நான் ஒரு சாட்சி எங்க அப்பாவுக்கு அடிக்கடி நெஞ்சு வலி ஹாஸ்பிடல்ல அட்மிடபன்னங்க டாக்டர் எல்லாம் டெஸ்ட் எடுத்துபதங்க எங்க அப்பாவுக்கு முதல் முதல் அட்டக் வந்துள்ளது சொன்னாங்க ஆப்ரேஷன் பண்ணனும் சொன்னாங்க ஆஞ்சியோஆப்ரேஷன்பண்ணும் இரண்டாவது ஆப்ரேஷன் பண்ணாங்க நாங்க போற சர்ச் பாஸ்டர் ஜெபம் பண்ணங்கள் இப்போ எங்க அப்பாவுக்கு இயேசபா குணம் படுதுனர் இயேசப்பா நன்றி நன்றி 👌👌👌🥹🥹🥹💯⛪✝️✝️✝️ இந்த மெசேஜ் புடிச்சிருந்தா லைக் பண்ணுங்க
@durgasri489611 ай бұрын
Amen avar endrendraikum Jeevan ulla dhevan yesu kristhu avarai allamal intha ulqgathula yaarum illa karthar ungalai menmelum asivathipar amen
@SureshSuresh-vd3ws11 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤the the the same❤ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤time ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Malronjos10 ай бұрын
எனக்கும் இதே மாதிரியான சூழ்நிலை என் தேவனாகிய கர்த்தர் ...என் அப்பாவை காப்பாற்றினார்❤❤என் இதய த்தில்,நினைவில் இயேசு என் கூட இருக்கிறார்..🙏🙏
@Santhirakala-b4t9 ай бұрын
@@Malronjos❤❤❤❤❤❤
@ChittyBabu-h1y8 ай бұрын
😅
@kanjaneyulu6528 Жыл бұрын
இயேசுவின் நாமத்தில் சகோதரிக்கு vandanaalu. கடவுள் நம்மை ஆசீர்வதிப்பாராக ஆமென். இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்.
@kalistantheepika1206 Жыл бұрын
தனிமையில் அழும் நேரத்தில் இந்த பாடல் கேட்கும் போது என் யேசப்பா எனக்கு முன்பாய் இருந்து என்னை பார்ப்பது போல் தோன்றும் 🥺 ஸ்தோத்திரம் யேசப்பா🙇♀️
@shalinishalu18 Жыл бұрын
Amen
@kumarmary6835 Жыл бұрын
Amen
@AbinsonAlex19907 ай бұрын
கடவுள் உங்கள் விருப்பங்களை நடத்தித் தருவார்
@giftlinhepzibha60842 жыл бұрын
அம்மா, அப்பா, அக்கா, தங்கை, கணவர் எல்லாருடைய அன்பும் ஒரு நாள் இல்லாமல் போகும். ஆனால் உம்முடைய ( இயேசுவின்) அன்பு என்றுமே மாறவே மாறாது. அன்பான என் இயேசு அப்பாவுக்கு ஸ்தோத்திரம்.
Jesus ellarume poiya palaguranga entha world la true unmaiya yarume kidaiyathu. Poi tha jeyukkuthu. Unmaiya erutha vest sollranga na en anupavathil purinthu konden. I love you Jesus neengathan en palam strong💪💪 nampikkai plz Jesus poi thothupoganum Jesus
@Malronjos10 ай бұрын
இயேசு...நீர்தான் எனக்கு எல்லாம்..🙏
@mudiyalada1122 жыл бұрын
என் கணவர் தீமையை விட்டு விலகி மெய்யான இயேசுவின் வழியில் நடக்க வேண்டிக்கொள்ளுங்கள் 🙏😭 இது வரை என்னை நடத்தி வந்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏
@JohnJarden-qz9ye Жыл бұрын
Jesus bless you
@eddiebrock29262 жыл бұрын
உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு என் இயேசையா அல்லேலூயா என் இயேசையா அல்லேலூயா என் இயேசையா அல்லேலூயா என் இயேசையா அல்லேலூயா 1. இன்பத்திலும் நீரே துன்பத்திலும் நீரே இன்பத்திலும் நீரே துன்பத்திலும் நீரே எவ்வேளையும் ஐயா நீர்தானே எவ்வேளையும் ஐயா நீர்தானே உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு 2. என் ஸ்நேகமும் நீரே என் ஆசையும் நீரே என் ஸ்நேகமும் நீரே என் ஆசையும் நீரே என் எல்லாமே ஐயா நீர்தானே என் எல்லாமே ஐயா நீர்தானே உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு 3. இம்மையிலும் நீரே மறுமை இம்மையிலும் நீரே மறுமையிலும் நீரே எந்நாளுமே ஐயா நீர்தானே எந்நாளுமே ஐயா நீர்தானே உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு என் இயேசையா அல்லேலூயா என் இயேசையா அல்லேலூயா என் இயேசையா அல்லேலூயா என் இயேசையா அல்லேலூயா
@Leena-l9w11 ай бұрын
This is a real life madam
@rameshk0rarameshkora3448 ай бұрын
Good
@amirtharajarulanandam70372 ай бұрын
உம்மை அல்லாமல்
@selvanrevathi82489 ай бұрын
உண்மையாகவே எனக்கு அம்மா அப்பா இல்லை. திக்கற்ற பிள்ளைகளுக்கு தகப்பன் இயேசுப்பா மட்டும் தான். இயேசுப்பா நான் உங்களையே நம்பியிருக்கிறேன்
@shanushinchanvlogs428 Жыл бұрын
Jesus en koodavae irukaga ❤ yarukellan Jesus pidikumo avanga like poduga
@Kavithakavi-oc6nd9 ай бұрын
Amen
@VishvaV-ft8uh7 ай бұрын
Amen
@juliusceasar13576 ай бұрын
Amen
@shantharaju19955 ай бұрын
Bro trancelate to in english this song write bro🙏
@rajanannamalai88712 жыл бұрын
நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை உன்னை கை விடுவதும் இல்லை ஆமென் அல்லேலூயா
@johnson88032 жыл бұрын
Super
@rfatimamarysylviasat51592 жыл бұрын
Video is very much touching the love of God
@shankark63352 жыл бұрын
ஆமென்
@susilasusila6861 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@deepikadeepika7580 Жыл бұрын
Amennnn
@maryi4869 Жыл бұрын
உறவுகள் இருந்தும் அனாதை யாக இருக்கும் எனக்கு நீர் அடைக்கலமாக இருப்பதற்காக கோடி நன்றி அப்பா, எனக்கு அம்மா அப்பா இல்லை எல்லாமே நீங்க தான் அப்பா😢
இந்த மாயமான உலகத்தில் உங்க அன்பு மட்டுமே நிரந்தரம்... ஆமென் இயேசப்பா...
@anjudev9715 Жыл бұрын
S
@indiravenugopal4791 Жыл бұрын
@@anjudev9715CT
@VijayarajalVellasamyRaj26 күн бұрын
Amen
@umakumar70972 жыл бұрын
தாய் மறந்தாலும் நான் உன்னை மறக்கமாட்டேன் என்றவரே இன்று வரை அப்படி நடத்துகிற கிருபைக்காக உமக்கு நன்றி 🙏
@siddaiahsiddu5708 Жыл бұрын
ummai allaamal enakku yaar unndu ummai allaamal enakku yaar unndu ummai allaamal enakku yaar unndu ummai allaamal enakku yaar unndu en iyaesaiyaa allaelooyaa en iyaesaiyaa allaelooyaa en iyaesaiyaa allaelooyaa en iyaesaiyaa allaelooyaa 1. inpaththilum neerae thunpaththilum neerae inpaththilum neerae thunpaththilum neerae evvaelaiyum aiyaa neerthaanae evvaelaiyum aiyaa neerthaanae ummai allaamal enakku yaar unndu ummai allaamal enakku yaar unndu 2. en snaekamum neerae en aasaiyum neerae en snaekamum neerae en aasaiyum neerae en ellaamae aiyaa neerthaanae en ellaamae aiyaa neerthaanae ummai allaamal enakku yaar unndu ummai allaamal enakku yaar unndu 3. immaiyilum neerae marumaiyilum neerae immaiyilum neerae marumaiyilum neerae ennaalumae aiyaa neerthaanae ennaalumae aiyaa neerthaanae ummai allaamal enakku yaar unndu ummai allaamal enakku yaar unndu ummai allaamal enakku yaar unndu ummai allaamal enakku yaar unndu en iyaesaiyaa allaelooyaa en iyaesaiyaa allaelooyaa en iyaesaiyaa allaelooyaa en iyaesaiyaa allaelooyaa
