▶kzbin.info/www/bejne/r2S9qJ-Jd7mXbKs Here's the King’s Anthem #Thalaivane from #Kanguva 🔥⚔ video is out now!
@chaitu7864 жыл бұрын
தனிமையும் கண்ணீரும் ஒரு தனிநபருக்கு மட்டுமே நிரந்தரமானது ...
@prakashaps81184 жыл бұрын
W
@suganthip59723 жыл бұрын
Trueeeeeeeee
@DivyaDivya-bg3lr3 жыл бұрын
Unmai😭
@SaravanaKumar-il8jh3 жыл бұрын
Think world !
@sangeeganesh6173 жыл бұрын
Yes
@MariaMa-sx3fc10 ай бұрын
2024லில் இந்த பாடலை கேட்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்..... மரியதங்கம்
@PriyaPriya-qr9ii Жыл бұрын
ஒரு பெண்ணின் காதல் வலியை இந்த பாடல் பிரதிபலிக்கிறது ❤️my favourite song
@Skmm2fz2 ай бұрын
😢😢😢
@thiyaguthiyagu34332 ай бұрын
Priya I love you
@ponrajandharmaraj20004 жыл бұрын
இந்த பாடல் முடிவில்லாமல் சென்றிருந்தால் மனது சந்தோஷத்தின் உச்சத்தை அடைந்திருக்கும் மனதை பிசைந்த பாடல் வாழ்க ARR
@selvakanna78843 жыл бұрын
😔😔😔
@pandiyarajan16102 жыл бұрын
Pĺllpllĺpplppn
@mohamedsahufar64802 жыл бұрын
உண்மை 🌹
@tamilimaya56482 жыл бұрын
Unmathan 😔
@mohamedsahufar64802 жыл бұрын
அருமை ❤
@selvisamuthra05676 жыл бұрын
பாறையில் செய்தது என் மனம் என்று தோழிக்கு சொல்லியிருந்தேன்....... பாறையின் இடுக்கில் வேர் விட்ட கொடியாய் நீ நெஞ்சில் முளைத்து விட்டாய்.... இதயம் தொட்ட வரிகள்...
@hbhb99536 жыл бұрын
nice line
@vidhyaarun99676 жыл бұрын
selvi samuthra05
@NavinkumarK165 жыл бұрын
My most fav lines
@jesuscommingsoonfrancis19155 жыл бұрын
Love you too
@Userid214465 жыл бұрын
Me too
@jennisampath0663 жыл бұрын
சித்ராம்மா.....தங்கள் குரலுக்கு நான் அடிமை🙏🙏🙏🙏😍💝
@SaravanaKumar-il8jh3 жыл бұрын
Enneiya kalei🙏🙏 friend
@smythilicreations8565 Жыл бұрын
குழு : { பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும் நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும் } (2) பெண் : { எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை } (2) விழியில் கரைந்துவிட்டதோ அம்மம்மா விடியல் அழித்துவிட்டதோ…… பெண் : கவிதை தேடித்தாருங்கள் இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள் { எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை } (2) பெண் : ……………………………………. பெண் : மாலை அந்திகளில் மனதின் சந்துகளில் தொலைந்த முகத்தை மனம் தேடுதே வெயில் தாரொழுகும் நகர வீதிகளில் மையல் கொண்டு மலா் வாடுதே பெண் : மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில் துருவித் துருவி உனைத் தேடுதே உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை உருகி உருகி மனம் தேடுதே பெண் : அழகிய திருமுகம் ஒருதரம் பாா்த்தால் அமைதியில் நிறைந்திருப்பேன் நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்டு நூறு முறை பிறந்திருப்பேன் குழு : பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும் நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும் குழு : பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும் பெண் : ஒரே பாா்வை அட ஒரே வாா்த்தை அட ஒரே தொடுதல் மனம் ஏங்குதே முத்தம் போடும் அந்த மூச்சின் வெப்பம் அது நித்தம் வேண்டும் என்று ஏங்குதே ஆண் : …………………………………….. பெண் : வோ்வை பூத்த உந்தன் சட்டை வாசம் இன்று ஒட்டும் என்று மனம் ஏங்குதே முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு குத்தும் இன்பம் கன்னம் கேட்குதே ஆண் : ……………………………………..
