Anbudan Kanmani | Part -5 | 90's Batch Friends Reunion | EMI Classic

  Рет қаралды 384,035

EMI Classic

EMI Classic

Күн бұрын

#emiclassic #anbudankanmani #anbudankanmani5
Please Support here :
Link : i.postimg.cc/P...
If the Link is not working,
Please Contribute to
UPI ID :
emiclassic@axl
Bank Details :
Acc No :
1188155000115011
IFSC Code : KVBL0001188
NAME : PRASANTH
Karur Vysya Bank.
Join EMI Channel channel on WhatsApp: whatsapp.com/c...
This episode of "Anbudan kanmani" showcases, when bunch of students from 90's batch met their parimala teacher who is called as "Tamilamma".Watch out this emotional and nostalgic feel between teacher and students.
Director:Suriyaprakash
Writers:Suriyaprakash&Annas Thahirulla
Cinematographer&DI:Udhaya
Editor:Sundar sndr
Music:VivekSaro
Channel managers:Praveenkumar & Arunrichu
Creative Head:vasanth
Channel Head:Suriyaprakash
CEO:Sathishkumar
Managing Director:Prasanth varman
Cast:
Ramesh
Anithakumari
Subbulakshmi
Agalyadevi
Balamurugan
UMT Raja
Seethalakshmi
Prasanthvarman
______________________________________
Subscribe to Our other Channels :
EMI😇- / @emi-endhamariyumilla
EMI Tunix📻 - / @emitunix
EMI Chutti🧚‍♀️ - / @emichutti
EMI Rani - / @emiranii
EMI Vlogs- / @emivlogs-dt3hj
______________________________________
Follow us on instagram:
EMI - / emi.endhama. .
For Promotion and Ads:
mail us to : business.emiweb@gmail.com
Contact : 6369474527

Пікірлер: 1 000
@EMIClassic
@EMIClassic 10 күн бұрын
Support to Make Next Videos🙏 Link : i.postimg.cc/PNnwvp3b/QR-Code.jpg If the Link is not working, Please Contribute to UPI ID : emiclassic@axl Bank Details : Acc No : 1188155000115011 IFSC Code : KVBL0001188 NAME : PRASANTH Karur Vysya Bank.
@fathimaasma2625
@fathimaasma2625 10 күн бұрын
Nice vedio
@mrmrssarkkarias6801
@mrmrssarkkarias6801 10 күн бұрын
Mobile number required
@mrmrssarkkarias6801
@mrmrssarkkarias6801 10 күн бұрын
Prasanth pl share ur mobile number
@jithu426
@jithu426 9 күн бұрын
❤❤❤
@kumarsamy866
@kumarsamy866 9 күн бұрын
❤❤
@MurugeshThangavel
@MurugeshThangavel 9 күн бұрын
இந்த காலத்துல காதல் மட்டுமே மையமா வச்சு ஷார்ட் பிலிம் எடுக்கிற காலத்துல இப்படி ஒரு உணர்வு சம்பந்தப்பட்ட படம் எடுத்ததற்கு எனது மனமார்ந்த நன்றி
@jagadeesanrn2528
@jagadeesanrn2528 3 күн бұрын
❤❤❤❤
@satj9898
@satj9898 2 күн бұрын
Very correct
@thavaselvam.s8155
@thavaselvam.s8155 10 күн бұрын
யாருய்யா அந்த இயக்குனரு..... கோடான கோடி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@dharanisuresh9675
@dharanisuresh9675 8 күн бұрын
Ama solla varathaiya illa thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@TNKING-je4eg
@TNKING-je4eg 6 күн бұрын
அருமையான பதிவு மென் மேலும் வளர வாழ்த்துக்கள் ❤❤
@washingmachandoctors9941
@washingmachandoctors9941 5 күн бұрын
Bro, my eyes are watering too
@user-ms8nb5jv1b
@user-ms8nb5jv1b 10 күн бұрын
எல்லாம் எபிசோடை பார்க்கும் போது எனக்கு கண்களில் கண்ணீர் வரவழைக்கிறது
@saisankar.m2580
@saisankar.m2580 10 күн бұрын
Me too iam 62 years old❤🎉
@Kichus_attrocities...---
@Kichus_attrocities...--- 10 күн бұрын
Me
@SOWNDHARYABALAKRISHNAN
@SOWNDHARYABALAKRISHNAN 10 күн бұрын
Me to to😢
@aravindhanr7050
@aravindhanr7050 10 күн бұрын
கிட்டத்தட்ட எல்லோருக்கும் அப்படித்தான். அருமை. அருமை. அருமை. மேன்மேலும சிறக்க வாழ்த்துக்கள்.
@mohamedvkr
@mohamedvkr 10 күн бұрын
Enakkum...
