Enna Porutham HD Song

  Рет қаралды 3,074,092

Movies Central

Movies Central

Күн бұрын

Пікірлер: 423
@syedhussain2064
@syedhussain2064 Жыл бұрын
1968ல் ஜெயாம்மா துள்ளல் சாதாரணம் புரட்சி தலைவர் துள்ளல் தான் ஆச்சர்யம் தலைவா தூள் தூள்
@pushpaleelaisaac8409
@pushpaleelaisaac8409 5 ай бұрын
yes
@samdhanaraj439
@samdhanaraj439 6 ай бұрын
100 percent True Join with Numma Thalaivur
@balaamirtham5692
@balaamirtham5692 2 жыл бұрын
எல்லா பாடல்களிலும் துள்ளல் தான் சின்னவரின் சிறப்பு.!
@nagarajanthathanna9270
@nagarajanthathanna9270 3 жыл бұрын
தலைவரின் இந்த துள்ளலான ஆடலுக்கு 1000 ஆஸ்கார் பட்டம் கொடுத்தாலும் தகும்.
@asokanashok8397
@asokanashok8397 10 ай бұрын
Comedy!
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 2 жыл бұрын
எம்ஜிஆரின் ஜெயலலிதாவின் சேட்டைகளும் சூப்பரான என்னன்னு சொல்றது காட்சி அருமையான பாடல்
@joicelakshmiarichandran589
@joicelakshmiarichandran589 3 жыл бұрын
மக்கள் திலகம் புரட்சித்தலைவர் நடித்த படங்களும் பாடல்களும் எத்தனை ஜெனரேசன் மாறினாலும் பாடலை கேட்பவருக்கு மனதில் புத்துணர்ச்சியை சந்தோஷத்தைக்கொடுக்கும்
@tdiydufzfhiigxigdjchfxxid315
@tdiydufzfhiigxigdjchfxxid315 2 жыл бұрын
As
@SamadSamad-vl5qr
@SamadSamad-vl5qr 3 жыл бұрын
இந்த ஜோடி இனைந்து விட்டால் எங்கிருந்துதான் வருமோ ஆட்டம்..
@santhakumaranv8122
@santhakumaranv8122 2 жыл бұрын
Rasitha patu
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 3 жыл бұрын
கண்ணதாசனுக்கு அன்றே தெரிந்துள்ளது இருவரும் அரசியலில் பொருத்தமாக இருப்பார்கள் என்று!
@abdulmajeed7904
@abdulmajeed7904 3 жыл бұрын
This song was written by the one & only Legend Ayya Vaali not Kannadasan who always kept an assistance his nephew Panju Arunachalam but as for Ayya Vaali hes a One Man Army who created History by penning 15k songs and thats why hes called a Kaviya Kavinyar!
@BALAJIMSV
@BALAJIMSV 5 ай бұрын
Assistant is just to write Kannadasan dictates not to write songs on his behalf. Having an assistant is no way diminishes the value of Kannadasan. Vaali has clearly told why he never had any assistants. ​@@abdulmajeed7904
@andrewsandrews8305
@andrewsandrews8305 4 жыл бұрын
தலைவர் என்ன அழகு
@kuppusamy5818
@kuppusamy5818 3 жыл бұрын
உன்மையில் நல்ல பொருத்தம், இரண்டு பேரும் துள்ளி ஆடும் விதம் சூப்பர்.
@selvakumars.4246
@selvakumars.4246 3 жыл бұрын
தமிழ் திரையுலகில் பொருத்தமான ஜோடி என்று பலராலும் பாராட்டப் பட்டது. தமிழ் திரையுலகில் ஜேமஸ் பாண்ட் படம் ... அண்ணா சாலையில், அருகருகே அமையப் பெற்ற பிளாசா மற்றும் குளோப் அரங்குகளில் ஒரே நாளில் வெளியான சாதனைக் காவியம் ! இவ்வாறு தைரி யமாக வெளியிட்டு வெற்றி பெற்ற வேந்தன் எங்கள் தலைவன் எம்.ஜி.ஆர்.
@ssdpadmanathan822
@ssdpadmanathan822 2 жыл бұрын
Pp
@thiyagarajan1535
@thiyagarajan1535 Жыл бұрын
Paadalum porutham. Jodiyum aahaa enna porutham.
@raagumegan
@raagumegan 2 жыл бұрын
ஜெ ... இந்த பாடலுக்கு தான் சல்வார் கமீசுல அழகா இருக்காங்க . அதுவும் பொன்மனச்செம்மலுடன் சேர்ந்ததினால் ....
@sundaramr9188
@sundaramr9188 3 жыл бұрын
அருமையான பாடல் கேட்கும் நேரம் மனதில் மலரும் மகிழ்ச்சி. இனிய பாடல் கேட்கும் நேரம் இனிமை பாடல் அருமை பாராட்டும் நான். வாழ்க வளமுடன்.
@mmeera349
@mmeera349 3 жыл бұрын
இதுபோல் ஒரு தலைவர்களை காண முடியாது அதுதான் புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி அம்மா வாழ்க👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@sankarnarayanan2440
@sankarnarayanan2440 3 жыл бұрын
தலைவர் ஜெயலலிதா டான்ஸ் அருமை அருமை 👍👍👍👍
@datchenamoorthy
@datchenamoorthy Жыл бұрын
@kamarudeenmk6979
@kamarudeenmk6979 2 жыл бұрын
பல முறை இந்த பாடலை கேட்டு இருக்கிறேன் அருமை
@bestcoin5435
@bestcoin5435 Жыл бұрын
ஜெ,ஜெ,மாதிரி வேற எந்த நடிகையும் இவ்வளவு பாஸ்டா டான்ஸ் ஆடமுடியாது
@manmathan1194
@manmathan1194 10 ай бұрын
எப்படிப்பட்ட முத்திரை என்றாலும் சர்வசாதாரணமாக ஆடி முடித்து விடுவார், கலைமகள் கட்டழகி ஜெயலலிதா
@harikrishnan-rt1oo
@harikrishnan-rt1oo 6 жыл бұрын
புரட்சி தலைவர் டான்ஸ் செம்ம சூப்பர்
@SamadSamad-vl5qr
@SamadSamad-vl5qr 3 жыл бұрын
வயது முக்கியமில்லை பொருத்தம் தான் முக்கியம் என்று நிரூபித்த ஜோடி....... .......
