Рет қаралды 123,103
என் கணவன் என் தோழன்!
சந்தியா கல்லூரியில் பெற்ற பரிசை சரோஜா பார்த்துவிடுகிறார்.
மோகனுக்கு வேலை கிடைக்கிறது. சந்தியாவும் சூரியாவும் சந்தோஷம் கொள்கிறார்கள். சந்தியா பெற்ற பரிசை பற்றி சூரியா சரோஜாவிடம் கூறமுடியாமல் தவிக்கிறான்.
Saroja finds the prize of Sandhiya!
Mohan gets a job. Sandhiya and Suriya are happy. Suriya struggles to tell Saroja about the prize of Sandhiya. Saroja finds the prize of Sandhiya.