Use Virtual Assistance to place your order: 9087770191 - WhatsApp 👇🏻 wa.me/919087770191?text=Hi Or call us: 85259 24442 / 93641 53797 Also you can Order instantly with direct link: mrshot.co.in/
@ManojKumar-jk5jn Жыл бұрын
Eppo market la varum entha transparent heater
@mah610410 ай бұрын
எங்கள் ஊர் கடற்கரை சார்ந்தது அதனால் சிறிது உப்பு தன்னை உள்ளது அதற்க்கு ஏற்றார் மாதிரி ஒரு ஹீட்டர் சொல்லுங்கள் ஸார்
@mrvenompain99974 ай бұрын
In my area only slate water This water heater sutable for my ?
@Streakjasim66858 күн бұрын
நான் கடந்த வருடம் 2.0 வாங்கிருந்தேன் 2 முறைக்கு மேல் கம்பெனிக்கு அனுப்பியும் இன்னுமும் என்னோட ஹீட்டர் ஷாக் அடிக்குது மேலும் இப்போ வேலை செய்யல
@gunasekaran4130 Жыл бұрын
ஒரு பொருளை எப்படி வாங்க வேண்டும் அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தெளிவாக கூறுகிறீர்கள் நன்றி ஒரு மிகச்சிறந்த விளக்கமான காணொளி காட்சி உங்களது அனைத்து காணொளி காட்சிகளையும் பார்த்து கொண்டிருக்கிறேன்
@kaleelrahman773011 ай бұрын
நல்ல பதிவு வாழ்த்துக்கள் நோயாளிகள் மற்றும் கடும் குளிர் பிரதேசங்களில் தவிர வேறு யாரும் ஹீட்டர் பயன் படுத்த வேண்டாம் நோயை விலைக்கு வாங்க வேண்டாம் காரணம் குளித்தல் என்றாலே குளிர்வித்தல் உடல் சூடானால் முடிஉதிர்தல் கண் எரிச்சல் உடல் சோர்வு சிறுநீர் மஞ்சளாக போகும் மூலம் பௌதிரம் போன்ற பல வியாதிகள் வரும் அதிகாலை குளிர்ந்த நீரில் குளிப்பவர்களுக்கு இது போன்ற எந்த வியாதியும் வராது நன்றி வாழ்க விழிப்புணர்வுடன்
@aravindjayaraman7890 Жыл бұрын
We started using the instant water heater from Salem Sun product during 1995 and it is still working in 2023. Without any maintenance
@30mAkills Жыл бұрын
Soft water is metal friendly. Corrosion is difficult in potable water.
@crim50nsoul Жыл бұрын
Bro mathunga bro, ivalo naal vanthathu sandhosam dhan. Innum varuma nu check panraku heater oru appliance illa bro. Uyir sambandha pattathu. Atleast electrician vechu check pannikunga if not replacing
@speed2x964 Жыл бұрын
அப்போ எல்லாம் தரமான பொருளா இருந்துச்சு ஆனா இப்போ வர heating element எல்லாம் போலிகள் தான் அதிகம்
@30mAkills Жыл бұрын
@@speed2x964 Racold and Venus are ok
@peralanvlogsentertainment8313 Жыл бұрын
@@speed2x964🎉
@VenkatesanS Жыл бұрын
ஒரு கூடுதல் தகவல் - இந்த element நன்றாக இருக்கா ,இல்லையா எனபதை மல்டி மீட்டர் மூலம் continuity mode இல் பார்த்தால் 23 - 27 ohms resistance வரும் .
@speed2x964 Жыл бұрын
எல்லா கம்பெனிகளும் ஒரே resistance கொடுக்க மாட்டார்கள் minimum 4 or 50max 25 -30 ohms
@jaishnu.07 Жыл бұрын
I'm so impressed by the 10:31.. timing you gave to the viewers for don't waste their time but actually every second of your video is so informative for us so we don't need to skip that❤
@mohamedsala6740 Жыл бұрын
Dear sir, you are giving a great service to public and your cool and calm explanation was really appreciatable, please keep it up, all the best and best regards.
