏🤝
@Akshyaveetusamayal10 ай бұрын
Thank you so much
@umakrish797610 күн бұрын
SO SUITE TQ SISTER. ❤.
@devakijayawardena-px8jr27 күн бұрын
Thanks for sharing ,
@Akshyaveetusamayal27 күн бұрын
Thank you so much sister
@sankariilangovan191611 ай бұрын
காஷயம் லட்டு சூப்பர் சகோதரி
@Akshyaveetusamayal11 ай бұрын
Thank you so much sister
@marynavaratnam728110 ай бұрын
Very useful recipe. Thank you Madame. 👌☺️
@Akshyaveetusamayal10 ай бұрын
Thank you so much paa
@devakim894011 ай бұрын
Thankyou very much sister Usefullana video
@Akshyaveetusamayal11 ай бұрын
Thank you so much sister
@ESWARIL.R4 ай бұрын
Super explanation and also very good nutrition
@Akshyaveetusamayal4 ай бұрын
Thank you so much sister
@kanauma94769 ай бұрын
Laddoo+kasayam arumai sis. I will try.
@Akshyaveetusamayal9 ай бұрын
I am waiting Thank you so much 🙂
@vijayam62210 ай бұрын
Very much useful receipes.Thankyou.
@Kousalyashankar3 ай бұрын
ரொம்ப நன்றி மேடம். சைனஸ் தலைவலிக்கு ஒரு கஷாயம் சொல்லுங்க.
@Akshyaveetusamayal3 ай бұрын
Sure Thank you so much
@RewathyRewathy-s9l16 күн бұрын
Good morning sister. Idhula serkka vendiya vatrai innumorumurai list podunga eanda sonkku sariyana nenju sali plz sister
@yasothayaso98744 күн бұрын
சுக்கு மிளகு திப்பிலி பட்டை கிராம்பு அன்னாசி பூ ஏலக்காய் மஞ்சள் சித்தரத்தை பொடி அதிமதுர பொடி❤