Guys, Please understand one thing. Dushyant - Person who left IT and took Upanyasam as his profession and getting paid for every program. Rangarajan - Person who left IT and took temple saving as his Dharma and spending his own money.
@kramnikstudentc243 сағат бұрын
Rangarajan Narasimhan is a hero for me. I am glad I saw someone like him in my lifetime. Yes I dont agree with everything he says but he is still a great guy
@subramanimk35963 сағат бұрын
So.. Who gave him rights to speak anything to any extent.. Will a real person who wants to fight for dharmic sustainance will act absurdly, that too with the same persons who are striving to restore dharma..
@kramnikstudentc243 сағат бұрын
@@subramanimk3596 Dushyant Sridhar is doing business
@meenakshisundaramrm91703 сағат бұрын
What do you conveyed through this massage to the viewers
@raghunathansrinivasaraghav64553 сағат бұрын
@@kramnikstudentc24 இந்த ஆள் வம்புக்கு அலைபவர். அநேக temple activists சத்தம் போடாமல் நல்ல காரியங்கள் செய்து வருகின்றனர். HRCE எதிராக வழக்குகள் தொடுத்து வெற்றி பெறுகின்றனர். உதாரணம் T R Ramesh, Cudalore gurumurthy etc.
@rangarajank46773 сағат бұрын
புறம் பேசுதல் அழகல்ல . இதையெல்லாம் அப்பப்பவே பேசியிருக்கணும் . அவர் ஜெயிலில் இருக்கும்போது பேசுவது நாகரீகமல்ல .
@PradhapKs3 сағат бұрын
Uomai than... Avar romba nallavar... Ithe rangaraj pandey sir aanthal patthi avallavy nalla pesi irunthar a. Last 1week mutha...
@pranavaraajpurushothaman667Сағат бұрын
Indha sandai romba naala poguthu. Ippo dan viral agudhu
@tamilutopia69018 минут бұрын
❤ இங்கிலீஷ் பிராமணர்களும் தமிழ் பிராமணர்கள் ஒற்றுமையாக இருப்பது மகிழ்ச்சி❤
@Do_CHEMISTRY4 сағат бұрын
நெறியாளர் கேள்விகளில் உள்நோக்கம் இருக்கிறது நேர்மை இல்லை...
@ramaswamysathyanarayanan56654 сағат бұрын
தங்களது ஆதங்கத்தை வெளியே சொல்ல கூடாது என்று நினைத்து அனைத்து விஷயங்களையும் அவருக்கு கருணை காட்ட கூடாது என்பது போல உள்ளது தங்களது கருத்துக்கள். எனது மணம் அவரால் தனுர் மாதத்தில் பெருமாள் சேவைசெய்யமுடியமால் ஆகிவிட்டது என்று நினைத்து வருந்துகிறேன். கூடிய சீக்கிரம் வந்து தான் செய்த தவறுகளை உணர்ந்து எல்லோருடனும் ப்ரியத்தை சம்பாதித்து விரோதபாவம் இல்லாமல் இருக்க எல்லாம் வல்ல பகவானை ப்ரார்த்தனை செய்கிறேன். ஆசார்யர்களே எச்சரித்து மன்னித்து இருக்கலாம் என்றும் தோன்றுகிறது. ராம் ராம்
சனாதனத்ததை ஒழிப்பேன் என்று சொன்ன உதயநிதி வீட்டுக்கு வைஷ்ணவ பெரியவர்கள் சென்றது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது
@vijayendranvijay45384 сағат бұрын
ரெங்கா ராஜன் நரஸிம்ஹானுக்கு கோபமே அதுதான். சன்யாசம் வாஙகின ஜீயேர்களுக்கு கஸ்ரீ மீன் சாப்பிடும் வீட்டில் வேலை என்ன
@natchander44884 сағат бұрын
Bogain villiea3617 Wig mandaiyan Sodalai stalin s govt might have threatened them Vaishbavites are very very soft by nature.. Unlike Saivites..
@subramanianarumugam92674 сағат бұрын
ரொம்ப கஷ்டம்
@rikky00784 сағат бұрын
எருமைகள்
@Kala-sb7gc4 сағат бұрын
ஏன்.யதிகள் பக்தர் அழைத்தால் செல்லுதல் தவறல்ல.
@poojasivasubramanian2 сағат бұрын
Atlast you broke ur silence and spoke about this. Agreed to all the things u have mentioned in the video. Absolutely correct
@k.m.pandiank.m.pandian60772 сағат бұрын
You did the right thing. Wrongrajan must be punished accordingly. Let wrongrajan nakkuttutum. Nakku, nakku da, wrongraja. 🤔😂😊.
@UmaMaheswari-rl5rr2 сағат бұрын
ரங்கராஜன் நரசிம்மன் நல்ல மனிதர்.தெய்வீகம் நேர்மைக்கும் உதாரணமாக உள்ளார் அவர்களை குரைகூறுவது விரும்பத்தக்கது இல்லை.
@vrharibabu2 сағат бұрын
அவரை யார் குறை சொன்னது ...அவர் தான் எல்லாரையும் குறை சொல்வதாக குறைபட்டு கொள்கிறார்கள்...அவர் அளவுக்கு யார் திட்ட முடியும்
@nirmalams98512 сағат бұрын
Kurai kuramai yaraiyavathu irunthu parkaventiyathu thane.
@sudarshan4892Сағат бұрын
நீங்கள் அவரது ட்வீட்டுகளை பார்த்ததில்லை எனத்தெரிகிறது. நீங்கள் அவருக்கு ஆதரவாகவே பேசினாலும் உங்களையும் கடித்து வைத்து விடுவார். ஆணவத்தின் மொத்த உருவம்.
