மின்னலை விழுங்கி மின்சாரத்தை கொப்பளிக்கும் எங்கள் மின்வாரியமே....! உந்தன் ஆய்வை கண்டு யாம் கொஞ்சம் அச்சம் அடைந்தோம்❤❤❤❤... வாழ்க வளமுடன்....🌹🌹🌹🥰
@RajeshKannan-uq7mh3 ай бұрын
Nallathu Mari solurathu theryalaiya
@Ruthrapriya-l2c3 ай бұрын
@@RajeshKannan-uq7mh of course
@aishasiddiqua2003 ай бұрын
Syed bro.. plssss make review on flipkart and amazon big billion days.. is it true?? Do we really save money with it??
@Dresstailor3 ай бұрын
சூப்பர்
@karthickmass55343 ай бұрын
Lyrics super
@srinivasan-x5t3 ай бұрын
தெளிவான விளக்கம். RCD செயல்பாட்டை நிரூபிப்பதற்கு தங்களது உயிரை பணயம் வைக்கும் தங்களது முயற்சிக்கு தலைவணங்குகிறேன். இருப்பினும் கவனம் தேவை சகோதரா. தங்களின் முயற்சிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்🎉
@nithiyananthamv27183 ай бұрын
இந்த மாதிரி விளக்கத்தை தவிர்க்கவும்
@JeniJenita-h6p3 ай бұрын
yen thavirkanum avaru nalladhu thane sollaru @@nithiyananthamv2718
@ZajilUmar3 ай бұрын
as a student,your contents are very useful to me🙏👏
@arunkumar-qj7zs3 ай бұрын
அண்ணா இந்த மாதிரி experiments எல்லாம் தயவுசெய்து முயற்சி பண்ணாதீங்க., பார்க்கவே பயமாக இருக்கிறது... உங்கள் நலம் மிக மிக முக்கியம்... நீங்கள் செய்தது போல் மாற்று வழியில் சோதித்து பார்க்க முயற்சி செய்யுங்கள்... இதுவே கடைசியாக இருக்கட்டும்... நன்றி அண்ணா!!!
@gguru563 ай бұрын
ஆம் ஹார்ட் வழியா கரண்ட் பாஸாம்போது உயிரிலப்பிற்கு வாய்ப்பு அதிகம், கரண்ட் (ஆம்ஸ்) குறைவானாலும். ஹார்ட் நின்னுடும்.
பயனுள்ள பதிவு தான் 1.Nutral டிவைஸ் உடன் கனெக்ட் ஆகி இருக்க வேண்டும் 2.கிரவுண்ட் எர்த் மீட்டர் பாக்ஸில்சரியான முறையில் இருக்க வேண்டும் இருந்தால்பிரேக்கர் அருமையாக வேலை செய்யும் இதை நான் என் கடையில் பொருத்தி இருக்கிறேன் எலக்ட்ரானிக்ஸ் சர்வீஸ் TV.சென்டர் வைத்திருக்கிறேன் என்னுடைய அனுபவத்தை இங்கு தகவலுக்காக
@raghuprasath76313 ай бұрын
தம்பி புயூஸ் கட்டையிலிருந்து ஆர்சிசிபிக்கு எப்படி இணைப்பு கொடுப்பது
@dr.s.bharathiraja77933 ай бұрын
Dear Brother...We are able to understand your explanation very clearly...so you need not take risk...When you felt the shock and said ahh...I really worried too much, as if my son suffering from the shock...Please do not try like this...we 100% trust on your experiments, needless to prove by doing this type of exercise. Your efforts to make us understand is highly commendable.
@engineeringfacts3 ай бұрын
Thank you for your care👍🏻
@Lovemyself-v073 ай бұрын
@@engineeringfacts in my house. There is a problem. Lastly electrical works are done in my new home. All connections are good. I give the Earth connection also. But in night time all LED LIGHTS Like tube lights and small round 6 watt LED bulbs and POP design LED lights also Brights in low power. In switch in off time it's like shows some brightness. What's the problem. I don't know the exact reason for that. Give some suggestions
@klogeshkumar17323 ай бұрын
@engineeringfacts Hi bro 👋 transformer out nutral balance pannurathuku earth pannurathunala than shock adikuthunu soldra ga la bro. Shock less current is possible? When isolated ( phase and neutral) power supply?
