Enna Azhagu HD Video Song | Love Today Tamil Movie | Vijay | Suvalakshmi | Shiva | Balasekaran

  Рет қаралды 4,294,947

Star Music Spot

Star Music Spot

2 жыл бұрын

Enna Azhagu video song from the Love Today Tamil movie, featuring Vijay and Suvalakshmi in lead roles. Directed by Balasekaran, produced by R. B. Choudary, music composed by Shiva.
Song: Enna Azhagu
Singer: S. P. Balasubrahmanyam
Music: Shiva
Star cast:Vijay, Suvalakshmi, Manthra, Raghuvaran
Director: Balasekaran
Producer: R. B. Choudary
Click here to watch:
Vijay Super Hit Songs Jukebox - • Vijay Super Hit Songs ...
Ajith Super Hit Songs - • Ajith Super Hit Songs ...
Kollywood's Most Romantic Songs - • Kollywood's Most Roman...
For more updates about Star Music India:
Subscribe - goo.gl/2rRoc0
Like - / 528078627332268
Follow - / starmusic1997

Пікірлер: 681
@selvajayam3437
@selvajayam3437 Жыл бұрын
2023 இல் இந்தப் பாடலை கேட்டுக் கொண்டிருப்பவர்கள் ஒரு லைக் செய்துவிட்டு போகவும்.
@vishwathla5275
@vishwathla5275 Жыл бұрын
Yes
@rooban175
@rooban175 11 ай бұрын
Unakuna vera vela ella
@KMRAZB
@KMRAZB 11 ай бұрын
லைக் கேட்கவேண்டிய அவசியம் இல்லை நம் கருத்து சிறப்பாக இருந்தால் அதுவே கிடைக்கும்
@sakthiperumalp4086
@sakthiperumalp4086 11 ай бұрын
💥💥💥
@santhijelabi8775
@santhijelabi8775 11 ай бұрын
Super❤❤❤❤
@vijay9227
@vijay9227 4 ай бұрын
2024ல் இந்தப் பாடலை கேட்பவர்கள் ஒரு ❤ போடுங்க
@sirajmeeran9131
@sirajmeeran9131 10 күн бұрын
I'm
@sirajmeeran9131
@sirajmeeran9131 10 күн бұрын
22/05
@pradeepramakrishnan1071
@pradeepramakrishnan1071 Жыл бұрын
என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர் கொட்டிய அழகு இன்று எந்தன் கை சேர்ந்ததே சின்ன அழகு சித்திர அழகு சிறு நெஞ்சை கொத்திய அழகு இன்று எந்தன் தோள் சாய்ந்ததே எந்தன் உள்ளங்கையில் அவள் உயிரை வைத்தாள் ஒரே சொல்லில் மனசை தைத்தாள் சுட்டும் விழி பார்வையில் சுகம் வைத்தாள் நான் காதலின் கடலில் விழுந்துவிட்டேன் நீ கரம் ஒன்று கொடுத்தாய் எழுந்து விட்டேன் என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர் கொட்டிய அழகு இன்று எந்தன் கை சேர்ந்ததே அன்பே உன் ஒற்றை பார்வை அதை தானே யாசிதேன் கிடையாதேன்றால் கிளியே என் உயிர் போக யோசித்தேன் நான்காண்டு தூக்கம் கெட்டு இன்று உன்னை சந்தித்தேன் காற்றும் கடலும் நிலமும் அடி தீ கூட தித்திதேன் மாணிக்க தேரே உன்னை மலர் கொண்டு பூசிதேன் என்னை நான் கில்லி இது நிஜம் தான சோதித்தேன் இது போதுமே இது போதுமே இனி என் கால்கள் வான் போகுமே என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர் கொட்டிய அழகு இன்று எந்தன் கை சேர்ந்ததே நான் கொண்ட ஆசை எல்லாம் நான்காண்டு ஆசைதான் உறங்கும் போதும் ஒலிக்கும் அடி உன் கொலுசின் ஓசைதான் நீ வீசும் பார்வை இல்லை நெருப்பாச்சு நெஞ்சம் தான் வலியின் கொடுமை மொழிய அடி தமிழ் வார்த்தை கொஞ்சம் தான் இன்றே தான் பெண்ணே உன் முழு பார்வை நான் கண்டேன் கை தொட்ட நேரம் என் முதல் மோட்சம் நான் கொண்டேன் மகராணியே மலர் வாணியே இனி என் ஆவி உன் ஆவியே என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர் கொட்டிய அழகு இன்று எந்தன் கை சேர்ந்ததே சின்ன அழகு சித்திர அழகு சிறு நெஞ்சை கொத்திய அழகு இன்று எந்தன் தோள் சாய்ந்ததே எந்தன் உள்ளங்கையில் அவள் உயிரை வைத்தாள் ஒரே சொல்லில் மனசை தைத்தாள் சுட்டும் விழி பார்வையில் சுகம் வைத்தாள் நான் காதலின் கடலில் விழுந்துவிட்டேன் நீ கரம் ஒன்று கொடுத்தாய் எழுந்து விட்டேன் என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர் கொட்டிய அழகு இன்று எந்தன் கை சேர்ந்ததே