@poodevivetri8096 Жыл бұрын
இந்த பாட்டை கேட்கும் போது கண்களில் கண்ணீர் மட்டும் தான் வருது. மனசு அவ்வளவு வேதனையில இருக்கு.😔😔😔
@AththuaththuAththu-om8tu Жыл бұрын
Yes
@saranyajacob23275 ай бұрын
Unmaiyana kathalukku valigal thaan miccham
@sridevi_sharma4 жыл бұрын
சில காயங்களை ஆறாமல் பார்த்துக் கொள்கிறேன்.. ஏனெனில் நான் வெல்லும் காலமும் , பின் பதில் சொல்லும் காலமும் நிச்சயம் வரும்
@sanmugarajsevagee12313 жыл бұрын
mmm
@vijie95463 жыл бұрын
Please wait God bless you
@Jayaprakash-mw8cl3 жыл бұрын
That is correct
@DivyaDivya-bg3lr3 жыл бұрын
Hmm correct sonnega
@SaravanaKumar-il8jh3 жыл бұрын
Nice words !
@santhiyamurugesan86114 жыл бұрын
அவன் தந்த காதல் கண்ணீர் என்றாலும் அந்த கண்ணீரிலும் அவன் காதலை தான் தேடுகிறனே தவிர வெறுக்க தேடவில்லை 😔😔😔😔
@shortcommentary68773 жыл бұрын
😔😞Ena panrathu
@SaravanaKumar-il8jh3 жыл бұрын
Nice varikal friend
@pugazhpugazh20263 жыл бұрын
Yes nanum avenue kadhalithan thettukeran nanbaa
@KOKILAADHAVAN3 жыл бұрын
Naanum dhan
@lakshmimaha40753 жыл бұрын
True
@dhivyabharathi438 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் திரும்ப மனம் மயங்கும் கீதம்
@erajesh1630 Жыл бұрын
True
@SathyaYoga-oo8sv Жыл бұрын
2023ல் இந்த பாடலைகேட்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர் உள்ளீர்கள்
@mohammadhanif9811 Жыл бұрын
Nanum kastathula kekura
@sumathik-px6xy Жыл бұрын
🙋♀️🙋♀️
@muthulakshmiv7006 Жыл бұрын
Me too ❤️❤️
@syedsafiya4280 Жыл бұрын
Super song
@komalavishwanathan6848 Жыл бұрын
நானும்🎉🎉🎉🎉🎉🎉😢😢😢😢😢
@whitevictoriya56173 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது காதலின் வலியை விட மிக பெரிய வலி இந்த உலகில் இருப்பதாக தோன்ற வில்லை....😭
Thai prasava vali theriyuma naatpatta noyaligal vali la poi hospital la paathurukiya chumma etho paesanum nu paesa kudathu
@nadishrams36663 жыл бұрын
பெண்களின் காதல்வலி கடலைவிடஆழமானது...காற்றைவிட வலிமையானது... அழகிய திருமுகம்ஒருதரம் பார்த்தால்....அமைதியில் நிறைந்திருப்பேன்.....
@hevanawithharry28082 жыл бұрын
😭😭😭 hurt touching your lyrics
@sundarisst63552 жыл бұрын
Vairamuththu simply excels in his lyrics.
@vmpofficial14722 жыл бұрын
S 💯 true
@nadishrams36662 жыл бұрын
@@hevanawithharry2808 thankq
@msd608 Жыл бұрын
😥😥😥
@praveenkanth88105 жыл бұрын
வரிகள் ஒவ்வொன்றும் வைரம்..... வரிகள் உனர்சிகளுக்கு மட்டுமே புரியும்...
@VishnuVishnu-bz1si3 жыл бұрын
வைரமுத்து எழுதிய வரிகள்
@VinothVinoth-rm4yt11 ай бұрын
எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை விழியில் கரைந்து விட்டதோ அம்மம்மா விடியல் அழித்து விட்டதோ கவிதை தேடித்தாருங்கள் இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள் எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை மாலை அந்திகளில் மனதில் சந்துகளில் தொலைந்து முகத்தை மானம் தேடுதே வெயில் தாரியொழகும் நகர வீதிகளில் மையல் கொண்டு மலர் வாடுதே மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில் துருவி துருவி உன்னை தேடுதே உடையும் முறைகளிலும் தொலைந்த காதலனை உருகி உருகி மனம் தேடுதே அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால் அமைதியில் நிறைந்திருப்பேன் நுனி விரல் கொண்டு ஒருமுறை தீண்டு நூறு முறை பிறந்திருப்பேன் விரை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும் நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும் விரை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும் நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும் விரை வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும் நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும் எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை ஒரே பார்வை அட ஒரே வார்த்தை அட ஒரே தொடுதல் மனம் வேண்டுதே முத்தம் போடும் அந்த மூச்சின் வெப்பம் அது நித்தம் வேண்டும் என்று வேண்டுதே வேர்வை பூத்த உந்தன் சட்டை வாசம் இன்று ஒட்டும் என்று மனம் ஏங்குதே முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு குத்து இன்பம் கன்னம் கேட்குதே..கேட்குதே கேட்குதே. பாறையில் செய்தது என் மனம் என்று தோழிக்கு சொல்லியிருந்தேன் பாறையின் இடுக்கில் வேர்விட்ட கோடியாய் நீ நெஞ்சில் முளைத்து விட்டாய் எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை.❤❤❤❤
@periyasamy30945 жыл бұрын
இசைக்கு மீண்டும் ஒரு மகான் எங்கள் இனத்தில் !!! ராஜா தேவா ஏ ஆர் ரகுமான் .
