Рет қаралды 134,600
என் கணவன் என் தோழன்!
Sandhiya thinks about Suriya's trust and wins the game. Everyonsois delighted as Sandhiya has won the prize except Saroja. Sharukh Khan hands over the prize to Sandhiya.
சந்தியா சூரியாவின் நம்பிக்கையை மனதில் கொண்டு போட்டியில் வெற்றி பெறுகிறாள். சரோஜா தவிர அனைவரும் குடும்பத்தில் மகிழ்ச்சி அடைகிறார்கள். சாருக்கான் சந்தியாவிற்கு பரிசை கொடுக்கிறார்.