இந்திரா சௌந்தர்ராஜன் தான் எழுதிய கதையை அவரின் குரலிலேயே கேட்ட அநுபவம் ... நிச்சயமாக புதுமை. இக்கதையை எழுதியவரின் உணர்வின் ஆழத்தை எழுதியவரை விட வேறு யார் சொல்லிவிட முடியும். RIP to the great humanbeing.🙏
@sylviasapphire48698 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த கதாசிரியர் மற்றும் அவர் எழுதும் கதைகள். அவரே வாசிப்பதும் தனிச்சிறப்பு.
@FireBlade-kf5qi8 ай бұрын
Moonji.. avaru nalla writer but vaasikrathu keta kathai ketkra aasai podium pola 😢
@sivaramansuhashini46268 ай бұрын
இந்திரா சௌந்தரராஜன் அவர்களின் நாவல் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
@sivaramansuhashini46268 ай бұрын
இந்திரா சௌந்தரராஜன் வாசிப்பது எனக்கு பிடித்திருக்கிறது. அவர் எழுதின நாவலை அவர் வாசிப்பது தனி சிறப்பு.
@ThangaKavitha-p8w7 ай бұрын
ஆமாம்
@siris38228 ай бұрын
நிழல்கள் ரவி குரல் மாதிரி உள்ளது.கதை அருமை.
@sumath31038 ай бұрын
தீபன் உங்கள் குரல் வாசிப்பு தான் வேண்டும் வேண்டும்
@kannnakannan88214 ай бұрын
தீபன் வாசித்திருந்தாலும் இந்த சுவாரசியம் இருந்திருக்காது
@jothiannamalai36538 ай бұрын
நான் இந்திர சௌந்தராஜன் விசிறி.... ஆனால் தீபன் உங்கள் குரலில் கேட்க ஆசை
@mariammalsivagami28515 ай бұрын
இந்தியா சௌந்தரராஜன் ஐயாவின் நாவல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். நிறைய மனதின் குழப்பங்களை கலைந்துவிடும். தற்போது கூட நேரம் கிடைக்கும் போது ஒரு நாவல் படித்துக் கொண்டு இருக்கிறேன். அந்த நாவல் கன்னிகள் ஏழு பேர். மனக்குழப்பம் இருக்கும் என் அமைதிக்கான தேடல் அய்யா நாவல்கள் தான். அவரின் குரல் நேர்த்தி அருமை ❤❤❤
@kanimozhir36248 ай бұрын
மிகவும் அருமையான கதை..... வாசிப்பு மிகவும் அருமை......
@anisfathima18938 ай бұрын
His involvement is another level... Hats off Mr. Indra soundarrajan
@swarnajayasree63068 ай бұрын
எழுதிய மிகச்சிறந்த எழுத்தாளரே வாசித்திருக்கிறார் அருமை இது அவரின் மிகப்பெரிய ஆசையாக இருக்கும்.ம்ம்ம் தவறாக நினைக்க வேண்டாம் தீபன் அண்ணா தாங்களே வாசியுங்கள்.போதை ஆகிவிட்டது.ஆசியர்க்கு என் சிரம் தாழ்ந்த மன்னிப்புக் கோருகிறேன்.ஐய்யா ஆவர் வாசிப்பிலே கேட்டு பழகிவிட்டோம் அதான் ❤❤
@ViloteNavamani8 ай бұрын
இந்திரா சொந்தர்ராஜன் சார் உங்க கதை எப்பவுமே சூப்பர்தான்
@m.dawood797 ай бұрын
தீபன் குரலை விட இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள் குரல் நன்றாக இருக்கிறது. வாசிப்பும் உச்சரிப்பும் அருமை.