@MohanKumar-mn2mg Жыл бұрын
அண்ணா இதுல basic model naa 2 years ah use பண்ணிட்டு இருக்கேன் .. ஒரு problem um இல்லா . Supper ah work ஆகுது இதுவரைக்கும் shocking problem um இல்லா ❤❤❤❤
@arunadvocate22911 ай бұрын
நான் 2 வருடங்களுக்கு மேல் இதில் அமேஸ் மாடலை பயன்படுத்தி வருகின்றேன் ரொம்ப நல்லா இருக்கு
@babuirnirn649 Жыл бұрын
10 அல்லது 15 லிட்டர் ஸ்டோரேஜ் கீட்டார் தான் சிறந்தது.. அளவான சூடாகும் படி அமைத்த்து கொண்டால் நல்லது.. இன்ஸ்டன்ட் கீட்டரில் வெளி வரும் நீர் வேகம் சூடும் குறைவு..
@demoniaccrystal4651 Жыл бұрын
Boss .. Neenga Anirudh ode Annan maari irukeenga 😃😃
@veeramanimurugesan1003 Жыл бұрын
He will laugh after reading this comment 😃
@vijayakumarjothimani97405 ай бұрын
Voice also
@srikrishonlineservice51623 ай бұрын
Sun instant water heater superb Past ten yrs we are used
@2468yu Жыл бұрын
I have both 3 litre instant ( v gaurd Rs.2800) and 15 litre (crompton Rs.5800)...i defenitly say instant heater not suitable for bathing and its good for washing purpose...and 15 litre is very good option. For family with 4 members ( it will full heat with in 10 minute gap)..
@murugaprabhu7405 Жыл бұрын
இன்ஸ்டன்டு வாட்டர் ஹீட்டர் மிஸ்டர் சாட் நல்லா இருக்கு நான் 3 வருடம் பயன்படுத்தி வருகிறேன் முக்கியம் பூமி எர்த் போடுங்க அப்போது தான் பாதுகாப்பு
@PvtCollin3 Жыл бұрын
I do like instant heaters better than traditional heaters. This one uses less electricity compared to the ones that have storage. I have added a little circuit to ours so that only when the water is flowing the heater will turn on. Really felt it handy, if you want hot water while in the shower and don’t want to mess with mains power with wet hand
@AnbazhaganV Жыл бұрын
Dear, I am from Mumbai. We also used past 3 years in this brand. So good...
@tamilanrk0 Жыл бұрын
நான் மூன்று வருடங்களாக சூரியன் நிறுவன நீர் சூடாக்கியை பயன்படுத்தி வருகிறேன்... நன்றாக உள்ளது.
@TAMILTECHSIVA Жыл бұрын
எங்கய்யா இருந்த இத்தனை நாளாய் இதுவரை இதைப்பற்றி தெரியாமல் இருந்தேன். ❤🎉
@Sarathkumar-dn2cd Жыл бұрын
நீங்க சொன்னா சரியாதான் இருக்கும். அப்போ நான் ஒரு ஆர்டர் போற்றுறேன்.
@harichoice Жыл бұрын
U r wrong 😊 theera visaaripadhae mei. Virat kholi ye sollitarunu boost dhaan kudikrara?
@Sarathkumar-dn2cd Жыл бұрын
@@harichoice you are also correct.
@masterbullets3105 Жыл бұрын
@@harichoice just came to reply this!
@masterbullets3105 Жыл бұрын
Aandavare sonnalum nam pothu arivuku sariya irunthathan ethukanum
@tajudeenm3775 Жыл бұрын
@@harichoiceVirat boost la , indha ingredients indha energy ha kodukum, adhu idha kodukum nu solala . But ivaru sonadhu crt , adhukaga kana mooditu vanguviya nu kekadhinga , as a engineering graduate or electrical basic knowledge irundha puriyum # eg. Ungaluku therinja visiyathula ungaluku iruka doubt Sona puriyum la apadithan trust Pani vanganum
@samayamuthu667310 ай бұрын
அருமையான விளக்கம் நன்றி
@svfelix Жыл бұрын
Okay I think 3 kwat...only use kitchen use only...not for bath room use less
@prasannakumar1383 Жыл бұрын
Thanks for the clear working principle of the water heater.. Really informative.. I have one request sir.. Please wear safety gloves next time when u do experiment with electricity because ur safety is also important to us.. 🙏🏼 thanks
@aliyamudassir7440 Жыл бұрын
Best Teacher. Hats off to you sir.
@thahirab Жыл бұрын
Clear explanation as usual. Always Pls take care while experimenting.
@canessanedjeabalane1595 Жыл бұрын
I have used this type of heater for above ten years. Very useful heater. Heater life is depend upon user. My doubt is transparent body will covered scale forming.