@vijayakumarkalisamy557
@vijayakumarkalisamy557 10 күн бұрын
ஒரு ஒரு முறையும் பார்கும் பொழுது கண்ணீர் வருகிறது...நான் கோபிச்செட்டிப்பாளையம் சாரதா பள்ளியில் படித்தேன் அங்கு எனக்கு இவர்களை போல் ஆங்கில ஆசிரியர் செல்வி என்று இருந்தார்கள் அவர்களை நியாபக படுத்துகிறது...எனக்கு ஆங்கிலம் சரியாக வராது ஆனாலும் அவர்களால் தான் நான் 12ஆம் வகுப்பு பொதுதேர்வில் ஆங்கிலத்தில் 200 க்கு 164மதிப்பெண் எடுத்தேன்...என்ன அவர் பிள்ளைபோலவே கண்டித்து படிக்க வைத்தார்கள் அவர்களை மிகவும் miss பன்னுரேன்...இதே போல் எனக்கும் அவர்களை சந்திக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் கடவுளுக்கு கட்டாயம் நன்றி சொல்வேன்😢
@dbabukota-security5587
@dbabukota-security5587 19 сағат бұрын
Appavu aiya, PST, KMS, VMS, KG unfogettable memories in my life.
@sivasakthi5240
@sivasakthi5240 10 күн бұрын
ஆசிரியர் தினத்தன்று அருமையான பதிவை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி, வாழ்க வளமுடன்...🎉
@rajcoolers1315
@rajcoolers1315 10 күн бұрын
ஆமாங்க, நிரம்ப மகிழ்ச்சி...😊😊😊😊
@antonysamys5673
@antonysamys5673 10 күн бұрын
80&90 மாணவர்கள் படிப்பு வராத மாணவர்கள் கூட ஆசிரியரின் அன்புக்கும் கண்டிப்புக்கும் பயந்து ஒழுக்கமாக வளர்ந்த காலம் கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும்❤ ஆசிரியர் தின வாழ்த்துகள் 🙏
@lonelyqueen89
@lonelyqueen89 7 күн бұрын
உண்மையை சொல்ல வேண்டும் எனில் 90-களில் ஆசிரியர் மற்றும் மாணவர் இடையே இருந்த அன்பு, பண்பு, மரியாதை எதுவும் இன்று பரவலாக இருப்பதாக தெரியவில்லை. PROUD TO BE A 90'S KID
@jeyarajj8451
@jeyarajj8451 4 күн бұрын
100%
@jeyarajj8451
@jeyarajj8451 4 күн бұрын
True
@kavitham9141
@kavitham9141 21 сағат бұрын
True
@karthikeyankarthik4188
@karthikeyankarthik4188 9 күн бұрын
நம்ம படிக்கிற காலத்தில் கிடைத்த ஆசிரியர்கள் அனைவரும் நமக்கு வரமே. சிலருக்கு படிப்பு சரியா வரலைனாலும் பயம், ஒழுக்கம், கட்டுப்பாடு எல்லாம் இருக்கு.வாழ்க்கைல நேர்மையான வாழறங்க
@sasikumarsasi8920
@sasikumarsasi8920 7 күн бұрын
இதில் இருப்பவர்கள் அனைவரும் மிக ஆத்மார்த்தமாக உணர்வுபூர்வமாக அவர்களின் எதார்த்தத்தை வெளிப்படுத்துகிறார்கள் கண்ணில் நீர் வருகிறது❤❤
@lillipoulin1909
@lillipoulin1909 10 күн бұрын
Iam a retired teacher aged 66.when I saw this show tears came from my eyes thinking about my school incident in my past.
@astrologerthamizh6521
@astrologerthamizh6521 9 күн бұрын
Love u miss
@protectronBotX
@protectronBotX 9 күн бұрын
Love u guru 😍
@Tharaniselvan
@Tharaniselvan 5 күн бұрын
miss nenga entha scl la work panninga
@rosesweety6528
@rosesweety6528 5 күн бұрын
👌🏻mam
@parvathysridhar406
@parvathysridhar406 4 күн бұрын
Me too same feeling
@thagajkpr
@thagajkpr 8 күн бұрын
கூட படித்தவர்கள் சம்மந்தி ஆகிறது எல்லாம் பெரிய பாக்கியம் கூட படிக்கும் பொண்ணை காதலிக்கும் இந்த காலத்தில் சம்மந்தி என்ற உறவு முறை என்பது அண்ணன் தங்கை உறவோடு ஆரம்பிக்கும் வாழ்க்கை மிகவும் அற்புதம் வீடியோவில் நடித்தவர்கள் அனைவரும் நிஜமாகவே நடந்தது போல் நடித்திருப்பது அருமை வாழ்த்துக்கள் இது போன்ற வீடியோ இன்னும் நீங்கள் பதிவிட வேண்டும்
@kumaravelvel7033
@kumaravelvel7033 5 күн бұрын
❤❤❤❤❤ super happy 🎉
@k.suganthisuganthi7337
@k.suganthisuganthi7337 10 күн бұрын
