Edu Thanthanadi Thillaiyile..Song by

  Рет қаралды 2,564,241

Vijay Television

Vijay Television

Күн бұрын

Пікірлер: 772
@அன்பேசிவம்-ப7ள
@அன்பேசிவம்-ப7ள Жыл бұрын
கேபி சுந்தராம்பாள் அம்மையாரை நினைவுபடுத்தும் வெண்கலக்குரல்👌மேன்மேலும் உயர வாழ்த்துகள். God bless you ma🙌
@dhanalakshmir4817
@dhanalakshmir4817 Жыл бұрын
Nice.vazgha valamudan vazgha pallandu
@rameshs5241
@rameshs5241 Жыл бұрын
Varalakshmi amma song
@ahilar50
@ahilar50 11 ай бұрын
வரலக்ஷ்மி அம்மா
@UmeshNagarajan
@UmeshNagarajan 13 күн бұрын
இந்த பாடல் வரலட்சிமி அம்மையார் பாடிய பாடல்.கே.பி சுந்தரம்பாள் இல்லை
@samsathbegum2943
@samsathbegum2943 Жыл бұрын
வரலட்சுமி பாடியது போல் எங்களுக்கு ஒரு உணர்வு. அருமை அருமை கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல்இருந்தது. வாழ்த்துக்கள் வாழ்கபல்லாண்டு.
@gurumurugesh6785
@gurumurugesh6785 Жыл бұрын
Super mam
@VijayaKumar-eh7sj
@VijayaKumar-eh7sj Жыл бұрын
Aruna you are great
@kartheebanprema7155
@kartheebanprema7155 Жыл бұрын
மிகச்சிறப்பு .அருனா அவர்களின் ஆயுள் பலம் பெற்று பெருவாரியான ரசிகர்களின் ஆதரவைப்பெற வாழ்த்துக்கள்.குரல்வளமிக்கபாடகர்..
@Rajendiran-ju4zg
@Rajendiran-ju4zg Жыл бұрын
Eppadi ma.. Uyyer urrugeyyaduda.. Samyyo.
@kandasamya1328
@kandasamya1328 Жыл бұрын
,
@nagarathinamv1949
@nagarathinamv1949 Жыл бұрын
Female Sirkaali Govindarajan
@Rajendiran-ju4zg
@Rajendiran-ju4zg Жыл бұрын
Thameza,,, kollathey koda,,,, ஜேம்ஸ் வஸந்த்,,, sonnadu than unmaiyagudu..... Yoseungama,,, mediava missuse Pannathengo.....
@mdaviddave7997
@mdaviddave7997 Жыл бұрын
தங்கை அருனா, நீங்கள் பாடிய பாடல் எல்லாம் அற்ப்புதம். தெய்வீக குறல். மென்மேலும் உயர, சாதிக்க என் அன்பான வாழ்த்துக்கள். From Australia.
@m.karthigeyanhha5416
@m.karthigeyanhha5416 Жыл бұрын
Super sir❤
@sivakumarv3414
@sivakumarv3414 Жыл бұрын
குரல்.
@RajKumar-xr8zu
@RajKumar-xr8zu Жыл бұрын
Avarukku tamil pronunciation problem but matured voice as you comment kural letter ra is different, ra is the one next to ya. I.e ya ra la va. Please dont mistake me
@Hissan786
@Hissan786 11 ай бұрын
தமிழிசை வளர்த்த மூவர் வாழ்ந்த சீர்காழி மண்ணின் மகள்
@govindanveeran9474
@govindanveeran9474 Жыл бұрын
முறையாக கர்நாடகா இசை கற்றவர்களையே முறியடித்த அருணா, வாழ்த்துக்கள்.
@rathinammuthu1047
@rathinammuthu1047 2 ай бұрын
அருணாவும் முறையாக சங்கீதம் கற்றுக்கொண்டுதான் பாடுகிறார் என்பதை தங்களுக்கு தெரிவிக்கிறேன்.
@murugesandr.9868
@murugesandr.9868 10 ай бұрын
அருமை சகோதரி வாழ்த்துக்களை
@pandiyanmurugan4628
@pandiyanmurugan4628 Жыл бұрын
அருணா அவர்களின் இனிய குரலில் இந்த பாடலே சிறப்பு பெற்றது, கேட்கக் கேட்க இனிமை நாள் தோறும் அருணாவின் பாடலை தொடர்ந்து கேட்டும் சலிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை அருமை அற்ப்புதம் திகைப்பாக உள்ளது.
