கணேஷ் தம்பி உங்கள் காணொளியில் பல பிரசித்தி பெற்ற சிவாலயங்களை உங்கள் அழகான தமிழில் விவரித்துள்ளது மிகவும் விவரமாகவும் வித்தியாசமாகவும் உள்ளது.பாராட்டுக்கள்.நன்றி.
@buvaneswaris7432 жыл бұрын
எவ்வளவு பிரம்மாண்டமான கோவில் . மிக அருமை . மிக மிக அழகு . நன்றி தம்பி . தொடரட்டும் உங்கள் .தொண்டு .
@jayasivagurunathan92412 жыл бұрын
சமீபத்தில் நாங்கள் இக்கோயிலுக்கு சென்று வந்தோம். சிறப்பான ஆலயம். அனைவரும் ஒருமுறை சென்று வர வேண்டும். 🙏
@பிரபு.பமுதுகலை2ஆண்டு112 жыл бұрын
ஐயா பேருந்துகள் இயக்கப்படுகின்றனவா பேருந்து எண் என்ன
@gokulgeetha94642 жыл бұрын
Qa\aq
@guruarikrishnan0102 Жыл бұрын
Ethu enga uruthan anna❤
@nagarajt187 Жыл бұрын
ஐயா விவரம் வழி தேவை Pls conct no
@jayasivagurunathan9241 Жыл бұрын
@@nagarajt187 திருச்சியிலிருந்து துறையூர் செல்லும் வழியில் உள்ளது.
@babuthamizarasiy83322 жыл бұрын
நீங்கள் இந்த வீடியோவில் சொன்ன பதிவுகள் நன்றாக இருந்தது. உண்மையும் கூட நீங்கள் இந்த வீடியோவை நிதானமாக எடுத்து நிதானமாக சொன்ன விதம் நன்றாக இருந்தது.வாழ்த்துக்கள், நன்றி.
@vijayalakshmimohan37372 жыл бұрын
மிகவும் பெரிய கோயில். அருமையான கட்டடக்கலை. அதை அழகாக படம் பிடித்த உங்களுக்கு நன்றி.
@karpakavallir57712 жыл бұрын
இறைவனருளால் நல்ல ஆரோக்கியத்துடன் எல்லா வளங்களும் பெற்று வாழ்க எங்களைச் போன்ற முதியோருக்கு இருந்த இடத்திலேயே ஈசனைக்காணும் பேற்றை தரும் உன்பணி தொடர்க வாழ்க
@GaneshRaghav2 жыл бұрын
நன்றி 🙏
@nagarajt187 Жыл бұрын
@@GaneshRaghavbro pls conct no விவரம் தேவை
@kandhasamy10022 жыл бұрын
நான் ஒரு முறை இங்கு சென்று தரிசனம் செய்து இருக்கிறேன்.. அருமையான, அமைதியான கோயில்.
@thathasundaram52802 жыл бұрын
தம்பி மிக அருமையாக இருந்தது நாங்கள் போடும் ஒவ்வொரு பதிவைகளும் நான் பார்க்கிறேன் தாங்கள் பல கோவிலுக்கு செல்கிறீர்கள் எங்களுக்கு டூர் மாதிரி செய்தால் மிக அருமையாக இருக்கும் நன்றி வாழ்க வளமுடன்
@SelvamSelvam-zf9iy2 жыл бұрын
ஓம் ஶ்ரீ ஞீலிவனேஸ்வரா் துணை🙏
@krishnamurthyi16812 жыл бұрын
நாம் சென்று பார்த்த கோயிலாயினும் சில சமயம் பார்க்காமல் விடுபட்டதைப் பார்க்கவும், மறுபடியும் அந்த கோயில் பற்றிய நினைவுகளைப் புதுப்பித்துக் கொள்ளவும் தங்கள் பதிவு உதவுகிறது. தங்கள் விடீயோ பதிவில் பார்க்கும் பொழுது சிற்பங்களின் அழகை இன்னும் நெருக்கமாகப் பார்த்து மேலும் ரசிக்க முடிகிறது.
@TEAM_TNKDR2 жыл бұрын
மிகவும் அமைதியான கோவில் ஏற்கனவே நான் சென்று பார்த்தேன் 🙏
@nagarajt187 Жыл бұрын
Ayya conct no விவரம் தேவை
@nirmalat.s.75662 жыл бұрын
பறவைகள் குரல் இன்பமா இருக்கு..நல்ல recording.
