💢🛡️🛡️💢 எனது நெருக்கத்தில் கர்த்தர் இயேசு பாதுகாத்தார்.. நான் பயணம் செய்த பேருந்தும் லாரியும் நேருக்கு நேராக மோதியது .. நான் ஓட்டுநருக்கு இடது பக்கத்தில் பேருந்தில் முதல் ஆளாக உட்கார்ந்து இருந்தேன் அப்போது ஓட்டுநர் உட்பட ஆறு பேருக்கு மேல் மரித்து போனார்கள்.. எனக்கு ஆடைகள் முழுவதும் கிழிந்து இருந்தது ஆனால் உடலில் இருந்து ஒரு சொட்டு இரத்தம் கூட வராமல் இயேசப்பா என்னை கண்மணி போல பாதுகாத்தார்.. இயேசு நல்லவர் இவரே தேவாதி தேவன் ராஜாதி ராஜா கர்த்தாதி கர்த்தர் உண்மை தெய்வம் .. இயேசு கிறிஸ்துவை மாத்திரம் நம்பி உங்கள் தெய்வமாக ஏற்றுக் கொள்ளுங்கள் .. மனிதர்களை நம்ப வேண்டாம்.. இம்மையிலும் மறுமையிலும் இயேசு மாத்திரம் போதும் .. நீங்கள் என்றென்றும் அவரோடு மகிழ்ச்சியுடன் இருக்கலாம்.. இயேசு கிறிஸ்துவின் மேலான நாமத்திற்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா..✨✨❄️💥🌹🌹
@lillykamini94223 жыл бұрын
கடல் அளவு சொந்தம் இருந்தாலும் பணம் இருந்தால் வருவார்கள். ஆனால் நாங்கள் எந்தநிலையில் இருந்தாலும் எங்களை நேசிக்கிற தேவன் நீர் ஒருவர் மட்டுமே
@uthaiyakumarkumar68793 жыл бұрын
Gad bless you
@youngsterscooking40063 жыл бұрын
Amen
@annanyapandi48193 жыл бұрын
It's true
@jancyjoseph41753 жыл бұрын
Praise the Lord
@USHAKUMARI-kt2jf3 жыл бұрын
@@youngsterscooking4006 amen
@sugirthakutty41698 ай бұрын
எப்பொழுது இந்த பாடலைக் கேட் டாலும் கண்களில் கண்ணீர் மட்டுமே வழிகிறது.என் வாழ்க்கை கூட கர்த்தர் மட்டுமே நடத்துகிறார்.
@rubys81263 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்க தூண்டும் பாடல்.
@chanthiralekaleka33843 жыл бұрын
I love you my Jesus
@cponnarasu93533 жыл бұрын
Yes
@suthaesakkiappan31313 жыл бұрын
😍😍😍
@dhanalakshmit19263 жыл бұрын
Yes... Thank you Jesus en nerukkathile en thunaiyaneere
@nandhunandhu93773 жыл бұрын
Yes
@SelvaMoorthy-y4e Жыл бұрын
அப்பா அம்மா இல்லாத எனக்கு இந்த பாட்டு ஆருதலா இருக்கு
@NancyNasrin-ub7du8 ай бұрын
Ennaku amma illa
@jebaselvan66658 ай бұрын
God will always with you
@nivetha67757 ай бұрын
Namma appa yesu irukaru .thaaum thanthaium Vida melanavar.amen
@nipunidiuyanjaleenipuni55327 ай бұрын
I love you Jesus ❤❤அம்மா அப்பா கர்த்தர்
@Teacher_nancy2 ай бұрын
Jesus always with you ❤ Don worry 🫂
@RagulRaj-q8p10 ай бұрын
நான் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை இதனால் அம்மா அப்பா என்னை இவன் வீன் என்று சொல்வார்கள் நண்பர்கள் என்னுடன் சேராமலே இருந்தார்கள் இரண்டு வீணாக்கி வீடியோ விளையாட்டிர்க்கு அடிமையானேன் கர்த்தர் என்னை சந்தித்தார் எனக்கு +2 தேர்வில் தேர்வில் தேர்ச்சி பெற உதவி செய்தார் இன்று BA Tamil படித்து வருகிறேன் .. இயேசு அப்பாக்கு கோடி நன்றிகள் 😊
@Shalini-f9e10 ай бұрын
C shalini
@Shalini-f9e10 ай бұрын
Ç shalini
@amudhapriya991910 ай бұрын
Amen
@Bgmi_jith9 ай бұрын
❤👍
@Dreemitspositive9 ай бұрын
மனிதர்கள் நேசம் சில காலம் தான் அவர்களுக்கு பிடித்தற்போல் இருந்தால் நேசிப்பர்கள் இல்லை என்றால் பேச கூட மாட்டார்கள் ஆனால் நாம் ஏசு ஒருவர் மட்டும் தான் நம்மை கடைசி வரை நேசிப்பர் கை பிடித்து தூக்கி விடுவார்.....