@Sabhee40453 минут бұрын
தீமை புரிந்தது ஆட்சி
@sudharamaswamy29492 сағат бұрын
You are absolutely correct, Dushyantji. I simply admire You and your words not only in this discussion but also all your discourse.
@KarthikeyaVasudevan4 сағат бұрын
ரங்கராஜ நரசிம்மன்.... நல்ல மனிதர் தான்.... எதோ ஒரு கருத்து வெற்பாடு..... தேவை இல்லாத விஷயம் பேசாதீர்கள்.... அது நம் தர்மம் அல்ல...... சென்று இஸ்கான் சென்று நன்று படியுங்கள்..... வடகளை தென்கலை கோஷ்டி சண்டை போடா வேண்டாம்...... முடிந்தால் பிரபுபாத எழுதி யா புத்தகம் வெநியோகம் செய்ங்கள்..... யாருக்கும் 123 தெரியல 10000 சொன்னாலும் புரியாது தேவா இல்லாத வார்த்தைகள் பேசி நேரம் வீரயம் செய்யாதீர்கள் 2 பேரும் கும் தான் சொல்றேன்
@rajkumarvpost4 сағат бұрын
This is the time to unite and fight the illegal arrest, not the time to fight
@ksgomathysundaram87734 сағат бұрын
You are correct
@revathip49383 сағат бұрын
இந்த நேரத்தில் துஷ்யந்த ஸ்ரீ தர் அவர்கள் ஊடகத்தில் பேசுவது சரியல்ல. என்ன இருந்தாலும் கைது செய்தது தவறு. ஊடகங்களில் மிகவம் கேவலமாக பேசபவர்களை கண்டு கொள்வதே இல்லை. சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.அதற்கெல்லாம் என்ன நடவடிக்கை.
@ashwinn198745 минут бұрын
Nope. I am a staundh Hindu . I will never support motormouth assh@les like Rangarajan Narasimhan.
@mani77033 сағат бұрын
Accepting patha Pooja from Udhavaanidhi is sacrilege. Those Jeeyars should be ashamed.
@questionquestioner4 сағат бұрын
நீங்கள் இருவர் பிராமணர்கள் என்ற நோக்கத்தில் செயல்பட்டால் எப்படி வேண்டுமானலும் சண்டையிட்டு கொள்ளுங்கள். சனாதனி என்றால் இத்துடன் இவ்வாறு பேசுவதை நிறுத்திக்கொள்றங்கள்.
@sriramt24242 сағат бұрын
Sanatani means not license to abuse other gurus
@sridharvenkatraman81902 сағат бұрын
தங்களது மேலான கருத்தை உங்கள் பெயரை மறைப்பது எதனால்.
@sudarshan48922 сағат бұрын
Rangarajan Narasimhan has probelems with everybody other than him. He is a person that will bite the hands that feed him. I agree with Dushyanth. He will cause more harm than good to Sanathan Dharma.
@lalithkumaran91123 сағат бұрын
It is time for the Hindus to realize the truth and unite
@ashwinn198744 минут бұрын
Till the time racists like Rangarajan Narasimhan tries to create division through hatred it is impossible. Rangarajan Narasimhan even abused my family when I asked him not to abuse Annamalai in Twitted.
@karthickk91932 сағат бұрын
I don't know how could someone support Rangarajan Narasimhan who doesn't know decency who uses unparliamentary words in public forum and in social media
@SHREEBPL49 минут бұрын
//யானை குழிக்குள்ள விழுந்தா.. எறும்புகூட எட்டிப்பார்குமாம்.. // தான் பிடித்த முயலுக்கு மூன்றே மூன்று கால்கள் என்று கொக்கரிக்கும் துஷ்யந்த் ஸ்ரீதர் போன்றோருக்கு.. 👾 திரு. ரெங்கராஜன் நரசிம்மன் அவர்கள் சொல்வதுபோல.. இவ்வளவு நாள்.. நவ துவாரங்களையும் மூடிக்கொண்டிருந்தவர்களெல்லாம்.. இப்போது கொக்கரிப்பது தலைப்பைப் பார்தாலே.. நன்றாகத் தெரிகிறது.. வீடியோ பார்க்கத் தேவையில்லை.. நான் பார்க்கவுமில்லை.. பார்த்து என் நேரத்தை வீணடிக்க எனக்கு விருப்பமுமில்லை.. 🙄 ஆன்மீகத்தை Commercial Movie ஆக்கும் உங்களுக்கே.. இவ்வளவு இருக்குன்னா.. //எப்போதும் எதிராசன் வடிவழகு என் இதயத்துளதால் இல்லை எனக்கெதிர்.. இல்லை எனக்கெதிர்.. இல்லை எனக்கெதிரே.. // என்று ஒவ்வொரு முறையும் கூறி.. பெருமாளுக்காகவும்.. ஏனைய திருக்கோயில்களில் இறைவன் பேரைச்சொல்லி.. திருக்கோயில் சொத்துக்களையும்.. இறைவன் திருமேனிகளையும் கொள்ளையடிக்கப்பட்ட.. கொள்ளையடிக்கும் கும்பலுக்கெதிராக.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, கொள்ளையடிக்கப்பட்டவைகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் திரு. ரெங்கராஜன் நரசிம்மன் அவர்களுக்கு எவ்வளவிருக்கும்.. 🙏🏽 👍🏽 வாயால் வடை சுடுபவர்கள் நீங்களெல்லாம்.. திரு. விஜயகாந்த் அவர்கள், திரைப்படத்தில்.. 'தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்த, மன்னிப்பு' னு சொல்றா மாதிரி.. 