@SaviriKaki-f4s2 ай бұрын
Super 👍
@praveenav3886 Жыл бұрын
ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஸ்தோத்திரம் கோடி கோடி ஸ்தோத்திரம் இயேசப்பா
@kishanff885710 ай бұрын
Enakku naan sinna vayathyla kidachcha anbum aravanaippum ippa enda family la irunthu kidaikkuthu illa only ippa thaniyathan irukkan i love you appa but I miss you. My dear dad
@suvasthikaarumugam50142 жыл бұрын
உலகின் அன்பு ஒரு நாள் மாறும் ஆனால் நம்முடைய தேவனுடைய அன்பு ஒருநாளும் மாறாது thank you Jesus amen 😍
@janakimurugan85242 жыл бұрын
No lmĺl
@irudhayarajvijayasundharam54132 жыл бұрын
Amen
@maryfernando1924 Жыл бұрын
.rq,
@mariafelcyrani1122 Жыл бұрын
0
@jayaramanm9142 Жыл бұрын
@@mariafelcyrani1122q😊
@umadevi50652 жыл бұрын
நான் பிறந்த நாள் முதல் அன்புக்காக ஏங்குகிறேன் அனால் நான் இயேசுவை ஏற்றுக்கொண்ட நாள் முதல் பூரண அன்பை ருசித்து வருகிறேன் Thanks yesuappa
@ranim18902 жыл бұрын
ஆண்டவரே இயேசப்பா எனக்கு எல்லோரும் இருக்காங்க ஆனா இப்ப அனாதையாக கைவிடப்பட்ட நிலைமையில வாழ்கிறேன் . நீங்க எனக்கு எல்லாமாகவும் இருக்கிங்க உமக்கு நன்றி அப்பா🙏❤
@stellamarry61322 жыл бұрын
7u
@kalidasankalidasan6572 жыл бұрын
இயேசப்பா என் மேல் இறக்கம் காட்டுங்க உங்களவிட்டா எனக்கு யார் இருக்கா❤️❤️🙏
@SamSam-pr7bc Жыл бұрын
Kandipa brother .. jesus da prayer pannunga avaru podhum 🤍 எல்லாம் பண்ணுவார்❤
@sarahparkavi49562 жыл бұрын
இயேசுப்பா இந்த பாடல் கேக்கும்போது உள்ளம் சதோஷமா இருக்கு ஆறுதல் தருகின்றன இது மூளியம எல்லாரும் ஆசிர்வாதம் வேண்டும் ஆமென் ஆமென்
@arthiboovi45952 жыл бұрын
😭
@jebaajitha49112 жыл бұрын
ஆமென் அப்பா எங்களுக்கு எல்லாமும் நீரே நீர் இருப்பதனால் தான் நாங்கள் குடும்பமாக வாழ்ந்து வருகிறோம் உங்கள் அன்பிற்கு ஸ்தோத்திரம் நன்றி அப்பா 🙏🙏🙏
@skalamthi18982 жыл бұрын
மாயையான உலகில் எல்லாருடைய அன்பும் ஒழிந்து போகிரது இயேசப்பா நான் நல்லா உனர்ந்துட்டேன் என் இயேசு ஒருவருடைய அன்பு மாத்திரம் என்றும் ஒழியாது நன்றி இயேசப்பா ஆமென்
@antoabiachu66582 жыл бұрын
உண்மை தான் சகோதரி. இயேசுவின் அன்பு மட்டுமே உண்மை.
@sureshjayamaudioslightings65132 жыл бұрын
amen
@sharmisharmi27742 жыл бұрын
Yes
@bowbow0012 жыл бұрын
Amen 🙏✝️💯
@sophiathilagavathi12742 жыл бұрын
Pi yu
@dhiya1113 Жыл бұрын
Intha song in kaatchi ellamey reala nadanthata god is great
@jobmuthuraj7292 жыл бұрын
எனக்கு அம்மா அப்பா இல்ல... இந்த பாடலை கேட்ட பிறகு எனக்கு புது நம்பிக்கையும் என்னை போல இருப்பவர்கள மேல் மனதுருக்கக்கமும் அதிகமாயிருக்கிறது...நானும் அனேகருக்கு ஆதரவாய் இருப்பேன்..இயேசுதான் எனக்கு எலலாம்... அவர் நிச்சயம் என்னை ஆதரிப்பார்..
