''English தெரியாம நான் பட்ட அவஸ்த..." Cook with Comali 2 Deepa Shankar Interview

  Рет қаралды 1,474,860

BBC News Tamil

BBC News Tamil

Күн бұрын

#cookwithcomali2 #cookwithcomalivideos #deepashankar
கோலிவுட், சின்னத்திரையை தொடர்ந்து தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்று கலக்கி வரும் நடிகை தீபா பிபிசி தமிழுக்கு சிறப்பு பேட்டி அளித்தார்.
'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தனது அனுபவம் மட்டுமின்றி பல்வேறு விடயங்களையும் அவர் பகிர்ந்துகொண்டார்.
காணொளி தயாரிப்பு: அபர்ணா ராமமூர்த்தி
காணொளி படப்பிடிப்பு மற்றும் தொகுப்பாக்கம்: ஜெரின் சாமுவேல்
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Пікірлер: 1 500
@karthisv9589
@karthisv9589 3 жыл бұрын
இந்த மாதிரி வெகுளியான ஆளுங்களும் இருக்குறத நினைத்தால் ரொம்ப சந்தோஷமா இருக்கு🙂🙂
@90scartoons34
@90scartoons34 3 жыл бұрын
Amaa bro ❤️
@saravananm3511
@saravananm3511 3 жыл бұрын
S correct
@vijayaselvaratnam6133
@vijayaselvaratnam6133 3 жыл бұрын
Yes. Very innocent💝💝
@AbdulSalam-jh2mf
@AbdulSalam-jh2mf 3 жыл бұрын
Innocent and cute akka like child
@tamilmani929
@tamilmani929 3 жыл бұрын
ஆம
@srisundkumarselvam1598
@srisundkumarselvam1598 3 жыл бұрын
பாரதிராஜா கண்ணில் படாத ஒரு கிராமத்து தேவதை. வாழ்த்துக்கள் அக்கா,
@divyabharathi8864
@divyabharathi8864 3 жыл бұрын
Entha words ennum alagu sethrukku entha video kku... 🙋🙋👏👏👏👏👏entha comment avangalkku periya credits😍🙋🙋👏
@seemanorupaithiyam8135
@seemanorupaithiyam8135 3 жыл бұрын
SEMMA PONGA
@mallikarajamani8578
@mallikarajamani8578 3 жыл бұрын
Correct
@ksgomathysundaram8773
@ksgomathysundaram8773 3 жыл бұрын
Avarukku telugu, malayalam than kannula theriyum,. Revathi amala vijaysanthinnu adukkunga. Radikavum telugu than.
@ramasamyunnamalai4090
@ramasamyunnamalai4090 3 жыл бұрын
புதிய கோணத்தில் யோசித்திருக்கிறீர்கள்..இனிவாய்ப்பு கொடுக்கட்டும் பாரதிராஜா அவர்கள்.
@user-qx7zy5fz2t
@user-qx7zy5fz2t 3 жыл бұрын
சிரிப்பு + வெட்கம் + ஜாலி +சந்தோஷம் + வெகுளிதனம் + தன்மை யான பேச்சு.... ஒரு பெண்ணிடம் இத்தனையும் ... .இருக்குமா..??????? ...தீபா..👍👍👍.முகத்தில் வெளிச்சம்..👌👌👌
@Mehandibykarthik
@Mehandibykarthik 3 жыл бұрын
💯 % correct 👍🏻👍🏻
@msvkadhaigal9141
@msvkadhaigal9141 3 жыл бұрын
kzbin.info/www/bejne/hGrUe318jtBpjrc
@naveen.rnaveen.r6961
@naveen.rnaveen.r6961 3 жыл бұрын
கள்ளம், கபடமற்ற அழகிய தமிழ் மகள் தீபா.
@krishnamurthyi1681
@krishnamurthyi1681 3 жыл бұрын
நெல்லைத் தமிழில் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் பேச்சம் சிரிப்பும். என்ன ஒரு வெகுளித்தனம்.!! தீபா!வாழ்க வளமுடன்.!!