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 Жыл бұрын
சூப்பரான ஜோடி இருவரும் அருமையான பாடல்
@vedhagirinagappan1885
@vedhagirinagappan1885 2 жыл бұрын
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் மிக மிக இளமையான தோற்றத்தில் பொலிவாக இருப்பார்.ஜெயலலிதா அவர்களும்.அவருடன் இணைந்து மிக அற்புதமாக இருப்பார்.
@sumathithangavel4803
@sumathithangavel4803 5 жыл бұрын
ஆகா என்ன பொருத்தம் நமக்குள் இந்த பொருத்தம் பாடல் இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் 😊😊😊
@SamadSamad-vl5qr
@SamadSamad-vl5qr 4 жыл бұрын
அவள். நம்மை ஏமாற்ற போட்ட வேஷம்.....
@peteramutha8921
@peteramutha8921 4 жыл бұрын
ஆஹா. என்னப்பொருத்தம். தலைவர். ரசிகனாக. ஒரு. லைக். போடுங்க
@balajilingam2058
@balajilingam2058 3 жыл бұрын
Super
@rajendranrajendran2058
@rajendranrajendran2058 5 ай бұрын
Super
@rajendranrajendran2058
@rajendranrajendran2058 5 ай бұрын
Super
@subramanianb
@subramanianb Жыл бұрын
The person acted as Jayalalitha's father is K.D. Santhanam. Famous teacher for teaching acting and taught to Sivaji Ganeshan. Very strict person and also an Excellent lyricist. Some of his famous songs are, "Thamizh Maalai Thanai Chooduvaal" from the film Ambikapathy, Thanimaiyile Inimaikanamudiyuma from aadi perukku
@abdulrahim2290
@abdulrahim2290 2 жыл бұрын
இந்த பாடலில் எம் ஜி ஆர் நடிக்கும் போது 51வயது ஜெஅவர்களுக்கு வயது 21என்ன பாஸ்ட்
@syeiadqadir542
@syeiadqadir542 2 жыл бұрын
Ammaiyar Jayalalitha was 20 years and cute beautiful. M. G. R was macho 51 and healthy human Goddess.
@samdhanaraj439
@samdhanaraj439 6 ай бұрын
Numma Thalaivur Eppavum Past Thaan
@lathasuresh4606
@lathasuresh4606 3 жыл бұрын
புரட்சித்தலைவர் நாமம் வாழ்க பார்த்தேன் ரசித்தேன் நெகிழ்ந்தேன் லைக்கானேன்
@RajKumar-vx3ut
@RajKumar-vx3ut 2 жыл бұрын
I like this song
@lathasuresh4606
@lathasuresh4606 2 жыл бұрын
@@RajKumar-vx3ut நன்றி
@SanthoshKumar-ji1vp
@SanthoshKumar-ji1vp 3 жыл бұрын
10000 nayanthara, 1000 Anushka, 100 Trisha, 10 Ishwarya Rai beautiness is also never equals to one JAYALALITHA MA'AM.. What a beauty... Chanceless..✌✌
@kalminiprakash6808
@kalminiprakash6808 3 жыл бұрын
Yes 💯 true👍
@abdulrahim2290
@abdulrahim2290 2 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👍
@parameshwarashiva9034
@parameshwarashiva9034 2 жыл бұрын
Yes. Jayalalithaa is highly talented actress
@sumathimsumathi8932
@sumathimsumathi8932 Жыл бұрын
உண்மை
@manmathan1194
@manmathan1194 Жыл бұрын
​@@sumathimsumathi8932 கலைமகள் ஜெயலலிதா ஒரு காவிய நாயகி.
@bhaskaranindia4701
@bhaskaranindia4701 2 жыл бұрын
தலைவர் தலைவர்தான்
@jeyakodim1979
@jeyakodim1979 3 жыл бұрын
ஆடலுடன் பாடலைக் கேட்பதே கோடி இன்பம். அருமையான இனிமையான பாடல்.
@nagarajanthathanna9270
@nagarajanthathanna9270 3 жыл бұрын
இந்த பாடலில் MGR துள்ளி குதித்து ஆடும் பாணி உலகத்தில் யாருக்கும் வராது. அதனால்தான் தலைவர் அனைவரின் மனங்களிலும் நிறைந்துள்ளார்.
@kalminiprakash6808
@kalminiprakash6808 3 жыл бұрын
Yes 💯 true👍👍👍
@thangapushpam3561
@thangapushpam3561 3 жыл бұрын
தலைவர் பக்கத்தில் ஒரே ஒரு நடிகர் கூட அவருடைய நடிப்புக்கு ஈடு கொடுக்க முடியாது அவர் நடிக்கிறது மாதிரியே தெரியாது எந்த படத்திலும் நிஜ வாழ்க்கையோடு ஒத்து போகும் அந்த அளவிற்கு வாழ்ந்திருப்பார் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் மீதி நடிகர்கள் நடிக்கிறார்கள் என்று திரையில் நன்றாக தெரிகிறது வாழ்க வாத்தியாரின் நாமம்
@shishubalan1978
@shishubalan1978 3 жыл бұрын
4PM to
@rajendrang6182
@rajendrang6182 3 жыл бұрын
@@thangapushpam3561 see noon
@ramdasramdas4430
@ramdasramdas4430 3 жыл бұрын
Pppph
@oziosmans
@oziosmans 2 жыл бұрын
Legendary MGR-Jayalalitha Awesome!🌹🙏🌹❤
@rgovindasamisami4622
@rgovindasamisami4622 4 жыл бұрын
தலைவர் டேன்ஸ் சூப்பர்
@SamadSamad-vl5qr
@SamadSamad-vl5qr 4 жыл бұрын
இந்த வயதிலும் இப்படி ஆடி மக்களின் மனதை ஆடவைத்தவர் .
