Emotional idiot-ஆக இருக்காதீர் : Maridhas

  Рет қаралды 90,725

Maridhas Answers

Maridhas Answers

Күн бұрын

Youngsters have to learn the actual sides and faces of a state instead getting emotional and complaining about the every aspect of government. Understanding the role of every citizen is must. Here is a video on it.
To Know the actual sides of the coin more. Hit the red subscribe button @ goo.gl/VV3bcN
You can reach us @ imsi.maridhas@gmail.com
இரண்டு பெரும் தவறுகள் மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அறிவியல் ஆய்வாளர்களுக்கும் , பெரும் பொருளாதார நிபுணர்களுக்குக் கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை - மேடை பேச்சாளர்களுக்கு கொடுக்கும் ஒரே சமூகம் நாம் தான். இதனால் தான் கடந்த 60 வருடங்களாகத் திராவிட ஆட்சியாளர்கள் தொடர்ந்து ஆட்சியில் இருக்க முடிகிறது.
அறிவியல் அறிவுக்கு முக்கியத்துவம் கொடுக்காத சமூகம் அறிவியல் அறிவால் வளர்ந்த சமூகத்திடம் மண்டியிடும்.
---------------------------------------
ஐ நா பேசிவிட்டு வந்தேன் - ஐ நா பேச போகிறேன் என்று ஐ நாவை வைத்து கொஞ்சம் கூடக் கூசாமல் பொய் பேசி மக்களை ஏமாற்றிப் புகழ் தேடும் ஒரே கூட்டம் உலகத்திலேயே அதிகம் இருப்பது இங்கே தான் இருக்கிறது. சரி எங்கே பேசினான் என்ன பேசினான் யார் அழைப்பின் பேரில் போய் பேசுகிறான் , எல்லாம் பேசி என்ன நடந்தது என்ற ஒரு கேள்விகூட கேட்காமல் ஐ நா புகழ் போராளிகளை நம்புவது இந்தச் சமூகம் செய்யும் இன்னொரு தவறு.
அதாவது போராளி , புரட்சி செய்கிறேன் , இயற்கை ஆர்வலர் என்று ஒரு டஜன் கூட்டம் விதம் விதமாக ஏமாற்றித் திரிகிறது... இது இந்தச் சமூகத்தின் இன்னொரு கேடு.
இந்த மேலே கூறிய இரண்டு கூட்டமும் மக்களின் உணர்வைத் தூண்டி - அவர்கள் நல்ல மனதை உணர்ச்சிவசபடுத்தி அதன் மூலம் ஆதாயம் தேடுகிறது தவிர இவர்களால் சமூகத்தின் எந்த நல்லதும் நடக்கவில்லை.
---------------------------------------
தயவு கூர்ந்து மாணவர்கள் அறிவியல் ஆய்வாளர்கள் , பெரும் பொருளாதார நிபுணர்கள் பின்னால் செல்லுங்கள்..
