எம்.ஜி.ஆரிடம் விஜயகாந்தை அறிமுகப்படுத்தினேன்- Actor Rajesh | Chai With Chithra | Part - 2

  Рет қаралды 115,901

Touring Talkies

Touring Talkies

Күн бұрын

TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7358576544
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 124
@palapoor
@palapoor 4 жыл бұрын
இவ்ளோ நேர்மையாக சுய அலசல் மற்றும் உண்மை பேசும் நடிகர் சினிமாவில் பார்ப்பது மிக அரிது.. கடவுள் Rajesh சாருக்கு நல்ல நீண்ட ஆயுளை தர பிரார்த்திக்கிறேன்.
@ranganathan4415
@ranganathan4415 4 жыл бұрын
அருமையான நிகழ்ச்சி , ராஜேஸ் சார் அவர்களை எந்த நேர்காணலில் பார்த்தாலும் நாம் உற்சாகம் ஆகிவிடுவோம். அவருடைய அனுபவம் ஆன்மீகம், அறிவியல்,ஜோதிடம், நாடகம்,சினிமா என அனைத்து துறைகளிலும் ஆளுமையை நிரூபிக்கிறது. நன்றி திரு. சித்ரா சார் அவர்களுக்கும் திரு.ராஜேஸ் சார் அவர்களுக்கும்
@TheGanesh17
@TheGanesh17 4 жыл бұрын
ராஜேஷ் மிகவும் உற்சாகமாக பேசுவது அருமை.
@bnand1972
@bnand1972 4 жыл бұрын
Excellent Conversation ! I appreciate CL for his patience and allow the guest to speak more, CL is the Role Model for the interviewers., how to interact with the Guest to get content.
@KannanKannan-dw6qo
@KannanKannan-dw6qo 4 жыл бұрын
சுவாரஸ்யமாக இருந்தது. யார் சொல்கிறார்கள், யாரை சொல்கிறார்கள் என்பதன் அடிப்படையில் கூடுதல் சிறப்பு. 👑நடிகர் திலகம் மற்றும் மக்கள் திலகம் இவர்களோடு பழகியதே பெரும் பாக்கியம். இந்த சந்திப்பு மிக அருமை 👌 👏 எங்கள் ஊரின் இயல்பான பேச்சு மொழி திரு ராஜேஷ் அவர்களின் உரையாடல்.
@haribabuvaishnav6727
@haribabuvaishnav6727 4 жыл бұрын
நடமாடும் பல்கலை கழகம். அருமையான பேச்சு. நிறைவான மனதை, வெளிப்படுத்தும் உரை.
@vvskgn
@vvskgn 4 жыл бұрын
Fantastic interviews Chitraji! I am having a notepad ready to write down all the books Rajeshji is talking about. Appreciate your amazing effort.
@ceasarceasar4106
@ceasarceasar4106 3 жыл бұрын
Mr.Chitra Lakshmanan is a very resourceful person. Mr.Rajesh has read a lot. One striking information is only few can be a Leader, others have to be Followers.
@kalyani-g7t8f
@kalyani-g7t8f 4 жыл бұрын
ஒன்றை ஒன்று மிஞ்சும் வகையில் ராஜேஷ் அவர்களின் பேட்டி சுவாரஸ்யமான தகவல்களுடன் இருக்கிறது!.
@sivenesharunachalam
@sivenesharunachalam 3 жыл бұрын
I never seen Chitra Sir laughed so hard like this.
@sureshbala19
@sureshbala19 4 жыл бұрын
இந்த டிசம்பர் வந்தால் இவருக்கு 71-வயது இன்னும் இவருக்கு தலை நரைக்கல பேச்சுல முதுமை இல்ல ஞாபகம் குறையில்ல திடமான உடல் நேரில் பார்த்து வியந்தேன் என் கவிதைக்கு இவரிடம் பரிசு பெரும் பொழுது...