'எதிராகக் குரல் கொடுக்கிறேன், ஆதரவு தெரிவிக்கிறேன், எதிர்த்து போராடுகிறோம்' போன்ற சொற்களே திரு. ரெங்கராஜன் நரசிம்மன் அவர்களுக்கு பிடிக்காது.. Action Plan - Action - நடவடிக்கை என்ன எடுத்தீர்கள் என்பதே அவரது கேள்வி.. 👌🏽 👍🏽 அதனால்.. இவர்களெல்லாம், திரு. ரெங்கராஜன் நரசிம்மன் அவர்களைப்பற்றி குறை கூற.. கொஞ்சங்கூட தகுதிபடைத்தவர்கள் அல்லர்.. 🤯 இதே.. துஷ்யந்த் ஸ்ரீதர் & Ms. ஜெயஸ்ரீ சாரநாதன் இருவருடைய பேட்டி/பேச்சு/வீடியோக்கள் பலவற்றுக்கும்.. நான், பாராட்டி கருத்து பதிந்துள்ளேன் என்பதும் நானே மறுக்க முடியாத உண்மை.. 🙏🏽 ஆனால் தங்கள் தவறு சுட்டிக்காட்டப்பட்டும், (அரசியல் விதிகள் போல்) அதை ஒப்புக்கொள்ளாமல், சட்டிக்காட்டியவரையே.. இகழ்துரைப்பதிலிருந்தே.. இவர்களைப்பற்றிய உயர்வான என் எண்ணங்கள் Crack விழுந்தாகிவிட்டபடியால்.. இவர்கள் வீடியோக்கள் 'Not Interested - Hide' பண்ணும் லிஸ்டில் இடம்பெற்றுவிட்டன.. வெறும் டைட்டில் பார்ப்பதோடு சரி.. 🙄
@AlarmelMangai-ie2tg26 минут бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@AlarmelMangai-ie2tg7 минут бұрын
❤❤❤❤❤❤❤
@tamilutopia69014 минут бұрын
❤ ஆல் இங்கிலீஷ் பிராமணர்கள் ரெமோ தமிழ் பிராமணர்கள் அம்பிஸ்❤
@menagamaniyan88083 сағат бұрын
ஸ்ரீரங்கத்தில் துளுக்க நாச்சியார் சன்னிதி இருக்கும் போது, ஒரு முஸ்லிம் பெருமாளுக்கு க்ரீடம் சமர்ப்பிக்க கூடாதா?? இஷ்டத்துக்கு பேசுகிறார் ரங்கராஜன்
@srinivasansri14793 сағат бұрын
துலுக்க நாச்சியார் என்றால் அது முஸ்லிம் இல்லை🤦♂️
@RevathiR-ir9es3 сағат бұрын
Nichayam bhakti irundhal samarpikalam.
@tamilthendrel40213 сағат бұрын
துலுக்கநாச்சியார் வீட்டிற்கு போவதுதான் ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு பாப்பான் இந்துக்களை எப்படி ஏமாத்துகிறான் திருச்சி உறையூறில் துலுக்க நாச்சியார்கோவில் உள்ளது ஸ்ரீரங்கம் ரங்க நாயருக்கு உறையூர் நாச்சியார் கோவிலுக்கும் தொடர்பு உண்டு பாப்பானுங்க உண்மைகளை மறைத்து பொய் கதை களை சொல்லி இந்துக்களை நம்ப வைத்து அவன் வாழ்கிறான்
@rajendranb5673 сағат бұрын
இதுவும் ஒரு பொய்.சபரி மலை வாபர் மசூதி போல.ஶ்ரீரங்கம் கோவில் கட்டபட்டபோ போது இஸ்லாமியர் இந்தியா வரவில்லை மாமா
@krishnamaya903 сағат бұрын
@@rajendranb567ஆம். ஶ்ரீரங்கம் கோவில் 2000 வருடம் முன்பு கட்டியது. அப்போது எங்கே இஸ்லாமியர்கள்? இஸ்மம் மதமே இல்லை.
@rajagopalangeetha3 сағат бұрын
We Hindus are not United that's why all this problems in India. This will be advantage to other religion people. Divide India is movement going here,.... We should clear our right by voting for those can save hinduism.
@RevathiR-ir9es3 сағат бұрын
Hindus must be united
@engineer10753 сағат бұрын
😂@@RevathiR-ir9es
@muniswamis10162 сағат бұрын
It is natural for Hindus to not to unite!
@ushavsamy50 минут бұрын
If all Hindus to be united, there should not be inner caste compartments. As long as varnashramam exists in d form of caste system, Hindus cannot ...and will not unite. Also, in due course, the Hindu population will reduce due to conversion to other faiths. Parpanas can never bring All Hindus unite & they cannot accept a non- parpana as leader.
Narasimhan is correctly correctly exposing wrong deeds in temple without fear of political party or threats even from vaisnavites.If jeers do wrong thing should not point out mistakes? It is pity vaishanavites not supporting a bold persons Facts when boldly are brought out cannot be tolerated by pricking conscience . Because of Narasimhan some misdeeds are being stopped He is harassed by govt Instead of protesting arrest blaming a bold man is unjustified Please tell boldly whether arrest is justified or not with reasons instead of blaming Narasimhan with irrelevant points
@meenamohan10824 сағат бұрын
Jeers mistakes can be pointed out but not narasimhans?
@NectarsofKrishna4 сағат бұрын
@@meenamohan1082timing is wrong. Should be pointed out definitely.
@meenamohan10823 сағат бұрын
@NectarsofKrishna actually you people are blindly supporting him only because he is opposing dmk and cycologically like his behavior as a rowdy.