@hiktechcctv3041 Жыл бұрын
எல்லாம் சரி Automatic input controller மற்றும் குறிப்பிட்ட லெவலுக்கு மேலே நீர் பாயாமல் தடுக்க closing பின்னிருந்துஇருந்தால் இன்னும் பாதுகாப்பாக இருக்கும்.
@ajiaji-ew4mh25 күн бұрын
அண்ணா இதை வாங்கலாமா வேண்டாமா என்று குழப்பத்தில் இருந்தேன் தற்சமயம் உங்கள் வீடியோ பார்த்ததுடன் தெளிவு பெற்ற எனக்கு ஒன்று ஆர்டர் செய்து விட்டேன் விளக்கத்திற்கு மிக்க நன்றி அண்ணா
@shivaranjan1825 Жыл бұрын
Compare it on electric consumption efficiency Bcz Instant heater comes with 3000w And less temperature of water While storage heater has both 3kw and 2kw
@mainudeens Жыл бұрын
அருமையான பொருள் மலைப்பாங்கான இடத்துக்கு போகும்போது பயன் தரக்கூடிய பொருள், சுடுநீருக்காகா காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை
@padmanabaramakrishnan1581 Жыл бұрын
இரண்டு வருடங்களாக பயன்படுத்தி கொண்டு இருக்கிறோம். மிகவும் அருமையாக உள்ளது. நம்பி வாங்கலாம். பயன்படுத்தும் முறையை நன்றாக தெரிந்துகொள்ளுங்கள்.
@balad577511 ай бұрын
தங்களுடைய தகவல் உபயோகமாக இருந்தது
@syedibrahimm8889 Жыл бұрын
Nice video. FYI, Please add "Don't try this at home without safety".
@Michaelleogragory Жыл бұрын
Hi bro.. I appreciate all your effort to bring awareness to us.. Only a small request, please put a disclaimer on screen "Do not try this at home/school without expert's supervision" while you perform experiments. Like you did in this video, direct contact with AC.
@myexperience2648 Жыл бұрын
நான் mr shot water heater தான் 2ஆண்டுகளுக்கு மேலாக தினமும் பயன்படுத்தி வருகின்றனர் மிகவும் நன்றாக இருக்கிறது நம்பி வாங்கலாம்
@ilamlakshmiparithi1903 Жыл бұрын
நம்ம ஊரு company ah.. அப்ப நல்லா இருக்கும்....அற்புதமான செயல் முறை
@grayscape22 күн бұрын
In general the flow of water will be controlled at the consumption end with a tap also water heater will be placed in heights usually fat from easy reach. So controlling the water flow at the input end will be tedious. instead input water can be made to auto cut isn't
@harishhema94194 ай бұрын
Anna vacum cleaner entha brand vanguvathu வீட்டுக்கு use ku oru video podunga
@n.mohammedyasin950211 ай бұрын
தெளிவான தகவல் bro
@stellasamraj3757 Жыл бұрын
I too use mr shot but that's not transperant. Very good one❤
@GokulFF007 Жыл бұрын
Bro intha headphone la 10mm ,11mm,11.2mm driver nu soldrangala apadina enna bro plz oru short video poduga😇
@ssaravanansmurugan Жыл бұрын
Yes bro
@vimaljose2995 Жыл бұрын
10mm means speaker oda diameter 10mm same with 11 and 11.2
@vigneshm388511 ай бұрын
speaker size da venna😂😂
@rajanagarajan6976 Жыл бұрын
Bro unga video pathuthan super fan order potten.. Working very well.. அப்புறம் என்ன இந்த water heater yum order poda vendiyathuthan.. Thank you..
@imjegan3389 Жыл бұрын
Current always take the shortest possible path between it's phase to neutral, So in the instant heater even if the metal body is damaged the current won't pass to the water that flows down out of the heater .
@30mAkills Жыл бұрын
Proportionately it will pass'.
@alwinj8627 Жыл бұрын
Sir EB meter la EtherNet ( RJ 45) Port etharkaka iruku Atha Pathi oru video podunga .
@thamizhdude2003 Жыл бұрын
Always engineering fact ❣️❣️
@Mohamedmubeen13 Жыл бұрын
அருமையான விளக்கம் -!! நன்றி -!!
@behumanity7235 Жыл бұрын
I bought havells instanio 3l rs 2800/- its realy greate. safe and saqure. Just on the button and instent usage
@thamim187 Жыл бұрын
Good recommendation but one important doubt. Kindly reply or put a short demo video on power consumption of this heater, how much power it will consume for two buckets (50 litres) of water ???
