சார் மிகவும் நன்றி.சித்த மருத்துவத்தை இரகசியம் காக்க வேண்டும் என்ற முறைக்காக பல்வேறு மருத்துவ முறைகள் இரகசியமாக மறைந்துவிட்டது.அதனால் திரு போகர் சித்தர்ஆசியுடன் வெளிப்படையாக கூறுகிறார்கள் சித்த களின் ஆசி என்று மே கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
@kkssraja1554 Жыл бұрын
இந்தப்பதிவும் எனக்கு காணகிடைத்தது நான் செய்த பாக்கியமே, நன்றி ஐயா.
@chinnusamypanneersellvam6317 Жыл бұрын
சுவாமிநாதன் மருத்துவர் ஐயா .. குழந்தை போல உள்ளத்துடன் உற்சாகமாக விளக்கம் தந்ததற்கு நன்றி . பேட்டி எடுத்த ராஜேஷ் சார் , உங்களுக்கு இப்படி ஒரு நல்ல பதிவை வெளியிட்டதற்கு நன்றி . டாக்டர் ஐயா பார்பதற்கு M.G.R. அவர்களைப் போல உள்ளார் . இருவரும் நீடுழி வாழ்க .
@prakashraja62 Жыл бұрын
அகாthin azhaku mukathil irukkum... 🥰🥰🥰🥰
@ganimohamed7009 Жыл бұрын
Can we know his Clinic Address. I would like to meet him and discuss about my health. Please help. Thanks.
@thirupathy42925 ай бұрын
@@ganimohamed7009 .கோடீஸ்வரன் மட்டும் தான் இவரிடம் treat ment ku poha முடியும்.costly payment only.
@j.josephinesuganthi6192 Жыл бұрын
சுகமே சூழ்க. நன்றி. இருவரையும் வணங்கி மகிழ்கிறேன்🦋 நன்றி.
@vaalhanalam5040 Жыл бұрын
மருத்துவர் சுவாமிநாதன் அவர்கள் பல நன்மை தரும் குறிப்பகளை சொன்னார். நீங்கள் வாழ்க. நன்றி மீண்டும்மீண்டும் வாருங்கள் எல்லாரும் பயனடைவார்கள்
@mangalakumar3127 Жыл бұрын
நான் கழற்றி பொடி சிறிது பெ காயம் ,சிறிது மஞ்சள் தூள் கலந்தது உண்டு வந்தபின் கண்பார்வை கோளாறு நீங்கி , மூட்டுவலி சரியாகி மூச்சுதிணறல் சரியாகி கர்ப்பப்பை கோளாறு அனைத்தும் குணமாகி பூரண நலம் பெற்றேன்
@raji69fromsingapore Жыл бұрын
எத்தனை நாட்கள் சாப்பிடனும்
@umamaheswari604 Жыл бұрын
Even it will dilute cancer cells
@amsnaathan1496 Жыл бұрын
என்ன அளவு,எத்தனை நாட்கள் ,எந்த வேளையில் எத்தனை முறை உண்டீர்கள்,, சுடுநீரில் கலந்தா இல்லை உணவில் கலந்து உண்டீர்களா ,நன்றி
@mangalakumar3127 Жыл бұрын
48 நாட்கள் 2 வேளையும் பச்சைதண்ணீரில் கலந்து சுடுநீர் சிறப்பு
சுகர் புண் குணமாக ஒரு கரண்டியில் நல்ல எண்ணெய் எடுத்து அதில் இரண்டு அல்லது மூன்று ஆவாரம் பூ வை போட்டு லேசாக சூடு காட்டி அந்த எண்ணையை புண்ணில் தடவினால் விரைவில் குணமாகும் 🙏🙏🙏🙏
@umamaheswari604 Жыл бұрын
🙏
@chandrasekarvimala1404 Жыл бұрын
Super. Nalla enam ungalku. 🙏❤️
@linganab469 Жыл бұрын
It's really working
@lakshmirathinaswamy3751 Жыл бұрын
ஆவாரம்பூ எங்க பக்கம் இல்லையே
@umaanandh6731 Жыл бұрын
@@umamaheswari604o
@ranjanguru3514 Жыл бұрын
நல்ல செய்தி நல்ல மனிதர்களுக்கு நன்றி
@SVN-gz5td Жыл бұрын
எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள பதிவு நன்றி
@mrjac0072 Жыл бұрын
வணக்கம் இந்த பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கு கோடான கோடி நன்றி
@madhurani3381 Жыл бұрын
உலகத்திற்கு உண்மையைச் சொல்லும் நல்ல மாமனிதர்களே வணக்கம் வணக்கம் அண்ணே ராஜேஷ் அண்ணே வணக்கம் நான் சி கே என் அவர்களிடம் நன்னீர் வாங்கி அறிந்து கொண்டிருக்கிறேன் உணவுகளில் கலக்கும் பொழுது பிரசாதமாக இருக்கிறது அண்ணே
@jayamaniam1120 Жыл бұрын
அருந்தி
@thavamanidevi30706 ай бұрын
ஆண்க ள் கழற்சிக்காய் பெடி உட்கொள்ளலாமா?