@bakthavachalamnaidu8802
@bakthavachalamnaidu8802 2 жыл бұрын
Gc v. O
@abdulmajeed7904
@abdulmajeed7904 2 жыл бұрын
Vaali the Legend wrote this song
@SamadSamad-vl5qr
@SamadSamad-vl5qr 3 жыл бұрын
எத்தனை சன்டை போட்டாலும் எத்தனை நாயகி ஜோடி ஆனாலும் உங்களுக்குள் உள்ள பொருத்தம் யாருக்கும் அமையாது..அதனால் தானே இருவரும் நாட்டை ஆட்சி செய்தீர்கள்.........
@kalaatmaniam7052
@kalaatmaniam7052 5 жыл бұрын
Jeyalalitha madam parkum pothelem Romba varutham. What a talented artist dancing acting and beautiful. This picture her dressing exerlant. Punjabi suits fits her well.
@MayaMuthiah
@MayaMuthiah 4 жыл бұрын
I feel the same way too.
@sreegeetha8032
@sreegeetha8032 Жыл бұрын
Yes,I too fell the same way,all hr life she was lonely.
@kalaatmaniam7052
@kalaatmaniam7052 Жыл бұрын
She deserves a better life.
@somusundaram8029
@somusundaram8029 6 жыл бұрын
ஆஹா என்ன பொருத்தம் இருவருக்கும் இந்த பொருத்தம்
@baskarthulasiram295
@baskarthulasiram295 5 жыл бұрын
somu sundaram
@prabagarann8647
@prabagarann8647 4 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத பாடல் காட்சி.
@indhrashivani5001
@indhrashivani5001 3 жыл бұрын
Kandippa
@bakthavachalamnaidu8802
@bakthavachalamnaidu8802 2 жыл бұрын
BB. N MN ka ki
@ramayiraman601
@ramayiraman601 2 жыл бұрын
*Super Mass Beautiful Dances Vere Level Semma Rocking Both Lovely Fantastic!!* 🇸🇬💯👌👏👍 🤩😍🎉🎉💕💝💕💝💕💝💕💝💕💝💕💝💕💝💕💝💕💝💕💝💕💝💕
@mukundpune
@mukundpune 3 жыл бұрын
Jayalalithaa is arguably the stylish actress to have graced tamil silver screen
@prasanthn1758
@prasanthn1758 5 жыл бұрын
இந்த பொருத்தம் காண்பதே பேரானந்தம்
@Z.Y.Himsagar
@Z.Y.Himsagar 4 жыл бұрын
பாடலின் கடைசியில் அந்தப் பெரியவர் அடித் தொண்டையில் பாடுவதாக "ஆஹா.. என்னப் பொருத்தம்" என்று எம்.எஸ்.வி. பாடுவார் பாருங்கள். அமர்க்களம். நமக்கும் "என்னப் பொருத்தம்... ஆஹா... என்னப் பொருத்தம்" என்று பாடத் தோன்றும். அங்கேதான் பாடல் வெற்றி பெறுகிறது.
@udayasurianpanchavarnam1271
@udayasurianpanchavarnam1271 3 жыл бұрын
M G R & jayalalitha a good pair in those days tamil cinema.... What a beautiful dance ... ( Tullal ) Good coordination both & Active involvement .... Very energetic ..... Well dressed.... Excellent performance 👍👍
@HinduismBuddhismDharmicWorld
@HinduismBuddhismDharmicWorld 5 жыл бұрын
Our Puratchi Thalaivar Dr.M.G.R and jayalalitha were looking so cute and gorgeous. Proud to be a 6th generation youngster,urdent follower of THALAIVAR Dr.KALAIGNAR and MGR, DMK Supporter who is still watching this song in 2019...