@NaveenKumar-eb7yo2 жыл бұрын
God bless you
@SathishKumar-px4fg Жыл бұрын
God bless you karthar ungalodu irukirar
@perumalcm3113 Жыл бұрын
Hh🍬🍕🍭tk only x
@mohandas7196 Жыл бұрын
கவலை no
@preethismsmpreethismsm Жыл бұрын
God bless you father😊
@southernheartcentrethirune91772 жыл бұрын
Naa oru hindu பொண்ணு thann.Naa romba feel pannan.எல்லாரும் என்ன hurt pannanga entha song kettan I am so happy .Jesus en kudave erukanga .thank you God 🙏
@davidsharma71282 жыл бұрын
praise the lord
@sahayabeno2 жыл бұрын
Jesus will help you
@densinghhappyignatiousallh65262 жыл бұрын
Jesus should be help you
@vijilapalaiyan30802 жыл бұрын
God bless you
@poulraju5271 Жыл бұрын
I never forget Fr.Felix when I hear this song.O God please forgive him.
@gcrao_gcr2 жыл бұрын
அன்று Mp3 யாக கேட்ட பாடல் இன்று Mp4 ஆக உயிரோட்மாகப் பார்க்கிறோம். தேவனுக்கே மகிமை உண்டாவதாக.🙏
@samuelraja1122 жыл бұрын
Amen
@rajathithamizhanban99162 жыл бұрын
கண்ணீருடன் இயேசுவை நினைத்தேன்.அண்ணா உங்கள் ஜெபம் எங்களுக்கு பெரிய ஆறுதல் அண்ணா.என் குடும்பத்திற்காக ஜெபித்து கொள்ளுங்கள் அண்ணா. நன்றி. இயேசுவுக்கு புகழ்.
@kalavathikalavathi74832 жыл бұрын
@Fire Flames kk
@MMGiftCentre8 ай бұрын
thankyou
@kumarsuresh8495 Жыл бұрын
இந்த பாடலை கேட்கும்போது அழுகை வருகிறது.எனக்கும் யாரும் இல்லை தங்கையை தவிர.இயேசு தான் என் தேவன்
@bharathibharathi74406 ай бұрын
நானூம் உங்களுடன் இருக்கிறேன் அண்ணா 🥰🫂🥰
@YuvaRaj-pc2 ай бұрын
Kavalai padathinga
@thecrownofsprit4606 Жыл бұрын
என் மகன் Name Nataniyel 4 வயது இன்னும் பேச வில்லை plz pray fits varum இயேசு அப்பா குணமாக்கி பேச வையுங்கள் அப்பா எனக்கு யாருமே இல்லா அப்பா ப்ளீஸ் 😭😭😭😭😭
@pavithra4107Ай бұрын
எனக்கும் அம்மா அப்பா இல்லீங்க.... இப்போது அநாதையாக காணப்படுகிறேன்... 😭😭😭
என்னை சொந்த பந்தம் புறக்கணித்து, தாழ்வாக நினைகிறார்கள்.. அவர்கள் முன் நல்ல நிலைமைக்கு வர வேண்டும்.. சிங்கப்பூர், வெளிநாடுகளில் வேலைக்கு முயற்சி செய்து வருகிறேன்.. கர்த்தர் கிருபை செய்ய வேண்டும்... உம்மை அல்லாமல் வேறு யார் உண்டு...
@NithyaPrabha-gf2vc11 ай бұрын
En sister' ku ectopic pregnancy...so rompa mudiyatha situation la hospital ponaga... doctor surgery panna num nu sollitaga....udanai surgery nadanthathu...suture sariya joint aagama poitu....rompa kastathodu prayer pannunom...ippam she fine... thankyou jeasus...
@a.sharmilaa.sharmila-zr5tz8 ай бұрын
Amen ❤
@sivakumarabinaya6646 ай бұрын
நானும் யாரும் இல்லாத அனாதை போல் இருக்க ஆனால் எனக்கு இயேசு இருக்கிறார்
@palanivelupalanivelu2730Ай бұрын
மணமெறக்கமுல ஆண்டவரே உமக்கு நன்றி நன்றி நன்றி❤❤❤ தெங்க்கூு என்று சொல்ல வேண்டும் அப்பா🎉🎉🎉
@BalaMurugan-io8fb2 жыл бұрын
இந்த பாடலை பார்க்கும் போது என்னையே அறியாமல் நான் அழுதுவிட்டேன். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@nimmijeni3322 жыл бұрын
கர்த்தர் தம்முடைய கிருபையால் மகிமைப்படுவாராக ரொம்ப அழகான பாடல் எத்தனை முறை கேட்டாலும் கேட்கக் கூ டிய பாடல் கர்த்தர் உங்களை ஆசிர்வதிபாரக💗💗❤️❤️💖💖💝💝✝️✝️✝️✝️🤲🏻🤲🏻🙌🏻🙌🏻🙏🏻🙏🏻 👏🏻👏🏻👏🏻🥰🥰🤗🤗🙇🏻♀️🙇🏻♀️
@janakiharini33402 жыл бұрын
கர்த்தரே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் அப்பா
@julieangel8135 Жыл бұрын
மரண படுக்கையில் போராடி கொண்டு இருந்த என் தந்தை மிகவும் கண்ணீரோடு கேட்ட பாடல், இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் மிகவும் மனதுருகி அழுது ஜெபிப்பேன், என் தந்தை இறந்து விட்டார்😭😭😭😭😭😭 இயேசப்பாவின் சித்தம் எல்லாமே🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@bharathibharathi74406 ай бұрын
💙🫂💙
@PillaiAnthoni Жыл бұрын
எல்லாரும் இருக்காங்க ஆனா ஒருத்தரும் இல்லாதது போல் இருக்கு இயேசப்பா
@shanthijulius632 жыл бұрын
இயேசப்பாவின் அன்பு பூரண அன்பு. எனக்கு இந்த பாடல் மிகவும் பிடித்துயிருக்கிறது.