@kaviarasanganapathyappa6023
@kaviarasanganapathyappa6023 Жыл бұрын
❤️🎈
@punithavallim2541
@punithavallim2541 11 ай бұрын
Beautiful lyrics😊
@adhiadhikesavan4755
@adhiadhikesavan4755 11 ай бұрын
Thanks 😊👍
@sarathkumar3398
@sarathkumar3398 10 ай бұрын
Super
@SssSss-lo7hi
@SssSss-lo7hi 10 ай бұрын
❤❤❤❤
@jamesjamesrajety6190
@jamesjamesrajety6190 2 жыл бұрын
இந்த மாதிரி பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் ( 1 year 1 month vacation ) 🌹 இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் 🌹 அப்படியே விஜய் & சுவலட்சுமி & ஷிவா 3 பேருக்கும் ஒரு Hai சொல்லி விட்டு போங்க உறவுகளே 🌹 By James Raj 🌹 U A E 🌹 Oil & Gas field 🌹 Hydrajan Sulfide 🌹 LNG & LPG 🌹 விரைவில் Qatar Petroleum 2023🌹1.6.2022 🌹
@vincilinvins7505
@vincilinvins7505 2 жыл бұрын
Nanum
@ragavagopalan
@ragavagopalan Жыл бұрын
உங்கள் உணர்வை புரிந்து கொள்ள முடிகிறது நன்பா... 🤗 அன்பே உன் ஒற்றை பார்வை அதை தானே யாசித்தேன் கிடையாதென்றால் கிளியே என் உயிர் போக யோசித்தேன் நான்காண்டு தூக்கம் கெட்டு இன்று உன்னை சந்தித்தேன் காற்றும் கடலும் நிலவும் அட தீ கூட தித்திதேன் மாணிக்க தேரே உன்னை மலர் கொண்டு பூசித்தேன் என்னை நான் கில்லி இது நிஜம் தான் சோதித்தேன் இது போதுமே இது போதுமே இனி என் கால்கள் வான் போகுமே!
@jamesjamesrajety6190
@jamesjamesrajety6190 Жыл бұрын
@@ragavagopalan சூப்பர் bro 🌹 வாழ்த்துக்கள் 🌹
@jamesjamesrajety6190
@jamesjamesrajety6190 Жыл бұрын
@@mpvview4628 புரியலயா ஜி உங்கள் Reply க்கு மேலே 2 பேர் Reply பண்ணியிருக்கிறாங்க அவங்ககிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோங்க.
@qatariyathamizhan5264
@qatariyathamizhan5264 Жыл бұрын
Me toóoo
@Kannan_tech_official
@Kannan_tech_official 11 ай бұрын
Semma song , recently addicted.... Came after seeing insta reels❤❤❤❤ SPB sir always 💥💥💥💥💥
@sathishkumarm4448
@sathishkumarm4448 11 ай бұрын
Yes ji
@user-yp8og1lx8x
@user-yp8og1lx8x 11 ай бұрын
Yes ❤❤
@dhakshyanig2018
@dhakshyanig2018 11 ай бұрын
Same after seeing reels.. 2023 july
@tamishorts
@tamishorts 10 ай бұрын
Yes I'm also
@Neeraja664
@Neeraja664 9 ай бұрын
Idudsn enga love today 2 k kids love todsy waste
@sivakumarg5436
@sivakumarg5436 Жыл бұрын
ஐயா பாலசுப்பிரமணியம் அவரின் குரல் தேன் போல் தித்திக்கின்றது.🎶❤️🎶❤️
@anandmani605
@anandmani605 11 ай бұрын
Days were beautiful with no expectation....no social media ..No political gimmicks..No expectations from friends… ❤ .. 90s kids are highly fortunate people
@8Rames
@8Rames 10 ай бұрын
we are
@rajeshponnusamy7553
@rajeshponnusamy7553 9 ай бұрын
Yes also no fan fights. We were lucky to saw both ajith and vijay in good acting without any mass scenes❤
@user-gy1nq3sr5c
@user-gy1nq3sr5c 8 ай бұрын
Exactly Said Bro
@vincejerad717
@vincejerad717 5 ай бұрын
80s kids as well. Haha...we were old enough to enjoy it.