@NectarsofKrishna3 сағат бұрын
@@meenamohan1082no becoz he only had guts to question HRCE. He is against all political party FYI including BJP. No one likes his rude comments including me.But who will question HRCE ,temple diety theft and run to courts?
@tasridhar87303 сағат бұрын
Thanks for your support on rangarajans temple issue fights.
@krsk9003 сағат бұрын
Appreciate this content from Wow Thamizha, Always a pleasure to hear Sri Dushyanth sir. Have been too busy with other things and have not had a chance to listen to his pravachan in over 2 months. Need to change that! And I agree with Dushyanth sir that some people are always finding faults with others, & the subject of this conversation is one such person. We should take good points from everyone and try to make that part of our personality. That will only enrich us. Criticizing every successful person constantly without a reason only pushes the criticizer even further into bad karmas. Tam Bram Chicago
@hariharans77284 сағат бұрын
Yes What Sri DS says are correct- because I responded many times with my views on Sri R Narasimhan he wrote back to me all filthy languages which I don’t want to repeat - but in spite of all this I condemn his arrest which is unlawful
@NectarsofKrishna4 сағат бұрын
Exactly. Even I received one bitter response from RN still his arrest is illegal and wrong when many rowdies are roaming freely.
@nirmalams98512 сағат бұрын
I liked both of ur magnanimity and did not respond to his poisonous tweet/ reply. Sir one thing if u follow the abusers repent or at least they feel shabby about themselves that is Donot respond,reply or take pains to justify. Ultimately karna will boomarang.
@meenakshimeenakshi23813 сағат бұрын
சிதம்பரம் கோவில் பத்தி ரங்கராஜன் கருத்து என்னவென்று தெரிந்து கொள்ள வெண்டீது இருக்கு
@padhmajasatyamoorti7688Сағат бұрын
Having been attacked over a period of time by RN Dushyath Sridhar has every right to express his feelings. But should have done at a different time and different space... Timing is not right. Fighting within us leaves us weak and vulnerable. Not a healthy trend.
@krishiyer39904 сағат бұрын
RN will spit even if you support him, he has no balance of mind or emotional maturity but he has a strong focus on gaining power and fame. He will soon lose even the few supporters he has.
@mgopi20113 сағат бұрын
Description of this video says rangaraj pandey.... Pandey sir has to file a defamation case against this channel ...
@-thesaint655243 минут бұрын
பேய்க்கும் பேய்க்கும் சண்டை. அதை ஊரே வேடிக்கை பார்க்குது😂
@NectarsofKrishna4 сағат бұрын
DS we understand some words are definitely wrong but please don't reveal anymore negative about him.Pala DMK channels ku theeni pota madhiri aayidum.
@sundaravaradhannarayanaswa47814 сағат бұрын
You are right. DS is using this opportunity to settle his score against him. This is the weakness of Hinduism.
@sappai-n9p2 сағат бұрын
@@sundaravaradhannarayanaswa4781oh this is the weakness of hinduism not caste hierarchy, Untouchability etc. This is a reason why DMK wants to finish you.
@rajamaniv6378Сағат бұрын
பண்புள்ளவர்கள் யார் மனத்தீனையும் எப்பொழுதும் புண்படுத்தல் கூடாது வல்லவனுக்கு வல்லவன் இவ்வுலகில் உண்டு சதகுருவினையோ ஐயா வைகுண்டரையோ மதிக்கவேண்டும் அடக்கம் அமரருள் உய்க்கும்
@vijayn72004 сағат бұрын
Well the fight continues,
@sivasakthisaravanan4850Сағат бұрын
அது சரி துஷ்யந்த் இதை ஏன் இவ்வளவு நாள் நீங்க பேசல? அவர் உள்ள போனப்புறம் அவரால பதில் சொல்ல முடியாது என்றதும் பேசுவது நேர்மையா?
@AlarmelMangai-ie2tg8 минут бұрын
இதிலேயே இவனிந் நரித்தனம் ௮ப்பட்டமா தெரியுதே. ௮வருக்கு ஆள் சேர்ந்தா கோவிலை கொள்ளையடிக்க முடியாது, வேணு சீனிவானுக்கு நல்ல பிள்ளை ஆகமுடியாது.
@dhandpk4 сағат бұрын
I think that guy is part 2.0 of British and mughals in dividing the Hindu community. It's time to unite beyond caste. As long as you are a Human belonging to santhana dharma, it's time to be united. Ignore and trust in Bhaghavan for good buddhi 🚩🙏
@Attitudezero8843 сағат бұрын
Unite for that guy who said others shouldn't become priests as it is written in ved
@NectarsofKrishnaСағат бұрын
@@Attitudezero884no one stopped u.Just try and see. Wake up daily at 4,take bath and learn sanskrit letters first then practice some simple slokas. Eat only satvic food.Try this for one month. Second month ,see if u can tell slokas without seeing the lyrics. Then if u feel u can continue this life till ur death then approach veda padasalai. Vedam kathu ka first,vedathula irukaradhu appadiye endha kelviyum kekama ethukanum. Why because? Vedam is " apaurusheya". Meaning:Yaaralum(endha manidhanalum) ezhudha pada villai endru artham.
@krishnamurthysivakumar78664 сағат бұрын
RN has not been arrested for his activism in Courts, it is fair to support him for that csuse. RN"s arrest is for a different reason, RN has to use his wisdom and seek exoneration. Those who question this interview must realize their questioning is not going to provide any relief from the Courts, instead they should find ways to reform RN.