@lakshmilakshmi53792 жыл бұрын
இந்த உலகத்தில் இயேசயப்பா அன்புதான் மெய்யான அன்பு ❤❤❤❤❤🙏🙏🙏🌹✝️✝️✝️
@selvijayakumar60902 жыл бұрын
அம்மா அப்பா அக்கா தம்பி பிள்ளைகள் உறவுகள் மாறலாம் மாறாத அன்பு என் தேவனுடைய அன்பு மாத்திரமே
@albertsundarraj1892 жыл бұрын
இயேசப்பா உடைய அன்பு ஒருபோதும் மாறாதது கர்த்தர் நம்மோடிருக்கிறார் கர்த்தரை தேடுவோம் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்வோம்
@ജോസഫ്വിജയ്ആൻസി2 жыл бұрын
இசை அற்புதம் பாடலை கேட்க்கும் போது கண்ணீர் தான் வருகிறது love you Jesus 🌲🌲🌲🎅🎅🎅🤶🤶🤶💫💫💫
@ashwinisamuel34562 жыл бұрын
அப்பா எனக்கு நீங்க மட்டும் போதும் சுவாமி ✝️🧡🙏 இந்த உலகத்தில் நான் உங்களை மட்டும் நம்புகிறேன் சுவாமி ✝️🧡🙏
@sumethra52362 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🤝🤝🤝
@paramananthamrajan4762 жыл бұрын
எனக்கு எல்லாமே நீங்க மட்டும்தான் ஆண்டவரே. உமக்கு கோடி நன்றி.
@bowbow0012 жыл бұрын
Amen 🙏✝️💯
@DhuaiGmailComDhuraiGmailCom2 жыл бұрын
Yes bro avarudaiya annu enrum marathu
@judesamuel49082 жыл бұрын
@@paramananthamrajan476 s
@sajinrismiya302 жыл бұрын
என் இன்பத்திலும் துன்பத்திலும் நீரோ எனக்கு உம்மை அல்லாமல் எனக்கு யாரு உண்டு
@mathangilchrist3632 жыл бұрын
இந்த பாடலை கேட்க்கும் பொழுது என் கண்களில் கண்ணீர் வந்து விட்டது😭😭😭
@JohnMahesh.Official Жыл бұрын
Same brother 😊
@sakthimariyappan2017 Жыл бұрын
Same😭
@JothiM-vf5sp3 ай бұрын
Ennakkumthan
@JothiM-vf5sp3 ай бұрын
Ennakkumthan
@merlinsuji5638 Жыл бұрын
எந்த சூழ்நிலையிலும் மாறாத என் இயேசுவின் அன்பு 😢😢
@Ammu-vmm Жыл бұрын
Ungala vita enaku yarum illainga appa😢😭😭😭😭
@BenshiBeni3 ай бұрын
உம்மை அல்லாமல் எனக்கு யாருண்டு 🙏நீங்க தான் அப்பா உண்டு ✝️🙏✝️
@Raja-iz9ib2 жыл бұрын
ஆம் ஆண்டவரே🕊🕊🕊 இந்த உலகத்தில் உம்மை தவிர வேற தெய்வமே இல்லை 🙏🙏🙏🙏 இந்த பாடல் வரியாக உண்மைய உரிக்க சொன்ன பாடல்கள் ♥️♥️♥️♥️ என் வாழ்வில் நிம்மதிய தந்த பாடல்⚡⚡⚡
@PgKelvin-en9nq Жыл бұрын
1.அழகான மற்றும் ஆழமான வரிகள்...... 2.அண்ணனின் பாசம்...... 3.ஆதரவுக்கொடுக்க பிஸப் மற்றும் கன்னியாஸ்திரியின் அரவனைப்பு...... 4.கையில் இருக்கும் மச்சம் உறவின் அடையாளமாக இருந்தது..... 5.பின்னனி இசையமைப்பு சாட்சிகளோடு ஒத்துச்செல்கிறது... 6.நடித்தவர்களின் நடிப்பு பிடித்திருக்கிறது. 7.சில காட்சிகள் இசையோடு சேர்ந்த வரிகளினாலும் எனது கண்களின் ஓரம் கண்ணீர் வந்தது...... 8.நிஜ வாழ்வில் நம்மோடு இருக்கும் தாய் தகப்பன் உறவுகள் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்தேன். 9.தாயும் தகப்பனும் கடவுள் கொடுத்த சொத்துக்களே...... 10.இப்பதிவை பகிர்ந்தமைக்கு எனது மனமாந்த நன்றி மற்றும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.......
