Рет қаралды 248,422
என் கணவன் என் தோழன்!
The taxi driver comes in time and returns Sandhiya's bag to her and everyone is grateful to him. Saveetha asks Meenakshi not to act in front of her. Everyone is amazed to see Sandhiya in the police uniform.
வாகன ஓட்டுனர் சந்தியாவுடைய கைப்பையை கொண்டு வந்து கொடுக்கிறார். இதனால் அனைவரும் மகிழ்ச்சி கொள்கிறார்கள். அனைவரும் சந்தியாவை காவல்துறை சீருடையில் கண்டு ஆச்சர்யத்துடன் பார்க்கிறார்கள்.