மிசாவை காட்டி மிரட்டினால் தமிழகம் வருவதற்கு விசா வாங்குவது போல் செய்துவிடுவேன்.... அருமையான பேச்சி திறமை
@ashwind72545 жыл бұрын
கலைஞர்👌❤
@chinnaraja89774 жыл бұрын
Kalignar tirumbi avar kallaya vilundar
@faujibindaas90skid4 жыл бұрын
Karunanidhi kizhippaan
@satishraja51064 жыл бұрын
Ok
@satishraja51064 жыл бұрын
Ok
@mohanshankar34506 жыл бұрын
Na govrmnt exam ku padukiraen.. Nenga podra intha"kadhaikalin kadhai" topic enaku semmaiya use aguthu romba thanks...intha good wrk ah stop pandrathinga...
@karthick86816 жыл бұрын
Mohan Tho*a Enna examku bro
@vikranthpolice12684 жыл бұрын
But evanga podurathu la. Konjam. Mixing eruku.... dmk supporter avabga
@jananijaan54804 жыл бұрын
@@vikranthpolice1268 ila bro history la ipdi iruku I too preparing for civil service
@Mekattai_turattiyavan7 ай бұрын
Ippo 5 years agiduchu, government officer agitingala
@mohanshankar34506 ай бұрын
@@Mekattai_turattiyavanNow Sub Inspector of Police Erode
@trendingwhatsappstatus46216 жыл бұрын
எமெர்கெனசிஇல்👌 தமிழ்நாடுதான் ஹீரோ
@prasathrb5 жыл бұрын
தலைவர் கலைஞரும் முரசொலி யும் தான் herooooo
@sivavelayutham72783 жыл бұрын
George Fernandez thangiyirunthathu Kalaignar VEETTIL! (Thedappattavar)
@srikrishna18583 жыл бұрын
@@prasathrb hello Mr Karunanidhi initially started doing against Emergency but after crawled and surrendered before Mrs Gandhi with out knowing that dont try to fool your self and others
@srikrishna18583 жыл бұрын
@@sivavelayutham7278 yes what is wrong in it Mr Ramagopalan was hiding chaos house these people are freedom fighters remember that
@sivavelayutham72783 жыл бұрын
Dear@@srikrishna1858 known fact only, what is in it?
@rajendraprasath62963 жыл бұрын
MGR - சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பர். எப்டி சார் இங்க வாங்க.
@jesphinc18376 жыл бұрын
இந்த நெருக்கடி நிலையில் அதை தீவிரமாக எதிர்த்த கலைஞர் பாராட்டுக்குரியவர்
@mpfurnituremadurai9922 жыл бұрын
சரி இப்ப யாருக்கூட கூட்டணி வச்சுருக்கீங்க.....🤣😄
@Indian-sh2xz2 жыл бұрын
@@mpfurnituremadurai992 There is no permanent friend or permanent enemy in Politics
@mathanganeshjo3120 Жыл бұрын
நல்லா மோண்டு பேண்டு தருவாங்க திமுக காரங்க சாப்பிடுங்க
@yazop85263 жыл бұрын
Problems are plenty Plans are Twenty Results are Empty Vera Level 🔥🔥💥💥💥
@MotivationalTamilMotiАй бұрын
1:44 ஏன் இந்திராகாந்தி ஒரு முஸ்லிமை பிரசிடெண்ட் வச்சிருக்காங்க ?? முஸ்லிம்களுக்கு என்று தனியா ஒரு நாடு கொடுத்தும் ஏன் இந்தியர்களுக்கு வாய்ப்பு தரவில்லை
@vijayrasigan79223 жыл бұрын
கலைஞர் இல்லை என்றால் தமிழ் நாடு மத்திய அரசுக்கு அடிமையாகி போயிருக்கும் இந்தியாவிலே தமிழ் நாடு தனித்திருக்க முக்கிய காரணம் நம்ம கலைஞர் என்பதை மறுக்க முடியாது
@MotivationalTamilMotiАй бұрын
காமராஜர். இந்திர கூ எதிர வந்த முதல் தலைவர்
@bharathisankar95676 жыл бұрын
எங்கிருந்து தான் இது போன்ற தகவல்களை சேகரிக்கிறீர்....நன்றி சொல்வதிலும் மேலானது எதாவது இருந்தால் கூறுங்கள் நான் செய்கிறேன்.தங்களது சேவை தொடர வாழ்த்துகள்... @News 7
Me. I know that emergency appalied on 70's, but I didn't like to know the reason. But now I know the reason..
