நேற்று பிக் பாஸ் முடிந்தது அர்ச்சனா டைட்டில் ஜெயிச்சாங்க இன்னைக்கு இந்த படத்தை பார்க்கிறேன்❤ congratulations Archana🎉
@visnukumaranvisnu842211 ай бұрын
Me too but 2 day late achu
@sathabegam683711 ай бұрын
❤
@Dhiyasoundhu11 ай бұрын
Na IPO tha pakkara
@RevathiMani-yw1bc10 ай бұрын
ì7ìķķķ😅o7k7pp
@xavierjeganathan91628 ай бұрын
உன்னை எனக்குப் பிடிக்கும். காரணம் கேட்காதே.....! உன் மர்மப் புன்னகையா..?? இல்லை, மௌனம் கலையாத கோபமா..? பேச்சில் உள்ள புத்திசாலித்தனமா..?? தவறைத் தட்டிக் கேட்கும் துணிவா...?? தந்தையிடம் காட்டும் பணிவா..? தனியாக எதைச் சொல்ல.....!! உனக்கும் என்னைப் பிடித்திருந்தால், சொல்லிவிடு....!! பிடிக்காவிட்டால்.... விட்டுவிடு...!! உன்னை மறக்க மட்டும் சொல்லிவிடாதே..!!!! (எப்போதோ சொல்ல மறந்த காதல் வரிகள்.... இல்லை..... வலிகள்) ****காதல் அகராதி.
@maneshamanea6811 ай бұрын
After 100 days bigg boss 7 archu super your tha title winner ❤❤❤❤❤❤❤
@mohomedwazeem44027 ай бұрын
L Gy😊😊
@karunanithyvairavan89979 ай бұрын
சாதாரணமாக ஊரில் நடக்கும் சம்பவத்தை எவ்வளவு அற்புதமாக அர்சனா மூலம் நடித்துக் காட்டியதை பார்க்கும் பொழுது அவளுடைய நடிப்புத்திறனும், முகபாவனைகளும் சொல்லில் அடங்காது.அர்சனாவைப் பார்க்கும் போது லட்சுமியின் நடிப்புக்கு ஒத்ததாக உள்ளது. லவ்இன்சூரனஸ் நல்ல ஒரு கதை அம்சம். எல்லோருடைய நடிப்பும் பிரமாதம். வாழ்த்துக்கள்.🎉
@crazyeditor1828 Жыл бұрын
I love archu after bigg boss watch love you so much archu ❤❤
Archana semma... Different angle ah pakkurathu 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@sathyanathandurai71872 жыл бұрын
எதிர்பார்த்த விஷயங்கள் இருந்தாலும் கதை போர் அடிக்கல உண்மையாவே நல்ல கதை, ❤❤❤❤நினைவில் கலந்த காதல் கதை கை கூடடும் வாழ்த்துக்கள் குழுவிற்கு ❤❤❤❤❤👍🏻👍🏻👍🏻👍🏻
@mariselvam72452 жыл бұрын
Balaji brother acting and voice Archana acting 👍👍👍👍👍
@rasumaniv2002 ай бұрын
வெகு அருமையான படம். நல்ல நடிப்பு. இது போல் நல்ல சிறு படங்கள் வர வேண்டும்.
@vijayavijaya753311 ай бұрын
BB7 title winner Archana 💞
@nawas24302 жыл бұрын
அர்ச்சனா நடிப்பு மிகவும் சிறப்பாக இருந்தது👩❤️👨☺️☺️☺️☺️☺️🥰🥰🙏🙏🤝🔥
@agnelo492 жыл бұрын
Yenna idhula archana akka azhaga irrukanga😂❤🚶
@asfhasadaa1972 жыл бұрын
Archana costume designing 😍💖
@Thulasi01-l5h7 ай бұрын
Watching archana's all short films after biggboss victory...😊
@meyaamaan29072 жыл бұрын
27 நிமிஷம் போனதே தெரியல, நல்ல திரைக்கதை மற்றும் இயக்கம். அர்ச்சனா நடிப்பு - பிரமிப்பு பணிபுரிந்தவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்🎉
@govindarajgovindaraja24822 жыл бұрын
அர்ச்சனா வின் எதார்த்த நடிப்பு செம... டைம் போனதே தெரியலை.
@suriyakala785211 ай бұрын
Super story... Archana ❤️
@matthewfrancis12705 ай бұрын
she a superb actor , god bless you varchana don't give up in your acting. we
@abiriamonly11 ай бұрын
Here after❤ and for archana after bb ❤archu
@SathyaSeema11 ай бұрын
After the big Boss I see this, archana acting super
@chandrakumar88893 ай бұрын
Excellent Director. கதை நகர்வு வெகு அற்புதம். அர்ச்சனா, பாலாஜி இவர்கள் இயல்பான, பாந்தமான நடிப்பு கதையை தாங்கிப் பிடிக்கிறது. அதிலும் குறிப்பாக கடைசி 2 நிமிட நாயகன், நாயகி உரையாடலில் இயக்குநரின் திறமை பளிச்சிடுகிறது. Hats off to you and your team. காதலில் சொதப்புவது எப்படி மாதிரி, ஒரு முழு நீளத் திரைப்படம் எடுக்க இயலும். பாட்டி, அம்மா, அப்பா, அண்ணன்கள், அத்தை, மாமா போன்ற characterகளைக் கொண்டு வர வேண்டும். I believe, director, you will read my comments. I am from Madurai. Good luck.
