Engengo Kalgal Video Song | Nandha Tamil Movie Songs | Suriya | Laila | Yuvan Shankar Raja |

  Рет қаралды 2,544,787

Pyramid Music

Pyramid Music

Күн бұрын

Watch Engengo Kalgal Video Song from Nandha Tamil Movie on Pyramid Music. Nandha is a 2001 Tamil drama film written and directed by Bala, starring Suriya and Laila in the leading roles. Rajkiran, Saravanan, and Rajshree played supporting roles. The film also marked the debut of comedian Karunas. The score was by Yuvan Shankar Raja and the cinematography by R. Rathnavelu. The movie was produced under the banner of Aparajeeth Films.
#EngengoKalgalSong #Laila #Suriya #Yuvan #YuvanHits #Ilayaraja #NandhaTamilMovieSongs #PyramidMusic
Song: Engengo Kalgal
Singer: Ilaiyaraaja
Music: Yuvan Shankar Raja
Lyrics: Pazhani Bharathi
#MunnPaniya #SuriyaHits #Nandha #YuvanShankarRaja #PyramidMusic
Click here to watch:
Roja Tamil Movie Songs: • Video
Vandicholai Chinraasu Jukebox: • Vandicholai Chinraasu ...
Viduthalai Tamil Movie Songs Collection: bit.ly/3chZB8q​
Sangathil Paadatha Song | Auto Raja Hit Song | Ilayaraja: bit.ly/1NQhY1A​
Anju Paisa Song: bit.ly/1fPsk3V​
Shankar Ganesh Music Duo | Evergreen Hits: bit.ly/1JupYSH​
MS Viswanathan Tamil Hit Songs: bit.ly/1JnK2pG​
For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI​

Пікірлер: 567
@BalambalajiBala
@BalambalajiBala 5 ай бұрын
இந்த நிமிடம் இந்த பாடல் பர்பவர் யார்😢
@ansafadhlan4471
@ansafadhlan4471 4 ай бұрын
lisining now
@giridharan2495
@giridharan2495 4 ай бұрын
Me
@nisha4626
@nisha4626 4 ай бұрын
Me
@senthilkumar5697
@senthilkumar5697 4 ай бұрын
😂
@KarthikJivith-pd3jl
@KarthikJivith-pd3jl 4 ай бұрын
Me
@miracle9522
@miracle9522 2 жыл бұрын
என்ன வாய்ஸ் டா சாமி.. கடைசி தமிழனும் காது கேட்கும் திறனை இழக்கும் போது தான் நீ மரணமடைவாய் ராஜா.. இளையராஜா... என்றென்றும் ராஜா ❤❤❤
@rajaaraja8352
@rajaaraja8352 2 жыл бұрын
இளையராஜா இளையராஜாதான்❤️❤️❤️❤️🙏
@s.rameshkumar6297
@s.rameshkumar6297 2 жыл бұрын
🤣🤣🤣😂😂
@gopinath3497
@gopinath3497 Жыл бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉
@aravindharvi4760
@aravindharvi4760 Жыл бұрын
@@s.rameshkumar6297 dai ARR kanni muditu poda
@apratheep9140
@apratheep9140 Жыл бұрын
DYNAMIC ROUTING FOR DATA INTEGRITY AND DIFFERNTIATED SERVER IN WIRELESS SENSOR NETWORKS ❤❤❤
@nordictamizhan
@nordictamizhan 9 ай бұрын
டைம் மெஷின் உண்மையாக இருந்தால் மீண்டும் 80,90 களுக்கு சென்று விட ஆசை ♥
@ஆட்டோக்காரன்
@ஆட்டோக்காரன் 6 ай бұрын
கண்டிப்பாக சகோ
@ஆட்டோக்காரன்
@ஆட்டோக்காரன் 6 ай бұрын
@g.prabhujee6924
@g.prabhujee6924 6 ай бұрын
Aama bro
@NandhinisaidharshanSaidharshan
@NandhinisaidharshanSaidharshan 6 ай бұрын
Enakum than 😢
@ArunKumar-ih8tm
@ArunKumar-ih8tm 5 ай бұрын
Yes
@ukesh3
@ukesh3 6 ай бұрын
தனிமை என்பது நீ தனியாக இருப்பதில்லை, உன்னை சுற்றி 1000 பேர் இருந்தாலும் மனதளவில் உனக்கென்று யாரும் இல்லை என்று ஒரு நிலை வரும் பொழுது தான் அந்தத் தனிமையை நீ உணர்வாய்....😢
@mbhuvna6456
@mbhuvna6456 4 ай бұрын
💯 correct
@manomano785
@manomano785 2 ай бұрын
Kandipa... Boss
@AkilGanesan
@AkilGanesan 2 ай бұрын
இது தான் உண்மை
@Useryoutub.......