@iyappaniyappan67163 жыл бұрын
Yes
@rajanrajkarna77363 жыл бұрын
@@gsivaramagopal3832 pp
@YUVAN0073 жыл бұрын
Kaala pathurukingala
@openmindipl88163 жыл бұрын
Oh Appo MGR is a hero in cinema only ah...
@MohamedUsman813 жыл бұрын
Aama
@enkuripedugal58862 жыл бұрын
Noo antha tym laa political laa stronga aa nikanum nu try pani eruparu Every does this in various tym
@sivapetit14 ай бұрын
At that time who was CM
@varprade346 жыл бұрын
One good thing which Indira did was banning of all religious and caste organisations like RSS, muslim organisations! That ban should have continued! Our country will be great then!
@sivapetit14 ай бұрын
Why?
@exploredharmapuridistrict-56983 жыл бұрын
அப்போது இதையெல்லாம் பார்த்து வெள்ளைக்காரன் சிரித்து கொண்டிருந்த்திருப்பான் இவர்களுக்கான சுதந்திரம் கொடுத்தோம் என்று.
@beawarehelp60299 ай бұрын
Ila.. Sirikka maatan.. Neenga nenachutinga avanuga periya olungu nu.. UK consists of 4 countries.. Summa therinja mari pesa kodadhu.. Neenga pathingala avan sirichadha... Siricha palla udachiruvom
@surendars90023 жыл бұрын
After sarpatta parambarai like pannunga
@balamuralir77813 жыл бұрын
🖤
@bigvidmate212410 ай бұрын
Why bro Antha padathula enna
@arunmozhi98052 жыл бұрын
Kalaingar 🔥😎
@PraveenKumar-ti3on6 жыл бұрын
Great கலைஞர் அய்யா
@manik28926 жыл бұрын
Hdtjje
@sankarganash14434 жыл бұрын
திமுக வெற்றி வாழ்க கலைஞர் புகழ் வாழ்க
@prasantharun30553 жыл бұрын
எமர்ஜென்ஸி யை ஆதரித்து MGR டெல்லி சென்றார்... ஓ இவர்தான் புரட்சித்தலைவர் ah 😕😕
@iyappaniyappan67163 жыл бұрын
ப்ரோ எமர்ஜென்ஸி ன்னா என்ன ப்ரோ🙏pls sollunga
@prasantharun30553 жыл бұрын
@@iyappaniyappan6716 Intha video laye details ah potrukaangale bro
@hellboy40133 жыл бұрын
History theriyum bothu romba kevalama irundhirukanu therithula😂🤣
@allofworldheaven1363 жыл бұрын
Atha vidu pa supreme court a emergency Ku atharava theerpu kuduthuruku pathiya yenna oru kevalam theriuma
@ajaykrishna60143 жыл бұрын
Kamarajar ey PM ah airuklam.....indha padicha muttaluku bathil uh....
@saravanak20974 жыл бұрын
ஐயா கலைஞர் சரியான பாதையில் தான் பயணம் செய்திருக்கிறார், ஆனால் அவர் சந்ததிகள் சரி இல்லை.
@ManiSubbulakshmi-hd3dq9 ай бұрын
Avar anna periyar kalathil agha sirandha alumai adhan piraghu pathavi veri kannai maraithuvittadhu
@vijayakumarramesh35767 ай бұрын
@@ManiSubbulakshmi-hd3dqpadhavi veri mgr ku mattum illai. Indra gandhi emergency announce pannadhu one more year PM posting ah extend pannikka dha😂 Idhula comedy yenna na, dmk ippo congress kuda alliance la irukkardhu dha😂
@saranchan35456 ай бұрын
@@vijayakumarramesh3576yes but apo admk Congress onna irudhaga
@arunkumar-uc1hx4 жыл бұрын
அருமையான குரல் வலம் .. நல்ல வரலாற்று தகவல்.. இந்திரா காந்தியின் தில் யாருக்கு வரும்..
