ஜீவன் தீண்டும் குரல் ❤ அருணா குரலில் தெய்வ சக்தி இருக்கிறது ❤ தில்லை காளி அருள் என்றும் உங்களுக்கு உண்டு ❤
@velusamy717 Жыл бұрын
சுப்ர்
@jenistanaijay768 Жыл бұрын
adutha avvaiyar
@jagateesan6024 Жыл бұрын
உண்மையான கருத்து
@ganesanmedia5616 Жыл бұрын
அருமையான கருத்து எடுத்துச் சென்றார்கள் நன்றி உறவே மேலும் மேலும் திறமைகள் வளர வேண்டும் நாம் அனைவரும் வேண்டிக் கொள்வோம் உறவே🙏❤😊🙌
@kumaravelkumaravel8973 Жыл бұрын
உண்மை நண்பா
@chandrasekaransammaiyan7987 Жыл бұрын
ஆறுதலாய் யாருமில்லை ஆசை வைக்கும் எண்ணமில்லை ஆணவத்தில் ஆடிவரும் ஜீவனுமில்லை....... அப்பப்பா என்ன வரிகள், அற்புதமான குரலில் ! கண்களில் நீரை வரவழைக்கிறது. வாழ்த்துக்கள் தாயே !
@arumugams5372 Жыл бұрын
Vy fg h vc un un umm umm umm pm kn yn un u😂qa😂a
@ponnaiahselvan8565 Жыл бұрын
😂 அருணா இவ்வளவு நாளும் உங்கள் குரலை ரசித்தேன். இன்று உங்கள் பாடலை கேட்டு கண்கள் கண்ணீர் விட்டு அழுதது.வாழ்க பல்லாண்டு காலம் வளமுடன் சிறப்புடன் என வாழ்த்தும் செல்வன்
@ruthrashanmugam2260 Жыл бұрын
Aama enakum remba feel aachu
@VSumathi-pb5co10 ай бұрын
Aaaaaaàassssssssßß🎉ă6. 😮@@arumugams5372
@VSumathi-pb5co10 ай бұрын
@@arumugams53724:22
@lathanandha50775 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்க வேண்டும் போல் உள்ளது இப்பாடல்
@annaduraials6134 Жыл бұрын
அருமையான குரல் வளம் அருமை 1000 முறை சொல்வேன் வாழ்க வளமுடன்
@SivaKumar-sf4hf Жыл бұрын
எதிரில் நிற்கும் இறைவனிடம், இரைவிஇடம் பேசுவது போல் இருக்கிறது. உதிரத்தில் கலந்து உருக்கிடும் பாடல்.
@rajendranv6149 Жыл бұрын
😢❤😮
@duraimeena4706 Жыл бұрын
அருணா என் செல்லமே பாடலை கேட்டு நான் அழுது விட்டேன்.அருமையான குரல் வளம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@mahalakshmithiyagarajan3210 Жыл бұрын
😊
@sundarabala6507 Жыл бұрын
தாய் தெய்வ குழந்தை நீ
@vaalambihaiviswanathan18 Жыл бұрын
இந்த பாடலை கேட்கும்போது மனதிற்கு நிம்மதி கிடைக்கிறது உருக வைக்கும் குரல்
@natarajandhana1287 Жыл бұрын
இறைவன் அற்புதமான தெய்வீகமான குரல் தந்ததோடு அதனை பாவத்தோடு அனைவரிலும் உறைகின்ற இறைவனை ஆராதிக்கும் சக்தியை தந்திருக்கிறார் வாழ்க்கையில் இறைபணிக்காக சிறிது நேரத்தை ஒதுக்குங்கள் வாழ்க்கை மேம்படும் வாழ்த்துக்கள்
@rajakumar-rd3ye Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவே இல்லை. தங்களின் பாடலுக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. மிகப் பெரிய புகழின் உச்சியை அடையப் போகிறீர்கள்.
