Adograp,96film aa Vida intha serial repeat aa pakka vakuthu valthugal
@karthikapriyanga49134 ай бұрын
நரைய்யா தடவா பார்த்துட்டே இருக்கேன் அலுத்து போகல படம் கூட ஒரு தடவ இரண்டு தடவ பார்த்தா அலுத்து போய்டும் ஆனா உங்களுது அலுத்தே போகுல சூப்பர் வெரி வெரி வெரி குட் நீங்கள் படம் நடிங்க சூப்பரா சூப்பரா இருக்கும் ஆல்த பெஸ்ட் ❤❤❤❤❤❤❤❤❤
@satheeskumarmani32603 ай бұрын
Really nice
@christopherwillson36173 ай бұрын
Y
@saradharajamani44222 ай бұрын
BH🎉
@ahamedsithik9796 ай бұрын
ஆட்டாங்கல்லு சிரிப்பைவிட காந்தாமணி சிரிப்பு இயல்பாக அருமையா உள்ளது. Back to the future
@kavitharajagopalan8276 ай бұрын
Unmai
@Meenakshi0459Күн бұрын
எல்லாரையும் விட சுப்பு ரியாக்ஷன் தான் ஹைலைட்😂
@SaravananRHari6 ай бұрын
என்னை மறந்தும் வியந்தும் பார்க்க வைத்த சிறந்த படைப்பு.ஆட்டாங்கல்லும்,காந்தாமணி கதாபாத்திரமும் சிறந்த முகபாவனையான நடிப்பு. கனகச்சிதமாக கதாப்பாத்திரத்தேர்வு...வாழ்த்துக்கள்...❤
@EMIClassic6 ай бұрын
Thank you😊
@lallivenkat70246 ай бұрын
அருமையான படைப்பு. அனைவரும் கதாபாத்திரத்தில் ஒன்றி இருந்தார்கள். சுப்பு மிக அருமை❤❤
@theduthedu92197 ай бұрын
மிக அருமையான படைப்பு. நடிகர்கள் தேர்விலிருந்து எல்லாமே அருமை. யாருமே மிகையாக நடிக்கவில்லை. கண்மணியாக நடித்தவர் நுணுக்கமான முகபாவனைகளை வெளிப்படுத்தியிருந்தார். Direction , camera angle , lighting, rerecording, editing, dialogues எல்லாமே நன்று. இந்த குழுவுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.
@ItsmeAnithakumari7 ай бұрын
Thk u
@sivakumarr83226 ай бұрын
Really,Amazing Team Super Acting Performance everyone Keep Rocking friends
@manivelmohan48666 ай бұрын
Bgm vittigale anna athan uyire
@EMIClassic6 ай бұрын
Thank you😊
@nallasivan.S6 ай бұрын
பல முறை பார்த்தும் சலிக்காத மிக எதார்த்த நடிகர்கள் இல்லை இயல்பாக வாழ்ந்து உள்ளார்கள் ❤ வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@fathimadigital2377Ай бұрын
Yes bro❤
@sriannaisamayalkurripu53776 ай бұрын
இந்த காணொளியை பார்த்து நான் அழுதுவிட்டேன், இது எனது பள்ளி கல்லூரி நாட்களின் அன்பையும் நட்பையும் நினைவூட்டியது நன்றி
அருமை.இயக்குநர் என்னை என் பள்ளி கல்வி காலத்திற்கு அழைத்து சென்றார்.நன்றியுடன் வாழ்த்துகள்
@RameshKumar-gb7fn6 ай бұрын
மிக அருமையான கதை
@EMIClassic6 ай бұрын
Thank you😊
@sasikalasasi55024 ай бұрын
Super
@user-vip19856 ай бұрын
யாருய்யா டொரைக்டர் வெறலெவல் எடுத்து வச்சுருக்க....இதை பார்த்து எங்களுக்கு பழைய நினைவுகள் வர ஆரம்பித்தது.... இந்த கதையில் நடித்த எல்லோரும் அப்படியே கதையில் வாழ்ந்து இருக்கிறார்கள்..... சூப்பர் 👏👍👏👏👍👍👍👏👏👏👏👏👏
@EMIClassic6 ай бұрын
Thank you😊
@Mohankumar-cy2cm6 ай бұрын
எனக்கு சுப்புலட்சுமி reaction தான் ரொம்ப பிடிச்சது
@kavitharajagopalan8276 ай бұрын
எனக்கும்😂
@swethavasuresh84835 ай бұрын
Idei andha subhu akka avanga school boy friend kootitu vandhu ipadi oru drama senju irundha avanga purushan reaction paarkanum nu aasai. Also kanthamani purushan enga. Enaku avanga reaction paarkanum
@vinoth17376 ай бұрын
First, first 96படம் பாத்தப்போ எனக்கு அழுகை வந்துருச்சு, அதே feel தான் இப்போவும் 😊🥺
@Khadhar_official6 ай бұрын
கண்ட கண்ட கருமத்தை செக்காம. ரொம்ப நாள் கழிச்சு ஒரு அழகான மனசுக்கு சந்தோஷமான ஒரு clip. Excitement ஓட ஒரு வீடியோ. It's like different kind of happiness which cannot be described by words, that feel is so awesome. Good work guys. Happy journey.
