குளத்தில் ஆற்று மீன் பிடித்தல் | பெருகிய புதியவகை மீன்கள் | Fishing in pond |Tamil village fishing |

  Рет қаралды 66,295

Enathu Aran

Enathu Aran

Күн бұрын

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆறுகளில் உள்ள மீன்கள் தான் குளத்தில் வந்து சேர்ந்து வளரும். தற்போது பெரும்பாலும் வளர்ப்பு மீன்கள் மட்டுமே விடப்படுகிறது. அப்படி ஆற்றில் இருந்து வரும் மீன்களில், எல்லா மீன்களும் தங்காது, அந்த குளத்தின் மண், அங்குள்ள செடிகளை பொருத்தே மீன்கள் வளரும். அப்படி குளத்தில் உள்ள மீன்களுக்கு என்று தனி சுவை இருக்கும் ‎@ARAN - அரண்

Пікірлер: 112
@niiranchana
@niiranchana 2 жыл бұрын
ஐயா சாமி நீ பாட்டுக்கு பேசிகிட்டே இருக்க நானும் கேட்டுகிட்டே இருக்கேன்..பிதற்றல் இல்லாத தெளிவான பேச்சு,,இனிமையான குரல்..
@HighlifeC
@HighlifeC 2 жыл бұрын
உண்மை... தெளிந்த நீரோடை மாதிரி பேச்சு❤️
@smilly9675
@smilly9675 2 жыл бұрын
@@HighlifeC correct
@bhagyalakshmivenkat7949
@bhagyalakshmivenkat7949 2 жыл бұрын
Hmm
@japarullakhanjaparullakhan1166
@japarullakhanjaparullakhan1166 2 жыл бұрын
Yes rombanalla iruku
@minimilaani6968
@minimilaani6968 2 жыл бұрын
ஆங்கிலக் கலப்பு இல்லாத தெளிந்த நீரோடை போன்ற பேச்சு. கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல இருக்கு. குறிப்பாக, எதற்கெடுத்தாலும் வேற லெவல், வேற லெவல் என்று சொல்லி கடுப்பேத்தல. தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள்.
@jaf663
@jaf663 2 жыл бұрын
இந்த குரலுக்கு.. சொந்த காரர பாக்கணும்... சீக்கரமே முகம் காட்டுங்க அண்ணா..
@elavarasanputhinan772
@elavarasanputhinan772 2 жыл бұрын
இந்த மீன் பிடிக்கும் அனுபவத்தை, அழகான வர்ணனையில் எங்களிடம் சேர்த்தமைக்கு, மிக்க நன்றிகள் ARAN - அரண்🌾🙏🤗💐
@sds8028
@sds8028 2 жыл бұрын
@Enathu ARAN - அரண் அருமை சகோதரர் 💐 உங்கள் பதிவுகள் எல்லாம் சிறப்பாக உள்ளது. உங்கள் கலப்பில்லாத தமிழ் இன்றைய இளைஞர்களுக்கு பாடம். மேன்மேலும் வளர வாழ்த்துகள் 💐
@twinklepinky007
@twinklepinky007 2 жыл бұрын
உங்கள் ஊர் பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது.
@kumarkumar6577
@kumarkumar6577 2 жыл бұрын
அண்ணா உங்கள் இனிமையான குரலில் கதைகள் கேட்க வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள் உங்கள் இனிமையான குரலில் இரவு நேரங்களில் கதை கேட்க வேண்டும் மிகவும் மன அமைதியை தரும் என்று நினைக்கிறேன்
@playernoname1686
@playernoname1686 2 жыл бұрын
1st time unga channel pakkure... Sami un tamil ku nan adimai From Malaysia
@muthusri-gh7qj
@muthusri-gh7qj 2 жыл бұрын
இவரின் ற ழ உச்சரிப்பு மிக அருமை தெளிவு
@bhargaviravi6496
@bhargaviravi6496 2 жыл бұрын
என்னுடைய சிறு வயதில் இப்படி நானும் மீன் பிடித்து இருக்கிறேன்.இதை பார்க்கும் பொழுது அது நினைவுக்கு வருகிறது.அருமை சகோதரா உங்கள் பேச்சு.