@PadmavathiDevi-x7r8 ай бұрын
கதை மிகவும் அருமையாக இருந்தது.உங்கள் குரல் கம்பீரமாக உள்ளது. கதையாசிரியரே கதையை வாசிப்பது மிகவும் அருமை. ஐயா உங்கள் பணி தொடரட்டும்.நன்றி🙏
@DeepTalksTamilAudiobooks8 ай бұрын
மிக்க நன்றி 🙏🏼
@SobanaSaravanan8 ай бұрын
நிழல்கள் ரவி சார் குரல் போல் உள்ளது உச்சரிப்பு மிகவும் அருமை❤❤🎉👑✨👑
@sankarigovind12 күн бұрын
ருத்ர வீணை நான்கு திசை எட்டு வாசல் கோட்டைப் புரத்து வீடு இந்த மாதிரி ஏகப்பட்ட கதைகள் போடுங்க தீபன்...bro Pls... அவர் இல்லை...அவர் கதை இனி யாரு தொடருவாங்க... 😢😢😢😢😢 நீங்க தான் இனி கதைகள் போடணும்... ❤❤
@sakthivel99738 ай бұрын
உங்கள் ஒவ்வொரு பதிவிலும் யாரும் அசைக்க முடியாத கோட்டை தயாராகிக்கொண்டிருக்கின்றது. ஒரு நாள் வானளவு உயர்ந்து நிற்கும். அன்றும் நாங்கள் உங்களுடன் பயணிப்போம். நன்றி சக்தி
@sriram36678 ай бұрын
மேலும் நிறைய இந்திரா சௌந்தரராஜன் அய்யாவின் உடைய நாவல்களை பதிவிடுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
@sunrise85968 ай бұрын
முதல் தடவை கேட்க இந்திரா சுந்தர்ராஜன்....சார்.. வாய்ஸ் ...ஒரு மாதிரி இருந்தது....கேட்க..கேட்க...பிடிச்சிருக்கு
இந்திரா சௌந்தரராஜன் அவர்களின் தமிழ் உச்சரிப்பு மிகமிக அருமை
@kumarisuresh768 ай бұрын
இந்திரா சௌந்தரராஜன் சார் வணக்கம் உங்கள் பல கதைகள் என்னை அமானுஷ்ய தில் கரைந்து போக செய்து உள்ளது மேலும் உங்கள் குரலில் இந்த கதையை கேட்க அருமை சார் தொடர்ந்து உங்கள் குரலை கேட்க ஆர்வமாக உள்ளேன் சார் வணக்கம்
@DeepTalksTamilAudiobooks8 ай бұрын
மிக்க நன்றி 🙌
@Rishirishi-vh9htАй бұрын
Yes avar kuraluku thaan kathai prunthi ullathu😊😊
@vijilakshmi63778 ай бұрын
கதை அருமை.கதையாசிரியரின் வாசிப்பு ம் மிக அருமை
@gsbkarthik914 ай бұрын
நான் படித்து கொண்டு இருக்கும்போது. RK sir. நாவல் இந்திரா சௌந்தர் sir இந்த இரண்டு பேரின் கதைகள் ரொம்ப ரொம்ப விரும்பி படிப்பேன் காசு சேர்த்து வைத்து கொண்டு நாவல் வெளியீடு செய்த உடன் வாங்கி படிப்பேன் பொக்கிஷமாக வைத்து இருப்பேன். இந்திரா sir இவரின் கதைகள் சில நேரங்களில் உண்மை சம்பவம் ஆக இருக்கும். உங்க குரல் வளம் இனிமையாக இருக்கு Sir கேட்பதற்கு நன்றாக உள்ளது.