@manisekaran3021 Жыл бұрын
Transparent 2.0 gives us more clarity, when and where to buy it
@GopalaKrishnan-kl5blАй бұрын
5 lit Storage water heater use panninen. 2 years ku piraku heater on pannina bath room, kitchen LA yella tap layum current shock adichuthu. Athai kalati veesitu 2 lit Heater vankinan. Athuvum 2 years la shock adichuthu. Ethu yathunala sir? Apo nan ovvoru 2 varusathuku oru murali heater mathikite irukkanuma sir?
@akcreation418310 сағат бұрын
Bro hot water veliya varudhula adhula normel hose use pannalama? Illa vera edhachu hose irundha suggest pannunga bro
@deepakvvelusamy Жыл бұрын
Villager me: using coconut trees leafs Fire 🔥 at corner 🤠😂😂
@987sai Жыл бұрын
Arumai nanbare anradam namma life ku use fulla irukkum miga sirappu❤
@rayappana425810 ай бұрын
கரண்ட் பில் பற்றி செல்லவேண்டும் சகோ
@KalaiVani-hy3uz Жыл бұрын
Sir please make a video on isolation transformer and how it helps for safety...
@Rockypondy Жыл бұрын
I order 1 ... Best explanation fr electric shock.
@lordofmusic15 Жыл бұрын
The way you edit the animation is awesome exact of ur water heater Hats off bro 2:41
@SenthilKumar-re3kx Жыл бұрын
அருமையான விளக்கம்
@nazeerallu641711 ай бұрын
How much Temperature it's produce
@valaiyukam Жыл бұрын
ராசா இது உண்மையில் நன்றாக இருக்குமா ? உங்களை நம்பி ஆர்டர் போடலாமா ?
@JAGU-h6xАй бұрын
unnaku venum na vangu da athu enna aduthavana nambi tan vanguviyaaa … kandaraoli payale
@vinocreations3290 Жыл бұрын
Intha video 6 month ku munna vanthu iruntha 😢 en anna voda uyir poga vittu Iruka maten 😣😣anyway nice information.. reason ipoo therinjikitten ...thank you brother
Neenga sonna comment laam okay thaan bro... But 10,000 ku sell pannalum paravaala... But neenga sonna negatives laam illama irunthaa paravaala...
@__S__12 ай бұрын
நமக்கு தேவையான அளவு வோல்ட்டேஜ் வேண்டுமென்றால் பிளாஸ்டிக் வாலியில் தண்ணீர் வைத்து அதில் இப்படி கரண்ட் வயரை கொடுத்து எந்த இடத்தில் நமக்கு தேவையான வோல்டேஜ் வருகிறதோ அங்கு வயரை வைத்து தேவையான வோல்டேஜ்ஜை பயன்படுத்தலாமா?
@manikandanm31868 ай бұрын
Naa..Al ready Mr.shot water heater use pandraa ..last one yearaa. it is good product ..no complaint still now... coimbatore manufacturing product. Nambii vangalaam...Naa vaanguum pothuuum yellaam yennaa keelii pannaangaa....but ippoo veraa level..full saftey yengaa vituluu .. maximum yenngaa ammaa..wife appaa use pannnuvangaa...noo feaar user friendly product ..
@roopeshb3492 Жыл бұрын
Indha thumbnail la irukura bajaj heater thaan enga vettula iruku same model❤❤❤
@praveenzinta Жыл бұрын
Lot of company doing that we are using that instant water heater (last you mentioned) we using that on last 8 years, but if we forgot to off the switch then heater will melt, we bought from sun heater in coimbatore, note power on and off should be done only water flow present
@rafiqatwrk10 ай бұрын
Jazakh Allah bro U cleared my doubt on water heater
@Lovefrchess Жыл бұрын
Electronic products current consumption and power saving pathi oru video podunga bro
@josephjohns6907 Жыл бұрын
Nenka sollitale vankiduvom...bcaz trust upon your words and knowledge
@arunraj4264 Жыл бұрын
Looks like it's input watt is too high. 3000W. This is 3 times more than a normal water heater we use in bucket. In my area we have power fluctuations and sometimes our voltage would be around 190. Will this instant heater work for my case??
