ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர.. பெரியவா. தலைவர் .. இருவருக்கும் இடையில் உள்ள நட்பின் ஆழத்தை தங்களது பதிவு விளக்குகிறது. வாழ்க வளமுடன்.
@shanthichandrasekar12533 жыл бұрын
மிகவும் அழகாக தெளிந்த நீரோடை போன்றதொரு உரை, ஆஸ்திக அன்பர்களும் எம்ஜிஆர் பக்தர்களும் ஒருசேர இரசிக்கும் படியான ஒரு சமநிலையான மிகைப்படுத்தப்படாத பேச்சு. எம்ஜிஆர் என்ற நம் வாழ்நாளில் கண்ட ஒரு மாபெரும் ஆளுமை ஜகத்குருவின் பாதம் பணிந்து ஆசிகள் பெற்றதும், பேச வார்த்தைகளின்றி கண்ணீர் மல்கியதும் புல்லரிக்கச் செய்கின்றது. அந்த மஹாமுனியின் பரிபூர்ண ஆசிகளைப் பெற்ற பலனும் அவர் புகழ் இன்றுவரை நிலைத்திருக்க ஒரு காரணமென்றால் அது மிகையன்று. ஸ்ரீகவிக்கு மனமார்ந்த நன்றிகள். அந்த ஒரு கணம் கூட ஈ.வே.ரா.வின் படத்தை இக்காணொளியில் காண்பித்திருக்க வேண்டாம்.
@gobi21342 ай бұрын
தேவலோக இறை பகவான் கடவுள் எம்ஜிஆர் அவர்கள் நன்றி வணக்கம்