@EMIClassic6 ай бұрын
Thank you😊
@gayatdhinesh3 ай бұрын
@@EMIClassicஒரு தரமான வாழ்க்கையை படமாக எடுத்து உள்ளீர்கள். நன்றி...
@Arasusr6 ай бұрын
சிறு வயதில் நம் அம்மா,அப்பா அரவணைப்பிலும்,பள்ளி நாட்களையும் இறுதி மரணம் வரை மறக்க முடியாத சுகமான நினைவுகள்
@manikkammanikkam59336 ай бұрын
என் கண்கள் கலங்க வைத்த இயக்குனர் மற்றும் நடிகர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉❤
@EMIClassic6 ай бұрын
Thank you😊
@Gukendran4 ай бұрын
Jxhdhxdhehdjehdheh❤udheh
@Gukendran4 ай бұрын
Hdehjeehjdheheehbxebdhebhde Anna Happy Birthday in a car bdebhdehdhede bdj ❤hd😅hdehdh
@venugopalsekar85386 ай бұрын
கள்ளம் கபடம் இல்லாத நட்பை பார்த்து நெகிழ்ந்து போனேன்😢
@VedhashreeGUNASILAN5 ай бұрын
Ijrtgtffhg❤yhugyj. Yuyuyfyu🎉ggnmnbbjy huuj
@poojaparan49855 ай бұрын
காந்தமணியாக நடிக்கும் நடிகரின் நடிப்பு அழகாகவும், இயல்பாகவும் இருக்கிறது.
@RameshThangaraj14 ай бұрын
Thank you ❤
@rameshchinnasamy91353 ай бұрын
Yeah.... He acted brilliantly.....
@fathimadigital2377Ай бұрын
Miga miga arumai ❤
@thattumaalaan40255 ай бұрын
கண்களில் கண்ணீர் வருகிறது ஏன் என்று தெரியவில்லை.... அருமையான தொடர்
@jayanthijai83167 ай бұрын
சூப்பர். கதை எல்லோரின் வாழ்க்கைலயும் நடப்பது போல...தன்னையே பார்ப்பது போல ஒரு உணர்வு .கதாபாத்திரம் சிரிச்சா எனக்கும் சிரிப்பு...கதாபாத்திரமாக மாறி. ஒட்டுமொத்த டீம் கும் வாழ்த்துக்கள்...🎉
@lakshmisanjay75917 ай бұрын
16:4
@EMIClassic6 ай бұрын
Thank you😊
@selvisivaji93736 ай бұрын
So sweet story ,like my story
@selvisivaji93736 ай бұрын
🎉🎉🎉🎉❤❤❤😊😂
@subramanianv67675 ай бұрын
At present I am with my school mates now.We are meeting after 54 years.Tears are rolling down my eyes
உண்மையில் நீண்ட நெடிய நாட்களுக்கு பிறகு மிக சிறந்த காணொளியை காண முடிந்தது. இக்கதை எல்லோருடைய வாழ்விலும் கடந்து செல்ல ஆவலான நிகழ்வு. நம் வாழ்வில் நடந்த நிகழ்வாக தத்ரூபமாக காட்சிபடுதியமைக்கு மிக்க நன்றிகளும் பாரட்டுகளும் உரித்தாகுக.