@sivagovindarasu2208
@sivagovindarasu2208 3 жыл бұрын
அக்கா 😍😘 நீங்கள் நூறு வருடம் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று என்னுடைய விருப்பம்
@dairydharu6441
@dairydharu6441 3 жыл бұрын
Super comment pa
@msvkadhaigal9141
@msvkadhaigal9141 3 жыл бұрын
kzbin.info/www/bejne/hGrUe318jtBpjrc
@gopu960
@gopu960 3 жыл бұрын
Good
@gopu960
@gopu960 3 жыл бұрын
Neengalum
@googlename7894
@googlename7894 3 жыл бұрын
எவ்வளவு அழகா பேசுறாங்க... 100% எதார்த்தம். அருமையான பேச்சு வழக்கு 👏👏👏❤❤❤
@user-hc5sj6jv7i
@user-hc5sj6jv7i 3 жыл бұрын
ஒரு நெகட்டிவ் கமெண்ட் கூட வரல 😍😍. ரொம்ப சந்தோசம்
@user-ol9cr4ll9p
@user-ol9cr4ll9p 3 жыл бұрын
Negative.. Vanthuta😁😜
@user-hc5sj6jv7i
@user-hc5sj6jv7i 3 жыл бұрын
@@user-ol9cr4ll9p 😂😂
@lavendergurl2755
@lavendergurl2755 3 жыл бұрын
@@user-ol9cr4ll9p 😂😂😂
@ranjithkumark7841
@ranjithkumark7841 3 жыл бұрын
But idhaym dislike pannanaravanga yenna sollaradhu
@msvkadhaigal9141
@msvkadhaigal9141 3 жыл бұрын
kzbin.info/www/bejne/hGrUe318jtBpjrc
@andrewswthrt4688
@andrewswthrt4688 3 жыл бұрын
இதுவரைக்கும் இப்படி ஒரு innocent ah பாத்தது இல்ல
@vinothkumara5596
@vinothkumara5596 3 жыл бұрын
.unga number gutunga
@andrewswthrt4688
@andrewswthrt4688 3 жыл бұрын
@Rithu Adhu 🤣😂🤣😂🤣😂
@msvkadhaigal9141
@msvkadhaigal9141 3 жыл бұрын
kzbin.info/www/bejne/hGrUe318jtBpjrc
@Smi167
@Smi167 3 жыл бұрын
Hi domer Andrew Swthrt 9
@prajithprajith7459
@prajithprajith7459 3 жыл бұрын
Shivangi also
@melodyworld5544
@melodyworld5544 3 жыл бұрын
100% தூய மனம் கொண்ட அக்கா வாழ்த்துக்கள் உங்களுக்கு"""" 👌👌👌👏👏👏👏👏👌👌👌
@Mehandibykarthik
@Mehandibykarthik 3 жыл бұрын
🙌🙌🏻🙌🙌🏻🙌🙌🏻
@PepperMintChennai
@PepperMintChennai 3 жыл бұрын
O my God... tis female is blessed with innocence. Love u akka
@batchanoor2443
@batchanoor2443 3 жыл бұрын
இந்த மாதிரி வெள்ளந்தியாக பேசும் தீபா அக்கா அருமை.
@udayanidhi4951
@udayanidhi4951 3 жыл бұрын
Who all missing Deepa akka from cook with komali
@mayabalasanthi1654
@mayabalasanthi1654 3 жыл бұрын
I miss deepa from cook with komali 😔😔😔
@tsivanandhu1858
@tsivanandhu1858 3 жыл бұрын
Me too
@sajithasajeesh2584
@sajithasajeesh2584 3 жыл бұрын
لماذا يتم القضاء عليها؟
@kalakala9450
@kalakala9450 3 жыл бұрын
Deepa akkavukaha thaan cook with komali na paarpen. I miss deepa akka 😤😤😤
@veeralekshmipalaiyanadar6182
@veeralekshmipalaiyanadar6182 3 жыл бұрын
@@kalakala9450 nteogx
@krishnaraja5426
@krishnaraja5426 3 жыл бұрын
உண்மை மட்டுமே பேசும் உங்கள் நல்ல உள்ளம் ஓங்கி வளர வாழ்த்துக்கள்.
@jasimahamed6873
@jasimahamed6873 3 жыл бұрын
வெகுளி யானா பேச்சு அருமை அக்கா
@seemlyme
@seemlyme 3 жыл бұрын
Really good in public? 🏦🏛 🔚 நியாயமற்ற அமைப்பு காரணம்.. ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும். சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள். அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள். (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே. எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு. மேலும் தகவலுக்காக KZbin இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும். 🤰அனைத்தும் வேறுபட்டவை ஆனால் ஒன்று. எல்லாவற்றிலிருந்தும் எங்களால் எதையும் பிரிக்க முடியாது, எனவே எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிக்க வேண்டாம். இடமும் நேரமும் இல்லை. ஆனால் இங்கே மற்றும் இப்போது. உண்மையிலேயே அளவிடக்கூடியது எதுவுமில்லை. ஏனெனில் இது ஒப்பிடத்தக்கதில்லை. எங்கள் செயல்களின் விளைவுகள் தொடர்ந்து வரும். கெட்டது இல்லாமல் நல்லது இல்லை. பெரியது இல்லாமல் சிறியதாக இல்லை. படைப்பின் ஆதாரம் கடவுள். வாழ்க்கையே படைப்பு. அனைத்தும் உயிருடன் உள்ளது. உங்கள் உடலால் திரட்டப்பட்டவை அனைத்தும் நீங்கள் அல்ல. நீங்கள் “என்னுடையது” என்று அழைப்பது நீங்கள் அல்ல. உண்மையான விஷயங்களை எதையும் அச்சுறுத்த முடியாது, ஆனால் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சார்ந்துள்ளது. எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிப்பதை நிறுத்துங்கள், எனவே யதார்த்தத்தை அறிய ஆழ்ந்த தியானம் (deep meditation) மற்றும் / அல்லது உணர்ச்சி தனிமைப்படுத்தும் தொட்டி (sensory isolation tank) அனுபவங்கள் உள்ளன. www.audible.com.au/pd/The-Complete-Conversations-with-God-Audiobook/B07HB6YX4K kzbin.info/www/bejne/rX3dlpShgKhpnKc kzbin.info/www/bejne/hmnZeZRur6lqoLs kzbin.info/www/bejne/fpPZdKuDm8h-rJY kzbin.info/www/bejne/pnqteX2webaWiK8 kzbin.info/www/bejne/g6rbk5ejdtN8mas Main 14 lines 🙏 Please watch zeitgeist movement film in KZbin with Red Pill and LA 92 documentaries then you will change by understanding reality more Believe in fiction but know facts. Living forever is very painful because you know everything then so no surprise etc. Real things