Emergency in India: Indira Gandhi நாட்டுக்கு அதிர்ச்சி கொடுத்த நாளில் நடந்தது என்ன? | 1975, June 25

  Рет қаралды 89,897

BBC News Tamil

BBC News Tamil

3 жыл бұрын

1975, ஜூன் 25ஆம் தேதி, மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியதும், எமர்ஜென்ஸி எனப்படும் நெருக்கடி நிலை அமலாக்கப்படுவதை பிரதமர் இந்திரா காந்தி அறிவித்தார். கைது செய்யப்பட்ட தலைவர்களின் பட்டியலையும் கொடுத்தார். நெருக்கடி நிலை அறிவிக்கும் நிலைக்கு தன்னைத் தள்ளிய நெருக்கடிகளையும் பட்டியலிட்டார்.
அமைச்சர்கள் அதிர்ந்துபோய் மெளனம் காக்க, அங்கு கேள்வி எழுப்பியது ஒரு அமைச்சர் மட்டுமே. தைரியமாக கேள்விகேட்ட பாதுகாப்பு அமைச்சர் ஸ்வரண் சிங் கேட்ட கேள்வி என்ன தெரியுமா? 'அவர்கள் எந்த சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்கள்?' என்பதுதான்.
#Emergency #India #IndiraGandhi
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Пікірлер: 87
@sathiyaDPI
@sathiyaDPI 3 жыл бұрын
ஏன் அறிவிக்க பட்டது.......? நீங்கள் சொன்னவை எப்படி அறிவிக்க பட்டது என்று......! ஏன் அறிவிக்க பட்டது என்று தெளிவாக விளக்கினால் நன்றாக இருக்கும்.
@mukeshmohankumar
@mukeshmohankumar 3 жыл бұрын
Listen first 1 minute of the story with the connection of US President Hit list & internal state politics
@sathiyaDPI
@sathiyaDPI 3 жыл бұрын
@@mukeshmohankumar அதுதான் ஏன்.............? ஏன் என்று செல்லப்படவில்லை.
@sathiyaDPI
@sathiyaDPI 3 жыл бұрын
@Pranava Keerthi thank you
@pradeepc2584
@pradeepc2584 3 жыл бұрын
@@sathiyaDPIநாட்டிற்கு வெளியே இருந்து அச்சுறுத்தல் இருந்தால் அவசர நிலை பிரகடனம் செய்ய முடியும் , அது போராக மட்டும் தான் இருக்கனும் என்று அவசியம் இல்லை ! அந்த நேரத்தில் பிரதமர் கொல்ல அமெரிக்க முயற்சி செய்து னு உளவுத்துறை ரிப்போர்ட் தந்தத வச்சு அவசர நிலை கொண்டு வந்தார்(காணொளி படி )
@KK-1011
@KK-1011 3 жыл бұрын
@@sathiyaDPI அமெரிக்கா வுக்கும் தெரியாமல் அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக செய்தார். சோதனைகள் வெற்றி கரமாக முடித்துவிட்டு ஊடகங்களுக்குத் தெரிவித்தார். அதன்பின்னர் தான் அமெரிக்காவிற்கு தெரிந்தது. அமெரிக்காவின் சேர்டிலைட்டால் கண்டு பிடிக்க முடியாத அளவு ரகசியமாக செய்தார். அமெரிக்கா இந்தியா மீது பொருளாதார தடை விதித்தது. இந்தியாவின் வளர்ச்சி அமெரிக்கா விற்கு பிடிக்க வில்லை. இந்திரா மிக தைரியமானவர்.
@sangeethvijayakumar9852
@sangeethvijayakumar9852 3 жыл бұрын
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்தியறிக்கைதான்... ஆனால் முற்று பெறாத நிலையாக இருந்தது...
@chandraprakashmc7741
@chandraprakashmc7741 3 жыл бұрын
History knows the only first state where emergency can't imposed fully... Greater TN
@chithambararajanr219
@chithambararajanr219 10 күн бұрын
Because of great leader Kamarajar Aiya
@amarsub467
@amarsub467 6 күн бұрын
😂 stalin has arrested and MK government is dissolved😂by president ( Indra
@arunagirisrinivasan4608
@arunagirisrinivasan4608 3 жыл бұрын
Thanks a lot 🙏🙏
@sivashankar2347
@sivashankar2347 8 күн бұрын
அவசர நிலை பிரகடனம், வட இந்தியாவின் சில மாநிலங்கள் தவிர மற்ற படி இந்தியாவிற்கு நன்மையே
@ALIYYILA
@ALIYYILA 3 жыл бұрын
இப்போதுள்ள எமர்ஜென்ஸி அறிவிக்கப்படாமலே இருப்பது ஏன்?
@maharajan2814
@maharajan2814 3 жыл бұрын
HISTORY REPEATS ITSELF... DEFINITELY THERE WILL BE BIG CHANGE ....
@naveenraa40
@naveenraa40 3 жыл бұрын
Miss you lot your voice bro
@donboscolazarus1099
@donboscolazarus1099 3 жыл бұрын
Son Sanjay Gandhi,destroyed his mother Indira,main culprit in Emergency.
@user-bv9fh1eg7q
@user-bv9fh1eg7q 3 жыл бұрын
Entha mari after independence nadatha india historical events la kondu vanga news ah 🔥🔥
@girigiri7715
@girigiri7715 3 жыл бұрын
ஏஜன்சி காரணம் காட்டி எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டது
@VEERANVELAN