@rajeshkumar-vn5ct2 жыл бұрын
என் நெருக்கத்திலே என் துணையானீரே என் ஓடுக்கத்தையே நீர் மாற்றினீரே என் தகப்பனே, என் இயேசுவே வேறு துணையேயில்லை நீர் விலகவில்லை உம் கரமோ கைவிடவேயில்லை 1. புயலில் சிக்குண்ட சிறு ஓடம் நானே வறண்ட வயல்வெளி நான் தானே - 2 என் தேகம் எல்லாம் பெலவீனம் தானே - 2 தூக்கி நிறுத்தினீரே, பெலப்படுத்தினீரே - 2 2. உருக்குலைந்த பாத்திரம் நானே, மதில் இடிந்த பட்டணம் நானே - 2 என் இதயம் முழுதும் பல காயம் தானே - 2 ஆற்றி தேற்றினீர, உருமாற்றினீரே - 2 3. கடல் அளவு சொந்தங்கள் தானே அதில் வானளவு பிரிவுகள் தானே - 2 நான் நம்பினோரும் என்னை நம்பலையே - 2 என்னை அரவணைத்த என் தகப்பன் நீரே - 2
@JohnpernantasJohnpernantas Жыл бұрын
Super 🤩🤩
@geethakutty48102 ай бұрын
Supe Anna❤❤❤😊❤❤
@carolinjenifer28472 жыл бұрын
என் நெருக்கத்திலே என் துணையானீரே என் ஒடுக்கத்தையே நீர் மாற்றினீரே என் தகப்பனே என் இயேசுவே வேறு துணையே இல்ல நீர் விலகவில்ல உம் கரமோ கை விடவே இல்ல கடல் அளவு சொந்தங்கள் தானே அதில் வான் அளவு பிரிவுகள் தானே நான் நம்பினோரும் என்னை நம்பலையே என்னை அரவணைத்த என் தகப்பன் நீரே புயலில் சிக்குண்ட சிறு ஓடம் நானே வறண்ட வயல்வெளி நான் தானே என் தேகம் எல்லாம் பெலவீனம் தானே தூக்கி நிறுத்தினீரே பெலப்படுத்துனீரே உருக்குலைந்த பாத்திரம் நானே மதில் இடிந்த பட்டணம் நானே என் இதயம் முழுதும் பல காயம் தானே ஆற்றி தேற்றினீரே உருமாற்றினீரே
@somiyaSomiya-bl6sg6 ай бұрын
Super song 🥰✨🥰
@MaruthuDharshini6 ай бұрын
🥰🥰🥰@@somiyaSomiya-bl6sg
@sanjaypastorgpd8955 ай бұрын
Super
@ALLGAMER-k4d3 ай бұрын
Supper
@AjithaS-je7pu2 ай бұрын
Fgmjudbsf@@sanjaypastorgpd895
@ChandraLeeka3 күн бұрын
உங்கள் பாட்டு எனபிடிகக்கும் ❤😂🎉😢😮😅😊😂😅😊❤😢🎉😊😅😮😢🎉😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢🎉🎉🎉🎉😢😢😢😢😢😢😢😢😅😮😮😮😮😮😮😮😅😅😅😅😅😅😅😅😅😅😊😊😊😊😊😊😊😊😊
@jenniferjennifer74763 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் கேட்க தூண்டும் பாடல் l love Jesus ❤️..
@kishokanth39253 жыл бұрын
I feel my appa(jesus) love.................
@selvimoorthyselvi45873 жыл бұрын
❤️🌹🌺😎💗
@georgelenine3 жыл бұрын
🌷🌷🌹🌹🌹🌹❤
@subashbose44483 жыл бұрын
Semma song
@pavitharapavi44023 жыл бұрын
Yes
@raveejasekar51144 жыл бұрын
எத்தனை யோ முறை பார்த்து விட்டேன். ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் கண்ணீர் விடுகிறேன். 👌👌👌பாராட்டுகிறேன்
@jothilakshmip9703 жыл бұрын
தேசத்தின் எழுப்புதல்காக ஜெபியுங்கள்.
@thresenraj7422 жыл бұрын
Okk mon
@kokibala50712 жыл бұрын
Ya it's heart touching scene and line's
@pushpapushpa93622 жыл бұрын
Yenakum appatithan
@mohanraja77432 жыл бұрын
Appa nallavar
@lalithaj7224 Жыл бұрын
பணம் இல்லைன்னா , சொந்தம் மட்டுமல்ல ,ஊழியர்கள் கூட , சரி யார் எப்படி வேனா இருந்துட்டு போகட்டும்,நம் தேவன் ஒருவர் மாத்ரமே எல்லா சூழ்நிலைகளிலும் கைவிடாத தேவன், இந்த பாடலை கேட்கும்போது மணதிற்கு ஆறுதல் தரும்👍🙏🙋
@Aabel-dc7jg Жыл бұрын
❤❤❤❤❤😊
@muthukani1856 Жыл бұрын
Very nice line
@lalithaj7224 Жыл бұрын
🙏🙏🙏
@rosiarockiyasamy125511 ай бұрын
@❤muthukani1856
@Jesuspavi1239 ай бұрын
Yes 100% உண்மைதான். 😢
@vedhanayagams18013 жыл бұрын
என் அம்மாவை இழந்து வாழ்கின்ற எனக்கு இப்பாடலை கேட்கும் போதெல்லாம் கண்கள் மாத்திரம் கண்ணீரை சொரிகின்றது.....😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@aishusam48703 жыл бұрын
Don't feel.... Jesus sa vita periya oru ouravo theva eila....🙂
@I_mcoolgirl3 жыл бұрын
Don't worry akka Jesus with you akka JESUS is your mother akka amma vai katilum anpu vaithular akka ☺️ JESUS with you life long
@balaphotography59173 жыл бұрын
என்னை அழ வைக்க விழ வைக்க உலகில் ஆயிரம் பேர் இருந்தாலும் என்னை வாழ வைக்க இயேசு கிறிஸ்து ஒருவர் போதும்
@aruns16133 жыл бұрын
@@balaphotography5917 ஆமென் ஆமென் ஆமென் 😭😭😭😭
@kirubaieditz57203 жыл бұрын
இயேசப்பா இருக்காங்க. Don't worry
@rajansamuvel82835 жыл бұрын
இந்த பாடலை பார்க்கும் போது..... அப்பா இல்லாமல் நான் வளர்ந்த சூழல்..... என் அம்மாவின் நிலை....... சொல்ல வார்த்தைகள் இல்லை...கண்ணீருடன்...............
@deepsdeepa39673 жыл бұрын
Same feel
@dinudinu36483 жыл бұрын
Same feel
@jothilakshmip9703 жыл бұрын
Jesus loves you
@praveenrajpraveenraaj8173 жыл бұрын
Samefell.