are always changing Real thing can not be threatened by anything. Only time truly you are ok, when you are okay with everything then everything is ok but all are changing We can not separate anything from everything means all are different but the oneness. All depend on each other. All are connected.Only you which is me Meditate and/or have sensory isolation tank experience to know the reality. Earth belongs to all. Resource based economy is the solution. God is source of creation. Life is creation. No one knows ultimate truth. One question leads to another then that question leads to another so forth. Elite in power won’t give it. Research about crony capitalism, fraud monetary system. Modern Slavery. Solution is resource based economy. True success is how well we are connected to everything. Happiest? Not possible but true happiness is how well we are useful and satisfied etc.. No Free Will. People follow what work for them. If you have invincibility cloth like Harry Potter then No one punish you. What will you do?You do same You love your? religious god with reason to be happy in heaven but true love is; voluntarily and freely. Will you love your god, if you go to hell? No Agnostic made the decision that we can’t know or we can know God, Atheist made the decision there is no God,,Theist made the decision there is God But But All are wrong. I am who I am. I don’t need to relay on some experience so religion but in my life, spirituality is having my own experience. True growth is different. So we have to eliminate suffering as possible by technical means and/or by newly discovered methods then so satisfied inside Truly good people think others also should live well. Check out the Instagram link for great quotes/things. instagram.com/loveisdecision/
@RiyasRecipes
@RiyasRecipes 3 жыл бұрын
Hi Jasim Ahamed, Assalaam alaikum I'm a new youtuber, please support me. My channel's name is Riya's Recipes. Please videos parunga and subscribe pannuga, niraya interesting, different and easy recipes irukku. Support me to grow. Here is the link: kzbin.info
@msvkadhaigal9141
@msvkadhaigal9141 3 жыл бұрын
kzbin.info/www/bejne/hGrUe318jtBpjrc
@kavinkarish7620
@kavinkarish7620 3 жыл бұрын
Dislike பண்ணுற மேதாவிகளே நீங்கள் எதுக்குதான்டா like பண்ணுவீங்கள்?
@everythinginmystyle2844
@everythinginmystyle2844 3 жыл бұрын
Dislike pannina mayirunga oscar winners pola bro
@prabavathinatesan5897
@prabavathinatesan5897 3 жыл бұрын
Meaning theriyama press pannum appavigal pola
@everythinginmystyle2844
@everythinginmystyle2844 3 жыл бұрын
@@prabavathinatesan5897 well said sis. 😉
@subibala457
@subibala457 3 жыл бұрын
Ellam channel poti poramai
@yogiraja3126
@yogiraja3126 3 жыл бұрын
கலை மகள் தந்த அழகிய தேவதை வெள்ளந்தியான உங்கள் பேச்சு தான் உங்களின் பலம் உங்கள் தகப்பன் வயதில் நோர்வே யில் இருந்து உங்கள் ரசிகன்
@amuthamurugesan7001
@amuthamurugesan7001 3 жыл бұрын
Yes you are right brother
@RiyasRecipes
@RiyasRecipes 3 жыл бұрын
@@amuthamurugesan7001 sister, Good morning. I'm a new youtuber, please support me. My channel's name is Riya's Recipes. Please videos parunga and subscribe pannuga, niraya interesting, different and easy recipes irukku. Support me to grow. Here is the link: kzbin.info
@dairydharu6441
@dairydharu6441 3 жыл бұрын
Super comment pa
@ravichandiran8547
@ravichandiran8547 3 жыл бұрын
Bro அவங்க எதுக்கு இருக்காங்க னு தெரியாமலே இருக்கானுக்கோ கண்ணு தெரியாத செவுண்டு............ பயலுக bro
@Vaishnavieee11
@Vaishnavieee11 3 жыл бұрын
No negative comments 😍 ... Everyone praised about her innocency ...❤️
@dharmayoga7537
@dharmayoga7537 3 жыл бұрын
அக்கா இலங்கையிலும் உங்களை இரசிக்கிறோம்
@mum7025
@mum7025 3 жыл бұрын
Ama
@msvkadhaigal9141
@msvkadhaigal9141 3 жыл бұрын
kzbin.info/www/bejne/hGrUe318jtBpjrc
@angayarkanisridhar6937
@angayarkanisridhar6937 3 жыл бұрын
I love you bro
@user-ih5ze3lk6d
@user-ih5ze3lk6d 3 жыл бұрын
உங்களைப் பார்த்தால் எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது
@thanioruvan1213
@thanioruvan1213 3 жыл бұрын
வெள்ளந்தி மனசு இது எல்லோருக்கும் வருமானு தெரியல ஆனா வந்தா இன்னும் நல்லா இருக்கும் கவலையே மறந்து மனம் விட்டு சிரிக்கும் தருணம்
@navaratnadevymahadevan1344
@navaratnadevymahadevan1344 3 жыл бұрын
Theba you are very nice and interesting lady I love you so much congratulations 👏
@praveenkumar-vx3kw
@praveenkumar-vx3kw 3 жыл бұрын
என் இனமடா நீ .... நெல்லை மைந்தன் ... கள்ளமில்லா அன்புக்கு அளவில்லாதவர்கள் ... வம்புக்கு குறையில்லாதவர்கள் ...