@murugappansivalingam7900
@murugappansivalingam7900 Жыл бұрын
உண்மையில் விஜய் ஆண்டனி அருணாவை வாய்ஸ் டெஸ்ட் செய்து விட்டார். பாராட்டுக்கள் அருணா.
@baskaranbaskaran2588
@baskaranbaskaran2588 Жыл бұрын
🙏🤝💐
@shivasakthi.k4346
@shivasakthi.k4346 Жыл бұрын
Vijay Antony is a kind person!
@prathapjayaraman2511
@prathapjayaraman2511 9 ай бұрын
அண்ணண் திரு.விஐய் ஆண்டனி அவர்கள் சகோதரி அருணா அவர்களின் திறமையை பாராட்டிய போதும் பொருத்து கொள்ள முடியாமல் ஆதிக்க சமூகத்தின் அனு வின் கருத்து மனதார ஏற்று கெள்ள மனது ஏற்க்க மறுக்கிறது. அனு கருத்து கன்டனத்துக்குறியது
@Krishvlogz7
@Krishvlogz7 10 ай бұрын
தெய்வீக குரல் 😊😊
@KJaya-h5v
@KJaya-h5v 3 ай бұрын
😮😅😅
@daisyrani9755
@daisyrani9755 Жыл бұрын
உண்மையில் இவர் குரலில் பாடும் பாடல்கள் நம்மை மெய் சிலிர்க்க வைத்து நம்மை பழைய காலத்திற்கே அழைத்து செல்கிறது 🙏🏻🙏🏻
@HdhbvxgGghh-tx3lq
@HdhbvxgGghh-tx3lq 10 ай бұрын
Wow இது நான் விரும்பிய பாடலில் இதுவும் ஒன்று வாழ்த்துக்கள்
@ThanganilaT
@ThanganilaT Жыл бұрын
அம்பாளே aruiey சக்தியே வல்லமையே இந்த பிள்ளைக்கு எந்நாளும் நாவில் குடியிருந்து வராமருள் தாயே
@ulaganathanp2957
@ulaganathanp2957 Жыл бұрын
வரலட்சுமி நடிகையாக இருந்தவர்களுள் சிறந்த சங்கீத ஞானம் உடையவராக இருந்தவர். அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் அவரது சிறந்த சங்கீத ஞானத்தைப் பறை சாற்றும். இந்தப் பாடகர் அந்தப் பாடகி அவர்களை நினைக்க வைக்கிறார்.
@vadivelp5753
@vadivelp5753 Жыл бұрын
சகோதரி தாய் இதை விட உயர்ந்த வர்த்தக இருந்தால் அந்த வார்த்தையை உங்களுக்கு கணிக்கையக்க விரும்புகிறேன் 🎉🎉🎉🎉 நன்றி சிறந்த பக்திக்கு அடையலும்
@ramakrishnanjeyaveeran9255
@ramakrishnanjeyaveeran9255 Жыл бұрын
என்ன ஒரு இனிமையான குரல் இந்த பாடலை கேக்கும் போது மெய்சிலிர்க்கிறது 👌👍👏
@jayarajkjayarajk6224
@jayarajkjayarajk6224 Жыл бұрын
அம்மா பாடிய பாடலை பேத்தியின் வாயிலாக கம்பீரமான குரலில் கேட்பது மிகவும் இனிமையாக இருக்கிறது❤
@SubramanianVelmurugan-c8j
@SubramanianVelmurugan-c8j 10 ай бұрын
அன்னையும் (சிவகாமி) அருணாவும் குரலில் ஒன்றாக......தேவகாணம்....ஆடுகின்றானடி தில்லையிலே....சிவாய நம ஓம்!
@dhanakodib8426
@dhanakodib8426 Жыл бұрын
தமிழ் திரை உலகம் இருக்கும் வரை அழிவில்லாத பாடல் இதயத்தில் ஒளித்து செவியில்❤❤❤❤❤❤❤
@kparamasivan1871
@kparamasivan1871 Жыл бұрын
❤❤ 2:52
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 8 ай бұрын
இதயத்தில் ஒலிக்கும்.