@dhanalakshmit19263 жыл бұрын
Ithu feeling than yennakum yenakum appa ilaa😭
@shanmugathap438 ай бұрын
இயேசப்பா எனக்கு எல்லாமே புரியவும் நீங்க தான் உதவி செய்யனும் ❤❤❤❤
@juwanroysten49133 жыл бұрын
கஷ்ட நேரத்தில் என்னை தேற்றிய ஆறுதல் வார்த்தைகள் நன்றி தகப்பனே thank u Jesus amen
@JohnD-xz1mt3 жыл бұрын
Super song 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thirumurugan66763 жыл бұрын
இந்தபாடலை கேக்கும்போது என் வாழ்க்கையில் நடந்தசம்பவம் போல்யிருக்கு
@rajeshkk96523 жыл бұрын
Bsn
@AnnaAnna-gv4sy3 жыл бұрын
100 100 unmai
@srinivasansrinivasan3433 жыл бұрын
I'm ppb
@ponmani65143 жыл бұрын
நான் கலங்கிப் போய் இருந்தேன் சாப்பாடு கூட வழி இல்லையே என்று உட்கார்ந்து இருந்தேன் என் தேவன் இந்தப் பாடலை கொடுத்து என் மனதை தேற்றினர் கர்த்தருக்கு மகிமை
@rajjjnnn35353 жыл бұрын
Amen karthar ukalai asirvathipar
@mathanantony9163 жыл бұрын
கர்த்தர் உங்களை வழிநடத்துவார்....
@gigikobe79873 жыл бұрын
Anna ungala yesppa kai vida matanga..... ungaluku best ah god will give you. Just keep trusting him .
@metildamasamy32803 жыл бұрын
@A. A. Sugeo Tech Tamil praise the Lord
@PrakashPrakash-co8pm3 жыл бұрын
Karthar karam nammale erukumvarai kavalai illa brother God bless you all Jesus 👍
@rubymosesrubymoses10832 жыл бұрын
இயேசு என் வாழ்க்கையில் இதுபோன்ற உயர்வை நிச்சயம் தருவார்
@jeyanthivijilabai7533 Жыл бұрын
Amen
@Lulumeetu Жыл бұрын
Yes lord bless you
@sharmelainbaezhilan5076 Жыл бұрын
Amen
@Jebamani-op4sm7 ай бұрын
Amen
@HemaArunLourde9 күн бұрын
Amen
@revivaltoournation24723 жыл бұрын
உறவுகளும்,சொந்தங்களும்,நண்பர்களும் பணம் இருந்தால் மட்டுமே, ஆனால் இயேசு கிறிஸ்து மட்டுமே என்றும் உடன் இருப்பார்.
@blesspunitha30788 ай бұрын
Amen
@BaldossKuttyma7 ай бұрын
ஆமா
@harini95923 жыл бұрын
நான் நம்பினோரும் என்னை நம்பவில்லை நீர் ஒருவரே எனக்கு துணை அப்பா நன்றி அப்பா
@elizabethravi7118 Жыл бұрын
Hhhop
@MuthuKrishnan-em2bw Жыл бұрын
கடல் அளவு சொந்தம் தானே 😂 அதில் வானளவு பிரிவு தானே 😢 இந்த வரி எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤🎉
@srinivasank14083 жыл бұрын
என்னுடைய வாழ்க்கையில் உள்ள நெருக்கமான சூழ்நிலையிலும் என்னை கைவிடாமல் இந்த நாள் வரை என்னை வழி நடத்தி வந்த கிருபைக்கு நன்றி 🙏
@jothilakshmip9703 жыл бұрын
தேசத்தின் எழுப்புதல்காக ஜெபியுங்கள்.
@selvina20402 жыл бұрын
@@jothilakshmip970 nongu
@tmm7779 Жыл бұрын
உண்மை என் வாழ்விலும் அப்படி தான் ..... என் நெருக்கத்திலே துணையாக இருந்தவர் ...நாம் இயேசு கிறிஸ்து ....ஆமென்....
@jmurugan5034 Жыл бұрын
Amen yesappa
@Rajajothis92 Жыл бұрын
amen
@pandianpalamurugu58563 жыл бұрын
மனிதனின் அன்பு மாறும் இயேசுவின் அன்பு ஒன்றே மாறாதது
@sontoshn388711 ай бұрын
❤God😊
@abishasgabishasg-fl6wb8 ай бұрын
Love you jesus ❤️✝️✝️🛐🛐🛐💙🥰🥰😘🙏🙏🫂💚💚💗💗💗💗💞
@yasotharan20088 ай бұрын
மனிதனின் அன்பு மாறும் இயேசுவின் அன்பு ஒரு போதும் மாறாது😢😢😢😢😢😢
@naveenmathesh8170 Жыл бұрын
I am single mother. எனக்கு இந்த பாடல் ஆறுதலாக இருக்கு.பிள்ளைங்களால் ஒரு நாள் என் நிலை மாறும் .கர்த்தர் மாற்றுவார்.
வேறு துணையே இல்ல நீர் விலக வில்ல உம் கரமோ கை விடவே இல்லை. ஆமென் அப்பா
@suganthisivakumar34833 жыл бұрын
Amen
@PrakashPrakash-co8pm3 жыл бұрын
Amen alleluya 😇❣️ Jesus Christ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹😘 I love easu appa
@nellaimakka98733 жыл бұрын
🙏ஆமென்
@vedhanayagamvedhanayagam73574 жыл бұрын
நான் நெருக்கத்தில் இருந்த போது தேவன் இந்த பாடலின்மூலமாக என்னை தேற்றினார் தேவனுக்கே மகிமை உண்டாவதாக.. ..🙏🙏🙏🙏😭😭😭😭😭
@devamanikovilraj87984 жыл бұрын
Amen...
@muthukumarr51593 жыл бұрын
டயடரர
@andrewprabakaran2713 жыл бұрын
Kachi Le Le Re
@இனிமையானகீதங்கள்3 жыл бұрын
Amen
@abellakshmi81743 жыл бұрын
@@muthukumarr5159 MI hi-4th z FM cup hip I MO 0p way Bio Jio ji lii i9 I'll no
@chitrachitu6382 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் இப் பாடல் அருமையான வரிகள் அய்யா இயேசு அப்பா
@Comedy-wl1kn3 ай бұрын
❤️
@anuraju59864 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும்
@abhishekmyfamilyherojesusa72583 жыл бұрын
Hii
@abishasujin47133 жыл бұрын
Correct enakum
@jothilakshmip9703 жыл бұрын
தேசத்தின் எழுப்புதல்காக ஜெபியுங்கள்.
