The heavenly singer rejoice in the presence of the almighty.
@mathiazagan47704 жыл бұрын
வேர்வை இரத்தாமாய் மாறிடவே வியாகுலத்தால் வேதனையில் போரிடவே தாங்கா துயர் தனில் நீர் தனிமையிலே தவிக்கின்ற போது சீடர்கள் உறங்கையிலே என்ன நினைத்தீரோ என் இயேசு நாதா உம்மை நான் நினைக்கையில் உருகுகின்றேனய்யா(2) பற்பல அதிசயங்களை பார்த்தறிந்தவனும் பணப்பையை தன் தோளில் சுமந்தே திரிந்தவனும் முப்பது வெள்ளிக்காக மோகம் கொண்டு மோசம் செய்ய முத்தமிட்டு உம்மை காட்டிக் கொடுத்த வேளையிலே - என்ன -நினைத்தீரோ உமxக்காக ஜீவனைத் தருவேன் என்றவனும் உன் நிமித்தன் எது வரிணும் இடரல் அடையேன் என்றவனும் உயிருக்காய் பயம் நிறைந்து உம்மையறியேன் என்று உமக்கு எதிரே சத்தியம் செய்திடும் வேளையிலே - என்ன -நினைத்தீரோ பார சிலுவை அது தோளில் அமிழ்ந்திடவே பாதம் இடறியே நீர் பரிதவித்து சென்றிடவே வாரினால் அடிக்கும் போது வலியினால் துடித்திடவே யாரிடமும் சொல்லாமல் நீர் ஏங்கி தவித்திடும் வேளையிலே - என்ன நினைத்தீரோ ,
@thomaspr.58273 жыл бұрын
Thank u bro
@indrasanthosh79162 жыл бұрын
Very useful lyrics. May God bless you and keep
@babudhakshina83112 жыл бұрын
ஆண்டவர் உங்களுக்கு அருள்புரிவாராக.
@தமிழ்ஸ்ருதி Жыл бұрын
Thank you bro ❤️
@DhandrajS4 ай бұрын
Ulhp
@abrahamarul61764 жыл бұрын
உலகத்தை பாடல்களால் அசைத்த மாபெறும் பரிசுத்தவான்
@mosesdurai91572 жыл бұрын
உண்மை நண்பரே 🌹🙏
@josepha9332 жыл бұрын
Praise the lord Jesus christ brother அருமை யான பாடல் .இரட்ச்சிப்பூக்கான பாடல் .இனிய அருமை யான குரலில் பாடிய இந்த அன்பு சகோதர ரை இயேசு கிறிஸ்து அவரைத் தொடர்ந்து ஆசிர் வதிப்பாராக ஆமேன்
@santhavathani72132 жыл бұрын
Very ture words he is he only no one replace of him God grace voice
@karthikesavan402 жыл бұрын
Abb
@gracethenmozhisimson56938 ай бұрын
Unmai
@jebazmervin20053 жыл бұрын
இந்தப் பாடல் ஆயிரம் பாட்டுக்கு கேட்கும் போதெல்லாம் கண்ணீர் வரும் 😭
@lilyalanita58642 жыл бұрын
💓😭🙏
@emimaangel3722 Жыл бұрын
இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் கண்களில் கண்ணீர் வருகிறது...
@MPAChurchVillupuramАй бұрын
இந்த தேவ மனிதர் இப்போது நம் மிடம் இல்லாதது திருச்சபை க்கு பெரிய நஷ்டம் 😢😢
@ffrosegaming86432 жыл бұрын
எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காவே சலிக்காது
@myvizhichelvi45483 жыл бұрын
வென்கலக்குரல் வித்தகன,் ஐயா இயேசு பிரகாசம் அவர்கள் . அஇப்ப. இயேசப்பா பபக்கத்துல இருந்து பாடுவிங்கனு விசுவாசிக்கிறேன்! ஆமென்!