@VEERANVELAN 2 ай бұрын
EMERGENCY? FULL DETAILS?? எங்களுக்கு தமிழ் தெரியாது நாங்கள் அங்கிலேயனுக்கு பிறந்தவர்கள் இந்த அழகில் பிரிட்டிஷ் மக்களின் வரிப்பணத்தில் டுமீல் நிகழ்ச்சி 😂😂😂😂😂
@indrag3119
@indrag3119 Ай бұрын
❤❤❤❤
@princeaugustin1991
@princeaugustin1991 3 жыл бұрын
For what there is no proper explanation 🙏❤️🙏
@navinrajnavin5394
@navinrajnavin5394 3 жыл бұрын
1973 la Chile president salvador Allende irunthathu... Apo chile military la iruntha Roberto nu oruthan konjam army ah organise panitu president office munnadi beerangi (tank) eduthu vanthu ninnan attack panra style la ..one that day 12 civilians were dead ..... Apo president resign panna maatan nu solitaru next day mrng news la Chile president suicide by gunshot nu news vanthuchi.... ( America oda business deals ku permission kudukala nu American govt and CIA sernthu Chile president ah konnutanga... ... ( 1973 - 1990) varaikkum Chile military control la irunthuchi. .Nealy 3000 + ppl were killed or went missing during this 17years... Chile mineral resources ellathayum U.S. eduthutu ponanga ... 1973 la America actually assasinated Chile president ... Antha time la u.s and ussr both were secretly making nuclear weapons .. so nuclear test panrathuku Maththa countries ku permission illa .. . India 1974 la American satellite and u.s air force radar la escape aagi ....India did their first nuclear test.... Ithula America kaand aagi India Mela பொருளாதார தடை America potutanga.... So apo la iruntha American hit list la Indira Gandhi name um irunthuchi nu namma Indian secret service kandupidichiduchi.... Itha than first 1 Min la solirkaanga.. .. Indira Gandhi ku opposite ah irunthavanga elarayum Apo arrest pannanga....emergency time la ithanala Dan niraya per arrest aagirkanga
@princeaugustin1991
@princeaugustin1991 3 жыл бұрын
@@navinrajnavin5394 wonderful so fine such a way I'm expecting news nice work god bless you 🙏❤️🙏👍🎉🌹
@rohini2811
@rohini2811 2 жыл бұрын
@@navinrajnavin5394thanks
@nivethanive6993
@nivethanive6993 24 күн бұрын
Emergency means what. Plz explain tis topic. 🤚🤚🤚
@Raja.Raja.Trojan
@Raja.Raja.Trojan 2 күн бұрын
எனது Hit list ல் உங்கள் மன்னர் உள்ளார்.
@rsornavalli744
@rsornavalli744 Ай бұрын
Misa
@legalaid5638
@legalaid5638 3 жыл бұрын
It's called black day
@indrajithmechanical962
@indrajithmechanical962 2 жыл бұрын
அதுவே கடைசி. அதுபோல இப்பொழுது அறிவிக்க முடியாது
@beawarehelp6029
@beawarehelp6029 3 ай бұрын
Aanal konja konja maaga thinikka mudiyum... Na solradhu puriyum nu nenaikren
@Sajin7-gp2uw
@Sajin7-gp2uw 2 күн бұрын
Mudium🙄
@vivekfrnds
@vivekfrnds 3 жыл бұрын
Adei bbc... Ean (why)... There is no word explained about "why" it was announced. Change the title "how was emergency implemented" that too you haven't cover the whole implementation plan... A part of implementation.
@KitoNxYT
@KitoNxYT 26 күн бұрын
Naanum athan theditu iruka
@mukeshmohankumar
@mukeshmohankumar 3 жыл бұрын
Lady Modi of the Congress.
@KK-1011
@KK-1011 3 жыл бұрын
Please don't say like this
@nandhakumar7470
@nandhakumar7470 2 жыл бұрын
She did so many achievement💪💪💪 fuck she is not modi
@vadivelayuthamudaiyanathan3428
@vadivelayuthamudaiyanathan3428 6 күн бұрын
Mrs.Gandhi declared emergency just to continue as Prime Minister with absolute power and authority. She regretted later in Chennai openly for declaring emergency. She is neither a Democrat nor a dictatotor, mere a power hungry person.
@Suresh-travaling
@Suresh-travaling 3 жыл бұрын
Miga moasamaana sattam kondu vanthullar, paththirigai sudhandhiram parikka pattadhu thawaru,😡😡😡
