திரு. ராஜேஷ் அவர்களை மனதாரப் பாராட்டுகிறேன். காலபொக்கிஷமாய் அனைத்து செய்திகளும்...
@ramachandranraveenthiran2826 Жыл бұрын
மக்கள் திலகத்தின் நல்ல பண்புகளை அவரது உதவியாளர் மூலம் அறிந்து மகிழ்ந்தோம் ஐயா ராஜேஷ் அவர்களுக்கு நன்றி
@vanasudhaz Жыл бұрын
கள்ளம் கபடமில்லாமல், பந்தா இல்லாமல் மிக வெள்ளந்தியாக திரு மாணிக்கம் பேசுவது மிகச் சிறப்பு.... இன்னும் நிறைய காணொளிகள் வர வேண்டும் இவரது அனுபவங்களைப் பகிர..
@vijayand5678 Жыл бұрын
நமது தலைவரை பெரிதும் போற்றும் நடிகர் திரு.ராஜேஷ் அவர்களும்,உதவியாளர் திரு.மாணிக்கம் அவர்களும் நீடூழி வாழ்க
புரட்சித்தலைவரை பற்றி பேசினாலே தன்னையும்மீறி சிலிர்ப்பு ஏற்படுகிறது கண்கள் பனிக்கிறது
@saravanant.s.2387 Жыл бұрын
புரட்சி தலைவர் புகழ் அவர் தந்த தர்மத்தினால் என்றும் நிலைத்திருக்கும் நான் ஒரு நீதிபதியிடம் பணியாற்றிய பொழுது அவர்கள் சொன்னது என்னை வழக்கறிஞராக படிக்க வைத்தது புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்கள் என்று கூறினார் அப்போதுதான் எனக்கு தெரிந்தது எம்ஜிஆர் வேண்டியவர் வேண்டாதவர் சாதி மதம் பார்க்காமல் உண்மையிலே தர்மம் செய்துள்ளார். உண்மையில் எட்டாவது வள்ளல் தான் வாழ்க அவர் புகழ்
@ganesankasiraja3465 Жыл бұрын
வாழ்க தலைவர் புகழ். அவர் ஒரு தீர்க்கதரிசி திரு. மாணிக்கம் அவர்கள் 1986ல் என் திருமணத்திற்கு வந்து ஒரு ஜோடி குத்துவிளக்கு பரிசளித்தார்.
@kailashshiva1099 Жыл бұрын
திரு. மாணிக்கம் அவர்களின் வெள்ளந்தியான பேச்சு, பேட்டியின் இறுதியில் கூறிய வார்த்தைகள், புரட்சி தலைவரின் பொன்மனம்- ஒரு மறக்க முடியாத பேட்டி. 🙏
@vaalhanalam5040 Жыл бұрын
வெள்ளந்தியான மனசு சிரிப்பு அதான் இவர அவருக்கு பிடித்திருக்கிறது. நல்ல பதிவு. நன்றி சார்
@logakannan6973 Жыл бұрын
தலைவர்பற்றிசொல்லசொல்ல எனக்கு கண்ணீர் வருகிறது இந்தபதிவைபார்க்க கொடுப்பினை இருக்கனும்...நன்றி
@lingamponnottakaar6508 Жыл бұрын
புல்லரிக்க வச்சிட்டிங்க அய்யா. மக்கள் திலகம் M. G. R. என்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் நல்ல உள்ளங்களில்..
தலைவராக இருந்த யாருமே தன்னுடன் இருந்த பலரையும் மறந்த நிலையில் மக்கள் திலகம் மட்டுமே தன்னுடன் இருந்தவர்களையும் உயரத்தில் வைத்து பார்த்த உத்தமர் மக்கள் திலகம் வாழ்க
@senthamarair8339 Жыл бұрын
ராஜேஷ் சார் உங்கள் முகத்தில் ஒளிரும் பிரமிப்பும் அன்பும் அலாதியானது.
@puthagamketpomvaarungal Жыл бұрын
ஐயா அவர்கள் பேசிய அந்தக் கடைசி வரி கண்களை கலங்க வைத்துவிட்டது. என்றும் வாழ்க பொன்மனச் செம்மலின் புகழ் 🙏
@vrmamma5 Жыл бұрын
எம்ஜிஆரின் தேர்வு சாதாரனமாகவா இருக்கும் மாணிக்கம் மாணிக்கமே எம்ஜிஆர் தெய்வத்துள்மனிதர்மனிதருள் தெய்வம் அவர்போல் இன்றொருபிறவிபிறப்பதுஅறிது
@rdgy1875 Жыл бұрын
புரட்சி தலைவர் எம்ஜிஆர் ஒரு அண்ணமிட்டகை . அய்யா ராஜேஷ் அவர்களே இதை நன்றியுடன் பதிவிடுகிறேன்.U.A.E.
