எலும்பும் தோலுமாக விஜயகாந்த் | இப்போதைய பரிதாப நிலை! | உடல் மெலிந்தது ஏன்? | Sad Look Of Vijayakanth

  Рет қаралды 307,976

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Күн бұрын

விஜயகாந்தின் இப்போதைய பரிதாப நிலை! | கேப்டனின் உடல் இப்படி மெலிந்தது ஏன்? | Very Sad Look Of Vijayakanth | Karthick MaayaKumar | Big Topic | Episode 733 |
#Vijayakanth #DMDK #KarthickMaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 641
@MaayaM_Studios
@MaayaM_Studios 2 жыл бұрын
MaayaM TV : shorturl.at/kmEO1 Karthick MaayaKumar : shorturl.at/ryBW0 MaayaM Mystery : shorturl.at/dgmJ4
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
Hi
@annadore9128
@annadore9128 2 жыл бұрын
அது தமிழ் பொண்ணு திரிஷா பற்றி பேசவே மாட்டியா என்று வீரத் தமிழச்சி திரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா வீரத் தமிழச்சி திரிஷா தமிழச்சி அழகு தேவதை திரிஷா
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
@@annadore9128 கடுப்பு எத்தறான் மை லார்ட்
@sivagsivag3450
@sivagsivag3450 2 жыл бұрын
Mr. கார்த்திக் மாயகுமார் உங்களது இந்த வீடியோ மிக மிக மேலோட்டமாக உள்ளது விஜயகாந்த் நல்லமனிதர் அவ்வளவே அவரை பிடித்த சனி அவர் மனைவி பிரேமலதா இந்த நிலைமைக்கு காரணமும் அவர்தான் 1. விஜயகாந்த் ஜாதி மதத்துக்கு அப்பாற்பட்டவர் என்கிறீர்கள் ஆமாம் சினிமாவில் நடித்தாலும் 40 வயதில் கல்யாணம் பண்ணினாலும் தன் சொந்த ஜாதி பென் அதுவும் தெலுங்கு நாயுடு பெண்ணை கல்யாணம் பண்ணிப்பார் ஆனாலும் நாங்க நம்பனும் அவர் ஜாதிக்கு அப்பாற்பட்டவர்.1.1 இஸ்லாமியரை கொஞ்சம் கூட ஆறாயாமல் கெட்டவரா காட்டுவார் ஆனாலும் நம்பனும் அவர் மதத்திற்கு அப்பாற்பட்டவர் 2.நட்ப்புக்கு முக்கியதுவம் கொடுப்பவர் என்கிரிர்கள் இப்ராஹிம் ராவுத்தர் இறக்கும் போது எப்படி இறந்தார் என்பது உங்களுக்கு தெரியும் தானே. 3. இந்த ஜெயலலிதா பாப்பாத்தி முண்டம் என்ன ஆளுமை புடுங்கி அவள். அவளை பார்த்து நிறைய பேர் பயந்தானுக ஏன் என்றால்? என் கைய புடுச்சு இழுத்தான் என் சேலைய புடுச்சு இழுத்தான் ன்னு சொல்லுவாலே என்ற பயம்தான் மற்றபடி அவள் பெரிய புடுங்கி கிடையாது இன்னும் சொல்ல வேண்டும் என்றால் ஒரு திறமையும் அற்ற ஒரு திருட்டு செரிக்கீதான் அவள் 4. அப்புறம் மக்கள் நள கூட்டணிய பற்றி நக்கல் அடிக்கிறீங்க விஜயகாந்த்ஐ கூட்டிட்டு போய் வச்சி செஞ்சாங்கனு சொல்லுறீங்க அதுதான் உண்மையா அக்கூட்டணி ஆட்சியை பிடிக்க கூடிய திறன் இல்லை என்றாலும் குறைந்த பட்சம் நான்கு கட்சிகளும் சேர்த்து 10 தொகுதியில் வென்று இருப்பார்கள் அதைத்தான் அத்தலைவர்களும் நினைத்தார்கள் ஆனால் விஜயகாந்த் கூட்டணி உள்ளே வந்தாரோ அக்கூட்டணியை கோமாளி கூடாரமா மாற்றினார் அக்கூட்டணி வேறிலேயே அழுகி போக விஜயகாந்த் மட்டுமே காரணம்... அப்புறம் விஜயகாந்த் சோறு போட்டார் அப்டி இப்டி னு சொல்லுறீங்க அதுவும் எதுக்குன்னு தெரியும் வேண்டாம் "அறம் "கருதி சொல்லவில்லை விஜயகாந்த் என்பவர் ஒரு நல்ல திரைக்களைஞர் நல்ல மனிதர் அவ்வளவே இங்கே யாரும் மனித புனிதர் கிடையாது நான் உட்பட. உங்களை போன்றவர்கள் மெம்போக்காக இவர் அப்படி இவர் இப்படி சொல்லுவதால்தான் சம்பாரிச்ச காசை காப்பாத்திக்க கட்சி ஆரம்பித்து இங்க உள்ளவன் உயிரை எடுக்கிறானுக. உண்மை அரசியல் அறிவு உள்ளவன் எல்லாம் வெளிச்சம் படாமல் வெளியே உள்ளனர்.