@mahalakshmik73632 жыл бұрын
கோவிலுக்கு சென்று வந்தது போல் உள்ளது மிக்க நன்றி 👌👌🙂🙂
@shanthibalasundaram46992 жыл бұрын
கோயில் மூடும் சமயம் போய் வேகமா வெளிய வந்தோம் எம தர்மர்சன்னதியும் போகலை இந்த பதிவினால் சுற்றி பார்க்க முடிந்தது நன்றி
@siddappavr32422 жыл бұрын
Good morning Ragav Ganesh vaika valamudan temple vist is very well jap OM Namachivaya namaha
@Hemalatha-vu9du2 жыл бұрын
அழகான.கோயில்.வித்தியசமான.கோபுரம்.அருமை.தம்பி.சூப்பர்.🙏🙏🙏 நன்றி 👌👌👌 தம்பி 💅💅💅💅
@nnayaki1962 жыл бұрын
ஓம் நமசிவாய இந்த பதிவு மிகவும் நன்றாக இருக்கிறது இது போல் சிவகங்கை மாவட்டம் பிரான் மலை மற்றும் அதன் அருகில் வாழை மரம் ஸ்தலம் உள்ளது புகழ்பெற்ற உள்ளது
@kanank132 жыл бұрын
Thanks!
@GaneshRaghav2 жыл бұрын
Thanks a lot for your support 🙏🙏🙏
@aalayamkaanbom2 жыл бұрын
கடந்த வாரம் எங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் இந்த கோவிலுக்கு சென்றோம். அற்புதமான திருக்கோவில். 🙏🙏🙏
@nagarajt187 Жыл бұрын
ஐயா வணக்கம் விவராமாக வழி rooute sollaum pls urgent
@lakshmiramanathan44682 жыл бұрын
Beautiful temple Thanks for uploading the video
@Nk-ji7zz Жыл бұрын
Intha templela parigaram panni two weeksla Marriage fix aayiruchu ❤❤❤❤ super temple
@shanthyv13322 жыл бұрын
Arumai thambi,ungal Pani sirakkatum
@Nathan5-5-52 жыл бұрын
Bro namba temples kaattum podhu Indian traditional music podunga bro. Foreign orchestra vena mood ah spoil pannudhu...
@GaneshRaghav2 жыл бұрын
Okay 👍
@gopalgovin31572 жыл бұрын
Thanks for showing the sites.
@arasundari2 жыл бұрын
ரொம்ப சரி. mild flute bgm இருந்தா நல்லா இருக்கும்.
@soundrarajana9672 жыл бұрын
Bro endru sollathirgal sagothara endru sollungal.
@O.m.naveenkumar64642 жыл бұрын
Yes of course
@M-502 жыл бұрын
காவிரி பாயும் ஒலி, மயில் அகவும் ஒலி, நல்ல பதிவு வளரட்டும் பணி! கதலி வனம், வாழமர வனம்!
@balarengasamy53982 жыл бұрын
Pakkathil eruinthu parka mudiyala ungalal pakren tq
@pslsakthi74062 жыл бұрын
ஆதி திருவெள்ளறை அடுத்தது திருப்பைஞ்ஞீலி ஜோதி திருவானைக்காவல் சொல்லி கட்டியது திருவரங்கம்.எங்கள் ஊர் தான்
@VinothKumar-yl8ov2 жыл бұрын
Super ganesh Ragav
@naveenravi11882 жыл бұрын
அண்ணா நன்றி அண்ணா மகிழ்ச்சியாக இருந்தது
@purushothamanman96082 жыл бұрын
Best efforts, best content. Your video is more than usual videos…..best wishes…..
@anandg90902 жыл бұрын
We are watching ur videos regularly and thanks for ur efforts..If u can also share temple timings, contact nos of the temple authorities, important functions in the temple etc., vl be helpful for people to visit..