@begingardener2756 ай бұрын
BOTH Archana & Balaji LOOK SMART AND ACT WELL! WISH THEM BOTH MUCH MORE CHANCES & SUCCESS!
@bhairavi76052 жыл бұрын
Sivagami be like: yanna Archana ithellam😝😝
@logeshlakshminarayanan819711 ай бұрын
BB7 title winner archana 🔥🔥🔥🔥🔥
@sags23992 жыл бұрын
இவர்களின் நடிப்பை இப்படி அழகாக காட்டியதற்கு இயக்குனருக்கு வாழ்த்துக்கள்🎉🎊 சீரியலில் இவர்களின் நடிப்பையும் கதைகளத்தையும் பார்த்து சுத்தமாக வெறுத்து விட்டேன்.
@preetharam42712 жыл бұрын
@Black LoVeR..🖤 raja rani 2 in vijay TV
@sharmilabegum4376 Жыл бұрын
Archana acting too good
@devaamuthan39292 жыл бұрын
Ada paavigala ...ivanga rendu perukum ivlo nalla nadika vardhey da .....Vijay tv u must watch this
@Rajapandiyan27511 ай бұрын
VJ ARCHANA AKKA FANS ❤️🔥🎉
@syedahamed52912 жыл бұрын
Nalla vela serial maari kevalama irukumo'nu nenachen but cinema maari irukku 😍thanks to director .... Over acting illama nallaa eduthathukku🙏🏻
75% எதிர் நீச்சல் படம் பார்த்த feeling இருந்தது but நல்லா இருக்கு.
@simionkasthoory83218 ай бұрын
So nice very good pair, Irfan always the best ❤❤❤❤
@rizma_x81092 жыл бұрын
That insurance potukireengala moment 😂😂😂😂😂
@rog382 жыл бұрын
14:00
@veluppillaisuresharan471911 ай бұрын
Vijay varma archana short film seinka super irukkum❤❤❤
@vijaynagaraj90510 ай бұрын
Ennaku oru Opportunity Vijay varma & Archana vecci oru feel good love Short fillm pannuven
@Tarunnn-y5i Жыл бұрын
Archu ❤
@rishi413612 жыл бұрын
Acting together in serial made them to reflect their chemistry even better in this film..
@venkatcreation69952 жыл бұрын
அர்ச்சனாவுக்கு லேடிஸ் ரோல் குடுத்துருக்காங்க இந்த short Film ல
@brokenboy1631 Жыл бұрын
Archana ❤❤❤
@gt-ri8ji2 жыл бұрын
Raja rani senthil archana 1st part super
@Judas_R_J2 жыл бұрын
Balaji anna unga speech enaku romba pudikum, azhaga theliva pesuvinga! Again, ithe mari oru superb luv story ku wait panre
@senbahakumar79132 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா.. கதை மிகவும் அருமையாகவும் விறுவிறுப்பாகவும் சென்றது🔥🔥🔥🔥. உன் முயற்சி மேலும் மேலும் வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவன் உனக்கு அருள் புரிவாராக❤️❤️❤️❤️
@SathyNal11 ай бұрын
I love you achu first time i see u.❤❤❤❤❤
@elangoramaiah40797 ай бұрын
Super acting and archana character also same
@anbuarasu1602 жыл бұрын
Archana vera level😍😍
@balusri5759 Жыл бұрын
Really superb one❤
@KingPictures567 Жыл бұрын
Thanks a lot 😊
@sheamlahselamani9 ай бұрын
Part 2 edungale.. Nalla iruku parka.. Archana kaaga..
