Watch Now! - SOORAVALI 🌀 Music Video | Sindhuja Hari 💃 | Ashwin Raam - kzbin.info/www/bejne/gqTIiJedec-ckLM
@Sri__wings- Жыл бұрын
Dh
@rothairose86302 жыл бұрын
Enadhu India Lyrics in Tamil அந்த வானம் எட்ட சொல்லு வந்தே மாதரம் பூமி எங்கும் சொல்லு வந்தே மாதரம் தேசத்தின் முழக்கம் கேக்குதே திசை எட்டும் திரும்பி பாக்குதே என் தேசத்தின் முழக்கம் கேக்குதே திசை எட்டும் திரும்பி பாக்குதே ஒரு ரௌத்திரம் ஒரு சரித்திரம் இரு வார்த்தையில் எனது இந்தியா எனது இந்தியா எனது இந்தியா எனது இந்தியா எனது இந்தியா அந்த வானம் எட்ட சொல்லு வந்தே மாதரம் பூமி எங்கும் சொல்லு வந்தே மாதரம் தேசத்தின் முழக்கம் கேக்குதே திசை எட்டும் திரும்பி பாக்குதே ஒரு ரௌத்திரம் ஒரு சரித்திரம் இரு வார்த்தையில் எனது இந்தியா எனது இந்தியா எனது இந்தியா எனது இந்தியா எனது இந்தியா மூவண்ணமாக சிதறு தூவானமாக பரவு இது எல்லை இல்லா அளவு விண் தோள்களும் நமது சிந்திய ரத்தம் எல்லாம் காவியாகி கதராடையில் பூத்த வீரம் வெண்மையாகி சுதந்திர காற்றில் தேசம் பசுமையாகி ஆகி அசோக சக்கரம் பறக்குதடா காணும் கண்களை பறிக்குதடா எனது இந்தியா எனது இந்தியா எனது இந்தியா எந்த நாளை மறந்தும் கூட இருந்திடு இந்த நாளை மறந்தால் நீயும் இறந்திடு எந்த நாளை மறந்தும் கூட இருந்திடு இந்த நாளை மறந்தால் நீயும் இறந்திடு மண்ணை காப்போம் நித்தம் இது விண்ணை பொழக்கும் சத்தம் மண்ணை காப்போம் நித்தம் இது விண்ணை பொழக்கும் சத்தம் எனது இந்தியா எனது இந்தியா எனது இந்தியா எனது இந்தியா எனது இந்தியா எனது இந்தியா எனது இந்தியா எனது இந்தியா அந்த வானம் எட்ட சொல்லு வந்தே மாதரம் பூமி எங்கும் சொல்லு வந்தே மாதரம் எங்கள் மொழிகளோ நூறு வந்த வழிகளும் வேறு இருந்தும் இணைத்தது யாரு அதுதான் இந்தியா பாரு எங்கள் உடல் தன்னில் உன்னை வைத்து உயிராக காப்போம் இந்த உலகெங்கும் உந்தன் புகழ் கொண்டு சேர்ப்போம் சுவாசம் தந்து நேசம் காக்கும் தாயே உனது மடியில் தவிலும் நாங்கள் சேயே நூறு கோடி தாண்டி சென்றுவிட்டோம் இன்று கூடி மண்டியிட்டோம் மூவண்ண கொடியை நெஞ்சில் நெஞ்சில் தைத்து நெஞ்சமெல்லாம் உன்னை எழுதி வைத்து இமயம் குமாரி கையை கோர்த்து நாங்கள் சொல்லும் வாழ்த்து எனது இந்தியா எனது இந்தியா எனது இந்தியா அந்த வானம் எட்ட சொல்லு பூமி எங்கும் சொல்லு வந்தே மாதரம் தேசத்தின் முழக்கம் கேக்குதே திசை எட்டும் திரும்பி பாக்குதே எனது இந்தியா எனது இந்தியா எனது இந்தியா எனது இந்தியா எனது இந்தியா எனது இந்தியா எனது இந்தியா எனது இந்தியா எனது இந்தியா எனது இந்தியா எனது இந்தியா எனது இந்தியா எனது இந்தியா எனது இந்தியா எனது இந்தியா எனது இந்தியா
@lw_master_gaming2 жыл бұрын
Bro thappu last line
@dindigulgamertamil8994 Жыл бұрын
I like this
@karnalrelax5278 Жыл бұрын
Super super
@manimegalaikaruppasamy9562 Жыл бұрын
Bro thappu last line..