@JagadeeswaranPalaniappan2 ай бұрын
@@Lovemyself-v07 In my home also i am facing this issue.
@Lovemyself-v072 ай бұрын
@@engineeringfacts solutions solluga bro
@உழவன்மகன்3 ай бұрын
சொன்னால் போதும் சகோ இப்படி செய்து காமிக்கவெண்டிய அவசியம் இல்லை...அவ்ளோ விசப்பயிற்ச்சி வேண்டாமே....
@canessanedjeabalane15953 ай бұрын
மிகவும் பயனுள்ள வீடியோ எல்லோர் வீட்டிலும் இதை பொருத்த வேண்டும். மதிப்பு மிக்க உயிரை காப்பாற்றும். 1. அனுபவம் இல்லாதவர்கள் மின் பழுது பார்த்தல் கூடாது அதற்கு அனுபவம் உள்ள எலக்ட்ரிஷன் வைத்து சரி செய்யவேண்டும். 2. வேலை தெரிந்தாலும் இரண்டாம் நபரை அருகில் வைத்துக் கொண்டு வேலை செய்ய வேண்டும்.
@raakeshnprakash3 ай бұрын
You are a brave man, appreciate the effort to educate novice like me. Thanks much.
@GovindGovindasamy.1143 ай бұрын
யாருக்கெல்லாம் கரண்ட் ஷாக் அடிச்சிருக்கு 😂😂😂
@retrotalks13123 ай бұрын
Lot of times 😂
@GovindGovindasamy.1143 ай бұрын
@@retrotalks1312 same blood
@onlyshare95283 ай бұрын
Ullen iyaa...
@GovindGovindasamy.1143 ай бұрын
@@onlyshare9528 😅😅😂😂🤣🤣👋
@Ajish2003 ай бұрын
எனக்கு கரன்ட் ல தான் கண்டமே 😂
@cudpathi11283 ай бұрын
இது போன்ற ஆய்வுகள் - தவிற்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் உயிர் எங்களுக்கு முக்கியம்.... நன்றி...
@premprakashharidoss60193 ай бұрын
இதுக்கு முன்னாடி நீங்க கிண்டல் பண்ணி ஒட்டின கம்பனிக்காரங்க எல்லாம் ஆர்வமா பாத்திருப்பாங்க இல்ல.. சே என்ன ஒரு வில்லதனம்.. இருந்தாலும் நீங்க எடுத்தது ரொம்ப ரிஸ்க்.....
@talkablegifts163 ай бұрын
Blue colour soda la அதிகமா ரசாயனம் இருக்கு போல உணவு பாதுகாப்பு துறை கோலி சோடா கம்பெனி பக்கம் போகாம இருந்தா சரி😂😂😂. Pls don't take risk with current 😢
@balakumarv31003 ай бұрын
Thanks
@videomaker34702 ай бұрын
Iam electrical student RCCD நான் முதல் முறையா இதை பத்தி தெரிஞ்சுக்கிறேன் மிக்க நன்றி Thank you bro great information
@roopeshb34923 ай бұрын
8:22 *syed bro* : soodana cooker la kooda kai vekkalam aana indha current la kai vekka kastama irukke😂
@HistroyofTamil3 ай бұрын
Bro current risk எடுக்கத்திங்க bro please 🙏🙏🙏
@sivasanthoshr.m22223 ай бұрын
Bro worked in a higher voltage area so he knows what he is doing
Nice one..will it work in inverter. I think the main RCD won't work with inverter. A shorts video in this would be appreciated
@30mAkills3 ай бұрын
Use Type ''A'' instead of ''AC"
@roopeshb34923 ай бұрын
7:45 Syed bro turns into Narasimha 😂
@TamilVillageKingOfficial3 ай бұрын
Enna Thotta Corent ke Shoke Adikum!...😂❤
@tamizhazhaganravi30783 ай бұрын
Testing Vera leval bro hats off ❤
@anojanovk38003 ай бұрын
100% super good video bro Thanks you😢
@ஞானமூர்த்திசெல்வராஜ்3 ай бұрын
தோழரே தங்களின் பதிவுகள் நண்பன் என்னிடம் பேசுவது போல் மிக இயல்பாக இருக்கும். தாங்கள் இதுபோன்று மின்சாரத்தில் சோதனை செய்து பதிவுகள் வரும்போது தாங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு மனம் வேண்டிக் கொள்கிறது. தங்களின் பாதுகாப்பில் எந்தவொரு சமரசமும் வேண்டாம். இதுபோன்ற முயற்சி வேண்டாமே. 😢
@ksdraja-nq9vh2 ай бұрын
நீண்ட காலமாக இந்த சந்தேகம் இருந்தது live ஆகவே தெளிவுபடுத்தியமைக்கு நன்றி safety first bro
@gk35523 ай бұрын
இந்த மாதிரி test க்கு Digital க்கு பதிலாக Analog multimeter பயன் படுத்தினால் Readings பதிவு செய்ய எளிதாக இருக்கும்.