@logukavi15013 жыл бұрын
தவறு செய்தால் தண்டனை தனக்கு தானே கிடைத்த துப்பாக்கி சூடு மரணம் அதிகாரம் அழிந்து விடும் என்று சிந்திக்கவும் மக்கள் சிந்திக்கவும் எல்லா மக்களுக்கும் இலவச கல்வி மருத்துவம் கொடுக்க வேண்டும் ஆட்சியாளர்கள் சிந்திக்கவும் மக்கள் சிந்திக்கவும்
@stalinarul5312 жыл бұрын
குரல் வலம் அல்ல வளம்
@anbu39804 жыл бұрын
நம்ம தான் கலைஞர் கருணாநிதி அவர தப்பா புரிந்து கொண்டு இருந்தேன். Hatss off you sir 🙏🙏🙏
@lonelysoul3913 жыл бұрын
Ama he is legend
@Darkarmourstudio Жыл бұрын
🙏🙏🙏🙏
@ayyalraja-k3z Жыл бұрын
Siman boys
@DineshKumar-wo2oo6 жыл бұрын
எம்.ஜி.ஆர் மேல இருந்த மரியாதையே போச்சி...திமுக இந்த விசயத்துல Ok.
@sarapambu55076 жыл бұрын
Dinesh Kumar555 dmk ella visathulayum ok va than irundhudhu but andha uzhal and kudumba arasiala than kota vitiduchu
@ArumughamVRaj5 жыл бұрын
Di nesh.ungal mudival MGR in pukazhil oru anuvum kurainthu vidathu
@History_Sheeter4 жыл бұрын
நான் பெரியாரின் பாசறையில் அரசியல் பயின்றவன் : கலைஞர்
@narayanaswamy41303 жыл бұрын
சாவடியில் திருட்டுத்தனத்தையும் கொள்ளையடிப்பதையும் பயிற்சி பெற்ற நாதாரி திக திமுக பொரம்போக்குகள். பயிற்சி பொரிக்கி பசங்க. நல்லா ஏமாற்று திசைத்திருப்பும் பேச்சு பேசறடா நீ
@பிரபாகரன்தம்பி3 жыл бұрын
9:39 கலைஞர் 🔥🖤❤
@sportsrockstar45393 жыл бұрын
Dp 🔥🔥🔥🔥🔥🔥
@பிரபாகரன்தம்பி3 жыл бұрын
@@sportsrockstar4539 😊
@nagabala501111 ай бұрын
Next election nehru magale varuga.nilayana atchi tharuga sollitaru 😂
@ManiKandan-gf5hp9 ай бұрын
😅 நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டால் மாநில சுயாட்சி இலக்கப்படும் என்பதனால் அவருடைய ஆட்சி பறிப்பறிவிடும் என்ற பயத்தில் அவர் வேண்டாம் என்று சொன்னார் தவிர மற்ற ஒரு காரணமும் இருக்காது
@thalaivan......6944 жыл бұрын
கலைஞர் rockz........
@srikrishna18583 жыл бұрын
1980 surrendered to .mrs Gandhi what rockzzzz....
@irctcsoundar3695 жыл бұрын
தலைவர் கலைஞர் ❤❤🔥🔥
@S8877-v9z4 жыл бұрын
எத்தகைய அவதூறுகளை வஞ்சக நெஞ்சத்தார் அள்ளி வீசினாலும், வரலாறு நின்று பேசும் உண்மைகளை, கலைஞரின் சாதனைகளை.
கலைஞரை புறக்கணித்து தமிழ்நாட்டு வெற்றியை காட்ட முடியாது.