@stephcurry2350
@stephcurry2350 5 ай бұрын
🥲
@emanai-ub5bn
@emanai-ub5bn Жыл бұрын
Varisu Audio launch pathutu intha song kekka vanthavangalam oru like podunga .😍❤️✨
@adithyanraj578
@adithyanraj578 Жыл бұрын
😍
@saravanaperumal4392
@saravanaperumal4392 Жыл бұрын
Me
@miyaniya1987
@miyaniya1987 Жыл бұрын
❤️
@THALAPATHY-VARAHI
@THALAPATHY-VARAHI Жыл бұрын
விஜயின் நடனமும் பாடலும் அசத்தல் ❤️
@ANBU-PRIYAL
@ANBU-PRIYAL Жыл бұрын
semma ajith
@yuvaraj6423
@yuvaraj6423 11 ай бұрын
But acting 😂
@vinciblehooman2263
@vinciblehooman2263 11 ай бұрын
@@yuvaraj6423 Unakennapa paithyam enna naalum pesuva paakuravanga apdi illa la
@PrabhaKaran-ov3yo
@PrabhaKaran-ov3yo 11 ай бұрын
​@@yuvaraj6423adaii menthal saioo inum evlo nalauki kadhuruvinga epo thalapathy no1 irukaru
@punithavallim2541
@punithavallim2541 10 ай бұрын
@@vinciblehooman2263 😂😂
@saburdeenrusaiman1809
@saburdeenrusaiman1809 Жыл бұрын
2022 இல் இப் பாடல் கேட்கவந்த தளபதி ரசிகர்கள் ஒரு like போடுங்கள்❤❤❤
@THALAPATHY-VARAHI
@THALAPATHY-VARAHI Жыл бұрын
ஏன்,ak fans like போட கூடாதா? இந்தாங்க like விஜய் டான்ஸ் song சூப்பர் ❤️
@karthickdkarthick5875
@karthickdkarthick5875 Жыл бұрын
Thala fans
@MK-fg3hu
@MK-fg3hu 10 ай бұрын
​@@karthickdkarthick5875oombunga orama poi 😅
@TheProtagonist555
@TheProtagonist555 Жыл бұрын
1:52.. 3:13.. I am missing SPB and vairamuthu badly.. Indha portion romba azhaga iruku ya kekkave.. Vijay's expression😍
@subashd5458
@subashd5458 11 ай бұрын
Yes
@bismibags8135
@bismibags8135 Жыл бұрын
இந்தப் பாடலைக் கேட்டால் எனக்கு பழைய ஞாபகம் வரும் நான் சென்னையில் வேலை செய்து கொண்டிருக்கும்போது இந்தப் படம் எப்பொழுது ரிலீஸ் ஆனது நான் அங்கு ஒரு பெண்ணை நேசித்தேன் அவள் பெயர் யாஸ்மின் ஆனால் அவள் என்னை நேசிக்க வில்லை அது எனக்கு புரிந்தது அன்று முதல் இன்று வரை வலியுடன் அவள் என்னிடம் பேசிய வார்த்தைகள் உடன் நான் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்
@manimaranrajendran8511
@manimaranrajendran8511 Жыл бұрын
Loose
@ahamednisar3016
@ahamednisar3016 Жыл бұрын
காதலின் நினைவுகளை சுமந்து கொண்டு வாழ்வதொரு சுவாரசியம் ஆனது,,, எனக்கு அந்த அனுபவம் இல்லை
@santhoshkalai5295
@santhoshkalai5295 Жыл бұрын
Ninaive sorkam
@manimk7351
@manimk7351 Жыл бұрын
One said love oru feel
@SelvaRaj-ws3ty
@SelvaRaj-ws3ty 6 ай бұрын
ஆகா என்ன ஒரு அருமையான காதல் கதை
@sivanyasweets..7569
@sivanyasweets..7569 Жыл бұрын
வாரிசு ஆடியோ லான்ச் பாத்துட்டு எத்தனை பேர் இந்த சாங் பார்க்க வந்திருக்கீங்க ஒரு லைக் போடுங்க
@popstime1376
@popstime1376 11 ай бұрын
1:52 vibe starts...my favourite portion
@sakthiperumalp4086
@sakthiperumalp4086 11 ай бұрын
Fact nanpa
@uttanpaaru514
@uttanpaaru514 11 ай бұрын
Full song eh vibe dhaan bro!❤️
@fathima4951
@fathima4951 11 ай бұрын
True😂
@flygodedits5602
@flygodedits5602 11 ай бұрын
@@fathima4951 😂✨
@SelvaRaj-ws3ty
@SelvaRaj-ws3ty 5 ай бұрын
3.13 அதை விட emotional ah irukkum நண்பா
@vijaydinesh5904
@vijaydinesh5904 Жыл бұрын
என்ன அழகு எத்தனை அழகு விஜய்💜
@rsurya414
@rsurya414 Жыл бұрын
Ama vijay anna enna alagu Ethana alagu
@rsurya414
@rsurya414 Жыл бұрын
My Favourite hero vijay anna you songs movies all are addicted vijay anna
@kalaiyarasut8059
@kalaiyarasut8059 Жыл бұрын
@@rsurya414 na thalapathy veriyan 😎💥💥
@rishikaysen3370
@rishikaysen3370 Жыл бұрын
One of SPB's underrated classics.