@thirumalais8906
@thirumalais8906 Жыл бұрын
இனிய காந்த குரல் அருமை. மக்களை மகிழ்விக்கும் நம் கலாச்சார கானங்களை காட்சிப்படுத்தும் அனைவருக்கும் நன்றி
@selladuraig4029
@selladuraig4029 Жыл бұрын
மேலும் அண்ணாமலை பல்கலைகழக மாணவி வாழ்க
@rajendiranms5508
@rajendiranms5508 Жыл бұрын
இன்னும் இன்னும் இன்னும் உயர்ந்த நிலையை எட்ட வேண்டும். அதற்கு உங்களிடம் உள்ள திறமையும், ஆர்வமுமே துணைபரியும். வாழ்த்துக்கள்.
@ravichandran-of3xb
@ravichandran-of3xb Жыл бұрын
Old is gold. .super old tamil songs sung by the daughter Aruna வாழ்க வளமுடன். நீங்கள் இன்னும் நிறைய பழைய தமிழ் பாடல்களை பாட வேண்டும். உங்கள் குரல் தமிழ் நாட்டுக்கு கிடைத்த பொக்கிஷம்.
@balakala7790
@balakala7790 Жыл бұрын
இந்த பாடலை சினிமாவில் உணர்ச்சி பூர்வமாக எடுக்க எத்தனை நாட்கள் எத்தனை எடிட்டிங் பின்புலத்தில் ஏகப்பட்ட இசைக் கலைஞர்கள் துனையோடு டப்பிங் செய்யப்பட்டது !!
@manivelraman7936
@manivelraman7936 Жыл бұрын
Aw
@ramadhanushsrinivasan3739
@ramadhanushsrinivasan3739 Жыл бұрын
Amma ❤ma
@MuniyanMuniyan-cm4lb
@MuniyanMuniyan-cm4lb Жыл бұрын
​@@manivelraman7936¹q
@chandrasenaG
@chandrasenaG Жыл бұрын
❤❤❤
@shanmugamvelliangiri933
@shanmugamvelliangiri933 Жыл бұрын
Onrai uruvaakkumpothuthaan unmai purium ethuvum paershi ventum
@banupriyajothivel8932
@banupriyajothivel8932 Жыл бұрын
ஏடு தந்தானடி தில்லையிலே அருணா,உங்கள் குரலுக்கு தமிழ் காந்த சக்தி இருக்குது மா.... ஏடு தந்தானடி தில்லையிலே - அதை பாட வந்தேன் அவன் எல்லையிலே.... இறைவனை நாட இன்னிசை பாட திருமுறை கூறிடும் அறநெறி கூட....(ஏடு தந்தானடி திலையடி...) ஏட்டிலும் மூவரை எழுத வைத்தான் - அந்த பட்டையும் அவனே பாட வைத்தான், நாட்டையும் தமிழையும் வாழ வைத்தான் - அவன் நமக்கென்று உள்ளதை வழங்கி விட்டான்.... (ஏடு தந்தாணடி தில்லையிலே...) தந்தையும் தாயும் போல் அவன் இருப்பன் - ஒரு தந்தையும் போல் தாயும் அவனுக்கில்லை... அந்நாள் தொடங்கி இந்நாள் வரையில், அவன் இன்றி எதுவுமே நடப்பதில்லை.... (ஏடு தந்தனாடி தில்லையிலே).... அப்பரும், சுந்தரரும், சம்பந்தருமே - திரு அருளுடன் பாடிய தேவாரமே... இப்புவியில் அனைவரும் அறிந்திடவே- அதை செப்பிடும் சோழரின் பெருங்குலமே.... (ஏடு தந்தானடி தில்லையிலே)....❤
@subramanianmahadevan1568
@subramanianmahadevan1568 Жыл бұрын
ஐயா மிகவும் நன்றி இந்தப் பாடல்களை வரிகளாக படிக்க சொல்லி அருள் புரிந்த உங்களுக்கு கோடான கோடி நன்றி
@selvarajraj-zk3it
@selvarajraj-zk3it Жыл бұрын
அருனா அவர்களின் ஆயுள் பலம் பெற்று பெருவாரியான ரசிகர்களின் ஆதரவைப்பெற வாழ்த்துக்கள்.குரல்வளமிக்கபாடகர்.. 79 super ma very good songs 👌👌👌👌👌👌👌
@petchimuthu7115
@petchimuthu7115 Жыл бұрын