@shailajanayak2091
@shailajanayak2091 5 жыл бұрын
Nice songs beautiful young jayalalita n evergreen mgr
@HinduismBuddhismDharmicWorld
@HinduismBuddhismDharmicWorld 3 жыл бұрын
@Kumara Mangalam Jayalalita natudu mariyu andamaina rajakiyavetta. kani jayalalita sinimallo cala mandiki sphurtiniccindi... Rajakiyallo maku abhipraya bhedalu unnayi kani sinima ranganlo jayalalitato maku cala manci sneham undi... 🤣🤣🤣🤣🤣🤣 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 3 жыл бұрын
One generation is 33 years
@HinduismBuddhismDharmicWorld
@HinduismBuddhismDharmicWorld 3 жыл бұрын
@@bhuvaneswariharibabu5656 இறைத்தூதர்கள் வரலாறு. மனித குலத்தை படைத்த அல்லாஹ்,அந்த மனிதர்கள் நேர்வழி செல்ல அவ்வப்போது இறைத்தூதர்களை அனுப்பி வைத்தான்.அவர்கள் எல்லா நாடுகளுக்கும் எல்லா மனித இனங்களுக்கும் அனுப்பப்பட்டனர்.அவர்கள் அல்லாஹ்வின் போதனைகளை மக்களுக்கு எடுத்துக் கூறினர்.அதாவது,அல்லாஹ் ஒருவன்,அவனை சிலை வடிவிலோ,வேறு வடிவிலோ வணங்கக்கூடாது,அல்லாஹ் அனுப்பியுள்ள நபிமார்களை இறைத்தூதராக ஏற்க வேண்டும்.அவர்கள் கூறும் உபதேசங்களையும்,விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்றும் அவர்கள் போதித்தனர். இவர்கள் ஒவ்வொருவரும் அவரவர்களின் சமுதாயத்திற்கு மட்டுமே இறைத்தூதராக அனுப்பப்பட்டனர்.ஆனால்,இறுதி இறைத்தூதரான பெருமானார் முகமது நபிகள் நாயகம் மட்டும் அகில உலக மக்கள் அனைவருக்கும் இறைத்தூதராக அனுப்பப்பட்டார்.பெருமானாருக்கு அருளப்பட்ட குரான் வேதம் முழு உலகுக்குமே ஒரு அருளாகவும்,வழிகாட்டியாகவும் அருளப்பட்டது. மொத்தத்தில் இந்த உலகுக்கு சுமார் ஒரு லட்சத்து இருபத்து நாலாயிரம் நபிமார்கள் அனுப்பப்பட்டனர்.அவர்களில் இருபத்தைந்து இறைத்தூதர்களின் பெயர்கள் மட்டுமே குரானில் கூறப்பட்டுள்ளது.இவ்வுலகின் முதல் மனிதர் ஆதம் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்ட முதல் நபி என்பதும்,பெருமானார் முகமது நபி இறுதி இறைத்தூதர் என்பதும் முஸ்லிம்களின் ஆழ்ந்த நம்பிக்கையாகும்.பெருமானார் முகமது நபிக்குப்பின் எந்த ஒரு நபியும் வரமாட்டார்கள் என்பது முஸ்லிம்களின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்றாகும். குரான் முழுமை பெற்ற இந்த ரமலான் மாதத்தில் அதில் சொல்லப்பட்ட இறைத்தூதர்களின் வரலாற்றை இஸ்லாமிய சகோதரர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
@HinduismBuddhismDharmicWorld
@HinduismBuddhismDharmicWorld 3 жыл бұрын
@@bhuvaneswariharibabu5656 அன்புள்ள சகோதரர்களே சகோதரிகளே, மனிதர்கள் அனைவரின் உண்மையான இறைவன் ஒருவன்தான். உங்கள் இறைவனும் எங்கள் இறைவனும் அவன் ஒருவன்தான். அவனையன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவனுக்கு இணை வைக்காதீர்கள். அந்த ஒரே இறைவன் நித்திய ஜீவன் (முதலும் முடிவும் இல்லாதவன். பிறப்பு அல்லது இறப்பு இல்லாதவன். என்றென்றும் உயிரோடு இருப்பவன். படைப்பினங்களிடமிருந்து எந்தவொரு தேவையுமற்றவன். படைப்பினங்கள் எவ்வளவு முயன்றாலும் அவனுக்கு நன்மையோ, தீமையோ சிறிதும் செய்ய முடியாது. ஒருவன் படைக்கபட்டவனாக அல்லது பிறக்ககூடியவனாக அல்லது இறக்ககூடியவனாக இருந்தால் அவன் ஒரு போதும் இறைவனாக இருக்க முடியாது). அந்த ஒரே இறைவன் எவரையும் மகனாக பெறவுமில்லை (வானங்கள், பூமியில் உள்ள அனைத்திற்கும் உரிமையாளன் அவனே. அவன் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவரையும் நேர்வழியில் நடத்தியிருப்பான். மகனை பெற்று அனுப்ப வேண்டிய அவசியம் அவனுக்கு இல்லை. ஏன் மகனை பெற்று அனுப்ப வேண்டும்? அவர் ஏன் பிற மனிதர்களால் துன்பத்தையும், ஆபத்தையும் அனுபவிக்க வேண்டும்? அதற்கு எந்த அவசியமும் இல்லை. ஒருவரை மகனாக ஏற்படுத்திக்கொள்வது கருணைமிக்க ஏக இறைவனுக்கு ஏற்றது அல்ல); அவன் யாராலும் பெறப்படவுமில்லை (அவதாரங்கள் எடுப்பதில்லை. அதற்கான அவசியமும் இல்லை. அவன் தான் நாடிய எதையும் செய்யக் கூடிய மாபெரும் வல்லமை மிக்கவன். அவன் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவரையும் நேர்வழியில் நடத்தியிருப்பான்.) அவனுக்கு நிகராக எவரும் இல்லை. அவனை போன்று வேறு எதுவும், வேறு எவரும் இல்லை. (நாம் வணங்கினால், நேரடியாக அவனை மட்டும் தான் வணங்க வேண்டும், நாம் அவனை காண முடியாத போதிலும்). இவ்வுலகில் நீங்கள் அவனை பார்க்க முடியாது. ஆனால் அவனோ அகிலங்கள் அனைத்தையும் பார்க்கின்றான். உங்கள் உள்ளங்களில் உள்ள ரகசியங்களையும் அவன் அறிகின்றான். உங்கள் மனம் உங்களிடம் என்ன பேசுகின்றது என்பதையும் அவன் அறிவான். அந்த