-மாரிதாஸ்
#TamilNadu #Youngsters #Science&Spirituality
Author's Note - Writer Maridhas

Пікірлер: 141
@karthicks7235
@karthicks7235 5 жыл бұрын
என்னுடைய ஆதங்கத்தை நீங்கள் மிக அருமையாக வெளிபடுத்தினிர்கள், நன்றி
@nagarajnagaraj4590
@nagarajnagaraj4590 5 жыл бұрын
என்னுடைய ஆதங்கத்தை நீங்கள் மிகவும் நன்ரக அருமையான வெளிபடுத்திகிகள் நன்றி நன்றி வாழ்த்துகள்
@samysamy2229
@samysamy2229 5 жыл бұрын
எனக்கு ரொம்ப நாளா யாரும் பேசவில்லையே என்று வருத்தம் நன்றி நன்றி வாழ்த்துக்கள்
@ராஜேந்திரன்.S
@ராஜேந்திரன்.S 5 жыл бұрын
மாரிதாஸ் அவர்களே மிக அருமையாக சொன்னீர்கள் மிக்க நன்றி
@dml1613
@dml1613 5 жыл бұрын
Super
@sivamuruganbodhumani547
@sivamuruganbodhumani547 2 жыл бұрын
மாணவர்களை கட்டாயமாக இது போன்ற செயலை செய்ய உறுதுணையாக இருக்க இருக்கக் கூடாது கல்வி நிலையத்தில் இருந்து தொடங்க வேண்டும் என்று கூறும் மாரிதாஸ் மாணவர்களை புரிய வைக்க வேண்டும்
@tamilraj9040
@tamilraj9040 5 жыл бұрын
அருமையான ஆய்வு ..தமிழர்களின் முட்டாள்தனத்தை உணரவைத்த சிறந்த பதிவு இது ஒன்றே
@balasubramanianpbalasubram5690
@balasubramanianpbalasubram5690 5 жыл бұрын
தங்களின் இந்த மகத்தான பணிக்கு வாழ்த்துக்கள்
@stalinr6226
@stalinr6226 5 жыл бұрын
Thanks for the Clarification brother i appreciate it very much.
@sekarsekar3919
@sekarsekar3919 5 жыл бұрын
Your vedios are Eye Opener to Tamils as Swamy Vivekananda said Arise Awake Stop not till they Goal is reached. Continue your efforts to uplift youths to build this nation with ancient Glory.My best wishes for your success.Truth will triumph.
@nagendransasi1389
@nagendransasi1389 5 жыл бұрын
சூப்பர் மாரிதாஸ்.அருமையாகச் சொன்னீர்கள்.தெருமுருகன்காந்தி போன்ற தேசவிரோத சக்தி.இளைஞர்கள் கவனம்.
@krishhari1
@krishhari1 5 жыл бұрын
Good speech. What you say is called " evidence based management"
@vishnudasan3711
@vishnudasan3711 5 жыл бұрын
Indha Mari Oru channel than bro must ippo Tamil Nadu ku..
@sundarrajanbalaji5187
@sundarrajanbalaji5187 5 жыл бұрын
Nicely said, our TN peoples and particularly youngsters need to think about our local politicians
@mragavendhraprasadh655
@mragavendhraprasadh655 5 жыл бұрын
Dear Maridhas, your video is to the point. But I need you to make videos within 5 min time span so that it can catch the attention of more individuals. I would really want your views to reach lot more people, but your videos are lengthy, in my opinion. Kindly consider my view point and make some short videos also.
@ram5585
@ram5585 5 жыл бұрын
Superb.. pls do so many videos to wake our innocent Bros n friends
@srijamurali1808
@srijamurali1808 5 жыл бұрын
Ayooo... My ideology got a voice😍
@sureshkannan4855
@sureshkannan4855 5 жыл бұрын
Yow nee Vera level ya
@hariprasadharidas8868
@hariprasadharidas8868 5 жыл бұрын
Super sir your 100% correct Sir
@vasuvarad9083
@vasuvarad9083 5 жыл бұрын
Super speach 👍👍👍
@arunprasad8363
@arunprasad8363 5 жыл бұрын
Good explanation.... Very well said.....
@9655085252
@9655085252 5 жыл бұрын
Bro neenga epovum clear soli puriya vaikreenga.....super bro...im chriatian but i will support you bro😍😍😍😍🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@chandru_reg
@chandru_reg 5 жыл бұрын
மிக அருமையான பதிவு. நன்றிகள். தொடர்ந்து உங்களது பதிவுகளை கேட்கிறேன். பலருக்கு தெரிவிக்கிறேன். நீங்கள் விரும்புகிற மாற்றம் வரும்.