@pandishwarik8615 Жыл бұрын
இயேசுவே எனக்கு நீதான் எல்லாமே நா அருட்சகோதரி ஆகி உன்னக்காக பணி செய்யும் வரம் தாங்க இயேசுவே... 🥺🤍
@arockiaanthoniammal3998 Жыл бұрын
En husband nirtharman vallai kidaikka uthavum Appa❤❤❤
@naniwebtv61882 жыл бұрын
கண்ணீரை வரவழைத்து விட்டது 😭😭😭. நன்றி இயேசுவே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Beze442 жыл бұрын
மரணத்துக்கு பின்பும் தொடரும் ஒரே அன்பு அது இயேசுவின் அன்பு மட்டும் தான்
@JohnBritto-zn3ey Жыл бұрын
Kandipa ☺️
@alphonsoraj975011 ай бұрын
Jesus is our refuge, He will never leave us alone nor forget us. Believe in him. I accept him my Lord God and Saviour. Praise you Jesus Glory to God.
@kevinshifrah Жыл бұрын
Yenakku yarum illa yesappa😢
@ponnuturainadar2951 Жыл бұрын
சங்கீதம் 34:18 நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர்(Jesus )சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்...dear friend you are never alone our lovely God is with us please be happy in christ😊
@kevinshifrah Жыл бұрын
@@ponnuturainadar2951 tq 🙏
@vijaysuntharam Жыл бұрын
எத்தனை உறவுகள் இருந்தாலும் என் தேவனை எனக்கு மிகவும் பிடிக்கும். நான் எதிர் வரும் 29 திகதி சாதாரண தர பரீட்சை தோற்ற உள்ளேன் எனக்காக எல்லோரும் கர்த்தரிடம் மன்றாடுங்கள் நான் இந்த பரீட்சையில் சித்தி அடைய வேண்டும் என்று ஆமென்
@roven81852 жыл бұрын
தேவ அபிஷேகம் நிறைந்த பாடல்... அதனால்தான் கேட்கும் போதெல்லாம் கண்களில் கண்ணீர் வருகிறது.... நன்றி....தேவனுக்கே மகிமை 🙏🙏🙏
@muruganjaga28172 жыл бұрын
Au
@sathyajagadesh3886 Жыл бұрын
Yes true
@-C.M.I2 жыл бұрын
என்ன போன்ற அனாதைக்கு எல்லா உறவும் நீங்க தான் இயேசப்பா
@jamesjamesraj61902 жыл бұрын
🌷🌷🌷 இந்த மாதிரி தேவனின் ஆசிர்வாத பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் 🌷 Praise the lord 🌷Amen🌷 Hallelujah 🌷 James Raj 🌷 UAE 🌷🌷🌷
@poul8812 жыл бұрын
Valthukal ayya God bless you amen
@jebastin180jeba92 жыл бұрын
Valthukkal👏👏👏👏👏👏👏👏👏👏
@stalinraj68002 жыл бұрын
Praise the Lord
@Asha_sarath6 ай бұрын
அப்பா..... என்னோட மாமா பொண்ணு எனக்கு வேணும் அவங்க வீட்டுல சம்மதம் வாங்கி குடுங்க உங்க கிருபையால் நான் அவளை நன்றாக பார்த்து கொள்கிறேன் ஆமென்🙏😔
@bharathkumar.s44456 ай бұрын
Vera level bro Nee
@johnsonjohnson64442 жыл бұрын
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் எனக்கு அப்பா அம்மா இல்லை ஆனாலும் எனக்கு என்னுடைய அப்பா அம்மா நினைவு வரும் போதெல்லாம் இந்த பாட்டு கேட்கும் போது என் ஆண்டவராக இயேசு எனக்கு அப்பாவா அம்மாவா என் கூட இருக்கிறார் என்பது நான் உணர்கிறேன் இயேசப்பா உமக்கு நன்றி ஐயா ஸ்தோத்திரம் ஆமென்
@r.megalakala93452 жыл бұрын
உம்மையல்லாமல் எனக்கு இவ்வுலகில் யாருமில்லை இயேசுவே ஆமென் அல்லேலூயா
@antontirunelveli86212 жыл бұрын
இந்த பாடல் இயேசு பெரியவர் என்ற ஆடியோ சிடி யில் கேட்டேன்...2006 நாலுமாவடி நடந்த பொங்கல் prayer camp யில் முதலில் கேட்டேன்.... 😭😭😭😭மிகவும் அருமையான குரல், இசை, வரிகள் மற்றும் தேவனுடைய பிரசன்னம்👍👍👍👍👍...வீடியோ 👍👍👍
@shechand2 жыл бұрын
s nanum appothula iundu keturken enaku migaum piditha paadal idu... church la special song endral nanum en tholiyum inda song thaan paduvom.... praise god..