@selvarajugurusamy97423 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் பகிர்ந்து வருகிறீர்கள் நன்றி வாழ்த்துக்கள். Mcb பாதுகாப்பாக இருக்குமா. Rccb க்கும் Mcb க்கும் என்ன வித்தியாசம்.
@maselsa903 ай бұрын
Very good, Will I get shock if we wear cheppal..
@arulmanichange3 ай бұрын
இரண்டையும் மாட்டி வைத்துக் கொள்ளலாமா..??😅😅 இதற்கு மேலும் ஒரு விளக்கம் தர முடியாது... ஒரு அறிவியல் விளக்கத்திற்காக இவ்வளவு எல்லைக்கு தைரியத்திற்கு பாராட்டுக்கள்... 🎉🎉🎉
@vijayakumar85503 ай бұрын
Bro யாரும் direct ah current pass agura wire ah miss handle panna mantanga... And phase la pora current value return neutral la varum athuthan proper process... Proper ah yella device um earthings pannuna body la leak agura current that mean shock adikura current earthing agum athanala trip ayedum...proper ah earthing panni iruntha leakage current namma mela pass agama low resising path la earthing agidum... So ithu devices via nammala shock adikurathula irunthu sure ah help pannum... Short circuit agum pothu Rccb trip agathu... Proper earthing plus Rccb only can help from electrical shock..
@Svmtech28563 ай бұрын
Correct earthing most important rccb ikku illaina vethu vettu thaan
@30mAkills3 ай бұрын
@@Svmtech2856 Your info is incorrect. Earthing will not protect you from leakage fault mostly in mA range. Note that leakage current of low magnitude cannot trigger MCB and 30 mA leakage current passing thru your body for more than 300 millisecs can stop your heart.
@vijayakumar85503 ай бұрын
@@30mAkills Yes...there is a different between MCB and Rccb MCB short circuit la mattum trip agum.leakage current la trip agathu... Rccb short circuit ie phase and neutral...or phase to phase shot aana trip agathu... So meter box main la Rccb use Pannanum ...and then Distribution box la main supply ku and room circuit ku MCB use panuna safe ah irukum
@sathyakumarr67383 ай бұрын
@@vijayakumar8550வீட்டினுள் உள்ள DB யில் RCCB யை connect செய்வது நல்லது 😊
@vijayakumar85503 ай бұрын
@@sathyakumarr6738 by the way.... Cost is very important...so energy meter box la main ah Rccb use pannitu and then db la MCB use panrathu en work style... because of cost...for room circuit MCB is enough... Finely my conclusion is Rccb+MCB+proper earthing is important to prevent electrical accident...
@PackiyaPrabhuK3 ай бұрын
என்ன அண்ணா ரொம்ப சூப்பரா பண்றீங்க ஆபத்தோடு விளையாடுறிங்க எக்ஸ்பிரியன் எக்ஸ்பிரிமெண்ட் ரொம்ப நல்லா இருந்தது நாங்க எல்லாம் லேசா சாக்கடிச்சாலே தூக்கி போயிடுவோம் பார்த்து பண்ணுங்க நான்
@kothandaram30653 ай бұрын
அருமையான பொருள் கடந்த 20 வருடமாக உபயோகிக்கிறேன் அத்யாவசிய பொருள்
@VijeeshKumar-c7w3 ай бұрын
1:20 bro two batteries torch ku podumbothu... epadi workuthu sollamudiyuma... ! Love from kerala ❤
@Divakar_Rangasamy3 ай бұрын
Batteries should be connected in series, bro. Appo current (electron) flow 2 batteries valiyagavum nadakkum. Athu kooda connect aagirukkum load (LED) work aagum
@prathap63123 ай бұрын
Very good explanation brother, very very useful one, be safe while testing these..