@evil2910
@evil2910 8 ай бұрын
Dei looosu bunda underrated illada ithu Great songs 😂😂
@rishikaysen3370
@rishikaysen3370 8 ай бұрын
Dei bokana parap payalae. Nee poi unnaku therinjer 50 paeru kitte kaelu. Illae paravayilae. 50 paeru unnaku kashtam thaan. 20 paeru kitte kaelu : " what do u think are the best SPB songs ? " . Paapom yettenae paeru intha paatu solrangaenu. That's why it's underrated. Mairu. @evil2910
@hanshikakarthigeyan4095
@hanshikakarthigeyan4095 6 ай бұрын
​@@evil2910 excuse me. But may I ask if u know the meaning of underrated? Bashing a knowledged person without knowing the true meaning urself is a true shame itself. I suggest u Google it for your own understanding and get some knowledge before talking rubbish Farewell 😊
@karthik5901
@karthik5901 4 ай бұрын
​@@hanshikakarthigeyan4095actually this song is super duper hit.yen pen endru piranthai(best song in this album)was underated.
@hanshikakarthigeyan4095
@hanshikakarthigeyan4095 4 ай бұрын
@@karthik5901 sorry 😔 I was just overwhelmed by the way he/she said the sentence. telling loose munda for telling a song is underrated is just simply not a accepted but we just gotta pass through it as people in KZbin can say real mean things with their faces hidden
@Shiva-wl6qz
@Shiva-wl6qz Жыл бұрын
கடவுள்களில்அழகு முருகன் தமிழ் சினிமாவின் அழகன் விஜய் அண்ணா❤️😍😍😍😍
@deva6977
@deva6977 Жыл бұрын
Actor Surya Anna da
@-SeKaRvIjAy2522
@-SeKaRvIjAy2522 Жыл бұрын
@@deva6977 viijay anna tha alagu da .... stylish dancer
@vijaylove223
@vijaylove223 Жыл бұрын
@@deva6977 விஜய் தான் எப்பமவும் மாஸ்🔥🔥🔥🔥⚡⚡⚡⚡😍😍❤️❤️❤️
@jamesjamesrajety6190
@jamesjamesrajety6190 Жыл бұрын
ஆண் அழகனை திரையில் தேடாதே. நிஜத்தில் தேடு.
@ahamednisar3016
@ahamednisar3016 Жыл бұрын
உன்ன பெத்து வளத்த அப்பன் தான் உன் கண்ணுல முதல் அழகன், ,,
@VVS-1999
@VVS-1999 9 ай бұрын
எங்க ஊரு பேருந்து சக்தி விழுப்புரம் To அனந்தபுரம் மதினா : கடலூர் To அனந்தபுரம் பேருந்துகளில் தினம் தினம் இது போன்ற பாடல்களை கேட்டு கொண்டு பயணிப்பேன்....😊❤
@Miyoutube1
@Miyoutube1 10 ай бұрын
3:27 வலியின் கொடுமை மொழிய அடி தமிழ் வார்த்தை கொஞ்சம் தான்..wow.❤
@mervincute9996
@mervincute9996 11 ай бұрын
இந்த பாடல் கேட்டாலே மனதில் ஒரு வித சொந்தோசங்களை கொடுக்கிறது ❤ 2023 கேட்டுக்கொண்டு இருக்கிறோம்
@chokkalingam0076
@chokkalingam0076 10 ай бұрын
ஒவ்வொரு முறையும் கேட்கும் போது மனம் இதமாக இருக்கும்
@navaneditz4008
@navaneditz4008 9 ай бұрын
Vintage Thalapathy❤🤩🤩 With zero haters......