@srikrishna18583 жыл бұрын
from 1972 to 1987 till MGR death ... Karunanidhi was ZERO
@kalaidhiksha27243 жыл бұрын
செம்ம.. கலைஞர் இல்லாம தமிழ்நாடு இல்ல
@unknown.phoenix Жыл бұрын
@@srikrishna1858History will always write MGR history like only with cinema influence MGR became CM , he has no administrative talent to be CM he done not even one "puratchi",i repeat it if MGR comes to politics in this era he will definitely not become CM with cinema influence alone he would have done many things and end up like vijayakanth
@ManiSubbulakshmi-hd3dq9 ай бұрын
@@kalaidhiksha2724 periyar anna kamaraj illana Tamilnadu illa
@brutallyhonestmollykollyto46335 жыл бұрын
What a informative news channel this is for us those who born post emergency. Thanks news 7
@chanboss78813 жыл бұрын
13.45 த்தாஆ கலைஞர்டா 🔥🔥🔥🖤❤️
@gamingmafiatamil11593 жыл бұрын
கருணாநிதி தமிழின துரோகி
@redkarthi76 жыл бұрын
பலே ஆளா இருந்துருக்காங்க கலைஞர், இந்திரா .....
@faujibindaas90skid4 жыл бұрын
Yo thambi......avan oru potta baadu
@sathishjay79343 жыл бұрын
Just came here to know what is actually an emergency that showed in sarpatta parambarai!
@srikrishna18583 жыл бұрын
Araivekatu payaluga
@srikrishna18583 жыл бұрын
Sarpatta parambarai
@sathishjay79343 жыл бұрын
@@srikrishna1858 sari u mbu
@srikrishna18583 жыл бұрын
@@sathishjay7934 why dont you ask your sarpatta Parambarai go to Olympics Boxing ...first roundla Govinda... Tasmac kadaikku than Sarpatra Parambarai
@rifayms19962 жыл бұрын
நன்றாக பாருங்கள் ஓவர் அராஜகமாக நடந்து கொண்ட ஆட்சியாளர்கல் கடைசி காலம் மிக கொடூரமாக இருந்தது
@Nobita_Noah73 жыл бұрын
Kalaignar 🖤❤Dmk Da💥😇
@diyasweety87953 жыл бұрын
Sarpeta movie parthutu vanthavanga
@jeyasurya.r48232 жыл бұрын
Vathiyaroda speech ketu na inka vanthe 😅✌️
@premprebhu16 жыл бұрын
கடைசி இருப்பத்திஐந்து வருடங்களில் கலைஞரின் மீது ஆயிரம் விமர்சனங்கள் உண்டு ஆனால் தொண்ணுறுகளுக்கு முந்தைய கலைஞரின் அரசியல் சுத்தமான கொள்கைகளால் கட்டப்பட்டது
@ShanmugaPriya-sl9hp6 жыл бұрын
Prem Jesudoss well said
@Ganesh-sy7mq6 жыл бұрын
Well said ya
@gowthameswaran17696 жыл бұрын
Correct
@நாட்டுக்காரன்நாட்டுக்காரன்6 жыл бұрын
உண்மை ....அவரின் கொள்கை பிடிப்புக்கு சிறந்த உதாரனம்...அவரின் திருமனதின் போது மனமகள் மனவரைக்கு வரும்போது மாப்பிள்ளை கலைஞர் எஸ்கேப் எல்லாரும் தேடியபோது ஒருவர் இப்போது பெரியார் ஊர்வலம் போனது அதில் தேடிபார்போம்னு கூறி சென்றனர் அங்கே மனமகனான கலைஞர் முதல் ஆளா கோசத்துடன் சென்று கொண்டிருந்தார் பிறகு அவரை கூட்டிவந்து தாலி கட்ட வைத்தனர் ....இப்படி எந்த அரசியல் வாதியிடமும் உணர்வு பூர்வமான கொள்கை பிடிப்பு இருக்கா ..?கலைஞரை தவிர ...தனது ஐந்து வயதிலேயே போராட்டதை தொடங்கியவர் பள்ளியில் ஜாதி பெயரால் இடமில்லை என்றபோது போராடி சேர்ந்தது அதே பள்ளியில்...இவரை மாதிரி இன்றைய தலைவர்களிடம் ஏதாவது ஒரு உணர்வு இருக்கா கானோம் அவரால் செயல்பட முடியாமல் போனது தான் வருத்தம் இன்றைய தமிழ்நாடு தடுமாறி தவிக்குது ...