@sathyavathi358
@sathyavathi358 2 жыл бұрын
எவ்வளவு அழகா பேசுறீங்க உங்க பேஸ்பாக்கனும் போல் இருக்கு ப்ளீஸ்
@sasiguru7261
@sasiguru7261 2 жыл бұрын
நீங்கள் என்னை போன்ற பல இளைஞர்கள் மனதில் இயற்கை மீதும் விவசாயத்தின் மீதும் நம்பிக்கையும் ஈடுபாட்டையும் வளர்த்துள்ளீர்கள் அண்ணா.. உங்கள் பதிவுகளுக்கான நீக்கமும் இது தான் என்று நினைக்கிறேன்
@sankarkarthikeyans6342
@sankarkarthikeyans6342 Жыл бұрын
Nice voice Good pronunciation Good backround music Superb keep it up
@vinothkumar4178
@vinothkumar4178 2 жыл бұрын
உன்னுடைய தமிழுக்கு நான் அடிமை அண்ணா 😍
@RamyaRamya-pn3wg
@RamyaRamya-pn3wg 2 жыл бұрын
Unkal voice super bro
@subasri4777
@subasri4777 2 жыл бұрын
அண்ணா நிங்கள் பேசுகின்ற தமிழ் மிகவும் அழகாக இருக்கிறது...🥰
@aburiz3256
@aburiz3256 2 жыл бұрын
உங்களுடைய குரல் இனிமை 🤗🤗🤗🤗
@subasri4777
@subasri4777 2 жыл бұрын
எங்கள் தமிழ் ஐயா பேசுர மாதிரி இருக்கிறது அண்ணா ..🥰
@mageshkumar3511
@mageshkumar3511 2 жыл бұрын
கேட்டுட்டு அப்டியே தூக்கம் வந்துருச்சு 😅❤️
@rajbhava9039
@rajbhava9039 2 жыл бұрын
Seriously unga voice romba unique ha irukku god's gift for u ❤️
@ashokn6824
@ashokn6824 2 жыл бұрын
Ungalin kural valatthai kettu konde erukka vendumnu thonuthu super voice Anna 😍
@villagetailorsk
@villagetailorsk 2 жыл бұрын
உங்க பேச்சு அருமை அண்ணா 😍
@radhasrinivasan3459
@radhasrinivasan3459 2 жыл бұрын
நான் சுத்த சைவம் இருந்தாலும் உங்க குரலுக்காகவே இந்த வீடியோ பார்கிறேன் ரொம்ப அழகா பேசறீங்க நல்ல மொழி அறிவு கடவுள் தந்த வரம் வாழ்க வளமுடன்
@kamarajfamily
@kamarajfamily 2 жыл бұрын
அண்ணா சூப்பர் பிச்சாவரம் சதுப்பு நிலம் நண்பன்
@jeyanthid1992
@jeyanthid1992 2 жыл бұрын
நாங்களும் அங்கு இருப்பது போல் உணர்கிறோம் தம்பி
@libinantonygardener
@libinantonygardener 2 жыл бұрын
One day you will reach 1 Million Subcribers!!!
@smilly9675
@smilly9675 2 жыл бұрын
Yes
@saravanans1873
@saravanans1873 2 жыл бұрын
அருமையான பதிவு...
@sridevi-ge1ot
@sridevi-ge1ot 2 жыл бұрын
அண்ணா இந்த குரலுக்கு சொந்தக் காரர் ஆகிய உங்களின் முகத்தை காண்பியுங்கள்
@sarojbanupriya8565
@sarojbanupriya8565 2 жыл бұрын
Inimaiyana kural thambi ungaluku 👍
@vanakammachi3093
@vanakammachi3093 2 жыл бұрын
Unga voice super bro and unga ஊர் miga alagu ,endha ஊர் bro??
@sreesree7328
@sreesree7328 2 жыл бұрын
மன்னார்குடியாம்
@HighlifeC
@HighlifeC 2 жыл бұрын
மன்னார்குடிடா😀
@sarvinmaniraj103
@sarvinmaniraj103 2 жыл бұрын
Evlo you tube chnl iruku but enaku pathathum viyantha ore chnl intha chnl thaaa
@asokanaananthi3496
@asokanaananthi3496 2 жыл бұрын
Ugka thamil nalla erukku nanpan
@navomijansi3170
@navomijansi3170 2 жыл бұрын
அடுத்த வாட்டி மீன் புடிக்கும் போது சொல்லுங்க பாக்கணும்
@madhuraghav
@madhuraghav 2 жыл бұрын
I just love your voice , Sirrapu Nanba👍
@tamilysmntamil
@tamilysmntamil 2 жыл бұрын
எங்க ஊருல அவுரி (நருவை) மீனு சொல்லுவாங்க
@libinantonygardener
@libinantonygardener 2 жыл бұрын
Great video!!! Such a clarity in your speech., Try for a Newsreader job, it suits you pakka
@MJayanthipkvellu
@MJayanthipkvellu 2 жыл бұрын
Vanakam tambi.. naa malaysia unge tamil yengaluku rombe pudikum angilam ilatha sutha tamil valge valamuden .. santhosam tambi
@abishek8083
@abishek8083 2 жыл бұрын
Ithellam Sethu Meena? Aathu Meena ? Kolathu Meena ? 😢
@premalathalatha6356
@premalathalatha6356 2 жыл бұрын
Ur voice mind blowing .....kettutae iruklam
@thottiyanthuraikundadam7441
@thottiyanthuraikundadam7441 2 жыл бұрын
Which place bro
@sharpunishanisha741
@sharpunishanisha741 2 жыл бұрын
அண்ணா உங்க குரல் கேட்டா போதும் எதோ ஒரு அமைதி கிடைக்குது உங்ககுரலுக்காவும் நீங்கள் சொல்லும் விஷயத்துக்ககவும் தான் உங்கள் சேனல சப்ஸ்கரைப் செஞ்சேன்
@voiceofcrazy611
@voiceofcrazy611 2 жыл бұрын
Sir super
@womensbeautykitchen
@womensbeautykitchen 2 жыл бұрын
நீங்க எந்த ஊர் தம்பி
@nature9438
@nature9438 2 жыл бұрын
அருமை
@sancymary4880
@sancymary4880 2 жыл бұрын
உங்கள் ஊரின் பெயர் என்ன?? nangal varalama???