இப்போது உள்ள பல பாடல்களின் அர்த்தமே புரிய மாட்டேங்குது இந்த நிலையில் உங்களின் தமிழ் அமுது இசை எங்களை மெய் சிலிர்க்க வைக்கிறது உங்களின் ஆடம்பரம் இல்லாத உடை நன்றி 🙏🙏🙏 மேலும் சின்ன KP சுந்தராம்பாள் என பெயர் விளங்க எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள்❤
@KumaresanKing
@KumaresanKing 24 күн бұрын
மீண்டும்.... என் தமிழ் தாயின் பிறப்பு நீ நாளை உதயமாகும் விடியல் உணக்கை நல்ல பொழுது தெய்வம் நீ
@KumaresanKing
@KumaresanKing 24 күн бұрын
எங்கள் அண்ணன் விஜய் ஆண்டனி புகழ்வுரை உனக்கே...... ❤
@annaduraials6134
@annaduraials6134 Жыл бұрын
அம்மா அருணா ஒரு தெய்வத்தையும் விடல்லை எல்லாம் வல்ல இறைவன் அருளால் எல்லா வளமும் பெற்று இன்புற்று வாழ இறைவனை இறைஞ்சுகிறேன்
@thillairajan4580
@thillairajan4580 Жыл бұрын
அருமையான குரல்வளம் மெய்சிலிர்க்க வைக்கிறது
@Shriram-R
@Shriram-R Жыл бұрын
Aruna has one of the finest and soul touching voices. Wishing her to win the super singer title.🎉😊
@ponmurugeshan
@ponmurugeshan Жыл бұрын
உங்கள் வாக்கு பலித்து விட்டது
@radhakrishnan9545
@radhakrishnan9545 Жыл бұрын
Yes, obsolutely... You are Correct..!!
@mka301
@mka301 Жыл бұрын
Such a powerful wish! She was the title winner🎉
@saravanansaravanan9715
@saravanansaravanan9715 Жыл бұрын
மிகவும் அருமையாக பாடியுள்ளீர்கள், வாழ்த்துகள். வரலட்சுமி அம்மா குரலுக்கு இனணயான ஏடு தந்தானடி தில்லையிலே........
@arulravi3625
@arulravi3625 Жыл бұрын
ஏடு தந்தான் தில்லையிலே உனக்கு இப்படி ஒரு குரல்வளம் தந்தானே 🎉🤝🎉😎
@dharanivk1752
@dharanivk1752 Жыл бұрын
Congratulations sister.👍👍👍👍👍
@SarathKumar-ce1fn
@SarathKumar-ce1fn Жыл бұрын
@@dharanivk1752 pp
@jayachitra8283
@jayachitra8283 Жыл бұрын
அடடா அருமை ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு கணீர் குரல் ❤❤❤❤❤🥰🥰🥰🥰🥰🥰🥰நீ நல்லா வருவடா தங்கம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@gopalakrishnan8339
@gopalakrishnan8339 Жыл бұрын
அருமையான குரல் வளம் டைட்டில் பரிசினை பெற வாழ்த்துகள்
@thangavelk4664
@thangavelk4664 Жыл бұрын
சூப்பர்
@anandand5569
@anandand5569 Жыл бұрын
சிறந்த பாடல், சிறந்த voice, சிறந்த இசை welldone விஜய்டிவி
@newmoderntextilesnmt1417
@newmoderntextilesnmt1417 Жыл бұрын
என்னதான் சங்கீத ஞானம் இருந்தாலும் இறைவன் அருளால் மட்டுமே இப்படி பாட முடியும். தயவுசெய்து இதில் குறை காண வேண்டாம். நீங்கள் குறை காண்பது இறைவனையே குறை காண்பதற்கு சமம் .அருணா ஒரு தெய்வப்பிறவி
@Radhakrishnan-tt8nz
@Radhakrishnan-tt8nz 6 ай бұрын
காலங்கள்பலகடந்தாலும்இசைநங்குமெறுகேறிமயங்கசெய்கிறது.வாழ்கவளர்க
@saraswathyms9070
@saraswathyms9070 Жыл бұрын
எனக்கு உங்க பாட்டு பிடிக்கும் தினம் தூங்கும்முன் உங்க பாடல கேட்டுட்டு தான் உரங்குவேன்.
@thirugnanasambandama8284
@thirugnanasambandama8284 Жыл бұрын
பாடியது வரலட்சுமி யா? அல்லது தங்கை அருணா வா? வியக்கிறேன்.