@suuressh52576 жыл бұрын
Unmai
@Myself_443 жыл бұрын
நயவஞ்சகன் எம்ஜிஆர்
@gamingmafiatamil11593 жыл бұрын
கருணாநிதி தமிழின துரோகி
@surya.r5433 жыл бұрын
Periyar mattum ennavam thayoli mavan , vesi mavan India odaiya freedom ah oppose panna paradesi
@Magikalrealiism3 жыл бұрын
@@surya.r543 both are enemies of tamilnadu
@krishnakumarmuni1113 Жыл бұрын
அட ம்பி
@shankarram3415 Жыл бұрын
புனிதர் கலைஞர்😂😅
@skentertainment312010 ай бұрын
Thanks for the details
@rocketraja35053 жыл бұрын
Who came here after watching sarpatta ☀️💥
@chanboss78813 жыл бұрын
எவன் என்ன சொன்னாலும் தலைவன் வரலாறு நின்னு பேசும் 🔥🔥🔥🔥💯🖤❤️
@gamingmafiatamil11593 жыл бұрын
சரி தான் துரோக வரலாறு எண்ணிகும் பேசும்
@chanboss78813 жыл бұрын
@@gamingmafiatamil1159 என்ன துரோகம் ?
@gamingmafiatamil11593 жыл бұрын
@@chanboss7881 1.3 lakhs tamil people setathuku avndan karanam
@chanboss78813 жыл бұрын
@@gamingmafiatamil1159 இவரு தான் சுட சொன்னாரா.. அப்போ ராஜ பக்சே ??
@chanboss78813 жыл бұрын
@@gamingmafiatamil1159 சும்மா வாட்சப்ல வர்றத வச்சு பேசிட்டு அலைய கூடாது .. இதுலையே ஈழமும் கலைஞரும்னே இருக்கும் முழுசா பாருங்க ...
@raceingdeena94663 жыл бұрын
வரலாறு நின்று பேசும் உண்மைகளை....🖤❤️🖤❤️
@PremKumar-qv4dk2 жыл бұрын
பைத்தியம் 🤯🤯🤯
@tnpolitics005 Жыл бұрын
தம்பி சர்க்காரியா கமிஷன் கதையை போய் கேளுங்க...அதுவும் இதே காலகட்டத்தில் நடந்தது தான்
@unknown.phoenix Жыл бұрын
@@tnpolitics005idhe news channel laye adha pathi iruku adhulaye kalaignar mela enda thappum nirubika padalanu solithanga poi oombuda sunni
@409Monster3 жыл бұрын
Sir intha maari history, unga channel la neraiya iruku athemlam oru Playlist la posunga, the way you deliver the content amazing 👏 👏👏👏👏
@nagoormeeran71984 жыл бұрын
அருமையான குரல் ♥️
@loganathan32663 жыл бұрын
கலைஞர் வரலாறு வியக்கவைக்கிறது🌄🌄🌄🌄🌄
@lakshmimurali806410 ай бұрын
கலைஞர் ஒரு ராஜதந்திரி. முள்ளை முள்ளால் வேரருத்தவர்.கலைஞர் ஒருவரை இந்திரா காந்தியால் வெல்ல முடியவில்லை.mgr சரண் அடைந்தார் இந்திராவிடம்.
@arulmozhi5006 жыл бұрын
Great news. The most of the great news are getting from your channel. Excellent presentation with superb music. Thank you news7
DMK bakthals with in two weeks even Changed their Black and Red Dhoti
@jagaseeshwaranm68293 жыл бұрын
அதான் நம்ம RSS
@gamingmafiatamil11593 жыл бұрын
@@Myself_44 telungu kaara
@velusamysivan-dt2ul Жыл бұрын
@@jagaseeshwaranm6829 அப்போதைய பத்திரிகைகளைப் பாருய்யா. தி.மு.க உ பி க்கள் தாங்கள் திமுக விலிருந்தும் அரசியலில் இருந்தும் விலகுவதாக விளம்பரம் செய்து விட்டு வேட்டியின் கரையைக் கிழித்து எறிந்து விட்டு ஓடினர். கேவலமான திமுக. R S S எமர்ஜென்சியை எதிர்த்து கடுமையாகப் போராடியது.