@rajagopalgopal4822
@rajagopalgopal4822 2 жыл бұрын
Vanakam Malaysia 🇲🇾 KL Raja 🙋🙏🙏 👍👍 God Bless you 🙏🙏🙏👍👍👍☝️😭😭😭😭😭😭💞💞💞💕💕💕💕🙏🙏🌋🌋🌋🌋💕💕💕
@BalaMurugan-mw5yw
@BalaMurugan-mw5yw 2 жыл бұрын
கண்களில் நீர் வரவைக்கும் பதிவு அண்ணா நல்ல மனிதர் ❤️ கடவுள் துணை இருப்பார்
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
👍👍
@veerappanradha2640
@veerappanradha2640 2 жыл бұрын
நல்ல மனிதர் ஐயா அப்துல் கலாமிடம் விருது வாங்கிய ஒரே நடிகருமான மாமனிதர் ❤
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
👍👍
@mathia4516
@mathia4516 2 жыл бұрын
நான் விஜயகாந்தின் தீவிர ரசிகன் என்னுடைய பள்ளிக்காலத்தில். ஆனால் அவர் அரசியலுக்கு வந்து எதையாவது சாதிக்க வேண்டும் என்று நினைத்தவர். துரதிர்ஷம் அவரது கூடவே ஏழரைச்சனி அவர் மனைவி வடிவில். அது போக காசு ஆசை பிடித்த அவர் மைத்துநர் சுதீஷ். இது எல்லாவற்றிற்கும் மேல் அவரது மகன் துளிகூட அரசியல் அறிவு இல்லாதவன். இப்படி இந்த மூன்றும் பேரும் சேர்ந்து அந்தநல்ல மனிதனை அவரது அனுமதி இல்லாமல் ஏதேதோ செய்து அவரை படுபாதாளத்தில் தள்ளிவிட்டுவிட்டனர். இனி தே மு தி க -வின் கதி அதோகதி.
@meimozhi570
@meimozhi570 2 жыл бұрын
என்னுடைய இளம் வயதில் வியர்ந்து பார்த்த ஒரே நடிகர், நல்ல உள்ளம் கொண்டவர் ,இந்ந நிலைமையில் பார்க்க மனம் வலிக்கிறது பூரண உடல் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்
@rkarthikaram3272
@rkarthikaram3272 2 жыл бұрын
எனக்கு அரசியலில் பிடித்த ஓரே தலைவர் விஜயகாந்த் அண்ணா அவர்கள் என்றும் எப்போதும் வாழ்க பல்லாண்டு தலைவா🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@abubacker1490
@abubacker1490 2 жыл бұрын
இவர் ஒரு தைரியசாலியான ஆள் காவேரி பிரச்சினயில் கர்நாடகாக்கு எதிராக தைரியமாக பேசியவர் இவரை தமிழக ஊடகங்கள் தான் இவரை கோமாளி போல் சித்தரித்து வைத்தது
@rkarthikaram3272
@rkarthikaram3272 2 жыл бұрын
@@abubacker1490 உன்மை ப்ரோ
@sakthivel4975
@sakthivel4975 2 жыл бұрын
என் தலைவரை பாத்தா என் கண்ணில் ரத்த கண்ணீரே வந்து விடும் போல I love விஜயகாந்த் அண்ணா
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
❤️❤️❤️❤️❤️
@sanchanarejith2619
@sanchanarejith2619 2 жыл бұрын
he was fully funded and supported by JLALITHA AS ALTERNATE TO ADMK ...DUMMY OPPOSITION so that J Rides scotfree without questions asked But Tamilians have started falling trap to cineman heroes Tell me how many times he tried to pull jayalitha....He did scting in Assembly exactly similar to MOVIES People lost track of his actions...If he had remained as independent alternate to DMK AND ADMK ...But his assigment given by J was diminish DMK Whenever he stood for election, he would have remained as INDEPENDENT third alliance which was b team for ADMK supporting it later
@ilanthiraiyantamilan2048
@ilanthiraiyantamilan2048 2 жыл бұрын
Epadi irunda captain ipadi ayidare
@madhushansureshmaniyam8977
@madhushansureshmaniyam8977 2 жыл бұрын
Love you sir
@sanchanarejith2619
@sanchanarejith2619 2 жыл бұрын
@@madhushansureshmaniyam8977 so many fools in india who fall prey to TV Marketed heroes..There are many real life heroes who are not recognised
@johnthomas1132
@johnthomas1132 2 жыл бұрын
நல்லவர்களை காலம் பின்னுக்குத் தள்ளுகிறது 😭😭😭😭
@vaitheeswaran5527
@vaitheeswaran5527 2 жыл бұрын
Unmai
@mohamedkhalithfaizal
@mohamedkhalithfaizal 2 жыл бұрын
நல்லவர்களை காலம் பின்னுக்கு தள்ளுவது இல்லை. தன் வினை தன்னை சுடும் அவ்ளோ தான்..