@kannimarsarees6656
@kannimarsarees6656 Жыл бұрын
Antha song yaaralum avangalamari padave mudiyathu avlo semayana voice athu. This song my favorite song😍
@uniquevoice198
@uniquevoice198 Жыл бұрын
Yes S Varalakhsmi amma unique voice of india She is one n only
@Ranganathan-sm6qs
@Ranganathan-sm6qs Жыл бұрын
​@@uniquevoice198 ❤
@salemsupreme6284
@salemsupreme6284 11 ай бұрын
ஏடு தந்தானடி தில்லையிலே ஏடு தந்தானடி தில்லையிலே - அதை பாட வந்தேன் அவன் எல்லையிலே இறைவனை நாட இன்னிசை பாட திருமுறை கூறிடும் அறநெறி கூட ஏட்டிலும் மூவரை எழுத வைத்தான் - அந்த பட்டையும் அவனே பாட வைத்தான் நாட்டையும் தமிழையும் வாழ வைத்தான் - அவன் நமக்கென்று உள்ளதை வழங்கி விட்டான் தந்தையும் தாயும் போல் அவன் இருப்பன் - ஒரு தந்தையும் தாயும் அவனுக்கில்லை அந்நாள் தொடங்கி இந்நாள் வரையில் அவன் இன்றி எதுவுமே நடப்பதில்லை அப்பரும் சுந்தரரும் சம்பந்தருமே - திரு அருளுடன் பாடிய தேவாரமே இப்புவியில் அனைவரும் அறிந்திடவே- அதை செப்பிடும் சோழரின் பெருங்குலமே
@SureshKumar-wz5xg
@SureshKumar-wz5xg Жыл бұрын
அழகு...அருமை...தமிழரசி அருணாவுக்கு கோடான கோடி வாழ்த்துக்கள்....!!
@sivasubramaniyan7425
@sivasubramaniyan7425 Жыл бұрын
மிக அருமையான குரல்.வருங்காலத்தில் மிகச் சிறந்த பாடகியாக வர இறைவன் அருள் செய்வார்.
@rajkumarrajkumar1063
@rajkumarrajkumar1063 Жыл бұрын
நல்ல குரல் தங்கச்சி வாழ்க
@SeharananthamSeharanantham
@SeharananthamSeharanantham Жыл бұрын
பாப்பா நீ பாடுனதுக்கு அப்புறம் தான் பாட்டின் அர்த்தம் புரிந்தது உனக்கு தான் first பரிசு கரெக்ட்
@lashmilashmi1953
@lashmilashmi1953 Жыл бұрын
தொலைக்காட்சிகள் மறந்த பாடல்களை அரங்கம் வாயிலாக வெளிபடுத்தியமைக்கு வாழ்த்துக்கள்.
@thillaivanamk9107
@thillaivanamk9107 Жыл бұрын
அருமையான குரல்
@thillaivanamk9107
@thillaivanamk9107 Жыл бұрын
ஆண்டவன் இவர்களுக்கெல்லாம் இவ்வளவு அருமையான குரலைகொத்தானோ
@ravishankaranand2566
@ravishankaranand2566 Жыл бұрын
TRUE only DOORDARSAN is doing this not worried about commercial
@shivachalappa612
@shivachalappa612 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kumaragurukaliyamoorthy8007
@kumaragurukaliyamoorthy8007 Жыл бұрын
தெய்வீகமான குறள்....ரொம்ப நாள் களித்து இந்த மாதிரியான கனீர் குறள் பாடலை கேட்கிறேன் ...
@muthuvalavanrajanesan5783
@muthuvalavanrajanesan5783 Жыл бұрын
அருமையான குரல் வளம் அருணா, முதல் பரிசுக்குத் தகுதியான குரல். வளமுடன் வாழ்க தங்கம்
@vinosangeetha2544
@vinosangeetha2544 Жыл бұрын
முதல் பரிசு தங்கச்சிக்கு தான் நண்பரே.
@sgsubramanian7614
@sgsubramanian7614 Жыл бұрын
அருணா உங்கள் பாடல் மிகவும் பிடிக்கும்‌.,குரல் வளம் அருமை பாடல் கேட்கும் பொழுது மெய் சிலிர்க்கிறது,👍👍👍👍👍
@krishnaveniprakash7128
@krishnaveniprakash7128 Жыл бұрын
உங்கள் குரல் இறைவன் கொடுத்த வரம் எல்லாபாடல்களும் அற்புதம் வாழ்த்துக்கள் அருணா
@sundaribalu4469
@sundaribalu4469 Жыл бұрын
Wish to say one small thing. Need to put some effort for your Thamizh correct pronunciation dear.❤️
@thulirthulir6899
@thulirthulir6899 10 ай бұрын
Brought the great Chola ambience to listeners.Dear Aruna thumps up.