@PriyaPriya-sf2po3 жыл бұрын
மனதைத் தேற்றிய வரிகள் நான் நெருக்கத்தில் இருக்கும் போது இந்த பாடல் மூலம் மனதை தேற்றினிரே அப்பாக்கு ஸ்தோத்திரம் ஆமென் 🙏🙏🙏🙏🙏
@rajaguru44793 жыл бұрын
Hoi
@rajaguru44793 жыл бұрын
Hoo
@stephensugei63952 жыл бұрын
Intha Song My Life Bro
@stephensugei63952 жыл бұрын
Intha
@prakesh9489 Жыл бұрын
Prase the lord
@christopherselwyn33372 жыл бұрын
பாடலை கேட்கும் போது கண்ணீர் வருகிறது. என் தேவன் எத்தனை நல்லவர்.
@k.anthoniandani Жыл бұрын
ஹடஙலளழளஜஹஜஹயமபஸஜஸஜஜஜஜஜஜ்வ
@jayashree6388 Жыл бұрын
Appa en kashtathilirundhu ennai kaapatrunir adhukaga nandri appa amen
@beastgamer70754 жыл бұрын
என் னுடைய எல்லா கஷ்டத்திலும் நன்மையிலும் என்னோடு இதுவரையிலும் என் கூட இருந்த இனிமேலும் இருக்கப் போற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு கோடானுகோடி ஸ்தோத்திரங்கள்.
@lovemyheart30944 жыл бұрын
💖
@jothilakshmip9703 жыл бұрын
தேசத்தின் எழுப்புதல்காக ஜெபியுங்கள்.
@rabekkalsupersirrabekkal62323 жыл бұрын
Aruthal
@kalaiselvi89332 жыл бұрын
Thank God. God bless you
@abishasgabishasg-fl6wb8 ай бұрын
✝️❤️🛐💙😘😘💚💗🫂🫂🙏🙏✝️🛐🛐🛐💙💙💙💙✝️✝️✝️
@jesusapvy3 жыл бұрын
பாடல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது தேவனுக்கே மகிமை உண்டாவதாக..
@poongodikaveri36173 жыл бұрын
Thank you
@varshasukumarkumari1043 жыл бұрын
Amen
@jesussathya774611 ай бұрын
ஆமேன்❤❤ஆற்றித்தேற்றினீரே❤உருமாற்றினீரே
@NirmalaMary-r6f2 ай бұрын
இயேசப்பா இந்த சூழ்நிலை தான் நானும் என் குடும்பமும் இருக்குது
@Enochsalamon5 жыл бұрын
நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னை கைவிடுவதுவிதுமில்லை. எல்லா சூழ்நிலையிலும் அவர் நம்மை விட்டு விலகாதவராகவும் கைவிடாதவராகவும் இருக்கிறார்.
@johnsonbabu30455 жыл бұрын
Nice pa
@nagalakshmi92515 жыл бұрын
Amen
@arokiamagimairaj53764 жыл бұрын
Amen
@vishalchandran434 жыл бұрын
Amen Praise The Lord 💯💯💯🙏💖✝️
@manigandanm64204 жыл бұрын
உலக த்தில்முதல்தெய்வம்
@johnsonmurugan59024 жыл бұрын
என் நெருக்கத்தை மாற்றி கைவிடாமல் விட்டு விலகமல் காத்த கர்த்தர் ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 கோடி ஸ்தோத்திரம்
@umapathithiyagarajan77733 жыл бұрын
A
@iamyash31833 жыл бұрын
P00
@prakashsri64993 жыл бұрын
Hi
@blesspunitha30788 ай бұрын
Amen
@thomaskutty2270Күн бұрын
ஒரு குறைவில்லாமல் வழி நடத்திய தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ❤
@waltercroos53853 жыл бұрын
என் துன்ப துயரங்கள் அனைத்தையும் மாற்றி வெற்றியாக மாற்றினார் இயேசு ☔️🙏🙏🙏
@jothilakshmip9703 жыл бұрын
தேசத்தின் எழுப்புதல்காக ஜெபியுங்கள்.
@allproblemssolved41755 жыл бұрын
நானும் மிகுந்த கடன் சுமையால் பரிதவிக்கிறேன் ,இயேசு எனக்கு விடுதலை கொடுப்பார் ,ஆமென்
@ambassador.ranjthkumarranj4722Ай бұрын
தற்கொலை எண்ணங்களில் இருந்து இயேசு விடுவிக்கிறார்.
@sadaiadai27365 жыл бұрын
இந்த பாடலை கேட்கும்போது எனக்கு ஆறுதல். ஆசிர்வாதம் கிடைக்கிறது. நன்றி சகோதரா..
@samuvel57803 жыл бұрын
இந்த பாடலை கேட்கும்போது எனக்கு மனம் ஆறுதல் கிடைத்தது இயேசு அப்பாவிற்கு இருக்கு நன்றி👏ஆமென்
@dashwini36743 жыл бұрын
Hi
@youngsterscooking40063 жыл бұрын
God bless u
@Mary-jy9cn5 жыл бұрын
எனக்கு கஷ்ட நேரத்துல ஆறுதலா இந்த பாடல் அமைகிறது........😇😇tnx U yessapa😘
@nagalakshmi92515 жыл бұрын
Unmai
@ஜெபசெல்விசெல்வி5 жыл бұрын
பாட்டு கேட்கும் போது மனவேதை மாறியது
@rajakarthik15794 жыл бұрын
Ss true amen
@VinothVinoth-xp6gy4 жыл бұрын
😍😍Ri
@jebachella94754 жыл бұрын
Amn
@ramaniramani58846 ай бұрын
கோடிசொந்தம் இருந்ததாலும்என் தகப்பன் இயேசுவை போல் இந்த பூமியில் யாரும் இல்லை ❤❤❤❤❤❤
@divyajesus53794 жыл бұрын
பாவியாய் இருக்கிற என்மேல் கிருபையாயிரும் ....