@sivakumarraji2981 Жыл бұрын
என்ன அருனாஉங்கபாட்டகேட்டுகிட்டதிருவள்ளுர்போகவேண்டியவன்நான்பட்டாபிராம்சைடிங்போயிட்டேன்அம்மாமொய்மறந்துட்டேன்இதுஉண்மை
@sak2709 Жыл бұрын
Its true sir
@poongothaik912 Жыл бұрын
இனிமை. உண்மையாகவே உள்ளம் உருகிட வைக்கும் குரல் வளம். வாழ்த்துக்கள் அருணா. வாய்ப்புகள் பல பெற்று வாழ்க்கையில் உயர்ந்திட எல்லாம் வல்ல இறைவியை வேண்டும் அன்பு சொந்தம்.
@viswanathan796 Жыл бұрын
@@sivakumarraji2981❤🤔
@twosgaming6086 Жыл бұрын
உள்ளத்தை உருகவைக்கும் உங்கள் பாடல்
@gunasekar4842 Жыл бұрын
குரல் அற்புதமாக.. உள்ளது பாடல் வரிகளை கேக்க கேக்க இனிமையாக இருந்தது வாழ்த்துக்கள் சகோதரி
@rajuanbunathan5244 Жыл бұрын
Devotional song par excellence; extraordinary and exquisite and very emotive. என்றும் இறை அருள் பெற்று வாழ வாழ்க வளமுடன்.
@sivaperumal8385 Жыл бұрын
இந்த பாடலை கேட்கும்போது கண்ணீரை வரவைக்கிறது இந்த தங்கைக்கு நல்ல எதிர்காலம் உண்டு.வாழ்த்துக்கள்
@kandiahmahendran1385 Жыл бұрын
🙏🙏🙏🙏👍👍👍🌹🌹💐🇨🇭🇨🇭
@sowmiya714 Жыл бұрын
Thiru veeramani Dasani Padal original version keluga sure like panuveenga
@jansiranik2178 Жыл бұрын
தெய்வத்தின் அருளும், நம் தமிழ் மொழியின் சிறப்பும் சகோதரியின் குரல் மூலம் உலகமெங்கும் பரவட்டும் . வாழ்த்துகள் சகோதரி. 🙏👌
@grajendran3923 Жыл бұрын
பாட்டுக்கு உயிர் உள்ளது அனைத்து உயிர்களும் உசுப்பேற்றி இறைவனை நாடவைத்து விட்ட பாடல் மிக அருமை தாயே.....
@kumareskumar1840 Жыл бұрын
இந்த பாடலை முன்பு கேட்டு இருக்கிறேன் அப்போது இல்லாத ஒரு ஆனந்தம் அழுகை இப்போ வந்தது உங்கள் குரலில் இந்த பாடலை கேட்டதும் சகோதரி வாழ்க வளமுடன்....
@thogaivelpoongavanam486 Жыл бұрын
U really rock star ,,,ma உன் பாடலுக்கு இந்த உலகமே அடிமை தாயே...
@geethac8498 Жыл бұрын
🥰 எங்க மாவட்ட பெண் என்பதால் மிகவும் பெருமை அடைகிறேன்... திருமண மேடைகளில் நீ பாடி முடித்ததும் பாராட்ட வருவேன்...நீங்கள் இருவரும் சிட்டாக பறந்து விடுவீங்க...சுவாமி பாடல்களே உன் குரலுக்கு செட்டாகிறது.. மேலும் மேலும் வளர இறைவனை வேண்டுகிறேன்...🙏
@jaisankargnanaprakasam2439 Жыл бұрын
Very good heart ...appreciate is one of the gift..one day they can get from you...
@mr.90s19 Жыл бұрын
என்ன மாவட்டம் சகோ...?