@saarasamira13335 жыл бұрын
Same
@arivazhaganr9947 Жыл бұрын
Ar rahman tha no1❤️
@ABINSIBY904 жыл бұрын
നമ്മുടെ ചുറ്റുമുള്ള പല മനുഷ്യജീവിതങ്ങളാണ് പല അവസ്ഥാന്തരങ്ങളാണ് ഈ പടത്തിൽ കാണിക്കുന്നത്. സത്യത്തിൽ ഇതൊക്കെയാണ് റിയലിസ്റ്റിക് മൂവി. ചിത്ര ചേച്ചിയുടെ ആലാപനം സൂപ്പർ. ശ്രീനിവാസിന്റെ വോയിസ് എന്തൊരു സോഫ്റ്റാണ്..
@murugang44333 жыл бұрын
Good
@midhunmelvin74852 жыл бұрын
💓💓💓💓
@kavithakannan-pt7uo Жыл бұрын
உண்மையாக காதலித்து பிரிந்தவர்களுக்கு இந்த பாடலின் வரிகளின் அர்த்தங்கள் புரிந்திருக்கும்
@erajesh1630 Жыл бұрын
True
@veemszhis9556 Жыл бұрын
😢
@erajesh1630 Жыл бұрын
@@veemszhis9556 bro
@vasanthjani07Ай бұрын
True
@27thangamprakash8 ай бұрын
தலைவன் ரகுமானின் இசையும் கவி வைரமுத்துவின் வரிகளும் அற்புதம்..❤❤🎉🎉
@aathithaaradelhi5224 Жыл бұрын
வாரத்தில் இறுதி நாளாம் சனிக்கிழமை மட்டும் உரையாடும் காதலர்கள் நாங்கள்........ முதல் 6 நாட்களில் நான் அவளை தேட அவள் என்னை தேட எங்களுக்காக எழுத பட்ட பாடல் ........ Wil ♥️ Del
@juststarthere42784 жыл бұрын
இன்னொரு oscar சும்மாவாச்சும் கொடுங்கடா.....
@yarisqueen56553 жыл бұрын
எப்பொழுதும் நாமே நமக்கு ஆறுதல்....... பிறர் அன்பின் காரணமாக அவர் தருவது ஒரு வகையில் இன்று தற்காலிக சந்தோசமே......... அதையே வாழ் நாளில் இருக்கும் என்று நினைப்பது தவறு..........?💖💖💖MS
@kaveriiniyapapa5751 Жыл бұрын
Unmaithan
@ponmaniselvi Жыл бұрын
Very very true
@appusappuzz15364 жыл бұрын
Chithra ji 😍😍😍😍 nobody can sang like her 100%.....
@yamahasuresh52118 ай бұрын
Naan Harris veriyan but sila padalgal Rahuman songs romba pidikum appdi oru thanithuvamana manadhai edho seiyum indha padal
@geethasss2997 ай бұрын
முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்று இரண்டு குத்தும் இன்பம் கன்னம் கேட்குதே....❤❤❤❤ adicted this lyric....
@MarkAntony022 жыл бұрын
AR Rahman music 🎶 🎵 👌 🙌 great 👍 தலைவா சித்ரா அம்மா குரல் இனிமை
@harmonysquad23753 жыл бұрын
I am a die hard ARR and Chithra ma fan, but indha song kaana credits Vairamuthu sir aiyum serum.... Such beauty...