நான் ஒவ்வொரு பகுதியும் தொடர்ந்து பார்த்து வருகிறேன். சொல்ல வார்த்தை இல்லை. அவ்வளவு அற்புதமாக உள்ளது. அனைத்து கதாபாத்திரங்களும் தத்ரூபமாக இருக்கிறது. நட்பை நேசிக்கிறவர்கள் கண்டிப்பாக இதை avoid செய்ய மாட்டார்கள். சிறப்பு சிறப்பு 🌹🌹 வாழ்த்துகள் 🌹🌹
@meenakshieswar9988
@meenakshieswar9988 10 күн бұрын
Kavithaiya eduthuruka ya kannula kaneera thavira varthaiye vara matenkuthu malarum ninaivugal enakum enga teachers a pakanum pola irunthutchuya 😢😢 so touching nenga100 varsam valanum ya valga valamudan
@Jks645
@Jks645 10 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@elavarasikarunanithi7804
@elavarasikarunanithi7804 10 күн бұрын
Yes 💯
@shailu0302
@shailu0302 10 күн бұрын
எத்தனை தொழில்கள் இருந்தாலும் இந்த ஆசிரியர் தொழில் அழகானது. ❤
@SMonisha827
@SMonisha827 10 күн бұрын
இவ்வளவு எதிர்பார்ப்போட இருந்தா சுருக்கமா முடிச்சிட்டீங்களே அடுத்த சீரியல் சீக்கிரமா போடுங்க சீக்கிரம் ஹேப்பியாக இருக்கிறது 🎉🎉❤❤❤❤❤
@vairavanvijayamoorthy6948
@vairavanvijayamoorthy6948 10 күн бұрын
இந்த காணொளி யை காணும் போது என்னுடைய டீச்சர் 1986 ஞாபகம் வந்து என் கண்கள் கண்ணீர் ரால் வழிந்தது
@Anjanassamayal
@Anjanassamayal 9 күн бұрын
எனக்கும் 🎉
@naveen.rnaveen.r6961
@naveen.rnaveen.r6961 10 күн бұрын
வாழ்துக்கள்.சரியாக ஆசிரியர் தினத்தன்று ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக இன்றைய பகுதி மிகவும் சிறப்பாக இருந்தது.
@user-gd9nz3tx3q
@user-gd9nz3tx3q 10 күн бұрын
ஆசிரியர் தின . இந்த நிகழ்ச்சி Super தமிழாசிரியர் மிகவும் அன்பாக இருப்பார் பள்ளி யிலே பிடித்த பாடம் தமிழ் அதானாலோ இன்றும் தமிழ் மீது ஒரு நேசம்
@kavikanishk7029
@kavikanishk7029 10 күн бұрын
ஒரு ஆசிரியர் தினத்திற்கு இப்படி ஒரு அர்ப்பணிப்பு அழகு தான்...😊 வார்த்தைகள் எதுமே இல்லை என்னிடம் கன்னத்தில் அருவி கரை புரள்கிறது 😢😢😢
@k.balakrishnan1065
@k.balakrishnan1065 10 күн бұрын
எல்லார் நடிப்பும் அருமை அதிலும் ஆட்டோக்காரன் அண்ணா நடிப்பு சூப்பர்
@ajithanoor1606
@ajithanoor1606 9 күн бұрын
அவர் எங்களது பள்ளிக்கு அருகில் உள்ள பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியர் மிகவும் நல்ல மனிதர்
@thagajkpr
@thagajkpr 8 күн бұрын
உங்கள் ஊர் என்ன என்பதை நான் தெரிந்து கொள்ளலாமா​@@ajithanoor1606
@Gukendran
@Gukendran 7 күн бұрын
Butter Mara Pacific hxjdhjxshhxdhhxshb❤hd😊
@tanvitanvi3676
@tanvitanvi3676 10 күн бұрын
தமிழ் அம்மா அடிப்பது போல் நடிப்பதும் அவர்கள் வலிப்பது போல் நடிப்பதும் அருமையே அருமை இந்த டைரக்டருக்கு என் வாழ்த்துக்கள் 💞💞💞💞💞💞💞💞💞💞r💞💞💞💞💞😂💞
@KavinKavin-x1q
@KavinKavin-x1q 9 күн бұрын
வாழ்க்கையில் முதல்முறையாக ஆனந்தக் கண்ணீர் விட்டு பார்த்த ஒரே சிறுகதை அருமையான கதை வாழ்க வளமுடன்❤️❤️❤️❤️❤️❤️❤️
@priyaashwin3513
@priyaashwin3513 10 күн бұрын
அனைத்து ஆசிரியர் பெருமக்களுக்கும் சமர்ப்பணம் என் கண்களில் கண்ணீர் நிறைந்துவிட்டது ❤❤❤❤❤
@poornimasarojini9294
@poornimasarojini9294 10 күн бұрын
உண்மையாவே ஸ்கூல் ஞாபகம் இருந்துச்சி தமிழ் அம்மா ஞாபகம் வந்துச்சு சோந்தோசம் இருக்கேன் புல்லரிச்சு எனக்கு
@lukkaarulraj8825
@lukkaarulraj8825 10 күн бұрын
ராஐராஜேக்ஷ்வரி வரவில்லை எதிர்பார்க்கிறேன்.... அருமை
@mallikak6199
@mallikak6199 10 күн бұрын
நானும் அதைதான் நினைத்தேன்.