@madavansam2017 Жыл бұрын
Malaysia madavan ❤
@jmurugaiyan9572 Жыл бұрын
வேலு நாச்சியார் வீரமங்கை ஆனால் இன்றைய நவீன காலத்தில் இசைமங்கை அருணா அவை பெற்று எடுத்த பெற்றோர்களுக்கு பாராட்டுக்கள் பல🎉
@gopalavinomr9689 Жыл бұрын
❤✨ஓம் சக்தி தாயே போற்றி போற்றி போற்றி😇💐 மிக மிக சிறப்பு மிக்க பாடல் வரிகள் 👌
தினமும் ஒரு முறையாவது இந்த பாடலை நான் கேட்பேன் அருமையான பாடல் அருமையான குரல் வளம் வாழ்த்துக்கள்
@gopikrish5736 Жыл бұрын
இந்த பாடல் ஒரிஜினல் கூட இந்த அளவுக்கு இல்லை அருணா உங்கள் குரல் வேறு லெவல் ❤
@jagateesan6024 Жыл бұрын
சரியாக சொன்னீர்கள்
@nathiyanathi674 Жыл бұрын
இவுங்க பாடினா உண்மையான கடவுளே வந்துருவாங்க போல 👌👌👌👌👌
@shanthia1173 Жыл бұрын
My all time fav.song.Her way of singing brings tears.l wish her a bright future
@krishnankalian3858 Жыл бұрын
நீங்கள் பாடும் ஒவ்வொரு பாடலும் எனக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் குரல் அருமை SUPER🙏🙏🙏
@padmap6096 Жыл бұрын
Verynice
@trendingtamilan3391 Жыл бұрын
குரல் வளம் அருமை அருமையான பாடல் வாழ்த்துக்கள்
@jamunasaijamunasai8182 Жыл бұрын
அருமையான பாடல் அருமையான குரல் உங்க குரல் தெய்வீகம் இந்த பால கேட்கும் போது கண் கலங்கி விட்டது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நீங்கள் இருப்போம் மீண்டும் நல்ல தெய்வ பக்தியான பாடல் பாட வேண்டும்
@முனைவர்செரம்யா Жыл бұрын
பலமுறை பார்த்து விட்டேன்... ஒவ்வொரு முறையுமே கண் நிறைய கன்னம் வழிய வழிய கண்ணீரோடு மட்டுமே பார்த்து மெய்சிலிர்த்தேன்... உமக்கு இனி குறையொன்றுமிருக்காது தோழியே🎉🎉🎉 நல்வாழ்த்துகள் 🤗🤗🤗
@sivaranjaniRs Жыл бұрын
Pure talent❤️indha season la title ku one and only deserving contestant Aruna mattum dha👌🤟
@rajasingamraja421 Жыл бұрын
அற்புதம் நிறைந்த அம்சம் குரல் வளம் வாழ்த்துக்கள் அருணா
@devendiranramasamy8830 Жыл бұрын
என் பேரன்பிற்குரிய தங்கையே நீ பாடும் போது எனக்கு புல்லரிக்கிறது. என் குல தெய்வமே நேரில் வந்து பாடுவதைக் போலவே இருக்கிறது. டைட்டில் விண்ணர் நீ தான். வாழ்க பல்லாண்டு வெற்றி உனக்கே....
@hariomtexelampillai Жыл бұрын
மனதை ஈர்க்கும் குரல் அருமையான வரிகள் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் தெய்வீக குரல் பல முறை கேட்டுவிட்டேன் ஆனால் எப்போதும் புதிதாக!!!!!🙏🙏🙏
Beautiful voice and expressions! brought tear to my eyes
@balakala7790 Жыл бұрын
தினமும் உன்பாடல்களை கேட்காமல் இருப்பதில்லை மகளே வாழ்க வளமுடன் மகளே உன் வெற்றி நடனத்தையும் காண கண் கோடி வேண்டும்
@arunsai6163 Жыл бұрын
குரல் அற்புதமாக உள்ளது பாடல் வரிகளை கேக்க கேக்க இனிமையாக இருந்தது வாழ்த்துக்கள் ❤
@ruthrasongs1228 Жыл бұрын
நிம்மதியும்தேவை அல்லவா தாயேநிம்மதியும் தேவை அல்லவா
@ruthrasongs1228 Жыл бұрын
எங்கள் குருநாதர்வீரமணிதாசன் ஐயாஅவர்கள்பாடிய பாடல்நீங்கள் பாடும்விதம்அருமைஉங்களுக்கு வெற்றி நிச்சயம்
@gunasekarsnu5103 Жыл бұрын
The song touched my heart. I am hearing this song twice daily.
@loganathanloganathan-vf6yx Жыл бұрын
செல்வ மகளே அருணா பாடல் அருமை!! நீ மென்மேலும் சிறக்க அந்த ஜெகதீஸ்வரி உடன் இருப்பாள்!!!வாழ்க வாழ்க!!!
@akhilasuresh1707 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@johnwilliam7073 Жыл бұрын
OMG... Aruna...எப்படி பாராட்டுவது என்று தெரிய வில்லை..
