அருமை அருமை அய்யா. தாங்கள் என் அருகில் இருந்து கற்றுக்கொடுப்பதுபோல உணர்கிறேன். நான் வயலினில் D# இல் இதை முயற்சி செய்கிறேன். நன்றி கலந்த வணக்கங்கள் அய்யா 🙏🏻🙏🏻🙏🏻
@jeyaramguru77184 жыл бұрын
அருமை மிக அருமை...
@d.ganesandayalan13812 жыл бұрын
Very clear notes thank u very much sir
@swasamacupunctureacademyhe82584 ай бұрын
Supper Supper Supper
@swasamacupunctureacademyhe8258Ай бұрын
Super Sir
@janakiravisveena45902 жыл бұрын
Your method of explanation is very comfortable. U r showing the notation too sise by side excellent
@அன்னையேஅபிராமி4 жыл бұрын
this is very clear. romba periya manasu sir. வாழ்க வளமுடன்
@NaahdhaDhwani4 жыл бұрын
thank you madam
@ilayaselvi66862 жыл бұрын
Super
@janakiravisveena45902 жыл бұрын
Very well explained. Waiting for the other parts of the so g too
@@NaahdhaDhwani Pl explain more. I sing this in Panchama sruthi. Thanks
@VeenaiPriya2 жыл бұрын
This song is composed in neelamani raaga sir
@NaahdhaDhwani2 жыл бұрын
இல்லை
@NaahdhaDhwani2 жыл бұрын
இந்த பாடல் நீலமணி ராகம் கிடையாது.விஜய நகரி ராகம். மத்தியம ஸ்ருதியில் பாடினால்தான் நீலமணி இராகத்தின் ஸ்வரம் அதில் இருக்கும்.ஆனால்,நாம் சம ஸ்ருதி அதாவது பஞ்சம ஸ்ருதியில் உள்ள ஸ்வர அடிப்படையில் தான் ராகத்தை கணக்கிட வேண்டும். இந்த பாடலை கேட்கும் போதே சிவரஞ்சனி இராகத்தின் சாயல் இருக்கும்,கூடவே பிரதி மத்தியமம் சேர்ந்து இருக்கும்.
@NaahdhaDhwani2 жыл бұрын
இசை அறிந்தவர்களிடம் இதைப் பற்றி கேளுங்கள்.
@sugandhiv88983 жыл бұрын
🙏
@trsramamoorthytdr5271 Жыл бұрын
நீலமணி?
@jeyaramguru77184 жыл бұрын
அண்ணா இரண்டாம் பாகம் பதிவிடுங்கள்..
@Pushpa-i4m Жыл бұрын
Remaining parts??
@NaahdhaDhwani Жыл бұрын
pls find our channel
@jeyaramguru77184 жыл бұрын
இரண்டாவது பாகம் விரைவில் வெளியிடுங்கள்...
@NaahdhaDhwani4 жыл бұрын
Ok sir, thank you 👍
@charuiyer20043 жыл бұрын
27 sarasaangi janya Aa:S R2 M1 P D1 N3 S Av: S N3 D1 P M1 R2 S
@NaahdhaDhwani2 жыл бұрын
எதற்காக இந்த குறிப்பு
@NaahdhaDhwani2 жыл бұрын
பாடலின் ராகம் தெரியாமல் இசைக்குறிப்பு நான் போடுவதில்லை
@sundaramurthyc6955 Жыл бұрын
Raga Neelamani
@NaahdhaDhwani Жыл бұрын
How? Explain sir pls!!!!!
@punithavathikasi5734 жыл бұрын
Sir mannikka ithu neelamani raga thane
@NaahdhaDhwani4 жыл бұрын
No madam
@NaahdhaDhwani4 жыл бұрын
Ithu neelamani raagam illa madam, ellorum thavara purinthu kondirukkiraargal. Ithai pattriya vilakkam ketpavarkalukku ennudaiya mobile number kku call panna sollavum. Ithu VijayaNagari raagam,
@Lalith87kumar Жыл бұрын
நிறைய பதிவில் இது நீலமணி இராகம் என்று பதிவிடபட்டிருக்கு.