ஐயா உங்களுடைய வீடியோ அனைத்தும் மிகவும் தெளிவாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது. நன்றி ஐயா மேன்மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்💐💐💐
@TamilTechArun2 ай бұрын
🙏🙏
@anithaguna972 ай бұрын
ஐயா, என்ன மாதிரியான விழா நடத்த வேண்டும் என்று video போடுங்கள் ஐயா உதவியாக இருக்கும் நன்றி .....
@selvaraniselvarani94332 ай бұрын
waiting for your Video Sir Thank you Sir
@jeganjose2883Ай бұрын
Sir ungalathu video enathu 5m vaguppu maganukku migavum thezhivaaga purigirathu entu sonnan. Athodu neengal miga thezhivaagavum porumaiyagaum solvathaga sonnan. Miga arumai thezhivaga purigirathu.thank you for your wonderful video
@mathyraj15122 ай бұрын
Super super super sir.. Thank you ❤
@vinothiniarumugam89592 ай бұрын
Thank you sir 🙏
@dhivyabharathisachinbharat9152 ай бұрын
உங்களின் பதிவை எதிர்பார்த்து காத்திருந்தேன் ஐயா நன்றி 🙏🙏🙏🙏
@TamilTechArun2 ай бұрын
🙏🙏
@SuthanthiradeviRАй бұрын
Enter panna Peragu teachers name again change panna mudeyuma sir.
@spunithamaryjaculine3393Ай бұрын
Sir.smart tv eppadi connect and eppadi use seivathu video podunga sir please
@jagadeeswarijaga6244Ай бұрын
Sir i assigned teacher and captain three groups but fourth one showing duplicate entry why it's showing like this can you rectify my queries sir...🙏
@jeevaelumalai5916Ай бұрын
Sir team leader and Incharge staff entry pannitu submit kudutha submit aagalinga sir, Duplicate entry nu vardhunga sir....indha problem epd sir solve pandradhu,.......3 team updated successfully nu vandhaadhu.....2 team ki mattum duplicate entry nu vardhunga sir
@r.jayanthijayanthi2852 ай бұрын
Thank u so much ARUN SIR🎉🎉🎉
@adwpsmmmedu-tn5mg2 ай бұрын
Nice explanation sir.
@monicasuriyanАй бұрын
Sir give reset opition for head teachers only
@narenraja60832 ай бұрын
இரு ஆசிரியர்கள் இருக்கும் பள்ளியில் duplicate entry என்று வருகிறது. தீர்வு சொல்லுங்கள் சார்.
@TamilTechArun2 ай бұрын
Yes teacher. Wait soon team will rectify this issue
@nspconstruction35592 ай бұрын
@@TamilTechArun one teacher will appointed more than group sir
@kanagasekarganesh95002 ай бұрын
Super your video very useful To maintein emis portal and tnsed app
@RubiaroseАй бұрын
Sir aided school ku house system emis website la enable aagala sir
@kiruthigak46852 ай бұрын
Anna udise plus one mistake ayuduchu how rectify students add panna double entry vanthudchu pls how delete solunga
@kanchanavasudevan1257Ай бұрын
Teacher assign பண்ணி பிறகு edit பண்ண முடியுமா சார்
@sulthanarahman-s7jАй бұрын
Sir... House captain மாற்ற முடியாதா...
@revathyt71882 ай бұрын
வணக்கம் சார் மகிழ் முற்றம்என்றால் என்ன, அதன் செயல்பாடுகள் என்னங்க சார் அந்த நிகழ்வை எப்படிங்கசார் paste செய்து பதிவது என்பதை கூறுங்கள் சார்.
@sowmithrim84712 ай бұрын
வணக்கம் வண்ணங்கள் தர வேண்டும் என்று உள்ளார்கள் லேபிள் போல தர வேண்டுமா அல்லது வேறு முறையா ... என்று நம் உத்தரவில் கூறப்படவில்லை நவம்பர் 14 ஆரம்பிக்க வேண்டு்ம்..பயிற்சியும் தரவில்லை.. இது பற்றி தெரிந்தால் சிறிது கூறுங்கள் சார் நன்றி
@monicasuriyanАй бұрын
Sir edit option irruka
@jayasanthi9667Ай бұрын
உதவி பெறும் பள்ளிக்கு உண்டா சார்
@GomathiRGomathi-o3wАй бұрын
Sir LKG, UKG students enna panrathu sir, eppadi entry poduvathu sir
@arulprakash29922 ай бұрын
Only 4 teachers are available here. How can I assign for the 5th club head teacher sir?