@sundararajanm389
@sundararajanm389 10 күн бұрын
அருமை. Epidode தாமதம் ஆவதற்கு நீங்கள் கூறிய காரணத்தை அறிந்து வருத்தம் அடைந்தேன். உங்கள் பொருளாதார நிலை விரைவில் மேன்மை அடையும். வெறும் சமையல் vlog காட்டி இன்னைக்கு எவ்வளவு சம்பாதிக்கிறாங்க. வணக்கம் 🙏🏻
@syedumar1185
@syedumar1185 10 күн бұрын
ஒவ்வொரு எபிசொட் உம் கண்ணீர் வரவழைத்துதான் முடிகிறது 💐💐💐💐💐💐
@balajid1157
@balajid1157 10 күн бұрын
சரியாக ஆசிரியர் தினத்தன்று இதை ஒளிபரப்பி ஆனந்தத்தில் ஆழ்த்தி விட்டீர்கள். பாராட்ட வார்த்தைகளே இல்லை!! கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது!!! நன்றி நன்றி நன்றி!!!
@SivaKumar-oy3qv
@SivaKumar-oy3qv 10 күн бұрын
திரும்ப கிடைக்குமா... பள்ளி நாட்கள்.. என்ற ஏக்கம் வருகிறது.... சற்று நெஞ்சம் கலக்கிறது.... அருமையான பதிவு... இன்னும் தொடர அனைவரின் சார்பில் உங்களுக்கு வேண்டுகோள்.... ❤❤❤❤
@muthiahganeshan2744
@muthiahganeshan2744 9 күн бұрын
ஆட்டோ அண்ணனின் நடிப்பு மிகவும் யதார்த்தமாக இருக்கிறது.❤, நன்றி அருமையான தொடர்
@Soman.m
@Soman.m 10 күн бұрын
உண்மையா கதையா தெரியவில்லை..நிஜமாகவே தோன்றுகிறது
@JAYA27594
@JAYA27594 10 күн бұрын
இதை பார்க்கும் போது என்னோட பள்ளி நியாபகங்கள் நினைவில் வருகிறது கூடவே கண்ணீரூம் வருகிறது
@jayasridhar6900
@jayasridhar6900 10 күн бұрын
உண்மை தானய்யா
@Jamuna.aJamuna
@Jamuna.aJamuna 10 күн бұрын
என் மனதை கொள்ளை கொண்ட இந்த கதைக்கு இந்த கதையில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் அழகானது இந்த கதையில் நடித்திருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என் நண்பர்களை தொலைத்து விட்டேன் என்று நினைத்து நான் ஏங்கி உள்ளேன் எப்போது தேடிப்பிடிக்க போகிறேன் என்றும் தெரியவில்லை ஆனால் உங்களை பார்க்கும்போது என் நண்பர்களோடு நான் பேசி சிரித்த தருணங்களும் என்னோட என்னோட தமிழ் ஐயாவ நான் ரொம்ப நான் மனம் உருகி வாழ்த்துகிறேன்
@KavyaKavya-q7o
@KavyaKavya-q7o 10 күн бұрын
Missing my all teachers..... End off school life 2019.. 😢
@RameshRamesh-ny1fn
@RameshRamesh-ny1fn 10 күн бұрын
இது மாதிரி கதைகள் இருந்தால் மனதுக்கு நிம்மதி நீங்கள் மேலும் வளர எங்களோட வாழ்த்துக்கள்❤❤❤❤❤
@SaravananRHari
@SaravananRHari 9 күн бұрын
பார்க்க பார்க்க மெய்சிலிர்க்க வைக்கிறது.ஆட்டோக்காரர் பாலமுருகனின் சேட்டையும் சிரிப்பும் அருமை.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
@krishkarthick8106
@krishkarthick8106 10 күн бұрын
காணொளி முழுவதும் உதடு சிரித்த வாரே இருந்தது.. வாழ்த்துக்கள்.. 🎉🎉🎉
@manipandi6282
@manipandi6282 10 күн бұрын
கதை தொடங்கிய சில வினாடிகளில் விரல்கள் அனிச்சையாக லைக் பட்டனை தேடுகின்றன❤
@ragaviragavi5338
@ragaviragavi5338 4 күн бұрын
எனக்கும் பழைய நிவைககாள் வருதூ
@Nandhu4214
@Nandhu4214 10 күн бұрын
இன்னும் தமிழ் அம்மா பக்கத்துல அனைவரும் கைய கட்டி நிற்பத பார்க்கும் போது அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கு ❤
@KalavathyN-ic5bp
@KalavathyN-ic5bp 10 күн бұрын
கனத்த மனத்துடன் பார்க்க வேண்டியதாக போய்விட்டது ஏன் முடித்து விட்டீர்கள் சீக்கிரம் அடுத்தது எதிர்பார்க்கிறோம் எல்லோர் முகத்திலும் சிரிப்பு சிரிப்பு சிரிப்பு நானும் நன்கு சிரித்தேன் சந்தோஷத்தில் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார்கள்
@DavashanaDavashana
@DavashanaDavashana 10 күн бұрын
இந்த வீடியோ பார்த்து நான் இப்போ என் பிரண்ட் தேடி கண்டு புடிச்சி குருப் ஓபன் பண்ணி பேசுறம் உங்களுக்கு மிக நன்றி
@kvishwanth351
@kvishwanth351 10 күн бұрын
Am just 19 I don't know y am crying seen this episodes
@jeyarajj8451
@jeyarajj8451 4 күн бұрын
That's the creativity of the director bro
@Karuppasamy-sk8bl
@Karuppasamy-sk8bl 9 күн бұрын
I miss my Tamil miss sowthamani mam exam muduchutu vantha adutha exam padika solra teachers irupanga ana nalla rest eduthukonga class la thunga solra manasu ❤❤.