@sudhasenthil51762 жыл бұрын
வாழனும் அப்படிங்கிற ஆசையையும் தருவது காதல் சாகணும் அப்படிங்கிற அப்படிங்கற முடிவை எடுக்க வைப்பதும் காதல் ❤️❤️❤️
@jamunarani86572 жыл бұрын
2022ல் இந்த பாடலை கேட்டு ரசிப்பவர்கள் யாரும் உள்ளீர்களா👍🏻👍🏻💞💞
@balasubramaniana20822 жыл бұрын
Yes
@veerasingamsangeetha32842 жыл бұрын
👍👍👍❤❤❤❤💞💞💞👌👌👌👌
@_movie_359-topexplineoffical Жыл бұрын
Yes
@livfreshalive5046 Жыл бұрын
என்றும் இனியவை
@srinivasan9995 Жыл бұрын
Super
@koktinmusic94763 жыл бұрын
2021 இல் இந்த பாடலை கேட்டு ரசிப்பவர்கள் 💚💛🧡
@revathistyle30473 жыл бұрын
Naanum
@saravnan-qn1tj3 жыл бұрын
நானும்
@arthiviswanathan48743 жыл бұрын
I am
@idivya153 жыл бұрын
Me to
@priyamurugesh86593 жыл бұрын
Me
@mady3d9174 жыл бұрын
Chitra amma voice is so much powerful ....one of the best underrated songs of her
@jananisriganesh93654 жыл бұрын
It's never underrated. It's her best .. it's a very popular song
@YusufSS-qf8yj3 жыл бұрын
@@jananisriganesh9365 yess❤️ this is one of the Famous songs of her
@priyankajagan85024 жыл бұрын
One of the unbeatable female solos ever in tamil music...
@SaravanaKumar-il8jh3 жыл бұрын
Back round musik !
@SaravanaKumar-il8jh3 жыл бұрын
Enneiya kalei🙏🙏 friend
@mkt65362 жыл бұрын
True
@kavithar2328 Жыл бұрын
👍
@Ambikasasikumar-fx7gc Жыл бұрын
TRUTH
@ketheeshsri12563 жыл бұрын
❤❤❤❤❤❤❤சித்ரா அம்மா one of the legends. இறைவன் தந்த பரிசு ❤❤❤❤❤❤
@AshokAshok-jg4wq2 жыл бұрын
நாங்கள் எல்லாம்...இந்த பாடலை எல்லா காலங்களிலும்... கேட்போம்... "கவிதை தேடி தாருங்கள்... இல்லை என் கனவை மீட்டு தாருங்கள்" பிடித்த வரிகள்.
@சுட்டிதேவதைகள்3 жыл бұрын
அழகிய திருமுகம் ஒரு தரம் பார்த்தால் 😭😭 😭😭உயிர்த்தெழுவேன் 💔💔💔💔💔💔💔💔
@whitevictoriya56173 жыл бұрын
காத்திருக்கிறேன் நேரில் அவனை சந்தித்து பேசும் அந்த ஒரு நொடிக்காக......
@lalitharanghanathan81064 жыл бұрын
Intha paattula swarnalatha mam track paada chitra amma koodave irunthaanga. Ithu oru interview la chitra amma ve solliyirukkanga. So happy to hear this news.😘😘
@salabhai3933 жыл бұрын
Swarnalatha paaduna version iruka ? Irundha plzz share me.... 💔🙏🏼
@nadishrams36663 жыл бұрын
காதலின் வலியை உணர்ந்த வரால் மட்டுமே ரசிக்க முடியும்
@mohanavallimanogaran74653 жыл бұрын
Yes
@gurunathan91252 жыл бұрын
not really....anyone who appreciate good music composition, lyrics and a nightangle voice would enjoy too
@biyoa5554 жыл бұрын
காதலில் தோல்வி அடைந்தவன் இந்த பாடலை கேட்டால் தன்னை அறியாமல் உக்காந்து விடுவான்
@pothumponnupothu12343 жыл бұрын
Unmai
@SivaKumar-bc6hh3 жыл бұрын
S
@sudhakars46982 жыл бұрын
Azagiya thirumugam orudaram paarthal amaidiyil niraindirupen. What a line . Super ❤️
@imransheik36055 жыл бұрын
இன்றும் கேட்க இனிமையான ஒரு பாடல்👍👌
@dhanat6993 Жыл бұрын
தோல்வி அடைந்த காதலில் தான் அருமையான பாடல்கள் பிறக்கின்றன .
@januraju86636 жыл бұрын
paaraiyil seithathu en manam endru tholikku solliyirunthen😍nice lyrics 😘
@susikalasusikala28412 жыл бұрын
இந்த பாடல் வரிகள் மிகவும் அருமையாக உள்ளது என் மனதுக்கு பிடித்த பாடல் ஒன்று💐💐💐❤️❤️❤️👍👍👍👍
@rajaking12664 жыл бұрын
அழகிய திருமுகம்.... ஒருமுறை பார்த்தால் அமைதியில் நிறைந்திருப்பேன் . I miss u Ranil. நுனி விரல் கொண்டு ஒரு முறை தீண்டு.... நூறு முறை பிறந்திருப்பேன்....