@gkvlogs007
@gkvlogs007 2 жыл бұрын
நல்ல மனிதர் நல்ல உள்ளம் கொண்டவர் ❤️❤️❤️❤️ இந்த புகைப்படம் பார்த்த போது கண்களில் தண்ணீர் தான் வருகிறது.
@narenkartik2078
@narenkartik2078 2 жыл бұрын
கருப்பு mgr அவர்களின் இல்லத்தில் 24 மனி நேரமும் இலவச உணவு கிடைக்கும் மிகவும் நல்ல மனிதர் அம்மாவையே சட்டசபையில் எதிர்த்து பேசிய ஒரே ஆன்மகன்
@msel04
@msel04 2 жыл бұрын
ஆண்மகன்
@mathilamborghini1373
@mathilamborghini1373 2 жыл бұрын
கருப்பு எம்ஜிஆர் எனக் கூற வேண்டாம் எம்ஜிஆர் ஒரு பொம்பள பொறுக்கி ஆனால் விஜயகாந்த் அவ்வாறு இல்லை
@mohanperumal4151
@mohanperumal4151 2 жыл бұрын
@@mathilamborghini1373 sorry thala apdi pesathinga
@mathilamborghini1373
@mathilamborghini1373 2 жыл бұрын
@@mohanperumal4151 நண்பா அதற்காக MGR கெட்டவர் இல்லை.. நல்ல மனிதர்தான்... ஆனால் MGR அளவுக்கு விஜயகாந்துக்கு விவரம் தெரியாது ... உண்மைதானே...
@udhumanmohaideen2500
@udhumanmohaideen2500 2 жыл бұрын
உண்மைதான்...
@minklynn1925
@minklynn1925 2 жыл бұрын
நல்ல மனிதன். இறைவன் நீண்ட ஆயுளை அருள்வாராக.
@nathantmail9191
@nathantmail9191 2 жыл бұрын
நான் மிகவும் நேசித்த நல்ல மனிதர் விஜயகாந்த் அவர்கள்
@puspampuspam3088
@puspampuspam3088 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shahulhameedn953
@shahulhameedn953 2 жыл бұрын
நல்ல அன்புள்ளம் கொண்டவர் அண்ணன் விஜயகாந்த் 👌👌👌👍👍👍👍♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@shivalinga9165
@shivalinga9165 2 жыл бұрын
கார்த்திக் ப்ரோ 🙏 நன்றி ப்ரோ சில நல்ல மனிதர்களும் தமிழ்நாட்டை இருக்கீங்க உண்மையை பேசுற உங்க நல்ல உன்னத உள்ளத்துக்கு 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤ என் மனமார நன்றி
@venkatasubramanianlakshman7607
@venkatasubramanianlakshman7607 2 жыл бұрын
உண்மையான மனிதர்.மறைத்து பேசும் மனிதர் அல்ல.பொய் பேச தெரியாத உண்மையான தலைவன்.கண்ணீர் மல்க வேண்டுகிறேன் .புரட்சிக்கலைஞர் கேப்டன் மீண்டும் நலம் பெற்று வரவேண்டும்
@johnprithivs87
@johnprithivs87 2 жыл бұрын
சிங்கம் 🦁 இளைத்தாலும் சிங்கம் 🦁 தான்.
@pksvillagevetri8278
@pksvillagevetri8278 2 жыл бұрын
சண்டைக்காட்சிகள் என்றால் அது விஜயகாந்த் படம் தான் அந்த அளவிற்கு வரவேற்பு
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
👍👍
@palanishiva4139
@palanishiva4139 2 жыл бұрын
என் உயிர் மூச்சு உள்ளவரை தலைவர் கேப்டன் மட்டுமே. உண்மையை உரக்கக் சென்ன உங்கள் சேனலுக்கு நன்றி. உங்களில் நான். உங்கள் யூ டியூப் சேனல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள். நன்றி வாழ்க வளமுடன். ஜெய் ஹிந்த் 🙏
@sathyamoorthy6954
@sathyamoorthy6954 2 жыл бұрын
கண்ணில் கண்ணீருடன் ரத்தத்தையும் வரவைக்கும் வீடியோ ஐ மிஸ் யூ கேப்டன் அண்ணா
@pksvillagevetri8278
@pksvillagevetri8278 2 жыл бұрын
நம்ம கேப்டன் பல பேருக்கு வாழ்க்கை கொடுக்கிறார் இவர் ஒரு வாழும் தெய்வம் இவருடைய படத்தை பார்த்துதான் நான் சண்டை போட வேண்டும் என்று ஆசைப்பட்டேன் இளைஞர்களை ஊக்குவிப்பார் சூப்பர் ஸ்டார் பட்டம் விஜயகாந்த் கொடுத்திருக்கலாம்
@sivanathansivanathan1768
@sivanathansivanathan1768 2 жыл бұрын
சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் ரஜினிக்கு இருக்கு நம்ம கேப்டனுக்கு அது தேவையில்லை. நல்ல மனிதர், வள்ளல் ,கர்ணன்என்ற பட்டம் கிடைப்பது அரிதான ஒன்று. (புரட்சிக் கலைஞர், எழுச்சி கலைஞர் , கேப்டன் என்ற பெயர்களே அவருக்கு போதும்)