@vikramthangam8570
@vikramthangam8570 4 жыл бұрын
What an awesome program!Very nice job Chithra sir. The quality of program surprise me.
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 4 жыл бұрын
Appa ,chithappa,periyappa pesuramadhiri iruukku,kettukkite irukkalam,nice
@sekark4023
@sekark4023 4 жыл бұрын
Nadigar Thilagam Shivaji Ganesan valgaikkail nadikka theraiyathavar namma Great Shivaji Sir hats of Rajesh Sir 🙏🙏🙏
@kareemnisha2343
@kareemnisha2343 4 жыл бұрын
ராஜேஷ் அவர்களின்... பட நடிகரை விட எனக்கு பிடித்து " அழுக்கு வேட்டி"யில் சாதரண அடியாள் வேடமும், .."சவுக்கடியில்" மிட்ட மிராசுதாரர் லில்..மிடுக்கான வேடமும் அந்த மலையும் வாயலும் நிறைந்த படபிடிப்பும் மறக்க முடியாதவை.
@thoranamalaiyaan
@thoranamalaiyaan 4 жыл бұрын
"Actions speak louder than words" என ஆங்கிலத்தில் ஓர் பழமொழி உண்டு...... .... அது போல அதிகம் பேசாது..‌. தனது செயல்களால் பேச வைப்போரை ஆங்காங்கே பார்த்திருப்போம்..... அதற்கு ஸ்ரீதர் சார், மணிரத்னம் சார் சினி உலகின் உதாரணம் போல
@ramanctn8633
@ramanctn8633 4 жыл бұрын
ராஜேஷ் சார் எந்த ஒரு ஒளிவு மறைவு இல்லாமல் சம்பவத்தை முழு Expression -னோட சொல்றார் அதுவே ரொம்ப சுவாரசியமாக இருக்கு. சித்ரா சார் நீங்களும் மற்ற பேட்டிகளை விட உள்ளார்ந்து வாய் விட்டு சிரிக்கிறீர்கள் 👍👍👍
@vel9620
@vel9620 4 жыл бұрын
Rajesh-Good person to take interview-Highly knowledgeable
@muraliramaraj8441
@muraliramaraj8441 4 жыл бұрын
Very very interesting and inspiring interview of a Genius ... Hats off Rajesh Sir ...!
@sunilr5320
@sunilr5320 4 жыл бұрын
சித்ரா சார் சிரிப்பு செம
@sethuraman4931
@sethuraman4931 4 жыл бұрын
Chitra sir question kekave venam... Rajesh ellam solllidraru...😃
@HUNTER-cq1pd
@HUNTER-cq1pd 4 жыл бұрын
I am enjoying this interview a lot
@arularulroy8736
@arularulroy8736 4 жыл бұрын
அற்புதமான நினைவு கூறும் பதிவு.
@செந்தூர்சிவா
@செந்தூர்சிவா 4 жыл бұрын
மூடநம்பிக்கை என்று ஒதுக்குவதுமில்லை... அதையே பிடித்து கொண்டு தொங்குவதுமில்லை.... அறிவியல் நுட்பத்துடனும் அனுபவ ஆராய்ச்சியுடனும் ஜாதகத்தை அனுகுவதில் என்னை கவர்ந்தவர் திரு.ராஜேஷ் அவர்கள்!
@artikabuilders7309
@artikabuilders7309 4 жыл бұрын
உண்மை சார்
@nanda9030
@nanda9030 4 жыл бұрын
Absolutely true👌
@seenivasan7167
@seenivasan7167 4 жыл бұрын
சிவாஜி அய்யா அவர்கள் பற்றி ராஜேஸ் சார் நிறைய எதிர் பார்கிரோம் தங்களிடம்
@physicspragadees
@physicspragadees 4 жыл бұрын
அருமையான பேச்சு
@thaache
@thaache 4 жыл бұрын
அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்... . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தங்களை திருத்திக்கொள்ள மாட்டார்களா என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- . ௧) www.internetworldstats.com/stats7.htm . ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/ . ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet . ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . ௫) speakt.com/top-10-languages-used-internet/ . திறன்பேசில் எழுதிட:- .௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi .௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil ௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam . கணினியில் எழுதிட:- .௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab .௨) wk.w3tamil.com/tamil99/index.html .௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html .௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil ....... நன்றி. தாசெ, நாகர்கோவில்.---------வ
@jai-jj6jj
@jai-jj6jj 4 жыл бұрын
உண்மை அய்யா...நம் மொழியில் பதிவிடுவது ,கடமை,பெருமை....