@ThaHsnyTH
@ThaHsnyTH 9 күн бұрын
Raji amma missing in this episode 😢 I'm just 22 but ithe pakum pothu Kan kalanguthu & full episode um inam puriyathe sirippodave pathn Vere leval 🔥🔥🔥🔥🔥🔥🔥thamizhamma kalakitange ❤ rombe super a iruku All episodes ume super but 5th🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@sathishasaravanan8277
@sathishasaravanan8277 10 күн бұрын
இதை பாா்க்கும் கண்களில் கண்ணிர் வருகிறது..
@saiguessing
@saiguessing 6 күн бұрын
நான் திருசெங்கோடு என் பழனியம்மா டீச்சரை கண் முன் நிறுத்திவிட்டார்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@lourdhumary3992
@lourdhumary3992 10 күн бұрын
அருமை அருமை அருமையான பதிவு [ உண்மையும்]கூட பசுமையான நினைவுகள் வந்து வந்து சென்றது, எனக்கும் கூட என் ஆசிரியர்களை பார்க்க வேண்டும் என்ற ஆசை வருகிறது...... நன்றி தோழி, தோழா வாழ்க வளமுடன் 🙌🏻 வாழ்க பல்லாண்டு 🙌🏻
@user-jayam
@user-jayam 9 күн бұрын
இந்த வீடியோ பார்க்கும் போது உண்மையிலேயே நான் ரொம்ப அழுதுட்டேன்.. என்னோட தமிழ் ஆசிரியர் நினைவில் கொண்டு வந்துட்டீங்க என்னோடு தமிழாசிரியர் பெயர் தெய்வத்திரு தாமரைச்செல்வி ... தமிழ் மீதும் தமிழ் படிக்க ஆர்வத்தின் கொண்டு வந்ததே அவங்க தான்.. இந்த வீடியோவ பதிவிட்டதுக்கும் இதுல நடிச்ச உங்களுக்கும் டைரக்ட் பண்ண டைரக்டருக்கு ப்ரொடியூசர் எல்லா சின்ன சின்ன கலைஞர் எல்லாருக்குமே என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி 🙏🏼🙏🏼🙏🏼
@arunaaruna2593
@arunaaruna2593 9 күн бұрын
கதை அல்ல.நம் அனைவரின் நிஜம்.. கவிதை ஆக்கி மனம் ஈர்த்த ஒரே பட ஆசிரியர் இவர் தான். ஆசிரியர் தின உண்மையான வாழ்த்து .ஆஸ்கார் அவார்டு இதே டீமுக்கே கிடைக்கட்டும்.❤🎉
@vijayprabu1684
@vijayprabu1684 9 күн бұрын
இந்த தொடர் பார்த்து முடிக்கும் போது என் கண்கள் கலங்கியே இருக்கும் இத்தொடர் உண்மைக்கு அருகில் நெகிழ்வான நிகழ்வு
@balajisivam9490
@balajisivam9490 10 күн бұрын
இனம் புரியாத ஒரு மகிழ்ச்சி இந்தத் தொடரை காணும் பொழுது
@mohamedismailfasmeer2396
@mohamedismailfasmeer2396 10 күн бұрын
இந்த வீடியோ பார்த்து என் கண் குலமாகிவிட்டது எனக்கும் இப்ப ரொம்பே ஆசையா இருக்கு 😭😭😭😭😭
@HaveSomeCommonSense.
@HaveSomeCommonSense. 3 күн бұрын
😭😭😭😭
@ponnuchamynainar1689
@ponnuchamynainar1689 10 күн бұрын
ஆசிரியர் - ஆசிரியை - மாணவர்கள் - மாணவிகளுக்கு இடையை உள்ள பந்தத்தை மிகவும் அற்புதமான & உணர்வுபூர்வமான முறையில் காட்சிப்படுத்தியமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் - பாராட்டுக்கள் - நன்றிகள் .. மிகச் சிறப்பான வீடியோ !!!. 👌 👍 ♥️ ...