@meenadass26173 жыл бұрын
Nanum paavi than enai mannium appa
@ruthjuniya20944 жыл бұрын
வேறு துணையே இல்ல 😭😭😭😭நீர் விலகவில்ல 🤗🤗🤗🤗🤗உம் கரமோ கைவிடவேல்ல 🙏🙏🙏🙏
@sugirthakutty41698 ай бұрын
என்னுடைய நெருக்கத்தில் துணையாய் இருந்தீர் அப்பா.உறவுகள் எங்களை கை விட்டாலும்,ஒதுக்கினாலும் எங்களுக்காக நீீர் மட்டுமே இந்நாள் வரை கூடவே இருந்து இனிமேலும் இருக்கப் போகிறதற்காய் நன்றி என் தகப்பனே.❤❤
@mountpattengabriel95505 жыл бұрын
Yesappaa eiillannaa naan ondrum eilla. 😭😭😭🙌🙏
@CMA-20033 жыл бұрын
Amen
@jothilakshmip9703 жыл бұрын
தேசத்தின் எழுப்புதல்காக ஜெபியுங்கள்.
@alang9623 жыл бұрын
Amen
@mountpattengabriel95503 жыл бұрын
@@jothilakshmip970 கண்டிப்பாக.
@dhanamdhanam8637 Жыл бұрын
இந்த பாடல் வெரும் பாடல் மட்டும் அல்ல ஒவ்வொரு மனிதனின் மன அழுத்தத்தை குறைக்கும் பாடலாகவும் , எல்லா நெருக்கத்தில் இருந்தும் என் தேவன் என்னையும் விடுவிப்பு தருவார் என்ற நம்பிக்கை வருகிறது ஆமென்
@sharmelainbaezhilan5076 Жыл бұрын
Amen
@abishasgabishasg-fl6wb8 ай бұрын
Amen ✝️✝️✝️🛐🛐💙💙🥰😘😘🫂💗💗💚💚💚💚🙏
@இயேசுவேதேவன்2 күн бұрын
💢⭐🌹✨❤❤🙏🙏 இயேசுவின் கரத்தினால் நான் உயிரோடு இருக்கிறேன்..🛡️🛡️ நான் பயணம் செய்த பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் ஓட்டுநர் உட்பட ஆறு பேருக்கு மேல் உடல் நசுங்கி மரித்துப் போனார்கள்.. நான் உட்கார்ந்து இருந்த இடம் ஓட்டுநருக்கு இடது பக்கம் கியர்பாக்ஸ் சை ஒட்டி அமர்ந்து கொண்டு பயணம் செய்தேன் .. அப்போது என் ஆடைகள் முழுவதும் கிழிந்து இருந்தது ஆனால் உடலில் இருந்து ஒரு சொட்டு இரத்தம் கூட வராமல் இயேசப்பா தம் கரத்தினால் கண்மணி போல அதிசயமாக பாதுகாத்தார் .🛡️🛡️💪💪 நான் இருந்த இடத்தில் உயிர் பிழைப்பது சாத்தியம் இல்லை.. ஏனெனில் பேருந்தில் முன் பக்கம் இருந்த முதல் ஆள் நான் தான்.. என் தேவன் இயேசு நல்லவர்.. இயேசு கிறிஸ்துவே உங்கள் தேவனாக இருதயத்தில் வைத்துக் கொள்ளுங்கள் .. உங்களை கர்த்தர் இயேசு என்னாளும் நடத்துவார்.. மனிதர்களை நம்ப வேண்டாம் .. ❤❤ இந்த இயேசு என்றென்றும் நடத்துவார் .. இவரே கர்த்தர்.. ஆமென் .. நன்றி நன்றி.. மிகவும் இனிமையாக அருமையான பாடல் கர்த்தர் பெரிய காரியங்களை செய்வார் ஆமென் ஆமென்.✨✨💢💢⭐⭐
@esthersharmila8719 Жыл бұрын
சொந்த பந்தம் நம்பல கை விட்டாலும் மரத ஒரே தெய்வம் ஏசு 🙏🙏🙏
@abishasgabishasg-fl6wb8 ай бұрын
Amen appa ❤️✝️✝️🛐🛐💙💙🥰🥰😘💗💗🙏💚💚🫂🫂🫂🫂🫂🫂
@ammu-ts1ir4 жыл бұрын
என் இதயத்தை தொட்ட பாடல். இந்த பாடல் கேட்கும்போது என் கண்களில் கண்ணீர் வருது. என்னுடைய எல்லா நெருக்கத்திலும் என் தேவன் என்னோட கூட இருக்கிறார். ஆமென்
@M.valarmathiM.valarmathi-fn1sj6 ай бұрын
கடன் வாங்கி கொடுத்து விட்டு கடன் வாங்கிய வர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் கண்ணீரோடு விண்ணப்பம் செய்கிறேன்.ஆமென்
@charlesmonika6 ай бұрын
😢
@gnanalalithamary2489 Жыл бұрын
உண்மை. எவ்வளவு நன்மை செய்தாலும் நினைக்காத உலகம். நம் கஷ்டத்தை யாரும் நினைப்பதில்லை.இயேசு மட்டுமே எல்லா சூழலிலும் நமக்கு.நன்றி அப்பா
@MurugesanKalidas-it9zl Жыл бұрын
Amen Amen Amen
@sontoshn3887 Жыл бұрын
God❤
@chitrachitu63822 ай бұрын
ஆண்டவர் இயேசு அப்பா நீங்க மட்டும் தான் தெய்வம் அப்பா ஸ்தோரு ம்❤❤❤❤
@sharukesh740010 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்.எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.என் மகள் நீட் தேர்விற்காக இரவு நேரங்களில் படித்துக் கொண்டிருக்கும் போது இந்தப் பாடலைக் கேட்டுக்கொண்டு அழுது கொண்டே இருப்பேன்.இந்தப்பாடலில் வரும் மகள் கலெக்டர் ஆகி காரில் வந்து இறங்கும் போது என் மகளும் இப்படி என்றாவது ஒருநாள் இப்படி மருத்துவராகி அவளுடைய கனவு நிறைவேறாத என்று கண்ணீரோடு அவளைப் பார்த்துக் கொண்டே மனதிற்குள் ஜெபித்துக் கொண்டே இருப்பேன்.கர்த்தர் என் கண்ணீரைக் கண்டார்.என் மகளுக்கு நல்ல ஒரு அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்க கிருபை செய்தார்.கர்த்தருக்கே கோடி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்.கர்த்தர் நல்லவர்.என் இயேசப்பாவிற்கு கோடி கோடி நன்றி நன்றி நன்றி..ஆமென்.ஆமென்.