@kishorenfsgamings3106 Жыл бұрын
❤❤
@vbiotonicmascot6099 Жыл бұрын
சிந்திய ரத்தம் எல்லாம் காவியாகி.. 😭😭 எங்கள் நாடு இந்தியா 🇮🇳🇮🇳
@Mr2k-y5oАй бұрын
After 6 or maybe even 7 years, I’m finally writing this comment. I’ve had a long connection with this song since my early childhood. I sang it for a school competition, possibly on Independence Day or another occasion. I remember searching for it online, practicing on my own, and performing it in the competition. I ended up winning first prize, which made this song even more special to me. Every time I sing it, I feel deeply connected to India. This song has a strong bond with my relationship to the country. Now, I’ve even added it to my Instagram bio. I’ve always included Hindi and Indian songs, but now, as I proudly embrace my Tamil roots, this song feels even more meaningful. The lyrics are powerful, and I feel so grateful for the connection I have with it.
@jayaswari48525 жыл бұрын
🇮🇳🇮🇳🇮🇳I feel very very proud......I am an Indian.....we are separated by blood relationship.... But we are all brothers and sisters by heart....we all are have same mother....the name is "India"😍😍🇮🇳🇮🇳🇮🇳
@ratchanyakumardorothycathe71524 жыл бұрын
Jayaswari M Jai Hind
@meghascorner97544 жыл бұрын
India
@sanssarthanarisamy62314 жыл бұрын
Has we are INDIAN
@deepikanashine51033 жыл бұрын
Jai Hind 🇮🇳🚩
@revathikandasamy73833 жыл бұрын
Happy independence day🎉🎉🎉🎉
@kalidass77992 жыл бұрын
அனைவருக்கும் 75 வது இனிய சுதந்திரதின நல்வாழ்த்துகள். நாம் அனைவரும் இந்தியர் என்பதில் பெருமைக் கொள்வோம் வந்தே மாதரம் ஜெய்ஹிந்த்.
@drselva658 жыл бұрын
Super song Nice lyrics Nice music Good direction
@olympiagraphics4527 жыл бұрын
JAIHIND... NICE SONG
@jananikaruna35515 жыл бұрын
Really I feel patriotism while hearing this lines And the way they pronounced the words give me a feel about patriotism. I am proud to say that I am INDIAN VANTE MATARAM
@sktime200310 ай бұрын
Fills the feeling of patriotism in each and every drops of blood 🎉🎉🎉❤❤❤ வாழ்க பாரதம்!!! भारत माता कि जे।🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@vanajavengadesan7642 ай бұрын
In 2024 but not get old forever happy independence day
@solaimalaivsp26046 жыл бұрын
I got a patriotic feeling when I heard this song .I am proud to be an INDIAN
@chiranjitmukherjee96286 жыл бұрын
Beautiful voice. Sweet to listen.Jai Hind. Vande Mataram.
@arulselvi109 Жыл бұрын
. 9q
@sisters_fashion_world4 жыл бұрын
நான் சுதந்திர தினத்திற்கு எனது பள்ளியில் இந்தப் பாட்டைத் தான் பாடினேன் மிகவும் அருமையான பாடல்
@SelviSelvi-ff8sf4 жыл бұрын
Super. Bro
@sisters_fashion_world4 жыл бұрын
@@SelviSelvi-ff8sf thank you
@selvarajselva24786 жыл бұрын
beautiful and trending song . enaku ronpa pudichiruku ! I love this song . inum niraya songs dedicate pananum .😍😍😍😍😍😍😍😍😍😍😍🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@pavithra20934 жыл бұрын
I am really proud to be an Indian This is most important day we have to remember in our life of our leaders sacrifices.
@maheshshunmugam62117 жыл бұрын
Our Indian nation is best
@sivamstd96345 жыл бұрын
It is true
@0743735 жыл бұрын
Yes🖒🖒
@SureshSuresh-rj7ld5 жыл бұрын
T
@samuelp92675 жыл бұрын
Uncle
@gayathriswaminathan78266 жыл бұрын
Proud of u my dear Nanban Vijjith! Happy for u ma! Congrats to u n ur team! Happy independence day!
@nikeeakshu25805 жыл бұрын
love this song really very patriotic enathu india😍😍 proud to be a indian
@AlokBhadouriya7 жыл бұрын
I cant understand but i can feel the patriotism in words. Hail Mother India. #Peace
@padmaravikumar90534 жыл бұрын
You are a indian
@jacobruth17236 жыл бұрын
I am proudly say to that it 's my India 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@gowrimohan80252 жыл бұрын
எனக்கு என்னுடைய இந்தியாவை ரொம்பவே பிடிக்கும் எனக்கு இந்தப் பாட்டு ரொம்பவே பிடிச்சிருக்கு இது வந்து நாம என் பேரு வந்துநான் வந்து சிக்ஸ்த் ஸ்டாண்டர்ட் படிக்க எனக்கு வழங்கி டான்ஸ்ல என்ன சுமந்து சாங் இன் சாங் சொல்லிக் கொடுத்தாங்கஇந்த பாட்டு ரொம்ப புடிச்சிருக்கு தேங்க்யூ 👍👍
@pandip54092 жыл бұрын
Really great....song very very supper....idhoda music muttum pottu vidunga please....
