இந்த கோவிலுக்கு இரண்டு முறை சென்று வந்திருக்கிறேன். இந்த மாதம் 11-ஆம் தேதி சென்று வந்தேன். இந்தக் கோவிலில் உள்ள மரகத நடராஜரை மார்கழி மாதம் திருவாதிரை அன்று தரிசிக்கலாம் மற்ற நாளில் சந்தனக் காப்புடன் இருப்பார். தம்பி தங்களுடைய வீடியோ மிகவும் அற்புதம். இங்கு நவகிரக சன்னதி கிடையாது.
@krishnamurthyi1681 Жыл бұрын
மிக அருமையான பதிவு. சில வருடங்களுக்கு முன் இக் கோயிலை தரிசனம் செய்தேன். பார்த்ததும் பிரமிப்பும், சிலிர்ப்பும் ஏற்பட்டது. இவ்வளவு அருமையான கோயிலுக்கு பக்தர்கள் வருகை குறைவே. ஒரு வேளை இக்கோயிலை தரிசனம் செய்வதற்கும் புண்ணியம் செய்திருக்க வேண்டும் போலும்.
@panchanathan7056 Жыл бұрын
N.Panchanathan
@PrakashKumarP-D65 Жыл бұрын
அதுதான் நிதர்சனமான உண்மை 🙏🙏
@rajkumar-qb5vs2 ай бұрын
💯💯💯 ஓம் சிவாய நம சிவ சிவ நற்பவி ❤
@chiapet9570 Жыл бұрын
நானும் போயிருக்கேன் . அவ்வளவு அழகான் கோவில்.இந்த மாதிரி construction எல்லாம் இந்த காலத்துல தலை கீழாக நின்றாலும முடியாது். அந்த காலத்தில் ராஜாக்கள் கட்டியது.
போனவாராம் தான் சென்றோம் அருமை.இதற்கு பக்கத்திலேயே ஆதி வாராஹி கோவில் உள்ளதோ.மிகவும் அழகான ஒரு கோவில்
@sanmugamk.s1696Ай бұрын
நான் சென்ற மாதம் தான் சென்று வந்தேன் எங்கள் ஊரில் முனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்து முடிந்து ராமேஸ்வரம் சென்று விட்டு உத்தரகோசமங்கை ஆலயத்தில் அம்மையாப்பரையும் மரகத நடராஜரையும் மற்றும் ஆலயத்தில் உள்ள அனைத்து தெய்வங்களையும் தரிசித்து விட்டு வந்தோம்
ஆழ்ந்த பக்தியுடன் உத்திரகோசமங்கை கோவில் புராணவரலாறு வழங்கிய கணேஷ் ராகவுக்கு நன்றிகள் பல பல! 🙏🙏🙏🙏🙏
@GaneshRaghav Жыл бұрын
🙏🙏🙏🙏
@thiruvengadamthiru5961 Жыл бұрын
Lot of thanks
@omvetrivel Жыл бұрын
வீடியோ பதிவு மிக நன்றாக இருக்கிறது. " உத்தர கோச மங்கைக்கு அரசே " என்கிற வார்த்தை வெகு நாட்களாக என் மனதில் இருந்து கொண்டே இருந்தது. தரிசிக்கத்தான் முடியவில்லை. என் எண்ணத்தை இறைவன் நிறைவேற்றிவிட்டான் உங்கள் வீடியோ மூலமாக... நன்றி...!
@sridevi6820 Жыл бұрын
மிகவும் அழகான அற்புதமான கோவில் இந்தக் கோவிலுக்கு கண்டிப்பாக சென்று வர வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது நன்றி நன்றி
@GaneshRaghav Жыл бұрын
🙏🙏🙏
@Lalithamani-rb2xr7 ай бұрын
நானும் இந்த கோயிலுக்கு போய் இருக்கிறேன் சார்... இந்த மரகத நடராஜரை பாக்காம வந்துட்டேன் உத்திர மங்கேஷ்கர் மட்டும் பார்த்து தரிசனம் பண்ணிட்டு வந்தேன்....உலகிலேயே ஆதிசிவன் இவரா... இந்த கோயிலுக்கு போறதுக்கு எல்லாருக்கும் பாக்கியம் கிடைக்காது சிவன்அவர்கள் இருந்தால் மட்டும் தான்
@jayaramanpn6516 Жыл бұрын
தினம் ஒரு முறை பார்க்க வேண்டிய அருமையான பதிவு.ஆசிகள்.சிவசிவ
@tnjmanomani17842 ай бұрын
நேரில் பார்த்தது போல் இருந்தது மிக்க சந்தோசம்
@itsvandhanahere6660 Жыл бұрын
என் வாழ்நாளில் ஒரு முறையாவது தரிசனம் செய்ய வேண்டும்
@vickythiyagu9968 Жыл бұрын
நானும் இந்த கோயிலுக்கு போயிட்டு வந்தேன். கோவிலையும் அங்க இருக்கிற சுவாமிகளையும் பார்த்து ரொம்ப பிரமிப்பா ஆயிட்ட.