@Useryoutub....... 2 ай бұрын
😏😏
@mohamedrafiq9953
@mohamedrafiq9953 2 ай бұрын
கண்டிப்பாக...
@manuprajeesh
@manuprajeesh Жыл бұрын
I am from KERALA, But dear Tamil brothers what a beauty the Tamil has.. Wonderful literature. Love Tamil from Kerala
@iniyanprabhakaran
@iniyanprabhakaran 7 ай бұрын
Our Chera brothers ❤️
@ramthiru5926
@ramthiru5926 6 ай бұрын
@ramakrishnans3389
@ramakrishnans3389 3 ай бұрын
All languages have beauty when we start loving it
@darwinr.s6648
@darwinr.s6648 2 жыл бұрын
இளையராஜாவின் குரல்...என் உயிரையும், உடலையும் பிரிக்கிறது...! கண்ணில் வரும் துளிகளே அதற்க்கு சாட்சி...!
@arunkumar-nd1wj
@arunkumar-nd1wj 2 жыл бұрын
❤️❤️❤️
@s.p.vijayanand9455
@s.p.vijayanand9455 2 жыл бұрын
உண்மையில் இந்த பாடல் என் கண்ணில் நீர் வருகிறது இசைஞானி இளையராஜா என்றும் ராஜா ஜயா
@vasanthvasanth4385
@vasanthvasanth4385 Жыл бұрын
Gz
@murugan5837
@murugan5837 Жыл бұрын
unmai
@rosarianton2053
@rosarianton2053 Жыл бұрын
Ama bro
@a.chinnapparaj6141
@a.chinnapparaj6141 2 жыл бұрын
இருக்கும்போது விட்டுவிடுகிறோம். இல்லாதபோது தாயின் அருமையை உணருகிறோம்.
@yugak6045
@yugak6045 2 жыл бұрын
Correct. So am I. My life ended in 2012
@AkshayKumar-nc9ds
@AkshayKumar-nc9ds 9 ай бұрын
எல்லாரையும் எல்லாவற்றையும் புரிந்து கொண்ட ஆனால் தன்னை புரிந்து கொள்ள யாரும் இல்லாதவர்களுக்கு பாடல் சமர்ப்பணம் 🥺🥺♥️
@HariKrishnan-kf9gu
@HariKrishnan-kf9gu 5 ай бұрын
@PremKumar-rn1dx
@PremKumar-rn1dx 5 ай бұрын
@manipriya6202
@manipriya6202 3 ай бұрын
😭😭
@Selva26591
@Selva26591 2 жыл бұрын
அம்மாவின் மடியில் வளரும் வரைக்கும் தான் நாம் சந்தோஷம் எல்லாம் 😢😢😢
@karthick.skarthick.s8141
@karthick.skarthick.s8141 2 жыл бұрын
Boomer mathiri pesama poda
@dhanapal4868
@dhanapal4868 2 жыл бұрын
💓💞💞💞💞💞💞
@govin555
@govin555 2 жыл бұрын
8 வது படிக்கும் பையனாகவே இருந்திருக்கலாமோ என்று இப்போ தோன்றுகிறது
@gowsik0714
@gowsik0714 2 жыл бұрын
Ama broo Miss you my mom🥺💋
@sangilimurugan4772
@sangilimurugan4772 2 жыл бұрын
💯💯💯
@missyoumylife
@missyoumylife Жыл бұрын
தனிமையில் இருக்கும் அன்பர்களுக்கு தான் தெரியும் இந்த பாடலின் வரிகள்....... இந்த பாடல் தனிமையில் இருக்கும் அன்பர்களுக்கு சமர்பணமாகும்
@Srivani-zk9kt
@Srivani-zk9kt Жыл бұрын
Really
@karthikraja5133
@karthikraja5133 Жыл бұрын
😢😢😢
@ananthin8887
@ananthin8887 Жыл бұрын
😢
@moorthy.p4419
@moorthy.p4419 Жыл бұрын
Really its Very sad😢😢😢😢
@thirumurugan3064
@thirumurugan3064 11 ай бұрын
😢
@s.venkatesh8823
@s.venkatesh8823 2 жыл бұрын
இன்றும் இந்த பாடலை முதல் முறை பார்ப்பது போல் தான் வியந்து பார்க்கிறேன்
@rajaaraja8352
@rajaaraja8352 2 жыл бұрын