@rukkiyajalwa2000
@rukkiyajalwa2000 10 ай бұрын
Now days reels la indha song keadu rombaa rombaa pudichu pochu❤❤thalapathy forever 🤩
@lsundhar8067
@lsundhar8067 Жыл бұрын
How many of you watching this song after varisu audio launch
@sarasut8547
@sarasut8547 Жыл бұрын
I am
@kumaran_vlogs
@kumaran_vlogs Жыл бұрын
இந்த மாதிரி பாடல் வரிகள் தற்போது உள்ள lyricist க்கு கிடைக்க பெறா ஒன்று
@The_Rodrix
@The_Rodrix Жыл бұрын
3:13 addicted to these lines 😍😍😍😍😍😍😍 shobi master and Robert master 😲😲😲😲
@punithavallim2541
@punithavallim2541 10 ай бұрын
Recently addicted this song😊😇
@vettipasangasankar.s4884
@vettipasangasankar.s4884 10 ай бұрын
Same bro 😍🥰
@appuVichu-ki8zp
@appuVichu-ki8zp 10 ай бұрын
As me🎉
@prakash-nz4kv
@prakash-nz4kv 9 ай бұрын
Same bro
@sathanvijayrasigan6489
@sathanvijayrasigan6489 9 ай бұрын
*இன்னும் 2️⃣9️⃣1️⃣ நாட்களில் பிறந்தநாள் காணும் தளபதி விஜய் அண்ணா*🥳
@rajasekaranp6749
@rajasekaranp6749 Жыл бұрын
🌹என்னுயிர் எஸ்.பி.பி பாடவில்லை என்றால் இப்பாடல் இத்தனை இனிமை அடைந்திருக் காது.🔥🎤🎸🪗🤗😎🙏
@Surya_ARR
@Surya_ARR 10 ай бұрын
2:10 Thalapathy Expression and lyrics 😍❤‍🔥 மாணிக்க தேரே உன்னை மலர் கொண்டு பூசிதேன் என்னை நான் கிள்ளி (SPB Smile) 😇 இது நிஜம் தானா சோதித்தேன்😌🎶 3:13 நான் கொண்ட ஆசை எல்லாம் நான்காண்டு ஆசைதான் உறங்கும் போதும் ஒலிக்கும் அடி உன் கொலுசின் ஓசைதான் நீ வீசும் பார்வை இல்லை நெருப்பாச்சு நெஞ்சம் தான் (வலியின் கொடுமை மொழிய அடி தமிழ் வார்த்தை கொஞ்சம் தான்... 🤤✨) இன்றே தான் பெண்ணே உன் முழு பார்வை நான் கண்டேன் கை தொட்ட நேரம் என் முதல் மோட்சம் நான் கொண்டேன் மஹா ராணியே மலர் வாணியே இனி என் ஆவி உன் ஆவியே
@silambarasantr9955
@silambarasantr9955 9 ай бұрын
கை தொட்ட நேரம் என் முதல் மோட்சம் நான் கொண்டேன்
@priyaPriya-bt6vg
@priyaPriya-bt6vg Жыл бұрын
1997 la enga appa amma voda marriage na third standard padikum pothu marriage video la intha song a first first ketten 16.8.2022 indrum ketkiren❤️
@pantheraonca6800
@pantheraonca6800 Жыл бұрын
எத்தகைய இனிய மொழி எமது தமிழ் மொழி...Vairamuthu ezhudhiya oru kaaviyam Indha paadal...varigalukkaagave ketka vandhen
@yafamehandistudio
@yafamehandistudio Жыл бұрын
இதுதான் பாடல் , இதுதான் விஜய்
@vishnuvichu3432
@vishnuvichu3432 Жыл бұрын
Anyone who come after see in the varisu audio launch sandy master perfomance?
@kirankumarpallegari5161
@kirankumarpallegari5161 Жыл бұрын
Me
@valarmathirajesh9427
@valarmathirajesh9427 Жыл бұрын
Me
@PrasannaPrasanna-uh9rm
@PrasannaPrasanna-uh9rm Жыл бұрын
Me
@brahmafinearts7084
@brahmafinearts7084 Жыл бұрын
Me
@vishnukichchaeditzoon6966
@vishnukichchaeditzoon6966 Жыл бұрын
I am from karnataka and i see this song after varisu audio launch and also fan of vijay anna and kichcha boss 😍🤩😎
@priyasvideos6802
@priyasvideos6802 Ай бұрын
மாணிக்க தேரே உன்னை மலர் கொண்டு பூஜித்தேன் என்னை நான் கிள்ளி இது நிஜம் தானா சோதித்தேன் என்ற வரிகளின் இடையில் வரும் சிரிப்பு ஏதோ செய்கிறது என்னை என்றும் நினைவில் SPB Sir வருங்கால முதல்வரே வாழ்க தளபதி
@sigmawolf777
@sigmawolf777 11 ай бұрын
2023ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு Like போடுங்க...
@alliwantisloveandpeace
@alliwantisloveandpeace 5 ай бұрын
Vijay's Romantic boy era was something 🥹❤
@moorthysam.5906
@moorthysam.5906 11 ай бұрын
Instagram la reels song kettutu enga vanthu pakkuravanga like padunga ...