சிறப்பான முறையில் அழகான குரலில் கதை சொன்ன நண்பருக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இல்லாததை இருப்பதாக நம்ப வைத்து சிறப்பான முறையில் கதை எழுதிய எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சிவசடாச்சரம் இராமநாதபுரம்
@alagarrajb91308 ай бұрын
அலைபாயாத மணமே அல்லல் இல்லாத வாழ்க்கைக்கு வழி இதை புரிந்து கொண்டால் மானிடர்க்கு தொல்லையே வராது நன்றி ❤❤❤❤
@kavithashanmugam93908 ай бұрын
அருமையான குரல் உச்சரிப்பு வாழ்க தங்கள் முயற்சி. வெற்றி என்பது உறுதி தொடர்ந்து முயற்சி ப்பவர்களுக்கு வாழ்க வளர்க
@mohanbanu71758 ай бұрын
Super story. இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள் கதை அருமையா இருக்கும். அவரோட குரலில் கேட்பதற்கு இன்னும் அருமை Sir. Super super super
@sankarigovind8 ай бұрын
கம்பீரமா இருக்கு... ❤❤❤❤ இவரோட Voice... யாரு என்ன சொன்னாலும்...நீங்க try பண்ணுங்க bro... நீங்களும் வேற வேற கதைகள் போடுங்க....bro...
@rudhramandhra788 ай бұрын
Awesome...story vachichadhu indhara soundharajan sir ra...❤...I'm so happy...to hear his voice...Tq bro...
@thangamanikajendran955027 күн бұрын
அருணாச்சல ஆவின் சந்தேகம் உச்சகட்டம். நல்ல கதை திருப்பம். பாவங்கள் விடவே விடாது.
@karthikakarhika87988 ай бұрын
மிக விருவிருப்பாக இருந்தது நாவல் 🎉ஐயா அவர்களின் குரல் அருமை விடாது கருப்பு நாவலையுப் வாசியுங்கள் தீபன் ஆவலுடன் உங்கள்குரலின் ரசிகை 🤗
@rajalakshmisankaran42928 ай бұрын
மிக அருமையான வாஸிப்பில் ,சுவாரஸ்யமான கதையை அளித்தமைக்கு மிகவும் நன்றி.
@tamilgreatbooks99958 ай бұрын
இந்திரா சௌந்தரராஜன் என்பவர் நம்முடைய கிரைம் கதைகளில் தவிர்க்க முடியாத lமேலும் நம்முடைய கதைக்கு அவர் குரல் கொடுப்பது என்பது மிக🎉வும் சிறப்பான விஷயம் அவரின் குரல் வலிமையும் கம்பீரமாகவும் மென்மலர் தொடர என்னுடைய வாழ்த்துக்கள் ஐயா 😢 இந்திரா சௌந்தரராஜன் அவர்கள் மாயவனே காதலி என்ற நாவலை போடும்போது கேட்டுக்கொள்கிறேன்
@subhajp18 ай бұрын
Intha novel uh book uh padithu irukeen.. ippo INDRA sir read pannatha keettappo GREAT!! super romba HAPPY.thx DEEPAN SIR🎉🎉
@sujithrasankar8657 ай бұрын
உங்கள் வர்ணனை மிகவும் அருமை ஐயா🎉
@rathikathiru67658 ай бұрын
Ippa la niraiya stories unkalala than kekuren thank❤
@spartacusdas7538 ай бұрын
கதையை எழுதியவரை கதை சொல்லும் விதம் தாங்கள் அவரை சொல்ல வைத்தது நன்று வாழ்த்துக்கள்
@Sujana-r8e8 ай бұрын
திரு.இந்திரா சௌந்தரராஜன் அவர்களின் கதைகள் எல்லாம் அருமையானது. அதிலும் அவருடைய குரரிலேயே கேட்கும் போது எனது தந்தை அவருடைய சொந்த கற்பனை திறனில் கதையை நடிப்பு சொல்வதை போன்று இருந்தது. நன்றி
@mayukhiiboutiq23588 ай бұрын
Indra soundararajan sir voice la kekum bodhu semmaya iruku ... ❤❤❤
@gnlnaicker32358 ай бұрын
Pashana lingam story super was like travelling to sathuragirimalai with story, thanku bro 😍🥰😘
@southahameed62158 ай бұрын
Indira Soundarajan sir voice superb 😊
@musiclittlemaster2 ай бұрын
சிறப்பான குரல்வளம் ஐயா🎉🎉🎉
@shereneselvakumar70545 ай бұрын
இந்திரா சார் நாவல்கள் மிகவும் அருமையாக இருக்கும் 🙏🏻❤️❤️❤️❤️
@vidhyam40567 ай бұрын
Waiting for the next story of indra soundarrajan sir...... 😊
@mohanajaganathanjaganathan434Ай бұрын
அவரின் கதையை அவர் குரலில் கேட்பது மிகவும் அருமையாக உள்ளது
@kanimozhir36248 ай бұрын
தொடர்ந்து கதைகளை பதிவிடவும்....... எழுத்தாளர் எங்களுக்கு மிகவும் பிடித்தவர்
@rkarthikeyanhistory63078 ай бұрын
ப்பா! என்ன உணர்ச்சியோட படிக்கிறார் டா சாமி... தீபன் அண்ணா இவருடைய கதைகளுக்கு இவரையே குரல் கொடுக்க வைத்ததற்கு மிகவும் நன்றி. அதே மாதிரி தீபன் அண்ணா மறுபடியும் நான் கேட்கிறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க... ராஜேஷ் குமார் அவர்களுடைய நாவல்களும் போடுங்க அண்ணா.