@thoondilj53543 жыл бұрын
கர்த்தர் கொடுத்த நல்ல பாடும் வரம் கர்த்தருக்கே மகிமை உண்டவதாக
@danieljackson9001 Жыл бұрын
உங்கள் பாடல் உலகின் பல பகுதிகளில் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும் பிதா குமாரன் பரிசுத்த ஆவிக்கு சதா காலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமென்
@ssraju074 жыл бұрын
ஆஹா ,என்ன ஒரு அருமையான குரல்வளம் .இத்தன காலங்களில் இவருடைய குரலை கேட்கமுடியவில்லை .கேட்ட மாத்திரத்தில் அசர்ந்து போய்விட்டேன் .சத்தியம் தொலைக்காட்சி வெளியிட்ட காணொளி மூலமே இவரைப்பற்றி அறிந்தேன் .அனேகமாக இந்த ஊடகத்தின் உரிமையாளர் அவர் மகன் என நினைக்கிறேன் ,மகனுக்கு வாழ்த்துக்கள் ,இறையருள் உங்களோடு இருக்கட்டும் ..இந்த பாடல்கள் மீண்டும் எல்லா இடங்களிலும் பாடப்பெற வேண்டும் .உச்ச ஸ்ருதியில் இருப்பதால் பாட ஆட்கள் கிடையாதோ ?பொக்கிசமாக பாது காக்கப்படவேண்டும் .அத்தோடு பிரபல படுத்தவேண்டும் .இப்போதுள்ள பாடல்களில் சிலரது பாடல்களை தவிர மற்றவற்றில் இதுபோன்ற உயிரோட்டம் இல்லை ..இறைவனுக்காக உழைத்த அந்த ஊழியர் ,அவரது குடும்பம் ஆசீர்வதிக்கப்படுவதாக ..ஆமென்
@arunramesh4081 Жыл бұрын
Cxcccxxxxcfccxd
@apathrose7046 Жыл бұрын
இவரது பாடல்கள் எங்கள் இதயத்தை கிழித்து இரத்தம் வடிகிறது.
@babudhakshina83112 жыл бұрын
அடடா,என்ன ஒரு அருமையான குரல் வளம்! நெஞ்சம் உருகுகிறது, கண்களில் கண்ணீர் வழிகின்றது.
@jeevananthamjeeva67692 жыл бұрын
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் 🙏
@PaulKarunakaranG7 ай бұрын
🎉🎉🎉super hart touch sang. Bro God bless you. ❤
@rubanruban1253 Жыл бұрын
என்னை நினைத்திரே நன்றி ஐயா
@MatthewMmaran3 жыл бұрын
என்னை நினைத்தீரே.... நன்றி இயேசப்பா
@samidhurai36244 жыл бұрын
உங்களின் குரல்வளத்தை கண்டு மெய்சிளிா்கிறது சூப்பா்
வேர்வை இரத்தாமாய் மாறிடவே வியாகுலத்தால் வேதனையில் போரிடவே தாங்கா துயர் தனில் நீர் தனிமையிலே தவிக்கின்ற போது சீடர்கள் உறங்கையிலே என்ன நினைத்தீரோ என் இயேசு நாதா உம்மை நான் நினைக்கையில் உருகுகின்றேனய்யா(2 பற்பல அதிசயங்களை பார்த்தறிந்தவனும் பணப்பையை தன் தோளில் சுமந்தே திரிந்தவனும் முப்பது வெள்ளிக்காக மோகம் கொண்டு மோசம் செய் முத்தமிட்டு உம்மை காட்டிக் கொடுத்த வேளையிலே - என்ன -நினைத்தீரோ உமக்காக ஜீவனைத் தருவேன் என்றவனும் உன் நிமித்தன் எது வரிணும் இடரல் அடையேன் என்றவனும் உயிருக்காய் பயம் நிறைந்து உம்மையறியேன் என் உமக்கு எதிரே சத்தியம் செய்திடும் வேளையிலே - என்ன -நினைத்தீரோ பார சிலுவை அது தோளில் அமிழ்ந்திடவே பாதம் இடறியே நீர் பரிதவித்து சென்றிடவே வாரினால் அடிக்கும் போது வலியினால் துடித்திடவே யாரிடமும் சொல்லாமல் நீர் ஏங்கி தவித்திடும் வேளை யிலே - என்ன நினைத்தீரோ
@kumarn18165 жыл бұрын
இந்த உலகத்தில் இயேசு கிறிஸ்துவின் அன்பே பெரியது அவரைவிட யார் என்னை நேசிக்கும் முடியும் இந்த உலகத்தில்
@agapeblessingchurch39442 жыл бұрын
இவருக்கு இணை இவர் மட்டும்தான், இவரின் பாடலை எத்தனை முறை கேட்டாலும், கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல இருக்கு, "உருகாதோ நெஞ்சம்" என்ற பாடலை கேட்டவர்கள் எல்லாம் உருகிப் போனார்கள், தனக்கென தனி முத்திரை பதித்தவர். இவருடைய பாடலை பாடுவது மிக கடினம்.