@antontirunelveli86212 жыл бұрын
@@shechand 👍👍🙌🙌🙌🙏🙏🙏😀
@shechand2 жыл бұрын
🙏🙏 bro...
@selvakumars2802 жыл бұрын
அன்றைய செய்தி ஏசாயா 45: 22 நோக்கிப்பாருங்கள் இரட்சிக்கப்படுவீர்கள் நான் இரட்ச்சிக்கட்பட்ட வருஷம் 2006 மே மாதம். கர்த்தர் நல்லவர் அவர்கிருபை என்றுமுள்ளது.
ஆமென் 🙏🙏🙏 திக் அற்ற பிள்ளைகளுக்கு ஆறுதல் தந்து வழி நடத்துகிற தோவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயோசப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@karthikcps40852 жыл бұрын
இயேசு அப்பா நான் ரொம்ப கடன் பிரச்சனைல இருக்கேன் எனக்கு job இல்லை.. Family ரொம்ப கஷ்டதுல இருக்கோம் 😭 i love tis song
@michealcharlesrajah5275 Жыл бұрын
இயேசுவின் அன்பிற்கு இனை ஏது அந்த அன்பு மாறாதது மறையாதது அள்ள அள்ள குறையாதது எடுத்தாலும் குறையாதது காெடுத்தாலும் குறையாதது வழிதவறிப் பாேகவிடாதது கரம் பிடித்து நடத்துவது கண்ணின் மணி பாேல காப்பது உயிரைக்காெடுத்து உயிரை மீட்டது பாேலியான தெய்வங்களின் மத்தியில் உண்மையான மெய்யான பரிசுத்தமான தெய்வம் இயேசுவின் அன்பு
@pushpavallishanmugam81592 жыл бұрын
இந்த பாடல் கேட்பவர் உள்ள த்தை கரையச் செய்கிறது.பாடலை இயற்றிய மோகன் ஐயா அவர்களுக்கும் பாடிய சகோதரிக்கும் நன்றி
உங்க அன்பு மட்டும் எப்பவுமே மாறாது.நன்றி இயேசு அப்பா .....
@ni-eu2zs Жыл бұрын
Yar nammaka Kai vittaeum jesu Kai vida maattar I Love Jesus Jesus is my Life❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@gnanadass51972 жыл бұрын
அவர் அன்பு மட்டும் போதும் எனக்கு
@jvij-bv8vp Жыл бұрын
🙏❤️கர்ததாவே 😭😭எல்லாரையும் காப்பாற்றுங்கள்🙏❤️🌹
@glorioussublime6396 Жыл бұрын
My grandmother always cry after seeing this song every time. This song is the one taken birth from huge pains and sufferings. Really a consoling song. The video presentation is really very so good. Thank you for the song.
@samuvel44162 жыл бұрын
உலகத்திலே உப்பத்திரம் உண்டு ஆனால் நான் உலகத்தை ஜெயித்தேன்
@gunasingsellaya7566 Жыл бұрын
Thanimaila irukkum podhum kanneera thudaikka yaarum illa appa ummai mattume nambi irukken appa neer en kanneera thudaippingannu visuvasikkiren appa. ✝️🧎♀️
@Balamurugan-lp6uh Жыл бұрын
உம்மை அல்லாமல் எனக்கு யாரும் உண்டு எல்லாரும் இருந்து எனக்கு யாரும் இல்லை என்று நினைக்கிறேன் நீங்க தான் எனக்கு எல்லாமே இயேசுவே ஆமென் 😢😢😢
@subu9611 Жыл бұрын
As on today i don't have any to care me and comfort me even from my own family members and close friends. I am leftover as orphan as was in my childhood life. People all think that money is important. All loved me so much when I had good money and good position. Now I don't have job and money. But our God Christ Jesus is once again renewed my life and faith though I am left alone. I am happy that my Jesus is there for me. Touching song.
