அருமை, திரு, வீரமணி ராஜு அவர்களின் வாழ்க்கை பயண தொகுப்பு மற்றும் அவர்கள் இறைபணி அனைத்தும் ஒன்று விடாமல் பதிவு செய்த இந்து தமிழ் அவர்களுக்கும் இது இறைவன் தந்த கட்டளை,அதை மிக சிறப்பாக பதிவு செய்துள்ளீர்கள், திரு, வீரமணி ராஜு அவர்களுக்கு முன்னோர்கள் மற்றும் இறை அருளும் சேர்ந்தே உள்ளது மிக தெளிவாக தெரிகிறது, வாழ்க அவர்கள் இறை பணி, அறுபதாம் வயது திருமண நாள் நல் வாழ்த்துக்கள் 👏👍🙏🙋♂️
@paramasivamg1603 жыл бұрын
Great Ramji Sir... மிகவும் அருமை.... ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா........
@karthikkannadhasan18403 жыл бұрын
ஐயா நீங்கள் இறைவனின் வழிகாட்டி.... தொடரட்டும் உங்கள் பயணம்......
@giritharanpiran75443 жыл бұрын
நல்ல பேட்டி. சுட்டி பேட்டியை நிறைவாக்கியுள்ளான். இறைவன் அருளால் ஆரோக்யமும் ஆயுளும் சங்கீதமும் நிறைந்து வாழ்க
@gunas53753 жыл бұрын
மக்கள் தலைவன் எம்ஜிஆர்
@DevaKumar-sm4im3 жыл бұрын
Aiya Pride of Divine Music.... Vaazga Nalamudan.
@pmurugan85643 жыл бұрын
ஹரி ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா........
@sububloom68523 жыл бұрын
இந்து தமிழ் திசையின் ஆகச் சிறந்த பேட்டி. 👌👌👌பிரம்மிக்க வைக்கிறது👍👍👍 வாழ்த்துக்கள் திரு. ராம்ஜி💐💐💐
@cirrodai4383 жыл бұрын
இறைவன் அருள் நிறைந்த வாழ்க்கை. வாழையடி வாழையாக வளமும் நலமும் பெற்று வாழ்க பல்லாண்டு.
வணக்கம். என் வயது 63 அய்யப்பன் பாடல்கள் சில எழுதியுள்ளேன். அய்யன் அருள் இருக்குமாயின் எனக்கு ஒரு வாய்ப்பு வழங்க பணிந்து வேண்டுகிறேன். பத்து ஆண்டுகள் மலை செனன்றுள்ளேன். மூன்று முறை பெரு வழி. சரணம் அய்யப்பா.
@rajkandiah81823 жыл бұрын
அருமை இனிமை அழவைத்து விட்டீர்கள் மிக சிறப்பான பேட்டி நன்றி
@babujishanmugam28993 жыл бұрын
பேரனின் குரலே.... சாட்சி... உங்கள் தலைமுறைக்கு தலைமுறை கந்தனின் அருள் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பது....🙏🙏🙏
@palanibatcha15733 жыл бұрын
What I missed this year trip in Jan due to corona restriction,Lord Ayyappa came through this video and given His blessings....today after attending Ayyappa pooja ...at our Vinayagar temple in Seychelles...a miracle...to hear Mr.Raju and his devitional anecdotes of Ayyapa and Baba.A devotional treasure...this interview...
@sampathkumar30183 жыл бұрын
இறையருள் பெற்ற இனிய வாரிசுகள் !💐
@thangapushpam35613 жыл бұрын
மிகவும் அருமை
@shanmugamsarees34153 жыл бұрын
குழந்தை பாடும் பாடல் அருமை
@drsrinivasarajakirubanidhi26813 жыл бұрын
மனதுக்கு நிறைவான பேட்டி வாழ்த்துக்கள்
@shajahanshaji27413 жыл бұрын
கண்கள் பணிந்தது பாபாவை பற்றி சொன்ன போது. மகிழ்வோடு நன்றிகள். அய்யா
@sampathkumar53553 жыл бұрын
மணிகண்டனே...சரணம்...
@ramanathankrishnan36633 жыл бұрын
மிகவும் நன்று.