@afanboyforjd
@afanboyforjd 2 ай бұрын
Naan konda aasai ellam naangu aandu aasai thaan ❤❤❤ intha lines l etho iruku ❤❤ thalapathy Also vere 11
@user-fu7kk5jo9y
@user-fu7kk5jo9y 3 ай бұрын
2024 watch this song
@ajikutty1799
@ajikutty1799 9 ай бұрын
Vintage ilaya thalapathy yethana per miss pandringa innocent acting 👌... 😍 my man
@vijayakumarramesh3576
@vijayakumarramesh3576 7 ай бұрын
சுவலட்சுமி ய சைட் அடிக்காத 90sகுழந்தைகளே இருக்க முடியாது. அக்காலத்தில் அவர் தான் எங்கள் மலர் டீச்சர்❤😂
@prabhakaran4388
@prabhakaran4388 Жыл бұрын
இதுபோன்ற பாடலை கேட்டு தான் இன்றும் பைத்தியமாக இன்றும் சுடுகின்றேன்
@kannannarayanan492
@kannannarayanan492 Жыл бұрын
நான்கு ஆண்டு ‌கழித்தூ உன்னை சந்தித்தேன். We love you S P Balu sir
@KMRAZB
@KMRAZB 11 ай бұрын
Super song அப்படின்னு சுலபமாக சொல்லி முடிக்க முடியாத மனதை கரைக்கும் சூப்பர் வரிகள்
@thineshkanthan3737
@thineshkanthan3737 Жыл бұрын
கத்தாரில இருந்து கேட்டுகொண்டிருக்கன் 2022.8.8
@pvrspr
@pvrspr 10 ай бұрын
What a fantastic song. Love from Kerala 😍
@kanthector
@kanthector Жыл бұрын
Actor Sriman and Vijay look like brothers. He's still my 1st choice to play Thalapathy's friend as he can match him in dance too !
@kadavul9325
@kadavul9325 11 ай бұрын
Composer needs an special appreciation for creating this magic
@omsathish5559
@omsathish5559 7 ай бұрын
3:13 vibe start.. And also my favourite lines😍😍😍
@anandaaric0605
@anandaaric0605 Жыл бұрын
Thalapathiii anna🥰🥰neenga oru magic anna❤️❤️
@Bala_kirthi
@Bala_kirthi 9 ай бұрын
Fav Movie ❤
@selvamrathna...8619
@selvamrathna...8619 9 ай бұрын
Enna movie nga
@user-dz3dx6uo7e
@user-dz3dx6uo7e 8 ай бұрын
@@selvamrathna...8619 LOVE TODAY
@vikramvicky3702
@vikramvicky3702 6 ай бұрын
i am also
@haripotty6642
@haripotty6642 11 ай бұрын
❤❤❤ iam from telugu............thalapathy Vijay is so cute 🥰
@SelvaRaj-ws3ty
@SelvaRaj-ws3ty 4 ай бұрын
அடிக்கடி கேட்கும் விஜய் பாடல்களில் ஒன்று.இவன் ஈரோடு ரேஸ் கிங் நாயகன் அஜித் ரசிகர்கள் ❤❤❤
@MAX-rk8mq
@MAX-rk8mq 7 ай бұрын
காதலின் கடலில் விழுந்து விட்டேன் நீ கரம் ஒன்று கொடுத்தால் எழுந்து விட்டேன் 💞💞💞🎉🎉🎉
@murali9927
@murali9927 10 ай бұрын
Intha mathiri music director marnthttanga Shiva
@vennila.gpraba7514
@vennila.gpraba7514 8 ай бұрын
100 முறை கேட்டாலும் சலிக்காது இந்த பாடல்
@indradrjitham9169
@indradrjitham9169 Жыл бұрын
I'm Ajith fan and Vijay anna cuit super 👌👌👌👌👌
@brunokumar7413
@brunokumar7413 11 ай бұрын
The film "Love Today" which made me as fan of Thalapathy ❤️ Also I loved a girl one side but after 4 years i came to know she already in love with someone 😊 I wished them and move on 🚶
@mohan878
@mohan878 9 ай бұрын
Hope you are doing good now brother.
@gautam_hustler
@gautam_hustler Ай бұрын
Good lyrics Super song❤ only 90s kids know the feel
@dream_world_king_bala9113
@dream_world_king_bala9113 7 ай бұрын
Semma expression Vijay anna ❤❤❤❤
@vimalramakrishnan6435
@vimalramakrishnan6435 3 ай бұрын
Lyricist yaaru nu mention pannunga pa description..! HE/SHE DESERVES A MASSIVE SALUTE❤
@karanganesh7196
@karanganesh7196 6 ай бұрын
நாட்கள் செல்லச் செல்ல இந்தமாதிரியான பாடல்கள் ஒரு புது உணர்வுகள் தருகிறது..