@sasidharan559
@sasidharan559 5 жыл бұрын
Namma theru Murugan ! Sry Thiru Murugan 😂😂
@suriyamuthumani4128
@suriyamuthumani4128 3 жыл бұрын
தெரு முருகன் காந்தி sorry திருமுருகன் காந்தி. செம்ம காமெடி அண்ணன் 🤣🤣😂😂
@realindian5910
@realindian5910 5 жыл бұрын
Very well said 👏👏👏
@madheshmadhesh3265
@madheshmadhesh3265 5 жыл бұрын
Theru murugan is ultimate anna 🤣🤣🤣🤣🤣🤣🤣
@muthuchinnamuthu7632
@muthuchinnamuthu7632 5 жыл бұрын
அத்தனையும முத்து ் முத்தான கருத்துக்கள் அருமை அருமை அய்யா
@guhanraj1290
@guhanraj1290 5 жыл бұрын
super bro
@omsai2067
@omsai2067 5 жыл бұрын
Wow nice speech
@vigneshsivakumar2014
@vigneshsivakumar2014 5 жыл бұрын
Hats off you!
@gowthamx7780
@gowthamx7780 5 жыл бұрын
Intha mathiri nala videos kula Intha muslims Dmk Nam tamilar Karanunga lam iruka matainga 😂😂😂😂😂
@mjmohamedjaris6027
@mjmohamedjaris6027 5 жыл бұрын
வச்சி இருக்குற profile கு மரியாதை கொடுங்கள்
@srijithc2943
@srijithc2943 5 жыл бұрын
Correct sir...
@gsakcork
@gsakcork 5 жыл бұрын
Excellent speech
@kumarasamypinnapala7848
@kumarasamypinnapala7848 4 жыл бұрын
We support Mari das.
@ramkumarkantha9143
@ramkumarkantha9143 5 жыл бұрын
Great Ji. Just came to know about Royal society news awesome bro
@chitraganesh4175
@chitraganesh4175 5 жыл бұрын
Well said. What you say is absolutely correct.
@upbeatmanoj
@upbeatmanoj 5 жыл бұрын
Super sir👏🏼👏🏼👌🏼👌🏼
@sivaramanm7948
@sivaramanm7948 5 жыл бұрын
Excellent sir...👏👏👏👏
@gopipadmakrishnan9121
@gopipadmakrishnan9121 5 жыл бұрын
Excellent
@kaliappanramasamy2012
@kaliappanramasamy2012 5 жыл бұрын
சரியான செருப்படி! சூப்பர் speech!
@sabarinathan154
@sabarinathan154 4 жыл бұрын
" பாரத மாதாவுக்கு ஜே." " சிந்தித்து செயல்பட வேண்டிய நேரம். இது." " சிந்திக்கத் தெரிந்தவன். மனிதன்." " சிந்தித்து செயல்படுபவர்கள். ஞானிகள். விஞ்ஞானிகள்." " முந்தைய ஒரு சில திறமை அற்ற அரசியல் தலைவர்களின். தவறான அணுகுமுறையின். கருத்துக்களாலும். செயல் களாலும். நம் பாரதத்தின். அனைத்து முன்னேற்றங்களும். 60. வருடங்களாக. பின்னடைவுக்கு தள்ளப்பட்டுள்ளது." " நாம். அனைவரும். அவர்களின். கதையை. கேட்டு கதை கேட்டு நாம். அனைவரும். நம் நாட்டின். நம். முன்னேற்றத்தை. 60 ஆண்டுகாலமாக. பின்னடைவுக்கு தள்ளி இருக்கிறோம். தள்ளப் பட்டு இருக்கிறோம். இனி யாவது. நம்மிடம். விழிப்புணர்வு ஏற்ப்பட வேண்டும்." " விழித்துக் கொண்டோர் எல்லாம். பிழைத்துக் கொள்வார்கள்." " வாழ்க நம் பாரதம். வளர்க நம் தமிழக மக்களின். ஒற்றுமை. வாழ்க வளமுடன். என்றும். நம் நாட்டின் நலன் கருதும். உங்கள் அன்பு சகோதரன்." " பாரத மாதாவுக்கு ஜே."