@ktjahadeeshkumar6986
@ktjahadeeshkumar6986 9 күн бұрын
சூப்பர் நடிப்புங்க பார்க்க பார்க்க கண்களில் கண்ணீர் வழிகிறது. அருமை அருமை
@muthuppalaniudayavan
@muthuppalaniudayavan 10 күн бұрын
அருமை அருமை என் கண்களில் நீர் வரவழைத்த தொடர்.அற்புதமான படைப்பு தொடர்புடைய அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்
@அன்பேசிவம்
@அன்பேசிவம் 10 күн бұрын
❤❤🎉இந்த மாதிரியான ஆசிரியர்கள் எங்கே இருக்கிறது ...90$ வாழ்க்கை பெரும் பாக்கியம் வாழ்க்கையில் குடுத்து வைத்தவார்கள் நாங்கள் 🎉🎉🎉🎉🎉🎉😊😊 ஆசிரியர் தின வாழ்த்துக்கள் 🎉🎉🎉😊😊😊
@krishathi
@krishathi 10 күн бұрын
தெரிந்தோ தெரியாமலோ. . . மிகச் சரியான timing. ஆசிரியர் தின வாழ்த்துகள்....
@premaprem5482
@premaprem5482 8 күн бұрын
எங்கள் தமிழ் ஐயா வை ரொம்ப ரொம்ப மிஸ் பன்றோம் 😢😢😢😢 ரொம்ப ரொம்ப நல்லவர் ❤❤❤❤
@RubyKarunanithi
@RubyKarunanithi 10 күн бұрын
Me from Australia now I'm really addicted to this drama
@sonagan-land666
@sonagan-land666 2 күн бұрын
அருமையான பதிவு... அடுத்த தொடரை விரைவில் பதிவிறக்கம் செய்யுங்கள்.. அடுத்த தொடருக்காக நாங்கள் அவலுடன் காத்து இருக்கின்ரோம்.... 👍❤️💐
@vinoth1737
@vinoth1737 10 күн бұрын
மனித வாழ்க்கை ய அழகானதா மாத்துறது நினைவுகள் தான், ரொம்ப அருமையான வீடியோ,
@jayachithra8629
@jayachithra8629 10 күн бұрын
மிகவும் நன்றி ஆசிரியர் தினந்தன்றே வீடியோ வெளியிட்டதற்கு. என்னுடைய ஆசிரியை, ஆசிரியர்களை கண்முன் கொண்டுவந்தமைக்கு
@user-fh5xm4jw3g
@user-fh5xm4jw3g 10 күн бұрын
1984 வருடம் நான் ஆறாவது படிக்கும் போது என் அப்பா படிக்க அனுமதிக்கவில்லை என் கதையை எப்படி சொல்வது என்று தெரியவில்லை இந்த கதையை பார்க்கும்போது பழைய நினைவுகள் கண்ணீரை வரவழைக்குது❤❤❤❤ பழைய நினைவுகள் வரவழைத்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
@love-yt5sl
@love-yt5sl 20 сағат бұрын
அருமையான படைப்பு 2024 ல் நான் கண்டு ரசித்த படைப்பு படைப்பாளரின் சிந்தனைக்கு வாழ்த்துக்கள்❤❤❤❤
@subramanianinmozhi
@subramanianinmozhi 10 күн бұрын
அதுவும் இன்று ஆசிரியர் தினம்.ஒரு ஆசிரியர் பற்றிய நினைவலைகள்.
@pushpavathiv960
@pushpavathiv960 10 күн бұрын
உங்களுடைய ஒவ்வொரு பதிவும் அழகாகவும் உணர்வு பூர்வமாகவும் மனதைத் தொடுகிறது சூப்பர் உங்களுடைய கதைக்களங்கள் எல்லாமே பிடித்திருக்கிறது இதே போல் அடிக்கடி வீடியோ போடுங்க தொடர்ந்து வீடியோக்களை போடுங்கள் நீங்கள் வீடியோ போட்டதற்கு மிக்க❤ நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி
@preethiangel5059
@preethiangel5059 10 күн бұрын
Yevlo naal wait panna vachutingha....so excited to watch the video ❤
@balasubramaniana801
@balasubramaniana801 3 күн бұрын
ஒவ்வொரு அத்தியாயமும் பார்க்க ப்பார்க்க யதார்த்தமான நடிப்பு. அத்தனை கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். அதிலும் செல்வம் என்ற மறைந்த நண்பரின் மகள் வந்து கதவைத் திறந்து வெளியே வந்ததும் அவள் கூறியதைக் கேட்டதும் மனம் சங்கடப் பட்டது. மற்றும் தமிழாசிரியை அலங்காரம் பண்ணியதும் அவர்கள் அரட்டுவதும் அருமை. அடுத்த தொடர் காணொளி எதிர் பார்த்துக் கொண்டு இருக்கும் உங்கள் நண்பர். நாங்களும் 50வது வருட(1974ம் வருடம் 11ம் வகுப்பு) நண்பர்கள் 22.09.24அன்று ஒன்று கூட உள்ளோம்.