@palanivelupalanivelu2730 Жыл бұрын
Amenalleluya
@simonchinnadhurai9363 Жыл бұрын
Very nice vais super sir
@saravananradhika49648 ай бұрын
அருமை
@_jk_pondati_1437 ай бұрын
😊 அதான் உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பலகை
@ahanagroup93623 жыл бұрын
கர்த்தர் உங்களை நேசிக்கிறார் ❤️ பாடல் வரிகள் இருதயத்தை தொடுகிறது
@sdaschooltym78882 жыл бұрын
பாடலின் மூலமாகவே நல்ல சத்தியத்தை சொல்லி விட்டீர்கள். நன்றி.
@bible8311 Жыл бұрын
kzbin.infoicjQxmPjBoc?feature=share
@மயிலைபிரான்சிஸ்4 жыл бұрын
என் உள்ளத்தை உம்மிடம் அளிக்கிறேன் என்னை ஏற்றுக் கொள்ளும் ஐயா
@தமிழ்ஸ்ருதி Жыл бұрын
இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது நீர் சிலுவையில் தொங்கின அந்தக் காட்சி எங்களுக்கு முன்பாக நின்று கொண்டிருக்கிறது. எங்களுடைய பாவங்களுக்காக நீர் சிலுவையில் மறைத்தீர். அருமையாய் பாடின அன்பு தாசருக்கு எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இன்னும் ஆண்டவர் அவரை வல்லமையாய் எடுத்து பயன்படுத்துவாராக ஆமென்.
@immanuelsunder77612 жыл бұрын
வல்லமையான மனம் திரும்புதலின் பாடல்
@pramilajsanthosam3584 Жыл бұрын
கர்த்தராகிய இயேசுவை. மனதை உருக்கும் பாடல ஆமென்
@rajnig31365 жыл бұрын
இயேசுவே என் பாவங்களை மண்ணியும் ஐயா .தயவாய் இறக்கும் ஐயா. உம் இரத்தத்தால் மீட்டவரே! உமது அடிமையாய் என்னை ஏற்றுக் கொள்ளும் ஐயா, இயேசுவின் நாமத்தில் வேண்டுகிறேன்பிதாவே.ஆ மென்
@vellaidurais47383 жыл бұрын
கிறிஸ்துவின் பாடுகளை மிக உருக்கமாக பாடிய ஐயாவுக்கு நன்றி. இதயத்தை உருக்கும் அற்புதமான பாடல்
@Danieldaniel-rq1lr2 жыл бұрын
நான் சொல்ல வார்த்தை இல்லை ஐயா 🙌
@jonaebinesar3397 Жыл бұрын
அய்யா பாடியுள்ள எல்லா பாடல்களும் சத்தியத்தை சிந்திக்க வைக்கிறது .