@cskchandru6627
@cskchandru6627 4 жыл бұрын
Very Interesting And Honest Interview
@dineshsomasundaram7436
@dineshsomasundaram7436 4 жыл бұрын
Chitra sir, are you controling the laughter while listening to rajesh sir! lol...
@BalaMurugan-jz8wz
@BalaMurugan-jz8wz 4 жыл бұрын
Sivajiganesan sir madiri mimicry super ah pandraru
@chiapet9570
@chiapet9570 4 жыл бұрын
Great great interview. What a frank and nice man.
@harishbala4916
@harishbala4916 4 жыл бұрын
கலைஞானம் அய்யா வாழ்க 🙏🙏🙏
@savithrisridharan5077
@savithrisridharan5077 Жыл бұрын
You are very smart sir. Eppa yarum pesavah mattangeeranga
@kadirvel5839
@kadirvel5839 4 жыл бұрын
20.32 about savitri mam. Thanks for sharing about my favourite actress savitri. Thanks a lot
@saibaba4434
@saibaba4434 4 жыл бұрын
Super 👌🌹💐
@spandianponds897
@spandianponds897 4 жыл бұрын
Rajesh simply super
@priyac2637
@priyac2637 4 жыл бұрын
Happy 41st anniversary in film industry sir 💐💐 i liked you very much in thaali dhaanam sir.
@Devaraj-sm2yg
@Devaraj-sm2yg 4 жыл бұрын
Pirandha nal vazhthukkal Thiru rajesh sir. Arumaiyana padhivu
@ramakrishnanpitchai1306
@ramakrishnanpitchai1306 4 жыл бұрын
நடிகர் திரு.இராஜேஷ் அவர்களின் பேட்டி அருமை.
@aravinddharma7780
@aravinddharma7780 4 жыл бұрын
ராஜேஷ் சார் செம யா பேசறார்
@pandianangamuthu6702
@pandianangamuthu6702 4 жыл бұрын
Enthusiastic speech .i met in Salem in 1984 cikappoo cool drink launch sir.
@kkriverwaterkk6759
@kkriverwaterkk6759 4 жыл бұрын
Antha vedi sirippu from #chitrasir about maniratnam ... reaction to rajeshsir . Wen you are a lover of movie making ... chitra sir is living a dream of hearing others incidents
@ommuruga786
@ommuruga786 4 жыл бұрын
மிகவும் அழகான பதிவு நன்றி 👌👌
@jayakkumarr21
@jayakkumarr21 4 жыл бұрын
Very good/interesting orator,Rajesh is.....
@venkin8900
@venkin8900 4 жыл бұрын
Knowing understanding interactions penetration 👌👌
@ramachandrannarayanan1630
@ramachandrannarayanan1630 4 жыл бұрын
Rajesh sir is always sweet
@priyaravindran7065
@priyaravindran7065 4 жыл бұрын
Superb talk....please make it lengthy Chitra sir. Please publish jayalalitha mam s 70 - 90 s interviews
@Tamilnadu_1948
@Tamilnadu_1948 4 жыл бұрын
Super actor as well as knowledgeable person in film industry
@rsuresh7311
@rsuresh7311 4 жыл бұрын
Dear sir u r voice like a sivaji. 😀
@janakimani1741
@janakimani1741 4 жыл бұрын
Waiting to hear his next edition.. very talented.. multiple talented, friendly.. wowwww.