@gayathiri202
@gayathiri202 3 жыл бұрын
Unmai. Nellai makkal
@shrinithisuresh6842
@shrinithisuresh6842 3 жыл бұрын
மனசு கஷ்டமாக இருக்கும் போது உங்க பேட்டியை பார்த்தால்போதும் மனம் மகிழ்ச்சியால் நிறைந்து விடுகிறது தங்கையே.
@RiyasRecipes
@RiyasRecipes 3 жыл бұрын
Hi Shrinithi sister, Good morning. I'm a new youtuber, please support me. My channel's name is Riya's Recipes. Please videos parunga and subscribe pannuga, niraya interesting, different and easy recipes irukku. Support me to grow. Here is the link: kzbin.info
@mr.manima1020
@mr.manima1020 3 жыл бұрын
Please visit my channel:kzbin.info/www/bejne/eoWloHuZj9ebick
@janesheela9848
@janesheela9848 3 жыл бұрын
கள்ளம் கபடமில்லாத மனசு அக்கா உங்களுக்கு .... ரொம்ப பிடிச்சுருக்கு ❤️❤️
@msvkadhaigal9141
@msvkadhaigal9141 3 жыл бұрын
kzbin.info/www/bejne/hGrUe318jtBpjrc
@allik144
@allik144 3 жыл бұрын
@@ThaisKitchen No
@jayak4824
@jayak4824 3 жыл бұрын
Super super
@Manoji.G
@Manoji.G 3 жыл бұрын
அக்கா உண்மையாகவே நீங்க வேற லெவல் .. நீங்க 💯 வருஷம் நல்ல இருக்கனும் 💓...
@ashoksunil8331
@ashoksunil8331 3 жыл бұрын
Very cute n innocent lady. Beauty is not from apperence it's all about how u live. She proves always!!!
@lwlwmmm6196
@lwlwmmm6196 3 жыл бұрын
She is beautiful thou. She is beautiful inside and outside
@samayalsagakal7736
@samayalsagakal7736 3 жыл бұрын
She is beautiful outside even❤️
@helenjoseph1990
@helenjoseph1990 3 жыл бұрын
I feel she’s very beautiful.
@rajanbrothers9150
@rajanbrothers9150 3 жыл бұрын
❇️ இளகிய மனம் ♥️ மனதில் பட்டதை வெளிப்படையாக பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி 🙏 வாழ்த்துக்கள் 💐💞💐💞💐💞💐💞💐
@renugopal8884
@renugopal8884 3 жыл бұрын
Directors must give more chances to this akka....
@brinthasuresh5586
@brinthasuresh5586 3 жыл бұрын
நல்ல உள்ளம்.. அகத்தின் அழகு முகத்தில் தெரிகிறது.. வாழ்க பல்லாண்டு சகோதரி..
@muhilamugund8096
@muhilamugund8096 3 жыл бұрын
அழகான தமிழ்... வெகுளியான பேச்சு....கேட்டுக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு....
@lathasss7161
@lathasss7161 3 жыл бұрын
💯correct
@peeliyammalloganathan544
@peeliyammalloganathan544 3 жыл бұрын
@@lathasss7161 xbd3fd d
@puttu1093
@puttu1093 3 жыл бұрын
விஜய் டிவில விளையாட்டு இருக்க வேண்டாம் தாமு சொன்னார் ஆனால் நீங்கள் விளையாட்டாக இருந்தால்தான் எங்களைப் போன்ற ரசிகர்களுக்கு பிடிக்கும் நீங்கள் எப்போதும் இதேபோல் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும்
@nilaamathy
@nilaamathy 3 жыл бұрын
பேச்சிலும் மனசாலும் வெள்ளந்தியான பொண்ணு .இன்னும் இவர் சிறக்க வாழ்த்துக்கள். அழகான கிராமத்துப்பொண்ணு . கருப்புத்தங்கம்
@sowmi6590
@sowmi6590 3 жыл бұрын
🥀She is very innocent nd melted smile🖤🥺💯 SK is always great 💫🔥
@SK-ss2dg
@SK-ss2dg 3 жыл бұрын
வெள்ளந்தியான கிராமத்து மனுஷி❤️
@vinaykumar.vkumar1295
@vinaykumar.vkumar1295 3 жыл бұрын
My fav contestant deepa in Cook with comali i like her confidence always smiling face ❤️
@muruganguru9854
@muruganguru9854 3 жыл бұрын
இவர்கள் தான் உண்மையான celebrity😍
@lakshasaikarthi4283
@lakshasaikarthi4283 3 жыл бұрын
Correct
@tsivanandhu1858
@tsivanandhu1858 3 жыл бұрын
Fact
@preethinair2882
@preethinair2882 3 жыл бұрын
I love you akka
@arprakash2419
@arprakash2419 3 жыл бұрын
Deepa is older version of shivangi 😍
@kithiyonv9811
@kithiyonv9811 3 жыл бұрын
Exactly
@TilakRaj-qo6ic
@TilakRaj-qo6ic 3 жыл бұрын
enaku anagala paatha vartham kaladha sandhosam varudhu
@k.v.sivakumar5738
@k.v.sivakumar5738 3 жыл бұрын
U r right
@spbn8046
@spbn8046 3 жыл бұрын
True
@shanthisenthilkumar2295
@shanthisenthilkumar2295 3 жыл бұрын
😃
@panneerselvambharani1927
@panneerselvambharani1927 3 жыл бұрын
மெட்டி ஒலி சீரியல் பாருங்க இந்தக்காவா அது ஆச்சரியபடுவீங்க😍
@soundirarajansoundirarajan5371
@soundirarajansoundirarajan5371 3 жыл бұрын
She is best actress,in Tamil industry also good women
@christaljayanthi2174
@christaljayanthi2174 3 жыл бұрын
Super
@jamishajahan5579
@jamishajahan5579 3 жыл бұрын
தீபா அக்காவோட சிரிப்பு க்கு இனையே இல்லை
@aravindj5105
@aravindj5105 3 жыл бұрын
தீபா அக்காவின் சொந்த ஊர் எங்கள் ஊர் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் 🥳🥳🥳இளகிய மனம் படைத்தவர் 🥰🥰🥰
@chinnaraja1607
@chinnaraja1607 3 жыл бұрын
Thoothukudi ah bro?
@rathimeena8279
@rathimeena8279 3 жыл бұрын
😻🥳🥳enga ooru akka 🤩❤️
@aravindj5105
@aravindj5105 3 жыл бұрын
@@chinnaraja1607 ama bro thothukudi maavatam la Nazareth 🤩🤩🤩
@lingapriyaraajgt6889
@lingapriyaraajgt6889 3 жыл бұрын
Kovilpatti
@zainabrazak2410
@zainabrazak2410 3 жыл бұрын
எந்த ஊர் பா?
@arafathnazeer211
@arafathnazeer211 3 жыл бұрын
வெள்ளந்தியான மனசு... அக்கா. ..நீ ஒரு சிரிப்பு தேவதை.... உன் பேச்சை கேட்டால்... மனசு நிரம்ப சந்தோஷம்
@manojkiyan1519
@manojkiyan1519 3 жыл бұрын
Alagu தமிழ்.... தமிழ் அழகு....
@subathraswaminathan9958
@subathraswaminathan9958 3 жыл бұрын
அழகு செல்லம். தீபா சங்கர் ❤️
@RiyasRecipes
@RiyasRecipes 3 жыл бұрын
Hi Subathra sister, Good morning. I'm a new youtuber, please support me. My channel's name is Riya's Recipes. Please videos parunga and subscribe pannuga, niraya interesting, different and easy recipes irukku. Support me to grow. Here is the link: kzbin.info
@jaibhim4719
@jaibhim4719 3 жыл бұрын
No secrets hidden in that heart. Good Deepa madam. All the Best for you
@crazyannie7794
@crazyannie7794 3 жыл бұрын
Excellent women... My God What a positive mind. Most innocent Lady. God may shower all blessings to you and your family ❣️❣️❣️❣️❣️❣️
@ameerali-dx1qp
@ameerali-dx1qp 3 жыл бұрын
நல்லதொரு எற்பாடு இந்த அக்காவை நிகழ்ச்சிக்கு அழைத்தது🥳🥳🥳
@krishnaraja5426
@krishnaraja5426 3 жыл бұрын
உங்கள் plus point இந்த பேச்சுத்தான் சகோதரி
@mohamedmusharrif7598
@mohamedmusharrif7598 3 жыл бұрын
ரொம்ப நாள் சந்தோஷமா இருக்கணும்
@revathikannapiran2878
@revathikannapiran2878 3 жыл бұрын
என்ன பா அதுக்குள்ளயும் வீடியோ முடிஞ்சுருச்சு. நான் சிரிச்சுகிட்டே ரசிச்சு பார்த்தேன்.❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@naveensimon8533
@naveensimon8533 3 жыл бұрын
அந்த சிரிப்பு தான் அக்காவோட சிறப்பு 😍😄❤️
@gopu960
@gopu960 3 жыл бұрын
Super
@abhishekabhi7796
@abhishekabhi7796 3 жыл бұрын
Woman with no haters...... Lots of love to you Deepaaa akka all the way from Telangana 😍
@sarithasakthivel
@sarithasakthivel 3 жыл бұрын
சினிமா துறையில் உங்களை போல் இருந்துவிட்டால் யாருக்கும் எந்த பிரச்சனையும் வராது. அருமையான பதிவு சகோதரி. வாழ்க உங்கள் மனிதநேயம்.