@DVN07863 ай бұрын
Assalamu alaikum baiya ....ma sha allah unga teaching rmbha nalla puriyuthu...Alhamdhulillah am your new Subscriber
@sundar64033 ай бұрын
Very informative 😊 it can save lots of lives. Keep research and do this kind of life saving equipment.
@nisaarahamed3096Ай бұрын
@engineeringfacts Bro nalla explain panninga. But safety first. Use RCD tester instead. The RCCB should trip @ 1x IΔn:
@bisyguy3 ай бұрын
30mA rating la use pannuna equipment romba proper earthing, working condition nalla irukanum Brand new device ah irunthalume minor current leakage lam irukum Avalo pakka Earthing lam kedaikarathum kashtam Ithanale sometimes automatic breaker trip aagum So more than 100mA rating breakers use pannuvanga industrial side la
@30mAkills3 ай бұрын
100 mA is for fire protection whereas 30 mA is for human protection.
@dopedrip34912 ай бұрын
I am really happy to have discovered you bro I have developed an interest in electronics and started learning about it because of you despite having a commerce background I plan to read many books on electronics I would be even more happy if you start making real lectures about electronics in an easy to understand way. Vanakkam 🙏
@saravanakumar75803 ай бұрын
Bro நான் 2008ல uae la rccb use panniruken. Anka rccb test report kodukanum. Rccb meggering test அடிச்சு pass analthan rccb ok பண்ணுவாங்க. ஆனா இங்க லோகல்ல 400 rupees rccb கிடைக்குது. அது tripe agathu. Rccb use பண்ணுங்க but better brand.
@manoharanmanoharan27263 ай бұрын
Yes, You are Correct. It is getting tripped. Which brand is better ?
@LifeOfSavingsАй бұрын
India ku 1st Mcb rccb kondu vanthathu Indoasian nu oru company,Antha company ya legrand vangitanga,So indoasian or legrand 2um same than.@@manoharanmanoharan2726
@karthikeyan-kc2py3 ай бұрын
@9:52 அந்த கோலி சோடா ஒரு எமன். பழைய சோட மாறி இல்ல. Just miss ஆனா குண்டு வயத்துக்குள்ள போய்டும். நான் சொல்றது பழைய சோடா குடித்தவர்களுக்கு தெரியும்.
@dhanushp16173 ай бұрын
Time:4.52, bro equal current flow erukum right than but house wireing la phase ha vida nutrel wire square mm low va use pannurom or 3 circuit ku oru nutral wire use pannurom
@kathir51953 ай бұрын
Bro RCCB Db box la fit pannanuma. Meter box la fit pananuma 🤔
@30mAkills3 ай бұрын
Next to MCB. 4 pole for 3 phase and 2 pole for 1 phase. Mcb rating and RCCB amps rating should be same.
@senthilkumar61963 ай бұрын
Good job brother..but mcb is enough for this kind of production i think
@30mAkills3 ай бұрын
Mcb is for overload and short circuit protection. RCCB is for leakage fault protection.
@senthilkumar61963 ай бұрын
@@30mAkills ok if I get shock...will MCB trip down ?
@30mAkills3 ай бұрын
@@senthilkumar6196 mcb will not trip if you get shocked.
@ramasundaramkandasamy543 ай бұрын
You could have used another fingers alternatively to avoid the burning the tissues of the same finger . All' the best 👍🤚
Take care brother... Idhula ellam risk edukkalama... Dedication vera level😅
@ganesharumugam93302 ай бұрын
romba nandri bro inthamari experiment seithadhuku and be careful too
@parthi153 ай бұрын
Very good and useful video. Good learning. Heartly appreciate your bravery. Be safe. All the best 🎉
@Madhan17-d5w3 ай бұрын
Dedication level ...📈
@loke35573 ай бұрын
Nice message for ours ❤️For risking your life 🙏🏻Thanks for your information bro
@thiveksenthilkumar96393 ай бұрын
Industry ku capacitor bank epdi seirathunu podunga bro
@PraveenRaja-mc5tu3 ай бұрын
10:15 we used 0.25 x even then we can see dripping. it did not show in multimeter
@gamingworld26013 ай бұрын
As a ECE student , your explanation is more easy to understand than my clg professors ❤❤❤
@21balakarthik3 ай бұрын
Good information. Thanks for sharing but don't try testing like this. Your iot based plug is good. I bought one. Now I can check the usage of my AC. But i want to check the whole house wattage. Can you suggest something for that with your testing video.
