இருந்தாலும் மறைந்தாலும் இவர் போல யார் என்று கூறி கொண்டே இருக்கின்றனர் ஒருவர் உயிரோடு இருக்கும் வரையில் எவ்வளவு ரசிகர் மன்றம் எவ்வளவு புகழ் என்று இருக்க கூடாது என்னையே எடுத்துக்கோங்க நான் மறைந்த பிறகும் மக்கள் எனக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றனர் எவ்வளவு புரிந்து வைத்திருக்கிறார்கள் மக்கள் மனதில் என்ன எந்த அளவுக்கு இடம் கொடுத்து வைத்திருக்கின்றனர் என்பது தான் முக்கியம் அப்போது தான் நான் மனிதனாக பிறந்ததுக்கு ஏதாவது அர்த்தங்கள் உண்டு இதோ இந்த அரிய காட்சிகள் சாட்சி மக்கள் திலகம் நடிகர் திலகம் காண கிடைக்காத காட்சிகள் இப்போது இதே போன்ற காட்சிகள் காண முடியுமா மிகவும் நன்றி மிகவும் நன்றி மிகவும் நன்றி 🙏🙏
@namashivaya-z7i3 ай бұрын
எளிமை, யதார்த்தம், மனித மாண்பு ஆகியவற்றின் மொத்த உருவம் புரட்சி தலைவர் எம் ஜி ஆர். மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுகிறது. ❤❤❤❤❤
@KarthikKarthik-jh5mp4 ай бұрын
எங்கள் தங்கம். எங்க வீட்டு பிள்ளை. தாய் சொல்லை தட்டதாதே. தாய்க்குப்பின் தாரம். என் தெய்வம் 🌱🌱🌱🌱🌱🌱
@ravimgr8983Ай бұрын
மக்கள் திலகத்தின் நற்பண்பை காண இளைஞர்களும் காணுவதற்கு வழி வகுத்த youtube இல் பதிவிட்ட அன்பு நண்பருக்கு வாழ்த்துக்கள் வணக்கங்கள்
@sankaranvenkatasubramanian65562 ай бұрын
தலைவர் ஒவ்வொரு முறையும் எழுந்து நின்று காசோலையை வாங்கும் காட்சி அவரது பண்பை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது.
@ganesankannansrikrishnasar51444 ай бұрын
அரசியல்நபண்பு, சபை நாகரிகம் நிறைந்த பொன்மன செம்மல், இவர்தான் தர்மத்தின் தலைவன்,
@majaykumar63003 ай бұрын
பாவம் எத்தனை தடவ உக்காந்து உக்காந்து எழுந்துக்குறாரு.😢
@sctexcellentcreation633 ай бұрын
எவ்வளவு எளிமை
@govindaraj25nathan654 ай бұрын
My favourite actor, father M G R , till this day I like too much him.🎉🎉
@naga75163 ай бұрын
நீண்ட காலத்திற்குப் பிறகு எங்கள் நடிகர் திலகத்தை நேரில் பார்த்த உணர்வு வந்தது.
@mohankumara6392Ай бұрын
தலைவர் என் தெய்வம் என்னை பொருத்தவரை அவர் மறையவில்லை இன்னும் உயிரோடுதான் இருக்கிறார். தலைவர் மறைந்துவிட்டார் என்பதை இன்னும் என் மனம் ஏற்றுக்கொள்வதில்லை...
@ashokmani46643 ай бұрын
M G R . for greatest part of. Thamil cinema and tamil politics
@arumugamb58444 ай бұрын
Mgr vazhga🎉🎉
@mohanrajee18364 ай бұрын
தலைவர் வாழ்க, எங்களுக்கு நீங்கள் என்றும் வேண்டும், இறைவா தலைவரை திருப்பித்தந்துவிடு.
@CinnathambiS4 ай бұрын
M Gi R ❤
@epicff4404 ай бұрын
♥♥♥♥♥🪄
@Jenova-y7x2 ай бұрын
Thalaivare Vazhga
@Murugesan-sv3sj2 ай бұрын
PR pp pp pp pp pp@@CinnathambiS
@SilverdavisCellpАй бұрын
. @@Jenova-y7x
@kalyanutube14 ай бұрын
I was a fan of Sivaji. But politically, I was a fan of MGR. He was an honest person and was against being corrupted people
@mohanv-bn7di4 ай бұрын
வருகின்ற அத்தனை பேருக்கும் தலைவணங்கி மரியாதை கொடுத்து வாழ்த்துகிறார் புரட்சித் தலைவரைப் போல் இந்த உலகத்தில் யாரும் பிறப்பதில்லை பிறக்கப் போவதில்லை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ பண்பு என்றால் தலைவரிடம் புரட்சித் தலைவரிடம் தான் தெரிந்து கொள்ள முடியும் வேறு யாராலும் இதுபோல் நடக்க முடியாது இந்த உலகத்தில்
@MuruganP-rc2tn4 ай бұрын
அருமை,💐💐💐👌👌👌
@lakshmanp83212 ай бұрын
தெய்வபிரவிநல்லமானிதர் புரச்சிதலைவர்
@AnnoyedBloomingFlower-uk6kd3 ай бұрын
SUPER O SUPER Thalivar Vaazhga
@flowersaaflowersa22 күн бұрын
Engalthaluvar MGR endrum avaru than
@jeysrivinayaka952629 күн бұрын
Puratchi Thalaivar is God in human form 🙏🙏🙏
@sm92144 ай бұрын
இந்த வாழ்க்கை சிலரை மட்டும், வேறு யாரும் நெருங்க முடியாத, ஒரு தனி உயரத்தில் கொண்டு வைத்து விடுகிறது. மக்கள் திலகம் அவர்களில் ஒருவர்.