@jayanthiyuvaraj44284 сағат бұрын
Vazhga valamudan..Sir
@jayaramanswaminathan91433 сағат бұрын
Stalin knows precisrly this aspect of the community. If there are 1000 brahmins there wl be 1000 different views n votes. Every brahmin thinks he is the most learned, know all person. They destroy each other. My respect for Dushyant is completely lost. What is his business to accuse Rangarajan.
@saraswathiramiah36233 сағат бұрын
All along the other person was very mean to him and he is now venting out his feelings in an open forum. Very unfortunate.
@sridharvenkatraman81902 сағат бұрын
Ur disrespect will not affect his career. He already earned for himself with his education and TCS hardwork.aftet that he came for his passion. Don't underestimate others. Mr.Ratan TaTA given huge support as a employee.
@pran91314 сағат бұрын
I support Rangarajan Narasimhan
@jothimsw4 сағат бұрын
Why?? For abusing other jeeyar
@pran91313 сағат бұрын
@@jothimsw He is fighting for a cause. He doesn't spare anyone
@pran91313 сағат бұрын
The arrest itself is illegal
@karthickk91932 сағат бұрын
@@pran9131 Fighting in a unparliament / adharmic way ...
@sridharvenkatraman81902 сағат бұрын
He has no right about to talk maha pereayava.
@KSGitaTV3 сағат бұрын
Wait and watch this guy will face his destiny soon. Krishna will act soon.
@srirangamsudarshan2 сағат бұрын
In the first part Timeline:22.35: (அவளது போய் நக்கு; இவளது போய் நக்கு);Shri Dush.. You have reduced your stature. You may defend that these are not your words but mere quotes of Shri Rangarajan. It does not absolve you of the crime you are levelling against Shri Rangarajan. In the second part also, நக்கு Poo: Shri Dushyanth was too much obsessed with this word நக்கு and deeply he descended from his high pedestal.
@vijayendranvijay45384 сағат бұрын
முதுகுக்கு பின் குத்துகிறார் தூஷ்யந்த். அப்போவேய் பேசியிருக்கலாம்
@raghunathansrinivasaraghav64553 сағат бұрын
அவர் பதில்களை கூர்ந்து கேட்கவும். விடை இருக்கிறது.
@rengarajan59442 сағат бұрын
இவ்வளவு நாள் எங்கே போய் இருந்த இப்ப சொல்ல இது சரியா
@si486903 сағат бұрын
Dushyanth in full vanmam mode😂..but that guy really crossed the line.
@parvathivisweswaran51193 сағат бұрын
Dushyanth is not vanmam mode , dDushyanth is in concerned mode.. Ranga Rajan Narashiman is very immature , very egoistic and aggressive person.
@raghunathansrinivasaraghav64553 сағат бұрын
DS has put his views very mildly. RN has abused 1. Srirangam stalaththaar trustees in a very language. (தீர்த்தகாரர்கள் என்பதை தூத்த காரர்கள் ) கைங்கர்யபரர்களை தரக் குறைவாக பேசுவது. HRCE Executive Officer Thiru Jayaraman was called names just like that. ( இவன் ஒரு குமாஸ்தா). மோடி அவர்கள் ஶ்ரீரங்கம் கோவில் வந்தபோது அதை criticise செய்தது. அன்று உற்சவ பெருமாளை வேறு ஒரு மண்டபத்திற்கு கொண்டு செல்வதற்கு பதிலாக கோயிலில் ரங்க விலாச மண்டபத்தில் வைத்து இருந்தது பற்றி comments போட்டு இருந்தார். அந்த மண்டபத்திற்கு சென்றால் போலீஸ் பாதுகாப்பு கொடுப்பதில் சிரமம் என்று SPG சொன்னதால் கோயில் நிர்வாகம் , பட்டர்கள் சில முடிவுகளை எடுத்தார்கள். அவர் வருகை முடிந்ததும் விதிப்படி செல்ல வேண்டிய மண்டபத்திற்கு பெருமாள் எடுத்துச் செல்லப் பட்டார். 2. இவர் ஶ்ரீ வேளுகுடி கிருஷ்ணன் அவர்களை குறி வைத்து எழுதிய கட்டுரைகள் அநேகம். அவரை ஒரு வியாபாரி ( I am quoting very decently) என்று சாடியிருக்கிறார். ஶ்ரீ கிருஷ்ணன் அவர்கள் ஒரு முறை கூட பதில் சொல்ல வில்லை. இத்தனைக்கும் எப்படி RN ஒரு tech professional ஓ ஶ்ரீ கிருஷ்ணன் அவர்கள் பிரபல ஆடிட்டர் ஆக இருந்தவர். அவர் தந்தையார் வரதாச்சாரியார் ஸ்வாமி பெரும் வித்வான். 3. இவர் கருத்துகளுக்கு மாறு பட்டு கருத்து எழுதியதால் அடியேனை கீழ் குறிப்பிட்ட வசை சொற்களால் பலமுறை அர்ச்சனை செய்து இருக்கிறார். முட்டாள், moron, அரை வேக்காடு, useless fellow, நீ என்ன வேதங்களை கரைத்து குடித்தவனோ, உனக்கு என்ன தெரியும், couch potato, arm chair critic And much more. Even when I appreciated some of his efforts in his challenges with HRCE, his response was used to be harsh. But having said like abjvet, I wish he comes out of his present ordeal unscathed or with minimum damage. On his return let him.conduct himself in a manner befitting his bakthi towards Sri உடையவர். Let him study the incident of Koorathaazhvaan's reply to Sri Ramanujar, when the latter was soaked in grief about Aazhwaan losing his eye sight. That will definitely throw some sober attitude in him in future.
