ஆபாசம் இல்லாமல்..ஆனால் யதார்த்தமான கதை .. அதற்கேற்ற டையலாக்..ஸ்கிரிப்ட்.. கஷ்டப்பட்டு எடுத்திருப்பதை உணர முடிகிறது..எடிட்டிங் சிறப்பு.. பின்னணி இசை கோர்ப்பும் நன்றாக உள்ளது.. ஆனால் கடைசியில் ஊளையிடும் பாட்டு தவிர்த்திருக்கலாம்..ஒட்டு மொத்த டீமுக்கும் வாழ்த்துக்கள்
@kongukolams523025 күн бұрын
அருமையான கதை. பாராட்டுக்கள். இதுமாதிரி குறும் படங்களை எதிர்பார்க்கிறோம்.
@nkvideos320313 күн бұрын
Dear TEAM, Script and Actresses did their PERFECT Roll in this Short Film ❤. Altogether Good Concept. Love From SRILANKA 🇱🇰 😊
@twv2560Ай бұрын
அருமையான காதல் படம்...மனதிற்கு இதமான அழகிய படம்....அழகிய காதல் காட்சிகள்.....வாழ்த்துக்கள் 🎉🎉
cute acting, cute script, cute direction lovely team work. much love and appreciation. thanks team. keep working more💓💓💓💓👏👏👏👏👏🤝🤝🤝🤝🙏🙏🙏🙏
@KingPictures567Күн бұрын
Thank you so much
@sebastiyaneugene596410 күн бұрын
மிக மிக அருமையான நல்ல காதல் படம்
@HapshaHaja20 күн бұрын
Semma movie ❤❤❤
@falconsfs7086Ай бұрын
சிப்பு ஒரே குடும்பமென்பதால்200% ஏற்று கொள்ளப்பட்டது
@vidyavijaykumar7629Ай бұрын
Very clean movie.the actor looks like actor vijay and the actress looks like junior actress Deepa..👌
@sivagnanalakshmisundaramoo8622 күн бұрын
Short and sweet
@chandrakumar888914 күн бұрын
Excellent Director. A real feel good love story. Neat screen play and narration. Both lead characters have done full justice to their roles. Hats off to you and to your team. Good luck. God bless you all.
@Parithi11Ай бұрын
சிறப்பு... குழுவினருக்கு வாழ்த்துகள்... ❤
@sags2399Ай бұрын
I think Director did a fantastic job ✌🏻 And also the artists🙂 beautiful screenplay
@selvarajaselva519028 күн бұрын
அழகிய காதல் வாழ்த்துக்கள்.
@VarshiniVarshini-l9pАй бұрын
This is also my story. "Oru Vela rendu perume athuva varatum nu irunthuta pirinjuruvangala" ithu than en life la nadanthathu so pirinjitom🥹 ennala than intha past ah maraka mudiyala ❤️🩹