@priya04534 жыл бұрын
Naanum ithe situation la tha Iruka I'm also preparing for UPSC na romba feel panitu iruntha crt ah intha song kka vacha en Jesus ku koadana koadi nandri🙏😭
@mercyinspire21183 жыл бұрын
Good bless u
@meenakshiraja91413 жыл бұрын
Kandipa yesappa unga preparation ku help pannuvanga keep praying and trust him all the best
@princecelin67513 жыл бұрын
Good bless u ka
@kevinjoyel.d77493 жыл бұрын
@@mercyinspire2118 good
@SelvaMoorthy-y4e Жыл бұрын
அப்பா ஏமனசே எப்பும் பாத்தாலும் நோகதா அடிக்காக சொந்த காரங்கதா பணம் இல்லனு நிங்க மட்டும் தா அப்பா என்னோடு இருப்பவர் அப்பா
@ajitharajini45603 жыл бұрын
கஷ்ட நேரத்தில் இருதயத்தை தேற்றிய பாடல்...😢😢😢😢... I really love this song...Praise the lord.........🙏🙏🙏🙏😇😇😇
@rajammalmani53413 жыл бұрын
உறவுகள் நம்மை கைவிட்டாலும் இயேசு அப்பா கை விடமாட்டார். இந்த பாடல் மூலம் ஆறுதல் ஒரு தன்னம்பிக்கை.
@deverajsalem66493 жыл бұрын
Amen
@jelinadhas9588 ай бұрын
Yesuvey en kanavaruku umaku sithamana velaiya thanga appa ✝️🙏🙌🙌🙌
@dossdoss65335 жыл бұрын
மனதை உடைக்குது பிரதர்.அருமையான பாடல்.அருமையான குரல்.அருமையான நடிப்பு.அருமையான காட்சிகள்.இந்த பாடலை கேட்பவர் பார்ப்பவர் .ரட்சிக்கபடுவார்களா.இயேசு கிருஸ்த்து நாமம் மகிமைபடுவதாக ஆமென்.இயேசு விடுவிக்கிறார் ஊழியத்துக்கு நன்றி.
@nishasam94573 жыл бұрын
Hchchcfhffhdjdkd
@Ananthi8923 жыл бұрын
என்னை நெருக்கத்திலிருந்து என்னை விசாலமாக இடத்தை தந்தார் என் அப்பா
@thinakaran-wj3en Жыл бұрын
✋
@gospel_and_praise7 күн бұрын
இயேசப்பாவின் அன்பு ஒன்று தான் உண்மை 🙏🏼🙏🏼🙏🏼
@divyajesus53794 жыл бұрын
,, கர்த்தாவே என்னை கைவிட்றாதிங்க அப்பா ... உமக்கு பிரியமாதை செய்ய எனக்கு கற்றுத் தாருங்கள் அப்பா
@jothilakshmip9703 жыл бұрын
தேசத்தின் எழுப்புதல்காக ஜெபியுங்கள்.
@prabhu82427 ай бұрын
கடவுள் இன்றும் என்றும் மாறாதவர்.மனிதர் கை விட்டாலும் கடவுள் கை விட மாட்டார்.
@princtae56199 ай бұрын
அவர் அற்புதமான தெய்வம் 🥺💜..... நன்றி அப்பா..... ❤
@SPGKOOTYH141210 ай бұрын
என் தேவனே yanaku ஒரு நல்ல வீடு கொடுங்க அப்பா. யார் முன்னாடி தலை குனிந்தேன் ஒ அவர்கள் முன்னாடி தலை நிமிர panunga.yan சிறு வயிதி லிருந்தே நீர் தான் yanaku எல்லாமே. நான் படுகின்ற எல்லாம் kastataium நீர் அறிவிர். உதவி panunga அப்பா.nerukatil இருக்கிற yanaku விசலாதை உண்டு panunga.
@evangelines186510 ай бұрын
God bless you
@missumissu8714 Жыл бұрын
பணம் முக்கியம் இல்லை எனக்கு தேவனே முக்கியம் 🌹🌹🌹🌹🌹🌹🌹
@Dreemitspositive9 ай бұрын
என் இதயம் முழுவதும் பல காயம் தானே 😭😭😭 உம் கரம் கை விடுவதில்லை
@thilagagnj42162 жыл бұрын
நான் இந்த பாடலை மனப் பாடமாக படித்து விட்டேன். இயேசப்பா எனக்கு அற்புதம் செய்த பிறகு இந்த பாடலை படித்து சாட்சி சொல்லுவேன். ஆமென்
@kingoftamil3761 Жыл бұрын
Niga உசுரோடு இருபதே ஒரு அற்புதம் சாட்சி தான அதுகு ஜீசஸ் கு நன்றி சொல்லுக ஓகேவா
@manojalosius90695 жыл бұрын
கடல் அளவு சொந்தங்கள் தானே அதில் வானளவு பிரிவுகள் தானே- (2) நான் நம்பினோரும் என்னை நம்பலையே நான் நம்பினோரும் என்னை நம்பலையே என்னை அரவணைத்த என் தகப்பன் நீரே
@samnandha15994 жыл бұрын
Super songs
@vishalchandran434 жыл бұрын
Amen 💯🙏💖✝️
@manasamanasa33294 жыл бұрын
More shank has
@manasamanasa33294 жыл бұрын
N
@jambaby3116 Жыл бұрын
En kanavarukku nalla velayai athiga sampalathudan kodunga yesappa
@stellamery87752 жыл бұрын
இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் என் கண்களில் கண்ணீர் வடிகிறது😭😭😭 நன்றி இயேசப்பா
@Iseral-xq9tv11 ай бұрын
En kanavar vazhaila velucham varanum
@loadingdotdot21815 жыл бұрын
Avanga car la irunthu yerangi varumpothu Kan kalangiten.. I love Jesus..
@jothilakshmip9703 жыл бұрын
தேசத்தின் எழுப்புதல்காக ஜெபியுங்கள்.
@shankar-kt6zx3 жыл бұрын
பாடல் வரிகள் மிகவும் அருமை உணர்ந்து பாடியவருக்கு நன்றி Jesus redeems ஊழியத்திற்கு மிகுந்த நன்றிகள்.