@krishnamoorthyj83273 сағат бұрын
இராமாயணம் என்பது சூரியன் & சந்திரன் . பூமியின் சுழற்சி உத்ராயணம் தட்சினாயணம் உணர்த்தும் இயற்கையை ஆனந்தமாக இராமரை வணங்குக. முழு நிலவு (புனர் பூச பூச). நட்சத்திரம்.வடக்கு பூமி நகரும் சந்திரன் குரு இராமர். அல்லது வள்ளலார் மேட்டுக் குப்பம் பெருமாள் கோயிலில் தைப் பூசம் சோதி ஏற்றுதல் குரு சோதி அல்லது இராமர் சோதி
@sundarsundar3157Сағат бұрын
13.00 இவர் அழகா ..மதியாதார் தலைவாசல் மிதியாதே... ன்னு தெளிவாக சொல்றார். ஆனால் ....வெடி வைத்துப் பிளக்கும் என்னாலோ ? அண்ணா..ளே நமக்கு நன்னாள்... ன்னு ஒரு கூட்டம் மேடை போட்டுச் சொல்லி அதை வைத்தே இன்று வரைக்கும் ..பிழைப்பும்.. ஓடுகிறது ??. இன்று ..உள்ளே.. இருக்கும் ஆள் இந்த ..மதியாத தனி நபர்... வாசலை நீங்க ஏன் மிதிச்சீங்க ன்னு கேட்டதால் தான் இவ்வளவா ?? ஆனால் ராஜா கூப்பிட்டால் குடிமகன் மறுக்க முடியுமா ??
@saimouli72022 сағат бұрын
Yes dushyanth sir really we also realized that Rangarajan not doing good comments unsusbcribed hid channel
@krsubramanian4523 сағат бұрын
The support is for the way in which Mr.Narasimhan was arrested . Tomorrow it can happen to ....
@kannansrinivasan74193 сағат бұрын
துஷ்யந்த் இப்ப பேசுவதை பார்த்தால் யாரே சொல்லி கொடுத்து பேச சொல்வது போல் இருக்கு. முன்பு பேசியிருக்கனும் இல்லையெல் பின்பு பேச வேண்டும்
@indramadhu78862 сағат бұрын
First of all consider his age . So many times I am srivishnavan you are telling .
@anandgopal84273 сағат бұрын
Dushyanth, said he ignored Rangarajan Narasimhan (RN) for his comments and all that. I don't believe whatever he says about RN was True. Dushyanth kept all vengeance inside all the time now he wants to use this situation against RN. This is what his learning from his gurus. This may be agenda for many dishonest peoples. Dushyanth used many vulgar words in this interview saying this was told by RN about him and others. Dushyanth contribution to Sanatana Dharma is big zero. Now this becomes fashion like bits Pilani and IIT pass outs doing upanyas/Lectures about puranas & Dharama. However, this is only for their material benefits (Money and Status). Nothing more. Age-old temples are in ruined condition and lot of interventions in daily pujas etc because of inappropriate administration by HRNCE. Have all questioned by this upanyasakas. These people want money for that they can agree with anybody. Recent times i saw very few are peoples are honest to talk about irregularity in temples administration Rangaraja Narasimhan is the front runner amongst them. I believe he is very honest and questioned whoever is violating rules in any matter. Hope RN will come out from prison soon and show his full potential. His contribution gives more strength to this religion. Praying Lord Siva for his comeback.
@sriramt24242 сағат бұрын
You mean Rangarajan is correct in abusing in other gurus ? His rogue behaviour is unacceptable
@anandgopal84272 сағат бұрын
In my knowledge he is not insulting any gurus. He is just pointing out their mistakes. That's all.
@nirmalams98512 сағат бұрын
Sivanai avaurkaga vendi avar case ungal mel potu .Nam sri vaishnavan epadi enaka ne sivanai vendikondai athanal ........
@VijayalakshmiR-d2z4 сағат бұрын
மெண்டல் டாக்டரிடம் அவருடைய குடும்பத்தினரை அழைத்து செல்ல அவர்களுக்கு மிக்க தெரிந்தவர்களை விட்டு சொல்ல வேண்டும்
@Sabhee40443 минут бұрын
இவர் கலியுக நாரதர் என்று நான் நம்புகிறேன்
@rajagopalans98272 сағат бұрын
@9:10 this guy is creating split àmong brahma
@nirmalams9851Сағат бұрын
Iyer and Iyengar division,Iyengar superiority complex,survival instinct high with iyengars, ex. Vali lyricist,Sujatha writerj.j.Jyalalitha ,Kamalahasan,Suhasini, etc.They tried to promote themselves without any brakes.
@usharavi20614 сағат бұрын
Totally misguidig heading non sense. Why dushyanth sridhar instead
@GANRAMAN19734 сағат бұрын
Dushyanth Sridhar whatever you are saying about Rangarajan may be correct. But you are also a average human being. Nothing you learnt from spritual so far. Your enemy Rangarajan fallen down. Now you are opening your mouth and expressing how you are far bettter than Rangarajan. On the whole no one learnt anything good from spritual Journey. Need to travel lot more in the spritual path
@RagineeSubramaniam3 сағат бұрын
True.
@chakravarthyv84433 сағат бұрын
RN has not fallen Sir, he will come back with much more vigour.... How far to believe Dushyanth..
@usharavi20614 сағат бұрын
Not as a srivaishnavar but the way he was arrested you should condemnno doubt about it👍
@ashwinkrishna4322 сағат бұрын
Dushyant buruda vuduraru… i support rengarajan ayya.. perumal itslef is with rangarajan …
@manikandanpowerplusСағат бұрын
நீங்க ரண்டுபேரும் நவ துவாரத்தையும் மூடிட்டு இருந்தால் அதுவே போதும்.
