Sri முனிஸ்வரன் துணை. ஓம் ஹம் ஜடா மகுடதாராய உக்ர ரூபாய் துஷ்ட மர்தனாய சத்ரு சம்ஹார னாய ஜடா முனிஸ்வராய நமஹ. எங்கள் முனிஸ்வரா காலையில் கண்விழித்ததும் உம் திருப்பெயரை உச்சரித்து எழுகின்றோம். என்றேன்றும் எங்களுக்கு துணையாக இருந்து நல்வழி காட்டி அருள்புரிவாய்.
@kalimuthu2191 Жыл бұрын
ஓம் மகா முனீஸ்வர பகவான் பொற்பாத கமலங்கள் போற்றி போற்றி ஓம் ❤❤💚💚💚💚💚💚💚💚