@EMIClassic6 ай бұрын
Thank you😊
@sathyamangalamtigerreserve38725 ай бұрын
வார்த்தைகள் இல்லை பேசுவதற்கு மிகவும் அருமையான காவியம் மனதிற்கு மகிழ்ச்சி தரும் குறுந்தொடர்.. எங்களின் பள்ளி பருவத்தின் இனிமையான தருணம் மீண்டும் மீண்டும் நினைவில்.. இவர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள் ❤🫶🫰 நம்ம சத்தியமங்கலம் 🫶 நம்ம 90's
@bhavaniganesanmanimaran69347 ай бұрын
அருமை அருமை ஒரு நிமிடம் எனக்கே கண் கலங்கிவிட்டது
@sivarajr21556 ай бұрын
Super bro ❤❤❤❤❤
@lalithamoorthy42786 ай бұрын
Really fantastic டைரக்டர் மற்றும் வசனகர்த்தா நடிகர் நடிகைகள் எல்லாமே சூப்பர். அந்த கால நினைவுகள் கண்களில் கண்ணீர்
@EMIClassic6 ай бұрын
Thank you😊
@jee94177 ай бұрын
ரொம்ப நல்ல முயற்சி சூப்பரா இருக்கு கதை
@karthik.pkarthikpitchai6047 ай бұрын
One of the best school friends 🎉🎉🎉❤❤❤❤memory 👌👌👌
@EMIClassic6 ай бұрын
Thank you😊
@Mansura-w3r7 ай бұрын
😢உண்மையிலேயே கண்ணீர்த்துளிகள் என் கண்களின் ஓரம் 😢பழைய நியாபகங்கள் கண்ணீர்த்துளிகலாய்😢
@kuppunagendrank29647 ай бұрын
இந்த கதை மிகவும் நன்றாக இருந்தது. தங்கமான பழைய நினைவுகள். நன்றி
@EMIClassic6 ай бұрын
Thank you😊
@vasanthc91365 ай бұрын
எவர் ஒருவராலும் மீட்டெடுக்க முடியாத. பருவம் என்றால் அது இளமைப் பருவமே அதிலும் முக்கியமானது.... பள்ளிப்பருவம் அதனை மீட்டெடுப்பது என்பது முடியாத காரியம். ஆனால் அந்த காலத்திற்கே இக்கதை என்னை கொண்டு சென்றது. இயக்குனர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.🙏
@Suriyaprakash-c9s5 ай бұрын
Thankyou so much❤
@sureshm58225 ай бұрын
வாழ் நாளின் மிக அருமையான மெய் சிலிர்க்க வைத்த வீடியோ.
@sundharysekar54 ай бұрын
நினைவுகளை கடந்த காலத்துக்கு கடத்தி சென்ற கதை.... கதாப்பாத்திரங்கள் ஒவ்வொருவரும் நடிக்கவில்லை... வாழ்ந்திருக்கிறார்கள்... சிறந்த காட்சி அமைப்பு... எங்கேயும் அலுக்காத வகையில் சிறந்த ஒளிப்பதிவு...காட்சிகள் ஒன்றொன்றும் மனதில் ஏக்கத்தை நிறைக்கிறது...மொத்தத்தில் அற்புதமான படைப்பு.... குழுவினருக்கு வாழ்த்துகள் 🎊
@nithyaram93486 ай бұрын
இந்த நாட்களுக்கு பிறகு மிகவும் அருமையான கதை மிகவும் அருமை இந்த இயக்குனரை மனதார பாராட்டுகிறோம் ❤️❤️ காட் பிளஸ் யூ
@EMIClassic6 ай бұрын
Thank you😊
@shanmugahmkr66936 ай бұрын
சார் எனக்கு 55 வயது சத்தியமா நெகிழ்ந்து போய் ரொம்ப கண் கலங்கிவிட்டேன் அருமையான வீடியோ வாழ்க்கையில் இது போன்ற நிகழ்ச்சிகள் எனக்கும் நடந்துள்ளது
@EMIClassic6 ай бұрын
Thank you😊
@BONDAT6 ай бұрын
யோவ் என்ன யா இது? 96 படம் குடுத்த பீல் மாறியே.. ஆனா எதிர்மறையா சந்தோஷமா இருந்துச்சு. வாழ்த்துக்கள் ❤️❤️❤️☺️
@nalininalini6047 ай бұрын
மிகவும் அருமையானா கதை பள்ளி பருவத்திற்கு சென்று வந்தேன் நன்றி தோழரே 🙏வாழ்த்துக்கள்
@EMIClassic6 ай бұрын
Thank you😊
@chandrakumar88896 ай бұрын
Excellent Director. மிக நேர்த்தியான கதை நகர்வு. விரசமில்லா உரையாடல்கள். யதார்த்தமான நடிப்பு. என் பள்ளி நாட்களை என் கண்முன்னே நிறுத்தின. நல்ல புரிதல் உள்ள மனைவி. Hats off Director. Best wishes to you and your team.