@enathuaran
@enathuaran 2 жыл бұрын
மன்னார்குடி🙏
@sancymary4880
@sancymary4880 2 жыл бұрын
Thanks bro
@thuvi5067
@thuvi5067 2 жыл бұрын
Enga anna tamil pdichiga Kekka nallairuku
@thirumaldon6914
@thirumaldon6914 2 жыл бұрын
ஏம்பா........ மீன்பிடி வேணாணு சொல்லல அதுக்காக தண்ணி மொத்தத்தையும் காலி பண்ணிட்டா புடிக்கிறது???
@kannanfarmerchannel2313
@kannanfarmerchannel2313 2 жыл бұрын
சூப்பர் அண்ணா..😍😍
@dineshkumarr8871
@dineshkumarr8871 2 жыл бұрын
Super ....
@Karthikmaran7337
@Karthikmaran7337 2 жыл бұрын
Unga video quality yum voice yum village ulla feel kudukuthu bro
@anbhazhaganfreefiregaming1023
@anbhazhaganfreefiregaming1023 2 жыл бұрын
Bro neenga entha ooru
@mr.murugan46
@mr.murugan46 10 ай бұрын
ஐயா எங்கள் தென்காசி பகுதிகளில் இந்த tank cleaner மீன் ஐ பார்த்ததே இல்லை இங்கு கிடையாது நாட்டு மீன்களே அதிகம் ✨️
@sinexva
@sinexva 2 жыл бұрын
Bro, Your one of the best radio jackey.....at night songs
@sathyavathi358
@sathyavathi358 2 жыл бұрын
பாஸ் இந்த வீடியோவ கேட்டுக் கொண்டே தூங்கி விட்டேன் என்ன குரல்ங்க
@varunya682
@varunya682 2 жыл бұрын
Nice
@udumalpetamuthanspage3644
@udumalpetamuthanspage3644 2 жыл бұрын
நீங்கள் எதை வைத்து வீடியோ எடுக்கிறீர்கள் ஆடாமல் இருக்கிறது.. சொல்லுங்கள் நண்பா..
@sweetysweety8805
@sweetysweety8805 11 ай бұрын
Enga oorula kuravainutha solluvom
@prathapand596
@prathapand596 2 жыл бұрын
Vara level bro uinga voice 🎊🎊💐🔥🥳
@babukarthick7616
@babukarthick7616 2 жыл бұрын
Tank cleaner fish very dangerous for our desi fish farming
@manin36
@manin36 2 жыл бұрын
Nanum entha mari fish pudicheruka 🤗🤗
@smilly9675
@smilly9675 2 жыл бұрын
Nanum
@stainesstaines9964
@stainesstaines9964 2 жыл бұрын
Nice voice 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@manimegalay1312
@manimegalay1312 2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@kanthakantha5592
@kanthakantha5592 2 жыл бұрын
Qatar kantha 😍😍😍
@vijay9587
@vijay9587 2 жыл бұрын
Brother theliva pesuringa , appadiye unga face um konja kaattunga
@balamurugandurairajan4918
@balamurugandurairajan4918 2 жыл бұрын
👍👍
@arunmanjunath8028
@arunmanjunath8028 2 жыл бұрын
Is there any guest house in your village..I would like to visit your village and stay for a week..I enjoy this kind of life...
@vasanthimadam4134
@vasanthimadam4134 2 жыл бұрын
Me too
@smartzeus8883
@smartzeus8883 2 жыл бұрын
Nanum
@keerthikeerthi20639
@keerthikeerthi20639 Жыл бұрын
Unga oru peru enna anna ❤️😍💥
@kavisethupathi778
@kavisethupathi778 2 жыл бұрын
Neenga entha ooru.?