@indrag3119
@indrag3119 Ай бұрын
Can you do this Priyanka mam?. The legend indra was not selected by the Government but indra ruled India this type of tactics only indra can do mam . Legend indra gandhi. Kamarajar was against indra he is icon of tamil Nadu was jailed. Some times for good things this type of wicket fox work is required. BJP is only having this now but they are using to save the innocent people. In short the BJP only can face the present scenarios. Congress doesn't have the capacity to destroy the power of criminals.
@irudayarajirudayaraj3398
@irudayarajirudayaraj3398 3 жыл бұрын
எதுக்காக எமெர்ஜென்சி அறிவித்தார்?
@mirasuveerappanaiduvidyal9554
@mirasuveerappanaiduvidyal9554 3 жыл бұрын
Kingmaker cannot be defeated by king
@sts2488
@sts2488 10 күн бұрын
Pure selfishness of Indra the so called iron lady. means didn't had any heart.Just because of greedy to continue sitting in PMchair followed by Alahabad judgement she declared emergency and the democracy crushed and buried on 25 th day of june. in ,1.97,5 The black days in the history of India😢
@vikramk5412
@vikramk5412 3 жыл бұрын
Such a worst leadership.
@user-to6gv1bt7l
@user-to6gv1bt7l 4 күн бұрын
0:10 0:11 0:12 0:12 0:12 0:12 0:13 0:13 0:13 0:13 0:13 0:14 0:15 0:15 0:15 0:15 0:15 0:16 0:16 0:16 0:16 0:16 0:16 0:17 0:17 0:17 0:17 0:17 0:17 0:17 0:18 0:18 0:18 0:18 Madras 107 India Alleverku Mukeyakaranam
@suryagrr2612
@suryagrr2612 3 жыл бұрын
After emergency BJP started 😡
@arunachalamm5478
@arunachalamm5478 Күн бұрын
அரைவேக்காட்டு அரைகுறை செய்தி பிபிசி நியூஸ்
@chandraprakashmc7741
@chandraprakashmc7741 3 жыл бұрын
Not even a dog breached??? May be all dog surrounded u are pet dog... No need to be think so great for that...
@Ramesh140789
@Ramesh140789 2 жыл бұрын
Indian is the one of the largest population countries.. we have to imply emergency once again.. otherwise corruption will slowly kill us
@ItIt30
@ItIt30 3 жыл бұрын
Information missing. Reason for emergency ????????
@ItIt30
@ItIt30 3 жыл бұрын
@Pranava Keerthi Thanks bro. 👍👍👍👍👍
@kamarajm4106
@kamarajm4106 3 жыл бұрын
Indraganghi yoda emergency indiavoda porkalam,modiyoda emergency indiavoda naragam
@ramcfd
@ramcfd 3 жыл бұрын
what ? no sense !!
@kamarajm4106
@kamarajm4106 3 жыл бұрын
@@ramcfd asked your baba
@amarsub467
@amarsub467 3 күн бұрын
@@kamarajm4106 ask stalin why he was arrested and DMK gov has dissolved by President..? And also ask why she asked who is kamaraj?(she ditches kamarajar from Congress). And make INC as their own family assert..
@user-ck1zt9ck9r
@user-ck1zt9ck9r 3 күн бұрын
சர்வாதிகாரம்
@chandraprakashmc7741
@chandraprakashmc7741 3 жыл бұрын
Not having details why emergency imposed.. just one liner is not worth to know about why it is imposed... Not a good video
@chandraprakashmc7741
@chandraprakashmc7741 3 жыл бұрын
@Pranava Keerthi thank you, I found this video
@henryford2082
@henryford2082 3 жыл бұрын
MADAM INDIRA GANDHI WAS GREAT EDUCATED LEADER
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 3 жыл бұрын
BJP க்கு முன்னோடி காங்கிரஸ்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 3 жыл бұрын
நாட்டை பாப்பான் ஆள்வது நல்லது இல்லை நாட்டை பாப்பாத்தி ஆள்வது நல்லது இல்லை
@sundarsundar3157
@sundarsundar3157 Жыл бұрын
மோடி OBC
@gopalakrishnanvenkatesan4130
@gopalakrishnanvenkatesan4130 5 ай бұрын
You are imagining.
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
Happy 4th of July 😂
00:12
Pink Shirt Girl
Рет қаралды 39 МЛН