@mperumalkrishna4711 Жыл бұрын
Sister எப்போது கேட்டாலும் உங்கள் குரல் நேராக ஈட்டி போல இதயத்தை தொடுகிறது வாழ்த்துக்கள்
@ramasamyramasamy3885 Жыл бұрын
❤ அன்பு சகோதரி அவர்களுக்கு வாழ்த்துக்கள் 👍👍 நான் வணங்கும் தெய்வம் அன்னை ஆதிபராசக்தி அருளால் நீ வாழ்வில் மென்மேலும் வெற்றி பெற பெற்று பெற்று பல்லாண்டு காலம் நலமாக வளமாக வாழ வாழ்த்துகிறேன் ஓம்சக்தி 🌺🌹🙏🏼
@pandisanjeevkumarv67476 ай бұрын
🙏🙏🙏
@kabidullakhan1541 Жыл бұрын
அருணாவுக்கு அற்புதமான குரல் வாழ்த்துக்கள் சகோதரி அருணா
@gunasekarsnu5103 Жыл бұрын
8Fantastic. I am very proud of you my child.
@knagan1797 Жыл бұрын
அந்த தில்லை நடராஜர் அருள் எல்லாருக்கும் உண்டு என்பது இந்த குரல். இறைவன் தனிப்பட்ட ஒருவருக்கு சொந்தம் இல்லை. இறைவன் துணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் அருணா குரலிலும் இருப்பான்.
அன்னையின் அம்சமா... அம்மனின் அவதாரமா... அம்பிகையே வந்து அவங்களுக்கு அவங்களே பாடியது போல தெய்வீக உணர்வு தரும் குரல் 🙏🙏🙏
@ayyappanabimani9238 Жыл бұрын
மிக அருமையான குரல் 🎉
@செல்வராஜ்-ப9த Жыл бұрын
இறை குரல் சீர்காழி கோவிந்தராஜன் பாடல்களும் எல் ஆர் ஈஸ்வரி பாடும் பக்தி பாடல்களும் கேட்போரை மெய்சிலிர்க்க வைக்கும் அதே வரிசையில் அருணாவு குரலும் இருக்கிறது இந்த சீசனின்டைட்டில் வின்னர்
@ManiKandan-hc7fx Жыл бұрын
Yours words is true
@balapmpmech3922 Жыл бұрын
அட அட தனி பீல் 🔥💯👌டைட்டில் கிடைக்கவில்லை என்றாலும் சினிமா ல கண்டிப்பா வாய்ப்பு உண்டு 💯💯💯
@balajiln7878 Жыл бұрын
She is season 9 tittle winner ya... super singer history la ye 1 lady win the cup🎉😊
@yogeshtirupathithavil30046 ай бұрын
Super 💯
@geethasuganthi8877 Жыл бұрын
Aruna please 🙏🙏 we want more devotional songs from Kuwait
@neethirajanneethiselvan585911 ай бұрын
வாழ்கையில் குறைகள் உள்ள அனைவரின் வேண்டிதலின் பிரதிபலிப்பாகவும் பராசக்தியிடம் வேண்டுதலாகவும் இப்பாடல் அமைவதால் அன்னை சக்தியின் பக்தர்களுக்கு இப்பாடல் ஒரு பொது வேண்டுதல் பாடலாக அமைந்தள்ளது.. பாடலாசிரியருக்கு என் முதல் நன்றி. பாடலுக்கு உயிர் கொடுத்த தங்கை அருணாவிற்கு நன்றிகள் பல. துன்பத்தின் நடுவே ஒருவர் உரிமையோடு அன்னையை வேண்ட மிக உகந்த பாடல். தினமும் கேடகத் தூண்டுகிறது. நன்றி
@mokanahraman4044 Жыл бұрын
Super ammah ungaladdhe song Amman with ur soul wonderful voice Amman tunnai always
@ramsathya-cz8xk Жыл бұрын
அருமை சகோதரி
@praveenamoorthy2106 Жыл бұрын
My favourite aruna
@amirthalingam66 Жыл бұрын
அற்புதமான குரல்வளம் மகளே...நீ ஒரு தெய்வ மகள் நீ புகழின் உச்சிக்கு செல்ல தில்லை காளியின் அருள் உண்டு
@prakasamr1544 Жыл бұрын
மெய்சிலிர்க்க வைத்த குரல்
@vigneshsvk3191 Жыл бұрын
Aruna is good singer
@ramamurthyrajagopal400Ай бұрын
2000 த்தில் இருந்து மூன்று வருடங்கள் சீர்காழியில் பணிபுரிந்தேன்,அப்பொழுது குழந்தையாக இருந்த இந்த வைரம் பாடியதை கேட்காதது என் துரதிரிஷ்டம்
@senthils258 Жыл бұрын
I bless you, that live very very long time in the world as a singer.