@kameswarik96655 ай бұрын
🎉😮
@Suriyaprakash-c9s5 ай бұрын
Thankyou❤
@rdod9196 ай бұрын
This video was such a coincidence. Even I connected to lot of our school friends after 33 years the same 90-91 batch. We have become much more closer and share our good moments
@kavitharajagopalan8276 ай бұрын
He is having an innocent look and that smile holds true friendship
@ramamurthyb75066 ай бұрын
நீண்ட வாழ்க்கை அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே கையாளக் கூடிய ஒரு கதைக்கருவை, தன் சிந்தையில் வளர்த்து, அதை ஒரு சிறந்த குறும்படமாக உருவாக்கிய இயக்குநரின் திறமை வியப்பளிக்கிறது, அவரது வயதிற்கு அப்பாற்பட்ட அசாத்திய திறமையாகத் தோன்றுகிறது. மன நிறைவைத் தரும் ஒரு படைப்பை அளித்தமைக்கு நன்றி. அவரின் திறமையும், படைப்புகளும் மென்மேலும் வளர வாழ்த்துகள்.
@Suriyaprakash-c9s6 ай бұрын
Nandri anna❤
@techtamilachi12584 ай бұрын
இப்படி கண்கலங்க வச்சுட்டீங்களே..டைரக்ர்ககூ என் வாழ்த்துக்கள்..
@muthuswamyu4862Ай бұрын
கதை எடுத்த விதம் Soooooooooooper. அப்படியே வாழ்ந்திருக்கிறார்கள். நடிகர்கள் தேர்வு அருமை.
@devi45376 ай бұрын
ரொம்ப அழகான கதை.. நெகிழ்ச்சியாக உள்ளது..நாங்களும் இப்போது தான் reunion போனோம்
@nanthakumar74384 ай бұрын
I love u my life
@nanthakumar74384 ай бұрын
Mani my oil raja r.mani nagarajan my life u oilny
@jayakumarithanikachalam75967 ай бұрын
என் ஷபானாவை எனக்கு காட்டு பிரபஞ்சமே....❤🙏
@vrharibabu6 ай бұрын
அருமை, வாழ்த்துக்கள் சிறப்பான காணொளி மிகையில்லா நடிப்பு தெளிவான உரையாடல் அளவான இசை தெளிந்த நீரோடை போல் காட்சிகள் மிகவும் ரசித்து பார்த்தேன். ஒரு ஆணும் ஒரு பெண்ணும் நண்பர்கள் என்பதுதான் நாம் வெளிப்படுத்தும் மகிழ்ச்சியின் கரு என்று நினைக்கிறன் ஒரு வேளை ஒரு ஆணும் இன்னோரு ஆணும் அல்லது ஒரு பெண்ணும் இன்னோரு பெண்ணும் நண்பர்கள் பல வருடங்கள் கழித்து சந்திக்கிறார்கள் என்றால் கதையில் இவ்வளவு சுவாரசியம் ஒரு touching இருந்திருக்காது
@EMIClassic6 ай бұрын
Thank you😊
@skvdonkoottur5050Ай бұрын
அருமையான பதிவு இந்த பதிவை பார்த்தவுடன் என் பள்ளி காலத்தை நேரில் பார்த்த போது போல் இருந்தது
@rudhrachakra6316 ай бұрын
எத்தனையோ வசந்தங்கள் வந்து போனாலும் தூய்மையான நட்புக்கு ஈடாகாது
@LGVRider6 ай бұрын
அண்ணா யார் இந்த இயக்குணர்னு தெரில ஆனா முதல் முதலா ஆட்டாங்கல்லு nu சொன்ன உடனே அவங்களோட சிரிப்பில் எனது கண்ணீரே வந்து விட்டது 🥹🥹🥹🥹🥹🥹🥹🥹 அருமையான படைப்பு 🎉🎉🎉🎉🎉🎉
@EMIClassic6 ай бұрын
Thank you😊
@meenakshisundaramvenkatach73063 ай бұрын
நான் பார்த்ததில் மிக மிக மிக பெஸ்ட் வீடியோ.சிறிதும் விரசமில்லா நட்பு. அருமையான நடிப்பு.