@mesoreymesorey801
@mesoreymesorey801 Жыл бұрын
அருமை அருமை 🙏🙏🙏🙏🙏வாழ்த்துகள் சகோதரி வாழ்க வளமுடன் ❤
@santharama7199
@santharama7199 Жыл бұрын
தாழ்த்தப்பட்டவர்கள் எவரும் குறைந்தவர்கள் இல்லை என்பதை நிருப்பிதிவிட்டார் அருணா நன்றி வாழ்க உயிர்க மகளே
@arumugamthangavel6418
@arumugamthangavel6418 Жыл бұрын
சாதியை கண்டு பிடித்தவன்மனின்தான்விலங்குகளுக்குள்சாதிகிடையாது
@kumaravelkumaravel8973
@kumaravelkumaravel8973 Жыл бұрын
திறமைதான் வேண்டும் சாதி ஒரு பொருட்டே இல்லை
@ragavanragav5202
@ragavanragav5202 Жыл бұрын
யாரும் தாழ்த்தப்பட்டஇனம் இல்ல அண்ணன்
@ragavanragav5202
@ragavanragav5202 Жыл бұрын
மனசு தான் காரணம் அண்ணன்
@ragavanragav5202
@ragavanragav5202 Жыл бұрын
நீயும் நானும் அண்ணன் தம்பி நா
@parameswarythevathas4801
@parameswarythevathas4801 Жыл бұрын
நீஙகளும் உங்கள் சகோதரியும் சேர்ந்துபுகழ்பெற எங்கள் வாழ்த்துக்கள்
@sundarm692
@sundarm692 Жыл бұрын
இந்தப். பாடல்கள். மீண்டும் கேக்க.தோணுது.வாழ்கநீவிர்
@sureshkumarnatarajan597
@sureshkumarnatarajan597 Жыл бұрын
Varalakshmi amma voice ... unique voice of tamil cinema...
@biomedhutt3397
@biomedhutt3397 Жыл бұрын
Truly unique voice in recent Tamil cinema history. We love your voice and singing. Best wishes for Aruna from Australia. ❤
@Ramalingam-wv5wi
@Ramalingam-wv5wi Жыл бұрын
Super and Divine voice. Talented singer and pray God to get title winner
@jayakumarjaya2303
@jayakumarjaya2303 8 ай бұрын
கண்னில் நீர் வழிய இப்பாடலை மெய்மறந்து கேட்டேன் வாழ்க வளமுடன்
@amirthalingamkalimuthu9024
@amirthalingamkalimuthu9024 Жыл бұрын
தில்லை நடராஜர் கொடுத்த பாக்கியம் உன் குரலம்மா.
@thiruchellaiya1708
@thiruchellaiya1708 Жыл бұрын
விஜய்ஆன்டனி நிறையவளரும் கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்தவர் அருனாவுக்கும் மேடையிலேவாய்ப்பு வாழ்க வளர்க
@SriniVasan-lj3ew
@SriniVasan-lj3ew Жыл бұрын
பாடல் மிகச்சிறப்பு ..❤❤
@வேலூர்.ம.நாராயணன்வேலூர்.ம.நாரா
@வேலூர்.ம.நாராயணன்வேலூர்.ம.நாரா Жыл бұрын
இந்த பாடலைக் கேட்கும் பொழுது சொர்க்கத்தில் மிதந்தேன்..வேலூர்.ம.நாராயணன் 17.12.23
@singaravelubalachand
@singaravelubalachand Жыл бұрын
அருமையான பாடலுக்கு ஏற்ற குரல் வளம். வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் அருணா..🎉
@aiyamperumal6508
@aiyamperumal6508 Жыл бұрын
_superaruna
@rkvmfans8214
@rkvmfans8214 Жыл бұрын
அருமையான பாடல் என்னட்ற்ற பக்தி பாடல்களை தந்த ஐயா குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் புகழ் என்றேன்றும் நிலைத் நிற்க்கும்...
@sundaresansita4458
@sundaresansita4458 Жыл бұрын
நாட்டையும் தமிழையும், பாடலையும் வாழவைத்தவர் அருணாஜி .மிக அருமை.