@ramkumarkshatriya89263 жыл бұрын
எந்த நாளை மறந்தும் கூட இருந்திடு இந்த நாளை மறந்தால் நீயும் இறந்திடு. நண்பர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் . ஜெய் ஹிந்த் பாரத் மாதாகி ஜே 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@vanajar9654 Жыл бұрын
The Most indian Favorite Song.❣ 🎶 All Singer Voice like it. ❤ Dancing Your Good Performance.🧡🤍💚💃
@dhanushdhanush69095 жыл бұрын
Solla vaarthaiyillai very great👌👌👌
@pattupapa18145 жыл бұрын
I really proud to say I'm Indian 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻i love my India🙏🏻🙏🏻🙏🏻
@prabhurevathiprabhurevathi24312 ай бұрын
When listen this music all of them have goosepums..❤
@RajiNakulHasini4 жыл бұрын
அருமையான பாடல். மனோ மற்றும் முகேஷ் குரல் செம்மையாக இருக்கு
@chandheniganesan3036 жыл бұрын
Its inspiring...🇮🇳🇮🇳
@kalimuthus48196 жыл бұрын
Jai Hind.. 👮salute INDIA
@daisy-wk6uk5 жыл бұрын
Am a child I love INDIA I feel very proud to be an INDIAN
@Joen_Shivani8 ай бұрын
I love India 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@pratykshahemakumar58373 жыл бұрын
I'm feel proud to be an Indian and I'm really happy that I'm from an Indian army family 🇮🇳🇮🇳🇮🇳
@keerthi14692 жыл бұрын
You army
@lakshmisanmugaraj88887 жыл бұрын
they are going to dance for the song for independence day just superb song thank you for this song
@worldofsciencenaveen73905 жыл бұрын
I love India Jai hind
@KumarKumar-pm6fh5 жыл бұрын
Enadhu India songs super 👌👌👌👌👌👌👌
@user-vi7mh6sr8e6 жыл бұрын
Wonderful song very patriotic to watch
@jeonindra_ot72 ай бұрын
Happy independence day 2024❤
@saravanasundark Жыл бұрын
I am very proud to be an Indian 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@anishr6b2083 жыл бұрын
Very good song. I am going to sing this song for independence day 2021. I like the voice of MANO
superb lyrics......😊 Semma song enadhu India........🇮🇳
@sathiksathik80174 жыл бұрын
manik SELWYN hi
@sathiksathik80174 жыл бұрын
manik SELWYN
@selvaprincy59086 жыл бұрын
Semma song pa superb goosebumps stands
@arulvadivelanv29545 жыл бұрын
I am lucky I am an Indian🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 We are the proud indian Thanks for posting this song
@makeshmakesh48107 жыл бұрын
nice song I love my india jai hin
@parthiagri57993 жыл бұрын
Daily one time this song watching semma feel 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@Jafeth-f1l Жыл бұрын
I ❤ INDIA
@jananikaruna35515 жыл бұрын
Salute to the people who struggled for freedom And still living in OUR NATIONAL FLAG 🙇 🙇
@nirmalanirmala4765 жыл бұрын
Dhanush
@babyjana18272 жыл бұрын
I am very proud that I am an Indian and it is my second mother 🇮🇳🇮🇳🇮🇳
@trickygamerl4604 жыл бұрын
Jai India
@kingsharma7573 жыл бұрын
Lov from Shimla Himachal Pradesh🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@prabaharankaruppanan74138 жыл бұрын
fantastic....
@joyceangel8202 жыл бұрын
Really I Am proud❤ to be an INDIAN🇮🇳
@ganeshmoorthi36824 жыл бұрын
amazing song...extra ordinary performance... superb voice...lines are really superb 👌 video is really superb....how did i miss for four years....sorry guys your hardwork will never forget and never fail....more than ar Rahman song...
@saranyaakash8147 жыл бұрын
Very nice song i will perform a dance in this song for 2017 independance day in my school
@gokulan.j6641 Жыл бұрын
🇮🇳🇮🇳🇮🇳 ❤
@viviandteams4152 жыл бұрын
🇮🇳 proud to be a Indian , vande Mataram
@pooranipoori58296 жыл бұрын
It's my favorite song I danced this song for independence day
@revathikandasamy73833 жыл бұрын
Me too
@rathishreesangeetha62123 жыл бұрын
Me too
@raks62953 жыл бұрын
Me too danced this song for independence day
@guruprasadviiiradiant88982 жыл бұрын
I am very proud to be indian advance happy independence day jai hind
@arnoldrajasekar8 жыл бұрын
super bro
@heenaorerodai18073 жыл бұрын
Intha lyrics ennoda manasula azhama irukku na sathichiduven today vetri tommorow varalaru ( history ) .....naan sathikkappiranthaval 🙂🇮🇳♥️🇮🇳
@MASJ-mp9du Жыл бұрын
Independence day fav song🤩🇮🇳
@thaslima6 Жыл бұрын
Tomorrow independence day... My school la intha song kku than dance pandranga... Very nise song.... 🥰
@TrendMusic Жыл бұрын
All the best👍 Hope you did well!