@இந்தியதமிழன்-த5த
@இந்தியதமிழன்-த5த 4 жыл бұрын
Now days MARIDHAS anna vera level
@lazarusbro2925
@lazarusbro2925 5 жыл бұрын
Amazing maridhass sir
@dhanushkodi8091
@dhanushkodi8091 5 жыл бұрын
அருமை ..👏👏👏
@MohanMohan-go9zy
@MohanMohan-go9zy 5 жыл бұрын
Super speech Anna....👌👌👌
@shivavibes2
@shivavibes2 5 жыл бұрын
Good work...
@iswaran83
@iswaran83 5 жыл бұрын
If newspaper and media truthful, everything will be fine.,
@kadalyou2552
@kadalyou2552 5 жыл бұрын
Correct sir
@venkateshs.l8261
@venkateshs.l8261 5 жыл бұрын
Please continue your service
@nythyadars3386
@nythyadars3386 5 жыл бұрын
100% Correct bro, entertainers and pro welfare people are entirely different.
@vishnudasan3711
@vishnudasan3711 5 жыл бұрын
Keep it up bro..ippo than bro first pakaran..Nan friends kittayum itha pathi sollaran bro..
@rajeswarirajaeswari6606
@rajeswarirajaeswari6606 5 жыл бұрын
மிக மிக அருமை
@satsrup
@satsrup 4 жыл бұрын
அருமையான புரிதல் .
@vijyaviji8134
@vijyaviji8134 4 жыл бұрын
முட்டாள்கள் முரசொலி படிக்கவும். அறிவாளி மாணவர்கள். மாரிதாஸ் அண்ணன் வீடியோ பார்க்கவும்
@gururaghavendran7794
@gururaghavendran7794 5 жыл бұрын
Therumurugan ganthi...ha ha ha... SEMA sir.. good speech
@vasuvarad9083
@vasuvarad9083 5 жыл бұрын
Please try transition of this video in English and in hindi for North indian population
@rubyYT333
@rubyYT333 5 жыл бұрын
Well-thought suggestion!
@srinuvasan2050
@srinuvasan2050 5 жыл бұрын
சிறப்பு 👌👌👌
@velusamyramakrishnan2313
@velusamyramakrishnan2313 5 жыл бұрын
Mr.Maridas's speech is always simple and full of facts. His efforts to inculcate the constructive ideas in younger generation for development is highly appreciable and commendable. Conceiving creative ideas are the stepping stone for every sphere of development. Let the almighty give him enormous energy to bring in constructive changes in youth for positive mindset for development. JAIHIND
@mails4vidyaprakash
@mails4vidyaprakash 5 жыл бұрын
I never thought in this angles of science and literature. Thanks a lot for your speech
@sunrifes3111
@sunrifes3111 5 жыл бұрын
Thank you sir... Great explaination about theru murugan sorry thirumurugan.......
@DRAkr-xe2rx
@DRAkr-xe2rx 5 жыл бұрын
Anna arumai oru request bro pls explain the srilanka war
@Kumar-zt6qh
@Kumar-zt6qh 5 жыл бұрын
gud..👍
@janakis5650
@janakis5650 5 жыл бұрын
Wow true speech from heart
@basavarajum3397
@basavarajum3397 5 жыл бұрын
Thank you
@jamessilvestersilvester5722
@jamessilvestersilvester5722 5 жыл бұрын
Super Anna 200 percent correct
@malathyskolam
@malathyskolam 4 жыл бұрын
Superb anna
@logeshs3067
@logeshs3067 4 жыл бұрын
Super sir. We all are proud about sunder pichai is from tamil nadu. But he is not in india. Inga maruka pattathu anga valaga pattathu.
@Be_thechange
@Be_thechange 5 жыл бұрын
Best speech bro.... 🙏🙏👏👏👏
@arulkumar1425
@arulkumar1425 5 жыл бұрын
உண்மை......
@sethujanani4138
@sethujanani4138 5 жыл бұрын
Unmai anna
@balajiragunathan5216
@balajiragunathan5216 5 жыл бұрын
Exclent anna super 👏
@kethu8
@kethu8 5 жыл бұрын
Well, very good video, I salute you.