@ManjuManjuNathan-jj7ud6 ай бұрын
சே நாடகம் எடுக்க சொன்னா இவ்வளவு எதார்த்தமா எடுப்பீர்கள்.. மிக அருமையான நடிப்பு கண்கழங்க வைத்து விட்டீர்கள்.. இது நான் பார்த்த மிக அருமையான காணொளி 👍 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🙏 ..2 part இருந்தால் நல்லா இருக்கும்
@EMIClassic6 ай бұрын
Thank you😊
@SivaPraksh-s8w6 ай бұрын
Intha universe namkku pudichavangala meet panna vaikum
@sathishkumarv84826 ай бұрын
பழைய நினைவுகளை கண்முன்னே நிறுத்திய காணொளி. சூப்பர்
@EMIClassic6 ай бұрын
Thank you😊
@AutowithRevathi6 ай бұрын
இத மாதிரி உண்மையான நட்பும் கிடைக்கலஉண்மையான உறவும் எனக்கு கிடைக்கவில்லை
@forestswaras6 ай бұрын
கேசரியைப் போலவே இந்த படமும் மிகவும் இனிமையானது. கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்!
@VenkateshMukundan-hi9zm6 ай бұрын
I litrally cried... Happy tears... wowwwww Such a beautiful episode. Best wishes to the team
@muraliganesan20006 ай бұрын
😂 நீண்ட நாட்களுக்கு பிறகு மனம் விட்டு சிரித்தேன் 😂❤
@VeeraLakshmi-v4j3 ай бұрын
Nanum
@sathyamaruthani98556 ай бұрын
ரொம்ப ரசித்து பார்த்தேன்...மிக அழகான நினைவுகளை காணொளி ஆக்கியதற்கு நன்றி ❤❤❤ ரொம்ப நல்லா நடிக்கல வாழ்ந்த போல இருக்கு ❤❤❤.. இயக்குனர் மற்றும் குழுவிற்கு வாழ்த்துகள்
@Suriyaprakash-c9s5 ай бұрын
Thankyou❤
@hanumanthrao89883 ай бұрын
చాలా చాలా బాగుంది. ప్రతి ఎపిసోడ్ అన్ని భాషలలో డబ్ చేయండి. అన్ని భాషల వారు చూసి తీరాల్సిన కథ ఇది.
@fatimapaul81026 ай бұрын
அருமை கண்களில் நீர்.. வர கண்டுரசித்தேன்.. 👏👏👏
@EMIClassic6 ай бұрын
Thank you😊
@sureshs58642 ай бұрын
நானும் இதை திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டே இருக்கிந்றேன். மனதில் ஏதோ ஒரு சந்தோஷம். மிகவும் எளிய கதை. இயல்பான நடிப்பு மற்றும் கதாபாத்திரங்கள். வாழ்த்துக்கள்
@patrickroshan30666 ай бұрын
என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் வழிந்தது மிகவும் நெஞ்சை வருடியது போன்று இருந்தது , பலமுறை பார்தாலும் சலிக்காத காட்சி
@PridivirajanАй бұрын
ஒவ்வொரு முறையும் பார்க்கும் பொழுது, முதல் தடவை பார்ப்பது போல அனுபவம்❤
@nellaimurugan369Ай бұрын
03:09😊😂😂😂
@Prakash-pt4et7 ай бұрын
Actually I'm in tears EMI guys...❤
@EMIClassic6 ай бұрын
Thank you😊
@ManojKumar-dp3eb5 ай бұрын
அருமையான தொடர்... என்னை கவர்ந்தது... வானவில்லாய் ...
@rajaramansrinivasan74984 ай бұрын
மிகவும் அருமை. உங்கள் அனைவருக்கும் நல் வாழ்த்துகள்.
@gunat82175 ай бұрын
நடிக்க சொன்ன வாழ்ந்திருக்கிறார்கள் அழகான கவிதை
@rejamudimudi66996 ай бұрын
எத்தனை முறை பார்த்தாலும் மனது மகிழ்கிறது.நன்றி.குமாரபாளையத்தில் என்னுடன் படித்த நந்தீஸ்வரன்.ட.மாதேஸ்வரி.ராஜம்.சாந்தி.விஜயா இந்த வீடியோவை பார்ப்பார்கள் என்று நம்புகிறேன்.