ஆயிரம் விமர்சனம் இருந்தாலும் இளையராஜா இளையராஜாதான் இனி அவர்போல் யாரும். பிறக்கபோவது இல்லை
@vijayakumar5673
@vijayakumar5673 2 жыл бұрын
Movie name enna bro
@manivannanramalingam3929
@manivannanramalingam3929 Жыл бұрын
unmai
@sudhakarsivam7485
@sudhakarsivam7485 8 ай бұрын
ஞானி
@brammanayagamrangasamy5421
@brammanayagamrangasamy5421 7 ай бұрын
Nandha​@@vijayakumar5673
@abdulhameed10515
@abdulhameed10515 6 ай бұрын
​@@vijayakumar5673நந்தா..யுவன் சங்கர் ராஜா இசை
@dhanushthangavel8150
@dhanushthangavel8150 2 жыл бұрын
அந்த சிறுவனின் கண்களை பார்க்கும் போது எனக்கு கண்ணீர் வருகிறது 😭😭
@dhanapal4868
@dhanapal4868 2 жыл бұрын
💝💝💝💝💝💝😭😭😭😭💞💞💞💞💞💞
@BalaKrishnan-lb2vb
@BalaKrishnan-lb2vb 2 жыл бұрын
அவந்தாப்பா நான் மகான் அல்ல வில்லன்
@ganeshkumarr652
@ganeshkumarr652 2 жыл бұрын
@@BalaKrishnan-lb2vb கிரீடம் அஜித் தம்பி
@manikandannathan6409
@manikandannathan6409 Жыл бұрын
@@BalaKrishnan-lb2vb உண்மையா
@BalaKrishnan-lb2vb
@BalaKrishnan-lb2vb Жыл бұрын
@@manikandannathan6409 s
@rajadurai0035
@rajadurai0035 Жыл бұрын
நம்மை நாம் அம்மா விரும்புவதை விட எந்தப் பெண்ணும் நம்மை விரும்ப முடியாது 💯
@jeon_lily7
@jeon_lily7 10 ай бұрын
Innonru ponnu manaivi
@balasubramanipalanisamy1998
@balasubramanipalanisamy1998 10 ай бұрын
​@@jeon_lily7yes correct, but not Amma...
@v.r.edwinjo1989
@v.r.edwinjo1989 9 ай бұрын
Fact
@sikkanthar4279
@sikkanthar4279 Жыл бұрын
என்னைப் போன்ற தாய் தகப்பன் அன்பை எதிர்பார்க்கும் சிலருக்கு இந்த பாடல் வரிகள் கேட்கும் பொழுது கண்ணீர் மட்டுமே மிச்சம் 😢
@karthikraja5133
@karthikraja5133 Жыл бұрын
😢😢😢😢
@RamakrishnanRSRS
@RamakrishnanRSRS 9 ай бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 என்னுடைய நிலமை இதுவே
@banutharvees1476
@banutharvees1476 7 ай бұрын
Allah always with u be confident
@manipriya6202
@manipriya6202 3 ай бұрын
😭😭😭
@Premkumar-jc6wm
@Premkumar-jc6wm 2 жыл бұрын
நான் 8வது படிக்கும் போது இந்த திரைப்படத்தை திரை அரங்கில் பார்த்தேன் ஆனால் இன்று வரை இந்த திரைப்படத்தின் தாக்கம் உள்ளது என்ன வலிமையோ இந்த பாலாவுக்கு....🔥
@prabu2009
@prabu2009 11 ай бұрын
I was in 7th I remember
@Advoashok
@Advoashok Жыл бұрын
எங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய் ஏதேதோ நாளை என்ற ஆசையில் வாழ்கின்றாய் உன் சொந்தம் இங்கு யார் யாரோ நீ சொல்லிக்கொள்ள யார் யாரோ நீ வாழும் வாழ்வில் அர்த்தம் என்ன என்றே நீ சொல்லு எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய் ஏதேதோ நாளை என்ற ஆசையில் வாழ்கின்றாய் காதில்லா ஊசியுமே கடைசி வரைக்கும் வாராதே பட்டினத்தார் சொன்னானே பாட்டு ஒன்று அப்போதே எதனை கொண்டு நாம் வந்தோம் எதனை கொண்டு போகின்றோம் ஓடும் பொன்னும் ஒன்றாய் எண்ணும் இதயம் வேண்டுமே எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய் ஏதேதோ நாளை என்ற ஆசையில் வாழ்கின்றாய் காற்றுக்கு யார் இங்கே பாட்டு சொல்லி தந்தாரோ ஆற்றுக்கு யார் இங்கே பாதை போட்டு தந்தாரோ வாழ்க்கை எங்கு போய் சேரும் காலம் செய்யும் தீர்மானம் என்னை உன்னை கேட்டா வாழ்க்கை பயணம் போகுது எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய் ஏதேதோ நாளை என்ற ஆசையில் வாழ்கின்றாய் உன் சொந்தம் இங்கு யார் யாரோ நீ சொல்லிக்கொள்ள யார் யாரோ நீ வாழும் வாழ்வில் அர்த்தம் என்ன என்றே நீ சொல்லு
@dancerravinash5679
@dancerravinash5679 Жыл бұрын
Spr bro 💯💥🔥🔥🔥🔥
@rajr8499
@rajr8499 Жыл бұрын
@baladhanush4646
@baladhanush4646 Жыл бұрын
உன் சொந்தம் இங்கு யார் யாரோ இந்த ஒற்றை வரியில் உள்ளது மனிதபிறவி
@anbun9860
@anbun9860 3 ай бұрын
@mohanbabu5903
@mohanbabu5903 Ай бұрын
நன்றி❤
@Disha87
@Disha87 2 жыл бұрын
அகதியாய் வெளிநாடுகளில் வாழும் நாமும் இந்த நிலையில் தான் இருக்கிறோம் 🥺🥺.. சரியாக 14 வருடங்கள் ஆகிறது பெற்ற தாயை பார்த்து😢😢..
@sham6610
@sham6610 2 жыл бұрын
Don't worry bro
@krishnanmks
@krishnanmks Жыл бұрын
தாயை பிரிந்து வாழும் சூழல் மிகவும் கொடுமை, மிக விரைவில் சந்தித்து தாயை சந்தோஷ்ச படுத்த இறைவன் வேண்டுகிறேன்
@karthikreings6636
@karthikreings6636 Жыл бұрын
Y enga work illaya bro
@kp.kanishkapandiyan5023
@kp.kanishkapandiyan5023 Жыл бұрын
கடந்த காலம் மாறும் நிலை வரும் நண்பா
@kp.kanishkapandiyan5023
@kp.kanishkapandiyan5023 Жыл бұрын
எதும் சில காலம்
@அடேங்கப்பாசமையல்
@அடேங்கப்பாசமையல் 2 жыл бұрын
என் வாழ்க்கையில் மறக்க முடியாதது வார்த்தைகள் இந்த பாடல் வரிகள்.....
@Arun-Sakthi
@Arun-Sakthi Жыл бұрын
என் உயிரை பாதுகாத்து வச்சிருக்க இளையராஜா யார்...? ❣️❣️❣️ Feel lonely...😭😭
@ramedits9705
@ramedits9705 2 жыл бұрын
யுவன் சங்கர் ராஜா.... நீ ராஜா தான்யா... நல்லா இரு....
@s.p.vijayanand9455
@s.p.vijayanand9455 2 жыл бұрын
சார் இதற்கு பின்னணி இசை இசைஞானி இளையராஜா ஜயா
@s.p.vijayanand9455
@s.p.vijayanand9455 2 жыл бұрын
இதை கவனித்து பாருங்கள் பின்னணி இசை இசைஞானி இளையராஜா சேரும்
@kdprabharaja
@kdprabharaja Жыл бұрын
@@s.p.vijayanand9455 yaaru samy ne
@ananthianbu2281
@ananthianbu2281 2 жыл бұрын
இந்த பாடல் அனைவருக்கும்..ஒரு ஞாபகத தரும்...எஙகும் யா அம்மா..ஞாபகம் வருது..miss அம்மா 😓😓
@GK-vn5nc
@GK-vn5nc 2 жыл бұрын
அளவில்லா அன்பை விதைத்த தாய், தந்தையினை நினைத்து பார்க்க முடியாத சிறு நொடியில் பிரிந்த அனைவருக்கும் இப்பாடல் சமர்ப்பணம்.எங்களின் ஒரே உறவு இந்த இசை கடவுள் மட்டுமே.தாய்,தந்தையினை தொலைத்து நிற்கும் நாங்கள் இவரின் இசை மடியில் கண்ணீர் மல்க நாளும் துயில் கொள்கிறோம்.தீரா வலியின் ஆழம் நாளும் தொடும் பாடல். நன்றிகள் பல...... இயக்குனர் பாலா அவர்களுக்கும், அவர்களின் பட குழுவினருக்கும்.