@TamilTechArun2 ай бұрын
Wait teacher. We will inform to state team to regarding this issue.
@s.lakshmipriyaselvaraj10722 ай бұрын
Sir primary school la yum assign pananum ah
@rajarajeshwariasaithambi9882 ай бұрын
நன்றி sir..... Sir இதில் தலைமை ஆசிரியர் பெயர் எவ்வாறு பதிவது அதற்கு option உண்டா sir
@radha_gopi422 ай бұрын
Is House system also for Primary school
@amuthaamu54872 ай бұрын
Sir itharku edit options iruka
@vanathyr72982 ай бұрын
Tq sir pls put video for how to add students in udiseplus for 1 & other classes tq
@parameswaria.s3352Ай бұрын
ஐயா வகுப்பு வாரியாகவும் சமமான அளவில் அனைத்து குழுக்களிலும் இடம் பெறும் படி குழுக்களை அமைக்க முடியாதா
@TamilTechArunАй бұрын
Randomly EMIS assigns teacher
@sarosaravanan5002Ай бұрын
மகிழ் முற்றம் G O இருந்தால் பதிவிடுங்கள் சார்
@vinothiniprabu2290Ай бұрын
Sir இரண்டு ஆசிரியர் பள்ளியில் தலைமை ஆசிரியரை எந்த குழுவிற்கும் assign செய்ய கூடாதா... Asst teacher name மட்டுமே அனைத்து குழுவிற்கும் assign செய்ய வேண்டுமா......
@TamilTechArunАй бұрын
Yes teacher
@kalavathikv41832 ай бұрын
1 std students include pannavendumanga sir
@vasanthakumar4497Ай бұрын
Sir ஈரசிரியர் பள்ளி எவ்வாறு தேர்வு செய்வது
@dhanaselviece2 ай бұрын
Teacher name change panna enna pannanum sir
@Kalainila-l4x2 ай бұрын
Sir, videos link pannanuma.. 5 group kum seperate videos ah.. atha matum sollunga Sir
@TamilTechArun2 ай бұрын
Same video teacher
@revathyt71882 ай бұрын
வணக்கம் சார் அரசு உதவிபெறும் பள்ளிக்கும் மகிழ் முற்றம் நிகழ்வு உண்டாங்க சார்
@jnusrathjahan3944Ай бұрын
Is this available for aided school sir please reply
@TamilTechArunАй бұрын
No teacher
@prabhamanikandan16942 ай бұрын
Sir 2 teachers only how to allot it
@TamilTechArun2 ай бұрын
Intha issue iruku miss
@beniskarsheelan2522 ай бұрын
உதவி பெறும் பள்ளிகளுக்கும் உண்டா Sir
@laksmivijaya74442 ай бұрын
இரண்டு ஆசிரியர்கள் மட்டும் உள்ள பள்ளிகளில் எவ்வாறு பதிவு செய்து
@TamilTechArun2 ай бұрын
ஒன்றிற்கு மேற்பட்ட குழுவிற்கு ஒரு ஆசிரியரை Assign செய்து கொள்ளலாம்.
@kumaresanm11302 ай бұрын
Which class sir
@TamilTechArun2 ай бұрын
Class 1 to 12
@ramanesramanes72202 ай бұрын
இரு ஆசிரியர் இருக்கும் பள்ளிக்கு எப்படி ஏத்துவது sir
@TamilTechArun2 ай бұрын
Now try it sir
@BALAMURUGAN-kv7hf2 ай бұрын
வணக்கம் ஐயா எல்லாம் செய்த பிறகு ஒவ்வொரு குழுவிலும் உள்ள மாணவர்களின் பட்டியலைப் பார்க்க முடியுமா சார்
@TamilTechArun2 ай бұрын
முடியும் ஐயா
@maheswair98462 ай бұрын
Sir 2 teachers in primary how to fix in 5 groups...
@manimalasankar48442 ай бұрын
வணக்கம் ஐயா.மாணவர்களை நாம் மாற்றி அமைக்க இயலுமா?
@TamilTechArun2 ай бұрын
No teacher
@manimalasankar48442 ай бұрын
நன்றி
@kanichanthra5172Ай бұрын
@@TamilTechArunsir Mistakely name mathi select paniten edit option update panna solunka sir