@EMIClassic6 ай бұрын
Kandipaa paapaanga anna.Wish you all meet soon.Thankyou
@dineshkumar-fr8fx5 ай бұрын
After long years - After Nakalites videos - This video makes me cry 😂, What a moment amd memories . Thanks for this video guys.
@gopalgpr91495 ай бұрын
தயவு செஞ்சு ஒரு 20 எபிசொட் கொண்டு போங்க, பாதிலையே நிறுத்திராதீங்க 🙏🙏🙏🙏
@sampath17606 ай бұрын
அருமையான படைப்பு எங்களையெல்லாம் அந்த நாளுக்கு இழுத்து செல்கிறது இதில் நடித்துள்ள அத்தனை நடிகர்களும் தங்கள் திறமை அருமையாக வெளிப்படுத்தினர் இந்தப் படைப்பு படைத்த அத்தனை படைப்பாளிகளுக்கும் நன்றி நன்றி நன்றி ❤
@EMIClassic6 ай бұрын
Thankyou
@saisankar.m25804 ай бұрын
One request to director finnally with all episodes realese it as one full movie🎉🎉🎉❤❤❤
@MugilNaturalsNammaOorTho-mw1wy4 ай бұрын
Thanks
@kargeetham6 ай бұрын
என் அன்புத் தோழி லலிதாவை இது போல என்றாவது ஒரு நாள் சந்திப்பேன் என்ற எதிர்ப் பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறேன் 20 வருடங்களாக
@gopeekasubramaniam53556 ай бұрын
வெகு சீக்கிரமே நடக்கும். 🙏🙏🙏🇱🇰🇱🇰
@began83056 ай бұрын
என் கணவரின் சொந்த வூருக்கு போன போது ,மிகவும் ஆசையாய் அவர் தோழி வந்து என்னிடம் அவரை கேட்டார்கள்,
@EMIClassic6 ай бұрын
Wish you will meet her soon😄
@SadddAsdaa5 ай бұрын
வாழ்க்கையில் பலருக்கு பல ஞாபகம் ஆனால் எவருக்கும் மறக்க முடியாத ஒரு அழகான காலம் இந்த கல்லூரி வாழ்க்கை உண்மையில் இவ்வாறான ஒரு கதை பாத்திரம் எடுப்பதற்கு மிக நன்றி என் மனதை கொள்ளை கொன்ற ஒரு அழகான காவியம்❤❤❤❤
@dhanya21816 ай бұрын
சூப்பர்... டச்சிங்கா இருந்துச்சு.. இசை அருமை .. 👍
@EMIClassic6 ай бұрын
Thank you😊
@seethalakshmi7364 ай бұрын
அழகு, அருமை, யதார்த்தம்...... இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். பள்ளி பருவத்தை நினைக்க வைத்தமைக்கு நன்றி....... இப்படைப்பை பார்க்கும் போது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை...... அனைவரும் சிறப்பாக வாழ்ந்து (நடித்து) இருக்கிறார்கள்.... அனைவருக்கும் பாராட்டுகள் பற்பல....
I am from amdhra I watched the whole series We are also 90 batch And we still meet often. On seeing this series I recollected all those memories. Thanks for this Keep doing like this Thanking u alot❤❤❤❤
@RedBull.RedBull6 ай бұрын
Yow, ennayiyaa ithu.. 96 padamella pinnaadi nikkanum.. super ya.. Please do feature film.. Talented director..
@Suriyaprakash-c9s5 ай бұрын
Thankyou❤
@senthilkumars1116 ай бұрын
இந்த நாடகத்தை இல்லை இல்லை வாழ்வியலை படைத்த அனைவரும் இறைவன் அருளால் நீடூழி வாழ்க.