@SamuelChandran-e2i7 ай бұрын
இவர் பாட்டுக்கு. தேவன்தாமே கேட்டு ஆச்சரிய படுகிறார்
@K-SamuelSamson4 жыл бұрын
Em B வேர்வை இரத்தாமாய் மாறிடவே B Em வியாகுலத்தால் வேதனையில் போரிடவே B Em G தாங்கா துயர் தனில் நீர் தனிமையிலே B தவிக்கின்ற போது சீடர்கள் உறங்கையிலே Em B Em என்ன நினைத்தீரோ என் இயேசு நாதா Em B உம்மை நான் நினைக்கையில் உருகுகின்றேனய்யா(2) Em B பற்பல அதிசயங்களை பார்த்தறிந்தவனும் B Em பணப்பையை தன் தோளில் சுமந்தே திரிந்தவனும் B Em முப்பது வெள்ளிக்காக மோகம் கொண்டு மோசம் செய்ய Em B முத்தமிட்டு உம்மை காட்டிக் கொடுத்த வேளையிலே - என்ன -நினைத்தீரோ Em B உமக்காக ஜீவனைத் தருவேன் என்றவனும் B Em உன் நிமித்தன் எது வரிணும் இடரல் அடையேன் என்றவனும் B Em உயிருக்காய் பயம் நிறைந்து உம்மையறியேன் என்று Em B உமக்கு எதிரே சத்தியம் செய்திடும் வேளையிலே - என்ன -நினைத்தீரோ Em B பார சிலுவை அது தோளில் அமிழ்ந்திடவே B Em பாதம் இடறியே நீர் பரிதவித்து சென்றிடவே B Em வாரினால் அடிக்கும் போது வலியினால் துடித்திடவே Em B யாரிடமும் சொல்லாமல் நீர் ஏங்கி தவித்திடும் வேளையிலே - என்ன நினைத்தீரோ
@lakshanmusic22633 жыл бұрын
Amazing voice Kalathal aziyadha kural valam
@ksgopalakrishnankrishnankr1169 Жыл бұрын
Um anbu periyadu appa nandri appa praise the lord 📖🙏📖🙏📖🙏
@suthauthayasangar65872 жыл бұрын
Actually he is singing not from his throat but from his heart. Every word of his songs is shaking the paradise and even the heavenly throne of Jesus Christ our lord and saviour. Praise the lord. Hallelujah. Amen.
@babudhakshina83112 жыл бұрын
Exactly!🙏🙏🙏🙏🙏🙏🙏
@sujathan7353 Жыл бұрын
I am hindu also I love Jesus❤ Appa enaku eraya health problem eruku seri panunga please 🙏🙏🙏😭😭😭
@akj20833 жыл бұрын
எனது அப்பா பாடும் பாட்டு மறக்க முடியாத நினைவுகள்
@noelaruldas11523 жыл бұрын
ஆண்டவரே! என் பாவங்களை மன்னித்தருளும் ஆண்டவரே!
@milkymonish6372 жыл бұрын
Ennai mattum thaan neenge ninaitheer appa. 😭😭🙏🙌
@AnitaRachelUmahdevi Жыл бұрын
❤Amen thk u lord ...lovely creations gift of god.
@anbudhasan55343 жыл бұрын
என்ன நினைத்தீரோ ? என்பதற்குப்பதில் என்னை நினைத்தீரே (ஏசா 53:10) என்று இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
@NGAMER-bh8tmАй бұрын
NO
@sowrinathansamuvel27584 жыл бұрын
கயவர்கள் உம்மை நியாயம் தீர்க்கும் போதும் உம் முகத்தில் உமிழ் நீர் வரும் போதும் என்ன நினைத்தீர் நாத ஐயோ
@kumarmeena9008 Жыл бұрын
Amen Amen Appa thank you Jesus love you daddy 💝💝💝🙏🙏🙏
@pr.stephenkay74642 жыл бұрын
My Beloved Brother a close Spiritual friend of mine, RIP. A Devoted Divine Singer. Praying for his family 👪fervently. Pastor. V.Stephen Kay, Tambaram East, Chennai 73.
@dhanasekarc98454 жыл бұрын
Amen Deva 🙏🙏🙏🙏 I love you JESUS...
@samparimalamrajanithi293 жыл бұрын
Amen praise the GOD LORD JESUS hallelujah JESUS hallelujah JESUS hallelujah JESUS hallelujah JESUS hallelujah JESUS hallelujah JESUS hallelujah JESUS hallelujah JESUS hallelujah JESUS hallelujah JESUS hallelujah
Really broken my heart....Thank u Jesus to died for me.....