@subawilliam8204 күн бұрын
அருமையான குரல் வளம். தங்களின் பெயர் தெரிந்து கொள்ளலாமா
@prithvirajj08676 жыл бұрын
வாழ்க வாழ்க வாழ்க தமிழ்
@வாத்தியார்-ன1ன3 жыл бұрын
யாரெல்லாம் sarppatta படம் பார்த்துவிட்டு இங்கே வந்தீங்க அப்படி என்றால் ஒரு லைக் போட்டுட்டு போங்க
@srikrishna18583 жыл бұрын
oru Jathi Veriyan Padam ...
@rachelnirmala34705 жыл бұрын
நல்ல தகவல். Emergency period என்ன என்பதை அழகாக விளக்கி காட்டியமைக்கு நன்றி 💐
@nanthakumar10215 жыл бұрын
Kalaigar always mass
@cosmosreader23064 жыл бұрын
12:57அந்த அடியில்தான் ஸ்டாலினின் கடவாய் அடிபட்டது! சைடுவாங்க ஆரம்பித்தது! வாரீசு அரசியல் என்பவர்கள் 9 வயதிலிருந்தே மேடைப்பேச்சு என அரசியலில் இருந்தது தெரியாது! அந்த புகைப்படத்தை நான் பார்த்திருக்கிறேன்!
@cocsiva53643 жыл бұрын
Apdiya,,😅
@mohamedrafiq99533 жыл бұрын
தலைவா உங்களின் குரலும் நீங்க பேசும் விதமும் எனக்கு மிகவும் பிடிக்கும் இவ்வளவு ஏன் இதுபோன்ற நியூஸ் இல் அது உங்கள் குரல் இல்லையென்றால் நான் skip செய்துவிடுவேன் அந்தளவிற்கு உங்களை எனக்கு இந்த show வில் பிடிக்கும் so தங்களின் பெயர் என்ன ?? அதை நான் தெரிந்துகொள்ளவேண்டும் ???
@redkarthi76 жыл бұрын
Thanks for this news
@ranjithg.m60108 ай бұрын
Good information, great voice 😁👍
@vickymareesbestbrothersist61335 жыл бұрын
Continue ... Super 👌
@ganeshrathan1075 жыл бұрын
India as Indira .... Indira as India.......
@marlosnithin31993 жыл бұрын
After sarpatta🔥🔥
@bharathkumarsrinivasan16503 жыл бұрын
Who came here after sarpatta movie👍
@Nilakanta-bw6zg23 күн бұрын
Emergency did not attack poor innocent people, but attacked politician and robberer and cinema heroes and black market and smugglers national traitor and anti ecconomic , i salute the great iron lady indira gandhi,
@ashokannamallai62126 жыл бұрын
I was waiting for this video
@KARTHICKVERSATILE5 жыл бұрын
என்ன அற்புதமான ஒரு குரல் மற்றும் வாசிப்பு இவரின் பெயர் என்ன
@j.sarathkumar75753 жыл бұрын
திமுக.. 🏴🚩
@rajagopalm66593 жыл бұрын
இந்திரா தான் இந்தியா இந்தியா தான் இந்திரா உலகம் உணர்ந்தது 💐🌾🌿🇭🇺✋🙏
@Surya-vr1uv5 жыл бұрын
DMK mass like a lion Mgr was adimai just like now (admk) 😂😂😂
@ABFINTECH5 жыл бұрын
Mgr cinemavil Dan puratchi thalaivara iirunthu irukkaru Pola.
@acchamthavir84885 жыл бұрын
Mairu lion.. sudalai ku kalyanam emergency pota president thalaimai la tha nadanthuruku🤣🤣
@pleasantways6 ай бұрын
Informative news👍
@rageshsl94254 жыл бұрын
Super thanks
@KarthiKeyan-hy6hu3 жыл бұрын
13:15 🔥
@logeshkumar17576 жыл бұрын
Great man Kalaingar
@nagarajan99346 жыл бұрын
Logesh Kumar எதுக்கு ல 200 ஊபிஸ்
@thasant53206 жыл бұрын
Logesh Kumar u telegu va su ka
@logeshkumar17576 жыл бұрын
Thasan T purila da
@logeshkumar17576 жыл бұрын
naga rajan enada 200time oomba Variya😂😂😂😂
@thasant53206 жыл бұрын
naga rajan 300 time kalaingar sunni oombudah u
@veerashiv46373 жыл бұрын
Suddenly I thought it is Kalaingar TV😂😂😂😂😂😂😂😂😂😂😂
@nivaspathi64263 жыл бұрын
Crt bro.. Nalla Sombu.... 😂😂🙋🙋
@dassmtp6 жыл бұрын
Arumayaana pathivu..