@DhayaSagar-mh5fl8 ай бұрын
You've given the artist a platform to express his art. Kudos❤
@bumbut78917 ай бұрын
🎉🙏, glad to hear the story narration from the great writer, good exciting story 🙏☀️☀️☀️☀️☀️
@malathikvM4L4TH18 ай бұрын
En aayulil oru muraiyavatu aiya indra soundrajan avarkalai parpthu vide vendum endru enni kondirukkiren, avar novalai avare vaasippatu sirappu, oru 20 novels aavatu padithiruppen, sittharkaliln novel yeluthuvathil ivarukku inai ivare… ithil utcham IRAIYUTHIR KAADU 🙏🏼
@jaganathanrangasamy65205 ай бұрын
கதையும் கதாசிரியர் வாசிப்பும் மிகவும் அருமை வாழ்க வளர்க
@MirunaliniS7 ай бұрын
Ungal voice oru mayajala manthiram ayya❤❤❤❤
@surendhiransuresh38278 ай бұрын
சுருக்கமாக சொன்னால் உங்கள் குரலில் கேட்டாள் தான் திருப்தியாக உள்ளது நன்றி தீபன்
@karthikkarthik6787 ай бұрын
Story with Author voice is super ❤
@srimathi91Ай бұрын
Super
@marshalrajeshp24917 ай бұрын
Good Supernatural / Fantasy / Mystery story
@Papuamma-lh9ru2 ай бұрын
கதை மிக அருமை எழத்தாளர்க்கு நன்றி
@Home-q5h8 ай бұрын
Indira soundarrajan sir voice is natural. Very nice to hear this story in his voice. No one can read this story better than him.
@shrepradhavinodhkumar75628 ай бұрын
Iam a big fan of indhara soundarajan sir🎉😊
@sunlight89378 ай бұрын
Continue Indra sir novels
@vidhyam40567 ай бұрын
Thanks for indra soundarrajan sir novels. Waiting for more novels from your channel🙏
Thank you for this beautiful piece sir. Write more like this. Something new and interesting. Thanks Deepan sir for this.effort. and special note to those who disliked the auyhor's voice..i think its really rude for them to do that. Please respect one's effort. I dont deny the fact that we all have our preference but its not right for anyone to humilate a writer this way. It only tells you more of yourself.
@lovevibes65578 ай бұрын
தீபன் வாய்ஸ் ஓவர் மட்டுமே விருப்பம்
@KumarRama-d3w7 ай бұрын
அருமை.. நன்றி..