ஏக இறைவனே உங்களை படைத்து உங்கள் வாழ்க்கை தேவைகள் அனைத்தையும் வழங்கினான். உங்களில் யார் செயல்களில் நல்லவர்கள் என்று சோதிப்பதற்காக, மரணத்தையும் வாழ்வையும் படைத்தான். அவனே மனிதர்கள் அனைவரையும் இறுதி தீர்ப்பு நாளில் ஒன்று சேர்ப்பான், நம் செயல்களுக்குரிய கூலி வழங்குவதற்காக. நீங்கள் அவனை மட்டுமே வணங்கி அவனுக்கே கீழ்படியுங்கள். அவனுக்கு யாரையும், எதையும் இணையாக கருதி வணங்காதீர்கள். படைத்த ஒரே இறைவனுக்கு இணை கற்பிப்பது மாபெரும் அநீதியாகும். எல்லாம் வல்ல உண்மையான ஒரே இறைவன் தனக்கு இணை வைப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டான். யார் படைத்த ஒரே இறைவனுக்கு இணை வைத்த நிலையில் இறந்து விடுகிறார்களோ அவர்களின் நற்செயல்கள் யாவும் வீணாகி விடும். மனிதர்கள் அனைவரும் முதல் மனிதரும், இறைதூதருமாகிய ஆதம் (PBUH) அவர்களின் வழித்தோன்றல்களே. அந்த ஏக இறைவனே உங்களை பூமியில் பல்கிப் பரவ செய்தான். இறுதி தூதருக்கு குர்ஆன் வேதம் அருளப்பட்டது. வழிகள் பல இருக்கும்போது உங்களுக்கு நேர்வழி காட்ட வேதங்களையும், மனிதர்களிருந்தே உங்களுக்கு தூதர்களையும், நீதியின் அடிப்படையில், அனுப்பினான். இறைத்தூதர்கள் அனுப்பபடாத எந்த சமூகமும் பூமியில் இல்லை. அந்தந்த சமூகத்தின் மொழி பேசக்கூடியவர்களாகவே இறைத்தூதர்கள் ஏகத்துவ தூதுசெய்தியோடு அனுப்பப்பட்டார்கள். பிறகு வந்த மக்கள் சில தூதர்களையும் மத குருமார்களையும் தங்கள் கடவுளராக ஏற்படுத்தி கொண்டதால் வழி தவறினார்கள். (பிறந்த மார்க்கம் தான் சரி என்றால் நாத்திக குடும்பங்களில் பிறப்பதால் இறைவன் இல்லை என்று ஆகி விடாது.) இஸ்லாம் மார்க்கம் மட்டுமே நம் அனைவரையும் படைத்த அந்த ஒரே இறைவனை, அவனது ஈடு இணையற்ற உயரிய கண்ணிய மிக்க தன்மைகளுடன் ஏற்று, அவனை மட்டுமே வணங்கி வழிபட அழைக்கும் நேர்வழியாகும். ஏக இறைவனிடத்தில் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கம் இஸ்லாம் மட்டுமேயாகும். (இறுதி தூதரின் இறுதி பேருரையிலிருந்து....) "மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்...."
@Jjohnbritto-m9x
@Jjohnbritto-m9x 8 ай бұрын
Enna. Acting super kana kachithamai sudi super
@SamadSamad-vl5qr
@SamadSamad-vl5qr 3 жыл бұрын
இந்த பொருத்தத்திற்கெல்லாம் அனை போட்டது . திரை படத்திலும் அரசியலிலும். ஆர்.எம்.வீரப்பன் . அவர் மட்டும் இல்லை என்றால் இவர்கள் வாழ்வில் ஒரு பெரிய மாற்றம் அமைந்திருக்கும்................
@pushpaleelaisaac8409
@pushpaleelaisaac8409 3 жыл бұрын
அந்த அணையை. R. M. Veerappan போடாவிட்டால்mgr ன் இல்லற வாழ்க்கை சீரழிந்துவிட்டிருக்கும்ல. அவரது புகழுக்கும் மிகப்பெரிய அளவில் களங்கம் ஏற்பட்டிருக்கும்.
@manmathan1194
@manmathan1194 10 ай бұрын
​@@pushpaleelaisaac8409ஆர் எம் வீரப்பன் பொறாமை பிடித்த ஒரு பொறுக்கி. இந்த மானங்கெட்ட கழிசடையால் தான் 1889 இல் கருணாநிதி ஆட்சிக்கு வந்தான். இந்தத் திருடனும் கொலைகாரி சசிகலாவும் கருணாநிதியின் வலது இடது கைகள்
@kovi.s.mohanankovi.s.mohan9591
@kovi.s.mohanankovi.s.mohan9591 3 жыл бұрын
MGR and Jayalaithaa is really a very suitable pair ; they are made for each other; MGR was handsome actor Madam jayalaitgaa was great beautiful; They lived like Romei and Juliet
@suseelaarun9056
@suseelaarun9056 2 жыл бұрын
Thoo Thoo Soban babu Romeo jeyalalitha juliet
@pushpaleelaisaac8409
@pushpaleelaisaac8409 2 жыл бұрын
@@suseelaarun9056 🤣🤣
@pushpaleelaisaac8409
@pushpaleelaisaac8409 7 ай бұрын
​@@suseelaarun9056yes
@dossdoss9210
@dossdoss9210 6 жыл бұрын
Thalaivarum Thalaiveyum super
@saravanaraj5739
@saravanaraj5739 3 жыл бұрын
This film time MGR age at 51,what a dance. Very super bro.
@rathinasabapathi4481
@rathinasabapathi4481 3 жыл бұрын
எ.ம்.ஜி.ஆர் பாடல்கள் வேண்டும்
@chandrus2600
@chandrus2600 Жыл бұрын
இந்ந பாடல் எனக்கு பிடித்த பாடல்.
@SamadSamad-vl5qr
@SamadSamad-vl5qr 4 жыл бұрын
இந்த பொருத்தத்தை பார்த்துத்தான் தலைவனுக்கு பொருத்தமான ஜோடி என்று ரசிகர்கள் இருவரையும் ஆள வைத்தார்கள்...
@divakarmass9066
@divakarmass9066 3 жыл бұрын
cmbcczvzzMvxzvmzccbcxvmmczmzvmxzbcmcmzzcxmcmzxmx z mVxXMz. Vmxxzb. Nmxb:0*\0/*=-O*\0/*:-O=-O=-O*\0/*:0:-O...c.zm xcmcxm mczxmvczczzvmvzzzzmxCzmczxzZCzmz
@SamadSamad-vl5qr
@SamadSamad-vl5qr 3 жыл бұрын
@@divakarmass9066 zxc,,,sssnr,,,,fr,. O. Ool. ***,Plll,~~~={vvo) |||&***...
@yousufbathurdeen2486
@yousufbathurdeen2486 2 жыл бұрын
சூப்பர் எம் ஜி ஆர் ஜெயலலிதா பாடல்👍👍🖐🍁
@abdulkather7785
@abdulkather7785 2 жыл бұрын
Soo happy to watch this porutham in this song . Lovely n cute.
@rajasekaran5333
@rajasekaran5333 5 жыл бұрын
from time 2.20 to 3.01 MGR and JAYA danced continuously in a single camera shot without cut (31 seconds )....wow...அருமை
@sundararajank8215
@sundararajank8215 3 жыл бұрын
super
@prakashraj-or9rn
@prakashraj-or9rn 2 жыл бұрын
Wow🥺🥰
@sundararajany3061
@sundararajany3061 9 ай бұрын
சூப்பருபு. Good in depth observation. Enjoy.
@rajasekaran5333
@rajasekaran5333 8 ай бұрын
@@sundararajany3061thank you bro
@shajahans4595
@shajahans4595 2 жыл бұрын
ஜெ.வைவவிட.M.G.R.இளமையாக தெரிகிறார்
@manmathan1194
@manmathan1194 2 жыл бұрын
உன் கண்ணை நல்ல கண் டாக்டரிடம் காட்டு.கலைச்செல்வி ஜெயலலிதா அவர்கள் தான் புரட்சித் தலைவரை விட ரொம்ப அழகு. எம்ஜிஆர் அழகர் தான் ...ஆனால் ஒப்பிடுகையில் கலைச்செல்வி அவர்கள் தான் மிகவும் அழகு
@asokanashok8397
@asokanashok8397 5 ай бұрын
காமெடி 😢😂
@sironmani5747
@sironmani5747 3 жыл бұрын
ரகசிய போலிஷ் 115 மிக பெரிய வெற்றி படம் இந்த பாடல் காட்சியை தியேட்டரில் பார்த்து கொண்டிருந்த இரு பெண்கள் ஏம்பா ராசா பாடும் போது தெளிவா பாடுறியே நடுவிலே பேசும் போது மட்டும் ஏய்யா அப்படி பேசுற என்று சொன்னார்களாம்.
@dhakshinamoorthy6723
@dhakshinamoorthy6723 2 жыл бұрын
MGR sir, Jayalalithaa MAM SUPER SONG, super acting
@helenpoornima5126
@helenpoornima5126 4 жыл бұрын
சலிக்காதப் பாட்டு!இதில் ஜெய லலிதா கோவமாவே வருவாங்க! எம்ஜிஆர் அவுங்களை வம்பிளுத்திட்டே இருப்பாரூ!! ஜெயாவின் டிரஸ் அசத்தல்!அவுங்கடான்சும் பிரமாதம்!! நடிப்பு அட்டகாசம்!!சுசீலாவும் டிஎம் எஸ்சும் அருமை! எம் எஸ் வீயைப் பற்றிச் சொல்ல வேண்டுமா என்ன?!?! அற்புதமானப்பாடல்
@muthusamybaskaran7386
@muthusamybaskaran7386 5 жыл бұрын
At his age see his physical fitness. Amazing
@pkdbvprasad2667
@pkdbvprasad2667 4 жыл бұрын
Very nice song
@sumahisumathi2893
@sumahisumathi2893 4 жыл бұрын
@@pkdbvprasad2667 u
@senthilms7116
@senthilms7116 3 жыл бұрын
What age?
@pushpaleelaisaac8409
@pushpaleelaisaac8409 3 жыл бұрын
@@senthilms7116 mgr age 51 j age20
@saidurganithyananda7536
@saidurganithyananda7536 2 жыл бұрын
Wow
@RameshKumar-lv5bi
@RameshKumar-lv5bi 6 жыл бұрын
நல்லவர்கள் நல்லவர்களே
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 2 ай бұрын
அசத்தல் பாடல்.Super Sir. தலைவர் Style தனி.TMS P.Susheela sang style super super.
@sureshm5892
@sureshm5892 6 жыл бұрын
wonder full mgr jayalalithi dances super
@karthickraja8599
@karthickraja8599 6 жыл бұрын
Nalla Poratham Oh God how cute she is Love you Jayalalita ji. Seriously she is Admire me a lot
@nadarajanist
@nadarajanist 3 жыл бұрын
Semma speed! There are few songs like this .I often listen to this song for happiness and supreme joy and pleasures.
@sureshr6997
@sureshr6997 2 жыл бұрын
என் nephew க்கு பிடித்த பாடல். மறக்க முடியாது
@ayubmuhammed7031
@ayubmuhammed7031 4 жыл бұрын
Most beautiful heroine in Indian cinema is our JJ Amma..
@hildaalphonse2239
@hildaalphonse2239 4 жыл бұрын
Saro Amma n Jeya Amma most beautiful actresses in Indian cinema
@padmanarasimhan9600
@padmanarasimhan9600 3 жыл бұрын
@@hildaalphonse2239 without make up also amma looks very gorgeous what about your saro?
@prakashraj-or9rn
@prakashraj-or9rn 2 жыл бұрын
@@padmanarasimhan9600 yes She Tooo...... one of the gems of Great Indian Cinema😻
@jebaap7666
@jebaap7666 6 жыл бұрын
Aahaa super Porutham jayaji mgrji
@sundarrajanparamasivam3721
@sundarrajanparamasivam3721 Жыл бұрын
2.40 அந்த இடத்தில் என்ன ஒரு ஸ்டைலான ஜம்ப் சூப்பர்
@lakshmiarun7578
@lakshmiarun7578 3 жыл бұрын
What a wonderful lady we miss you madam .edhukkum upayogam ellatha jenmam ellam 100 vayasu erukku neenga aniyayama poitengale madam 😭
@n.fathimabeen.fathimabee952
@n.fathimabeen.fathimabee952 6 жыл бұрын
என்ன‌ தான் இருந்தாலும் பழைய படம் மற்றும் பாடல்கள் மாதிரி இப்போது வர படம் மாதிரி இருக்காது.