@KAN443
@KAN443 5 жыл бұрын
Super bro 😎
@InFinity-jb3mn
@InFinity-jb3mn 5 жыл бұрын
Like before I watched. Only for Maridas Anna.
@gangadharm6964
@gangadharm6964 5 жыл бұрын
பீகார் லாலு ஆட்சி, தற்போதைய ஆட்சி comparison oru video podunga Sir
@vanabalamurugan8591
@vanabalamurugan8591 5 жыл бұрын
சூப்பர் பேச்சு
@amirdhasv3201
@amirdhasv3201 5 жыл бұрын
Wow super sir Long since I heard such a powerful, sensible, interesting presentation of the issue you have taken. Hats off to you. True this is the worst state that doesn't give importance to intelligent people but to useless big mouths and anti nationals and anti socials.
@jagadish272
@jagadish272 5 жыл бұрын
Super video we say positive things to society don't criticize others like (therumurugan )
@prabhuprabhu-cv8it
@prabhuprabhu-cv8it 5 жыл бұрын
very nice information
@arulmurugan1628
@arulmurugan1628 5 жыл бұрын
Supper bro
@f5rwall
@f5rwall 5 жыл бұрын
Naan solla ninaithathu neengal appadiya koorugreergal
@agpsooraisoorai1757
@agpsooraisoorai1757 5 жыл бұрын
Etharthha unmai
@pskpsk4771
@pskpsk4771 5 жыл бұрын
Super anna....
@vishnuvardanr
@vishnuvardanr 5 жыл бұрын
It's true. Our govt never recognised gd naidu. During his last years he was frustrated and burnt all his inventions to ashes. He would have been a pride to our Tamil state and the entire nation
@chinnaraju823
@chinnaraju823 5 жыл бұрын
super bro..................
@agpsooraisoorai1757
@agpsooraisoorai1757 5 жыл бұрын
Thamil nu solli inthu mathathai alippathae avargal nokkam
@dhamodharanmoorthi7896
@dhamodharanmoorthi7896 5 жыл бұрын
அணுக்கழிவு பற்றி வீடியோ போடுங்க
@kk-vw2ee
@kk-vw2ee 5 жыл бұрын
well said maridass
@rammanikandan5898
@rammanikandan5898 5 жыл бұрын
🙏🙏🙏
@anbazhagansarangapani2401
@anbazhagansarangapani2401 5 жыл бұрын
சூப்பர்
@27051989bajrangdal
@27051989bajrangdal 5 жыл бұрын
Unmai maridhas ayya
@santhosh444ful
@santhosh444ful 5 жыл бұрын
👍
@pandispndi1987
@pandispndi1987 5 жыл бұрын
Unmhai 👍
@ravindranrajaiah5207
@ravindranrajaiah5207 5 жыл бұрын
Please talk in English so that you can reach more people all over India.
@mindmechanicx
@mindmechanicx 5 жыл бұрын
Then for what reasons thirumurugan Gandhi got arrested, pl explain.
@karthikselvaraj5787
@karthikselvaraj5787 5 жыл бұрын
Thearu murugan sorry .ha ha ha. Mentum modi veantum modi Jai modi sarkar
@gopinathan8435
@gopinathan8435 5 жыл бұрын
Very nice very nice very nice
@manifancymanikandan4882
@manifancymanikandan4882 5 жыл бұрын
Super sir
@langesh
@langesh 5 жыл бұрын
Saringa sir..... Apdi paatha yaruku than vote podrathu?????? Brand name illatha evanukum vote kidaikathu.... Nan nallavan Vallavan Medai la pesa matenu party create pannitu veetla ukkandhu iruntha vote kidachiruma?
@agpsooraisoorai1757
@agpsooraisoorai1757 5 жыл бұрын
Serupalla adicha mari keatinga
@Fly_beats07
@Fly_beats07 4 жыл бұрын
we are all emotional idiots
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
怎么能插队呢!#火影忍者 #佐助 #家庭
00:12
火影忍者一家
Рет қаралды 45 МЛН
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34