@thangamayilfamily30813 ай бұрын
Tell about ACB & VCB &MCCB
@sakthiVel-xo1zd3 ай бұрын
Air , vacuum, இதெல்லாம் வீட்டுல யுஸ் பண்ண மாட்டாங்க. இத பத்தி பேச தேவயில்லன்னு நினைக்குறேன்.
@ch.seshagiri3419Ай бұрын
Excellent explanation thankyou.
@rameshj72843 ай бұрын
What about RCBO? Where can it be installed at home? Shall I use it for EV Charging point? Thanks in advance 🎉
@gowrinathanpillai43493 ай бұрын
230V 30 ma ஆ தாக்குபிடிக்க இயலாது. அட்ஜஸ்ட்மென்ட் செய்யும் elcb தான் முதல் இந்திய தயாரிப்பு. 30 வருடமாக உபயோகிக்கிறேன். 7 வருடங்களில் புதியது மாற்றம் செய்வது நல்லது. எர்த் மிகச்சரியாக இருத்தல் வேண்டும். இது என்னுடைய தனிப்பட்ட அனுபவம். Elcb tester ஆன்லைன் மூலம் வாங்கி உபயோகிக்கிறேன்
@rahmathali3 ай бұрын
Two things i learnt using rccb 1. If earth connection is not strong it will not work. 2. We need to put another rccb for inverter output if not even though rccb trips eb output, inverter will turn on.
@roopeshb34923 ай бұрын
Kaadugal video podunga bro😂😂konja naala kaanom thirundhittana adhuku chance illaye
@badrulameen459610 күн бұрын
Brother good information about RCCB but you said it is not going to save human life (14:44) then what is meaning of fitting this divice, which divice will give protection, pls suggest that divice and brand. I wait your cooperation and support You reply is highly appreciated.
@dasam12312 ай бұрын
Yes it saved our son life. It will save lives. To protect lightning SPD and lightning protection devices will save equipment connected in home. But it will function effectively with proper earthing system.
Thanks for the excellent explanation. Recently I saw a video on Akira Controls MCB plug and protector. What is the difference between RCD and MCB. When to use them. Thanks in advance.
@vigneshwaranseenivasan32583 ай бұрын
Good explanation brother. But really no need to test it live. Pleas take care. One more request as well brother. Recently due to rain ans wind tree branches clased ans caused one of our 3 phases to 400+ volt. All applicanes like induction stove, phone charger , led buld busted and melted. Big human error on not switching things off when not in use. A lesson learnt. Still is there any realiable product in market for over voltage protection. I came accross few products like amicismart , SSUCA in kaadugal that claims to cutoff phase line in case of high voltage. If possible please do one informative video on this. As rainy and winds begins this voltage issue is becoming big headache nowadays. And big fan of your Kaadugal reviews ❤
@ganeshrvgk3 ай бұрын
What is the difference between MCB / Isolator / ELCB / RCCB ?? Earlier in my TNEB board, I was using MCB and then they asked me to change it to Isolator and now RCCB or ELCB. What is the cause of the change ??
@j.suhail9649Ай бұрын
These rccb and elcb are protect us from the leakage current and isolator or disconnector is mainly used for maintenance and switching operations. MCB and Mccb are to protect electric circuits and electrical equipment from the excessive current.
@ebinesars6975Ай бұрын
ப்ரோ வேணாம் ப்ரோ எங்களுக்காக இவ்வளவு ரிஸ்க் தேவையில்லை ப்ரோ இதுவே எங்களுக்கு போதுமானது thank u so much❤❤❤❤❤
@mohammedunilever3 ай бұрын
Bro rcd tester vachi mA inject panni test pannuga, am using megger make RCD tester, some time new RCCB kuda sariya trip agama pogalam so atha nambi live experiment la panna venam, some RCCB few months later rated 30mA ah Vida athikamana mA la kuda trip agum athan change paniduvom, my suggestion use siemens RCCB is better
@jipirilali77693 ай бұрын
Bro current veladumpothu left hand use pannathinga
@KarthikMuthuvel-y6y3 ай бұрын
அடிப்படையில் இருந்து மின்சாரம் மற்றும் மின்சார சாதனங்கள் குறித்து ஒரு வீடியோக்கள் போடுங்க அதை ஒரு வரிசையாக கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்கு பலருக்கு உதவும் நீங்கள் சொல்லும் போது எளிதாக புரிகிறது ஆகவே செய்வது சமூகம் நலம் பெற உதவும்
@AshokKumar-wt6gs3 ай бұрын
5:50 ultimate 😂😂😂 semma explanation bro thanks
@parthibankarthirvel92303 ай бұрын
Appreciation to your efforts 🙏🙏🙏
@roopeshb34923 ай бұрын
5:34 Enakku oru doubt idha thaana namma fuse nu solluvom any electrical appliances over current flow aagurappo automatic a turn off pandradhu
@_abdul_basith_j53003 ай бұрын
Difference iruku
@varunkumarmanivel38483 ай бұрын
Yes,but fuse for that appliance safety only,but Rccb for whole house laum velaseyum.