@lakshmisampath17738 ай бұрын
Story ezudaravangale padipadu inum kela nalaruku.. Beautiful
@vadiveluponnusamy20818 ай бұрын
Anna unga voice keakarathu vera level la irukkum. Unga voice la yey podunga Anna pls
@Rajaveni.RKRR.78 ай бұрын
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வரலாறு போடுங்க அண்ணா ❤
@mallikadevithangapandian23328 ай бұрын
உங்கள் குரலில் கதை கேட்க நன்றாக உள்ளது நீங்களே வாசிப்பை தொடருங்கள்
@nlakshmivenkat72465 ай бұрын
எழுத்தும் வாசிப்பும் அருமை
@m.kumarmuthukaruppan3338 ай бұрын
சார் உங்கள் நாவலும் உங்கள் குரலும் நன்றாக இருந்தது
@karthick94088 ай бұрын
Indira unga kural um nala iruku ❤
@vanithasellamuthu878 ай бұрын
கதை அருமை.... கொஞ்சம் மேஜர் சுந்தர்ராஜன் மாதிரி கதை சொன்னார்
@mr_freesoul8 ай бұрын
Voice is fantastic! Its like a movie voice over, gives a feel of bardhiraja sir.
@yusufgani44238 ай бұрын
Yes
@yusufgani44238 ай бұрын
Yes
@DeepTalksTamilAudiobooks8 ай бұрын
மிக்க நன்றி சகோ ❤️
@rkkani06708 ай бұрын
அண்ணா நான் உங்கள் விழுப்புரம் ராஜேஷ்குமார்.. கூத்தண்டவர் கதை போடுங்க அண்ணா 🙏🙏🙏ப்ளீஸ் அண்ணா 🙏🙏🙏🙏🙏
@karthick94088 ай бұрын
Anna Paramahansa Yogananda yeduthuna autobiography of yogi unga voice la release pannunga idhu oru periya achievement ah irukum thanks 🙏🏻
@vvishwa203414 күн бұрын
Neenga kadha sonnadhan enaku pudichuruku
@orathurswapnavarahiАй бұрын
Super..nadri siddhar ayya indira soundarajan 😢😢😢😢
@santhibalu99478 ай бұрын
கதை அருமை சொல்லும் விதம் அதனை விட அருமை
@rubymelcal11488 ай бұрын
மிகவும் அருமையான நாவல் சுவாரசியமாக இருந்தது நன்றி
@DeepTalksTamilAudiobooks8 ай бұрын
மிக்க நன்றி சகோ ❤️
@muthuramkumar41438 ай бұрын
Thank u brother.... I like indra soundarajan novels
@kanakaramiah6392Ай бұрын
🌞🌻 மிகவும் நன்றி💛♥️🩷
@vinodhiniselvavinayagam87708 ай бұрын
Am very much excited to hear IS sir voice
@sanyasiksan67844 ай бұрын
This is best story I ever heard 👍🏻👌🏻👌🏻👌🏻
@anurathaguna73508 ай бұрын
மிகவும் அருமையான கதை🎉நன்றி...
@monitriciaselvakumar39438 ай бұрын
அருமை சார் உங்கள் கதையும் குரலும். வாழ்த்துக்கள்
@senthilabhiram92328 ай бұрын
Super sir daily upload panunga please
@shaliniparamasivam51128 күн бұрын
Enkita ivaroda books 5 iruku naa pregnancy time la padichen summave thriller crime suspense mela enaku oru eerppu so summa padipom nu padithen sapatukuda maranthu antha 5 books ah padichen ithuvaraikum antha 5 books la kootukul puguntha uyir nu oru story my fav 1. Kootukul puguntha uyir 2. nandhi ragasiyam 3. Maragathalingam 4.jenma jenmai 5.yenthara jaalam
@aktours37878 ай бұрын
கதை நன்றாக உள்ளது சார்
@lokeshsr226616 күн бұрын
அருமை சார்...
@Kakashiperan8 ай бұрын
First comment naanthan 2 comment like pannunga
@michaelraj22335 ай бұрын
அனைத்தும்புது அனுபவமாக உள்ளது
@subramaniansubashini30995 ай бұрын
Very happy to hear. Waiting for moodram shakthi sir.