@Iraiguru5 ай бұрын
உங்களுடைய உரை மற்றும் காணொளியை பார்க்கும் போது அந்த கோவிலை நேரில் தரிசித்து வந்ததை போன்ற பரவசம் ஏற்பட்டது.... மிக்க மகிழ்ச்சி... மிகுந்த நன்றிகள் தம்பி 🙏 நான் நாளை செல்கிறேன்....🙏
@sivakumarnc5990 Жыл бұрын
அன்பே சிவம்! தம்பி இரண்டு முறை நான் கோவிலுக்கு சென்றுள்ளேன் கோவிலின் வரலாற்றை தெரிந்து கொள்ள மிக ஆர்வமாக இருந்தேன் இப்பொழுது உங்கள் வழியாக அதை தெரிந்து கொண்டேன் அம்பாள் சன்னதி முன்புறம் இருக்கும் சிலைகளின் விளக்கத்தையும் தெரிந்து கொண்டேன் எவ்வளவு அழகிய தூண்கள் எவ்வளவு அழகிய மண்டபம் காண கண் கோடி வேண்டும் அங்கே சென்றால் அங்கேயே இருந்து விட வேண்டும் என்று தான் எனக்கு தோன்றும்! நன்றிகள் தம்பி! என்றும் அன்புடன் மணிபாரதி!!!
இப்ப நான் அங்கு தான் உள்ளேன். அருமை அருமை அருமை அருமை அருகில் வராஹி கோவிலை பார்க்க மறந்துவிடாதீர்கள்
@ramachandrannarayanannaray6391 Жыл бұрын
ஓம்நமசிவாய 🙏 கேட்கும் போது புல் அரிக்கிறது நன்றி கணேஷ் 🙏வாழ்த்துக்கள் 🌹
@nathank.p.3483 Жыл бұрын
நல்லபதிவு.சிறப்பு.நன்றி. நான் கடந்த ஆண்டு இந்த கோவிலுக்கு சென்று வந்தேன். அப்போது கோவில் சீரமைப்பு பபணிகள் நடந்து கொண்டிருந்தது. ஓம் நமசிவாய
@BalajiBalaji-kz7yr Жыл бұрын
ஓம் நமசிவாய. மிகவும் நன்றி ஐயா. உங்கள் வீடியோ பதிவின் மூலம் எம் இறைவனையும் இறைவியையும் தரிசனம் செய்தேன். மிக மிக நன்றி...
@subathrashekar3105 Жыл бұрын
கணேஷ்! வணக்கம்,'உத்திகோசமங்கை' சிவன்" கோயில் மிக அருமை, மனதிற்கு அமைதி தருகிறது, ஒவ்வொரு சிற்பமும் அழகு, "மரகத நடராஜர் " மிக சிறப்பு, ஒவ்வொரு ப்ரகஆரமஉம், மேலே வரையப்பட்ட ஓவியங்கள் ரொம்ப அழகு , நீங்கள் ஒவ்வொன்றையும் படமெடுத்த விதமும் நீங்கள் விளக்கிய விதமும் ரொம்ப சிறப்பு மிக்க நன்றி மகனே! மேலும் சிறப்படைய ஆசிகள் வாழ்க வளமுடன்!"🤲🤲👍🏽🌹
@GaneshRaghav Жыл бұрын
நன்றி அம்மா🙏
@valliammalrp9712 Жыл бұрын
நன்றி நன்றி மகன் க்கு இதயம் கானிந்தவாழ்துக்கள் வாழ் க்கநலமுடன்
@ganesh74155 күн бұрын
🔱 Om 🕉️ namah 🙏 shivaya 🔱🕉️🙏❤️
@ramiaramia5606 Жыл бұрын
அருமையான காணொளி வாழ்த்துக்கள் தம்பி ❤ ஓம் நமசிவாய 🙏🙏🙏🇸🇦🇱🇰
@55555siva Жыл бұрын
சிதம்பரத்திற்கும் முன்னால் தோன்றிய ஊர். ஆதிசிதம்பரம் என்றும் அழைப்பர். மாணிக்கவாசகரின் முதல் பிறவி இங்குதான். அருகிலேயே மாகாளி அம்மன் கோயிலும், வராகி அம்மன் கோயிலும் உள்ளது. இவ்வூரின் பெயரை சொன்னாலே முக்தி...