@tamizhsen20453 жыл бұрын
The prime minister seat was offered to Karunanidhi in 1997 but he did not accept it then only Dev Gouda was sworn in as the PM of India. Karunanidhi always rocked in the Indian Democracy since his Teenage. But MGR was not good as kalaignar but people believed cinema heroics of MGR. The real hero is Karunanidhi and reel hero was MGR
@srikrishna18583 жыл бұрын
greatest joke of this century..karunanidhi P.M OMG
@selvakumarsubu80503 жыл бұрын
If karuna nithi pm means dogs
@rajam32794 жыл бұрын
Superb Indira madam
@niyazrahumann6 жыл бұрын
இந்திரா இடத்தில் மோடியை வைத்தால் அன்றே இந்தியா ஸ்வாகா ஆயிருக்கும்!
@ManiSubbulakshmi-hd3dq9 ай бұрын
Ippavum india swagha than
@sathishrajsekar72626 жыл бұрын
nice vedio with good information
@apk14353 жыл бұрын
அன்று தான் ரங்கன் வாத்தியார் கைது,🚓 மேலும் கபிலன் 👊🔥தாக்கப்பட்டார்😌
@tamiltv64422 жыл бұрын
Yes
@vikkiaathi3706 Жыл бұрын
❤
@naveenmanickam99726 жыл бұрын
Kalaignar nale Gethu Dane Sir.....
@ramram.77834 жыл бұрын
நானும் SRMU AIRF ல் ஓர் உறுப்பினர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்
@srikrishna18583 жыл бұрын
ok Engappa Namasivayam?????
@சதிஷ்யுவன்6 жыл бұрын
இதிலிருந்தாவது கருணாநிதி அவர்களின் நிலைபாடை புரிந்து கொள்ளுங்கள்...
2010 ப் பி 2010ல் பிரதமர் ஆன மோடி அவர்கள் பிரதமர் மட்டுமல்ல இந்திய மக்களின் சுயமரியாதையை நீக்க வேண்டும் என்று நினைத்து மோடி ஆட்சி நடந்தது
@aboorvajothi13728 ай бұрын
எமர்ஜென்சியால் தனிமனிதர்களுக்கு பாதிப்பில்லை.
@subramaniansrinivasan30046 жыл бұрын
But 1980 Election for wht purpose CONGREES and DMK join hands ?????????.......
@ranjanbabu80214 жыл бұрын
🤣🤣athu than politics
@rajabs61853 жыл бұрын
Admk cinema star inga strong agama irukanum na appodaimu dmk ku irunda option Congress... politics
@srikrishna18583 жыл бұрын
just to avoid Sarkaria Commission -Ithu koodava theriyala
@dileepandil84813 жыл бұрын
@@srikrishna1858 1976 corruption solli sarkariya commission amaichathu congress Mgr pechi kettu dmk govt dismiss pannaru. Athuku revenge than 1980 MGr govt dismiss pannaru karunanith. Ithula vishayam ennana corruption sonna Mgr enquiry varala. Athey mari Mgr mela ray commission irukku. Tamil Nadu entha govt corruption nala dismiss.1976 corruption solli dismiss ana dmk govt corruption prove agala. 1991 dmk govt dismiss anathu law and order Rajiv Gandhi death nala. Rajiv Gandhi death anathu may govt dismiss anathu june
@srikrishna18583 жыл бұрын
@@dileepandil8481 DMK Govt was dismissed before Rajiv Gandhis Death ...Rajiv Gandhi Assassinated in May 21 ... So dont try to confuse your self Next If you think of Corruption first name comes to everybodys mind is Karunanidhi and his family members so again you are wrong ... AIADMK and DMK Ore kuttaiyl uriya Mattaigal sonnavar engal Perunthalaivar Kamarajar ..Athan unmai