@bathrikugan8171 Жыл бұрын
இந்த மருத்துவரின் விலாசம் வேண்டும் அய்யா🙏
@djeamarierayar9405 Жыл бұрын
வணக்கம் சார் நல்ல பயனுள்ள தகவல்கள் உங்கள் உரையாடல் தொடரட்டும். ( சிறந்த சேவை) நன்றி
சோகம், அசோகம் அதாவது சோகத்தை இல்லாத நிலை = மகிழ்ச்சி !!!
@maharishi15 Жыл бұрын
அருமையான தகவல் சுவாமிநாதன் ஐயா.. உங்கள் பணி தொடர்ந்து இயங்க வேண்டும்.. நன்றி
@guruuinfo Жыл бұрын
Sir avar clinic name theriyuma
@prajeswari3852 Жыл бұрын
வணக்கம் ஐயா உங்கள் வித்தியாசமான வர்களின் பேட்டிகளை பார்த்தேன் மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி ஐயா. வாழ்த்துகள் அம்மா
@vaalhanalam5040 Жыл бұрын
ராஜேஷ் சார் கேட்டுக் கொண்டிருப்வர்கள் சார்பா அவர்களுக்கு வேண்டிய கேள்விகளைக்கேட்டு பதில் தர வைத்ததற்கு நன்றி. அப்பப்போ சைட் துணுக்குகள் ஜோக்குகள் சேர்த்து சிறப்பாக்கினீர்கள். சுவாரஸ்யமாக ஆக்குகிறீர்கள். இவரை மீண்டும் கண் உதவி செய்யுங்கள். நன்றி
@vanasudhaz Жыл бұрын
சரியே..
@subbulakshmin3750 Жыл бұрын
சார் உங்கள் நேர்காணலும் நக்கீரன் அவர்களின் பணிக்கும் நன்றி
@ashokkumarrs369 Жыл бұрын
நன்றி ஐயா சுகமே சூழ்க 🙏🙏🙏..
@sajithaghouse8559 Жыл бұрын
Maa shaa Allah Romba useful padhivu Mikka nandri ஐயா JazakAllahu khaira wa baarakallahu ilman naafia
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான நேர்காணல்,💐👍
@cricket364 Жыл бұрын
En vazhkaiyai matriya vegu sila manidhargalil rajesh aiyavum oruvar, avarin videos parthu naan neraya vishyangal katru konden, avaru udan pesum chance kedachudhu na nalla irukum 😊
@குட்டிக்கதைகள் Жыл бұрын
மிக பயனுள்ள தகவல்கள்🙏🙏மிக்க நன்றி சார்💐💐💐வாழ்க வளமுடன் சார்🙏🙏🙏
@BalaMurugan-xm9tx Жыл бұрын
🎉🎉 வயதிற்கு வந்த பெண்கள் மாதவிடாய் நாட்களில் கல்யாண முருங்கை இலையை துவையல் செய்து சாப்பிடலாம் .. சுண்டைக்காயை பெண்கள் தொடர்ந்து பயன்படுத்தவும் ... எம் தமிழ் இனத்தை காத்துவரும் பெண் இனத்திற்கு வாழ்த்துக்கள்
@thamaraiwinfred7907 Жыл бұрын
பாவம் எல்லா மருத்துவ ரகசியங்களையும் கேக்காதீங்க ராஜேஷ் சார். அவங்களுடைய ஸ்பெஷல் கண்டுபிடிப்பு. அத கேக்காதீங்க.