@sujathan7353 Жыл бұрын
I'm Hindu also i love jesus ♥️
@pramilajsanthosam3584 Жыл бұрын
Amen praise praise praise HOLY GOD JESUS glory GOD JESUS HOLY heart melting JESUS HOLY GOD blessyou
@sathishkumar26324 жыл бұрын
Ummudaiya kural migayum arumai... pastor
@jothimarimuthu19072 жыл бұрын
இந்த பாரமான பாடலை கேட்க்கும் போது மணம் உருகுகிறேன். கர்த்தாவே .ஆமேன்.
@samparimalamrajanithi293 жыл бұрын
Amen praise the GOD LORD JESUS hallelujah JESUS hallelujah JESUS hallelujah JESUS hallelujah JESUS hallelujah JESUS hallelujah JESUS hallelujah JESUS hallelujah JESUS hallelujah JESUS hallelujah JESUS hallelujah JESUS hallelujah ever remembering spiritual heart melting song
@pichaimuthu73822 жыл бұрын
ARUMAIYANA SONG IYYA
@devakumaran32415 жыл бұрын
உங்களுடைய பாடல் மிகவும் எனக்கு
@devakumaran32415 жыл бұрын
உங்களுடைய பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்
@cpj201113 жыл бұрын
Wonderful man and songs. His life and songs goes together
@thanhapetchimuthuthangapet20384 жыл бұрын
தேவனுக்கே மகிமை
@ksgopalakrishnankrishnan97565 жыл бұрын
I LOVE YOU MY GOD JESUS CHRIST
@elsangeethanezekiel676510 жыл бұрын
no words what to say abt this song...when me and my bro paul were kids we used to hear this song now i remember those days...Thank you so mush...
While I'm hearing this song automatically tears coming out. Praise the Lord Jesus🙏🙏🙏
@beulaesther05364 жыл бұрын
Thank you lord to hear this song.praise praise praise the lord jesus
@rajramanujam63653 жыл бұрын
Karaimedu.. TELC church of Immanuel... God bless you..
@palanivelupalanivelu2730 Жыл бұрын
Nanryraja amenalleluya Amen amen
@MatthewMmaran5 жыл бұрын
Fully feel the presence of god
@ksgopalakrishnankrishnan97565 жыл бұрын
Amen amen amen amen amen
@paulprettymad31495 жыл бұрын
Really heart touching song wen I'm listening love u Jesus forgive me Al my sin
@appuappu94674 жыл бұрын
44
@ksgopalakrishnankrishnan65212 жыл бұрын
JESUS CHRIST IS Only one God All of the World.
@joeljebaraj5559 Жыл бұрын
Talented Tamil Tenor Singer All Glory to God.
@ksgopalakrishnankrishnan65212 жыл бұрын
EANNAI NENAITHIRO NANTRI JESUS🙏🙏🙏🙏 CHRIST. THANK❤❤❤❤❤❤ YOU MY LORD🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@JJ-ci8uc4 жыл бұрын
I hearing the song 15years back.heart touching
@mosesdurai91572 жыл бұрын
ஆண்டவரே இந்த பாடலை பாடும் இந்த பிரகாசம் அய்யாவுக்கு திரும்பவும் ஓர் ஜென்மத்தை தாரும் இன்னும் பல பாடல்கள் பாடி உம் நாமத்தை உயர்த்தட்டும்.🌹🙏🙏🌹
@samuelmoses44082 жыл бұрын
Never. Forgtabke. Songs. Lovely songs
@ebenezertheodore33853 жыл бұрын
Heart Touching Song
@selvamselvam1065 жыл бұрын
Real super good song. S. Selvakumar
@ksgopalakrishnankrishnan97565 жыл бұрын
MY GOD JESUS CHRIST EANNAI MANNIYUM EANNAI IS ORU VISAI ENNAI MANNIYUM JESUS CHRIST NAME PRAYING FATHER AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN
@anthonyraju50814 жыл бұрын
Ayya super songs I love jesus world of the god
@love38824 жыл бұрын
Thanks for the beautiful song!
@viji-J-A-M24245 жыл бұрын
Thanks thanks thanks thanks thanks thanks thanks iya Jesus bless you
@komaldevi3086 Жыл бұрын
Praise the lord pastor 🙏 wow super song iam listening this song my eyes full of 😭