@இனியவள்மலர்க்கொடி4 жыл бұрын
மாலை அந்திகளில் மனதின் சந்துகளில் தொலைந்த முகத்தை மனம் தேடுதே 💕💕💕 வெயில் தாரொழுகும் நகர வீதிகளில் மையல் கொண்டு மலர் வாடுதே ❣️❣️❣️ அழகிய திருமுகம் ஒரு முறை பார்த்தால் 😍 அமைதியில் நிறைந்திருப்பேன் 😘 நுனி விரல் கொண்டு ஒரு முறை தீண்டு நூறு முறை பிறந்த்திருப்பேன் 💕💕💕 😍lyrics😍
காதல்.....அது கானல்நீர்.....பார்த்து ரசிக்க மட்டும் தான்.பருக இல்ல.....Heart broken.....😭😭😭😭😭😭😭😭😭😭
@kayalselvarajah68745 жыл бұрын
மறுத்து போனாய் மறந்து போனாய் என்னை,,,,, துடித்து போகிறேன் தினம்😢😢😢😢
@vaitheesvaithees95233 жыл бұрын
My favorite song
@somasundaramk8203 жыл бұрын
👌
@premin82853 жыл бұрын
Voice of the music KS Chithra... Is a medicine for heart pain.. 30.12.2020
@gurunathan91253 жыл бұрын
true. 02.01.2021
@THESING-GAMING Жыл бұрын
I love this song
@murugesanmmnadu-db9ds Жыл бұрын
Yes .27.5.2023
@artscreation1271 Жыл бұрын
12.07.23❤❤
@rlrspoovarasan57814 жыл бұрын
அழகியதிருமுகம்ஒருமுறைபார்த்தல் அமைதியில் நிறைந்திருப்பேன் I love is songe
@Balamurugan-cu3wm4 жыл бұрын
அழகியதிருமுகம் ஒருமுறை பார்த்தால் அமைதியில் நிறைந்திருப்பேன்
@devim21334 жыл бұрын
Mm
@pavithrap9001 Жыл бұрын
மாலை அந்திகளில் மனது சந்துகளில் தொலைந்த முகத்தை மனம் தேடுதே ...😥 வெய்யல் தாரியோலுகும் நகர விதிகளில் மையல் கொண்டு மனம் வாடுதே.... மேகம் சிந்தும் ஒரு துளின் இடைவெளியில் துருவி துருவி உன்னை தேடுதே ....( நீ இல்லாத இடத்திலும் என் கண்ணும் , மனமும் தேடுவது என்னவோ உனைத்தான்).....😔
@akalya264 жыл бұрын
வலிகளால் நிரம்பிய. உணர்வுகளை காதலை அனுபவித்து அடக்கம் செய்யும் நிலையில் போய் முடியும் என்று அன்றே தெரிந்திருந்தாள் ..... இன்று இப்பாடலின் வரிகளை மனதிலிருந்து கேட்டிருப்போமோ...
@SaravanaKumar-il8jh3 жыл бұрын
Nice varikal friend
@SamiammuSamiammu-je2ce Жыл бұрын
அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால் அமைதியில் நிறைந்திருப்பேன்.♥️😔
@arunagina94164 жыл бұрын
AR rahman music, Chitra ma voice, Aishwarya Rai on screen... Superb😍😍😍
@AshishkumarRational4 жыл бұрын
Vairamuthu lyrics 💥💥💥
@SaravanaKumar-il8jh3 жыл бұрын
Good morning friend
@SaravanaKumar-il8jh3 жыл бұрын
Good night friend
@amirthalingamgovindhasami11623 жыл бұрын
Manirathnam direct
@sakthivelr27784 жыл бұрын
என்ன ஒரு அருமை யான வரிகள் மற்றும் ரஹ்மான் இசை
@meenu14946 жыл бұрын
Close your eyes. Head phones on with full volume. This is what I call heaven.
@gowrisankar81524 жыл бұрын
Such a divine voice from Chitra Amma...many say this is sad song.. But I always listen this song when I need to get refresh...
@SaravanaKumar-il8jh3 жыл бұрын
Hello friend
@SaravanaKumar-il8jh3 жыл бұрын
Enneiya kalei🙏🙏 friend
@azarmohamed32912 жыл бұрын
@@gowrisankar8152 Indeed bro!!!!