@ajithvelu2244
@ajithvelu2244 2 жыл бұрын
இந்த சிறுவன் தற்போது... நான் மகான் அல்ல.. திரைப்பட வில்லன்... அருமையான நடிகர்
@ramanmoorthi5868
@ramanmoorthi5868 2 жыл бұрын
ஆமாம்
@Premkumar-jc6wm
@Premkumar-jc6wm 2 жыл бұрын
இல்லை அது ஒரு பெண்பிள்ளை....🙏
@SathishKumar-eq5qw
@SathishKumar-eq5qw 2 жыл бұрын
@@Premkumar-jc6wm no bro male than his name vinoth
@sridhar798
@sridhar798 2 ай бұрын
Virat Kohli
@sathishkumarchandrakesavan9366
@sathishkumarchandrakesavan9366 2 жыл бұрын
கொல்லுதடா இந்த குரல்
@AM-em1hk
@AM-em1hk 2 жыл бұрын
Voice of the King of Indian music
@s.rameshkumar6297
@s.rameshkumar6297 2 жыл бұрын
❣️❣️❣️😂😂😂😂
@surjithkumar5688
@surjithkumar5688 2 жыл бұрын
🥰🥰ennaium
@பாண்டியன்-ய3வ
@பாண்டியன்-ய3வ 2 жыл бұрын
Sathishkumar true bro
@manieie4515
@manieie4515 2 жыл бұрын
Indhamaari song la anirudh aahla mudiyadhu. U1 always engha rockstar
@Thagamai
@Thagamai 2 жыл бұрын
கேட்டாலே மனசு அழனும் போல தோனுது
@manisankar2824
@manisankar2824 2 жыл бұрын
Intha mathiri Song ellam Kekkama eppayachum Oru Naal etho situation la keppanga apathaan theriyum intha Songoda depth. Semma feeling. lonly
@s.p.vijayanand9455
@s.p.vijayanand9455 2 ай бұрын
கண்களை மூடி கேளுங்கள் இசை என்பது என்ன தெரியும் இசைஞானி இளையராஜா அவர்களின் இசை என்றும் வாழ கூடியது இதை பெருமைக்காக சொல்ல வில்லை கேட்டு பாருங்கள் இசை கவலைகள் தீரும் மருந்து
@chinrajanand
@chinrajanand 4 ай бұрын
இந்த வாழ்க்கையே எனக்கு புடிக்கல மனிதா, சாகவும் தைரியம் இல்ல ,வாழவும் தைரியம் இல்ல
@selvasivakumaran6833
@selvasivakumaran6833 10 ай бұрын
யுவன் அண்ணா உனக்கு என்ன சந்தோஷம் எங்கள அழ வச்சி பாக்குறதுல. .. 😥
@ManiKandan-qg9qe
@ManiKandan-qg9qe 2 жыл бұрын
என் முலு வாழ்க்கை இந்த பாடல் தஞ்சாவூர் ல் பிறந்த எனக்கு சொந்தங்கள் இருந்தும் அனாதை
@rajapvc7169
@rajapvc7169 2 жыл бұрын
என்னை அறியாமலே நான் கண்ணீர் சிந்திய முதல் பாடல்
@srisakty
@srisakty 6 ай бұрын
குணா படத்தில் அப்பனென்றும் அம்மையென்றும் பாடலுக்கு பிறகு வரிகளில் ஆழ்ந்த தத்துவங்களை அருமையான தந்த பாடல்!!
@venkatsai8158
@venkatsai8158 Жыл бұрын
"வாழ்க்கை எங்கு போய் சேரும் காலம் செய்யும் தீர்மானம் என்னை உன்னை கேட்டா வாழ்க்கை பயணம் போகுது" அவ்ளோ தாங்க "வாழ்க்கை"
@mariappanmariappan6757
@mariappanmariappan6757 6 ай бұрын
இளையராஜாவின் குரலில் இனிமையான வரிகள் அற்புதம் ❤.
@senthilrakchi3409
@senthilrakchi3409 Жыл бұрын
சிறுவனின் நடிப்பை அப்படியே சூரியா தொடர்வார் இந்த படத்தில்
@suresharockiaraj1489
@suresharockiaraj1489 2 жыл бұрын
U1 ன் சம்பவங்களில் ஒன்று
@sivasivaajith695
@sivasivaajith695 2 жыл бұрын
இந்த பாடலுக்கு கண்ணீரே வார்த்தை 😔😔
@nikhilkrishna1237
@nikhilkrishna1237 2 жыл бұрын
மனிதனின் எல்லா உனர்வுகளை தன் இசை மூலம் வெளிக்கொன்டு வந்தவர் அரசியலால் அசிங்கபட்டுள்ளார்.
@pulayanen
@pulayanen 2 жыл бұрын
urndhullar அவர் மட்டும் அரசியல் செய்திருந்தால் தன் ஜாதியை வைத்து இன்று பல அமைச்சர் பதவிகள் கிடைத்திருக்கும்
@saravananraju8634
@saravananraju8634 Жыл бұрын
என்னை உன்னை கேட்டா வாழ்க்கை பயணம் போகுது இது யாருக்கும் புரிய மாட்டுங்குது.
@prabhakaranb6200
@prabhakaranb6200 Жыл бұрын
யுவன் அண்ணா நீ வேற லெவல் நா
@Praveenkumar-rr5kl
@Praveenkumar-rr5kl 6 ай бұрын
ராஜாவின் ராஜா யுவன் 🙏😭😭❤
@தமிழன்தமிழன்-த7ச
@தமிழன்தமிழன்-த7ச 2 жыл бұрын
இந்த குரலும் ஒரு போதை தான்.........
@பாண்டியன்-ய3வ
@பாண்டியன்-ய3வ 2 жыл бұрын
S
@raghavanrajendran4640
@raghavanrajendran4640 9 ай бұрын
பாட்டும்,இசையும், உயிரை உருக்கும்.....
@gurusettaikal2957
@gurusettaikal2957 2 жыл бұрын
தாய் பாசத்தை மிஞ்ச யாரும் இல்லை
@amreshamresh8575
@amreshamresh8575 2 жыл бұрын
இதோ உலகின் சிறந்த தாலாட்டு..... World king..
@aadhilkhanalax1709
@aadhilkhanalax1709 Жыл бұрын
யுவன் உங்களுக்கு நீங்கள்தான் நிகர்...
@AliencutsTamil
@AliencutsTamil 2 жыл бұрын
Bala's Masterpiece
@user-qs8ch4oj5y
@user-qs8ch4oj5y 7 ай бұрын
தனிமையில் கேட்கும் போது கண்ணீர் தான் வருகின்றது.... தனிமையை தந்த இறைவன் உங்கள் பாடலை எனக்கு ஆதரவாக தந்துள்ளார்...
@mlaathi
@mlaathi Жыл бұрын
இந்த படம் வரும்போது 2001 அப்போது படிக்காமல் வீட்டை விட்டு வெளியேறி பீச் சினிமான்னு சுற்றிக் கொண்டிருந்தேன் சென்னை தேவி தியேட்டர் இந்த படம் பார்த்து அழுது எங்கள் அம்மாவை பார்க்க முடியாமல் அழுது கொண்டிருந்தேன்
@jesuarul8824
@jesuarul8824 2 жыл бұрын
மனசு வலிக்கின்றது..
@ravikumar-it9bl
@ravikumar-it9bl 2 жыл бұрын
என் வேதனை என்னோடு என்ன சொல்ல 😭😭😭😭
@vn4030
@vn4030 2 жыл бұрын
Unmai than vazhkkai epadivenumnalum marum evalavu nallavanai irunthalum our nimisam yosika thavarinal nama vazhkkai .......
@arunarul3865
@arunarul3865 2 жыл бұрын
வாழ்க்கை எங்கே போய் சேரும் காலம் செய்யும் தீர்மானம்.......
@maheshwaran5195
@maheshwaran5195 3 ай бұрын
Andha dhilruba note OMG. I am melting.
@Vivekshal
@Vivekshal 2 ай бұрын
close-up la note panninga therium antha payan walking style um surya walking style um onna irukum..bala the intellectual director.