@user-hp5gn2je4m
@user-hp5gn2je4m 10 күн бұрын
சொல்ல வார்த்தை இல்லை அந்த அளவு செம்மையா எடுத்து இருக்காங்க லைஃப்ல மறக்க முடியாத நாள் அப்படின்னா ஸ்கூல் டை மட்டும் தான்
@panneerselvammurali228
@panneerselvammurali228 4 күн бұрын
அற்புதமான கதை, ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் திரும்பி பார்க்க வைக்கும் கதை இயக்குனருக்கு மிக்க நன்றி🙏🙏💐💐💐💐👍👍
@seemanviyas3932
@seemanviyas3932 10 күн бұрын
I miss my school friends and teacher 😢😢😢😢
@m.palanisamy9314
@m.palanisamy9314 10 күн бұрын
எந்த வியாதி வந்தாலும் எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் யாரு நமக்கு உதவி செய்கிறார் களோ அவரை விட நோய் பட்டவவர்களே மேன்மையானவர்கள் பாசம் ஓன்று போதும் பல பிரச்சினை தீரும்
@manjular8463
@manjular8463 10 күн бұрын
,மலரும் நினைவுகள் என்றும் மாறாத பசுமையான நாட்கள் நினைவுகளில் மூழ்க வைத்து ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்ததற்கு நன்றி
@sairasafraz9273
@sairasafraz9273 10 күн бұрын
Oh ya allah evlo happy aa irundhuchu indha video evlo cute ❤️❤️❤️ vaartthaye varudhu illa solradhukku ❤️❤️❤️ speechless Thamizhamma parka enga tamil teacher rohini miss madhiriye irukaanga Innam innam indha madhiri video podunga 👏👏👏👏👏 innam ethana murai parthaalum salikaadhu Ennoda heroine rejithavayum koottitu vanga next episode la 👍👍👍👏👏👏
@KarthiKeyan-lu3eb
@KarthiKeyan-lu3eb 10 күн бұрын
Teachers Day special super bro🎉🎉🎉🎉
@gomathimohangomathi2299
@gomathimohangomathi2299 9 күн бұрын
இந்த எபிசோடில் நடித்தவர்கள் சிரித்துக் கொண்டே இருப்பது போல கதைகளம்✍️ ஆனால் பார்த்த எங்களில் கண்களில் கண்ணீர்குளம்😭
@sampathkamalesh3340
@sampathkamalesh3340 10 күн бұрын
அடுத்த எபிசோடு காக காத்துக் கொண்டிருக்கிறேன்
@kathiresanv3864
@kathiresanv3864 6 күн бұрын
மிக்க நன்றி.40 வருடங்கள் பின்னோக்கி அழைத்து சென்றமைக்கு. உடல் சிலிர்த்து விட்டது.
@rajang.shanmugavel6935
@rajang.shanmugavel6935 10 күн бұрын
Teachers day spl. Super 👌 அருமையாக இருந்தது 🎉🎉🎉🎉🎉
@muthuraman1972
@muthuraman1972 5 күн бұрын
என்னை கண் கலங்க வைத்த வீடியோ காட்சிகள்..... நன்றி தோழர்களே..... இன்னும் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் ....
@MeenaMeeno
@MeenaMeeno 10 күн бұрын
இந்த எபிசோடை பார்க்கும்போதெல்லாம் எங்கள் பள்ளி பருவம் கனவில் வருகிறது
@kumanansathyabama5412
@kumanansathyabama5412 4 күн бұрын
யாருப்பா நீங்கல்லாம் நடிப்புல பிச்சிஉதற்றீங்க உங்க ஒவ்வொரு எபிசோடை பார்க்கும்போது கண்களில் இருந்து கண்ணீர் வந்து மனசு சந்தோஷம் அடைகிறது உங்களின் படைப்பிற்கு முன்னால் விஜயின் goat ,படம் நி்க்க முடியாது வாழக வளர்க உங்கள் டீம்
@mahathirmohamed7786
@mahathirmohamed7786 9 күн бұрын
14:20 அன்புடன் சுப்புலட்சுமின்னு வச்சுருக்கனும் ❤❤
@sathiyapriyar5077
@sathiyapriyar5077 8 күн бұрын
Yes
@user-hl9ki7cu2x
@user-hl9ki7cu2x 10 күн бұрын
டீச்சர் ரொம்ப நல்லா நடிச்சு இருக்கிறார். பள்ளி பருவ காலம் மனதில் வருகிறது.. அன்புடன் கண்மணி.. கண்ணை கவருகிறது படப்பிடுப்பு குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@Viratrathinam
@Viratrathinam 10 күн бұрын
ஒவ்வொரு வரும் நடிக்கவில்லை வாழ்ந்து இருக்கிறார்கள். ❤❤❤❤❤❤❤
@JayaKumar-vu7ws
@JayaKumar-vu7ws 10 күн бұрын
சொல்வதற்கு வார்த்தை எதுவும் இல்லை. வெறும் அழுகை தான் வருகிறது.