@alaguthevarpadmanaban4274 Жыл бұрын
Excellent interview Mr.Rajesh and Mr.Swaminathan Sir.,👌🙏🙏🌹🌹
@shanmugamusha Жыл бұрын
qaqaaQAqAaQAAAq
@PadmaPugazh Жыл бұрын
நன்றி அய்யா இருவருக்கும். வாழ்க வளமுடன்
@suganyasuganya4237 Жыл бұрын
அருமையான விளக்கம் நன்றாக புரிகிறது
@jayaomnamasivayajaya2738 Жыл бұрын
மிக்க நன்றி அய்யா🙏🙏
@arumugamastrologer1863 Жыл бұрын
ராஜேஷ் சார் எனக்கு ஒரு விடை தெரிய வேண்டும் இந்த பூமியில் யாக சாலை மூன்று விதமாக உள்ளது இதை சரியாக தெரிந்து இருந்தால் மட்டுமே நிரந்தர தீர்வைக்கு மருத்துவத்தில் சிறப்பான தீர்வை தெரிந்து கொள்ள முடியும் வாழ்க வளமுடன்
@saraswathirakkiappan63026 ай бұрын
மிக அருமையான விளக்கம் ஐயா நன்றி ஐயா
@RajKumar-fp4vw11 ай бұрын
சிங்க முத்து சார் ராஜேஷ் சார் உங்க உரையாடல் அருமை
@kopperundevih634 Жыл бұрын
Suvaminathan iyya verikos parti sonnerkal thanks iyya
@kalaividya2244 Жыл бұрын
சூப்பர்
@kalyanasundarambalasubrama82676 ай бұрын
அற்புதமான pathivu
@mdakbardeen1201 Жыл бұрын
அய்யாவின செல் நம்பா போடுங்கள் அல்லது கிளினிக்,தெரு, ஊர் போடுங்கள்
@rajapandianrajapandian33185 ай бұрын
Vanakkam ayya... PCOS/ PCOD Ku dips sonneenganna romba uthaviya irukkum ayya.. Valga valamudan...
@MaheswariAnbalagan-ss1yf5 ай бұрын
Madam. நீங்கள் படுக்கும் பாய் or bed அதன் மேல் ( மா மரம் இலைகளை உதிர்த்து விட்டு , cotton cloth இலை மேல் போட்டு தூங்கவும். இரண்டு வாரம் செய்யுங்கள் madam, தினமும் புது இலை . சரி ஆகும். இல்லை என்றால் homeopathy treatment best if you want doctor number i will send. Daily compulsory 40 min walking , இதை சரி செய்யும். கடந்த கால வாழ்க்கை கவலைகளும் இதற்கு காரணம் தான். Homeopathy டாக்டர் நம்பர் வேண்டும் என்றால் கேளுங்கள் குறைந்த கட்டணம் தான் ஆகும் தீர்வு கண்டிப்பாக கிடைக்கும் 500 vaguvaru.
@SenthiVelmurugan-by8bo6 ай бұрын
❤ நன்றி சிவா ❤சிவ சிவ ❤சிவ சிவ ❤சுகமே சூழ்க வையகம் எல்லாம் ❤❤❤
@nandabalangowri6195 Жыл бұрын
நன்றி நன்றி ஐயா 🙏🙏🙏
@somethinginside8897 Жыл бұрын
நன்றி ஆசான் வைத்தியம் செய்து கொண்டேன்.தன் நோய்க்கு பல அதிகபணம் வாங்குகிறார்கள் இதற்கு பதில் உங்கள் வைத்தியம் சிறப்பு வாய்ந்தது.நன்றி இவர்கள் போல் உண்மை வைத்தியர்கள் தன் முன் திருத்தி காட்டுங்கள் தன் வந்திரி கூட வருவது போல் ஆகும்.
@ShaliniShalini-l8p11 ай бұрын
Ivare adhiga panam vangurar.. But total waste... Only money minded... 0%result for eyes... Don't trust...
@jayakanthanraman51766 ай бұрын
ஆங்கில மருத்துவத்தில் வாங்கும் இலட்சங்களைப் பற்றி யாரும் பேசுவதில்லை32:09
@shiv1883 Жыл бұрын
Nandri 🙏🙏🙏
@sambathkumar8564 Жыл бұрын
Swaminathan sir speech vendum uterus fibroid sollunga swaminathan sir🎉🎉🎉🎉🎉🎉
@jeyaseelanjeyaram6538 Жыл бұрын
Priceless information ❤❤❤❤
@டைகர் Жыл бұрын
நல்லா இருக்கு
@buwaneshasn5090 Жыл бұрын
நல்ல தகவல்களுக்கு நன்றி ஐயா வெரிகோஸ் டச் பண்ண மாதத்திற்கு அடியில் எந்த இடம் என்று தெளிவாக சொல்லுங்க ஐயா நன்றி
@alpharmselva Жыл бұрын
உயர்திரு.ராஜேஸ் சார் வணக்கம் தங்களை காண விரும்புகின்றேன் அய்யா . தங்களிடம் ஆசி வாங்க வேண்டும் . தங்களை காண முன்பதிவு ஏதேனும் உண்டா அய்யா ? அன்புடன் உண்மையுள்ள இரா.ம.செல்வராசன் பல் மருத்துவர் கோவை 🙏🏻
@manickamsuppiah Жыл бұрын
Thanks sir🙏🏻
@thirukumar19968 ай бұрын
அருமையான பதிவு ஐயா
@viveganandanvijayaragavan1445 Жыл бұрын
VERY USWEFULL FOR HUMANKIND
@antonyswamy8916 Жыл бұрын
very useful message sir thank you from Anna Nagar Anthony
@veerk61385 ай бұрын
❤❤❤❤❤❤ super sir Thank you sir
@l.ssithish8111 Жыл бұрын
நன்றிகள் வாழ்த்துக்கள் வணக்கம்
@muruganbarurmuruganbarur7114 Жыл бұрын
Ayya Nandri...