@sjesursj51402 жыл бұрын
இயேசு அப்பாவுக்கு சோஸ்திரம் ஆண்டவரே உமக்கு நன்றி அப்பா 🙏🙏🙏🙏🙏
@jagatheeswarijagatheeswari88582 жыл бұрын
என்னை அழைத்தவர் உண்மையுள்ள தேவன் வாக்கு கொடுத்தவர் நிறைவேற்ற போதுமானவர் பெரியவர் அன்புக்கு அளவே இல்லை
@josepharokiaraj8672 жыл бұрын
Amen
@Hs-fm3ih2 жыл бұрын
Hi
@RaviRavi-lv1nc2 жыл бұрын
@@josepharokiaraj867 dďďdddddddddddddďdďddďdd
@akalyaakalya68052 жыл бұрын
@@Hs-fm3ih to
@johnsondurai342 жыл бұрын
இயேசப்பா இந்த பாடல் மூலம் எல்லாரும் இரட்சிக்கப்பட கிருபை செய்யுங்கப்பா ஆமென் 🙏
@anjalap1023 Жыл бұрын
எல்லோரும் மாறினாலும், என்றும் மாறாத என் தகப்பனே உங்க அதன்பிறகு கோடீ கோடீ ஸ்சோஸ்திரம் நன்றி தகப்பனே.
@JohnPeter-le6uh2 жыл бұрын
என் ஜீவனுள்ள தேவாதி தேவனை உம்மை மட்டுமே நம்புவேன் அப்பா
@jesusnetworktv_christiansongs2 жыл бұрын
Amen
@jenijemi3051 Жыл бұрын
Amen
@vilvaranjithvilvaranjith-hn8mm Жыл бұрын
எனக்கு இந்த பாடல் ❤❤❤❤❤❤❤❤ ரொம்ப பிடிக்கும் .இந்த பாடலை ஒரு நாளைக்கு 10 முறை கேட்பேன்
@victoriajennifer27372 жыл бұрын
அப்பா உண்மை உம்மை அல்லாமல் வேறு யார் எங்களுக்கு உண்டு என் ஏசுவே இன்பத்திலும் துன்பத்திலும் நீரே உண்மையான தேவன் ஆமென் ilova this song இந்த பாடலை கெட்க்கும் போது எங்கள் இதயம் சந்தோஷமாக மாறும் அப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏✝️❤️❤️❤️❤️❤️
@lillyandrews18312 жыл бұрын
B
@lillyandrews18312 жыл бұрын
Beast
@alamelualamelu11272 жыл бұрын
Amen
@josepharokiaraj8672 жыл бұрын
Amen
@sureshjayamaudioslightings65132 жыл бұрын
amen i love u my dad jesus
@d.r.ddeena53162 жыл бұрын
இந்த பாடலை எத்தனை நூறு முறை கேட்டாலும் என் கண்களில் கண்ணீர் வடிகிறது என் என்று தெரியவில்லை என் இயேசப்பாவின் அன்பு என்னை அணைக்கிறது....
@johncyjebarani14002 жыл бұрын
என் தாய், தகப்பன், என் மகன், என் கணவர், என் டாக்டர் எல்லாமே நீர்தானையா, என் இயேசையா🙏
@bhuvaneshwarijo7355Ай бұрын
அப்பா நீங்க என் கூட இருக்குறீங்க நான் உணராத நாள் இல்லை பா.... நான் நினைக்காத மறக்காத நாள் இல்லை பா என் கூட நீங்க எப்பவும் இருக்கனும் பா 🙏🙏🙏
@ranjithk3843 Жыл бұрын
Endha ullagil yallam mayai.yesuvidam than meiyana anbu irukum.god gives permanent love
@jesusistheway64472 жыл бұрын
அப்பா என்னுடைய வாழ்கையில் ஒவ்வொரு நாளும் உம்மை நம்பியே பயணிக்கிறேன்....என் அப்பா, அம்மா,நண்பன் என்னுடைய வாழ்கையில் எல்லாம் நீங்க தான் அப்பா...🙏