@gdpdpg10842 жыл бұрын
வாழ்க வளமுடன். பதிவுக்கு நன்றி
@kanagulakshmanan45262 жыл бұрын
Excellent temple. We went the entire family members of mine. Only think s govt should take the action against the improper use of temple surrounding
@alagammalskonar86722 жыл бұрын
ஓம் நமச்சிவாயா மிக்க நன்றி சகோதரா அருமை அற்புதம் ஆனந்தம்
@venkataramanssv69942 жыл бұрын
Hi bro, you have missed out the reference to Goddess Vishalakshi Amman Sannadhi, main Deity of this 7th century temple. This is also the kalathra dhosha parihara stalam, as specified by you. Thanks for the fine coverage. 🙏
@kalaiarasib65992 жыл бұрын
Big temple arputham video pathivu superb thambi
@sivasankari84452 жыл бұрын
Ganesh mannachanallor boominathasamy koil ponga very good temple and its suyambulingam☺☺
Ganesh ji...please put up in the description the name of the place, temple and the distance from near city or town
@jnivaskar62152 жыл бұрын
Thanks a lot Bro for your wonderful effort ,make more videos for everyone and Thanks a lot Bro 💐🌺🙏✡🙏✌👍🌺💐
@thara23412 жыл бұрын
Bro anga thiruvellarai nearby perumal temple. Bus and transport issue is there once I went. We take auto and comeback by bus
@veerapillai27692 жыл бұрын
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் ஸ்ரீவாஞ்சியம் எமர்தர்மா ராஜா தனி ஆலயம் உள்ளது
@sai-yk8hf2 жыл бұрын
இங்கு பாடப்பட்ட தேவாரம் பாடல் உள்ளது அதை ஏன் காட்டவில்லை
@nivethininivethini63502 жыл бұрын
Super 👌 beautiful temple Keep rocking and God bless you Anna
@carticrockz00732 жыл бұрын
Enga ooru kovil ithu
@ARUNKUMAR_B.TECH-IT2 жыл бұрын
Nice sharing
@balarengasamy53982 жыл бұрын
Super raghav tq
@sivamuthukumarp41922 жыл бұрын
Siva Siva shivaya nama miga sirappu ayya
@babuk55172 жыл бұрын
Very beautiful brother
@Pradeepkumar-oj7cn2 жыл бұрын
Anna ur mentioning 276 but 274 padal petra sthalangal... Always ur videos are keep rocking ❤️
@krishaapurushothaman45592 жыл бұрын
Bro ... give snippets about temple location , history etc in description please ....
@nehrujawaharlalnehru28272 жыл бұрын
அற்புதம்
@mohanapriya90492 жыл бұрын
Super semma temple bro
@psanthipsanthi8422 Жыл бұрын
Bro neenga distric and temple iruga name mention pannunga bro
@haritharaniharitharani62397 ай бұрын
Na poiruken super kovil
@ajithdm5459 Жыл бұрын
Which place
@jeevajanani75082 жыл бұрын
நான் இந்த கோவிலுக்கு 9 வருடம் முன்பு சென்றேன்.
@sathishbabu91792 жыл бұрын
எங்க ஊர் நன்றி நண்பரே
@nagarajt187 Жыл бұрын
Pls conct no விவரம் தேவை
@PRVeenkUma2 жыл бұрын
நன்றி
@vdhayalanvdhayalan72142 жыл бұрын
God,bless,you
@sureshkr18562 жыл бұрын
நம்பிக்கை என்று சொல்லாதீர்கள். கல்யாணம் நடக்கும்
@nehrujawaharlalnehru28272 жыл бұрын
அருமை
@amutham53322 жыл бұрын
Rombha rombha azhaghu!
@indirajitr83712 жыл бұрын
Very nice temple. Only thing is that the front gopuram which gives bad sight. Our minister sekar babu may concentrate on this temple to modify the frontal appearance of the gopuram.
@partheebanpartheeban31132 жыл бұрын
Yenga ooru bro
@multimaster87052 жыл бұрын
Super bro.. nice
@poornimashyam54002 жыл бұрын
Very nice video 👍🏻
@covaishiva16502 жыл бұрын
Enna pithalattam he is emmans younger son
@mohanaselvam14102 жыл бұрын
Eantha idam ithu
@sujatharamachandran9092 жыл бұрын
Whr it is located
@deivanaip34432 жыл бұрын
Super show
@kannatha5482 жыл бұрын
சமயபுரத்தம்மா
@GiridharRanganathanBharatwasi2 жыл бұрын
Om Namashivaya
@balajialagarsamy33882 жыл бұрын
Music ayoyo mudiyala.. mathunga pls
@n.rsekar7527 Жыл бұрын
மகாலிங்கபுரம் அருகிலுள்ள மச்சநாராயண Open கோவிலை காண்பித்த தற்கு நன்றி
@sudhakaranvasudevan26452 жыл бұрын
Video nice bro ..but sound less ...
@saraswathisarasa30432 жыл бұрын
Hi. Super.bro🙏🙏🙏
@yugadev6692 жыл бұрын
Bro 276 பாடல் பெற்ற தலங்கள் list போடுங்க ....
@sharmilasampreeta8842 жыл бұрын
Thirupanjili enga ooru
@nagarajt187 Жыл бұрын
Pls conct no விவரம் தேவை
@gokuldaseaswardas17332 жыл бұрын
Send map link location
@amuthavijayakumar65962 жыл бұрын
My home town very beautiful and powerful temple, lots of youngers doing rituals to get marry soon. They to special poojai to Kal Vaalai for people who have sevvai dhosam, miracle is they got marry immediately.