@faezsahabudeen
@faezsahabudeen 4 жыл бұрын
Best interview
@kalraja6579
@kalraja6579 4 жыл бұрын
Nice interview sir, rajesh sir super
@gitanjaliveluchamy3872
@gitanjaliveluchamy3872 4 жыл бұрын
Wonder interview.Rajesh was so enthusiastic and as usual chitra lakshmanan letting the guest to express.waiting for the next part
@vijikanna5349
@vijikanna5349 4 жыл бұрын
Very true sir..
@thamizhselvan9005
@thamizhselvan9005 4 жыл бұрын
Super interviewer and great talent raajesh sir
@vengatasubramaniyam9801
@vengatasubramaniyam9801 4 жыл бұрын
பசும்பொன்னில் அண்ணணை பார்த்துள்ளேன்.42 வருட நிறைவுக்கு வாழ்த்துக்கள்.
@lingamram4387
@lingamram4387 4 жыл бұрын
Kamalhassan sir 19:20
@RAJKUMARRAJKUMAR-zj7fv
@RAJKUMARRAJKUMAR-zj7fv 4 жыл бұрын
சூப்பர்
@hafa2011
@hafa2011 4 жыл бұрын
Very interesting and intelligent actor
@jayakumarp9648
@jayakumarp9648 4 жыл бұрын
ஊசிக்கு ஊசி எதிர்முனை பாயுமா.....😃😃😃👍
@divinegoddess_3
@divinegoddess_3 4 жыл бұрын
17:45 Knowing Understanding Interaction Penetration
@PraveenKumar-cj4mu
@PraveenKumar-cj4mu 4 жыл бұрын
Is this a double meaning dialogue? 😃😂
@PraveenKumar-cj4mu
@PraveenKumar-cj4mu 4 жыл бұрын
Don't tell this to any woman 😂😂?
@gopalvenu2910
@gopalvenu2910 4 жыл бұрын
Excellent
@akisamy8797
@akisamy8797 4 жыл бұрын
அருமையான பேட்டி
@ktsaravanan
@ktsaravanan 4 жыл бұрын
அந்த அம்மா என்று அழைக்க வேண்டாம். மரியாதை குறைவா உள்ளது. அவர்கள் என்று அழைக
@INDHRAJITH643
@INDHRAJITH643 4 жыл бұрын
ரொம்ப புக்ஸ் படிக்கிறதால வண்டி ப்ரேக் இல்லாம ஓடுது
@KAUTIONS
@KAUTIONS 4 жыл бұрын
Mgr wat a man he was... hatts off
@jasonmayalagu4574
@jasonmayalagu4574 4 жыл бұрын
You always mentioned decency Rajesh sir.
@PraveenKumar-qi3iw
@PraveenKumar-qi3iw 4 жыл бұрын
@ touring talkies we need more videos of mr.Rajesh ..otherwise I will unsubscribe ur channel we need more videos about rajesh
@vmuthu100
@vmuthu100 4 жыл бұрын
Yes today is 21st Sep
@ArunGuhan
@ArunGuhan 4 жыл бұрын
Sivaji ayya voice ah apdiye pesararu
@Mahi-e5c9k
@Mahi-e5c9k 4 жыл бұрын
அதிகம் அதிகம் விளம்பரம் அதிகம்..
@aruncsk1770
@aruncsk1770 4 жыл бұрын
Super
@thalaimuthuraj4201
@thalaimuthuraj4201 4 жыл бұрын
Sridhar sir💗💗💗
@nanda9030
@nanda9030 4 жыл бұрын
He is a great man👌💪🙏
@rameshp62
@rameshp62 4 жыл бұрын
Janaki amma va pathi sollunga..
@msbmsb1684
@msbmsb1684 4 жыл бұрын
👍👌💐
@artikabuilders7309
@artikabuilders7309 4 жыл бұрын
Excellent experience
@dhanapalperiyadurai7410
@dhanapalperiyadurai7410 4 жыл бұрын
Very nice interview.Both of you are superp.