@rameshvimala4334 Жыл бұрын
Om Om namah shivaya om நமசிவய ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம். அருமையான தகவல் சம்போ சிவ சங்கரா நண்பரே அருமையான தகவல் 🙏🏼🌸🕉️🚩🚩🚩⚔️🌍🇮🇳🌾🤝
@LakshmananK-ez2th Жыл бұрын
கணேஷ் ராகவ் மன மாற வாழ்த்துக்கள் செல்லம்..... வாழ்க வளமுடன்
@paramesWaran-r3q11 ай бұрын
Thanks. To Ganesh Raghav and I bless you for a long and Happ prosperous Life to ❤️❤️♥️ 🙏🙏 all.
@savithaanjje2328 Жыл бұрын
This episode was more than interesting n informative....Ganeshji you have no idea the duty your doing by travelling us through these ancient temples...your are awakening the sleeping Sanatana Dhrama in our country especially Tamilnadu that's forgetting its true face which was once a strong centre for culture, tradition, customs, Sages, saints and spirituality walk through...thanks Bro....❤❤❤
@GaneshRaghav Жыл бұрын
Thanks a lot 🙏🙏🙏
@poornajayanthi Жыл бұрын
True. We also travel with you thru' your video
@karthikeyans3321 Жыл бұрын
கேமரா படப்பதிவு மிகவும் அருமை. மார்கழி திருவாதிரை என்பதே முதன் முதலில் இந்த ஸ்தலத்தில் தொடக்கம். மற்றும் மாதம் தோறும் வரும் திருவாதிரை நட்சத்திரமும் இங்கு விஷேடம். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இறைவனோடு, இந்த ஸ்தலத்தோடு தொடர்புடன் இருப்பதை உணரலாம். எத்தனை முறை தரிசித்தாலும் என் இதயம் நிறைந்த திருக்கோயில். சிவாய நம: திருச்சிற்றம்பலம்
@UmaMaheswari-rl5rr Жыл бұрын
நேரில் சென்று தரிசனம் செய்தது போல மிகவும் சிறப்பாக இருந்தது நன்றி 🎉🙏🏻🙏🏻🙏🏻👌👌👌 இக்கோவில் இந்து அறநிலையத்துறை கண்ணில் படக்கூடாது நன்றி
@murugesanpalanisamypillai6237 Жыл бұрын
மிகவும் நன்று அதன் தொடர்பான சில செய்திகள் குறித்த விபரம் தேவை எங்குஎப்படிசெல்லவேண்டும்
@PrasanthS-b8s Жыл бұрын
God bless you Ganesh, tears came while seeing this video
@manikandanshanmugam9668 Жыл бұрын
உத்திரகோசமங்கை சிவ ஆலய வரலாற்றை உங்கள் குரலில் கேட்டதற்க்கு நன்றி அண்ணா🙏🙏🙏🙏 சீர்காழி சட்டை நாதர் கோவில் வரலாறு போடுங்கள் அண்ணா🙏🙏🙏
@GaneshRaghav Жыл бұрын
கண்டிப்பாக🙏🙏🙏
@subramani2560 Жыл бұрын
தம்பி நானும் ஒரு முறை இந்த கோவில் போயிருக்கிறேன் ஷகஸ்ரலிங்கம் ஆயிரம் ஆயிரம் மின் மினி பூச்சீ மாதிரி வெளிச்சம் உண்மை ஓம் நமசிவாய
@ARAVINDARAVIND-zs5lo Жыл бұрын
Anna romba thanks na naa sonathuku 2monthslaiye vedio potathuku romba thanks na☺️🖤🖤🖤
@shanthisb75 Жыл бұрын
Excellent and I see most of your videos ! Good information on such old temples - God bless you
@tigersiva5471 Жыл бұрын
என் செல்லம் my most awaited videos I seen so many tubes but your lovely coverage and presence peaks my soul rich forever. Thanks ganesh
@GaneshRaghav Жыл бұрын
🙏🙏🙏
@ShyaKar Жыл бұрын
I have visited this temple. Such a huge temple.. Couldn't complete watching in single day. Feeling blessed ❤
@yoganathannagaiya3112 Жыл бұрын
ர
@nagarathnambalasubbunaidu1188 Жыл бұрын
பதிவுக்கு மிக்கநன்றி தம்பி. கடவுள்அருள் உங்களுக்கு கிடைக்க வேண்டுகிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை நண்பரே நேரில் பார்த்ததை போல நிறைய சிந்தித்து எடுத்து இருக்கிறீர்கள் உங்களை பாராட்ட வார்த்தை இல்லை உங்களால் சிவ பெருமான் அய்யன் கோவிலை பார்க்கும் பாக்கியம் வாய்த்தது இந்த கோவிலை எப்படி பார்த்து பார்த்து கட்டினார்கள் அதை பராமரிக்க அரசு நினைப்பது இல்லை காலம் வெகு தூரம் இல்லை மிகப் பெரும் பொலிவு பெரும்.. விரைவில் மாறும் வாழ்க வளமுடன்