@munichandran4367
@munichandran4367 Жыл бұрын
Bala sir hands up u sir all movies ❤️
@rajantks6899
@rajantks6899 10 ай бұрын
Raja voice, music, situation, wowwwww❤ Hats off to Bala and Yuvan especially our RAJA❤
@sarosaravanan8342
@sarosaravanan8342 2 жыл бұрын
தாயின் மடியே சொர்க்கம் தான்
@nikhilkrishna1237
@nikhilkrishna1237 2 жыл бұрын
இப்பாடலின் வரிகள் இப்போதைய இசைஞானியின் நிலமைக்கு வெகு பொருத்தம்.
@pulayanen
@pulayanen 2 жыл бұрын
அவர் எப்போதும் ராஜா தான்
@bypassrider8789
@bypassrider8789 Жыл бұрын
தம்பி அவர் எப்பவும் ராஜா தான் நீயும் நானும் போய் சேர்ந்து விடுவோம் ஆனால் குறைந்தது நூறு வருடமாது அவர் பாடல் இருக்கும்
@user-nw7eo2ns2h
@user-nw7eo2ns2h Ай бұрын
Ketka vendam,,,,,Thanimaiyil iruppavargal indha paadalai ketka vendam,,,😢😢😢😢😢
@karnandharumaiyan3094
@karnandharumaiyan3094 2 жыл бұрын
என்னை உன்னை, கேட்ட பயணம் போகுது ❤
@pambanmuprasanth3998
@pambanmuprasanth3998 2 жыл бұрын
என்னமோ பண்ணுது இந்த பாட்டு. என்னான்னுதான் சொல்ல முடியல...
@vasanthbala8690
@vasanthbala8690 Жыл бұрын
இளையராஜா Mp வாழ்க 🚶
@gopigo6635
@gopigo6635 Жыл бұрын
ராஜாவின் பாட்டு என்றும் மனதில் நிற்பவை காலம் கடந்தாலும் அவரின் குரல்
@prabhuumapathy8467
@prabhuumapathy8467 Жыл бұрын
இந்த சிறுவன் இப்ப பெரிய பையனா ஆகி சில படங்களில் தனி திறமையை காட்டியுள்ளான் வாழட்டும் எல்லா வளத்துடனும்
@bikerboynsrider5382
@bikerboynsrider5382 3 ай бұрын
2024 la yarathu intha song kekringla
@veeramuthu3237
@veeramuthu3237 2 жыл бұрын
Bala sir enga poittinga. Sethu, Nantha , Miss you sir
@manikandanthevar4270
@manikandanthevar4270 Жыл бұрын
அம்மா இல்லாமல் வளரும் பிள்ளைகளுக்கு தான் தெரியும் அவளின் அருமை
@narayanamoorthydurairaj7016
@narayanamoorthydurairaj7016 2 жыл бұрын
When ever listen song it brings me the memory of my lovable mother i had missed dedicated song heart touching song
@sudhakarsivam7485
@sudhakarsivam7485 Жыл бұрын
என்னை உண்ணை கேட்டா வாழ்க்கை பயணம் போகுது பல பாடல்களின் வரிகளில் உள்ளது உழலும் உலகம்
@Praveenkumar-rr5kl
@Praveenkumar-rr5kl Жыл бұрын
அம்மா நாம் நேரில் கண்ட கடவுள் 🙏😂என்ன பாட்டு யா இளையராஜா குரல் அவர் செய்த சம்பவங்களில் ஒன்று உங்களை தமிழ் சினிமா பெற்றது எங்களுக்கு கிடைத்த வரம் கண்ணீரை நிறுத்த முடியவில்லை 😂😭😭😭🎹🙏🙏ராஜா ராஜாதான் ❤😅 யுவனுக்கு இனை எவன்🔥 தனித்துவமான இசையமைப்பாளர் 🙏😭😭
@stephenrajan3203
@stephenrajan3203 2 жыл бұрын
Wow illayaraja voice excellent love u sir Hatt off u
@user-uf4mm7vx5j
@user-uf4mm7vx5j 6 ай бұрын
தனிமை வாழ்க்கை ஒரு சாபம் ரொம்ப வலி
@KarkiiSaro
@KarkiiSaro 4 ай бұрын
2024 ல் இந்த பாடலை கேட்பவர்கள்
@ArunKumar-wx8xz
@ArunKumar-wx8xz 2 жыл бұрын
கண்ணீர் வருது அம்மா 😭
@kalieswaran6765
@kalieswaran6765 2 жыл бұрын
Heart touch songs❤️
@user-us5tj2ui6m
@user-us5tj2ui6m Жыл бұрын
அம்மா இல்லாம நமக்கு வாழ்க்கையே இல்ல ❤
@indiancomingback
@indiancomingback 9 ай бұрын
உண்மைதான்😢😢😢
@Kumar-kn5jc
@Kumar-kn5jc 3 ай бұрын
தந்தை இன்றி தாய்யின்‌ போராட்டத்தில் அரவணைப்பில் வாழ்ந்தவர்கள் இந்த பாடலின் ஆலத்தினை அறிவார்கள்....