@ganeshaar
@ganeshaar 2 ай бұрын
What a song! what a choreography! what a performance !what a freshness after 56 years!!!
@kamlesh5308
@kamlesh5308 2 жыл бұрын
What a jump while playing songs MGR is super king and star
@gonthinaramarao2627
@gonthinaramarao2627 5 жыл бұрын
Seen Full On 28-8-2019 MGR is really a fentastic dancer. He can dance any actress.
@premapraba3390
@premapraba3390 6 жыл бұрын
Super sandai nallathan irukku parpatharkku Aha ha haha..... marubadiyum sholren tirumba tirumba paarunga intha paadalai Aha..ha...ha....super
@hack_beingyuvi
@hack_beingyuvi 5 жыл бұрын
Prema Praba a
@sharmilat1246
@sharmilat1246 5 жыл бұрын
அற்புதம்
@deepalakshmi5383
@deepalakshmi5383 4 жыл бұрын
செம அழகு அம்மா
@manmathan1194
@manmathan1194 10 ай бұрын
அழகின் மொத்த உருவம் கட்டழகி ஜெயலலிதா.
@jeyamjeyam7047
@jeyamjeyam7047 8 жыл бұрын
Wonderful song and dance of Makkalthilagam
@kamarajt4193
@kamarajt4193 5 жыл бұрын
சூப்பர் songs MGR என்றும் என் உயிர்
@svrvenkat5523
@svrvenkat5523 3 жыл бұрын
This movie was released in 1968 January two nearby theatres Plaza and Globe in Anna Salai and went on houseful for 5 weeks and Globe got Kudiyiruntha koil in March first week.A long queue was always seen for tickets for every show and a small poor boy daily used to deliver important dialogues with action and gets huge money from the viewers. Great days of cinema was over
@vichnukoman
@vichnukoman 3 жыл бұрын
From thalaivi 😍
@rajieducationandentertainmentc
@rajieducationandentertainmentc 11 ай бұрын
3.22-3.26 , that expression of MGR and J❤❤❤❤
@gekaynamal8674
@gekaynamal8674 7 жыл бұрын
What a dance by jaya Ji, superb
@paperhacks1455
@paperhacks1455 5 жыл бұрын
Super
@sugi370
@sugi370 8 жыл бұрын
Nice song very enjoyable even after almost 50 years
@parasuramanbigtemple6672
@parasuramanbigtemple6672 7 жыл бұрын
sent percent correct
@TV-er6xl
@TV-er6xl 8 ай бұрын
இந்த பாடலில் இருவரும் ( MGR & ஜெயலலிதா) ஒரு குழந்தை பொம்மையை வைத்து நடித்திருப்பார்.கள் ஆனால் இருவருக்கும் நிஜ வாழ்க்கையில் குழந்தை இல்லாமலே போய் விட்டது?
@anandhisethuraman4964
@anandhisethuraman4964 Жыл бұрын
என்ன பொருத்தம் நமக்குள் இந்தப் பொருத்தம் ஆஹா என்ன பொருத்தம் நமக்குள் இந்தப் பொருத்தம் காதல் என்னும் நாடகத்தில் கல்யாணம் சுபமே என்ன பொருத்தம் நமக்குள் இந்தப் பொருத்தம் நான் சொல்றதுக்கு எதிர்த்தா பேசறீங்க மறுபடியும் சொல்றேன் அவள பாா்க்க நீங்க போகவே கூடாது மறுபடியும் சொல்றேன் நான் அவள பாா்த்தே தீருவேன் கூடாதுன்னா கூடாது போவேன் கூடாது போய்த்தான் தீருவேன் கூடாது போய்த்தான் தீருவேன் மீனா என்னம்மா இது கல்யாணப் பந்தல் கட்டி போடட்டும் மேடை கட்டிக் கொண்டாடட்டும் வண்ணப் பட்டாடை நாட்டியமாடட்டும் நாடகப் பாவை நானதை பார்க்கட்டும் ஆனந்தப் பாா்வை பார்க்கட்டுமா கேட்கட்டுமா என்ன பொருத்தம் நமக்குள் இந்தப் பொருத்தம் காதல் என்னும் நாடகத்தில் கல்யாணம் சுபமே மறுபடியும் சொல்றேன் நீங்க அவகிட்ட போய் பேசக்கூடாது மறுபடியும் சொல்றேன் நான் அவகிட்ட போய் பேசுவேன் கண்டிப்பா சொல்றேன் நீங்க அவகிட்ட போய் பேசக்கூடாது
@selvamselvam6539
@selvamselvam6539 6 ай бұрын
திரைப்படங்களிலும் மகாராஜா எமஜிஆர் மகாராணி ஜெ ஜெயலலிதா நம் நாட்டு அரியணையில் வீற்றிருந்து ஒரு அதிசயமான ஆளுமையில் ஆட்சி செய்த மன்னாதி மன்னன் எம்ஜிஆர் மகாராணி அம்மா இரண்டு மனித தெய்வங்கள் மக்கள் மனம் எனும் கோயிலில் வீற்றிருக்கும் எம்ஜிஆர் எனும் மனித தெய்வம் அம்மா எனும் மனித தெய்வம் இவர்கள் புகழ் இந்த பூமித்தாய் உள்ள வரை தவழ்ந்து கொண்டே இருக்கும் 🌹🙏🌹🙏
@hajamohaideen3821
@hajamohaideen3821 4 жыл бұрын
M.S.V the Greatest pioneer for variety songs
@suriyansriraman5359
@suriyansriraman5359 7 жыл бұрын
Amma multiple personality great
@sambandanj273
@sambandanj273 5 жыл бұрын
Suriyan Sriraman k98tyjhgy
@4seasons3m
@4seasons3m 6 жыл бұрын
கலர் படம் வேண்டாம், சினிமா ஸ்கோப் வேண்டாம், டால்பி சவுண்ட் வேண்டாம், நாவீன தொழில் நுட்பம் வேண்டாம், MSV + TMS + PS/LRE + MGR / SHIVAJI + JAYA கூட்டனி இருந்தால் போதும். ஏக்கங்களுடன்........