@RajaJi-ri1ik7 жыл бұрын
Amazing words, song and sprite. Love India 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳
@varunjones6428 жыл бұрын
fabulous all the best to arb and mastan
@user-ir6bm5sb3n2 ай бұрын
Very nice ❤❤❤❤❤❤❤❤❤
@mchitra23365 жыл бұрын
I love this song enadhu india jai Hind
@snehamalar89807 жыл бұрын
vande mataram i love this song visual
@Arsh-vk6wj6 жыл бұрын
Angel Sam
@vanjipuramsulthanpet8380 Жыл бұрын
I feel very very proud
@vanjipuramsulthanpet8380 Жыл бұрын
Super
@pakkasinglegaming86343 жыл бұрын
I am really proud to be a Indian🇮🇳 I love❤ India Jai hind
@murugeshwari85036 жыл бұрын
lovely song suprebbbbbbbb hearty
@nathiyakrishnan855 Жыл бұрын
Fantastic, beautiful,exalent
@rsvijayan5943 Жыл бұрын
Refreshing to this different, simple, colourful n melodious song!!
@santhirajsaiswetha44007 жыл бұрын
beautiful song...
@suji.555nselvam42 жыл бұрын
Semma power ra na song👌❤️
@vickey12285 жыл бұрын
I am from Bangalore, in new bright school very nice song we all loved this song
@seenuvasant27794 жыл бұрын
i am very exited because bangalore student alo like tamil song now contenue it
@anusaraholidaysmunnar33867 жыл бұрын
Enathu India Song Supper Long time ago inth mathiri ana aong vanthu Intha song padiya anaivrukkum nandri
@ramyabalan67754 жыл бұрын
I am really appreciating this song....JAI..HIND
@karthickraghav34278 жыл бұрын
great work n fantabulous song....
@anbu99236 жыл бұрын
got goose bumps by hearing this song !!! jai hind !!!
@aravinddistefano59838 жыл бұрын
super Ganesh anna
@pankajamsudarsanam77324 жыл бұрын
Heard this song for a million times doing some magic in our soul ✨✨
@revathikandasamy73833 жыл бұрын
Happy independence day🎉🎉🎉
@kesavansekar1005 жыл бұрын
I felt very proud of all thanks
@karishmanaidu94075 жыл бұрын
I am student. After seeing this song I am proud to be an Indian
@tamilselvi84467 жыл бұрын
I love so much ... really super songgg..
@TheGaneshprasad278 жыл бұрын
Super..
@nirhyakumar31626 жыл бұрын
PROUD TO BE A INDIAN😎
@b.alavudeenala82966 жыл бұрын
இந்திய ராணுவம்
@nithyaeditz98482 жыл бұрын
Intha song ku naan 4 years dance aati iruken nu nenaikum bodhu perumaiyaa irukku 🤗🤗🤗
@kowsikajaganathan43433 жыл бұрын
I am very proud to be an indian 🇮🇳🇮🇳🇮🇳.. Very honouring day to our freedom fighters..
@mahirocks15445 жыл бұрын
I appreciate very happiness to song
@lavanya4735 жыл бұрын
Super song
@selvanmuthiah8 жыл бұрын
NICE SONG.I LOVE INDIA JAI INDIA
@MonishsSai6 жыл бұрын
Jaihind,enadhu INDIA
@kavithaprabhakarprabhakar27905 жыл бұрын
Happy Independence Day to all. l am very proud & arrogant to be a "INDIAN" 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 vande mataram jai hind.
@gamesdondon97564 жыл бұрын
Djcnfjfjfnfchfnfufness empathic
@gamesdondon97564 жыл бұрын
Happy to be lndian
@anithajananig94353 жыл бұрын
This is my india
@kiruthigaveeramani99212 жыл бұрын
I love this song
@vijishesha9379 Жыл бұрын
Happy republic day to everyone. Feel proud to be an Indian🇮🇳🇮🇳
@PremanandTs6 жыл бұрын
I love india
@srinivasanbabubabu75853 жыл бұрын
Me to
@deepikanashine51033 жыл бұрын
Jai Hind 🇮🇳🚩
@22aswinkumar5 жыл бұрын
Friends Super Song made of our Nation, please kindly make some more energy of this song and also please add some Historical & Our Indian Army Successful Periods Clips on this video it's my Humble Request to this team.......