@vvenkat68294 сағат бұрын
When there is a requirement of unity amongst Hindus,we all let down the person.Of course, no one can be perfect, and nobody keeps (or can) supporting everything what shriRengarajan Narasimhan does, unless they are within the ambit of law! This kind of interview and discussion opens up the Pandora box and provides grist & fodder for the other groups!Can very well be avoided since the matter is subjudice!!Let us keep calm and follow the issue!!
@ramahare3 сағат бұрын
ரங்கராஜன் வர வர அரை மெண்டல் மாதிரி பேச ஆரம்பித்து விட்டார் இதுதான் பிரச்சனை
@Gurubal-o5o3 сағат бұрын
நாங்கெல்லாம் இந்து பார்ப்பனர்கள் இந்துவா பார்ப்பனர்கள் இந்து என்றால் தலித்துகளுக்கு உங்கள் வீட்டுப் பெண்ணை கொடுப்பீர்களா அப்படி பொண்ணை கொடுத்தீர்கள் என்றால் நீங்களும் இந்து என்று நாங்கள் ஏற்றுக்கொள்வோம்
@நற்பவி-ம9ட2 сағат бұрын
தலித் சமூகத்தினர் அனைத்து ஜாதிலும் உள்ளது.. கிரிஸ்டியன் முஸ்லிம் உள்பட..
@nandagopalvp46282 сағат бұрын
ஏன்யா எதையெடுதாலும் பெண்ணை தான் கேட்பீர்களா? உங்கள் சமதர்மம் என்பது பெண்களிடம் தான் உள்ளதா?
@geethasrinivas50692 сағат бұрын
பார்ப்பணர் தவிர மற்றவர்கள் எல்லாம் எல்லாம் தருகிறார்களா.அவவர்களையும் இந்து என ஏற்கமாட்டீங்களா.அவரவர் அவரவர் சமூகம் காக்கப்படததானே சங்கம் நடத்துகிறார்கள..
@NectarsofKrishnaСағат бұрын
Nobody wants ur acceptance.we don't want certificate from anyone. First of all,current generation kids marry whomever they want.They won't listen to parents so tension aahama happy ya irunga.
@balamurugan9665Сағат бұрын
@@nandagopalvp4628சரி... பெண் கொடுத்து பெண் எடுத்துக்கொள்ளுங்கள். இப்படி சொன்னால் okவா...
@forvishuvСағат бұрын
5:01 He is then கலை
@srinivasanarvind14864 сағат бұрын
well said Dushyanth, this man rangaraj narasimhan is the most immature & in temperate guy. he should learn to control his ego very sad that he claims to be a srivaishnavite , close to being a disgrace.
@usharavi20614 сағат бұрын
Instead condemning the way rangarajan narasimhans arrest now exposing bad qualities is worse. He should conemn the was rangarajan is arrested. Without which hes only telling whatever he has experience d. Not now he could have done later. Till now henever said anything. Why now. Ver bad dushyanth. Never expected this from u.krishnaarpanam enru vittirukkanum
@NectarsofKrishna4 сағат бұрын
May be it will come as last video. He is releasing part by part. It's not a complete video.
@sarathygeepee3 сағат бұрын
Washing dirty linen in public.
@shrimantra72693 сағат бұрын
Blessings
@sundhar506Сағат бұрын
Why dushyanth talking now when other person is in jail?....
@sappai-n9p2 сағат бұрын
Is it true that this guy was arrested in dallas for indecent exposure charges and put in US jail as claimed in one UTube channel.
@girijaramaswamy36663 сағат бұрын
Super speech Dhushyanth sridhar
@ramaswamymanivannan46853 сағат бұрын
Neengal ellam ippadia pesunga media la. That is other's are criticizing
@sasnel20073 сағат бұрын
I have seen multiple Sri Vaishnavas become angry very quickly if they find fault on somebody who is speaking/acting against Perumal or Dharm. RN is one of them. They regularly go for kalashepam. Upanyasam is different from kalashepam.
@NarasimanN-ti2lh4 сағат бұрын
A SAINT , BRAHMIN SAINT FAMOUS ALL OVER INDIA BY FOOT WHO ATTAINED MUKTHI AROUND 1990 SAID LORD NARASIMHA WILL ENTER BODY OF PERSON WHO HAS ALREADY TAKEN BIRTH TO DESTROY EVIL FORCES AND TO FINISH SOME DEIVA KARYAM.
@srikanthan10003 сағат бұрын
Yenna solringa? Indha madhiri prediction yedhavadhu irukka? Yaaru Narasimharal aatkollapaduvar?? Idhu pudhusa irukke. Would like some more details
@sappai-n9p2 сағат бұрын
You really think this is the person. omg what world you people are living in. 😂😂😂
@nirmalams9851Сағат бұрын
Saint who comes to do good things will never propagate his business .never gives importance for Money.
@bdrinaСағат бұрын
Funnily enough, RN identifies the hypocrites.
@mohankumar-ij1mdСағат бұрын
This fellow is pimp. 😊
@balu235143 минут бұрын
Boda SOMMPU
@janaravi99534 сағат бұрын
Please do not equate swami with a terrorist.. he has done lots of good things. Agree he speaks wrongly. But we should unite.. Perumal paarthuppar.. dont encourage others
@NarasimanN-ti2lh4 сағат бұрын
THERE IS A CONNECTION BETWEEN KANCHI SANKARACHARYA JAYENDRA SARASWATHI SWAMIGAL CASE AND RANGARAJAN NARASIMHAN. THERE WAS SOME PROBLEM BETWEEN JAYALALITHA AND KANCHI SANKARACHARYA . SO SANKARRAMAN CASE WAS PUT. THEN A LADY WHO WRITE NOVEL SAID SANKARACHARYA MISBEHAVED WITH ME SEVERAL YEARS BACK.ADMK GOVT PRESSURIED THEM TO GIVE SUCH STATEMENT. RANGARAJAN NARASIMHAN SPOKE TO SRIPERUMBUDUR JEEYAR. SRI PERUMBUDUR JEEYAR SAID PADA POOJA WAS PERFORMED BY STALIN FAMILY. DMK GOVT HAS FORCED JEEYAR, DUSHYANT SRIDHAR AND SARANATHAN TO GIVE COMPLAINT. NOW THIS CASE MAY GO TO SUPREME COURT.