@enathuaran
@enathuaran 2 жыл бұрын
மன்னார்குடி🙏
@kramya490
@kramya490 2 жыл бұрын
Ata katavule 4 periya meenukku asai pattu evlo chinna meena konnutinga 😰😰😰
@WaytoConsistancy
@WaytoConsistancy 2 жыл бұрын
🤩😍💚
@arumugammuniyandi9853
@arumugammuniyandi9853 2 жыл бұрын
Anna unga oor enna
@enathuaran
@enathuaran 2 жыл бұрын
மன்னார்குடி🙏
@cad_designer_TN
@cad_designer_TN 2 жыл бұрын
Unga native enna bro
@smilly9675
@smilly9675 2 жыл бұрын
Mannargudi
@shasvanthsatchu6022
@shasvanthsatchu6022 2 жыл бұрын
Neega entha village
@enathuaran
@enathuaran 2 жыл бұрын
மன்னார்குடி🙏
@josekingston1430
@josekingston1430 2 жыл бұрын
வீடியோ Content நல்லாஇருக்கோ இல்லையே நீங்க பேசுற சுத்தமா தமிழ் கேட்பதற்கு இனிமையா இருக்கு
@rajirajeswari6498
@rajirajeswari6498 2 жыл бұрын
தண்ணீர் இப்படி வீண் பண்ணாதீர்கள் தம்பி
@VenkatVenkat-cw9re
@VenkatVenkat-cw9re 2 жыл бұрын
எந்த ஊர் அண்ணே
@enathuaran
@enathuaran 2 жыл бұрын
மன்னார்குடி🙏
@suganyavenkatesh2863
@suganyavenkatesh2863 2 жыл бұрын
உங்கள் ஊரின் பெயர் என்ன...?
@enathuaran
@enathuaran 2 жыл бұрын
மன்னார்குடி🙏
@smartzeus8883
@smartzeus8883 2 жыл бұрын
@@enathuaran mannarkudi la enga bro?
@venkattesan7461
@venkattesan7461 Жыл бұрын
Hi
@neelavathykrishnamurthy1186
@neelavathykrishnamurthy1186 2 жыл бұрын
தம்பி இது மன்னார்குடி மாதிரி தெரியலையே?😄நான் பக்கத்து ஊருதான்.. சரியா சொல்லுங்க தம்பி நீங்க எந்த ஊரு?
@enathuaran
@enathuaran 2 жыл бұрын
மன்னார்குடி தான்🙏
@neelavathykrishnamurthy1186
@neelavathykrishnamurthy1186 2 жыл бұрын
@@enathuaran 👍🙏நான் வடசேரிதான் தம்பி..சென்னையில இருக்கேன்..உங்க காணொளி மூலமா நம்ம ஊரை ரசிக்கிறேன்..பால்யகால நினைவலைகள் என்னை மீண்டும் நம் மண்ணை நோக்கி ஈர்க்கிறது..உங்க குரல் நல்லாயிருக்கு..👏👌👍
@twinklepinky007
@twinklepinky007 2 жыл бұрын
@@neelavathykrishnamurthy1186which vadasery ?
@neelavathykrishnamurthy1186
@neelavathykrishnamurthy1186 2 жыл бұрын
@@twinklepinky007 தஞ்சை..ஒரத்தநாடு..வடசேரி..👍
@twinklepinky007
@twinklepinky007 2 жыл бұрын
@@neelavathykrishnamurthy1186 ok sis👍🏻
@subramaniyanunmaithanbrosu8139
@subramaniyanunmaithanbrosu8139 2 жыл бұрын
Bro இது ரொம்ப தப்பு பா.. தண்ணீரை இப்பிடி வீணாக்க கூடாது.. இனிமேல் இதுபோல் தவறை செய்யவேண்டாம்.
@jccivil5360
@jccivil5360 2 жыл бұрын
Nee pesina nalla thookm varthuya ....
@sri7485
@sri7485 2 жыл бұрын
இந்த முறை பிழை 😡
@VeraLevelVillage
@VeraLevelVillage 2 жыл бұрын
வணக்கம் உங்கள் சேனல் அருமையாக உள்ளது. என் சேலை பார்த்து சொல்லுங்கள். Not Growth My Channel
@sreesree7328
@sreesree7328 2 жыл бұрын
Unga channel parka arambikkuren
@VeraLevelVillage
@VeraLevelVillage 2 жыл бұрын
@@sreesree7328 Thanks
12000 രൂപ കൊടുത്ത് 😳 Snakehead fishing #fishing
16:11
Abdul Samad Kuttur
Рет қаралды 1,6 МЛН
Каха и лужа  #непосредственнокаха
00:15
Family Love #funny #sigma
00:16
CRAZY GREAPA
Рет қаралды 41 МЛН
Каха и лужа  #непосредственнокаха
00:15