@vanasudhaz Жыл бұрын
அண்ணமிட்ட கை அல்ல.. அன்னமிட்டகை
@ayyamperumalkrishnan3094 Жыл бұрын
வாழ்க dr. Rajesh வாழ்க மாணிக்கம் அண்ணா mgr oru kadavul பிறவி
@periyakamu8305 Жыл бұрын
ராஜேஷ் சார் தலைவர் பற்றி மாணிக்கம் சார் சொல்லும் போது தாங்கள் அடிக்கடி கை கும்பிடுவது எவ்வளவு மரியாதை வாழ்க
@saravananecc424 Жыл бұрын
வாழ்க மக்கள் திலகம் புகழ்
@vaalhanalam5040 Жыл бұрын
ராஜேஷ் சார் எல்லாரையும் நல்ல முறையில் சமமா அன்பா பேட்டி எடுக்கிறார். எந்த வித வித்யாசமுமில்லாம பழகுகிறார். நன்றி. மாணிக்கம் சாரும் நிறைந்த மனம் கொண்டு வாழ்கிறார். 🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏
தலைவர் கூடவே இருக்க பெரிய பாக்கியம் செய்திருக்க வேண்டும்
@vrchangers5299 Жыл бұрын
எம்.ஜி.ஆர் நாமம் வாழ்க ❤
@vaalhanalam5040 Жыл бұрын
அன்பானவங்கள சொந்தமா நெனைக்கிற நல்ல மனசுள்ள இதய திலகம்
@a.s.saravananchetty7019 Жыл бұрын
ÀWwwaaaAawaw1
@senthamarair8339 Жыл бұрын
மனம் நிறைந்த நன்றியோடு உள்ள உங்களைப் போன்றவர்களுக்காகத்தான் மழை பெய்கிறது.
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான நேர்காணல்,🌷👌
@prasannashadow4979 Жыл бұрын
சொந்தங்கள் அன்பானவர்களா தெரியவில்லை ஆனால் அன்பானவர்கள் அனைவரும் சொந்தங்களே!
@saravanansri-wk7di Жыл бұрын
தமிழக. அரசு. இவர்களை. பாதுகாக்க வேண்டும்.
@somasoundaramemathi6721 Жыл бұрын
என் அம்மா, அப்பா அந்த இடத்தில் தலைவர் எம்ஜிஆரையும் வைத்து தினமும் பூஜித்து வருகிறேன். ஓங்குக தலைவர் புகழ்.
@madras2quare Жыл бұрын
நமஸ்காரம். வணங்குகிறேன்.
@nagarajchokkalingam5152 Жыл бұрын
மகிழ் மனதை நெகிழவைக்கும் சம்பவங்களை சொல்லுகிறீர்கள் ஐயா
@jayaram344 Жыл бұрын
மறக்க முடியாத மாமேதை எம்ஜிஆர்
@varutharajramasamy1751 Жыл бұрын
வாழ்க ராஜேஷ். வாழ்க எம்ஜிஆர் புகழ்🙏🙏🙏
@ramakrishnanpitchai1306 Жыл бұрын
புரட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் திரு.மாணிக்கம் அவர்கள் மனம் திறந்து பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் மனதினை நெகிழ்வித்தது. புரட்சித் தலைவர் என்றென்றும் மக்களின் இதயங்களில் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றார்.🙏
@sridevainfotechvalli1753 Жыл бұрын
ஐயா அவர்களின் உறை மிகவும் நன்று
@vravicoumar1903 Жыл бұрын
அவர் சொல்ல சொல்ல மனசு வலிக்குது.. இப்போது சில மழை காளான்கள் தலைவரை கேவலமாக பேசி வயிறை நிரப்புகின்றனர்...இதை பார்த்து திருந்தினால்.நல்லது....
@selvad9490 Жыл бұрын
தெய்வம் MGR
@tamilvananvanan6701 Жыл бұрын
தங்கத் தலைவா ❤️🙏
@mjayachandran5996 Жыл бұрын
Variar swamigal honoured our MGR as PONMANACHEMAL. It is exact honour fits our Thalaivar only.
@indirashunmugam4492 Жыл бұрын
Such a wonderful interview .... Was touching and soothing to hear. God bless you Mr.Manickam for your humility and simplicity. Such memorable moments you have had with the Darling of Masses, MGR Sir.
@kouwinkumar3022 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி சார்
@M.c.kannan2 ай бұрын
Mr.manikam is a great lucky person work under thalaivar .❤
@traveltimenammaarea4522 Жыл бұрын
எம்.ஜி.ஆர். தெய்வம்....
@selvamece91 Жыл бұрын
M.G.R.. The real Hero
@jayachandhran8535 Жыл бұрын
Im proud to say,My grand father mr e.ramamoorthy,who was driver of honorable dr mgr sir's driver
@sundarsundar3157 Жыл бұрын
எம்.ஜி.ஆர் ஐ சாதாரணமான ஒரு நபர் போல் பார்த்து (சினிமாவே பார்க்காததால்), எம்.ஜி.ஆர் விருப்பத்தின் பேரில் அவரிடம் வேலைக்கு சேர்ந்தார் என்பது ஆச்சர்யம் தான்.
@1616gopi Жыл бұрын
Touching interview by Manickam Sir.
@jeromeinbarajan1350 Жыл бұрын
Manickam sir u r great
@muthumari9294 Жыл бұрын
பாக்கியம் பெற்ற மனிதர்.
@rajrajb9500 Жыл бұрын
After 1986 am seeing you in this video, My dad was Thalaivar Driver Bhoopathy, I will try to get connect with channel and get his details, Very happy to see
@manickamsuppiah Жыл бұрын
Thanks Rajesh sir. MGR is a legend
@manivel4790 Жыл бұрын
அருமை...
@u.m.s.r.2014 Жыл бұрын
அய்யா அவர்கள் வாழ்க வளமுடன்
@renganathannr1504 Жыл бұрын
Good information, jai hind, jai bharat India
@kandiahsriranjan5621 Жыл бұрын
நன்றி. திரு. ராஜேஸ் அவர்கேள சில விடயங்களுக்கு நன்றி சொல்வது?எப்படி என புரியவில்லை. நன்றி