@ranjithkumarthala24313 жыл бұрын
சூப்பர் சார் சூப்பர் சார் மிகவும் அருமை🙏
@pattupugazhenthi84633 жыл бұрын
Beautiful interview ... interesting, inspiring and divine. Talented Mr Veeramani Raju and special congratulations to the interviewer Mr Ramji who gracefully creates the atmosphere for the Star to express themselves comfortably.
@KL2023-kl3 жыл бұрын
When Thiru. Raju sang Pallikattu Sabriamalaiku, it was a divine experience. And when the grandchild sang the Ayyapan song, I saw Ayyapan himself blessing all of us watching this interview.
@ShortsTamil-gv6vc10 ай бұрын
Aiyappan karunai ungal kudumbathai kaakkum❤🙏🙏
@rajudheena23103 жыл бұрын
God bless you & your family Sir... You are legend so no words to praise you & your service to the mankind...long live
@kousalyas99883 жыл бұрын
பேரன் பாட்டு அருமை. வாழ்க வளமுடன்.
@janardhananiyer36033 жыл бұрын
Superb wawooo
@sprajendran36523 жыл бұрын
அற்புதமான பதிவு நன்றிகள் பல 👑
@sububloom68523 жыл бұрын
இறை கொடுப்பினை இன்றி தலைமுறைகளை கடந்த இசை பயணம் , அதுவும் இறை வழியிலேயே என்பது நடக்க இயலாத ஒன்று. கிடைத்த " வர"த்தினை சிக் கென பிடித்து நடக்கும் தங்கள் பரம்பரைக்கு போற்றுதலும், வாழ்த்துக்களும் 🙏🙏🙏 நிலை உயர்ந்த பின்னும் பணிவு என்ற மந்திரத்தை MSV யிடம் பார்த்து அதன் வழி நடம் செய்கிறீர்கள் போலும்.🙏
@kannan-gf8ne2 жыл бұрын
Super sir
@theoccationguy3 жыл бұрын
Swamyea saranam ayyappa
@MrRgsram3 жыл бұрын
The highlight of the entire episode is the singing of Sai samruth the grandson of Shri Viramani Raju sir.. Glad to see the legacy continues..Eswara sankalpam..
@muralipnb3 жыл бұрын
The whole episode travels through his birth and his ancestors, his association with his father and chithappa, then school and college. films TMS MSV MGR and lastly his experience with Ayyappan. God bless him
@proudastamilanasweindian3 жыл бұрын
Proud to be a fan of mgr sir u are the real hero miss u sir
@shajahanshaji27413 жыл бұрын
சாய்பாபாவை பற்றி முழுமையாக பேசி இருந்தால் மகிழ்ந்திருப்பேன்.
@68tnj3 жыл бұрын
Very nice narration.
@saradhakannan3 жыл бұрын
Very nice interview...excellent interviewer
@jbphotography58503 жыл бұрын
சிறப்பு மிக சிறப்பு
@kothandaramanbabu77213 жыл бұрын
Super ❤️
@panneerselvamnatesapillai20363 жыл бұрын
இவருடைய பேரன் நிச்சயமாக எதிர்காலத்தில் மிகப் பெரிய பாடகராக வருவா(ன்) ர்.
@ananchaperumalprathab71043 жыл бұрын
Veeramani sir May lord bless you with all the best.PRATHAB,PUTHOOR,NAGERCOIL
@proudastamilanasweindian3 жыл бұрын
Veeramani raju ayya fan club
@ChandraKala-rk2mi3 жыл бұрын
🙏🙏
@brainersenquiry91743 жыл бұрын
Migavum Arumai 🙏🙏
@srinivasakumar18963 жыл бұрын
Thank u sir. Please post more episodes.
@rajagurupandy50533 жыл бұрын
Swamye saranam Iyyappa..
@manivannanmanivannan77003 жыл бұрын
புரட்சித்தலைவருடன் ஒப்பிடக்கூடிய யாரும் இதுவரை பிறக்கவில்லை
@maheswarin48523 жыл бұрын
ஆயுஷ்மான் பவ சம்ருத்.
@santhanamm2563 жыл бұрын
வணக்கம் ஐயா. தங்களின் தலைமுறைகள் இந்து மதத்திற்கு மிகப் பெரிய பணிகள் செய்து இந்துமதம் மேலும் தழைக்க உதவி செய்வது, இந்துக்கள் அனைவரின் நன்றிக்கு உரியது. நன்றி ஐயா.