ஆண் : ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே அதைக் கேட்டு தூங்கும் ஆவராம் பூவே தனியானால் என்ன…… துணை இங்கே நான் பாடும் பாட்டுண்டு ஆண் : அமுதே என் கண்ணே பசும் பொன்னே இனி துன்பம் ஏன் இங்கு…. ஆண் : ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே அதைக் கேட்டு தூங்கும் ஆவராம் பூவே ஆண் : ஆஆ….மண்ணுலகில் வந்தோர்க்கெல்லாம் இன்பம் துன்பம் என்றும் உண்டு தாய் இழந்த துன்பம் போலே துன்பம் அது ஒன்றுமில்லை ஆண் : பூமி என்ற தாயும் உண்டு வானம் என்ற தந்தை உண்டு நீங்கிடாத சொந்தம் என்று நீரும் காற்றும் எங்கும் உண்டு ஆண் : பூபாளம் பாடும் காலை வந்து வரவேற்கும் தாய் இன்றி நின்ற பிள்ளை தன்னை என்றும் காக்கும் நீ காணும் எல்லாம் உன் சொந்தம்…. ஆண் : ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே அதைக் கேட்டு தூங்கும் ஆவராம் பூவே தனியானால் என்ன…… துணை இங்கே நான் பாடும் பாட்டுண்டு ஆண் : அமுதே என் கண்ணே பசும் பொன்னே இனி துன்பம் ஏன் இங்கு…. ஆண் : ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே அதைக் கேட்டு தூங்கும் ஆவராம் பூவே ஆண் : சோகம் எதுவும் சுமையே இல்லை சுகங்கள் கூட சுகமே இல்லை ஆதரவை தந்தால் கூட அதையும் இங்கு அறிந்தாய் இல்லை ஆண் : வந்ததுண்டு போனதுண்டு உன் கணக்கில் ரெண்டும் ஒன்று வரவும் உண்டு செலவும் உண்டு உன் கணக்கில் வரவே உண்டு ஆண் : ஊர் எங்கள் பிள்ளை என்று இன்று சொல்லக் கூடும் உலகம் உந்தன் சொந்தமென்று உந்தன் உள்ளம் பாடும் நீ யாரோ அன்பே அமுதே…. ஆண் : ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே அதைக் கேட்டு தூங்கும் ஆவராம் பூவே தனியானால் என்ன…… துணை இங்கே நான் பாடும் பாட்டுண்டு ஆண் : அமுதே என் கண்ணே பசும் பொன்னே இனி துன்பம் ஏன் இங்கு…. ஆண் : ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே அதைக் கேட்டு தூங்கும் ஆவராம் பூவே
@manirajraj3211Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Ram-kb1nk15 күн бұрын
நன்றி அண்ணா 🙏
@salosalo589Ай бұрын
வாழ்க்கை வெறுத்து போன என்னை போன்றவர்களுக்கு இப்பாடல் காயத்திற்க்கான மருந்து
@senthilkumarthangaraju61472 ай бұрын
எப்போது கேட்டாலும் மனதை நெகிழ்ச்சி அடையச் செய்து கண்களை குளமாக்கும் பாடல்... இளையராஜா என்ற இசைத்தோழன் எத்தனையோ மனிதர்களுக்கு ஆறுதலளிக்கிறார்...
@sermavigneshsanthakumar68224 ай бұрын
தனியானால் என்ன நான் பாடும் பாடல் உன்று உண்மை அய்யா உன் இசை மட்டும் தான் கவலை மறக்க செய்கிறது 🙏🙏🙏🙏
@NagaRaj-h9p2 ай бұрын
எனக்காக இருக்குமோ இந்த வரிகள் . என் மனதில் ஏற்பட்ட வலிகள்
@RajeshRajesh-kq1noАй бұрын
வேணா ப்ரோ அப்டி சொல்லாதீங்க
@blockcatz62162 күн бұрын
ஆமாம்.
@eshwarsridhar60427 күн бұрын
தனியானால் என்ன துணை இங்கே நான் பாடும் பாட்டுண்டு who cried from heart while hearing these lines in Raja Sir voice hit like
@pommaisivapommaisiva58682 ай бұрын
இந்த குரல் காந்தம் போல் மனதை ஈர்க்கும் please use headphones
@muralinagarathinam9162 ай бұрын
90 களிள் கேட்ட பாடல் இன்றும் புதுசு போலவே இருக்கு
@arunachalam91584 ай бұрын
ராக தேவனுக்கு இந்த பாடல் ஒரு வைர கிரீடம் 🎉🎉
@parthipanparthipan99572 ай бұрын
😭😭 நான் பட்ட கஷ்டத்தை பாட்டோட கேட்கிறேன்
@mageshkrishnamoorthy4325Ай бұрын
Don't feel bro😢
@GowthamS-y5eАй бұрын
நானும் இந்த மாதிரி தான்..😂😂
@HarishKumar-x9c9 күн бұрын
Same to you bro
@eshwarsridhar60427 күн бұрын
All will be fine May God bless you
@abiramis37774 күн бұрын
கடவுளின் குறள்
@SivaSiva-ci4vg18 күн бұрын
Illyaraja is one of the best music director in the world 🌍
@hasanrahumathullah31506 ай бұрын
மனதை மயக்கி, கண்களை குளமாக்கும் ராகதேவனின் தேனிசை ❤❤❤❤
@jan-florinzamfiroiu50886 ай бұрын
Splendide Composition Ilaiyaraaja and Voice.....(!) Respect from France....!
@kannan05192 ай бұрын
Raja sir's voice is very intriguing..👍
@vasudevan9237Ай бұрын
When talent meets another talent , we get 100/100. Ilayaraja with Bharathan 🎉🎉🎉🎉 combination
@DB-tl3uk5 ай бұрын
This song depicts the life of Childrens who don’t have father or mother. But actually god gives full support to them only
@ImranKhan-qw2ds5 ай бұрын
S true
@MOHANRAJ-mt9lkАй бұрын
😊😴⏱️⏱️⏱️⏱️😊😊😊😊😊😊😊😊😊😊🌫️🌫️🌫️🌫️😊😊
@jack730912 күн бұрын
That kids acting is incredible.. the desperation and feeling of lost.. excellent work by director to picturize this excellent musical work..
@Uoorkavalanuoorkavalan20 күн бұрын
என்வாழ்வில் நடந்த. உண்மை சம்பவம்
@ramadassmv42722 ай бұрын
எனக்கான பாடல்..
@SaravananAVelu-m7v4 күн бұрын
மறுபடியும் இந்த வயது நிலைக்கு கொண்டு செல்ல கடவுள் வரம் கொடுத்தா ரொம்ப சந்தோஷம்டா சாமி
@thaitamilan29516 ай бұрын
Much waited one, Such a fabulous flute tune in this song 🎵