@ரா.விநாயகமூர்த்தி
@ரா.விநாயகமூர்த்தி 10 ай бұрын
இந்த ஜீ தமிழ் இல்லை யேபா
@arivusami6237
@arivusami6237 Ай бұрын
உண்மையில் உணர்வுப்பூர்வமாய் மெய்சிலிர்க்க வைக்கிறது அருனாவின் குரள்...அடியேன் அடிமை
@vithyaross8343
@vithyaross8343 Жыл бұрын
இப்பாடல் பாடிய வரலட்சுமி அவர்களுக்கு பாடல் பாடும்போது மூச்சு வாங்கும்..இந்த சகோதரி அவரைவிட பிரமாதமாக பாடுகிறார்
@uthayakumara8087
@uthayakumara8087 Жыл бұрын
அவர் வயதாகும்போது இவர் பாடினால் இவருக்கு கூடுதலாக மூச்சிரக்கும்
@uthayakumara8087
@uthayakumara8087 Жыл бұрын
மூச்சிரைக்கும்
@vijayakumar1993
@vijayakumar1993 Жыл бұрын
Don't compare ❤
@mkumar7168
@mkumar7168 Жыл бұрын
எந்த இடத்தில் மூச்சு வாங்கும். சும்மா பேச கூடாது. வரலெட்சுமி அம்மா நல்ல பாடகி
@gopikrish5736
@gopikrish5736 Жыл бұрын
வரலக்ஷ்மி அம்மாவுடன் பாடுவதற்கு எனக்கே பயம் என்று சுஷீலா அம்மா அவர்களே ஒரு பேட்டியில் கூறி உள்ளார்... வரலக்ஷ்மி அம்மா ஆக சிறந்த பாடகி அவரை போன்ற தனி தன்மை வாய்த்த பாடகிகள் இன்னும் இந்த உலகில் பிறக்கவில்லை S Varalakshmi amma is legend singer... Aruna is good singer dont compare her with legend s varalakshmi amma
@saka-544
@saka-544 11 ай бұрын
பூவை செங்குட்டுவன் எழுதிய வரிகள்..
@KamarajA-m2i
@KamarajA-m2i 10 ай бұрын
பாராட்டுகள் தாயே
@indhupocom344
@indhupocom344 Жыл бұрын
Arumaiyana voice god bless you 💐
@kannanmeena9022
@kannanmeena9022 7 ай бұрын
அருமை தங்கை அருணா உங்கள் குரல் வளம் மெய் சிலிர்க்க வைக்கிறது தமிழ்நாட்டிற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் உங்கள் குரல் நிறைய பழைய பாடல்களை உங்கள் குரலில் எதிர்பார்க்கிறோம்.... kannan Bangalore
@musicmate793
@musicmate793 Жыл бұрын
விஜய் ஆண்டணி, சிறப்பாக வாய்ப்பு தருவார், நம்பிக்கை இருக்கு,,, வாழ்த்துக்கள் 🙏
@thirumala9507
@thirumala9507 Жыл бұрын
என்ன ஒரு அருமை
@palanichamymm446
@palanichamymm446 Жыл бұрын
தங்கை போன்றவர்களால் தான் இழந்த தெய்வீகம் தழைக்கும்.நன்றி.
@sreekamathenu8297
@sreekamathenu8297 Жыл бұрын
மெய் மறந்து போனேன் 🙏👌 அசத்தல்
@basavarajuu289
@basavarajuu289 Жыл бұрын
அம்மா அருணா உன் குரல் தெய்வீக் குரல் அழகும் தெய்வீக அழகு வாழ்க வளமுடன்🎉🎉🎉
@EmsKsa82
@EmsKsa82 Жыл бұрын
தமிழ் பெண் அழகான குரல் வளம். 👍💐
@FoundersFertinity
@FoundersFertinity 9 ай бұрын
அற்புதமான பாடல்....அதை அதி அற்புதமாக பாடிய அருணா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
@shekarmanavalan1319
@shekarmanavalan1319 11 ай бұрын
உங்களுடைய உடையும் நீங்கள் நெற்றியில் வைத்துள்ள நீண்ட பொட்டும் என்னை மீண்டும் பார்க்க தூண்டுகிறது. தமிழ் கலாச்சாரம் உங்களால் காப்பற்ற பட்டுள்ளது இதையே தொடருங்கள்.
@MrNavien
@MrNavien Жыл бұрын
Majestic! Aruna's song selections brilliant.