@GaneshRaghav Жыл бұрын
🙏🙏🙏
@balasubramanianv.s.9760 Жыл бұрын
இந்த வீடியோ தயாரித்த பக்தருக்கு சிவ பெருமான் அருள் நிச்சயமாக உண்டு🎉 வாழ்க நீண்ட நாள்
🙏சிவன் முதல் கோவில் என்பது .🌹🏵.தெரிகிறது.🌳🌷.தாழம்பூ..வைத்து பூஜை.🍎.செய்வதில் 🍏இருந்தே🍉 தெரிகிறது.Siva 🌺சிவா உன் 🥀👣🌹பாதம் பணிந்தேன்
@maheswaribaaskaran3485 Жыл бұрын
மிகவும் அற்புதமான பதிவு. நன்றி. ஓம் நமசிவாய நம ஓம்🙏
@monicakr2205 Жыл бұрын
Tq for showing this temple , wld try visit on my trips to India. I’m interested in old temples …. Tat I visit Thiruvarur Temple & Pudukotai Bhuvaneswari, Nanganallur RajaRajeswari & Madurai Meenachi & Chotanikara Bhagavathy temples.
@ashokkumarraj522 Жыл бұрын
Thanks brother
@krishnaveni2711 Жыл бұрын
திருவாசகம் புத்தகத்தில் உத்திரகோசமங்கை அதிக பாடல் உள்ளது ஐயா
@sidharthank3326 Жыл бұрын
ஓம் நமசிவாய மிகவும் அழகான அற்புதமான படைப்புகள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@GaneshRaghav Жыл бұрын
🙏🙏🙏🙏
@sharmilashashi4395 Жыл бұрын
Vanakkam Ganesh Raghav, very beautiful temple & it was so nice to see the way u shot them for us.. thank you for tat. Everything in this temple look so beautiful eventhough it's an oldest temple. Will surely visit this Temple once I come to India. Take care & show us more n more videos in ur style...Gid bless u,Nandri
@GaneshRaghav Жыл бұрын
Thanks a lot 🙏🙏🙏
@inbamuthiah Жыл бұрын
நன்றி, மீண்டும் சந்திப்போம்
@INA-ue5xy4 ай бұрын
இன்று இந்த ஆலயத்துக்கு சென்றேன். இறைவன் அருளால் இங்கு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கிருக்கும் ஈசன் சந்நிதி முன்னிருக்கும் நந்தி தேவர் தலை நேராக இருக்கும். மிக பழமையான கோவில் என்பதற்கு இதுவம் ஒரு சான்று.
@rathy_v Жыл бұрын
Very beautiful great interior architectureral plan, let's think about our greatest civilization and who we are proud to be Hindu and Tamils, and your research and knowledge about the temple 🛕 history will appreciated by followers 🙏
@GaneshRaghav Жыл бұрын
Thank you 🙏
@muthuvel2062 Жыл бұрын
🙏🙏🙏👌👌👌samebro.💐💐💐🥇🙏
@shanthimano7459 Жыл бұрын
ஓம் நமச்சிவாய
@krishnaveni2711 Жыл бұрын
அருமை ஆகா அற்புதம்ஆணந்தம் ஒம்நமச்சிவாயா
@haripriya7220 Жыл бұрын
Well captured and very much informative 🙏 may the blessings of uthirakosai mangai shower on you..
@GaneshRaghav Жыл бұрын
Thank you 🙏
@thaenatha Жыл бұрын
அருமை யான ஒளிப்பதிவு சிறந்த உச்சரிப்பு நன்றி கணேஷ் ராகவ் வணக்கம் 🎉😊
@n.rsekar7527 Жыл бұрын
நன்றி அய்யா கணேஷ்ராகவ் ராமநாதபுர உத்தரகோஷமங்கை கோவில்
@maheswaribaaskaran3485 Жыл бұрын
கணேஷ், நான் 26/5/2023 அன்று இந்த கோயிலுக்கு சென்று வந்தேன். நன்றி. 🍭
@Dhivya-et4zm Жыл бұрын
Hi brother.... I first watch your thiruvarur thayagarajar temple tour... We went and worshipped there... Ur vedio was very useful to us thanks for tht.... Now we r planning to go uttrakhosamangai temple so im watching ur vedionow.... I hope it will guide us easily... Thanks a lot again for ur hardwork 👍
@vasanthakumari980 Жыл бұрын
வாழ்கவளமுடன், கணேஷ் ராகவ். ஓம் நமசிவாய.
@Chandra-ht4wu Жыл бұрын
Super bro vazhga valamudan !
@jothimani24187 ай бұрын
Thanks for ur good information thank you very much ❤🎉
@valliammalrp9712 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி மகன்
@vanajadevirajagopal948210 ай бұрын
Next time I'll go thr.thank you for the info.
@s.nkumar4299 Жыл бұрын
I visited this temple this week, awesome experience
@kumudhan4640 Жыл бұрын
Tq Raghav ❤
@thaannyamagesh7820 Жыл бұрын
Hi ganesh bro.. tq for capturing this amazing temple.. very clear voice over too❤
@GaneshRaghav Жыл бұрын
Thank you akka 🙏🙏🙏
@sundaramc6597 Жыл бұрын
It is greatest Holly Ancient Powerfull Maragadha Natarajar Temple Pray Almighty God bless
@devsanjay7063 Жыл бұрын
நமசிவாய 🏵️🌺🌼 நன்றி கணேஷ் ப்ரோ 🙏🙏🙏
@papujinji5397 Жыл бұрын
Thank you for this wonderful vlog on the Oldest Temple of India.❤❤🎉🎉
@balasubramanianbalasubrama8798 Жыл бұрын
Good
@karunanithidurairaj9383 Жыл бұрын
நன்றி
@kasthuri6501 Жыл бұрын
Arumyyana dagaval 👌🙏🌹 Om namah shivaya 🙏
@chittibabu75286 ай бұрын
Sir Nice video & cool voice and iam very much like this
@nandagopalmanikandan5941 Жыл бұрын
அருமை... அருமை... வாழ்க வளமுடன்... 🙏🙏🙏
@sasikalasaravanan7807 Жыл бұрын
நன்றி ராகவ்
@AstroDevika6 күн бұрын
Arumai
@mahaeditz2139 Жыл бұрын
பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட கோவில் 🔥🔥
@sulochana7062 Жыл бұрын
அருமையான தகவல்பாமகனே👏👏🌹🤝
@selvamdurai6597 Жыл бұрын
மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@ARUNKUMAR_B.TECH-IT Жыл бұрын
Super... Nice sharing anna ❤
@shanthibalasundaram4699 Жыл бұрын
சில முறை சென்றிருந்தாலும் உங்கள் பதிவில் பார்ப்பது சந்தோஷமாக உள்ளது
Hi Ganesh i sawur videos this uttharagosa mangai temple is very nice.temple is bignd very neat .in this temple very famous maragadha nadarajar is very nice .very different koil..ur speech is very beautiful u give nice temple videos .
@GaneshRaghav Жыл бұрын
Thank you amma
@SubramanianVaigundam6 ай бұрын
இந்த ஊரில் பிறந்த நான் இன்று கோவையில் இருந்தாலும் பிறந்த புன்னிய பூமியைநினைத்து பெருமை அடைகிறேன்.
@susivideos447 Жыл бұрын
Arumai.Nandri,Vanannam.
@maheswarin4852 Жыл бұрын
Thanks a lot sir. Chennai la eppidi poganum please
@thamayanthinaguleswaran8664 Жыл бұрын
இன்று தான் இப்படி ஒரு கோவில் இருப்பது தெரியும். மார்ச் 2023 இல் தான் கோவில் பார்க்க இந்தியா வந்து எல்லாம் பிரசிட்டி பெற்ற கோவில் ஏல்லாம் பார்த்து வந்து விட்டோம்.
@jpkrishna2354 ай бұрын
Shivaya namaha.... Na Unga video ellame papen ji.. Neenga endha camera use pandrenga...please enaku suggestions pannunga...jii..na youtube beginner
@selvarani3614 Жыл бұрын
Om namashivaaya potri potri 🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷thanks brother.. 👌👌
@GaneshRaghav Жыл бұрын
🙏🙏🙏
@devaraj.s8083 Жыл бұрын
Tiruppurla irunthu bus root trainroot sollunga Anna please om namasivaya
@muneeseswari541 Жыл бұрын
இறைவன் அருளால் இந்த திருகோவிலில் அப்பர் அடிகளார் அமைப்பின் மூலம் உழவாரப்பணி செய்துள்ளோம்.