@Deepakalagesan
@Deepakalagesan 11 ай бұрын
Insta la reels pathutu vanthingala 😅
@user-xz5sz7dr9z
@user-xz5sz7dr9z 10 ай бұрын
ஆண் : என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர் கொட்டிய அழகு இன்று எந்தன் கை சேர்ந்ததே ஆண் : சின்ன அழகு சித்திரை அழகு சிறு நெஞ்சை கொத்திய அழகு இன்று எந்தன் தோள் சாய்ந்ததே ஆண் : எந்தன் உள்ளங்கையில் அவள் உயிரை வைத்தாள் ஒரே சொல்லில் மனசை தைத்தாள் சுட்டும் விழி பார்வையில் சுகம் வைத்தாள் நான் காதலின் கடலில் விழுந்துவிட்டேன் நீ கரம் ஒன்று கொடுத்தாய் எழுந்து விட்டேன் ஆண் : என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர் கொட்டிய அழகு இன்று எந்தன் கை சேர்ந்ததே ஆண் : அன்பே உன் ஒற்றை பார்வை அதை தானே யாசிதேன் கிடையாதென்றால் கிளியே என் உயிர் போக யோசித்தேன் ஆண் : நான்காண்டு தூக்கம் கெட்டு இன்று உன்னை சந்தித்தேன் காற்றும் கடலும் நிலவும் அட தீ கூட தித்திதேன் ஆண் : மாணிக்க தேரே உன்னை மலர் கொண்டு பூசிதேன் என்னை நான் கில்லி இது நிஜம் தான சோதித்தேன் இது போதுமே இது போதுமே இனி என் கால்கள் வான் போகுமே ஆண் : என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர் கொட்டிய அழகு இன்று எந்தன் கை சேர்ந்ததே ஆண் : நான் கொண்ட ஆசை எல்லாம் நான்காண்டு ஆசைதான் உறங்கும் போதும் ஒலிக்கும் அடி உன் கொலுசின் ஓசைதான் ஆண் : நீ வீசும் பார்வை இல்லை நெருப்பாச்சு நெஞ்சம் தான் வலியின் கொடுமை ஒழிய அடி தமிழ் வார்த்தை கொஞ்சம் தான் ஆண் : இன்றே தான் பெண்ணே உன் முழு பார்வை நான் கண்டேன் கை தொட்ட நேரம் என் முதல் மோட்சம் நான் கொண்டேன் மஹா ராணியே மலர் வாணியே இனி என் ஆவி உன் ஆவியே ஆண் : என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர் கொட்டிய அழகு இன்று எந்தன் கை சேர்ந்ததே ஆண் : சின்ன அழகு சித்திரை அழகு சிறு நெஞ்சை கொத்திய அழகு இன்று எந்தன் தோள் சாய்ந்ததே ஆண் : எந்தன் உள்ளங்கையில் அவள் உயிரை வைத்தாள் ஒரே சொல்லில் மனசை தைத்தாள் சுட்டும் விழி பார்வையில் சுகம் வைத்தாள் நான் காதலின் கடலில் விழுந்துவிட்டேன் நீ கரம் ஒன்று கொடுத்தாய் எழுந்து விட்டேன் ஆண் : என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர் கொட்டிய அழகு இன்று எந்தன் கை சேர்ந்ததே
@sakthisiva1922
@sakthisiva1922 Жыл бұрын
Vintage thalapathy😘😘😘
@abishekabi6172
@abishekabi6172 Жыл бұрын
SPB voice🤩✨
@KalyannaiduNaidu
@KalyannaiduNaidu 11 ай бұрын
Being a Telugu man...I would say that this song is awesome.....❤
@samudrashali7530
@samudrashali7530 10 ай бұрын
Tarun Di Nelanadiga BGM di copy kanni song superb undi renditilo
@eswarjadala9854
@eswarjadala9854 7 ай бұрын
Nelanadugu nigini adugu
@naveenkumar1848-ep2vv
@naveenkumar1848-ep2vv 11 ай бұрын
Thinamum indha paadalai virumbi ketkirean ☺️☺️ ... Favourite one ♥️♥️♥️
@kaveri181
@kaveri181 10 ай бұрын
I from kerala....I like this song❤😊my fvrt song
@mohanr4589
@mohanr4589 Жыл бұрын
Evergreen hits of Vijay sir career
@vinussmilecaredentalclinic5187
@vinussmilecaredentalclinic5187 11 ай бұрын
Insta paathutu indha song paaka vandhavanga oru like podunga🥰
@kalaiyarasut8059
@kalaiyarasut8059 Жыл бұрын
Love today old is gold vijay sir very bold 💗💗💗💗💗💗💗💥💥💥💥💥💥👌👌👌👌
@SathishSVega
@SathishSVega 3 ай бұрын
என்னுடைய 2008 பேசமுடியாத காதல் முதலும் முடிவும் காதல் ❤
@nithya610
@nithya610 Жыл бұрын
Listening to this song reminds me of old times. Vijay Anna's dance is super
@bharathia7863
@bharathia7863 Жыл бұрын
அன்பே un ஒற்றை பார்வை அதை தானே யாசித்தென்
@-SeKaRvIjAy2522
@-SeKaRvIjAy2522 6 ай бұрын
azhagu devathai suvalakshmi & azhagu mannan thalapathy ❤🎉
@shouibquareshi2856
@shouibquareshi2856 11 ай бұрын
Master Hero vijay sir ❤❤