@gowthamaputhanbalaraman6589
@gowthamaputhanbalaraman6589 11 ай бұрын
அருமையான குரல்
@amirthalingam66
@amirthalingam66 Жыл бұрын
தெய்வீக குரல்.இறை அருளால்.மேலும் புகழ் பெற வேண்டும் நீங்கள்
@rajamohamed8107
@rajamohamed8107 Жыл бұрын
Superb voice remembering the great Varalakshmi venkala kural..
@321verykind
@321verykind Жыл бұрын
தமிழ் வளம் சிறப்பு. சிகரங்கள் தொட வாழ்த்துகள்.
@Bavientertainment
@Bavientertainment Жыл бұрын
அருணா சகோதரியின் குரலில் எந்த பாடல்கள் கேட்கும் போது தன்னை மறந்து கேட்கிறேன்.
@krishnamoorthi9679
@krishnamoorthi9679 Жыл бұрын
ஓம் நமசிவாயம் அருமையான பாடல்
@parameswarythevathas4801
@parameswarythevathas4801 Жыл бұрын
சீர்காழியின் இடத்தை ஈடுசெய்ய இறைவனால் அனுப்பப்பட்டவரோ அருமை வாழ்கவழமுடன்
@veerapandiyankunjidhapatha3899
@veerapandiyankunjidhapatha3899 Жыл бұрын
Very nice 👍
@Jega8791
@Jega8791 Жыл бұрын
I love aruna voice and unique singer.
@kabidullakhan1541
@kabidullakhan1541 Жыл бұрын
❤❤❤ வரலட்சுமி அம்மா குரல்
@ganapathi-fj2tr
@ganapathi-fj2tr Жыл бұрын
@sachithananthem1717
@sachithananthem1717 Жыл бұрын
இந்தப் பாடலை TRM பாடுவதுபோல வே இருக்கிறதே! மனமார்ந்த பாராட்டுகள்
@balasubramanianyoutube1630
@balasubramanianyoutube1630 Жыл бұрын
சீர்காழி பொண்ணு தான். மண்ணின் குரல் வளம்
@prakashd8402
@prakashd8402 11 ай бұрын
அனைவரையும் இசையால் ஈர்க்கும் தெய்வீக குரலில் தெய்வீக பாடல், ஆஹா அருமை கேட்க கேட்க இனிமை
@santharama7199
@santharama7199 Жыл бұрын
அலட்டிக்கொல்லாமல் பாடி சூப்பர் சிங்கர் வென்றவர்
@GHAJENDRAN
@GHAJENDRAN Жыл бұрын
It is my favorite song. Best of luck aruna and your family
@vithiyanathanmurugesan9323
@vithiyanathanmurugesan9323 11 ай бұрын
supar mam supar well happy. mam supar mam sar allows you supar mam supar well happy. mam supar tamill is always u. India is. well tamill amma happy birthday
@FirozKhan-ke1jz
@FirozKhan-ke1jz Ай бұрын
அருமையான பாடல் s வரலக்ஷ்மி படிய அற்புதமான பாடல் வாழ்த்துக்கள் சகோதரி அருணா 👍
@perumalsamy722
@perumalsamy722 Жыл бұрын
தெய்வீக குரல் வளம் வாழ்த்துகள் சகோதரி
@kalamegame7428
@kalamegame7428 Жыл бұрын
அருமை,படலராசி அருணாவுக்கு வாழ்த்துக்கள், நீடுழி வாழ்க! வாழ்க வளமுடன்.
@sahayaraj5665
@sahayaraj5665 Жыл бұрын
அருனா அவர்களுக்கு இயற்கையாகவே இசை ஞானம் உண்டு அது போக கடவுள் அனுகிரகம் உள்ளவர் இல்லையென்றால் இப்படி சிறப்பாக பாட இயலாது அருனா அவர்களின் பாடலுக்கு நான் அடிமை
@karunanithikarunanithi5982
@karunanithikarunanithi5982 Жыл бұрын
அருமை 🌹
@bharathikrishnamoorthy7228
@bharathikrishnamoorthy7228 3 ай бұрын
அருணா உங்கள் பாட்டு ஒரு நாள் ஆவது கேட்டுவிடுவேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் பரிபூரண இறைஅருளோடு ❤
@kavithap1350
@kavithap1350 Жыл бұрын
சிவன் அருள் பரிபூரண மாக இருக்கு நீ ஒரு சிவபக்தருக்கு உள்ள ஆத்மா உள்ளது கண்டிப்பாக எனக்கு தெரியும் ஓம் நமசிவயா நமசிவாயம் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН