Рет қаралды 1,118
ஒரு பெண் தேடும் உண்மையான அன்பு என்பது வெறும் உறவினை உறுதி செய்வதால் உண்டாகி விடாது அது கட்டில் சுகத்தால் மட்டும் கிடைத்துவிடாது.
அது பெண்ணுக்கு பெண்ணும் மாறுபடும் ஆனால் பெண்களுக்கு பொதுவான ஒரு தேவை என்னவென்றால் அதை உணரக்கூடிய ஒரு கணவன் தான் அவள் தேவை என்ன என்பதை உணரக்கூடிய ஒரு கணவன் அவனது தேவையை கண்டு கொண்டு அவளுக்காக கனிவாக ஒரு சிறு முயற்சி செய்தாலே அதை பெண்மை பாராட்டி ஏற்றுக்கொள்ளும் அப்படி அல்லாது வெளியே அன்பை தேடும் அந்தப் பெண்மை தோல்வியில் தான் முடிவடையும் என்பதையும் இந்த பதிவில் மறைமுகமாக கூறியுள்ளார் கமலா தாஸ்.
#kamaladas #biography