@J.Leethiyal11 ай бұрын
யார் கை விட்டாலும் யேசப்பா எந்த நிலையிலும் கை விடவே மாட்டார் அவர் அன்புள்ள தகப்பன் ஆமென் 🙏🌹♥️♥️♥️🌹
@yosuvajoe51373 жыл бұрын
🌪️நாம் வாழும் இந்த சூழ்நிலையில் அநேகரை 💪பெலபடுத்தும் அருமையான 👌பாடல்.மிகவும் 💐அழகான வரிகள் ❄️👍 glory to God 🙏🏽
@tn60vlogs10 Жыл бұрын
வேறு துணையே இல்ல நீர் விலகவில்லை 🥺🙏❤️
@GerogeRuby7 ай бұрын
இந்த பாட்டில் வரும் ஒவ்வொரு வரியும் எனக்கு உள்ளது இயேசப்ப ஆமேன்
@anuraju59864 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் I love this song
@saravananandrew16755 жыл бұрын
7 அவர் எல்லா நெருக்கத்தையும் நீக்கி, என்னை விடுவித்தார், என் கண் என் சத்துருக்களில் நீதி சரிக்கட்டுதலைக் கண்டது. சங்கீதம் 54:7
@vishalchandran434 жыл бұрын
Amen 💯
@jesus85384 жыл бұрын
Amen
@anithalydia31904 жыл бұрын
Amen
@bharathibharathi74405 ай бұрын
❤️🩹😭❤️🩹 அப்பா எனக்கு நல்ல தூக்கத்தை கொடுங்கள் நல்ல சிந்தனை திறனை கொடுங்கள் அப்பா ப்ளீஸ் என்னால நிம்மதியாக சாப்பிட முடியாமல் தூங்க முடியாமல் ரொம்ப தினம் தினம் தவிக்கிறேன் அப்பா ❤️🩹😭❤️🩹
@Subbujo Жыл бұрын
இயேசு ஒருவரே மெய்யான தெய்வம் ஆமென் ❤❤❤
@sutharsininadesan82413 жыл бұрын
இயேசப்பா எங்களுடைய நெருக்கத்திலே எங்களுக்கு துணையாக இருக்கிற தேவனே உமக்கு கோடி கோடி நன்றி அப்பா ஆமேன்...
எத்தனை யோ முறை பார்த்து விட்டேன் ஒவ்வொரு முறை பார்க்கும் போது கண்ணீர் விடுகிறேன் பாடல் வழியாக முன்னேற்றத்தை காண்பிக்கும்படி கர்த்தர் யாவையும் செய்து முடிப்பார்😭🤝
@shankar-kt6zx9 ай бұрын
என் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் அனைவரும் கிறித்தவர்கள் தான் நான் மட்டும் என் குடும்பமாக ஊழியத்துக்கு வெளியே வந்து விட்டேன் அவர்கள் எல்லோரும் ஒற்றுமை அன்புடன் அடிக்கடி சந்தித்துக்கொண்டனர் என் பொருளாதார நிலை சரியில்லாமல் தடுமாற்றம் இருந்தது . எந்த உதவியும் யாரும் செய்யவில்லை எனவே ஊழியத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து அதிகமாக போவது இல்லை அவர்களின் நிகழ்வுகளுக்கு என்னால் எதுவும் செய்ய இயலவில்லை இந்த காரணத்திற்காக என்னை எல்லோரும் ஒதுக்க ஆரம்பித்தார்கள்.உள்ளுக்குள் மட்டும் அன்புடன் இருந்தால் போதும் என்றும் கர்த்தர் எனக்கு போதும் என்றும் இருந்து விட்டேன் என் பிள்ளைகள் வளர்ந்தார்கள் பள்ளி படிப்பை எனக்கு இருந்த வருமானத்தில் படிக்க வைத்தேன்.உயர் படிப்புக்கு பணம் இல்லாமல் நான்கு வருடங்கள் வீட்டில் இருந்தார்கள் மற்ற பிள்ளைகள் படிப்பதை சொல்லி அழுவார்கள் ஜெபத்துடன் கண்ணீருடன் காலம் சென்றது என் சொந்த இரத்தமாகிய உடன் பிறப்பு என்று சொல்லி அண்ணனிடம் பிள்ளைகள் படிப்பு சம்பந்தமாக இரண்டு லட்சம் கேட்டேன் அவர் அரசு அதிகாரியாக இருக்கிறார். முயற்சி செய்கிறேன் என்று சொல்லி என்னை அலையவிட்டார் நான் புரிந்துக்கொண்டேன் வேறு முறையில் தேவன் வாய்க்க செய்தார். நீண்ட கால உறவு என்று ஒரு வீட்டுக்கு சென்றேன் நான் பணம் கேட்டதை சொல்லி என்னை பரியாசமாக பேசினதை அவர்களின் மூலம் அறிந்தேன் என் மனம் உடைந்தது கொடுத்து விட்டு சொன்னால் பரவாயில்லை கொடுக்காமலேயே அவமானம் செய்கிறார்கள் என்று நினைத்து கஷ்டப்படும் போதெல்லாம் இந்த பாடல் என்னை தேற்றும் தேவனுக்கு ஸ்தோத்திரம் ஆமென்
@julieacatherine73049 ай бұрын
😢
@bhuvaneshp13889 ай бұрын
தேவன் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் கண்டிப்பாக ஆசீர்வதிப்பாராக அமென் ❤
@prasanthkumar69855 жыл бұрын
