Рет қаралды 73,119
என் கணவன் என் தோழன்!
Competitions are held in Saroja's street!
Sandhiya gets delighted to know that Saroja was the one who got the admission for her and thanks her for it. Mohan tries to avoid Preethi and lies to her about his whereabouts. Saroja refuses to get a pot as it is made by a christian.
சரோஜாவின் தெருவில் போட்டிகள் நடக்கிறது! சரோஜாதான் சந்தியாவிற்கு கல்லூரியில் அனுமதி வாங்கி தந்தார் என்பதை அறிந்து சந்தியா மகிழ்ச்சி கொள்கிறாள். மோகன் ப்ரீத்தியிடம் பொய் கூறுகிறான். சரோஜா, கிருஸ்துவ மதத்தை சேர்ந்த ஒரு பெண்ணிடமிருந்து ஜாடியை வாங்க மறுக்கிறாள்.