@sivapalansreekanthan2827 Жыл бұрын
True ❤️
@krishnamurthykagk80403 жыл бұрын
என்ன வரிகள்..யப்பா.பாடகர் அற்புதம்.
@ashibabanu64225 жыл бұрын
பாறையில் செய்து என் மனம் என்று தோழிக்கு சொல்லி இருந்தேன் பாறையின் இடுக்கில் வேர் விட்டு கோடியாய் நீ நெஞ்சில் நுழைந்து விட்டாய்
@jkkarthijkkarthi94334 жыл бұрын
கோடியாய் இல்லை,,, கொடியாய்
@rajaking12664 жыл бұрын
வேர்வை பூத்த உன் சட்டை வாசம் இன்று ஒட்டும் என்று மனம் ஏங்குதே
@anith.......3 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் பொழுது மனம்😊 லோசாகி விடுகிறது👌
@manivino2313 Жыл бұрын
என் வாழ்க்கையில் அதிக முறை கேட்ட பாடல் இது 🥺🥺🥺🥺
@sivarajr7933 жыл бұрын
காதலில் தோற்றவனுக்கு காதலின் வலி புரியும்
@shanmugamr296310 ай бұрын
Ama
@jainulabudeensh9443 Жыл бұрын
இசை புயளின் இன்பஇசை மழையில் நினைந்தோர் பல கோடியில் ...
@shunmugasundaram10666 жыл бұрын
காதலில் தோற்றவர்களை விட வெற்றிபெற்றவர்களின் பாடல் பாடலின் வலி அப்படி
@KuwaitKuwait-fy5ql4 жыл бұрын
Jbiu
@akhilkirthik40964 жыл бұрын
s true
@nivi14583 жыл бұрын
Enna🙄🙄🙄puriyala
@sakthiyanarayanan7500 Жыл бұрын
சித்ராம்மாவின் குரல், தேனை விட இனிமையான குரல் வளம் உடையது
@abdulkadher21235 жыл бұрын
தல நீங்க புது புது பாடல் அடிக்கவே தேவை இல்லை... இதுவரை அடித்ததே சாகும் வரை கேட்டுக் கொண்டே இருக்கலாம்...
@kishorevinay36444 жыл бұрын
Very very correct
@disneydora27093 жыл бұрын
Ar rahman sir ah dhana soldringa
@ஆன்மீகவிடியோ3 жыл бұрын
Yes
@refykpuram50733 жыл бұрын
സൂപ്പർ വോയിസ് ..... ks. ചിത്ര
@akalnagarajan5684 жыл бұрын
பாடல் வரி-💜❤️💜......பாறையில் செய்த மனம் என தோழிக்கு சொல்லி இருந்தேன்.பாறையிடை வேர் போல முளைத்தாய்☺️
@kalaivani37473 жыл бұрын
எனக்கு மிகவும் மிகவும் பிடித்த பாடல் இது கோடி கோடி நன்றி
@sairamprivitha15682 жыл бұрын
தனிமை எப்போதும் அழகானது😔நமக்கு பிடித்த நபர் தந்த துரோகம் 💔💔💔💔💔😞😒😏😏😏😏
@keerthanaarumugam1084 жыл бұрын
Paraiyei seithathu en manam endru thozhiku solirunthen ver vita kodiyai nee athil mulaithu vitai.....what a lyrics....arr u r a legend....
@SaravanaKumar-il8jh3 жыл бұрын
Very nice friend
@nivethaelavarasan41913 жыл бұрын
This song effect...😂😂😂 Ears:-Hearing; Eyes:-Crying; Mind:-Thinking; Heart:-longing; Life:-Spoiling.....
@elangkathirrajaa63003 жыл бұрын
👌
@kamalprem5113 жыл бұрын
🙏🏼
@ashiquemohammednj53493 жыл бұрын
Hands: Scrolling comments …..
@manvizhip93063 жыл бұрын
Vera level
@manvizhip93063 жыл бұрын
Vera level
@Ultimate_Nk3 жыл бұрын
காயங்கள் தான் நினைவுகள் எங்களை போன்றவர்களுக்கு மருந்து கிறுக்கல்களே.. கிறுக்கல்களுக்குள்ளே அந்த ஒவியத்திற்கு உணர்வுகளை தரவும் தெரியவும் உயிரை பறிக்கவும் முடியும்.. இங்கே இந்நாளில் ஒரே ஒரு சொட்டு கண்ணீரையாவது சிந்திவிடும் உன் மனது எனை நினைத்து அது போதும் என் நெஞ்சத்திற்கு காதலர் தின வாழ்த்துக்கள் உன் கனவுகட்கு..