@chitrababu4584
@chitrababu4584 2 жыл бұрын
Yes correct Unmai
@violetarunothayam6587
@violetarunothayam6587 2 жыл бұрын
Vazga vijayaganth good Hero 😭😭 miss you God bless you vazga nalamudan vazga valamudan 💯 year's 💐💐 vazthukkal God bless you all of you helth
@sumilkumar7694
@sumilkumar7694 2 жыл бұрын
நல்லா மனிதன் அதனால் தான் கடவுள் அவரை வாழவிடலை மக்களும் நன்றி கெட்டவர்கள் இதை பார்க்கும் போது மனம் வருந்துகிறேன் ❤️
@rangarajans963
@rangarajans963 2 жыл бұрын
விஜயகாந்த் நல்ல மனிதர் அவர் நல்ல உடல் நலத்துடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்
@prathapn5005
@prathapn5005 2 жыл бұрын
நான் இலங்கை தமிழன் விஜயகாந் சார் அவர் நல்ல மனிதர் அவரை தமிழ் நாட்டு மக்கள் முதலமைச்சர் பதவில வைக்காம போனது மனசுக்கு rampa கஷ்டமா இருக்கு இனியாவது தமிழ் நாட்டு மக்கள் நல்ல தலைவரா தெரிவு செய்து சந்தோசமா இருக்கணும்
@ilanthiraiyantamilan2048
@ilanthiraiyantamilan2048 2 жыл бұрын
Avanga telunganadan muthal amaichara akiwaga
@kejathelagam3575
@kejathelagam3575 2 жыл бұрын
Makilchi
@tamilmovies8318
@tamilmovies8318 2 жыл бұрын
Ean thalivan eapdi erundhalum mass dhann அன்றும் இன்றும் என்னுடைய ஒரே தலைவன் 😍😢❤❤💚🌟
@thanjavur_thiagarajan
@thanjavur_thiagarajan 2 жыл бұрын
தாங்கள் சொன்னது எல்லாம் உண்மையான வார்த்தைகள். நல்லவர்களுக்கு தான் சோதனை அதிகமாக இருக்கும். இவர் எப்படியோ எல்லாவற்றிலும் மீண்டு வருவதற்கு ப்ரார்த்தனை செய்கிறேன். தர்மம் தலைகாக்கும். தியாகராஜன் 🙏🙏
@pgd-bq3sm
@pgd-bq3sm 2 жыл бұрын
கேப்டன் மனசு வானத்தை போல அவர்‌ செக்கதங்கம்‌ இயன்றதை செய் இல்லாதவர் க்கு தமிழன் என்று செல்லடா தமிழன் என்று நில்லடா. மீண்டும் பூரண நலத்துடன் வருக அன்னம் மிட்டகை எங்கள் அண்ணன்👍👍👍👍
@veeraragavan3908
@veeraragavan3908 2 жыл бұрын
I love you anna
@veeraragavan3908
@veeraragavan3908 2 жыл бұрын
Veeraragavan
@veeraragavan3908
@veeraragavan3908 2 жыл бұрын
Enngal anna
@Rajkumar-rd7fw
@Rajkumar-rd7fw 2 жыл бұрын
உங்களுக்கு ரசிகனாகவும் தொண்டனாகவும் தலை வணங்குகின்றேன் கடவுள் என்பவர் இருந்து இவரை காப்பாற்றுவார் வாழ்க கேப்டன் வளர்க அவரின் புகழ்
@kavir2495
@kavir2495 2 жыл бұрын
மிகவும் நல்ல மனிதர் திரு.விஜயகாந்த் அவர்கள்.... அவரது உடல் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்.... 🙏🙏🙏
@ravisowmiyaaa5361
@ravisowmiyaaa5361 2 жыл бұрын
என் தலைவரை என்றும் மறவேன் எனது மனதில் எப்பொழுதும் இருப்பார்
@saraammu5529
@saraammu5529 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@TT-xg7qd
@TT-xg7qd 2 жыл бұрын
கேப்டன் விஜயகாந்த் ஒரு நல்ல மனிதர் ❤️❤️❤️
@dhakshithas8831
@dhakshithas8831 2 жыл бұрын
நல்லவுங்களுக்கு சோதனை வரும் ஆனா இந்த அளவிற்கு வருவது மிகவும் வருத்தம் 🤝🤝🤝
@RajeshRaj-cf2pi
@RajeshRaj-cf2pi 2 жыл бұрын
நான் இந்த புகை படங்கள் காண்பித்தேன் என் அப்பா ,அம்மா விற்கு,உண்மையாக கலங்கி போனார்கள்,
@MuruganMurugan-cf2uy
@MuruganMurugan-cf2uy 2 жыл бұрын
அருமையான நடிகர் நல்ல மனிதர் வாழ்கவளமுடன்🙏
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
👍👍👍
@thiruvarasanp7123
@thiruvarasanp7123 2 жыл бұрын
🙏💗💛😂
@N.Kasiviswanathan
@N.Kasiviswanathan 2 жыл бұрын
எனக்கு பிடித்த மனிதர் ❤
@clayforum4545
@clayforum4545 2 жыл бұрын
நல்ல மனிதர்கள் இம்மண்ணிண் மைந்தர்கள். கடவுள் என்றும் அவரை ஆசீர்வதிக்கட்டும்.
@pradeepakalaichelvan9144
@pradeepakalaichelvan9144 2 жыл бұрын
நல்லவங்களதான் அரசியல்ல இருக்க விடமாட்டாங்களே..😔
@saravananharish9275
@saravananharish9275 2 жыл бұрын
எந்தத் துறையிலும் நல்லவர்களும் வாழவே முடியாது
@bhaskarr8774
@bhaskarr8774 2 жыл бұрын
Ssssss
@bharathidarshanram249
@bharathidarshanram249 2 жыл бұрын
💯👍
@nagalakshmir284
@nagalakshmir284 2 жыл бұрын
ஸ்டாலின் பன்னிய சாணக்கிய தந்திரம் ஆப்பரேசன் மூலம்மாக அவர் ஆரோக்கியத்தை கேடுத்துட்டாரு முதிகில் குத்தி ஒரு மாமனிதனை சாய்ச்சுட்டாங்க பாவிகள்🤦
@parameswaranparameswaran8075
@parameswaranparameswaran8075 2 жыл бұрын
NALL MANIVI AMYANTHAL ELLORUM JAIKALAM.
@somasundram9556
@somasundram9556 2 жыл бұрын
மனசு முழுக்க கஷ்டத்தையும் கண்களில் கண்ணீரை வரவைத்து விட்டு எப்படி சொல்வது கேப்டன் அவர்கள் நல்லபடியா பூறானம் குணம் அடைந்துவர எங்கள் குலதெய்வம் பெரியாண்டவரை வேண்டி கொள்கிறேன்
@venkatesan.jvenkatesan.j5633
@venkatesan.jvenkatesan.j5633 2 жыл бұрын
நம் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மீண்டும் சிங்கமாக வருவார் ஆண்டவன் அருள் புரிவார்🙏🙏🙏🙏🙏
@ravichandrankathavarayan7060
@ravichandrankathavarayan7060 2 жыл бұрын
தாய் உள்ளம் கொண்ட மனிதர் திரு விஜயகாந்த் அவர்கள்
@user-im1nf4sx7b
@user-im1nf4sx7b 2 жыл бұрын
தமிழ் நாட்டில் நல்லவர்கள் நிம்மதியாக வாழவே முடியாது. இவர் நிலைமைக்கு மிடியா தான் முழு காரணம்.
@parameswaranparameswaran8075
@parameswaranparameswaran8075 2 жыл бұрын
DEAR BRO MEDIA IS NOT RESPONSIBLE ONE AND ONLY PROBLAMATIC IS HIS WIFE. HE IS BEST PERSON AND GEM OF PERSON.BUT THIS LADY NEVER RESPECT ANYBODY AND DESTROYER OF HIS PARTY.
@uthythevathas4331
@uthythevathas4331 2 жыл бұрын
நாங்க ஈழத்திலிருந்து1990இல் அகதிகளாக வந்த போது அவர் எங்களை வரவேற்று சாப்பாடு போட்ட நல்ல மனிதர்
@sivanathansivanathan1768
@sivanathansivanathan1768 2 жыл бұрын
🙏🙏🙏👌👌👌👍👍👍
@ilanthiraiyantamilan2048
@ilanthiraiyantamilan2048 2 жыл бұрын
Avaruku methagu mela mathipu iruku adan pilaikaluku avarda pera vaithu irukaru
@vijayakumar9067
@vijayakumar9067 2 жыл бұрын
எங்க அண்ணா திரு விஜயகாந்த் அவர்கள் நலமும் வளமும் பெற்று குடுபத்துடன் நல்வாழ்வு வாழ.. எங்கள் குடும்பத்தில் அனைவரும் கடவுளை வேண்டுகிறோம்... இந்த தகவல் தந்த உங்க சேனலை மனம்மார வாழ்த்துகிறோம்.. நண்பா...
@sivanathansivanathan1768
@sivanathansivanathan1768 2 жыл бұрын
இவ்வுலகம் உள்ளவரை கேப்டன் விஜயகாந்தின் புகழ் நிலைத்து நிற்கும். தமிழகத்திற்கு கிடைத்த பொக்கிஷம் திரு விஜயகாந்த்
@solotiger9222
@solotiger9222 2 жыл бұрын
என்றும் அவர் அரசனே😎🔥💚
@kavinesankavinesan9542
@kavinesankavinesan9542 2 жыл бұрын
கேப்டன் மட்டுமே சிறந்த மாமனிதர் .. அவருக்கு நிகர் வேறு யாரும் இல்லை
@goldendecorz8621
@goldendecorz8621 2 жыл бұрын
அவரை பார்த்ததும் மனசு வழிக்குது
@sundararajank1612
@sundararajank1612 2 жыл бұрын
தமிழை நல்லா எழுது ராஜா
@T.N.Tamilan
@T.N.Tamilan 2 жыл бұрын
மிகவும் அருமையான நல்ல மனிதர் நமது விஜயகாந்
@s.senthilkumarsenthi4351
@s.senthilkumarsenthi4351 2 жыл бұрын
நல்ல மனித நேயம் கொண்ட உத்தமர் !சிறந்த திரைப்பட நடிகர் !பிறருக்கு உதவுவதில் கர்ணன் !
@volcanovolcano3638
@volcanovolcano3638 2 жыл бұрын
வணக்கம் கார்த்திக். மிக வருத்தமளிக் கிறது. விஜயகாந்த் அவர்களுக்கு இறைவன் பூரண உடல்நலன் கொடுத்து ஆசிர்வதிக்க வேண்டும். இறைவனை வேண்டுகிறேன். நன்றி.
@anithamathi1532
@anithamathi1532 2 жыл бұрын
நல்லதலைவனைதமிழகம்இழந்தது
@dhanalakshmimarks4287
@dhanalakshmimarks4287 2 жыл бұрын
கடவுளே எங்கள் அண்ணன் நூறாண்டு நோய் நீங்கி நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்
@rajathis8270
@rajathis8270 2 жыл бұрын
எனது சிறு வயதுமுதல் இன்றுவரை எனக்கு பிடித்த முதலும் கடைசியுமான மாமனிதர்.எனது role model.
@vijayikalakala5080
@vijayikalakala5080 2 жыл бұрын
வணக்கம் சகோ.... கேப்டன் அடையாளம் தெரியாத மாதிரி இருக்கு..நல்ல நடிகர் என்பதை விட.. மிகவும் நல்ல மனிதர்... மனித நேயம் உள்ளவர்... சினிமாவில்.. இவர் பேசும் வசனங்கள்.. மிகவும் பிரமாதம்... இவரைப்.. மாதிரி வசனம் பேசி நடிக்க.. எந்த நடிகர்களும் முடியாது... இறைவா கேப்டன் நலமுடன் வாழ வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@murugansana
@murugansana 2 жыл бұрын
நல்ல மனிதர். அவர் நலம் பெற வேண்டும்.
@Magesh143U
@Magesh143U 2 жыл бұрын
இழப்பு.. கேப்டனுக்கு அல்ல... நிச்சயமாக சொல்ல முடியும்....
@n.sugumar1670
@n.sugumar1670 2 жыл бұрын
Makkale
@naveenj4281
@naveenj4281 2 жыл бұрын
மனிதகுளத்தின் பொக்கிசம் மாமனிதர் வாழ்க வளமுடன் 🙏🙏🙏 தருமபுரி மாவட்டத்தின் சார்பாக வாழ்த்துக்கள்
@rameshk9337
@rameshk9337 2 жыл бұрын
உள்ளத்தில் நல்ல உள்ளம் நம்ம விஜயகாந்த், இந்த சூழ்ச்சி உலகம் அவரோட உண்மை வெளிப்படுத்திய விதம் எங்கயோ தவறுதல் நடத்திருக்கு நான் நினைக்கிறன், இருந்தாலும் அவருக்காக நலம் பெற நம்ம இறைவன் இடம் வேண்டுகிறான் 🙏🙏🙏🙏🙏🙏
@muniyanbabu
@muniyanbabu 2 жыл бұрын
சிறப்பான ஒரு மனிதனின் பதிவு தூய்மை மீண்டும் மீண்டுவர இறைவா கண்திர....
@mahavenkatesh7016
@mahavenkatesh7016 2 жыл бұрын
Bro நீங்கள் சொன்னது போல நம்ம தமிழ்நாடு ஒரு நல்ல அரசியல்வாதி ய இழந்து விட்டது. இதெல்லாம் எனக்கும் இருக்கும் மன‌குமுரல் தான். இலவச மருத்துவ மனைகள் கட்டி ஏழைகளுக்கு மருத்துவம் கொடுத்தவருக்கு இன்று இந்த நிலை. மனம் வலிக்கிறது. வீரம் தைரியம் என்றாலே அது நம்ம தலைவர் விஜயகாந்த் தான் என்று அவர் படங்களை பார்த்து வளர்ந்த 80's கிட்ஸ் 90's கிட்ஸ் க்கு inspire அவர். அவருக்கு நிகர் அவரே.
@RajeshRaj-cf2pi
@RajeshRaj-cf2pi 2 жыл бұрын
நடிகர்கல் எல்லாம் நல்ல நடிகர்கள் தான் ,ஆனால் கேப்டன் அவர்கள் நல்ல மனிதர்,சிறந்த மனிதர்,அவர் பழையபடி மீண்டு வர கடவுளை வேண்டுகிறேன்
@pethurajraja2172
@pethurajraja2172 2 жыл бұрын
கேப்டன் என்றுமே சொக்கதங்கம் தான் ❤️❤️❤️❤️❤️
@rd459
@rd459 2 жыл бұрын
நல்ல மனிதர் அவரின் நிலையைப் பார்த்தால் கடவுள் ஒன்று இருக்கிறதா என்பது?
@sudhakarsudhakar3537
@sudhakarsudhakar3537 2 жыл бұрын
கேப்டன் உடல் நலம் பெற எல்லாம் வள்ள இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
@premaprem5482
@premaprem5482 2 жыл бұрын
அவர் செய்த புண்ணியம் அவரை காப்பாற்றும்....... வாழ்க வாழ்க........ மீண்டு வருவார்.........
@JP-ty9lr
@JP-ty9lr 2 жыл бұрын
"சிறகடிக்கும் பறவைக்கெல்லாம் வானத்தை போல மாறினார் ..." அரசியல் பேச்சை விட அன்பின் பிரச்சாரமே அதிகம்
@viswanadan6446
@viswanadan6446 2 жыл бұрын
I love my action hero...captain sir
@madesh2102
@madesh2102 2 жыл бұрын
கண்களில் இருந்து நீர் வரும் இப்போது ஐயா உள்ள நிலைமையில்
@amsaveniparasuraman2578
@amsaveniparasuraman2578 2 жыл бұрын
திரு.விஜயகாந்த் அவர்களுக்கு இறைவன் துணை இருப்பார், பிரார்த்தனை செய்வோம்.
@proudastamilanasweindian
@proudastamilanasweindian 2 жыл бұрын
Proud to be a fan of Captain sir u are the real hero
@gomathiv8791
@gomathiv8791 2 жыл бұрын
அவர்கள் பற்றி தலைப்பு எடுத்துக் கூறியதற்கு மிக்க நன்றி🙏🙏🙏 அருமையான மனிதர், உண்மையான அரசியல்வாதி,படத்தில் சண்டைக் காட்சிகளுக்கே உரித்தானவர்❤️❤️❤️ இந்த நிலைமையில் இவரை பார்க்க கண்களில் கண்ணீர் வருகிறது திரும்பி பழைய விஜயகாந்த் வரமாட்டாரா என்ற ஒரு ஏக்கம். என் அப்பாவிற்க்கும் எனக்கும் பிடித்த ஹீரோ.🚢🛫 கேப்டன் உடல்நலம் திரும்பி வர வாழ்த்துக்கள்💐💐💐
@svino012
@svino012 2 жыл бұрын
So sad singam ah ipdi paaka tears in eyes the real next MGR engal captain VIJAYKANTH sir😭😭😭 Thalaivarea ukrain conference visiyam Enna aachu thalaivarea 👍
@sathakadhulasathakadhula8207
@sathakadhulasathakadhula8207 2 жыл бұрын
Keptanuku eraivan arul purivanaaga meendum varavaendum keptan
@venkateswaranmaharaja1154
@venkateswaranmaharaja1154 2 жыл бұрын
பழைய கம்பீரமான எங்கள் அண்ணன் கேப்டனை திரும்ப பார்க்க ஆண்டவனை வேண்டுகிறேன்
@SKPBirds9246
@SKPBirds9246 2 жыл бұрын
அவரை இந்த புகைப்படத்தில் இப்படிப் பார்க்கும்போது என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது நல்ல மனிதர்
@priyaqueen4041
@priyaqueen4041 2 жыл бұрын
கண் கலங்குது எங்கள் கேப்டன இவர்
@MuthuKumar-rn5jv
@MuthuKumar-rn5jv 2 жыл бұрын
என் மனம் வலிக்குது என் தலைவன இப்படி பார்க்க கடவுளே எங்களுக்கு இந்த பாழா போன அரசியல் வேண்டாம் என் தலைவன உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் அது போதும் அன்று முதல் இன்று வரை கேப்டன் ரசிகன் தொண்டன்😭😭
@palsrishwanth9758
@palsrishwanth9758 2 жыл бұрын
மனசு வலிக்குது கார்த்தி நண்பா 😒 இந்த பதிவை போட்டதற்க்கு நன்றி 🥰
@rajkumarpillai3865
@rajkumarpillai3865 2 жыл бұрын
CAPTAIN 👍 uncle is a very good human 🙏 MURUGAN 🦚 THUNAI 🙏 IRUPAAR
@pandio8709
@pandio8709 2 жыл бұрын
காமராசர் க்கு அப்புறம் நான் பார்த்த மிக சிறந்த அரசியல்வாதி தூய மனம் படைத்தவர் கேப்டன் மட்டுமே
@KarthickrajKarthickraj-zo4mz
@KarthickrajKarthickraj-zo4mz 2 жыл бұрын
Real good human being, gud person, Hard worker, tamilnadu miss real CM i pray for god he have gud healthy 🤚🤚🤚 come well soon sir 💐💐💐
@nellaivkp7179
@nellaivkp7179 2 жыл бұрын
எங்கள் அண்ணா உங்களை பார்க்கும்போது உங்கள் அன்பு தம்பிகள் 😢😢😢😢 .
@livestory_ch
@livestory_ch 2 жыл бұрын
நல்ல மனிதர், நல்ல நடிகர் 🙏
@indeandahar6872
@indeandahar6872 2 жыл бұрын
Appa ❤😭😭😭😭👏 GOD bless you udampu nalla irukganum
@anandc7132
@anandc7132 2 жыл бұрын
விஜயகாந்த் அவர்கள் தங்கள் நல்ல ஒரு அருமையான நடிகர் மக்களுக்கு உதவக்கூடிய நல்ல மனம் கொண்டவர் இப்படி ஒரு சூழ்நிலையை மிக மிக கஷ்டமாக உள்ளது 😭😭
@bharatiraja7731
@bharatiraja7731 2 жыл бұрын
நல்லவா்களைத்தான் ஆண்டவன் நிறைய சோதிப்பான்.எம்மண்ணின் மைந்தன் வாழ்க நலமுடன்🙏
@sivamperumal960
@sivamperumal960 2 жыл бұрын
His is best human being in earth as he given food to thousands of peoples . May God bless him and live long
@dinesh.v2946
@dinesh.v2946 2 жыл бұрын
Puratchi Kalaignar Captain Vijayakanth Vazhka...❤️ Nenga senja punniyam ungalai kadavul kapathuvanga nalla pathupanga...😇
@nalinikamal5041
@nalinikamal5041 2 жыл бұрын
அவர் உடல் எடை குறைந்த து நல்லதுதான். அப்போது தான் அவரால் எழுந்து இயங்க முடியும். நல்ல அன்புள்ளம் கொண்ட, அழகான மனிதர். நல்ல வர்களுக்கு காலம் இல்லை. அவர் செய்த புண்ணியம், அவரை நிச்சயமாக காப் பாற்றும். வாழ்க நலமுடன் விஜயகாந்த்.
@jokerboys3287
@jokerboys3287 2 жыл бұрын
கேப்டன் விஜயகாந்த் வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏🙏🙏🙏🙏
@pksvillagevetri8278
@pksvillagevetri8278 2 жыл бұрын
Captan oru kadavul Best captan Nalla captan
@bv.rahakrishnan.bv.rathakr6416
@bv.rahakrishnan.bv.rathakr6416 2 жыл бұрын
நான் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் அலுவலகத்தில் உணவு அருந்திய நினைவுகள் இப்பொழுது கேப்டன் உடல் நலம் பற்றிய தகவல்கள் மிகவும் வேதனையாக இருக்கிறது அவர் மீண்டும் வருவார் கடவுள் உதவி செய்வார்
@jeralda6959
@jeralda6959 2 жыл бұрын
இத்தகைய நல்ல மனிதனின் கட்சி மீண்டும் புத்துயிர் பெற வாழ்த்துக்கள் நிச்சயமாக நல்ல மனிதனின் எண்ணங்கள் நிறைவேறும் 🙏🙏🙏🙏🙏
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 2 жыл бұрын
விஜயகாந்த் ‌👏🔥💥💙👍
@ganeshct5538
@ganeshct5538 2 жыл бұрын
Captain is a pure hearted golden human being
@gayaszain839
@gayaszain839 2 жыл бұрын
Yes your very correct bro. Captain is very nice person. May God Bless Him for his health
@mythilimythili9775
@mythilimythili9775 2 жыл бұрын
நல்ல மனிதர் மக்களை நேசிக்கும் தலைவர் என் தலைவன் மீண்டும் கம்பீரமாக வருவார்
@malikalivalam4488
@malikalivalam4488 2 жыл бұрын
உங்களின் காணொளியை பார்க்க பார்க்க தலைவரை நினைத்து கண்ணீர் தான் வருகிறது.... கேப்டன் தான் தேமுதிக கேப்டன் தான் மனிதநேயம் கேப்டன் தான் தலைவர் கேப்டன் பல்லாண்டு வாழவேண்டும்....
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
I like Vijayakanth. Super person 😍👍
@singam777.6
@singam777.6 2 жыл бұрын
Long live Captain Vijayakanth sir
@Sathish7376
@Sathish7376 2 жыл бұрын
தமிழகம் இழந்த மாபெரும் தலைவர் - முதல்வர் வாய்ப்பு கொடுத்து அழகு பார்க்க தவறிவிட்டோம்
@kandasamypachiyappan7730
@kandasamypachiyappan7730 2 жыл бұрын
கம்பீரமான அழகானகளையான. முகமும் மனமும் கொண்டவர். கார்த்தி நீங்கள் அவரின் பரிதாபமான தோற்றம் என்று முகப்பில் கருத்து போட்டது பிடிக்கவில்லை.வயதானாலும் சிங்கம்யா.💪
@srinithidivya7898
@srinithidivya7898 2 жыл бұрын
மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு நீங்க கண்டிப்பா நல்லாருப்பிங்க சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@anime_is_for_u
@anime_is_for_u 2 жыл бұрын
VIJAYAKANTH IS RARE FINEST HUMAN BEING.GOD WILL SAVE HIM
@tamilmovies0076
@tamilmovies0076 2 жыл бұрын
என் தலைவர் என் உசுரு
@manivannanjohn5898
@manivannanjohn5898 2 жыл бұрын
No words to say...Real Human... Vijay kanth sir
Man Mocks Wife's Exercise Routine, Faces Embarrassment at Work #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 6 МЛН
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 125 МЛН
Man Mocks Wife's Exercise Routine, Faces Embarrassment at Work #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 6 МЛН