En Nerukathiley En Thunaiyaaneere En Odukathaiye Neer Maatrineere(2) En Thaghappane En Yesuve(2) Veru Thunaiye Illai Neer Vizhagavillai, Um Karamo Kaividavey Illai (2) En Nerukathiley En Thunaiyaaneere, En Odukathaiye Neer Maatrineerae Kadal Alavzhu Sonthangal Thaane, Athil Vaanalavzhu Pirivughal Thaane (2) Naan Nambinorum Ennai Nambalaiye (2) Ennai Aravanaitha En Thagappan Neerae (2) Veru Thunaiyae Illai, Neer Vizhagavillai, Um Karamo Kaividavey Illai (2) En Nerukathiley En Thunaiyaaneere, En Odukathaiye Neer Maatrineerae Puyalil Sikunda Siru Odam Naane, Varanda Vayalvezhi Nann Thaane (2) En Thegam Yellam Belaveenam Thaane (2) Thukki Niruthineere Belapaduthineere(2) Veru Thunaiye Illai, Neer Vizhagavillai, Um Karamo Kaividavey Illai (2) En Nerukathiley En Thunaiyaaneere, En Odukathaiye Neer Maatrineerae Urukulaintha Paathiram Naane, Mathil Idintha Pattanam Naane(2) En Ithayam Muluthum Pala Kaayam Thaane (2) Aatri Thetrineere Urumaatrineere(2) Veru Thunaiye Illai, Neer Vizhagavillai, Un Karamo Kaividavey Illai (2) En Nerukathiley En Thunaiyaaneerae, En Odukathaiye Neer Maatrineerae (2)
@NirmalaMary-r6f2 ай бұрын
காசு இருந்தா தான் சொந்த பந்தம் மதிக்குது இயேசப்பா முனியன் குடும்பத்தை ஆசீர்வதிங்க
@Shine_with_jesus_3 жыл бұрын
என் நெருக்கத்திலே என் துணையானீரே(2) என் ஓடுக்கத்தையே நீர் மாற்றினீரே என் தகப்பனே, என் இயேசுவே(2) வேறு துணையேயில்லை நீர் விலகவில்லை உம் கரமோ கைவிடவேயில்லை புயலில் சிக்குண்ட சிறு ஓடம் நானே வறண்ட வயல்வெளி நான் தானே- (2) என் தேகம் எல்லாம் பெலவீனம் தானே என் தேகம் எல்லாம் பெலவீனம் தானே தூக்கி நிறுத்தினீரே, பெலப்படுத்தினீரே (2) - வேறு உருக்குலைந்த பாத்திரம் நானே, மதில் இடிந்த பட்டணம் நானே- (2) என் இதயம் முழுதும் பல காயம் தானே என் இதயம் முழுதும் பல காயம் தானே ஆற்றி தேற்றினீர, உருமாற்றினீரே (2) - வேறு கடல் அளவு சொந்தங்கள் தானே அதில் வானளவு பிரிவுகள் தானே- (2) நான் நம்பினோரும் என்னை நம்பலையே நான் நம்பினோரும் என்னை நம்பலையே என்னை அரவணைத்த என் தகப்பன் நீரே (2) - வேறு
@aksharab1916 Жыл бұрын
Ilovemyfather'jesus.amen.
@lavanyaviji2537 Жыл бұрын
I slave this lyrics
@saltoftheearth71754 жыл бұрын
கண்ணீர் துளியை கவியாய் சொன்ன பாடல் வரிகள் இனிமை, என் நெருக்கம் அனைத்திலும் துணையாய் இருக்கும் நேசருஉக்கே மகிமை 😘
@subashbose44483 жыл бұрын
Unmai sambavam
@JoJo-yn5ov Жыл бұрын
உதவி செய்யும் ஆண்டவரே மனம் இரங்கும் ராஜா உம்மை மட்டும் நம்பி இருக்கேன் அப்பா 🙏🙏🙏😔😟😒🙇♀️🙇♀️🙇♀️
@leethiyalraja18854 жыл бұрын
என் வாழ்க்கையில் நடந்த இப்போதும் நடந்துக்கிட்டு இருக்கிற உண்மை சம்பவத்தை இந்த ஒரு பாடலில் திரும்பி பார்த்தேன்.தனிமை நம்மோடு சேரும் போது சொந்த பந்தம் நம்ம விட்டு விலகும் போது நம் தேவன் நம் இயேசு கிறிஸ்து நமக்காக இருப்பார்.ஆற்றி தேற்ற ஆமென்.
@RopinsanRopinropinsan Жыл бұрын
எத்தனை முறைகேட்டாலும் கேட்க தூண்டும் பாடல் praise the Lord jesus ❤❤❤❤
@sanjaya66306 ай бұрын
கெட்ட எண்ணங்கள் உள்ளவர்கள் சொந்தங்கள் முன்பு மூன்று பிள்ளைகளுக்கு இந்த தடவையாவது வேலைக்கான பரீட்சையில் சென்டம் வாங்க கிருபை இனியும் நாங்கள் வெட்கபட கூடாதுப்பா ஜெபம் செய்யுங்கள்🙏🙏
@nachimuthu23493 жыл бұрын
என் திருமணத்தில் தாலி கட்டும் முன்பு என் தேவன் பயப்படாதே நான் உன் தேவன், கலங்காதே உன் உடன் கூடவே இருக்கிறேன் என்றார்.... ❤நன்றி உயிருள்ள தேவா ❤
@divyabairavan90652 жыл бұрын
அருமையான பாடல். என் தேகம் எல்லாம் பெலவீனம் தானே, ஒவ்வொரு வரிகளும் கண்களில் தானாக கண்ணீர் வருகிறது. பாடலை எழுதியவர் க்கு எனது மனமார்ந்த நன்றி பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். 👌👌👌👌👌🙇♀️🙌🙌🙌🙌💐💐💐💐👏👏👏✝️ .
@poongodikuppan401 Жыл бұрын
இந்த பாடல் என்னண உருகவைத்தத பாடல் கடல் அளவு சொந்தம் இருந்தும் வாண்அளவு பிரிவிணைதாணே என்வாழ்வில் அனுபவித்து உள்ளேன்
@kamaraj961711 ай бұрын
அன்பு தகப்பனே அன்பு இயேசுve உமக்கு nanri அப்பா🙏🙏🙏🙏
@roselinemary29212 жыл бұрын
என் தாயும் தந்தையும் ஆனவரே உமக்கே ஸ்தோத்திரம் அப்பா 👏👏👏👏🙏🙏🙏🙏
@saransaran55243 жыл бұрын
உம்மை விட சொந்தம் எங்களுக்கு வேற யாரும் இல்ல ❤️✝️
@stellaP-tr5im5 ай бұрын
இயேசு அப்பா உம்மை விட்டால் எனக்கு யாரும் இல்லை நான் நன்மை செய்த மனிதர்கள் எல்லாம் இப்போ என்னை எதிரியாய் நினைக்கிறாங்க.