@rasijobs80056 жыл бұрын
chitra amma sema voice ,........
@SaravanaKumar-il8jh3 жыл бұрын
Nice friend
@SaravanaKumar-il8jh3 жыл бұрын
Hello friend
@SaravanaKumar-il8jh3 жыл бұрын
Good night friend
@SaravanaKumar-il8jh3 жыл бұрын
Hello friend
@dheenadayalanr91484 жыл бұрын
Oraz varthai ada oraz parvai ada oraz thotuthail manam vedtutgey... Wow what lyrical ... It's amazing
@Chennai_family Жыл бұрын
காதலனை திருமணம் செய்யும் பாக்கியம் எல்லோருக்கும் கிடைத்து விடாது....அது வரம்....😭😭😭😭😭😭
@erajesh1630 Жыл бұрын
Hi
@saranyajosh4514 Жыл бұрын
Unma than sis😢
@saranyajosh4514 Жыл бұрын
Na unlucky sis
@Chennai_family Жыл бұрын
@@saranyajosh4514 nanum than....
@saranyajosh4514 Жыл бұрын
@@Chennai_family ellam namma thala eluthu ☹️
@arjuntrinethra5423 Жыл бұрын
பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்… நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்… நிழல் கண்டவுடன் நீயென்று… இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்… குழு (ஆண்கள்) : பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்… நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்… நிழல் கண்டவுடன் நீயென்று… இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்… பெண் : எங்கே எனது கவிதை… கனவிலே எழுதி மடித்த கவிதை… எங்கே எனது கவிதை… கனவிலே எழுதி மடித்த கவிதை… விழியில் கரைந்துவிட்டதோ… அம்மம்மா விடியல் அழித்துவிட்டதோ… பெண் : கவிதை தேடித்தாருங்கள்… இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்… எங்கே எனது கவிதை… கனவிலே எழுதி மடித்த கவிதை… எங்கே எனது கவிதை… கனவிலே எழுதி மடித்த கவிதை… -BGM- பெண் : மாலை அந்திகளில் மனதின் சந்துகளில்… தொலைந்த முகத்தை மனம் தேடுதே… வெயில் தாரொழுகும் நகர வீதிகளில்… மையல் கொண்டு மலா் வாடுதே… பெண் : மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில்… துருவித் துருவி உனைத் தேடுதே… உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை… உருகி உருகி மனம் தேடுதே… பெண் : அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால்… அமைதியில் நிறைந்திருப்பேன்… நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்டு… நூறு முறை பிறந்திருப்பேன்… குழு (ஆண்கள்) : பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்… நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்… நிழல் கண்டவுடன் நீயென்று… இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்… குழு (ஆண்கள்) : பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்… நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்… -BGM- பெண் : ஒரே பார்வை அட ஒரே வார்த்தை அட… ஒரே தொடுதல் மனம் ஏங்குதே… முத்தம் போடும் அந்த மூச்சின் வெப்பம் அது… நித்தம் வேண்டும் என்று ஏங்குதே… -BGM- பெண் : வோ்வை பூத்த உந்தன் சட்டை வாசம் இன்று… ஒட்டும் என்று மனம் ஏங்குதே… முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு… குத்தும் இன்பம் கன்னம் கேட்குதே…
@hussaineefashionstudio7150 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@gopisathya42143 жыл бұрын
Supper chitra amma voice and A.R Rahuman music supper 😘😘😘👌👌👌🌹🌹🌹👏👏👏
@jaanu86983 жыл бұрын