@sathishkumarj9051
@sathishkumarj9051 11 ай бұрын
இந்த பாட்டு ஒரு மாதிரி மண்டைக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கு❤
@mr.politics5730
@mr.politics5730 8 ай бұрын
Born Natural Dancer!!! Thalapath🎇
@user-hw6qg2kx6e
@user-hw6qg2kx6e 10 ай бұрын
Yan ahzuku yathann ahzuku yathanai ahzuku . Ethu pothumee ethu pothumee Yan kalkal van pogumee . ❤Naa kondaa asai yalam na konda sasaithann ❤nicee song❤
@sivaramanvr1
@sivaramanvr1 Жыл бұрын
Good memories, listening today 24/07/2022
@user-jq1pq2me4w
@user-jq1pq2me4w 10 ай бұрын
Ithumari oru padal koda varathupola 😮 very super this song
@rameshram320
@rameshram320 2 ай бұрын
விஜய் சார் டான்ஸ் வர்ணிக்க வார்த்தை இல்லை, வேகம், சுறுசுறுப்பு அழகு அழகு.... ❤️❤️🌹🌹
@kajoliyat1850
@kajoliyat1850 2 ай бұрын
Endha song orudharukaga ketpen enk padha mapla vidhi en lyf la avaru irukka kudadhu nu irukku..en life la avaru ella dhan but romba nallavaruu..😌🙂✨
@dcoyar1chennai
@dcoyar1chennai 9 ай бұрын
Days were beautiful with no expectation....no social media ..No political gimmicks..No expectations from friends… ❤ .. 90s kids are highly fortunate people............................................😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
@sureshms4659
@sureshms4659 Жыл бұрын
🥰Enaku remba pudicha SBP ayya song😘❤️❤️❤️👍👍👍💞💞💞💗💗💗💝💝💝😍
@createnew7433
@createnew7433 9 ай бұрын
2024 யாரெல்லாம் பாடல் கேட்பவர்கள்😌😌😌😌💖
@Itz_Raja
@Itz_Raja 23 күн бұрын
Evergreen Song ❤
@ossamabin1034
@ossamabin1034 Жыл бұрын
90s nasriya ❤️
@freedata9936
@freedata9936 7 ай бұрын
ஈழத்திலிருந்து யாரெல்லாம் கேட்கிறீர்கள்?
@DineshKumar-om3ol
@DineshKumar-om3ol 10 ай бұрын
2030 vandhalu indha song uhh fresh ahh apdiye pudhushumadhiriye erukkum kekka ❣️😍❣️😍❣️😍❣️😍❣️😍❣️😘😘😘😘😘😘😘
@user-zu9ll2we4y
@user-zu9ll2we4y 9 ай бұрын
Insta reels paathutu vandhavanga like it👍❤️
@tamilarasimurugan1499
@tamilarasimurugan1499 Жыл бұрын
❤2023 first time this song lovely songs ❤ 😍😍💖💖
@ajayrcherry7378
@ajayrcherry7378 Жыл бұрын
I'm back in gold and day's thalapathy ❤
@mohanraj4227
@mohanraj4227 11 ай бұрын
Still fresh feel 2023❤
@SureshKumar-wo6xf
@SureshKumar-wo6xf 10 ай бұрын
సూపర్ వాయిస్ బాలు గారు Sa రాజ్ కుమార్ మ్యూజిక్ సూపర్
@rajasekar750
@rajasekar750 9 ай бұрын
Shiva music director
@user-gm4bo5cu9r
@user-gm4bo5cu9r 10 ай бұрын
அருமையா பாடல் ❤🎉😂❤❤
@palaniselvam10
@palaniselvam10 Жыл бұрын
my all time favorite thalapathi song
@snscreation8755
@snscreation8755 11 ай бұрын
Trending song ❤
Sprinting with More and More Money
00:29
MrBeast
Рет қаралды 32 МЛН
О, сосисочки! (Или корейская уличная еда?)
00:32
Кушать Хочу
Рет қаралды 8 МЛН
🍟Best French Fries Homemade #cooking #shorts
00:42
BANKII
Рет қаралды 21 МЛН
Cute Barbie gadgets 🩷💛
01:00
TheSoul Music Family
Рет қаралды 74 МЛН
Sollamale | Poove Unakkaga | Vijay, Sangeetha, S.A. Rajkumar
4:41
Music Junction
Рет қаралды 10 МЛН
Ding dong kovil mani | Vidyasagar  | Ji movie
1:09
Lil covers
Рет қаралды 634
Ennavale Ennavale - Ninaithen vanthai
4:57
Teju
Рет қаралды 6 МЛН
Sadraddin & IL’HAN - Aman bolşy suigenim | Official Visualizer
3:09
Kalifarniya - Hello [official MV]
2:54
Kalifarniya
Рет қаралды 3,7 МЛН
Akimmmich - TÚSINBEDIŃ (Lyric Video)
3:10
akimmmich
Рет қаралды 178 М.
aespa 에스파 'Armageddon' MV
3:33
SMTOWN
Рет қаралды 25 МЛН
Adil - Серенада | Official Music Video
2:50
Adil
Рет қаралды 79 М.