@suryaprakash230311 ай бұрын
I'm used instant water heater , it will give only mild heat water in only in low tap input , some times shock will come , coil will burn in long time usage insted use storage water heater from Amazon starting from 1700 . No shock more water heating auto power cutoff long life
@ssethu89 Жыл бұрын
Transparent ah irunthaa water level theriyum athu naala oru error koraiyum. Intha transparent model eppo public release aagum
@jjkumar007 Жыл бұрын
most of instant water heater do not specify proper power rating. bought without awareness (not the brand u recommended) and saw it was consuming 3.5Kw (3500 watts) which is too high later to regret on the eb bill. always know ur usage and power rating before you purchase of any water heater.. btw.. mr shot 2.0 is 3000 watts
@30mAkills Жыл бұрын
But the usage time duration will be only few minutes.
@deepakvvelusamy Жыл бұрын
One Pseudo Doubt in childhood day's 🧐😂😂 Now, transformer current ah kanyakumari kadal la vechutu srilanka kadal Kari la touch pannuna shock adukuma + 9kms thaan distance & transformer oda Power high uh 😂😂😂😂
@HajiraHajira-nm4fw4 ай бұрын
Innaikkuthaan order pannunen🙋 Sun water heater
@hameedsulthan2476 Жыл бұрын
U r the best and truthfull youtuber❤
@gokulnathramasamy2960 Жыл бұрын
Sir, your videos are good but I have doubt. 1. When you immerse bulb, through water, it get short circuit, but why didn't it trip when it get short circuit? 2. And how did bulb glow even after short circuiting. Or does water have certain resistance so that electricity is not short circuited?
@30mAkills Жыл бұрын
1 & 2 : this is not short circuit due to resistance of water.
@selvakumarn8012 Жыл бұрын
Anna oru doubt.Namma kodankulam powerstationla 1000mw energy produce aguthu nu soldranga.1000mw energy production - per day va, per hour aa , how it is measured.. please give a brief explanation sir....
@karthikeyanjeevan9369 Жыл бұрын
நல்ல தகவல்
@siranjeevir1584 Жыл бұрын
Intha product wall mixer valve la use panna mudiyuma
@selvakumarloganathan2580 Жыл бұрын
இவன் சொல்ற எல்லாத்தையும் பாதுகாப்பு அம்சங்கள் கம்பெனி ஹீட்டர் ல இருக்கு காசு கொடுக்கிற காரணத்தினால் மட்டுமே இவன் இந்த ப்ராடக்டை பரிந்துரை செய்கிறரான கவனம் தேவை
@Mr.TechnicianTamil Жыл бұрын
Voltage குறைந்தால் Current ஏன் அதிகமாகிறது Please explain
@mobiletechtamil2106 Жыл бұрын
நல்ல விளக்கம்.
@gnanasoundarya3482 Жыл бұрын
Thankyou for this video anna. Can you make video of "how to Flush storage water heater". This will help many to do basic water heater maintenance at home..
@MulanMulan-q3h Жыл бұрын
Bro aluminium furnace pathi explain panuga bro
@veerakumarm9658 Жыл бұрын
Power consumption பத்தி சொல்லவே இல்லையே .. ஏன் ?!
@thiruviknesh501310 ай бұрын
For Instant heater Bro booster pump connection iruku all taps kum so tap open pannuna water force ah high speed la varum, intha tank over full above maximum poga vaaipu iruken?? Antha situation la ithu work aaguma??
@krishnamoorthi661111 ай бұрын
Bro normal AC best ah illa Tower AC best ah? I am planning to purchase 2ton ac. Konjam ithu related ah video onnu podunga bro.
@parthithango8274 Жыл бұрын
I like all of your videos much informative. Recently one of our neighbours house EB worker died in post despite switching off main supply current to the area. Reason they are saying that UPS current have passed on to the post his age was just 27. Can yu pls explain which might help everyone lives and also help people to switch off their UPS before electrician works.
@prabhu01610 ай бұрын
Sir it works on nearly 3kv current . For this reason if our home load is 1 or 2 kv we will get penalty form EB. If we increase our load to 3kv also our bill will raise to 1100 to 1500per month. Please convey this also
@coimbatoretamilnadu5934 Жыл бұрын
முக்கியமான விஷயத்தை சொல்ல மறந்துட்டியா நண்பா எர்த் கனெக்சன் மிக முக்கியம்
@30mAkills Жыл бұрын
RCCB also.
@sureshkumarsureschommander Жыл бұрын
Bro, storage water heater long term le use pannunmbodhu, (as it becomes old) electricity bill jaasthi vara vaaipu irukka? Please answer this question!! Thanks in advance!
@SanjaiSuthan Жыл бұрын
Which brand of TV to buy bro?
@mhdimran91505 ай бұрын
Electric kettle ல வச்சி instant water heater செய்ய முடியுமா bro