@EMIClassic6 ай бұрын
Thank you😊
@ArulAro5 ай бұрын
Best movie tat i ever seen... really melted my heart 😢😢...tq for a wonderful the movie
@vinuthavinu11204 ай бұрын
Am from Bengaluru Karnataka 🌹 i really don't understand Tamil completely but this video i love it reunion of school friends🤩🥳
@dhirannanda-sdr22935 ай бұрын
School friends are always ultimate pa... ❤❤❤❤
@MaheMobiles3 ай бұрын
கடந்த கால நினைவுகளை நினச்சு பார்க்க வச்சுடீங்க ... மிக அருமை
@vhome79476 ай бұрын
மறந்த நினைவுகள் கண்ணீராய் பெறுக வைத்த இயக்குனருக்கு மனம் நிறைந்த நன்றி🎉
@gopikrishnan98297 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 அருமையான படம் இதை நீங்கள் ஒரு முழுமையான திரைப்படமாக உருவாக்கலாம் நண்பரகளே வாழ்த்தக்கள் மற்றம் நன்றிகள்
@EMIClassic6 ай бұрын
Thank you😊
@lourdhumary39927 ай бұрын
அருமை அருமை அருமை அருமையான பதிவு நண்பா, தோழி பழைய பசுமையான நினைவுகள் வந்து வந்து சென்றது, நன்றி அந்த பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கு 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🫀👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@EMIClassic6 ай бұрын
Thank you😊
@chandhukoki36093 ай бұрын
Intha serial phartha apo yen friendsa kandupudichu 24 years kalichu number kandu pdichu call panni ipo pesitu irukom. Thanks for ❤anpudan kanmani serial 👌👌👌 yellorum nalla nadichu irukinga 🥰🥰🥰❤️
@ashwinkumarm.k.34535 ай бұрын
என்னவென்று சொல்வது என்று தெரியவில்லை..........மிக மிக அருமையாக நடித்திருக்கிறார்கள் அனைவரும்..........டைரக்டர் மிக அற்புதமாக இயக்கிருக்கிரார்.........ஒவ்வொரு சீனும் ரீவைண்ட் செய்து செய்து பார்த்துக்கொண்டிருந்தேன்........சுமார் ஒரு மணி நேரம் மேலாக பார்த்துக்கொண்டிருந்தேன்..........கண்களில் நீர் வந்த படியாக உள்ளது........முடிந்தால் இவர்கள் கல்யாணம் என ஒரு எபிசோட் ரிலீஸ் செய்து, அதில் இந்த கண்மணி மற்றும் காந்தமணியின் நண்பர்கள் அனைவரும் ஒன்று கூடுவது போல் ஒரு எபிசோட் இருந்தால் நன்றாக இருக்கும்
@govindarajmariappan50576 ай бұрын
One of the best videos I have watched in recent times ❤
@natchatra135 ай бұрын
இந்த வீடியோ வை ஒரு 20 தடவையாவது பார்த்து இருப்பேன்
@mohanr87486 ай бұрын
மனதுமிகவும் லேசாக ஆனது போன்ற உணர்வு.நெகிழ்ச்சியாக உள்ளது .
@meenamenon91286 ай бұрын
Excellent. Acting nu thonave illai. Romba natural .❤❤❤❤❤❤
Got used to shorts..After a long time watching a longer video. Excellent 👍💯. There is some magic in this video.
@EMIClassic6 ай бұрын
Thank you😊
@tamilselvan798835 ай бұрын
எனது பழைய பள்ளி வாழ்க்கையை திருப்பிப் பார்க்க வைத்தது மிகவும் அருமை பார்ட் 4 எதிர்பார்க்கிறேன்
@SriDevi-i5w5 ай бұрын
Ennathan. School friends tholachalum manachu theduvathu college friends than ,i. Miss u. My friends
@manismani12165 ай бұрын
கண் கலங்க வைத்த அருமையான பதிவு👌👌
@msenthil75584 ай бұрын
அருமை சகோதரர்களே இந்த படைப்பு என் பள்ளி வாழ்க்கைக்கு இழுத்து செல்கிறது ஒவ்வொரு சீனும் மனதுக்குள் அப்படி ஒரு சந்தோசத்தையும்,புல்லரிக்கும் செய்கிறது வாழ்த்துகள் 🎉🎉🎉🎉நண்பர்களே
@பேப்பர்தமிழ்-ன8ஞ6 ай бұрын
என்ன சொல்லி புகழ்வது என்பதே தெரியவில்லை அருமையான படைப்பு வாழ்த்துக்கள்
@EMIClassic6 ай бұрын
Thank you😊
@kennedykumar28003 ай бұрын
The Best one, I ever seen in youtube. My blessings to youngsters and love the team for their immense dedication. This is not a film, but a real story of every one. Greetings to everyone. ❤
@rathinakumar86955 ай бұрын
Supera iruku... 🎉❤nadippu etharthama irukku... Super super