@maheswarimageswari5934
@maheswarimageswari5934 6 жыл бұрын
Tele Bee hbnb
@sanethinking
@sanethinking 6 жыл бұрын
Well said. Really well said.
@mohammedmoomin7345
@mohammedmoomin7345 5 жыл бұрын
Oooo suuuper sir Yen Manadhil ullathai appadiye sonneenge Thanks very much sir
@rprakash2001
@rprakash2001 4 жыл бұрын
No not all without illayaraja not possible
@abdulmajeed7904
@abdulmajeed7904 3 жыл бұрын
Vaali the Legend.
@selvarajsubramaniam1194
@selvarajsubramaniam1194 7 жыл бұрын
super song super simpil dance
@showparnikanagarajan6546
@showparnikanagarajan6546 5 жыл бұрын
so beautiful amma
@malarkodi2394
@malarkodi2394 6 жыл бұрын
In TamilCinema the best n beautuful pairs are MGR/Jayalaitha n MGR /Saro. . Till now i don't see any pairs who.can beat them. Both are MGR's favourites n also makkals too. This 3 people are tge highest paid actors n actress who also have gave the most hit movies.
@SamadSamad-vl5qr
@SamadSamad-vl5qr 4 жыл бұрын
Beautifully comments.
@HnB07
@HnB07 3 жыл бұрын
Mgr,jaylalitha is best pairs
@tvleela4385
@tvleela4385 5 жыл бұрын
What a dancer amma is.nice dress sense
@devendiranm7744
@devendiranm7744 8 жыл бұрын
Superb...! Very Active Super Stars....!
@SamadSamad-vl5qr
@SamadSamad-vl5qr 4 жыл бұрын
நல்ல பொருத்தம். But, நன்றி . மறந்த பொருத்தம்.......
@manmathan1194
@manmathan1194 10 ай бұрын
இவன் ஒரு மெண்டல்.
@kalyangayathri1997
@kalyangayathri1997 5 жыл бұрын
Super Jodi padal.👌👌👌
@vengadajalamvengadajalam2113
@vengadajalamvengadajalam2113 Жыл бұрын
மக்கள் திலகம் தனது 61 வது வயதில் வெளியான மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்திலும் டூயட் பாடும் கதாநாயகனாக தான் நடித்தார். சோகமான காட்சி அமைப்பு இருந்தாலும், வறுமையில் வாடும் கதாபாத்திரமாக இருந்தாலும் வளர்ந்த தாடி மீசையுடன் நடித்தது இல்லை. படங்களில் மாறுவேடத்தில் வரும்போதுதான் கொஞ்சம் வளர்ந்த தாடி மீசையுடன் வருவார். ஆனால், இன்றைய கதாநாயகர்கள் தங்களது ஒரிஜினல் தோற்றத்துடனே தோன்றுகிறார்கள். அந்த தோற்றத்தில் டுயட் பாட்டு பாடவும் முடியாது. இன்றைய கதாநாயகர்கள் 45 வயதிற்க்கு பிறகு கதாநாயகி இல்லாமல்தான் நடிக்கிறார்கள். அப்படியே கதாநாயகி இருந்தாலும் பெயரளவுக்குதான். சினிமா இமேஜ் ஐ மக்கள் திலகம் கடைசிவரை கடைபிடித்ததால்தான் மக்கள் மனங்களில் இடம்பெற்று முதல்வராகவும் இடம்பெற முடிந்தது.
@sumathithangavel4579
@sumathithangavel4579 6 жыл бұрын
மிகவும் பிடிச்ச பாடல்
@sekarsumathi3768
@sekarsumathi3768 6 жыл бұрын
supper. song
@starsky4179
@starsky4179 6 жыл бұрын
i love jaya madam
@rthiruchelvan4690
@rthiruchelvan4690 5 жыл бұрын
WHAT A SONG WHAT A PAIR
@sishrac
@sishrac 3 жыл бұрын
Enna Porutham! 😄
@moorthim4178
@moorthim4178 6 жыл бұрын
Very supér mgr jaya
Kannae Kaniyae HD Song
3:49
Movies Central
Рет қаралды 1,8 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 269 #shorts
00:26
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 12 МЛН
Wait for the last one 🤣🤣 #shorts #minecraft
00:28
Cosmo Guy
Рет қаралды 12 МЛН
Santhanam Kunkumam HD Song
3:59
Movies Central
Рет қаралды 3,9 МЛН
Naam Oruvarai Oruvar HD Video Song | 5.1 Audio | MGR | Jayalalitha | TMS | L R Eswari | MSV
4:08
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 1,1 МЛН
Kannil Therikindra HD Song
3:29
Movies Central
Рет қаралды 4,5 МЛН
Naanamo Innum 2K Video Song | Aayirathil Oruvan | RE-Restored 2K TRUE 5.1 AUDIO | MGR | Jayalalitha
4:39
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 986 М.
Pachai Kili Muthu HD Song
4:36
RajVideoVision
Рет қаралды 13 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 269 #shorts
00:26