@arputhraj82734 ай бұрын
MGR❤❤❤❤
@Lakshmi-c6y6y4 ай бұрын
Mgr is God
@pallavifineartsperundurai-53392 ай бұрын
MGR IS ALWAYS A GREAT PERSONALITY
@sathyavani30154 ай бұрын
இது மாதிரி வரும் நிகழ்ச்சி யாரும் கமண்டு போடமாட்டாங்க
@sthamotharan32513 ай бұрын
Endrum engal deivam MGR
@Vikhasini4 ай бұрын
Kaana can koodi vendum❤
@saimanohar48113 ай бұрын
My favorite NT.
@கீர்த்தனா4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@nanthinimanohar18903 ай бұрын
மக்களின் தேவைகளை புரிந்த நல்ல உள்ளம் கொண்ட மகான்
@AnbuAlagan-xe2ckАй бұрын
thalaivar great
@IamPrincy0074 ай бұрын
இது இலங்கை தமிழர்களுக்கு தமிழ் சினிமா கலைஞர்கள் நிதி வழங்கும் விழா. 1983ம் வருடம்
MAAKKHAL Thilazham, ponmana chemmal was generous minded,, humble, simple, helping tendency, smiling face. No other leader and actor not in India till now. HIS SOUL REST IN PEACE..
இவா் காலத்திலேயே ஒரு முன்னணி நடிகர் ஆக இருந்த ஜெய்சங்கருக்கு இந்த நிகழ்ச்சியில் தேவையான மரியாதை கொடுக்கபடவில்லையே
@M.c.kannan3 ай бұрын
That's manners of thalaivar. ❤
@sangkithaaubry49414 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@userj50403 ай бұрын
கமல், ரஜினி சந்தோஷமா காணப்படவில்லை?
@ravimgr8983Ай бұрын
சிவாஜி முகத்திலேயே சந்தோஷம் இல்லை
@JEYAARRAVINTHANEАй бұрын
கட்டாயத்தின் பேரில் வந்தவர்கள். அதனால அவர்களுடைய முகத்துல சந்தோஷம் இல்லை
@balagopalav8513 ай бұрын
❤❤❤❤❤
@sakthivelsakthi76712 ай бұрын
K.balachander sir
@dhanaorkut2 ай бұрын
Time when Bhagyaraj gave 1Lakh Cheque and Kamal gave 50,000Rs cheque 😅
@sironmani57473 ай бұрын
வலுவான உடல் அமைப்பை கொண்ட எம் ஜி ஆர் பின்னாளில் தளர்ந்தது ஏனோ
@thiyagarajansubramanian33013 ай бұрын
நீ செத்ததுக்குப்பிறகு ஒருத்தன் சொல்லுவான் நல்லா இருந்த ஆளு திடீர்னு செத்துட்டான்னு !
@arunasharma7953 ай бұрын
Age and illness
@littlesingersaitejas36042 ай бұрын
கருணை இருந்தால் வள்ளலாகலாம். கடமை இருந்தால் வீரனாகலாம். பொறுமை இருந்தால் மனிதனாகலாம். இந்த மூன்று ம் இருந்தால் தலைவனாகலாம். இவை அனைத்தையும் பெற்றவர் நம் தலைவர். அதனால் நாடு போற்றும் தலைவர் ஆனார்.
@Livespiritful3 ай бұрын
I can see EPS is standing backside of MGR
@Agasthiyar4 ай бұрын
பாரதிராஜா முன்கூட்டியே எல்லா ஒழுங்கையும் செய்திருக்க வேண்டும் அதை விடுத்து அவை நாகரீகம் தெரியாதா
@n.ramesh89714 ай бұрын
நடிகர் திலகத்தை புரட்சித் தலைவர் அவர்கள் அருகில் அமரச் செய்து இருக்கவேண்டும் ,
@JEYAARRAVINTHANEАй бұрын
அவன் ஒரு கூவ
@sibimulticreative59033 ай бұрын
இப்போது இந்த வயதில் எந்த தலைவனாவத இத்தனைமுறை எழுந்து எழுந்து உட்காரமுடியுமா.