@abinathsivasankaran1324
@abinathsivasankaran1324 9 күн бұрын
எல்லா எபிசோடில் பாடல்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு பதிவு போடவும்... மனம் நிறைந்த பாராட்டுக்கள் பாடல் ஆசிரியர்க்கு
@nalininalini604
@nalininalini604 10 күн бұрын
எனக்கு பிடித்த வாழ்நாள் கதை பள்ளி பருவ நியாபகம் நன்றி 🙏 வாழ்த்துக்கள்
@malarsMenu
@malarsMenu 10 күн бұрын
அருமை நானும் தமிழ் ஆசிரியை இதை பார்க்கும்போது நானும் இது போல ஆசிரியராக இருக்க ஆசையாக உள்ளது
@peatriswilson6223
@peatriswilson6223 10 күн бұрын
Heart touching video...on Teacher's Day
@TamilanGS
@TamilanGS 5 күн бұрын
சமூக நல்லொழுக்கத்திற்கு தேவையானதை மீண்டும் கொண்டு வந்து காட்சிப்படுத்தியதற்கு நன்றிகள்🙏
@viswanathan.m9543
@viswanathan.m9543 10 күн бұрын
செல்வம் மகளுக்கு அவரின் நண்பர்களால் வாழ்க்கை கிடைக்குமாரு கதை எடுக்கள்
@rahimarilwan7396
@rahimarilwan7396 9 күн бұрын
தல இன்னும் அதிகமா எதிர்பாக்குறேன்... நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...பாக்கும் போதும் கண்ணீர் வருகிறது....
@thoupeekthoupeek1427
@thoupeekthoupeek1427 10 күн бұрын
என் கண்களில் கண்ணீரோடு இந்த வீடியோவை பார்கிறேன்
@Ravijay21
@Ravijay21 3 күн бұрын
காலங்கள் கடந்தாலும் பள்ளிப் பருவத்தில் இனிமையான நினைவுகள் கடக்காது... கலங்கி விட்டது என் மனம் மீண்டும் ஒருமுறை அந்த காலம் திரும்ப வருமா என்று 😢😢❤❤❤
@NilaShereef
@NilaShereef 10 күн бұрын
திருந்திய படிவம், திருந்தாப்படிவம் எல்லாம் யாபகம் வருது😢❤. இன்று ஆசிரியர் தினம்💐
@KamalKhan-u9v
@KamalKhan-u9v 9 күн бұрын
Hi Sir உங்களின் காணொளி மிகவும் அருமையாக உள்ளது. சொல்லப் போனால் நானும் 90 Kids தான். என்னுடைய பள்ளிப்பருவ கால நினைவுகளை மீட்டுக் கொடுத்த உங்களின் காணொளி பார்க்கும்போது என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீர் வருகிறது. வாழ்த்துக்கள் உங்களின் காணொளி மென்மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
@vishnupriyabalassoundaram5706
@vishnupriyabalassoundaram5706 10 күн бұрын
அருமை அருமை என் பள்ளி ஞாபகம் வந்தது
@kuppunagendrank2964
@kuppunagendrank2964 9 күн бұрын
தமிழ் மிக அழகான மொழி. பல கோடி வருடம் கடந்தாலும் அவள் இளமையாவள் இனிமையானவள் அவளே தமிழ். என் தமிழ் ஆசிரியர்களுக்கு என் வணக்கங்கள்🙏
@user-wi3pt4ih9p
@user-wi3pt4ih9p 10 күн бұрын
Happy teachers day today I surprised My miss my Miss is very surprised and how it is like that thinking for I decorated the classroom😊
Anbudan Kanmani | Part-1 | 90's Batch Friends Reunion | EMI Classic
16:50
Abortion In Village | Nakkalites Fzone
19:52
Nakkalites FZone
Рет қаралды 358 М.
Самое неинтересное видео
00:32
Miracle
Рет қаралды 2,5 МЛН
POV: Your kids ask to play the claw machine
00:20
Hungry FAM
Рет қаралды 14 МЛН
Magic or …? 😱 reveal video on profile 🫢
00:14
Andrey Grechka
Рет қаралды 77 МЛН
Sammandhi Imsaigal | EMI | ( Check Description👇)
17:52
3 Sisters | EMI
11:44
EMI
Рет қаралды 119 М.
குழந்தை இல்லாதோர் Paavangal |  Parithabangal
14:35
First Wish X Second Love | EMI Classic
16:59
EMI Classic
Рет қаралды 232 М.
Самое неинтересное видео
00:32
Miracle
Рет қаралды 2,5 МЛН