@shobanaramasubramanyan26033 сағат бұрын
Do not try to do the work of the court.
@craigslist1323Сағат бұрын
Dmk kitta kasu heavy ah varudhu pola wow tamila ku 😂 Uday matter ah vittutu idha poi interview edukara? Illegal arrest, kaala kazhuvaradhu adhu dane real matter
@varadharajanmp23644 сағат бұрын
Most of the allegations are repeat. The channel is more interested in getting viewers than doing anything good for society. The timing of the interview is very wrong. However bad that person may be first as a citizen believing in democracy DS should have objected to the way he was arrested. Then DS could have continued with replies.
@NectarsofKrishna4 сағат бұрын
Adhu kadasi video la varumo ennavo
@sakthivideos203443 минут бұрын
எல்லாம் பெருமாள் என்றால் நீ ஏப்பா இவனிடம் ஒப்பாரி வைக்கிறாய் நீ பேசுவது கொஞ்சமாவது நியாயமா நீ இதையெல்லாம் பேசாமல் கடந்து போயிருந்தால் நீ நல்லவன்
@sury392 сағат бұрын
but the poit here is why mr Udayanidhi invitedjeeyar if it is done ina secerte way, nothng wro,g to find out why he invited.mr Rangarjan exposed it so one cannot arrest hime; so dont bring hin isha etc;pl give your opinion if TN govt can arrest SRi Rangarajan or not!
@prabharanganathan91654 сағат бұрын
Rangarajan Narasimhan is not going to help Sanadhana Dharma.
Dushyant ji it is u becoming on your part to be a part of this interview pl don't wash dirty linen in public as a scholar and follower of Hindu dharma you are expected to be silent sorry sir
@ushasundar86594 сағат бұрын
Thusya nt is always overacting.he is not coming to the point of disvussion on rangaraja narasimman
@SuppankuppanСағат бұрын
This guy is confused
@ramachandranlingaam6735Сағат бұрын
This Dushyant who is paid by some to talk about Rangarajannarasimhan, may be politicians such as DMK and temple trustee. You are making money and stop nonsemse.
@rajagopalans98272 сағат бұрын
This guy is a commercial person and trying to market hm
@chanbashaa14 сағат бұрын
டாய் சந்நிதானம் என்றால் என்ன ?
@srilakshmisankaran79283 сағат бұрын
Dont talk now dushyanth
@sriramt24242 сағат бұрын
Please give advice to guru basher rangarajan
@violinsathish3 сағат бұрын
Whats the use in your discourses saying Rama said even if ravanan comes to him for saranagati,he will accept him? Has rangarajan done anything as evil for you to give interview to a you tuber who makes money out of this divide and rule policy? Dushyant s must realise the deeds of rangarajan who puts his life in danger to save our temples. Sitting in an Air condition studio and giving interview is nothing but cowardice.
@counterpoint92602 сағат бұрын
Dushyanth, naama verum kalla kattara velaya mattum thaan paakanum illa? namakku yedhukku oor vambu? naama foreign povoma, 5 star hotela thanginoma, adhe kadhiya sonnaama, kalla kattaromona irundhuttu pongaLen maama..
@moutainlover2 сағат бұрын
When Dushyanth speaks...his mannerism makes me to think as if Actor Poornam Viswanathan speaks...
@rajagopalanthiruvengadatha92582 сағат бұрын
loved your sarcasm
@nirmalams98512 сағат бұрын
Excellent comparison,pooranam viswanathan.
@NEX-o6h2 сағат бұрын
Kovil kettunavan thamil kudi, intha thamil kudi nnaigal sari illai,
@shobanaramasubramanyan26033 сағат бұрын
So artificial this youth is.
@sravi9914 сағат бұрын
SUPERB DUSHYANTH !!!! G.A.
@counterpoint92603 сағат бұрын
paappaan-paapaan fight..good for society
@RevathiR-ir9es3 сағат бұрын
Mind your words
@RevathiR-ir9es3 сағат бұрын
Don't use the word pappan .
@balasubramaniank.a.93913 сағат бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂,வாய்விட்டு சிரித்தேன் சகோ😂
@engineer10753 сағат бұрын
@@RevathiR-ir9esbrahmins are not parpanars Brahmins are outsiders
@standardboard54353 сағат бұрын
ஒ நீ அந்த பண்ணி மே்்் னா
@ramasamysrirangam57534 сағат бұрын
Brahmin has saabam in daksha yagam utharambara . Vayuthu pulappukku purana thai payan patuthukirarkal.
@dhinesh2072 сағат бұрын
Dushyant, all the high profile people you quoted is doing this as a job/profession/business and don't bother about state of actual temples. You have made this person Rangarajan to this state because of all high profiles like you don't explicitly condemn the illegal activities as you fear the system as it might affect you back. All of these silent of years together would have taken toll on his life of being left alone to fight for the roots. Even now you are speaking about you and people and what about the Gods and temples? What value your upanyasakam has without actual care and support to common cause? Is this right?