@bubble644
@bubble644 3 жыл бұрын
அருமை உங்களின் யதார்த்தமான பேச்சு,யாருக்கும் பயப்படாமல் மனதில் பட்டதை தைரியமாக சொல்லும் குணம்,உண்மையான வெள்ளந்தியான சிரிப்பு அனைத்துமே மிக மிக சிறப்பு வாழ்த்துக்கள் தீபா அக்கா💐💐💐💐💐💐
@selvar6061
@selvar6061 3 жыл бұрын
Super. நிறம் மாறாத பூக்கள்.
@krishnaraja5426
@krishnaraja5426 3 жыл бұрын
நான் பிரான்ஸிலிருக்கிறேன் நீங்கள் ரொம்ப வெகுளியாக இருக்கிறீங்கள். ஆனால் திறந்த மனசு.
@mr.manima1020
@mr.manima1020 3 жыл бұрын
Please visit my channel: kzbin.info/www/bejne/eoWloHuZj9ebick
@goodsoul3963
@goodsoul3963 3 жыл бұрын
Krishna raj yennidam pesuveerkala.naan anaivar irunthum anathayaka irukiren
@mariaponniah390
@mariaponniah390 3 жыл бұрын
@@goodsoul3963 கடவுள் உங்களை நேசிக்கிறார்.
@praburamananthan3497
@praburamananthan3497 3 жыл бұрын
Romba vekulithanamana pechu.. love u akka.. miss u. 🧡
@anandragu4287
@anandragu4287 3 жыл бұрын
நீங்க 200% வெகுளி அக்கா ❤️ video வ skip பண்ணாம பாத்தேன் 😍 love from London
@umasankar5410
@umasankar5410 3 жыл бұрын
அக்கா உங்கள் சிரிப்பால் எங்கள் மனம் நிறைந்தது.
@ImthiyazAhamed
@ImthiyazAhamed 3 жыл бұрын
she need to get more chance!!! she is next saranya ponnvanan
@worldcitizen7289
@worldcitizen7289 3 жыл бұрын
Anchor's smile is gorgeous.. Keep smiling.. All the best
@binduramesh6491
@binduramesh6491 3 жыл бұрын
நிழல்களிலே தங்கள் நிஜத்தை தொலைக்கும் மனிதர்கள் மத்தியில் உங்கள் யதார்த்தமான நிஜம் அழகோ அழகு.
@arisjeniarisjeni8725
@arisjeniarisjeni8725 3 жыл бұрын
அடுத்த சீசன்ல பிக்பாஸ்ல கூப்டுவாங்க தயவு செஞ்சு போய்டாதிங்க அக்கா இப்டியே இருங்க
@keerthik9578
@keerthik9578 3 жыл бұрын
😂
@shalumickey8198
@shalumickey8198 3 жыл бұрын
Nanum naicha
@suyambulingams7900
@suyambulingams7900 3 жыл бұрын
AMA.....povathinga....unga nature ahh ...acting nu solluvanga...😊
@stark7509
@stark7509 3 жыл бұрын
Ama . Aprm editor ungalye kettavanakiruva.. adha pathutu nambi ungala veliya anupanumnu ipa paratrava solluvanga
@user-mb9yf4ig7i
@user-mb9yf4ig7i 3 жыл бұрын
உண்மை 👌👌 இரண்டு வாரத்துக்கு மட்டும் 😁
@paviram1038
@paviram1038 3 жыл бұрын
She is like actor Saranya s real character....Saranya Mam in reel Deepa Akka in real...face also resembles
@pathmakugan2529
@pathmakugan2529 3 жыл бұрын
கள்ளமில்லா மனசு. என்ன ஒரு அழகு.
@jeevac1231
@jeevac1231 3 жыл бұрын
என் அம்மாவுக்கு பிடித்த ஒரு மனிதர்... Still my mother knows her as தாமரை...
@jeysshriselvadurai9825
@jeysshriselvadurai9825 3 жыл бұрын
Me too
@gopinaths1430
@gopinaths1430 3 жыл бұрын
அக்கா வா ரொம்ப மிஸ் பண்ணுவாங்க cook with comali la
@rgopinath04
@rgopinath04 3 жыл бұрын
அக்கா, மண்மனம் மாறாத உங்கள் தமிழ் அழகு, நீங்க பல காலம் இதேபோன்று மகிழ்ச்சியாக வாழ வேண்டும்
@srinivas5517
@srinivas5517 3 жыл бұрын
Ungala maari oru akka illana amma adutha jenmathula venum akka 😊😊
@sadiquesalim7556
@sadiquesalim7556 3 жыл бұрын
Correct Me too
@prakasha2762
@prakasha2762 3 жыл бұрын
தீபா அம்மா உங்க slang ரொம்ப நல்லா இருக்கு நீங்க பேசுறத கேட்டுட்டே இருக்கலாம்போல இருக்கு இன்னும் கொஞ்சம் interview duration அதிக படுத்திருக்கலாம்.... எல்லா விஷமுமே ரொம்ப வெளிப்படையா பேசினாங்க சூப்பர்.... Greatest Women...
@nazlakitchen383
@nazlakitchen383 3 жыл бұрын
தீபா அவர்களை மெட்டி ஒலி நாடகத்திலிருந்து எனக்கு பிடிக்கும். ரொம்ப வெகுளிதனமாக பேசுவதும் பிடிக்கும்.
@nammachannel3365
@nammachannel3365 3 жыл бұрын
Me too
@gomathip1163
@gomathip1163 3 жыл бұрын
Metei oli la entha character
@SureshKumar-pc3kz
@SureshKumar-pc3kz 3 жыл бұрын
Metti oliyaa
@selvie1818
@selvie1818 3 жыл бұрын
Metti oli illa kolagal
@princefemina8020
@princefemina8020 3 жыл бұрын
Metti oli la evanga ella
@iraivanadipotri9884
@iraivanadipotri9884 3 жыл бұрын
பேச்சைக்கேட்டாலே நல்ல அதிர்வலைகள் மகிழ்ச்சி பொங்குது
@sujeeshsoman5384
@sujeeshsoman5384 3 жыл бұрын
Azhagana thamizh.. Veguliyana pechu.. avanga siripe avlo azhagu.. what a wonderful women..
@mubeensulthana4245
@mubeensulthana4245 3 жыл бұрын
How cute she is... Masha Allah 😍 such an innocent and beautiful soul... May almighty shower abundant blessings upon u😇
@yesodha11
@yesodha11 3 жыл бұрын
so innocent.. dont know what to speak in interview.. Deepa, wish you good luck in your career.
@RiyasRecipes
@RiyasRecipes 3 жыл бұрын
Hi Yasodha sister, Good morning. I'm a new youtuber, please support me. My channel's name is Riya's Recipes. Please videos parunga and subscribe pannuga, niraya interesting, different and easy recipes irukku. Support me to grow. Here is the link: kzbin.info
@jayalakshmi5215
@jayalakshmi5215 3 жыл бұрын
Such a pure innocent heart 💖....we like her so so much 😍😍
@cook805
@cook805 3 жыл бұрын
இது வரை நான் யாரிடமும் selfi எடுக்க வேண்டும் என நினைக்கல முதல் முறையாக உங்களோட போட்டோ எடுக்கணும் அக்கா 😭லவ் இட் அக்கா கண்ணில் கரைகிறேன் உனக்காக
@snowittaanaston5112
@snowittaanaston5112 3 жыл бұрын
I am u r sri lankan fan nice smile
@menagasri7malu647
@menagasri7malu647 3 жыл бұрын
Ivlo comments vandhu iruku but onnu kuda bad comment illa..thats her success
@RiyasRecipes
@RiyasRecipes 3 жыл бұрын
Hi Menagasri sister, Good morning. I'm a new youtuber, please support me. My channel's name is Riya's Recipes. Please videos parunga and subscribe pannuga, niraya interesting, different and easy recipes irukku. Support me to grow. Here is the link: kzbin.info
@rasIQ7
@rasIQ7 3 жыл бұрын
Enga ooru pengalin, athattal, uruttal, mirattal, kalantha , veguli pechi, enga ooru slang, kekkurathey thani sugam than " thoothukudi " - miss u ka !!.. All the best for your future 👏🏻👏🏻👍🏻
@Priya-rafiya
@Priya-rafiya 3 жыл бұрын
Thoothukudi daaa 😜😍🔥
@geegee7349
@geegee7349 3 жыл бұрын
Such a innocent sister I have never seen in my life.My hearty wishes for her all the endeavours become success.
@arunam8156
@arunam8156 3 жыл бұрын
Chancey illa vera level akka neenga.....smiling face....ungala pathaley unga positiveness varuthum.....🙏🙏🙏...
@hussnass6106
@hussnass6106 3 жыл бұрын
First time evangala metti oli serial la patha neyabagam vardhu😍
@saraswathiraga525
@saraswathiraga525 3 жыл бұрын
எளிமை எதார்த்தம் தளும்பல் இல்லாத தன்னடக்கம் எல்லாம் நிறைந்த கள்ளமில்லா கிராமத்து அழகு வாழ்க தீபா
@sathishindraindra4346
@sathishindraindra4346 3 жыл бұрын
உங்களை ரொம்ப miss பண்ணுவேன் love You அக்கா
@raja.06
@raja.06 3 жыл бұрын
கடைக்குட்டி சிங்கம் அக்கா தான இது...! 👍
@dhishusanju1985
@dhishusanju1985 3 жыл бұрын
No first metti oli akka
@raja.06
@raja.06 3 жыл бұрын
@@dhishusanju1985 o i c 👍
@Priya-Priya...
@Priya-Priya... 3 жыл бұрын
Yes she is second elder sister to hero in that movie
@Priya-Priya...
@Priya-Priya... 3 жыл бұрын
@@dhishusanju1985 i think metti oli heroine is actress kaveri
@sundarapandian7190
@sundarapandian7190 3 жыл бұрын
15 நிமிஷம் போனதே தெரியல...👌
@srividyadilipkumar
@srividyadilipkumar 3 жыл бұрын
Ivare poi eppadipa crying scenes le act panna vaikuraanga. Always with a cute smile.
@techieson3676
@techieson3676 3 жыл бұрын
Villiah nadichrukanga😂
@rambandrambandbeni3668
@rambandrambandbeni3668 3 жыл бұрын
கல்லம் கபடில்லாமல் மனம் விட்டு சினிமா நடிப்பில்லாமல் பேசி சிரித்து நம்மை ஈர்த்து விட்டார் சகோதரி நிறைய படங்களில் நடித்து நல்ல நடிகை என்று பெயர் விளங்க வாழ்த்துக்கள்
@activeintrovert4263
@activeintrovert4263 3 жыл бұрын
Interview in BBC 😱 great success
@pratharshanprabha
@pratharshanprabha 3 жыл бұрын
நீங்கள் எப்பொழுதும் இது போல் சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் சிரித்த முகத்தோடு இருக்க வேண்டும்
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 3 жыл бұрын
ஒரு முகமும் கிடையாது உங்கள் முகமே திருமுகம்
@devibalarajan1288
@devibalarajan1288 3 жыл бұрын
அக்காவின் வட்டார மொழி பேச்சு கேட்க கேட்க இனிப்பு 😊
@geethaskitchen357
@geethaskitchen357 3 жыл бұрын
Enga oor திருநெல்வேலி தமிழ்..Azhga pesuranga...vaguli thanam maramaa
@selvamoorthi9957
@selvamoorthi9957 3 жыл бұрын
Thoothukudi akka ooru
@SasiKumar-qr2hd
@SasiKumar-qr2hd 3 жыл бұрын
நம்ம தமிழே அழகு தான❤❤
@AyyanarLost
@AyyanarLost 3 жыл бұрын
தூத்துக்குடி பாஷை... தூத்துக்குடி திருநெல்வேலி எல்லாம் ஒண்ணுதான்
@ramprabu6891
@ramprabu6891 3 жыл бұрын
இவங்க அப்பா ஒரு மிகச்சிறந்த தமிழ் ஆசிரியர். எனது ஆசிரியர்
@saranraj5312
@saranraj5312 3 жыл бұрын
@@ramprabu6891 ஸ்ரீ கணேசர் மேல்நிலை பள்ளி..😃
@deepuvlog8546
@deepuvlog8546 3 жыл бұрын
Underrated actor in tamil cinema natural actress
@revathyganapathy2121
@revathyganapathy2121 3 жыл бұрын
புகழ் அண்ணாக்கு உண்மையிலேயே உங்க மேல மரியாதை இருக்கு...அதைவிட பாசம் அதிகம் அதுனால தான் அக்கா நீங்க show வை விட்டு போகுறதை அவங்கனால தாங்க முடியலை...அதுனால தான் உங்க மேல இருந்த பாசத்தில அப்படி சொல்லிட்டாங்க அக்கா...
@Husashu
@Husashu 3 жыл бұрын
என்னுடைய இத்தனை வருட காலங்களில் இது போன்றதொரு வெள்ளந்தியான வெளிப்படையான் பெண்மணியை கண்டதில்லை... வாழ்த்துக்கள் தீபா சங்கர் அக்கா...
@vijayakumar_6099
@vijayakumar_6099 3 жыл бұрын
Anchor semma cute and smile face .. BBC la ippidi oru anchor ah 😬 hit like for her 👍🏽
@selvajaanu1336
@selvajaanu1336 3 жыл бұрын
அழகான அன்பான பேச்சு . வாழ்த்துகள்.. இன்னும் அதிகமாக உங்களை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பார்க்க விரும்புகிறோம்.. ❤❤❤
@vishnudeepak992
@vishnudeepak992 3 жыл бұрын
Real innocent women good in heart God bless Akka
@annaswami3420
@annaswami3420 3 жыл бұрын
சினிமா திரைக்கு போன மாத்திரத்தில் பேச்சுவார்த்தைகளையும்,நடை உடை,பாவனைகளையும் மாற்றிக்கொள்ளும் சமுகத்தில் நீங்கள் என்றுமே புதுமைபெண் தான் அக்கா.உங்களை ஒரு நாளாவது பார்க்க ஆசை படுகிறேன்
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 43 МЛН
1ОШБ Да Вінчі навчання
00:14
AIRSOFT BALAN
Рет қаралды 5 МЛН
Throwing Swords From My Blue Cybertruck
00:32
Mini Katana
Рет қаралды 11 МЛН
Sivaangi|ShwetaMohan|BinnyKrishnakumar|SingWithSivaangi |Episode 04
36:10
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 338 М.