@biggboss6736 ай бұрын
Archana ❤ fan after biggboss
@niasentalks81682 жыл бұрын
Nice film. Balaji and Archana Both acting was well natured and impressed 😍❤ keep rocking..👍 Congratulations to the whole team 🤝❤
@snehacm29542 жыл бұрын
Oohh that insurance guys voice loved it 😍😍😍
@Praveen059610 ай бұрын
அர்ச்சனா அக்கா உங்க மற்றும் பாலா அன்னா Pair ேராம்ப Super and Cute ahh.. இருக்கு இதைப் போல நிறைய short flim பண்ணுங்க அக்கா அப்பரம் பாலாஜி அண்ணாவும் என்றும் அன்புடன் உங்கள் ரசிகன் பிரவீன் 🤗🤗👍👍💞💞💞💞 CUTE PAIR 🤗🤗
@Meghu14311 ай бұрын
Nice acting archana#fan ofarchana❤❤❤
@vijaynagaraj90510 ай бұрын
Rising star ARCHANA 🏆❤
@balasubramanianpk84568 ай бұрын
Kedaikkum, Kedaikkum - Kedaikkum , super
@PremKumar-fw2dm2 жыл бұрын
Semaiya irukku, semaiya feel achi ❤️
@poornimar65862 жыл бұрын
Seema super a iruk..... (((Adichavanga ellm un Machan frnd nu eduthukonga.... Ipa ellm ok thana....)) Super dialogue... Movie la kuda ilatha dialogue sema
@rakshad74762 жыл бұрын
hero and heroine both acting was good,upcoming artist, but acting too good,all the very best ,nice
@sujathar71972 жыл бұрын
Balaji Superrr !! Looking handsome 🥰😍😍
@sudhakarsuthikshasudhakar1379 Жыл бұрын
Beautiful story & same time hero, heroin super
@PriyaSuccess-xq2qc2 жыл бұрын
எதிர்நீச்சல் படம் பார்த்த மாதிரி இருந்தது
@priyankajith2 жыл бұрын
Both of u super acting😍😍😍nice pair🥰🥰🥰
@fasharathshihab55672 жыл бұрын
Enjoyable🤩 Nalla entertainment love story nga😍சூப்பர்👌
@ganeshkamalesh46242 жыл бұрын
Nijamave romba naal kalichu oru nalla short film pathen... really nice... amazing 👍👌🎊❤️
@ThukkaiRaj-i9k11 ай бұрын
Super ❤
@KingPictures56711 ай бұрын
Thanks 🔥
@saravananselvaraj17626 ай бұрын
discovering new worlds to this World like LOVE INSURANCE
@bharathikannamak5702 Жыл бұрын
Uthra seeralan kudos❤🎉
@saravananshiva1432 жыл бұрын
It's Old concept only but Presented nicely.. Kudos to the director.. Balaji and Archu performance awesome and realistic.. Background bgms are very much plus and fresh Congratulations Team..
@l.thusharkanth52436 ай бұрын
nice semma heart touching story.... keep it up
@KingPictures5676 ай бұрын
Thank you so much
@paulkanagarajah919310 ай бұрын
Super acting! You have great potential..I wish you enormous success!
@KingPictures56710 ай бұрын
Many many thanks
@thamaraikannan730611 ай бұрын
Archana🔥🔥 BB7
@PravinRajP-v7e2 жыл бұрын
Superda uthra.nice story
@sonauvais157711 ай бұрын
Archana akka😊❤❤❤❤
@chrisjr67492 жыл бұрын
Nte mwoney eejathii short film polichu adikke ❤️🔥🔥❤️❤️
@keerthibalaji71072 жыл бұрын
Archana you are rocking
@brightfutureacademypsychol71022 жыл бұрын
Super i love archana ❤️❤️❤️ act 👍
@Mrulaga2 жыл бұрын
Bro semma ah irukku continue pannunga best of luck gowthawari name nenachikida pakkala Vera mariiiiiii bro middle class life ah pathi oru ed edunga Vera mari irukkum etha na ennoda editing channel la editing panni post pandra bro
@abishekharikrishana28402 жыл бұрын
Ippadi than Senthil um Archana um meet panni love pannirupaanga pola 😜
@sudhakar9652 жыл бұрын
VJ archana good voice ma unakku and Balaji also
@pragath_killer2 жыл бұрын
Good flim ya..... congrats love insurance team..,🥰😍 Parthi_vsp ,Arun, Balaji, archana.....
@Mugu_Kanna2 жыл бұрын
Series agatum Short film agatum Archana ku anna na varavanukkum Balaji kum aagave matengidhu 😄😄
@SivaSiva-ve2my2 жыл бұрын
Vera level ya engaya irukkinga neenga ellam good direction bro keep it up
@bastiananthony3392 Жыл бұрын
அருமையான குறும்படம். நன்றி.
@Mr.bharath152 жыл бұрын
Climax semma bro pain irukarapo love vandha ka pain la summa parandu poidum
@Suganya656911 ай бұрын
Archana mass 🔥👏
@albingeorge17052 жыл бұрын
Superb short film ❤️❤️.Story has got really good feeling. Brother u forgot to take bag from the house 😁😁
@KingPictures5672 жыл бұрын
You are right
@pradeepvijay29092 жыл бұрын
🎵 பின்னணி இசை அருமை
@man0j...2 жыл бұрын
who are those watch particularly parthiban performance❤️❤️
@subramanianvicky38432 жыл бұрын
Super da uthra
@kalkiselvi8234 Жыл бұрын
It's Simply GUD❤
@SDeepikaPC2 жыл бұрын
Archana thambi Semma cuteuhhh😍😍😍😍 unga ella short film kkum avara konjam nadikka veinga pls😁
@rageshmanoj2 жыл бұрын
Vera level ley... Uthra..... It's awesome experience 😃 Keep rocking and wish you all success in your future works... 💪💪💪💪💪💪💪🙌🙌🙌🙌🙌🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@KingPictures5672 жыл бұрын
Thank you so much 😀
@nithinvasanth523911 ай бұрын
Super.Nalla irunthuchi
@athisham13832 жыл бұрын
Just i had a smile at the end a feel good short film 🥰 good work