@cgunasekaran6881 Жыл бұрын
Long live Sri. Swaminathan! He is a truly great person!
@seethakathamuthu2554 Жыл бұрын
Gunasekaran sir ungala pathi tha soluraangala...
@cgunasekaran6881 Жыл бұрын
@@seethakathamuthu2554 Madam, I am not Dr. Gunasekaran. I am an ordinary person.
@madalaimary8461 Жыл бұрын
Udayamarapattai idicha saru butter milk mix panni morning empty stomach drink panna ulcer. Cure pannalam
@nithyasaravanan3431 Жыл бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏
@paramasivam5038 Жыл бұрын
தலைவா வாங்க தலைவா வாங்க தலைவா
@kasthurianandagopal6471 Жыл бұрын
Migavum nandrigal ayya.
@targetdream369 Жыл бұрын
Vaalga Valamudan nandriiii
@jehajeyasingh2174 Жыл бұрын
Nantry nantry nantry sir 🙏
@elcyjose2574 Жыл бұрын
Varicose veinukku உள்ளங்கால் வர்மம் எந்த இடத்தில் இருக்கிறது என்று சொல்லுங்க அய்யா. நன்றி
@UmaDevi-ci9ql Жыл бұрын
வாழ்க வளமுடன்
@ArchanaR-k8y10 ай бұрын
Nandri ayya
@PerumPalli Жыл бұрын
வணக்கம் ஐயா ❤❤❤
@uthayanithymorais1182 Жыл бұрын
Is it maruloomathai Sari Sir, Please let people know Sir. You will be blessed Sir
@kalaichelvanponnudurai5824 Жыл бұрын
Nantrikal
@logesbalu2192 Жыл бұрын
Sir eppa parthalum husband ku gas trouble,eapam vanthukitey iruku,ethuku eduthakum kovam tension varum.alsar punnum varum enna pannalam sollunga sir.weight thooki saree viyabaram seigirar,hotelil athigam sapiduvar.
@nandhakumars3908 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@theayushmedilife4453 Жыл бұрын
Very interesting interview.Thank you universe.
@ullankaiilunavu6601 Жыл бұрын
குழந்தை பாக்கியம் மருத்துவம் கூறவும்
@ramkumarkandiyar7789 Жыл бұрын
Great
@kalairajesh2351 Жыл бұрын
ஐயா குடிப்பழக்கத்தில் இருப்பவர்களை மீட்டுக் கொண்டு வர வழி கூறுங்கள்
@krishnaveninarasimha3963 Жыл бұрын
Thank you sir 🙏🙏
@ravichandarank7521 Жыл бұрын
Super 👌👍🙏💚
@renganayakidurairaj3149 Жыл бұрын
கல்யாணத்துக்கு ஒரு மரத்துக்கு மஞ்சள் சந்தனம் பூசுவாங்க அதுதான் ஒதிய மரம்
பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் நேரங்களில் வரும் வயிற்று வலி இந்த கலிச்சிக்காய் சாப்பிட்டால் சரியாகிவிடுமா? ஐயா தைராய்டுக்கு மருந்து சொல்லுங்க ப்ளீஸ்
@sujathad3138 Жыл бұрын
No...from my experience... provide healthy foods to the kid...poonkar rice,with skin urad dhal payasam with coconut milk.etc.. no cow products...not good
@jayamaniam1120 Жыл бұрын
கழற்சிக்காய்
@anh3390 Жыл бұрын
நல்லெண்ணெய் சமையலுக்கு பயன்படுத்துங்கள். தொடர்ந்து பயன்படுத்த வலி இருக்காது
@dhyadhya3815 Жыл бұрын
Hernia pathi kelunga sir
@CraftyThamizhan Жыл бұрын
So many girls are suffering from Adenomyosis. There is no proper medical treatment in modern medicine. Is there any treatment for Adenomyosis.
@saibaba172 Жыл бұрын
SUPER 🌷👌
@vaalhanalam5040 Жыл бұрын
Varicose க்கு அவர் பயன்படுத்திய மூலிகை தீமை விளைவிக்கும் என்பதாலே சொல்லவில்ல. நல்ல விஷயம்