@rahulpsr94
@rahulpsr94 4 ай бұрын
Yuvan❤
@maneshwam
@maneshwam Ай бұрын
Jean Claude Van damme mathiri iruka pa. 😍🥰. My favourite actor - Kick boxer
@karthikeyanbullat8057
@karthikeyanbullat8057 6 ай бұрын
Wow Raja sir great 👍
@praveenajees3234
@praveenajees3234 5 ай бұрын
சொந்த பந்தங்கள் இருந்தும் அனாதை வாழ்க்கை வாழ்பவர்கள் பலர்....
@dheena5208
@dheena5208 Жыл бұрын
Everybody praising .....director and music.... We can appreciate the acting of everyone in this flim....just see without their acting how this can be possible to feel.... Camera man too ❤️
@kameshlekshmi2364
@kameshlekshmi2364 2 жыл бұрын
2:42 super lines
@MaheshArikrera
@MaheshArikrera 2 ай бұрын
i really felt crying,,,,,,
@KARUNAkaran-sd7ev
@KARUNAkaran-sd7ev Жыл бұрын
அன்பில்லாதவனும் அநாதைதான்
@bavanipandiyan5861
@bavanipandiyan5861 3 жыл бұрын
அருமையான சாங் 💞💞💞💞💓
@tamilsuvinth86
@tamilsuvinth86 2 жыл бұрын
பொருளாதாரத்தை தேடியாதால் பொருளாற்று போனது வாழ்வு
@Ns__moto__boy
@Ns__moto__boy 10 ай бұрын
Yuvan music 💎
@shajimusthafa3481
@shajimusthafa3481 Жыл бұрын
Amma oru arumaiyana ulagam
@adavanadavan1585
@adavanadavan1585 6 ай бұрын
En uyir kalangi poguradhu intha song and ayya Ilayaraja music singing ellame
@rajgowtham3469
@rajgowtham3469 2 жыл бұрын
1:31 the best lines
@dhamodharandharan1735
@dhamodharandharan1735 2 жыл бұрын
Exallent movie ❤️ by Ilayaraja music
@spkrishnaprasath1118
@spkrishnaprasath1118 2 жыл бұрын
Anna music by yuvan shankar raja
@yuvanna.muthukumarbloods1042
@yuvanna.muthukumarbloods1042 Жыл бұрын
,இப்போ என்னோட வாழ்க்கை இப்படி தான் இருக்கு... Middle class வாழ்க்கை மட்டும் இருக்க கூடாது 😢
@rassal9836
@rassal9836 2 жыл бұрын
The இளையராஜா legend
@pasupathipasupathi868
@pasupathipasupathi868 2 жыл бұрын
appa illatha kastatha kuda thangikalam Ana amma illatha kastam enna pola amma appa illatha pasangaluku nalla theriyum so ya comment oru vela pathingana pls unga amma irukura varikum pls mudincha alavuku nalla pathunga bro and sis 😔❤
@svthvino
@svthvino 2 жыл бұрын
பாடல் வரிகள் : கவிஞர் புலமைப்பித்தன்
@spkrishnaprasath1118
@spkrishnaprasath1118 2 жыл бұрын
Lyrics by Bazhani Bharathi
@palanisivakumar2795
@palanisivakumar2795 5 ай бұрын
Polamipithan
@Arunkumar-ld9lm
@Arunkumar-ld9lm 2 жыл бұрын
I miss my mother 😭😭😭
@thalaajith8204
@thalaajith8204 2 жыл бұрын
I love you. Amma song👌👌👌
@sivakarrajadurai2841
@sivakarrajadurai2841 2 жыл бұрын
Xxxxxxx
@sivakarrajadurai2841
@sivakarrajadurai2841 2 жыл бұрын
Sorry
@mathuts7920
@mathuts7920 Жыл бұрын
00:01 irfans view irfan pola irukku
@Itiswhatitis08
@Itiswhatitis08 Жыл бұрын
Illeh illeh