@_abdul_basith_j53003 ай бұрын
@@roopeshb3492 fuse vanthu just current ampere limit thandi veetukula vantha fuse erinjidum it will break the circuit MCB vanthu appliances aa save panurathuku ulathu. Leakage iruntha trip agum Rccb vanthu humans kaga ulathu avanga safety kaga
@ArulAjith3 ай бұрын
Thanks for the technical explanation. I had a similar experience in our home. We have installed ELCB in our home for all 3phases. While i was doing some electrical work, i got electric shock but the ELCB did not trip ot trun off thr entrie power..so it seems it did not detect the current flow.
@30mAkills3 ай бұрын
Check for bypass. Check by pressing Test button. Also if you are in contact with phase and neutral, RCCB will not work, as load is balanced.
@innovationPulse-c7k3 ай бұрын
Thank you bro ! You talked about this eariler videos. I refered those and installed in home already. Really it is life saving device.
@ravikottiappan37413 ай бұрын
Superb and simple explanation bro ❤
@ganeshramps90Ай бұрын
Bro ELCB vs RCCB எது பெஸ்ட்ன்னு ஒரு வீடியோ போடுங்க my house has ELCB Computer மற்றும் electronic appliance எல்லாம் அதிக மின்சாரதினாலோ short circute பதிப்பில் காப்பாற்ற எது சிறந்தது
@arundharani8188Ай бұрын
Bro 2 ume same than..brand than matter
@ganeshramps90Ай бұрын
@@arundharani8188 ரெண்டும் same இல்லே bro we need to get info from professional
@aravinthkumarc55723 ай бұрын
Bro best RCCB ethu and neega enth brand suggestion pannuvinga for home purpose , and cost problem illa....
@kanniappans38963 ай бұрын
நல்ல தகவலுக்கு நன்றி
@manokarg24april2 ай бұрын
Intha rccd ah vivasaya 3 phase motor ku paynpadutha mudiyuma brother
@reginakaspar71843 ай бұрын
Superb bro excellent explanation 👍👍
@janakiraman3613 ай бұрын
5:37 என்ன ஒரு அற்புதம் சூப்பர் ப்ரோ 👍👍👍👍👍🤣🤣🤣
@aishasiddiqua2003 ай бұрын
Syed bro.. plssss make review on flipkart and amazon big billion days.. is it true?? Do we really save money with it??
Bro I'm a engineer student this video helps me to learn basics very shortly ❤
@johnkennedy74663 ай бұрын
Well done... Good explanation... But that testing part was not good for public viewing... Cos our teens might want to show their heroics and if he is not able to pull his hands in time... Then it's bad news...
@dakshinanaagalingam27933 ай бұрын
Thanks you sir very good impermation and experiment
@PraveenkumarGCE2 ай бұрын
Anna old phone ooda camera va kalati vera ouru camera vaa use Panna mudiyumaa ?
@shankardhayalsharma.r75343 ай бұрын
HI BRO I OUR HOME WE ARE USING ELCB our electrician preferred to. Can you pls explain in the shorts video also not in brief Thanks in advance
@sujinx46613 ай бұрын
Super anna❤❤ nice explanation❤❤ thank you❤❤
@techbee_yt2 ай бұрын
Nanum Battery ah pathi than konjam easy ah soli iruken. But Ac current (electron flow) konjam neenga thappa soldringanu nianaikuren bro. 😇😇😇
@ROCK-wi3es3 ай бұрын
Fluke clamp metre use panni parunge....
@sathyanarayanan42923 ай бұрын
Super தல. But why there is no two phase between single phase and three phase systems?