மாலை அந்திகளில் மனதின் சந்துகளில் தொலைந்த முகத்தை மனம் தேடுதே வெயில் தாரொழுகும் நகர வீதிகளில் மையல் கொண்டு மலா் வாடுதே மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில் துருவித் துருவி உனைத் தேடுதே உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை உருகி உருகி மனம் தேடுதே அழகிய திருமுகம் ஒருதரம் பாா்த்தால் அமைதியில் நிறைந்திருப்பேன் நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்டு நூறு முறை பிறந்திருப்பேன்... . .. எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை ... வாய் வலிக்க பேசியவன் ஒரு வாய்ப்பிற்காக காத்திருந்தேன் காலம் செய்த சூழ்ச்சியில் இருவேறு கடைகளில் நாம் நான் நல்லவன் தானா இல்லை உனக்கு வர நல்ல வாழக்கைய கெடுக்கிறேனா னு தெரியல... சுழநலமா யோசிக்க கூடாது அதுக்கு னு ஒரு வாழ்க்கை அமையுது உன்னால தான் அமைச்சிக்க தகுதி இல்ல அவளாவது சந்தோஷமா இருக்கட்டும் னு நெனச்சா முடியுல உன்ன நான் எனக்கே தெரியாம கொஞ்ச கொஞ்சமா இழந்தேட்டேன் ல... இன்னும் கொஞ்ச நாள்ல உன் மனசில இருந்து கொஞ்ச கொஞ்சமா நான் இல்லாம போய்டுவேன்... எனக்கும் அதான் வேனும் நீ என்ன மறக்கனும் இல்ல வெறுக்கனும்... ஏதாச்சும் ஏடாகூடமாக செஞ்சி நீயே என்ன வெறுக்கிற மாதரி பண்ணலாம் னு பார்த்த.. என்ன பண்றது னு தெரியல... நீயே என்ன வெறுத்தா என்னால தாங்கிக்க முடியுமா னு தெரியல... அப்படி ஒன்னு நடந்தா சத்தியமா இந்த இதயம் நின்னு டும் னு தோணுது..... எந்த ஒரு பொருளும் நம்ம விட்டு போகும் போது தான் அதோட அருமை புரியும்... பொருக்கே மனசு வலிக்கும் போது... நீ போகும் போது எப்படி வலிக்கும்.... பார்க்க முடியாதே என்ற நியாபகம் வரும் போதே... கண்ணு கலங்க ஆரம்பிக்குது... காரணமே இல்லாம பிரியுரதும் . தப்பே பண்ணாம தண்டனை அனுபவிக்கிறதும் உண்மையா நேசிச்சி சேராம போரதுக்கு பொறககாமலே போயிருக்கலாம்... kzbin.info/www/bejne/mWqcZauwfbSgmLc "ஆசை காதல் ஆருயிரே..... " (வாகா.... விக்ரம் பிரபு படம்) Wagah
@tamilarasi1197 Жыл бұрын
Semma Song but always heart teching ♥️......................☺️
குயில் பாடும் சித்ரா அம்மாவின் குரல் இனிமையான பாடல்
@Prasathnadar Жыл бұрын
பாறையில் செய்தது என் மனம்...பாடல் வரிகள் அழுகிறது கல் மனது..
@kakkalilsuji3 жыл бұрын
എന്റെ സ്വന്തം ചിത്രചേച്ചി ... Legend 🙏❤️
@thejas87593 жыл бұрын
😍😍😍
@SasiKumar-rc2iu11 ай бұрын
சின்ன குயில் சித்ரா அம்மா பாடிய பாடல். எனக்கு மிகவும் பிடித்த சிங்கர்.
@mathivathanisrikumar6866 Жыл бұрын
எங்கே எனது கவிதை ? .. அது இன்னொருவருக்கு சொந்தமாகி விட்டது 😢
@musichealing3693 жыл бұрын
What a futuristic Music production,The programming ,Mastering and final mixing 🎹🙏🙏🙏🙏 what an arrangement of Swaras ,Of course chithramma and A.R.Rahman Deserve Grammy for this Evergreen ahead of time Masterpiece music
@anokheshakti Жыл бұрын
Nomber one love song
@thomasvigneshh78553 жыл бұрын
First time I play this song wow what a voice😘😘
@valukutty47129 ай бұрын
எங்கள் காதல் சேராமல் இருக்கலாம் ,ஆனால் அவனை நினைக்காத நாள் இல்லை, ❤️அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தல் அமைதியில் உறைந்திடுவேன் ❤️😭 இந்த பாடலை நான் கேட்காத நாள் இல்லை , என்னை அறியாமல் கன்ணிர்😭😭😭😭😭😭 வழிந்தோடுகிறது 😭😭😭என்னவனை நினைத்து 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry 😭😭😭😭😭😭😭
@Itzpoo-zn6ph7 ай бұрын
சேராத காதல் என்றும் சிறந்த காதல்
@savithri83185 жыл бұрын
Chithra Amma neenga padunathu ellame my fav but ithu most fav😘😘😘😘😘😘😍😍👌👌👌👌👌👌
@SaravanaKumar-il8jh3 жыл бұрын
Very nice friend
@prasanthrsprasanth30523 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் உடம்பில் ஒவ்வொரு பாகங்களை மெதுவாக அருக்கும் உணர்வு எற்படுகிறது
என் மனது பாறை என்று நினைத்து இருந்தேன் , ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக உருகிய என் மனம் ஒட வழி இல்லாமல் என் உடலயிவும்,உயிரேயும் உருக்கி கொண்டு இருக்கிறது, என் காதல் ❤️....