@muthukumarasamyveerappasam4049 Жыл бұрын
ஒவ்வொரு வார்த்தையையும் உச்சரிக்கும் போது அதனுள் உயிர் ஊட்டப் படுகிறது. இறை அருள் நிச்சயம் உண்டு. வாழ்த்துக்கள்.
@kaverinkaivannam9834 Жыл бұрын
கேட்டுக் கிட்டே இருக்க தோன்றுகிறது
@GopiNath-lo1ht6 ай бұрын
ஓம் சக்தி போற்றி இசைக் குயிலின் பாடல்கள் மிகவும் அற்புதமாக இருந்தது அருள் இல்லாருக்கும் அருள் உண்டாகும் மிக்க நன்றி🎉🎉🎉🎉
@senthilnathand6252 Жыл бұрын
Divine voice
@Scorpion-k11 Жыл бұрын
Vengazha kuralon Seerkaazhi ayyavuku aduthu ....vengalakuralon thekkampatti soundar rajan ayya... Avarukaduthu vengalakuralon veeramanidhasan ayya thaan.... Avar kuralil inthapaadal ...a true gem.. இந்த 3 பேரும் high pitch voice ல முன்னோடிகள்... ஒரு ஆண் தன் மனக்குறையை அம்மனின் முன் 'அம்மா' என உரிமையோடு உருகிப்பாடும் பாடல் இது...
@drb.prabaharan4169 Жыл бұрын
Excellent Ma 🙏🏼🎉
@skraja7919 Жыл бұрын
My favourite song then keep watching for your songs in all episodes good singing keep it up to congratulations sister aruna
@puguniswaryperumal7791 Жыл бұрын
Goosebumps no words
@balrajbalraj2311 Жыл бұрын
❤❤KBசுந்தராம்பாளின் குரல் போல உங்களிடம் இருக்கிறதுஉங்கள் குரல் மிக மிக இனிமையான குரல்தெய்வ குரல்
@sivaranjaniayyappan2751 Жыл бұрын
Aruna Pooja Abijith top3 contestants
@giritharan7285 Жыл бұрын
அருணாவின் பாடலை கேட்க ஓடோடி வந்தேன்.
@sakthichellamnadar184 Жыл бұрын
This song dedicated to all mom and god
@meenavicky5574 Жыл бұрын
Aruna akka super voice goosebump fantastic 🔥🔥🔥🔥👌👌👌 heart touching song akka unga voice gods of gift akka really this song kekkaum podhu akka eyes tears akka
@pambanmuprasanth3998 Жыл бұрын
இந்தப் பாடல் என் தினசரி அத்தியாவசிய பட்டியலில் ஒன்றாகிவிட்டது... தினமும் ஒருமுறையாவது கேட்கிறேன்... வீரமணிதாசன் சாருக்கே பிடிக்கிற அளவுக்கு பாடிருக்காங்க ❤️❤️❤️
@jayendranchettiar7948 Жыл бұрын
Etha Song Esvargu Samarpanam Super👋👋👋👋👋
@mr___2k___choco___boy___258 Жыл бұрын
எங்கள் ஊர் பெண் மிகவும் பெருமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
@prasanthsse8090 Жыл бұрын
Super sister semma voice super singer la epti oru voice ah ktathu illa daily um kpa kannu kalikitu semmmma
@karmegaraj85 Жыл бұрын
Your really good singer sister.....🙏
@geethasuganthi8877 Жыл бұрын
I don't know I started cry😢😢 om Kali 🙏🙏🙏🚩🚩
@paribakthavatsalam337 Жыл бұрын
தமிழ் பேசும் உள்ளங்களை இனிய குரலால் குளிர்விக்க வந்த தேவதையே நீடூழி வாழ வேண்டும்.