@sivabarathi6660
@sivabarathi6660 4 жыл бұрын
Rajesh sir neengal ithu
@thirumalairaghavan
@thirumalairaghavan 4 жыл бұрын
Good actor. But y ths much excitement?
@ajaymichaels553
@ajaymichaels553 4 жыл бұрын
Respected sir.. Ajith & sudha kongara combo.. Thala 61 script dana? Producer yaru sir? Ajith ku script ok va official news vanthruma..
@mariadassanthony3263
@mariadassanthony3263 4 жыл бұрын
This is not questioning program...thanks
@dhanurekha6978
@dhanurekha6978 4 жыл бұрын
COINCIDENCE! Today is Ms Janaki Ammal's death anniversary 30 November.
@661857
@661857 4 жыл бұрын
Ellathukkum dislike poda oru kootam irukku.. Don't know what they don't like about this interview - the interviewer or the one being interviewed.
@divinegoddess_3
@divinegoddess_3 4 жыл бұрын
Negative peoples are everywhere
@vinoths4876
@vinoths4876 4 жыл бұрын
Indore enthu prinyha nall
@vijayakumarn139
@vijayakumarn139 4 жыл бұрын
Lot of adds
@seyonagro6057
@seyonagro6057 4 жыл бұрын
Astrology separate episode from Rajesh sir podunga
@ravibritto6334
@ravibritto6334 4 жыл бұрын
Mani rathinam.......commercial side of mahendran..........
@georgethandayutham8505
@georgethandayutham8505 4 жыл бұрын
❤❤👍👍
@vmaddyy
@vmaddyy 4 жыл бұрын
Can anyone tell me movie name which he acted villain role and Prabhu was hero? Rajesh was simply superb and terrifying..
@vino3512
@vino3512 4 жыл бұрын
Rajesh sir Neenga communist Nanum communist
@arunb8841
@arunb8841 4 жыл бұрын
He was ex-communist. Not anymore, I think.
@hemanthelumalai345
@hemanthelumalai345 4 жыл бұрын
He is not sharing any info for any question propeely.Not able to share it. Also he might be suffered with some disorders due to late marriage or more knowledge
@mA-fd3vu
@mA-fd3vu 4 жыл бұрын
Jaga jaala kilaadi .. but nice man
@fusionopolis2jtc1n83
@fusionopolis2jtc1n83 4 жыл бұрын
Don't keep talking about the past, kindly suggest to all cinema craze Tamilians on how to build a proper state of Tamil Nadu
@antonyraj5061
@antonyraj5061 4 жыл бұрын
Stupid. What does this interview got to do with the development of tamilnadu. Dont talk nonsense. If you are not interested just shut up and get away
@theab2752
@theab2752 4 жыл бұрын
Good point on living in the past and iconisation of mediocrity. That’s something that has to be changed. On the other hand, inspite of that TN is a USD 250 Billion GDP state and 10% of the National GDP. Its a diverse self sufficient state distributed across 25 to 30 Major centres. No national party is yet to be able to convince voters of the state to vote them in. Tamils could tqlk cinema but think and do literacy, rationalisem, economics and industry.
@மீராசதிஷ்மீராசதிஷ்
@மீராசதிஷ்மீராசதிஷ் 4 жыл бұрын
பட்டுக்கோட்டையா நீங்க...
@athichandranm
@athichandranm 4 жыл бұрын
அணைக்காடு தான் அவரு ஊரு
@மீராசதிஷ்மீராசதிஷ்
@மீராசதிஷ்மீராசதிஷ் 4 жыл бұрын
@@athichandranm சூப்பர்
@mA-fd3vu
@mA-fd3vu 4 жыл бұрын
Sariyanaa JAALRAA case
@krishnagarmentsthanjavur4064
@krishnagarmentsthanjavur4064 2 жыл бұрын
Super sir
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН